மாதவிடாய் நேரத்தில் என்ன செய்வது அம்மா நானும் 10நாள் தீபம் போட்டேன் மாதவிடாய் வந்து விட்டது . என் கணவர் அதையெல்லாம் பார்க்காத நீ தொடர்ந்து 48நாள் தீபம் போடு என்கிறார் போடலாமா
அக்கா நிலை வாசலில் முதலில் சாம்பிராணி காட்டுங்க அப்புறம் உள்ளே போய் பூஜை ரூமில் காட்டுங்க கடவுளை உள்ள இருந்து வெளியே வருகிறீர்கள் வெளியில் இருந்து உள்ளே வர வேண்டும்
Om Sai Ram 🌻🌻🙏🙏
Tq
Super super
Thank you
God bless you sister
Lots of wealth health and happiness waiting for u
நன்றி சகோதரி
Super sister
நன்றி தோழி 😄
Kalanthai varam venti vilakku ettàlama
கண்டிப்பா ஏத்துங்க நல்லதே நடக்கும்
👌👌👌
🙏🙏🙏
Hai sis enkita pithalai Thattu ila. Pithalai thattu than vilaku vaikunuma
அப்படி இல்ல நம்ம கிட்ட என்ன இருக்கோ அதை வச்சு சிம்பிளா பன்னலாம்
ஆண்கள் விளக்கு ஏற்றலாமர
தாராளமாக ஏற்றலாம் ஆனால் மற்ற நாள் நாம் தானே செய்ய வேண்டும்
மாதவிடாய் நேரத்தில் என்ன செய்வது அம்மா நானும் 10நாள் தீபம் போட்டேன் மாதவிடாய் வந்து விட்டது . என் கணவர் அதையெல்லாம் பார்க்காத நீ தொடர்ந்து 48நாள் தீபம் போடு என்கிறார் போடலாமா
போடக்கூடாது மாதவிடாய் முடிந்து தீபம் போடலாம் தப்பு கிடையாது
உங்க மனசுக்கு என்ன படுதோ அதை செய்யுங்க சுத்தமா குளிச்சிட்டு விளக்கு ஏத்துங்க
அக்கா நிலை வாசலில் முதலில் சாம்பிராணி காட்டுங்க அப்புறம் உள்ளே போய் பூஜை ரூமில் காட்டுங்க கடவுளை உள்ள இருந்து வெளியே வருகிறீர்கள் வெளியில் இருந்து உள்ளே வர வேண்டும்
இப்போது அப்படி தான் பன்னுகிறேன்
தோழி வெளியில் சாம்பிராணி காமித்துவிட்டுதான் பூஜைரூமில் காமிக்கேண்டும்
Ok thanks 🙏
லட்டு குட்டி 😅
நன்றி 🙏