@@balanagarajan7905 சார் நோய் வராம பார்த்து கொண்டு வெஜ் உணவு உட்கொண்டு சுத்தம், சுகக்காதர்த்தோட வாழும் முறை தான் நம் கலாச்சாரம்.............. நோய் வந்து பின் மருதுவம் செய்வது இல்ல நோய் வராம வாழும் வாழ்வியல் முறை தான் நம் வாழ்வியல் முறை, சிதர்கள், ஆச்சாரியர் , ரிஷிகள், முறை.....
இந்த வைத்தியம் அனைத்தும் நாகர்கோயில் ஆயுர்வேதா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இலவசமாக செய்கிறார்கள். தங்கும் இடம் சாப்பாடு அனைத்தும் இலவசம். ட்ரீட்மென்ட் நம்பர் ஒன்
Ayurvedic treatment is costly . Difference is allopathy offers medical management only ,no cure. In ayurved cure is possible. So it can be costly. But still better way of cure is by havans as determined by astralogy. Especially Dhanvantari havan is effective in 50% cases. Without any involvement of patients ,we treat patients..
இங்கு சென்று பார்த்து விட்டு சொல்லுங்கள். தைராய்டு கூட குணமாகும் இவர்களிடம். சில மருந்துகள் இவர்களின் தயாரிப்பு மிகவும் அருமையாக இருக்கும்.20 வருடங்கள் இவர்களிடம் தான் வைத்தியம் பார்க்கிறோம்.இரண்டு நாள் களிலேயே மருந்து வேளைசெய்ய ஆரம்பித்து விடும் இது நான் கண்ட அனுபவம்தான் நாங்கள் பணம்படைத்தவர்கள் இல்லை .
@@Doodle02 For my mom, she had infection in her leg during covid 2020-2021 and we consulted Shree Ayurvedic (above doc) for nearly 7 months but the infection did not heal at all even after taking 20 + medicines per day . Spent more than 40-50 K. Then we consulted a dermatologist in Vijaya Hospital and he did biopsy since the issue was chronic and found to be affected by more than 3 conditions. Then with conventional method the issue got fixed within a month and did not occur again.
இதய நோய் அகற்றும் இறைத் துதிகள் கலியுகத்தில் இதய நோயால் பலரும் வருந்துவர் என தமது தீர்க்க தரிசனத்தால் உணர்ந்த முனிவர்கள் எம்பிரானிடம் வேண்டி பன்னெடுங்காலம் கடுந் தவம் இயற்றி இருதய நோய் அகல அற்புதமான இறைத் துதிகளைப் பெற்றுள்ளனர். நம்பிக்கையுடன் இத்துதிகளை ஓதி வருவோர்க்கு இருதயம் பலம் அடைந்து நன்னிலை அடைவர். மேலும் இவர்கள் திருச்சி திருவானைக்கோயில் பிரகாரத்தில் உள்ள எட்டுத் திக்கு கொடி மரங்களுக்குச் சுத்தமான 16 பசு நெய் தீபங்களை ஏற்றி வழிபட்டு வருதலால் இதய இரத்தக் குழாய்களில் உள்ள அடைப்புகள், வீக்கம் நீங்கி சுகமடைவர். தேவமொழி இருதயக் காப்பு மந்திரம் அங்காதங்கால் லோம்னோ லோம்னோ ஜாதம் பர்வணி பர்வணி யக்ஷ்மம் ஸர்வஸ் மாதாத் மனஸ்தமிதம் விவ்ருஹாமி தே ஓம் சாந்தி சாந்தி சாந்திஹி இதயக் கவசத் துதி தமிழில் இருதய ஆகாசம் ஈரெட்டு நாளப் புடைக் கழிய மாதவத்து வருதல் சிவபோதம் வந்துரைக்கப் பணித் தலையர் வார்த்த மாவரம் மருதல மாமரத்துறை மந்தார மாமறையர் செருத்த வளித் துறையாம் சுருதல மாமுனியும் இருதய ஈசத்தில் எழுந்த பதங் கண்டேன்.
Apana Vayu Mudra & some simple Taichi exercises is more than enough to treat heart block & we don't need any doctors or foolish surgeons. Say no to Angio plasty or Angiogram. It is all cheating patients by creating fear.
Dr Sri Krishna is an excellent doctor. Had great experience with him.
My Namaskarams to Dr.Jayashree an excellent Doctor and a Kind person.
நம் பாரம்பரிய வைத்தியமுறையே நமக்கு , நம் நாட்டின் சிறப்பு............🇮🇳💥🇮🇳💥🇮🇳
poda tharkuri
போடா நுலு.... கண்ணாடி போடு கண் மருத்துவம்...நுலுகு----தி...😂😂😂
@narenn2008
Sir, dengue, chinkungunya, corona periodla sidha medicinesdhana use pannom 🤣🤣🤣
@@balanagarajan7905 சார் நோய் வராம பார்த்து கொண்டு வெஜ் உணவு உட்கொண்டு சுத்தம், சுகக்காதர்த்தோட வாழும் முறை தான் நம் கலாச்சாரம்.............. நோய் வந்து பின் மருதுவம் செய்வது இல்ல நோய் வராம வாழும் வாழ்வியல் முறை தான் நம் வாழ்வியல் முறை, சிதர்கள், ஆச்சாரியர் , ரிஷிகள், முறை.....
@@balanagarajan7905 illaye
I got treatment from this hospital , wonderful remedy nice doctors and so kind..
Number one free treatment at Nagarkovil Ayurveda Medical college Hospital.
Excellent dr's.dr.jayasree and dr Krishna.
Thank you so much
Gallbladder stone can give treatment Dr...
கண்ணுக்கு மருத்துவம்.இவர்க்கு கண்ணாடி
இரண்டுபேருமே கண்ணாடி
Matravargalukku sariyagaradhu dhaaney apram enna
Kannadi potta allopathy kan dr kitta poi pathukanga
Kannadi potta alopathy kan dr kitta ponga
மூளைக்கு வைத்தியம் எடுத்து கொள்வது சிறந்தது...
பொறக்கும் போது, ஆயுர்வேதம் படிச்சா பொறந்தாரு...?
குறை இல்லாமல் பிறப்பவர் யார்...?
நோய் அற்ற வாழ்க்கை குறைவற்ற செல்வம்
I personally experienced my full body stiffness, they provided an excellent remedy by his good treatment...
What type of remedy sir???
Is they providing ankylosing spondylitis treatment ?
Do you treat autoimmune conditions like chronic urticaria?
சென்னை அண்ணா நகரில் அரசு சித்தா மருத்துவமனையிலும் இலவசமாக மருத்துவம் பார்க்கப்படுகிளது
இந்த வைத்தியம் அனைத்தும் நாகர்கோயில் ஆயுர்வேதா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இலவசமாக செய்கிறார்கள். தங்கும் இடம் சாப்பாடு அனைத்தும் இலவசம். ட்ரீட்மென்ட் நம்பர் ஒன்
Address
Address
@@yuvanyuvaNagercoil
எப்படி அட்மிட் ஆகலாம்?
அட்ரஸ் கொடுக்கவும்
Please post the address
Wow finally they came for interview......i experienced in my person for my back pain.ex cellent hospital. Dr Krishna Rock
குணமாகிவிட்டதா ???
கட்டணம் எவ்வளவு?
Yes, we do need to know the cost ?
Rocked ah which position?
Do we have any treatment for obesity doctor..kindly inform..
Type 1 diapatic permenent solution irukka pls
Dear doctor, I have a doubt, Why are you wearing eye glasses? Can't cure your patent medicine?.
குறைந்த பட்ச கட்டணம்????
Good sir first you take treatment for eyes and remove spectacle... Thank you...
Excellent ❤❤😊
Wt about the cost for the treatment. Always alternative treatments cost are too high. Normal people xant be affordable.
Not at all sir , our rates are in par with central government scheme . The rates vary according to the type of disease , severity of disease .
Treatment kurithu kurukirathu nallathu panam kurithu koncham kuruvirgala
Fitskku correct treatment enga kidaikkum? We are suffering a lot and lots...pls answer.
Pls contact ur nearby nuerologist. No other remedies. Trust God. Food and workout will help you to certain extent .
Dr Natarajan Neurologist in Billroth hospital is good.
Ayurvedic also good remedy.
Find good one
Ella noikalum ella edathilum sariakathu aakum.
Mbbs dr evarkalo nanrakapesuvanka.nanfalthan ethu namakkubset aakuthuenru paarkanum
Osteoporosis kku treatment irukka.
Yes definitely there , kindly pay a visit and meet our doctor with your reports
Siddha Ayurvedha always rocks 🔥🔥🔥
Doctor need to treatment for eye first.
Please provide your budget details.
மகிழ்ச்சி சார் 💐
ஏழைகளுக்கு இந்த டிரீட்மெண்ட் cost எப்படி இருக்கும். ரொமட்டிக் ஆர்த்தரிடிஸ் க்கு முதல் பார்வைக்கு எவ்வளவு வாங்குவீர்கள்.
Pls reply
Go to anna arch anna nagar govt.. Excellent free treatment
@@bhuvnasplease give me address of Annanagar
சார் மூட்டு தேய்மானம் சரி செய்ய மருந்து உள்ளதா ?
54/46, Thambiah Rd, AGS Colony, Ramakrishnapuram, West Mambalam, Chennai, Tamil Nadu 600033
They have treatment for TB, pneumonia, Diabetics etc
Experience personally for myself and for my friends
How's the cost ?? Are they dumping too many treatment and procedures ?
How's the cost ? Are they prescribe more procedures and treatments?
Thank you Ganesh for your valuable comments .
@@SriV-u6mNot at all the costs are on par with the central government health schemes and also insurance coverage is also available .
@@SriV-u6mNot at all , they only recommend a procedure or treatment if necessary or else only medications are recommended
I am under going tretment in this hospital..my problems is orthitricks.
But treatment is costely only.MyPranams to Dr.sriKrishna.
Ayurvedic treatment is costly . Difference is allopathy offers medical management only ,no cure. In ayurved cure is possible. So it can be costly. But still better way of cure is by havans as determined by astralogy. Especially Dhanvantari havan is effective in 50% cases. Without any involvement of patients ,we treat patients..
how much?
Ellam karuppa irukku. Onnume theriyala. Screen blank. Only voice! ! !
ILD ( Interstial Lung Disease) which is progress in nature. Any proven result?
Fees solamudima sir
Naduthara makkal elai treatment edukka mudiyuma
Ammam kandipaga yedukalam . Central government health scheme ( CGHS) prakaram yellathodiya velayum standard ah fix airuku .
Vyadi ku ethamadiri treatment and chikitsai maarum
Oru murai neril ponaldan purium
He looks like anniyan ambi
Muscular dystrophy any treatment have
Yes , please meet the doctor with your reports
Muttu valikku enna seivergal evalavu panam selavakum kuruvergala
Severity ku ethamadhiri uul marandhu um veli treatment muliyama mudiyum , treatment en padi standard rates selavu agum
I am having epilepsy from the age of 12 and now I am 67 taking medicine past 55 years. Please advise is any medicine
Do come and visit us with all your reports we can have a look and see how we can support you
Excellent
இருள் மறைத்தாலும்
வெளிச்சம் எங்கும் போவதில்லை
இமை திறந்தாலும்
கனவுகள் கலைந்து போவதில்லை
வானம் அறியாமல்
நீலம் எங்கும் போவதில்லை
வாசம் பரப்பாமல்
பூவனம் உதிர்ந்து போவதில்லை
மேகம் மறைத்தாலும்
சந்திரன் எங்கும் போவதில்லை
மேற்கில் மறைந்தாலும்
இந்திரன் வாராமல் போவதில்லை
ஒளியில் தெறித்தாலும்
நிறங்கள் உடைந்து போவதில்லை
ஒழிந்து எட்டிப் பார்த்தாலும்
நட்சத்திரம் ஜோதி குறைவதில்லை
எண்ணங்கள் அலைந்தாலும்
எதிர்பார்ப்புகள் தளர்ந்து போவதில்லை
நடப்புகள் மாறிப் போனாலும்
நம்பிக்கை தோற்றுப் போவதில்லை
✍️..............
யாருக்கும் தெரியல
Let him treat himself and remove his glasses.
Then,he can treat others
Myopathi gu treatment irruga
Is there treatment for urinary incontinence
Have you taken scan test. What they said. Whether do you have problem in urinary bladder.
MALAI KAN NOI KU TREATMENT IRUKKA
KAALAI KAN NOI ku iruku
Puriyala@@Doodle02
@@Doodle02😂😂
Yes definitely there , please come meet our doctor with your reports
Dai@@Doodle02
ரொம்ப நடக்க முடியல கால நரம்பு வலி குடைச்சல் இதற்கு தீர்வு கிடைக்குமா நான் நடுத்தர வர்க்கம் பணம் எங்களுக்கு தாங்க முடியுமா தயவு கூர்ந்து கூரவும்
Kanukkaal muulkumvarai Epsom salt suduthaneerel pootu araimanineeram kaalai&eravu vaiungal. Valemudrai saiungal.
இங்கு ஒருமுறை சென்று பாருங்கள் அப்போது தான் புரியும்.
@@kalyanisanthanam7166 pls reply
இந்த ஆஸ்பத்திரியில் ஒன்லி பணக்காரர்கள் மட்டுமே பார்க்க முடியும் போலே. நம்ம மாதிரி இருப்பவர் எப்படி போய் வையித்தியம் பார்க்க முடியும்?
Vaithiyam pona paithiyam
Pogathe apo...
பாரம்பரிய வைத்தியம் என்று சொல்வார்கள். ஆனால் நம்முடைய பாரம்பரிய மண்ணுக்கு சொந்தமான மக்களுக்கு செய்ய மாட்டார்கள்
இங்கு சென்று பார்த்து விட்டு சொல்லுங்கள். தைராய்டு கூட குணமாகும் இவர்களிடம். சில மருந்துகள் இவர்களின் தயாரிப்பு மிகவும் அருமையாக இருக்கும்.20 வருடங்கள் இவர்களிடம் தான் வைத்தியம் பார்க்கிறோம்.இரண்டு நாள் களிலேயே மருந்து வேளைசெய்ய ஆரம்பித்து விடும் இது நான் கண்ட அனுபவம்தான் நாங்கள் பணம்படைத்தவர்கள் இல்லை .
@@thamilthalamai2909இவர்கள் செய்கிறார்கள் சென்று பாருங்கள்
Parkinson's ku treatment irukka
Koththavarankaai saaru kudungal & mudras saiungal sareaagum.
Fees எவ்ளோ
100% pure business
நமஸ்காரம் எனக்கு கால் முட்டி வலி கால் ரொம்ப கால நரம்பு எல்லாம் வலி 5:07 5:15
54/46, Thambiah Rd, AGS Colony, Ramakrishnapuram, West Mambalam, Chennai, Tamil Nadu 600033
In my perosnal experience not good. Money minded
How much they charged and for what treatment?
@@Doodle02 For my mom, she had infection in her leg during covid 2020-2021 and we consulted Shree Ayurvedic (above doc) for nearly 7 months but the infection did not heal at all even after taking 20 + medicines per day . Spent more than 40-50 K. Then we consulted a dermatologist in Vijaya Hospital and he did biopsy since the issue was chronic and found to be affected by more than 3 conditions. Then with conventional method the issue got fixed within a month and did not occur again.
I believe may be ayurvedic did not suit for my mom.
@@aravindr2401 you mentioned money minded then it should be something else right
@@Doodle02 I dont think so.
Consulting Fees Yevlo?
Attery caronary disease Treatment is there in the hospital?
One more pathanjali ?
தம்பி நீங்க அம்பியா , இல்ல அண்ணியனா , பூச்சி புலு எல்லாம் இருக்கு
Where is the address
54/46, Thambiah Rd, AGS Colony, Ramakrishnapuram, West Mambalam, Chennai, Tamil Nadu 600033
Hospital address in chennai?
54/46, Thambiah Rd, AGS Colony, Ramakrishnapuram, West Mambalam, Chennai, Tamil Nadu 600033
Good
ஏழைகளுக்கு இங்கு மருத்துவம் கிடைக்குமா. அல்லது பணக்காரர்களுக்கு மட்டுமா.
முதலில் பேசிய நபர் கண்ணாடி பயன்படுத்துவதேன்
அதெல்லாம் கேட்கபடாது😂😂
I had gone here.No help. I spent money.
Insurance coverage erukuma sir
No no no
Check star health
Cost ?
Antha kannu theriyatha kabothi yaaru
Where is the hospital?
லண்டன்
West Mambalam
54/46 Thambiah road , West Mambalam , Chennai -33 gmap - Shree Ayurvedic Multispeciality hospital
@@RajKumar-fp4vw😂
@@DiwiSriRanga-bq2ne
Ennagadaa kannulaa ennayaa othi atha veraa thorakka solreengaa😂😂😂
அடரஸ் ஃபோன் நிர் ......??????
54/46, Thambiah Rd, AGS Colony, Ramakrishnapuram, West Mambalam, Chennai, Tamil Nadu 600033
West mambalam address?
54/46, Thambiah Rd, AGS Colony, Ramakrishnapuram, West Mambalam, Chennai, Tamil Nadu 600033
👍
Can't fix his own eyesight issues.
Costly
Heart block எப்படி remove பண்ணுவது இயற்கை யான முறையில் தெரிந்தவர்கள் சொல்லுங்க
புதன் கிழமை தோறும் வாயில் நாயனாரின் திருஉருவத்தின் முன் மாக்கோலம் இட்டு வணங்கி வந்தால் இதய நோய்கள் தீர நல்வழி பிறக்கும்.
இதய நோய் அகற்றும் இறைத் துதிகள்
கலியுகத்தில் இதய நோயால் பலரும் வருந்துவர் என தமது தீர்க்க தரிசனத்தால் உணர்ந்த முனிவர்கள் எம்பிரானிடம் வேண்டி பன்னெடுங்காலம் கடுந் தவம் இயற்றி இருதய நோய் அகல அற்புதமான இறைத் துதிகளைப் பெற்றுள்ளனர். நம்பிக்கையுடன் இத்துதிகளை ஓதி வருவோர்க்கு இருதயம் பலம் அடைந்து நன்னிலை அடைவர். மேலும் இவர்கள் திருச்சி திருவானைக்கோயில் பிரகாரத்தில் உள்ள எட்டுத் திக்கு கொடி மரங்களுக்குச் சுத்தமான 16 பசு நெய் தீபங்களை ஏற்றி வழிபட்டு வருதலால் இதய இரத்தக் குழாய்களில் உள்ள அடைப்புகள், வீக்கம் நீங்கி சுகமடைவர்.
தேவமொழி இருதயக் காப்பு மந்திரம்
அங்காதங்கால் லோம்னோ லோம்னோ
ஜாதம் பர்வணி பர்வணி
யக்ஷ்மம் ஸர்வஸ் மாதாத் மனஸ்தமிதம்
விவ்ருஹாமி தே
ஓம் சாந்தி சாந்தி சாந்திஹி
இதயக் கவசத் துதி தமிழில்
இருதய ஆகாசம் ஈரெட்டு நாளப் புடைக் கழிய மாதவத்து
வருதல் சிவபோதம் வந்துரைக்கப் பணித் தலையர் வார்த்த மாவரம்
மருதல மாமரத்துறை மந்தார மாமறையர் செருத்த வளித் துறையாம்
சுருதல மாமுனியும் இருதய ஈசத்தில் எழுந்த பதங் கண்டேன்.
Eruthiya muthrai saiungal.
Apana Vayu Mudra & some simple Taichi exercises is more than enough to treat heart block & we don't need any doctors or foolish surgeons. Say no to Angio plasty or Angiogram. It is all cheating patients by creating fear.
@mrj3707
Go to ayush arumbakkam goverment hospital.
1st let him be without spectacles, before curing others.
Elloru ethu than kurukirargal
Sirvaal nengalae KANNADI potirukelae
Thambikku goat shoot illaiya
This channel
Fully advertisement
Oorai emartum palai vithien pudiya parinaam.....pananaamam....
அந்நியன் அம்பி போல இருக்காரு. உள்ள போன கும்பிபதம் பண்ணிடுவரு😢😢
Funny hairstyle
அவர் ஏமா பவரான கண்ணாடி போட்டுட்டு இருக்கா
Ippidi video pottu oora yemathunga pa
Boss fracture / heart attack Ithuku iruka😂😂😂
எல்லா டாக்டர் களும் பீலா உடுறானுங்க
Fake. Don’t believe
Poor can't afford it
சார் இவங்களுக்கு பேட்டி கொடுப்பதற்கு பதிலாக சும்மா இருந்து விடலாம்
These ayurvedha treatments are fake no scientific proofs 🤣🤣🤣. Watch Dr.Isaac Abbas videos about nethra tharpana 🤣🤣🤣
Ayurveda medicine very costly
I would disagree sir , there are tablets for rupees 3₹ also and ₹30/- so as per your requirement the doctor would suggest .
@@DiwiSriRanga-bq2ne I never agree your points
@@DiwiSriRanga-bq2ne advertisement purpose your are replying. Reality is different
Tamil pasalama
உலக மகா உருட்டு
These fake doctors should be arrested for exploiting innocent people .
நுலு...................😜😜😜😜😜🤪
Margabandu doctor 😂
Ivanukku yen interview?
Hallways Tamil ku veru yarum kidaikalaiya?
Conduct number please
100
9962061381 , 044-23458181