பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய 6 முக்கிய விசயங்கள் | Desa Mangayarkarasi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 พ.ย. 2024

ความคิดเห็น • 2K

  • @niranchanauthrasamy6156
    @niranchanauthrasamy6156 3 ปีที่แล้ว +27

    நான் உங்கள் தீவிர ரசிகை.. உங்கள் பேச்சு எங்கள் குடும்பத்தில் அனைவரும் மிகவும் விரும்பி கேட்பார். என் கண்ணுக்கு நீங்கள் பெண் விவேகானந்தர் போல் காட்சியளிக்கின்றீர்.....நன்றி அம்மா

  • @Eshanth20
    @Eshanth20 2 ปีที่แล้ว +8

    அம்மா தங்களின் இந்த பதிவில் இருந்து என்னுடைய குறைகளை நான் தெரிந்து கொண்டேன் எல்லா பெண்களுக்கும் தாயாக வழிகா ட்டுகிறீர்கள் நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏

  • @Mohana-j4j
    @Mohana-j4j 8 หลายเดือนก่อน +11

    🙏🙏🙏🙏அக்கா நீங்கள் சொன்னது உண்மை நான்காலை முதல் மாலை வரை புடவையில்இருந்தேன் எனக்கு மாற்றம் தெரிந்தது நான் இந்த பதிவை கடந்த சில மாதங்களாக முன்பார்த்தேன் அதன் பிறகு நாள் முழுவதும் நைட்டி அணிந்து இருந்த நான் புடவையில் மாறி இறைவன் வழிபாடுசெய்கிறேன் நான் முன்பு இருந்த நிலையில் இருந்து முன்னேறுகிறேன்

  • @mohammedthahir367
    @mohammedthahir367 ปีที่แล้ว +12

    நீங்க சொல்வது போல நடந்தால் இந்த உலகத்துல சூப்பராக வாழலாம் இனிமேல் இப்படித்தான் வாழ போகிறேன்

  • @pandiyarani5210
    @pandiyarani5210 2 ปีที่แล้ว +7

    அருமையான பதிவு..நவீன நாகரீகத்தால் மனம் தடுமாறி பாரம்பரிய நல்ல பழக்கங்களை மறந்து விடாமல்‌ .குடும்பம் சிறப்பாக மகிழ்ச்சியுடன் இருக்க குடும்பத்தலைவி யின் பொறுப்பகளை மிக அழகாக தெளிவாக இனிமையாக சொன்னதற்க்கு நன்றி.தொடரட்டும் ஆன்மீகம மற்றும் அனைத்து சமூக நலம்கருதிசெய்யும் சேவை.

  • @velmurugank6015
    @velmurugank6015 2 ปีที่แล้ว +3

    எங்களுக்கு செய்யக்கூடிய உதவி எம் பெருமான் முருகப்பெருமானுக்கு செய்யும் தொண்டு இதை அவர் என் சிந்தனையில் தங்களிடம் கேட்க தூண்டியது என நினைக்கிறேன் நன்றி சகோதரி

  • @gopalakrishnan7667
    @gopalakrishnan7667 5 ปีที่แล้ว +20

    நீங்கள் சொல்வதில் அனைத்தும் ஆண்களுக்கே தேவை அம்மா, நன்றி...

  • @suganyas2112
    @suganyas2112 3 ปีที่แล้ว +3

    மிக துல்லியமாக பதிவு சகோதரி உங்களுடைய பேச்சிலேயே எனக்கு நல்ல மாற்றம் ஏற்பட்டது மிக்க நன்றி 🙏

  • @kanika5951
    @kanika5951 4 ปีที่แล้ว +2

    வணக்கம் அம்மா !
    அருமையான பதிவு!
    மறைந்து வரும், மற்றும் மறந்து வரும் ................
    பண்புகளை நம் குல பெண்களுக்கு நினைவூட்டும் வகையில் எச்சரிக்கை விளக்கை ஏற்றி வைத்துள்ளீர்கள்! நன்றி அம்மா!

  • @raji5724
    @raji5724 4 ปีที่แล้ว +1

    உங்களின் குரல் மிகவும் அருமை வாழ்த்துக்கள். நீங்கள் சொன்ன கருத்து மிகவும் உண்மை தான் தோழி. உங்களின் பணி மென்மேலும் சிறக்க என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன். உங்களைப் பார்க்கும் போது இரு கரம்கூப்பி வணங்க வேண்டும் போல் இருக்கிறது.

  • @manjulalokanathan3252
    @manjulalokanathan3252 3 ปีที่แล้ว +8

    சகோதரி நீங்கள் குறிப்பிட்ட எல்லாவற்றையும் நானும் கடைப்பிடிக்கிறேன் மும்பையில் இருந்தாலும் கல்யாணமாகி சில வருடங்கள் நைட்டி அணிந்து இருந்தேன் பிள்ளைகள் கொஞ்சம் பெரியவர்கள் ஆனதும் சேலைக்கு மாறி விட்டேன் இங்கு பக்கத்தில் உள்ள மராட்டிய தோழிகள் எத்தனையோ முறை சொல்லி விட்டார்கள் நைட்டி போட்டுக் கொள் என்று எனக்கு பிடிக்கவில்லை முதலில் அணிந்திருந்த போது உறவினர்கள் வருகிறார்கள் என்று தெரிந்ததும் சேலைக்கு மாறிக் கொள்வேன் பெண்கள் நீங்கள் சொன்ன படி தங்களை மாற்றிக் கொண்டால் நன்றாக இருக்கும் நன்றி வாழ்க வளமுடன்

  • @a3barts770
    @a3barts770 5 ปีที่แล้ว +15

    நன்றி சிநேகிதி... நல்ல பதிவு....
    முடிந்த வரை இந்த 6 விசயங்களை நான் கடைப்பிடிக்க முயற்சிக்கிறேன்......

  • @kalaiselvi2511
    @kalaiselvi2511 2 ปีที่แล้ว +5

    4 month ku Munna follow panninen ,ellorum nalla change ayiten nu yen!..en hus sollitaru ma🙏 thankyou so much ma'am 🌷

  • @adminloto7162
    @adminloto7162 2 ปีที่แล้ว +3

    என் தாய்க்கு நிகரானவள் என் மனைவி ஒன்று இரண்டு குரைகள் இருந்தாலும் பொறுப்பானவர் எல்லோருடைய குடும்ப பெண்களும் இவர் கூறியதுபோல் நடந்து எல்லார் விட்டிலும் மகாலட்சுமிகு டியிருப்பார் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @VelMurugan-lr5qg
    @VelMurugan-lr5qg 4 ปีที่แล้ว +18

    உங்களை என்னுடைய அம்மா வுக்கு ரொம்ப பிடிக்கும் எங்க அம்மா உங்களோட ரசிகை அக்கா உங்க வாய்ஸ் சூப்பர்

  • @balakumars2048
    @balakumars2048 ปีที่แล้ว +6

    சிரிக்க தெரியாத மனைவியை கட்டி நான் படும் அவஸ்தை பெரும் நரகம். பொதுவாக எனக்கு நண்பர்கள், உடன் பணிபுரிபவர்கள் அனைவருடனும் எவ்வகையிலும் சிரித்து, நகைச்சுவையுடன் பேசுவது மிகவும் பிடிக்கும். ஆனால் எனக்கு இப்படி ஒரு வாழ்கை துணை என்பது பெரும் வேதனை

    • @venkateshsudha9418
      @venkateshsudha9418 10 หลายเดือนก่อน +7

      Neenga unga wife aa first nalla pathukunga avunga sirippanga

    • @balakumars2048
      @balakumars2048 10 หลายเดือนก่อน

      @@venkateshsudha9418 உங்களுக்கு தெரியுமா, சில சிரிக்க தெரியாத மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்களை எவ்வளவு முயற்சி செய்தாலும் சிரிக்க வைக்க முடியாது. அவர்களுடன் வாழ்வது என்னை போன்றவர்களுக்கு நரகம்.

  • @vallimayilv7407
    @vallimayilv7407 3 ปีที่แล้ว +10

    Mam Ungala Pakavume positive Vibes ah iruku Mam..pengaluku ivalo irukunuu unagatathan mam kathukitom..
    PROUD TO BE A GIRL❤✨...,

  • @nivedhasokkalingam8158
    @nivedhasokkalingam8158 5 ปีที่แล้ว +10

    By your words today I got blessings from Lord muruga.... Very happy..... I have seen all ur videos and I'm sharing to each and everyone... And this video was awesome.... Thanks a lot

  • @dhanasekar4253
    @dhanasekar4253 4 ปีที่แล้ว +2

    நீங்கள் பேசும் விதம் மிக அழகாக உள்ளது அருமையான கருத்து

  • @sundarkarthi7471
    @sundarkarthi7471 ปีที่แล้ว +3

    மங்காயரசி அம்மாக்கு இனிய ஆங்கிலம் வருடம் பிறப்பு வாழ்த்துக்கள் இரவு வணக்கம்

  • @premabi9309
    @premabi9309 5 ปีที่แล้ว +122

    தேச மங்கயர்கரசி அம்மாவுக்கு என் நன்றிகள்

  • @jyothisundaram6238
    @jyothisundaram6238 ปีที่แล้ว +3

    எனக்கு அம்மா இல்லை என் அம்மா ஸாதனத்தில் இருந்து நீங்கள் சொன்ன அனைத்தும் பொன் மொழிகளாக உள்ளது. நன்றி அம்மா நீங்கள் என்னை விட சிறியவராக இருப்பினும் கருத்துக்கள் அருமை.. வாழ்த்துக்கள்

  • @thamaraiselvi1256
    @thamaraiselvi1256 3 ปีที่แล้ว +3

    நன்றி சகோதரி. வாழ்க வளமுடன் 🙏🏻🙏🏻🙏🏻

  • @Arun_21
    @Arun_21 3 ปีที่แล้ว +6

    அம்மா நீங்க தான் என் ரோல் மாடல் நன்றிகள் கோடி

  • @sanjeev3463
    @sanjeev3463 5 ปีที่แล้ว +143

    இந்த பதிவுக்கு நன்றி அக்கா. உங்க குரல் கேட்டா எனக்கு அவ்வளவு சந்தோசம்,

  • @sathyashivam565
    @sathyashivam565 5 ปีที่แล้ว +11

    Ungal pechu enaku migavum pidikum. Ovoru muraum vallalar manavi endru ungal guruvai Neengal potruvathu Mathipu alikirathu. Nan ungalai guruvaga ninaikiren. Ungaluku en vanakam amma.🙏

  • @OppoOppo-xn9so
    @OppoOppo-xn9so 4 ปีที่แล้ว +58

    1.சுறுசுறுப்பு
    2.ஆடை ஒழுக்கம்
    3.விளக்கு ஏற்றி இறைவனை வழிபடுதல்
    4. மங்களகரமான வார்த்தைகள் பேசுதல்
    5.சிரித்த முகத்தோடு இருத்தல்
    6.சுத்தம்

  • @ureachani
    @ureachani 3 ปีที่แล้ว +8

    பெண்ணோ ஆணோ ..பாகுபாடு இல்லாது அனைவருமே நீங்கள் கூறியது போல இருப்பது சிறந்ததே!!

  • @madhumita8149
    @madhumita8149 3 ปีที่แล้ว +17

    1. Start day with enthusiasm/ Surusuruppu
    2. Dress pleasantly
    3. Light lamp and pray to god
    4. Talk pleasant words
    5. Carry a smile always
    6. Be neat and clean - mind, body, environment

  • @radhaelectricalvkm2386
    @radhaelectricalvkm2386 5 ปีที่แล้ว +277

    அழகு தமிழில் இனிய வார்த்தை கள் நல்ல விழிப்புணர்வு பதிவு நன்றி அம்மா

    • @palanisami6673
      @palanisami6673 5 ปีที่แล้ว +3

      நீங்கள்பொதிகையில்பேசும்போதுநான்பார்த்துஉள்ளேன்கருத்துடன்பேசுவீர்கள்நீடுழிவாழ்த்துகள்

    • @usharaninokalidass9104
      @usharaninokalidass9104 5 ปีที่แล้ว +2

    • @banumathim1453
      @banumathim1453 5 ปีที่แล้ว +2

      @@usharaninokalidass9104 mantra, magalay
      ,,mantra, as
      Mantra,
      Nantrimagalay, banu

    • @banumathim1453
      @banumathim1453 5 ปีที่แล้ว +1

      Thanks, magalay

    • @ekambaramega6330
      @ekambaramega6330 4 ปีที่แล้ว +1

      @@palanisami6673 ஜஹஜக்ஷக்ஷக்ஷ{ஹ

  • @venkatesan7790
    @venkatesan7790 3 ปีที่แล้ว +3

    அம்மா உங்களோட பதிவுல் எல்லாம் ரொம்ப பயனுல்ல தகவல்கள்லாங் இருக்கிறது...l love your speech.. thank you ma

  • @yvvy6210
    @yvvy6210 5 ปีที่แล้ว +13

    அம்மா தெளிவான விளக்கம் நன்றி

  • @TrueInfo-dr5cl
    @TrueInfo-dr5cl 3 ปีที่แล้ว +9

    Amma yanakku amma appa illa na oru Christian ana oru hinduva kalayanam pannikitta yanakku allam solli tara yarum illanu nenacha ungakitta neraya kathukura thank u ma

    • @angelpraveena9100
      @angelpraveena9100 3 ปีที่แล้ว

      Sister .. you are a christain .. please read bible proverbs 31.. How a virtuous and excellent women should live and take care of the family .. everything is given there .. please read it .. we are in the last days .. pray and repent . God bless u ..

  • @mangaiyarkarasi4032
    @mangaiyarkarasi4032 2 หลายเดือนก่อน +1

    பெண்களுக்கு..தேவையா அருமையான. பதிவு.. நன்றி..மேடம்.. வே. மங்கையர்கரசி. வே. ஆர்த்தி.. திருநாரையூர்..🙏👍🙏👍🌻🌾🌾🌴🌹

  • @dadivmothish2007
    @dadivmothish2007 ปีที่แล้ว +371

    என்னை avoid பண்ண உறவுகள் மத்தியில் நான் வாழ்ந்து காட்டணும்

    • @bluzzz406
      @bluzzz406 ปีที่แล้ว +20

      Super sis!! Atha Vida perya revenge illa...

    • @jayapaljayapal6743
      @jayapaljayapal6743 ปีที่แล้ว +1

      ​@@bluzzz406 p

    • @manirockmanikandan5825
      @manirockmanikandan5825 ปีที่แล้ว +1

      @@bluzzz406 l111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111

    • @mohanalakshmi5374
      @mohanalakshmi5374 ปีที่แล้ว

      ​@@bluzzz406
      .

    • @natraj140
      @natraj140 ปีที่แล้ว

      கண்டிப்பாசெய்யுங்க❤ஹி

  • @subramaniansubramanianmuru9734
    @subramaniansubramanianmuru9734 10 หลายเดือนก่อน +3

    மிக முக்கியமான நல்ல உபயோகமான பதிவு அம்மா ! மிக நண்றி அம்மா ! அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! 🌹🌹🌹🙏

  • @mbs2911mbs
    @mbs2911mbs 5 ปีที่แล้ว +24

    நன்றி ..அருமையான பதிவு.
    நமச்சிவாய.

  • @praveenkalattaa1038
    @praveenkalattaa1038 2 ปีที่แล้ว +3

    உங்க சொற்பொழிவு மிகவும் அருமை. நான் தினமும் கேட்பேன்.

  • @saraswathikumararao6734
    @saraswathikumararao6734 4 ปีที่แล้ว +4

    நன்றி சகோதரி... உண்மையில் நல்ல செய்தி.

  • @happypaws18
    @happypaws18 ปีที่แล้ว +15

    Honestly, both husband and wife need to be equal. Wife mattum early ah wake up panni surusurupa irukanum, night chg pannum etc nu solringa... husband late ah wake up panni, pyjamas or lungi oda iruntha ok va? Needs to be Equal..appothan family Nalla irukum. Oru aalu mattum seinja pattathu. Kids Ku husband oru Nalla example ah irukanum..nighty podurathu entha thappum illa..summer Ku nighty Nalla cooling ah irukum compared to other dresses..

  • @vidhyasairamyavidhyasairam4959
    @vidhyasairamyavidhyasairam4959 7 หลายเดือนก่อน +8

    நான் கொஞ்சம் மனசோர்வுவா இருந்தா உடனே இந்த வீடியோவை பார்த்தால் போதும் active ah ஆகிடுவேன்..

  • @neelsford6271
    @neelsford6271 3 ปีที่แล้ว +5

    அக்கா ரொம்ப நன்றி அக்கா நீங்கள் பேசும் வார்த்தைகள் அழகாக இருக்குக்கா

  • @sathyamurthy5604
    @sathyamurthy5604 ปีที่แล้ว +2

    நன்றி அருமை வாழ்த்துக்கள் 🙏🙏🙏
    வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏
    🙏🙏🙏ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @tamilarasisenthilkumar1864
    @tamilarasisenthilkumar1864 2 ปีที่แล้ว +7

    Ovvoru points um enakune sona Mari iruku mam 😅 nandrigal pala ❤️🔥

  • @RAVEN-bf4hc
    @RAVEN-bf4hc 5 ปีที่แล้ว +22

    அம்மா உங்கள் பதிவு அருமை பெட் கட்டளை தாண்டி பிறகு தான் சாமி ரூம் செல்ல வேண்டி உள்ளது வீடு துடைத்தால் மட்டும் தான் தீபம் ஏற்ற வேண்டும் ௭ன்று மண சங்கடம் உடன் இருந்தேன் வாரம் ஒரு முறை மற்றும் தான் தீபம் ஏற்றுவேன் இனிமேல் தினமும் தீபம் ஏற்று வேன் நன்றி அம்மா

  • @rabiyaumma861
    @rabiyaumma861 5 ปีที่แล้ว +77

    அம்மா, வசீகர குரல் உங்களுக்கு,

  • @gn6978
    @gn6978 5 ปีที่แล้ว +33

    Nighty.. ha ha ha .. true Amma. Beautiful message Amma like ur smile 😃

    • @shivanaidu2788
      @shivanaidu2788 4 ปีที่แล้ว +1

      நைட்டி இல்லை தலைகானி உறை

  • @saranyasmehendiarts7154
    @saranyasmehendiarts7154 4 ปีที่แล้ว

    நன்றி அக்கா நீங்க சொல்றது எல்லாம் கேட்டு தெரிந்து அதன் படியே என்னை மாற்றி கொண்டேன்...

  • @helamathahemalatha294
    @helamathahemalatha294 3 ปีที่แล้ว +5

    Nama சிரிச்ச நமக்கு அழகு அழகான வரத்தை கள் அருமை அக்கா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @சாய்லக்ஷ்மி
    @சாய்லக்ஷ்மி 5 ปีที่แล้ว +9

    Neenga pesuvathai ketta udane neenga solra visayam udaneye kadai podikkanumnu Manasu solluthu mikka nanri akka

  • @karpagampalanisamy-nh2bp
    @karpagampalanisamy-nh2bp ปีที่แล้ว +3

    💐💐நன்றி அம்மா வாழ்க வளமுடன் 💐💐

  • @san184
    @san184 4 ปีที่แล้ว +514

    Great mam ...but oru penn nimathiya irrunthal mattumae ithai ellam parrthu parthu seiya mudiyum...oru pennin nimathi enbathu kanavanai yum ,avar character yum poruthe irrukirathu mam ....eppozhuthu oru kanavan sariyana pathaiyul ,unmaiyai manaiviyai nesikirano appozhuthu intha culture maarum ... Neengalavathu oru man eppadi irruka vendum endru oru video podunga mam...avargalukum useful a irrukum

  • @eswarisaravanan1675
    @eswarisaravanan1675 3 ปีที่แล้ว +4

    அக்கா நான் புடவை தான் கட்டுவேன் எப்பேதும் நான் புடவை தான் கட்டுவேன் அக்கா உங்கள் பேச்சு சூப்பர் 💓💓💓

  • @kanchanasaravanakumar5668
    @kanchanasaravanakumar5668 5 ปีที่แล้ว +7

    இப்போமுது உள்ள இளய தலைமுறை யெண்கள தெரிந்து கொள்ள வேண்டிய அற்புதமான யதிவு நன்றி

  • @archanakrishnan9959
    @archanakrishnan9959 2 ปีที่แล้ว +3

    Romba payanulla thagalval ah soldriga romba nadri amma unka pechu romba motive Ah iruku amma

  • @kokila.kkokila.k8377
    @kokila.kkokila.k8377 4 ปีที่แล้ว +2

    Amma, unga sirippu paarthalae super energy kodukum..

  • @EnnavanumNaanum143
    @EnnavanumNaanum143 3 หลายเดือนก่อน +3

    சூப்பரா சொன்னிங்க அம்மா நன்றி

  • @sanjheevhappydairies
    @sanjheevhappydairies 5 ปีที่แล้ว +8

    அக்கா உங்களோட எந்த ஒரு பதிவையும் தவறவிடுவதில்லை ...

  • @sivakumarkumar1121
    @sivakumarkumar1121 ปีที่แล้ว +3

    உண்மையான விஷயம் அம்மா நன்றி

  • @sureshr3994
    @sureshr3994 ปีที่แล้ว +3

    என்னுடைய மனைவி உங்கள் வார் தை கேட்டு மனம் நிம்மதி கிடைக்கும் என்று சொல்லி கிறரள்நன்றிஅம்மா

  • @sylonlanka4357
    @sylonlanka4357 4 ปีที่แล้ว

    என் மனதில் உள்ளது தங்களின் வார்த்தைகளில் உதிக்கின்றது.மெய் சிலிக்கின்றது.வணங்குகின்றேன் தாயே.

  • @sivarevathi1246
    @sivarevathi1246 ปีที่แล้ว +3

    நன்றி அம்மா உங்க எல்லாம் நான் பார்ப்பேன் ரொம்ப புடிக்கும்

  • @vijaykarthikeyan2708
    @vijaykarthikeyan2708 5 ปีที่แล้ว +13

    ரொம்ப அருமையான பதிவு .நன்றி அக்கா

  • @priyaraja5476
    @priyaraja5476 4 ปีที่แล้ว +38

    Got addicted to your videos on daily basis, I search for notifications.
    We feel refreshed n get inspired in living the life right way. Do keep us posting with many info..

  • @shanmugathaim1894
    @shanmugathaim1894 ปีที่แล้ว +1

    ரொம்ப நன்றி அம்மா ரொம்ப சந்தோசமா இருக்கு கேக்குறதுக்கு

  • @examtips1766
    @examtips1766 3 ปีที่แล้ว +16

    உண்மையிலேயே நீங்கள் மகாலட்சுமி தான்

  • @1690dev
    @1690dev 5 ปีที่แล้ว +8

    Most wanted video for this generation... Thanks Madam.. Please post video for male, in the same topic..

  • @sukumarsuperstar5881
    @sukumarsuperstar5881 5 ปีที่แล้ว +21

    மிகவும் அருமையான பதிவு நன்றி அம்மா🤗🤗🤗

  • @allymara2104
    @allymara2104 5 ปีที่แล้ว +8

    Your Tamil diction is addictive mam 👌🏻

  • @SatyaPrakash-rv3np
    @SatyaPrakash-rv3np 4 ปีที่แล้ว

    அற்புதம்மாக சொன்னீர்கள்.
    . பெண்கள் இதன் அர்த்தத்தை புரிந்து நடந்தால் வீடும், ஏன் நாடும் செளிக்கும்.

  • @kvmathy5534
    @kvmathy5534 3 ปีที่แล้ว +46

    அப்படியே ஆண்களுக்கு உள்ள நல்ல பழக்கங்களையும்
    பொறுப்புகளையும் சொல்லிடுங்க அம்மா

  • @parthibanparthiban4968
    @parthibanparthiban4968 2 ปีที่แล้ว +7

    நான் எப்போதும் புடவை தான் அம்மா..கட்டுகிறேன்..ராஜேஷ்வரி

  • @huaweiabc4004
    @huaweiabc4004 4 ปีที่แล้ว +1

    Unggal mangalagaramana mugam, thelivana sorkkal, inimayana punnagai anaithum antha mahalaxmi ye vanthu solvathu pol ullathu thozhi. Nandri🙏🙏

  • @RenuShivani
    @RenuShivani 4 หลายเดือนก่อน +12

    உடம்பு வீக்கா இருந்தா என்ன பண்ண சுறுப்பா இருக்க ஆசை தான் முடியல என்ன பண்ணலாம்

  • @tharinichannel7351
    @tharinichannel7351 5 ปีที่แล้ว +8

    அழகு அம்மா மிக்க நன்றி

  • @malathishankar28
    @malathishankar28 4 ปีที่แล้ว +4

    Loved it madam really super gives positive energy ❤️♥️♥️♥️🙏♥️

  • @rafeetha.r9072
    @rafeetha.r9072 5 ปีที่แล้ว +6

    Very useful informations....... Ungaloda ella pathivugalum payanuladhagave iruku , kandipaga ithaiyellam follow pandren . Nandri .

  • @anithashanmugam3471
    @anithashanmugam3471 4 ปีที่แล้ว

    உங்கள் முகம் , குரலை பார்த்துகொண்டே , கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல இருக்கு அம்மா........

  • @s.chitra7882
    @s.chitra7882 3 ปีที่แล้ว +1

    Thanks for your Devine service. I have started Friday Durga pooja at home for my husband health. Thank you ma'am

  • @punithar1027
    @punithar1027 5 ปีที่แล้ว +9

    I like your speech sister

  • @karthigasekar4550
    @karthigasekar4550 ปีที่แล้ว +3

    Nandri amma ungalin pechu than enaku nambikaiyai nalla vazhkaiyai , pala palangalai koduthithirukirathu kaalaiyil ezhunthathum ungalin pechu than nan mudhalil ketpen

  • @easyartcraft9243
    @easyartcraft9243 2 ปีที่แล้ว +3

    This video is really very useful for me.. Ithu ellame nan follow pananum..

  • @chikivasan6092
    @chikivasan6092 4 ปีที่แล้ว

    உங்களுடைய முகம் பார்க்கும் பொழுது மங்கள கரமாக உள்ளது சகோதரி...

  • @lalithasethu1852
    @lalithasethu1852 4 ปีที่แล้ว

    Ungaludaya pechai ketadhum enakul oru puthunarchi kidaikiradhu...kandipaga nan indha 6 muraigalaium pinpatra muyarchi seygiren...kandipaga seyven👍

  • @suryaSurya-uu9el
    @suryaSurya-uu9el 4 ปีที่แล้ว +4

    நல்லசெய்தி அக்கா

  • @ushanair513
    @ushanair513 4 ปีที่แล้ว +3

    You have explained beautifully. All the 6 points you have mentioned are very very sensible. By following these steps any woman can be transformed into a super woman!

  • @MManinithya-dk5gw
    @MManinithya-dk5gw 10 หลายเดือนก่อน +2

    Ungala romba pudikum Amma❤❤❤.....

  • @backiyasudhar3947
    @backiyasudhar3947 4 ปีที่แล้ว

    Romba romba thanks akka... ennoda mind change agiruchu

  • @mannathibhuvana6620
    @mannathibhuvana6620 4 ปีที่แล้ว +5

    Akka ninga nala visayangal solringa unga voice super innum niraya visayangal solla walthukkal🎁🎁😊😊😊🤗

  • @kalaiselvi2511
    @kalaiselvi2511 3 ปีที่แล้ว +6

    Enaku nalla advice பண்ணிட்டீங்க friend...

    • @natraj140
      @natraj140 ปีที่แล้ว

      அப்படியாசந்தோஷம்❤ஹி

  • @sreesathya9758
    @sreesathya9758 5 ปีที่แล้ว +20

    நான் ஒரு ஆண் ,,உங்கள் மாதிரி இருக்கும் நல்ல பெண்களை இங்க தான் பாக்க முடியும்.. 👌 sister

    • @booshitasharma1187
      @booshitasharma1187 4 ปีที่แล้ว

      Veliyaum irukkanga boss... neenga sariya thedala..

  • @hariraja9323
    @hariraja9323 4 ปีที่แล้ว

    Vanakkam Amma....
    I like ur speech.... listening daily......
    Enga mamiyar veetla irukravunga ena Ella visyathulaum othukki vachu pakranga..... I'm feeling sad.... mentally depressed..... please give me some guidance to overcome this amma

  • @geethathangaraj1432
    @geethathangaraj1432 4 ปีที่แล้ว +1

    I am your big fan..I will watch deiva dharisanam program from Sun tv.. thanks for your video..this will useful to all..

  • @prathipamurugan2089
    @prathipamurugan2089 5 ปีที่แล้ว +8

    Nalla thakaval mam tanq u 🙏

  • @adminloto7162
    @adminloto7162 2 ปีที่แล้ว +3

    நல்லதே சொல்லுங்கள் நல்லதே நடக்கும் நன்றி நன்றி வாழ்க வளமுடன்

  • @selvammeena7039
    @selvammeena7039 4 ปีที่แล้ว +1

    அம்மா உங்களை எங்க அம்மாவுக்கு ரொம்ப பிடிக்கும் very useful amma.Thanks Amma

  • @saikrish7
    @saikrish7 4 ปีที่แล้ว

    Alaga na speech madam
    Naan first first sorpolivu ungaloda speech thaan madam
    Kettu irrukken...
    Avolo oru elimeyana alagana speech
    Unga peru sollum pothu alaga solluvinga madam
    Muruga ennum pothu ullam uruga appidina sollum pothey murugu vanthuduvar mam

  • @accsysindia7104
    @accsysindia7104 5 ปีที่แล้ว +27

    Inspirational voice.speech

  • @joysijoysi7834
    @joysijoysi7834 5 ปีที่แล้ว +13

    I like her speech

  • @TAMILSELVAN-hd3kn
    @TAMILSELVAN-hd3kn 2 ปีที่แล้ว +3

    நன்றி....