சித்தா மற்றும் ஆயுர்வேதம் / Siddha and Ayurvedha / Dr.C.K.Nandagopalan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ย. 2024

ความคิดเห็น • 114

  • @damudamu3518
    @damudamu3518 ปีที่แล้ว +50

    இன்னும் கொஞ்சம் நேரம் பேசக்கூடாதா என்று ஏங்க வைக்கும் பேச்சு. நன்றியுடன் தாமு.

  • @sankarganesh3237
    @sankarganesh3237 ปีที่แล้ว +20

    சித்தமருத்துவம் எனும் கடலில் நீந்தி கரையேற ஆயுள் போதாது 👍

  • @jayakumarithanikachalam7596
    @jayakumarithanikachalam7596 ปีที่แล้ว +11

    செம,செம,செம.....
    ஐயா அருமைங்க....
    👍👏👏👏👏👏👏👏👏

  • @karpagamk3114
    @karpagamk3114 8 หลายเดือนก่อน +2

    அற்புதமான பதிவுஐயா💐💐💐💐🙏🙏🙏🙏

  • @Hosni1214
    @Hosni1214 ปีที่แล้ว +3

    👌சார் அருமை அருமை சூப்பர் வாழ்த்துக்கள்

  • @ashokkumarrs369
    @ashokkumarrs369 ปีที่แล้ว +7

    தெளிவான விளக்கம் மிக்க மகிழ்ச்சி நன்றி ஐயா 🙏🙏🙏...

  • @vijayalakshmiutthira6164
    @vijayalakshmiutthira6164 ปีที่แล้ว +8

    ஐயா வணக்கம். மனித செல்களின் ஞாபக சக்தி, 64 மூலிகைகள் பற்றியும் அதன் பயன்பாடு குறித்தும் கூறுங்கள்🙏

  • @Young-India-lotus.
    @Young-India-lotus. ปีที่แล้ว +11

    அருமையான தேவையான விளக்கம் நன்றி..

  • @victorynath
    @victorynath ปีที่แล้ว +9

    வணக்கம் அய்யா, மற்றும் அமிர்தா.....
    நானும் தலைப்பை பார்த்துவிட்டு இது மருத்துவம் பற்றி, இல்லை இல்லை, இலையை பற்றி, தழையை பற்றி, மூலிகை பற்றி ஒரு காணொளி என்று வந்து பார்த்தால்....
    வழக்கம் போல நமது அய்யா சி.கே.என் அவர்கள் கடைசி 2 நிமிடத்தில் திகைக்க வைத்து விட்டார் நம்மை....
    கடைசியில் அய்யா சொன்ன புறா மருத்துவம் தான் சரவெடியோ???
    சி.கே.என் குழுவினர்கள் அனைவர்க்கும் எனது இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.....
    அய்யா நீங்க நீடுடி வாழ்க.... பல்லாண்டு....
    ல. அரங்கநாதன், பெருங்களத்தூர்

  • @Vgvrs-qg8hd
    @Vgvrs-qg8hd ปีที่แล้ว +5

    ரொம்ப ரொம்ப useful வீடியோ, Amirdha mam - நோட் பண்ணுங்க , இங்கே ராஜேஷ் சார் இருந்திருந்தா, சண்டை போட்டாவது CKN சார் கிட்ட இருந்து எல்லாத்தையும் வாங்கி இருப்பாரு !!!!! நீங்க மிஸ் பண்ணிட்டினீங்க!!!!

  • @mohammadrafikmahabu1908
    @mohammadrafikmahabu1908 ปีที่แล้ว +6

    அய்யா சித்த மற்றும் ஆயுர்வேத யுனானி மருத்துவ முறைகளை பற்றி கூறிய விளக்கம் அருமை.புதுமையாக இருந்தது இன்னும் இது குறித்து பேசினால் நன்றாக இருந்து இருக்கும் ஐயா.அய்யா புறாவை பற்றி பேசி இருந்தீர்கள் புதுமையாகவும் ஆவலாகவும் இருந்தது.பறவைகளிலேயே புறா மட்டும் தான் நீரை உறிஞ்சி குடிக்கும் சிறப்பு பெற்றது.மற்ற பறவைகள் தன் அலகால் நீரை எடுத்து தலையை உயர்த்தி வயிற்றுக்குள் செல்லும் மாறு நீர் அருந்தும் என்று படித்து உள்ளேன் ஐயா.எனக்கு பறவைகள் விலங்குகள் அவற்றின் குணாதிசயங்கள் பற்றி தெரிந்து கொள்ள மிகவும் பிடிக்கும்.அதற்காக மனம் தேடி தேடி அலையும்.கஸ்தூரி ஒரு சிறந்த மருந்து திபெத்தில் தான் 80/ சதவீதம் கிடைக்கிறது.இதை அரேபியர்கள் கண்டு பிடித்தது . கஸ்தூரி மானின் விந்து பையில் இருந்து இதை எடுக்கின்றனர்.இப்படி நிறைய பறவைகள் விலங்குகள் பற்றிய அரிய தகவல்கள் உள்ளன.நம் உடலில் அறுவை சிகிச்சை நடக்கும் போது ரத்தம் அதிகம் வெளியேறாமல் இருக்க ராஜ நாகத்தின் விஷம் செலுத்தப்படுகிறது.என்பதையும் படித்து உள்ளேன்.

    • @gv3180
      @gv3180 ปีที่แล้ว +1

      Me too interested in animals birds and plants

    • @mohammadrafikmahabu1908
      @mohammadrafikmahabu1908 ปีที่แล้ว +1

      @@gv3180 நன்றி ஐயா

  • @maheshwarij7200
    @maheshwarij7200 ปีที่แล้ว +2

    Video long poduga sir......ur very very ......... great man sir👍🙏🙏🙏🙏

  • @ஸ்ரீநிவாஸ்
    @ஸ்ரீநிவாஸ் ปีที่แล้ว +6

    மூதறிஞர் உயர்திரு நந்தகோபால் அவர்க்கு வணக்கம்🙏தேவநாகரி எந்த காலத்தில் வந்தது தயவு செய்து தெளிவு படுத்த வேண்டுகிறேன் 🤗🙏

  • @rvarultamil3051
    @rvarultamil3051 ปีที่แล้ว +3

    வணக்கம் சார்... வாழ்க வளமுடன் சார்...

  • @seshafarmspalmarosa1267
    @seshafarmspalmarosa1267 ปีที่แล้ว +6

    Excellent on mercury sir... Need more video... Pl talk on ravana maruthuvam

  • @SasiSasi-jz2qb
    @SasiSasi-jz2qb ปีที่แล้ว

    மகிழ்வுடன் வாழ்க...ங்க...ஐயா...

    • @meenakshig-q4b
      @meenakshig-q4b 11 หลายเดือนก่อน

      Super sir your explanation

  • @HariS-cc3mx
    @HariS-cc3mx ปีที่แล้ว

    Thank you for siddah ayurvedha unani ckn sir amrthamadam

  • @sivakumaar1969
    @sivakumaar1969 ปีที่แล้ว +1

    நன்றி சார்

  • @tohussain6642
    @tohussain6642 ปีที่แล้ว

    Valthukal ayya

  • @PerumPalli
    @PerumPalli ปีที่แล้ว +2

    Ah Super Topic ❤❤❤

  • @rajipvr
    @rajipvr ปีที่แล้ว +2

    Thank you so much Sir 🙏

  • @b.renganathan935
    @b.renganathan935 ปีที่แล้ว +2

    Super ji

  • @murugavelg1296
    @murugavelg1296 9 หลายเดือนก่อน +1

    Kaappathura nandakovala nandakovala

  • @goldking1955
    @goldking1955 ปีที่แล้ว +4

    குடல் இரக்கம் இதைப் பற்றி
    கொஞ்சம் சொல்லுங்க ஐயா
    இதற்கு தீர்வு என்ன

  • @ravis9972
    @ravis9972 ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றி நண்பர்களே...🎉

  • @SAIPEM1987
    @SAIPEM1987 ปีที่แล้ว +2

    Mercury is being used in homoeopathy also. In homoeopathy, it is called Mercurius Solubilis.
    அதே போல, கிரந்தம் என்பது மொழி அல்ல. எழுத்து வடிவம் தான்.

    • @Aadal108
      @Aadal108 6 หลายเดือนก่อน +1

      Basically Siddha doctors don't talk much of Homeopathy which is another Western medicine found in Germany. Because they are less aware of it and also Homeopathy is a very recent form of medical science just before Alopathy. Other than that H' they talk more about AYUS'H medicines.

  • @kapalishivanvisualmedia
    @kapalishivanvisualmedia ปีที่แล้ว +2

    எனக்கு தெரியும் எல்லா மூலிகைகளும் சிவன் அருளால் நான் நேரில் காட்ட தயார்.

  • @prabhujeminiganesan3943
    @prabhujeminiganesan3943 ปีที่แล้ว +3

    Kindly ask sir to share naturopathy and yoga medicines treatments

  • @muruganbarurmuruganbarur7114
    @muruganbarurmuruganbarur7114 ปีที่แล้ว

    Arumai Ayya...

  • @krishnasamyk9526
    @krishnasamyk9526 ปีที่แล้ว +1

    நன்றி

  • @rajendranmani4519
    @rajendranmani4519 ปีที่แล้ว

    So the meaning Egam?
    Ega Mooligai
    Ega bhogam
    Ega bhoga virundhu
    But good information sir.

  • @vijayanambiraghavan3406
    @vijayanambiraghavan3406 ปีที่แล้ว

    அருமை ஐயா

  • @gowthamank8874
    @gowthamank8874 ปีที่แล้ว +3

    Sir வணக்கம் sir நரம்பு சுருள்ளுக்கு ஒரு தீர்வு சொல்லுங்க ஐய்யா

  • @RantMale
    @RantMale 11 หลายเดือนก่อน

    Sir, Ankylosing Spondylitis, Rhematoid Arthritis, Lupus.. indha Diseases pathium konjam Sollunga Sir please...🙏

  • @lamithaiyer1845
    @lamithaiyer1845 4 หลายเดือนก่อน

    Thanks!

  • @yazhyash8472
    @yazhyash8472 ปีที่แล้ว +1

    Sir vanakam na amezon la order potta sugarlif varave illa

  • @kishore6200
    @kishore6200 ปีที่แล้ว +1

    Please post a video regarding Homoeopathy Medicine also

  • @gayathriyasaswini2484
    @gayathriyasaswini2484 ปีที่แล้ว

    Thank you for the information please give hyperactive & austium kids medicine and food

  • @ayyavunatarajan5756
    @ayyavunatarajan5756 ปีที่แล้ว +1

    Superb superb

  • @sowmyasundar7287
    @sowmyasundar7287 ปีที่แล้ว

    Superb sir 👌👌👌👌🙏🙏🙏🙏

  • @ponnusamymathiazhagan3054
    @ponnusamymathiazhagan3054 ปีที่แล้ว +1

    Super

  • @Kameshwari-it6cw
    @Kameshwari-it6cw ปีที่แล้ว

    Vanakam sir, kindly talk about premature grey hair. Thank you sir.

  • @abdulvazeerabduljabbar8464
    @abdulvazeerabduljabbar8464 11 หลายเดือนก่อน

    Sir, What is your research about Mecca ZAMZAM Water? Requesting you to make video on this subject

  • @elumalaikannan9558
    @elumalaikannan9558 10 หลายเดือนก่อน

    Hypo phosphotemic rickets இந்த நோய்க்கு சித்த மருத்துவத்தில் குனப்படுத்த முடியுமா.தீர்வு இருந்தால் சொல்லவும் ஐயா.

  • @santha-nc7cr
    @santha-nc7cr 3 หลายเดือนก่อน

    நன்னீர் வாங்க எப்படி

  • @a.prabuchrist1585
    @a.prabuchrist1585 ปีที่แล้ว

    Sir next video la 64 mooligai list kodunga sir

  • @sivam6024
    @sivam6024 ปีที่แล้ว

    Good information sir

  • @anandan5791
    @anandan5791 ปีที่แล้ว

    உங்களோடு நீங்கள் கற்றவையும் ....... மா ?

  • @aravindankomathi1970
    @aravindankomathi1970 ปีที่แล้ว

    Nice information

  • @salaiamutha2482
    @salaiamutha2482 11 หลายเดือนก่อน

    7:03 ❤❤❤❤

  • @priyadharshini3325
    @priyadharshini3325 ปีที่แล้ว

    Sir prolapse ku marundhu irukudha

  • @sindujasureshkumar8101
    @sindujasureshkumar8101 ปีที่แล้ว

    Sir please talk about type 1diabetes kids solution .

  • @moulimouli591
    @moulimouli591 ปีที่แล้ว

    Thank you sir .kidney cyst solution iruka sir

  • @anuradhan9928
    @anuradhan9928 ปีที่แล้ว

    Interested to know about Coconut shell bhasmam / charcoal medicinal uses please answer me sir

  • @iswariaiyyanar5509
    @iswariaiyyanar5509 11 หลายเดือนก่อน

    Mercury is used rarely in ayurveda also sir

  • @UmmuRisna
    @UmmuRisna 10 หลายเดือนก่อน

    Sir முக்குக்கு நசம் ஊத்துறாங்க சொல்லுவாங்க எதுக்கு sir எதுக்கு ஊத்துவாங்க

  • @anbazhagansundaram855
    @anbazhagansundaram855 ปีที่แล้ว

    .அய்யா வணக்கம்நான் உங்கள் மருத்து வமனை வந்து சர்கரை, மற்றும் சஞ்ஜிவி எண்ணை வாங்கி உல்லேன் தர்போது உங்கலிடம் மருத்துவவிலக்கம் பெறவிரும்புகிறேன் என்னுடைய பேரன் 3 வயது ஆகிறது, 1, வயது முதல் யூரின் தொற்று உன்டாகிறது யூரின் குழாய் வலைந்து வலைந்து வருவதால் சரியாக சிருநீர் வரவில்லை அதனால் தொற்று உண்டாகிறது என்று ஸ்கேன் செய்து மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள் அய்யா அவர்கள் இதற்கு தீர்வு சொன்னால் நலமாக இருக்கும் நன்றி

  • @prabhujeminiganesan3943
    @prabhujeminiganesan3943 ปีที่แล้ว +2

    Amazing 👏

  • @diwakaranvalangaimanmani3777
    @diwakaranvalangaimanmani3777 ปีที่แล้ว

    தமிழக அரசின் சித்த மருத்துவக் கல்லூரி சென்னை தாம்பரம் சானடோரியத்தில் இருக்கிறது. அதைப்போல் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி இருக்கிறதா, எங்கே இருக்கிறது?

  • @Aditya-ox6kq
    @Aditya-ox6kq ปีที่แล้ว

    Ear nerve stronge eruja medicine sollunga sir pls pls

  • @compassion7243
    @compassion7243 ปีที่แล้ว

    Sir gd informed...sir its a truth...in astrology...a person can suite...traditional and mordern medicine sir? Pls put a video...alot of people got wrong treatment...thanks sir

  • @umarani7915
    @umarani7915 ปีที่แล้ว

    வணக்கம் சார் என் மகளுக்கு டைப் 1 சுகர் அவளுக்கு 5 வயதிலிருந்து இன்சுலின் ஊசி போட்டுக்கொண்டு உள்ளேன் இப்போது அவளுக்கு 21 வயது ஆகிவிட்டது 16 வருடங்களாக ஊசி போட்டுக்கொண்டே உள்ளேன் இதனை சரிசெய்ய முடியுமா சார் பதில் கூறவும் ப்ளீஸ் சார்

  • @maran761111
    @maran761111 ปีที่แล้ว

    awesome

  • @subramaniammani5583
    @subramaniammani5583 11 หลายเดือนก่อน

    ஐயா.வணக்கம்.என்.மனவிக்கு.பைல்ஸ்.இருக்கு.உங்களுடைய.போன்நம்பர் போடுங்க

  • @ss-jj8gr
    @ss-jj8gr ปีที่แล้ว +2

    Varicose vein treatment sollunga sir,please.
    I am 37 years.my leg has varicose vein problem. Severe pain,pls tell me the solution sir. Please

  • @santha-nc7cr
    @santha-nc7cr 3 หลายเดือนก่อน

    நன்னீர் வாங்குவதற்கு போன் நம்பர் இருக்கா

  • @deepaeswaran6525
    @deepaeswaran6525 ปีที่แล้ว

    Pls sir give online consultation

  • @sakthivels1830
    @sakthivels1830 ปีที่แล้ว

    Ghee use pannuvanga

  • @kathirvel304
    @kathirvel304 ปีที่แล้ว

    Hi sir❤

  • @rajeshp5283
    @rajeshp5283 ปีที่แล้ว

    Yes correct 1 mooligai theriyadhu

    • @kannappanmpk
      @kannappanmpk ปีที่แล้ว +1

      எனக்கு இரண்டு மூலிகை தெரியும் வாழை தெண்ணை

  • @vallipuramthava1635
    @vallipuramthava1635 ปีที่แล้ว

    Hi.sir.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤.

  • @elangovanchinnasamy918
    @elangovanchinnasamy918 ปีที่แล้ว

    Sir how to get sanjivi to dharmapuri dt through courier?

  • @muthub2640
    @muthub2640 9 หลายเดือนก่อน

    நீங்கள் நீண்ட காலம் வாழவேண்டும்

  • @vrbnathan.7854
    @vrbnathan.7854 ปีที่แล้ว +1

    🙏❤️❤️

  • @margabandhunarasimhan4961
    @margabandhunarasimhan4961 ปีที่แล้ว

    மான் எப்படி கொம்பு உதிர்க்கும்?
    உண்மை என்று எப்படி நம்புவது?

  • @bornfreenaturally
    @bornfreenaturally ปีที่แล้ว +1

    Wonderful and interesting speech🎉 Informative too.
    But i cant take ur IBS medicine not suiting mybody. Why so 😮

    • @subashb2882
      @subashb2882 ปีที่แล้ว

      I also took IBS medicine from ckn but no improvement for me from this medicine. How many days u took the medicine

    • @bornfreenaturally
      @bornfreenaturally ปีที่แล้ว

      @@subashb2882 one week. Got aggravated stopped using that

  • @kumaransteelsandtraders2913
    @kumaransteelsandtraders2913 ปีที่แล้ว

    தமிழ்நாட்டில் சிறந்த சித்த மருத்துவர்கள் யார் இருக்கிறார்கள்

  • @PerumPalli
    @PerumPalli ปีที่แล้ว +1

    11:05 & 11:15 😮😳😲

  • @maheswarik4230
    @maheswarik4230 ปีที่แล้ว +1

    ❤❤❤

  • @Lakshmiluck1998
    @Lakshmiluck1998 ปีที่แล้ว

    🎉🎉🎉

  • @hflipbook7251
    @hflipbook7251 ปีที่แล้ว +1

    ❤❤🎉🎉

  • @NithillanM-cf1vl
    @NithillanM-cf1vl ปีที่แล้ว

    Sar enugoncham sollunga sar

  • @PerumPalli
    @PerumPalli ปีที่แล้ว +4

    7:30 ஐயா கிரந்தம் is Script தானே it's One of the Writing Form தானே
    தாங்கள் சொல்வதை கருத்தில் கொண்டால் கொராஞ்சது கிரந்தம் 7500 வருடம் போகுமே,
    முன்னாடி ஒரு Video ல பல கோடி வருடம் முன் இராமாயணம் நடந்தது என்று சொன்னீர்கள், அதன் படி பார்த்தால் கிரந்தம் பல கோடி ஆண்டுக்கு முன் இருந்து உள்ளது என்று பொருட் படும்
    🙄🙄🙄🤔🤔🤔_*IF SO I HAVE TO RETHINK WHAT WHAT AND ALL I HAVE LEARNED*_

    • @kannappanmpk
      @kannappanmpk ปีที่แล้ว +1

      எல்லாம் ஒரு ப்ளோவுல சொல்றதுதான்

    • @PerumPalli
      @PerumPalli ปีที่แล้ว +1

      ​@@kannappanmpkMay be there is a Reason 🤔

  • @rameshbabusubramanian4769
    @rameshbabusubramanian4769 ปีที่แล้ว

    கடல் நுரை தாங்கள் சொல்வது கிடையாது.

  • @geetham.r4391
    @geetham.r4391 ปีที่แล้ว

    🙏🙏🙏✨️✨️✨️💐💐💐💐

  • @venkatsanjeevi2759
    @venkatsanjeevi2759 7 หลายเดือนก่อน

    😂❤

  • @VijaySuresh1
    @VijaySuresh1 ปีที่แล้ว +2

    Sir, Siddha is vegetarian. But, Ayurveda is non vegetarian. Please differentiate. Siddha is Tamil, Ayurveda is Sanskrit. Ayurveda uses goat's blood and spleen. Why and where is the treatment and correction?

    • @kannappanmpk
      @kannappanmpk ปีที่แล้ว

      இல்லை இல்லை

    • @VijaySuresh1
      @VijaySuresh1 ปีที่แล้ว

      Illai means what???. Tell the truth.

    • @forfellowcitizens4263
      @forfellowcitizens4263 ปีที่แล้ว +1

      சித்தா…
      மூலிகை
      பற்பம்
      செந்தூரம்
      பாஷாணம்
      தாவிர பாகம்
      மிருக உடல்பாகம்
      மண்டைஓடு
      எலும்பு
      கொம்புகள்
      தாரை
      கோரல்
      பீச்சு
      தப்பளம் போன்ற எண்ணற்ற வைத்திய முறைகள் உள்ளது..

    • @Maaththi_Yosi
      @Maaththi_Yosi ปีที่แล้ว

      Ayurveda is nothing but the translation of Siddha medicine

  • @santha-nc7cr
    @santha-nc7cr 3 หลายเดือนก่อน

    நன்ன் ன

  • @santha-nc7cr
    @santha-nc7cr 3 หลายเดือนก่อน

    நனனன்அஅன்அ

  • @ilangosdravid2609
    @ilangosdravid2609 หลายเดือนก่อน

    Remove this half ticket amirtha and place marurwd person for the interview please. Cannot bear and become mentally ill.

  • @thirunavukkarasuthirunavuk4997
    @thirunavukkarasuthirunavuk4997 ปีที่แล้ว

    அஹத்தியமஹரிஷியே வணக்கம்

  • @harini5384
    @harini5384 11 หลายเดือนก่อน +1

    Super

  • @mathienilavan.r.k5711
    @mathienilavan.r.k5711 ปีที่แล้ว

  • @harini5384
    @harini5384 11 หลายเดือนก่อน

    Super