Sirkazhi Govindarajan Tamil Hit Songs - Vinayagar Murugan - JUKEBOX - BHAKTHI

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • Sirkazhi Govindarajan Tamil Hit Songs - Vinayagar Murugan - JUKEBOX - BHAKTHI
    ARAUMUGANIN ANNAN
    NAYAGAMAI PANITHAL
    SAKTHIYUM PUTHIYUM
    SAVBAYA GANAPATHI
    VADIVLAN KODI
    ULLATHIL NEE
    KUMURAN KUAL
    KANTHANUKKU
    MAYIL LADA SOGAM
    #Bhakthi #BhakthiSongs #DevotionalSongs #BhakthiSongs #BhaktiSongs #DevotionalSongs

ความคิดเห็น • 1.2K

  • @bhakthii
    @bhakthii  5 ปีที่แล้ว +203

    ప్రతి రోజు భక్తి పాటలు లైవ్ లో చూడండి
    ఈ క్రింది లింక్ ను క్లిక్ చేయండి
    th-cam.com/video/wzHJ_JOl270/w-d-xo.html
    Bhakthi Songs LIVE
    th-cam.com/video/wzHJ_JOl270/w-d-xo.html

  • @goldmuthu3158
    @goldmuthu3158 3 ปีที่แล้ว +8

    ஓம். ஷண்முக பதியேநமோநமக.ஓம்ஷண்மத.பதியே.நமோநமக.செல்வம்.தரும். முருகா.விநாயகர் பெருமாள் துனை

  • @RameshadvRameshadv
    @RameshadvRameshadv 3 ปีที่แล้ว +9

    விநாயகனே வினை தீர்ப்பவனே.....

  • @sekarsekarrav3785
    @sekarsekarrav3785 ปีที่แล้ว +7

    தேனும் பாலும் கலந்த பக்தி பாடல் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

    • @AnnaduraiS-t7i
      @AnnaduraiS-t7i 3 วันที่ผ่านมา

      Yes Tamilan best of luck songs very Happy voices .

  • @p.balamurugan284
    @p.balamurugan284 2 ปีที่แล้ว +5

    உள்ளத்தில் நீ இருக்க உன்னை நம்பி இருக்க என்ற எண்ணத்தில் எனது‌ வாழ்க்கை ஓடிக்கொண்டே இருக்கிறது. தமிழ் கடவுள் முருகப்பெருமானே.மக்கள் அனைவரும் நலமுடன் வாழ வேண்டும் அருள் புரிவாயாக முருகா. 11.27pm.16.1.2022

  • @hemanathanshiva9280
    @hemanathanshiva9280 4 ปีที่แล้ว +7

    சீர்காழி ஐயா அவர்களின் பாடல்கள் மிகவும் இனியவை ஐயா அவர்களின் பாடல்கள் இறை பாடல்கள் மட்டுமல்ல அதற்கும் மேலானவை

  • @loganathanrasu3304
    @loganathanrasu3304 7 ปีที่แล้ว +9

    அற்புதமான குறல் வளம்
    மிக்க அய்யாவின் பாடல்களை கேட்க கேட்க
    கேட்டுக்கொண்டே இருக்கலா

  • @srbalayourfriend1729
    @srbalayourfriend1729 3 ปีที่แล้ว +16

    எத்தனை ஜென்மம் எடுத்தாலும் தமிழனாகவே பிறக்க வேண்டும்

  • @radhakrishnanponnuswami2451
    @radhakrishnanponnuswami2451 4 ปีที่แล้ว +4

    ஐயா உங்கள் பாடல் மிகவும் அற்புதம் நல்ல அழகான பாடல்கள் இதை போய் டிஸ் லாட்க் செய்த கொஞ்சம் கூட ரசனை இல்லை

  • @natarajansomasundaram9956
    @natarajansomasundaram9956 6 ปีที่แล้ว +220

    கற்கண்டு எந்தப் பக்கம் சுவைத்தாலும் இனிக்கும்.
    சீர்காழியாரின் எந்தப் பாட்டும் செவியில் இனிக்கும்

  • @Harisudhan9865
    @Harisudhan9865 ปีที่แล้ว +5

    அருமை அருமை மிக மிக அருமை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை

  • @senthilkumarloganathan4140
    @senthilkumarloganathan4140 5 ปีที่แล้ว +13

    அற்புதமான பக்தி பாடல்கள் நன்றி சீர்காழி கோவிந்தராஜன் அய்யா

  • @mayoorankailainathan7622
    @mayoorankailainathan7622 4 วันที่ผ่านมา +1

    சொல்லமுடியாத மன உளைச்சல் எல்லாம் பஞ்சாக பறக்கிறது.... என்ன ஒரு அற்புதம்... இறைவன் உன்னதமானவன்

  • @sellappandiyank3325
    @sellappandiyank3325 4 ปีที่แล้ว +19

    கம்பீர குரலில் அழகான பாடல்கள் வாழ்த்துக்கள் ஐயாவுக்கு

  • @tamilentertainment2139
    @tamilentertainment2139 6 ปีที่แล้ว +193

    ஐயா உங்கள் இனிமையான தமிழும் குரலும் மனதுக்கு நிம்மதி அளித்தது. தமிழனாக பிறந்த ஒவ்வொருவரும் உங்களுக்கு கடமைப்பட்டுள்ளோம் ஐய்யா.

  • @krish4780
    @krish4780 2 ปีที่แล้ว +26

    பக்தி பெருகினால் அறம் பெருகும், அறம் பெருகினால் உள்ளமும், உலகும் சிறக்கும். ஓம் நமசிவாய!!ஓம் நமசிவாய!

  • @vragunathan4143
    @vragunathan4143 19 วันที่ผ่านมา +1

    ஐயாவின் பக்தி பாடல்களை கேட்கும் போது மெய் சிளிற்க்கிறது. 🌹🙏🙏🌹

  • @sakthysatha1780
    @sakthysatha1780 3 ปีที่แล้ว +23

    எங்கள் சிறுவயதில் கோவிலில் ஒலிக்கும் போது வரும் எவ்வளவு ஒரு பக்தி ஆனந்தம் இப்போது You tube வரும் பழைய நினைவு 🙏🙏🙏

  • @goldmuthu3158
    @goldmuthu3158 3 ปีที่แล้ว +2

    உள்ளத்திலே.நீ.இருக்க.உன்னை. நம்பி. நான் இருக்க.அப்பா.முருகா.வள்ளிதெய்வானை. அம்மா.துனை.

  • @prathimanprathi4327
    @prathimanprathi4327 6 ปีที่แล้ว +12

    சீழ்காழி கோவிந்தராஜன் பக்தி பாடல் அற்புதமானது கேட்க கேட்க இனிமை.....

  • @selvarajahsinathurai4989
    @selvarajahsinathurai4989 3 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு நன்றி

  • @கிருஷ்ணன்-ழ9ற
    @கிருஷ்ணன்-ழ9ற 4 ปีที่แล้ว +53

    இறைவன் படைப்பால் கிடைத்த அற்புதமான வரம்

  • @vspthambiduraivsp3956
    @vspthambiduraivsp3956 10 วันที่ผ่านมา

    Aiah 🙏🙏🙏. Unga Kural Voice Arumaiyaga Irukukerathu

  • @duraisamyjayadurai1782
    @duraisamyjayadurai1782 4 ปีที่แล้ว +25

    தேனினும் இனிய பாடல்கள் திகட்டாத இன்பம் தரும் சீர்காழி கோவிந்தராஜனின் அற்புதக் குரலில் நன்றி வணக்கம்

  • @chandrathari3516
    @chandrathari3516 4 ปีที่แล้ว +1

    வெண்கலக் குரலுக்கு எங்கள் குடும்பமே அடிமை

  • @maragathamRamesh
    @maragathamRamesh 2 ปีที่แล้ว +9

    விநாயக் பெருமானே போற்றி
    முருகப் பெருமானை போற்றி
    சீர்காழி கோவிந்தராஜன் ஐயா அவர்களின் மணியோசை குரலில் பாடிய அனைத்து பாடல்களும் பக்தி பக்தி பக்தி பக்தி பக்தி

  • @AnnaDurai-vd9dd
    @AnnaDurai-vd9dd หลายเดือนก่อน +2

    காலையில சிறு வயதில் இவரது பாடல கேட்கும் போது ஒரு புத்துணர்வு.. சொல்ல வார்த்தை இல்லை..

  • @krishcool1153
    @krishcool1153 7 ปีที่แล้ว +113

    உள்ளத்திலே நீ இருக்க! உன்னை நம்பி நான் இருக்க! அற்புதமான பாடல். அய்யா உள்ளத்தில் இறைவனை தட்டி எழுப்பும் அற்புதமான பாடல். நன்றி! இறைவா!
    REPLY

  • @bhoopalantp2398
    @bhoopalantp2398 หลายเดือนก่อน +1

    எல்லாம் வல்ல கணபதியின் அருள் கிடைக்க வேண்டி வணங்குகிறேன்

  • @mailsthana
    @mailsthana 5 ปีที่แล้ว +10

    உயிரிசை, இறைவனும் உருகும் தேனிசை, இறைவனை திரும்பிப்பார்க்க வைக்கும் இவர் குரல்!

  • @goldmuthu3158
    @goldmuthu3158 3 ปีที่แล้ว

    துதிர்ப்பொக்கும்.துன்பம். பொக்கும்.நெஞ்சில். பதிப்பொக்கும்.பலிர்த்துகதிர்தோங்கும்.நிச்சயம்.கைகூடும்.நிமலர்.அருள்.கந்தன் துனை

  • @WashigaranWashigaran
    @WashigaranWashigaran 3 หลายเดือนก่อน +3

    ஒம் நமசிவாய நமசிவாய ஒம் நமசிவாய நமசிவாய வாழ்க நலமுடன் வாழ்க பல்லாண்டு வாழ🙏🙏🙏🙏

  • @vspthambiduraivsp3956
    @vspthambiduraivsp3956 10 วันที่ผ่านมา

    Aiah Neenga Arumaiyaga Paadi Irukeenga , 🙏🙏🙏

  • @hanmanthvendi7504
    @hanmanthvendi7504 3 ปีที่แล้ว +8

    జై బోలో గణేష్ మహారాజ్ కి జై 🚩🕉️🙏
    Om ganeshaya namah 🙏

  • @ManickamPillai-n9m
    @ManickamPillai-n9m หลายเดือนก่อน

    அருமை

  • @சுந்தரம்சுந்தரம்-ச6ழ

    ஐயா சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் விநாயகர் முருகன் ஆன்மீக பாடல்கள் அனைத்தும் அருமையான பாடல் நன்றி எல்லா புகழும் இறைவனுக்கே சுந்தரம் கேரள தமிழன் இரணகுளம் கொச்சின்

  • @yuvarajyuvaraj-ip9te
    @yuvarajyuvaraj-ip9te 4 หลายเดือนก่อน

    மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் இனிமையான பக்திப் பாடல்கள், நன்றிகள் ஐயா.

  • @skp8634
    @skp8634 4 ปีที่แล้ว +96

    Even after 100 years , this voice ,music and composition will be very fresh enough to hear ..

  • @pitchiahthambirajah8101
    @pitchiahthambirajah8101 5 หลายเดือนก่อน +1

    மயங்க வைக்கும் குரல்!!!!

  • @muthukumarani7567
    @muthukumarani7567 4 ปีที่แล้ว +9

    சீர்காழி யின் கந்தர்வக் குரலில் மயங்காதோர் உண்டோ?? அருமை.

  • @rameshganesan6138
    @rameshganesan6138 3 ปีที่แล้ว +1

    Happy birthday pa😊

  • @ravikumarvairavapillai5286
    @ravikumarvairavapillai5286 3 ปีที่แล้ว +13

    உங்களின் பாட்டகேட்கும் போது
    கடவுளைப்பார்த்தது போல் உள்ளது ❤

  • @kayalvizhi2046
    @kayalvizhi2046 2 ปีที่แล้ว +2

    பிள்ளையார் அப்பா போற்றி போற்றி

  • @selvarajahjesinthan8702
    @selvarajahjesinthan8702 7 ปีที่แล้ว +8

    உண்மையிலேயே அய்யா சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் பாடல்கள் இறை அருளை தரும் மனதுக்கு நிம்மதியாகவும் கொண்டது .

  • @lifewithchemistry6842
    @lifewithchemistry6842 2 ปีที่แล้ว +1

    உள்த்திலே நீ இருக்க உன்னை நம்பி நான் இருக்க பாடல். என்னை ஏதோ
    செய்கிறது.

  • @HariHaran-di2up
    @HariHaran-di2up 5 ปีที่แล้ว +7

    விநாயகப்பெருமானே பிள்ளையாரப்பா கருணைக்கடவுளே அருளைப்பொலியும் அன்பின் வடிவமே கணபதிநாதா காத்தருள்வாய்

  • @nandhakutty5408
    @nandhakutty5408 4 หลายเดือนก่อน +3

    இனி
    எந்த
    ஜென்மத்தில்
    இந்த குரல்
    கோப்பேன்
    அய்யா
    நான்
    மகாபாரதசோற்பொழிவாளன்
    நான்
    பாடும் பாடல்
    எல்லாம்
    உங்கள்
    பாடல்
    அய்யா
    என்று ம்
    என்
    தாய்
    தந்தை
    நான்
    பாடும்
    பாடல்
    இசை
    எல்லாம்
    உங்கலுக்கேசெஈந்தம்.
    அன்பு டன்
    கிருபானந்த ன்.
    என்கிற
    நந்தகோபாலன்.🎉🎉🎉

  • @shanmugavelshanmugavel4555
    @shanmugavelshanmugavel4555 3 ปีที่แล้ว

    அரு மையான பாடல் கள்

  • @sparkles5740
    @sparkles5740 4 ปีที่แล้ว +5

    அருமையான பாடல்

  • @santhimahalingam210
    @santhimahalingam210 11 หลายเดือนก่อน

    ஏழிசை மன்னர் சீர்காழி கோவிந்தராஜன் பாடல்களை கேட்கும்போது மனம் பக்தியில் நிறைகிறது இறைவன் கருணை அவரது பாடல்கள் நம் பொக்கிஷம் இறைவனுக்கு நன்றி

  • @kirshnamoorthy9127
    @kirshnamoorthy9127 8 ปีที่แล้ว +32

    சூப்பர் மனதில் நிம்மதி தரும் பாடல்

    • @janani6342
      @janani6342 3 ปีที่แล้ว +1

      Mmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmnmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmm

  • @MohanDas-c6p
    @MohanDas-c6p 9 หลายเดือนก่อน +1

    Om Vinayaka potry 🎉🎉🎉🎉🎉

  • @sivagurusundaresan2307
    @sivagurusundaresan2307 6 ปีที่แล้ว +27

    பக்தி பரவசமூட்டும் பாடல்கள்.கடவுளை நம்பு நிச்சயம் கைவிடமாட்டார். உடல் நலம் பெருகும்.கவலை நீங்கும். மன அழுத்தம் நீங்கும். நிறைய நிம்மதி கிடைக்கும்.
    S.S.SIVAGURUNATHAN. Bangalore
    7

    • @shanmugapandi3512
      @shanmugapandi3512 3 ปีที่แล้ว

      Indha padalai Seergazi ayya kuralil ketta piragu indru thannun kutty boy kuralil ketean megavum arumail..
      Om gam ganapatheye namaha 🙏🙏🙏
      th-cam.com/video/mV9QhoWDc2c/w-d-xo.html

  • @Moni-jn9gl
    @Moni-jn9gl หลายเดือนก่อน

    இனிமையான பக்தி பாடல்கள்

  • @ramarajchinnayan4884
    @ramarajchinnayan4884 3 ปีที่แล้ว +5

    அய்யா அவர்களின் குரலில் இம்மாதிரியான பாடல்கள் கேட்கும்போது உள்ளத்தில் சொல்லமுடியாத பக்தி உணர்வுகள் தோன்றுகிறது. அய்யா அவர்கள் நம்மிடம் இல்லாதது பெரும் துயர். நான் நேரில் அய்யாவையும், அவரது புதல்வர் மருத்துவர் திரு. சிவசிதம்பரம் ஆகிய இருவரின் கச்சேரியினை கேட்ட பாக்கியம் கொண்டவன்

  • @prakashv4028
    @prakashv4028 2 ปีที่แล้ว

    Mahaganapathy vinayakane Adiyagale Kathukollaname 🌹🙏🌹

  • @rajcardflexkumar2170
    @rajcardflexkumar2170 5 ปีที่แล้ว +5

    அருமையான பாடல்கள்.....!

  • @goldmuthu3158
    @goldmuthu3158 3 ปีที่แล้ว

    ஓம். விநாயகர். அப்பா.சித்தி.புத்தி.அம்மா.ஓம் ஈஸ்வரன். அப்பா.உமா மகேஸ்வரி அம்மா.ஓம். லட்சுமி அம்மா.நரசிம்மா.அப்பா.ஓம். பிரம்மாஅப்பா.சரஸ்வதி. அம்மா.அப்பா.முருகா.வள்ளிதெய்வானை.அம்மா.கண்ணண்.ராதா. அம்மா.ராமர். அப்பா.சீதாதேவி.அம்மா.பெரிய ஆண்டவர்.அப்பா.ஐயனரப்பன்.அப்பா.பூரணி.காரணிஅம்மா.துர்க்கை அம்மா.காட்சிஅம்மா.மீனாட்சி அம்மா.மாரியித்தா.காளியாத்தா..நாகத்தா.கண்ணியாத்தா.பொறையாத்தாம்மா.ஓம் சக்தி அம்மா.துனை.

  • @rajubalu4203
    @rajubalu4203 3 ปีที่แล้ว +5

    ஓம் முருகா

  • @jeyakrishnan8159
    @jeyakrishnan8159 4 ปีที่แล้ว

    Super sang rompasantosam

  • @கல்லைகுறிஞ்சி
    @கல்லைகுறிஞ்சி 5 ปีที่แล้ว +4

    இதுதான் உன்மையான தேவகானம்
    முருகனும் உருகிவிடுவான்
    உன் குரலுக்கு
    உள்ளத்தில் நீ இருக்க

  • @jaganr5891
    @jaganr5891 หลายเดือนก่อน +2

    சினம் கொண்டவரும் சிரம் தாழ்த்துவர் சீர்காழி ஐயா அவர்களின் பாடல் கேட்டு❤ முத்தமிழின் மூத்த புதல்வர் நம்ம ஐயா

  • @dharmarajan7030
    @dharmarajan7030 9 ปีที่แล้ว +2

    Bhakthikku sirghali
    Bhavathirku sirghali.panivukku sirghali.thamilukku sirghali.isaikku sirghali
    Elimaikku sirghali

  • @rameshmorthi9975
    @rameshmorthi9975 2 ปีที่แล้ว

    நல்லதே நடக்கும்
    கணபதி பாபா பபோற்றி

  • @kandasamysundaramurthy7036
    @kandasamysundaramurthy7036 4 ปีที่แล้ว +10

    வஞ்சகம் சிறிதும் இல்லா நல்ல மனதுடன் உண்மையான பக்தியுடன் பாடுவதால் அவர் பாடல்கள் வைரம் போல மிளிர்கின்றன.

  • @chandrasekaran5680
    @chandrasekaran5680 2 ปีที่แล้ว +1

    கோடி நமஸ்காரம்

  • @sivamoorthy2901
    @sivamoorthy2901 5 ปีที่แล้ว +3

    அய்யா எப்போதுமே இனிக்கும் உங்கள்பாடல்

  • @veeraguru9403
    @veeraguru9403 3 ปีที่แล้ว

    ஶ்ரீௐ விநாயகா துணை,.

  • @malligasivamani4810
    @malligasivamani4810 2 ปีที่แล้ว

    Tension free songs, valamudan

  • @gomathinayagamvalli
    @gomathinayagamvalli 6 ปีที่แล้ว +4

    மனதுக்கு இதமான தெய்வீக பாடல்கள்

  • @kanda1176
    @kanda1176 10 หลายเดือนก่อน +1

    சீர்காழி கோவிந்தராஜன் 19/01/1933 அன்று சிவசிதம்பரம் & அவையாம்பாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார்.
    கலைநாட்டம் கொண்ட சிவசிதம்பரம் சீர்காழியில் உள்ள கோவிலொன்றில் இராமயண இசை நாடகம் நடத்தி வந்தார். அதில் குட்டி ராமனாக நடித்துப் பாடல்களும் பாடினார் கோவிந்தராஜன். 🌹
    இளைமையிலேயே தேவி நாடகக் குழுவிலும் , பாய்ஸ் கம்பெனியிலும் இணைந்து தனது நடிப்புத் திறமையையும் இசைத் திறமையையும் வளர்த்துக் கொண்ட கோவிந்தராஜனை அவரது சித்தப்பா பி.எஸ்.செட்டியார் சேலம் மார்டன் தியேட்டர்ஸில் துணை நடிகராகச் சேர்த்து விட்டார்.🌹
    மாடர்ன் தியேட்டர்ஸ் அரங்கின் தனி அறை ஒன்றில் தங்கிய படியே சங்கீத சாதகம் செய்வதை வழக்கமாகக் கொண்டார். கோவிந்தராஜன் பாடுவதைக் கேட்ட மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர்.சுந்தரமும் , இசையமைப்பாளர் ஜி.ராமநாதனும் " கோவிந்தராஜனுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது " என அப்போதே கணித்துவிட்டனர்.🌹
    சித்தப்பா பி.எஸ்.செட்டியார் , கோவிந்தராஜனை சென்னைக்கு அழைத்து வந்து தமிழ் இசைக்கல்லூரியில் சேர்த்துவிட்டார். பதினெட்டு வயதிலேயே(1951) சங்கீத வித்வான் , இசைமணி ஆகிய பட்டங்களைப் பெற்றார். 1951 இல் சென்னை வித்வத் சபையில் நடந்த போட்டிகளில் 3 தங்கப் பதக்கங்களை வென்றார். இதன் பிறகே சினிமா வாய்ப்பு கோவிந்தராஜனின் கதவைத் தட்டியது..🌹
    கல்கி எழுதிய பொய்மான் கரடு பொன்வயல் என்ற பெயரில் திரைப்படமாக உருவானது. துறையூர் ராஜகோபால் சர்மா இசையில் சுத்தானந்த பாரதி வரிகளில் தனது வெங்கலக் குரலை சிரிப்புத் தான் வருதைய்யா என்ற பாடல் மூலம் திரையுலகுக்கு அறிமுகம் செய்து வைத்தார் கோவிந்தராஜன்.🌹
    சீர்காழி கோவிந்தராஜன் பக்தி,வீரம் , காதல், காமெடி, தத்துவம், எழுச்சி என்று பல ரசங்களில் பாடியிருந்தாலும் அவர் பாடியவற்றுள் காதல் ரசம் பொங்கும் பாடல்களை மிகவும் விரும்பிக் கேட்பேன்.🌹
    கண்ணதாசன் எழுதிய அறுபடை வீடு கொண்ட திருமுருகா என்ற நீளப்பாடலை (7 நிமிடங்கள்) ஒரே டேக்கில் பாடி அசத்தியிருக்கிறார். இந்த சாதனைக்கு முருகன் அருள் தான் காரணம் என்றிருக்கிறார்.🌹
    பக்திப் பாடல்கள் பல பாடிக் குவித்த கோவிந்தராஜன் தனது 55 வயதில் மாரடைப்பு ஏற்பட்டு முருகனடி சேர்ந்தார் (24/03/88)

  • @umakalia5575
    @umakalia5575 6 ปีที่แล้ว +17

    Thousands of singers can come and go. But seerkali sir hearing your voice in the morning gives a devotional feel and the day starts so good. You will be in our hearts forever. No death to good soul.

  • @ppoongan9562
    @ppoongan9562 2 ปีที่แล้ว +1

    வழத்துகால் பரட்டுக்கால்🙏💕

  • @bhuvarahansrimushnam8376
    @bhuvarahansrimushnam8376 9 ปีที่แล้ว +33

    வார்த்தைகளின் இயல்பை பாடுபோம்போது உணர்கிறேன்

    • @arunpuvi62
      @arunpuvi62 4 ปีที่แล้ว

      என்ன ஒரு இனிமையான குரல். இறைவனின் அற்புத படைப்பு இந்த சீர்காழி திரு கோவிந்தராஜன் அவர்கள்.

  • @subbiahshanmugavel2832
    @subbiahshanmugavel2832 4 ปีที่แล้ว +2

    காந்த குரலுக்கு சொந்தக்காரா்
    இவர் ஒருவரே இவரன்றீ
    வோ் எவரும் இல்லை

  • @sivaparthasarathy5530
    @sivaparthasarathy5530 7 ปีที่แล้ว +13

    இனி ஒரு சீர்காழி யாரை காண கேட்க இயலாத சோகம் மனதில் என்றும் உண்டு

  • @radhakrishnanponnuswami2451
    @radhakrishnanponnuswami2451 4 ปีที่แล้ว +2

    ஐயா உங்கள் பாடல் மிகவும் அற்புதம் நல்ல அழகான பாடல்கள் இதை கேட்கும் பொழுது மணம் பக்தி மையம் ஆகுகிறது

  • @pushpaammu2255
    @pushpaammu2255 2 ปีที่แล้ว +4

    My father favourite song. I miss my father

  • @MohanDas-c6p
    @MohanDas-c6p 10 หลายเดือนก่อน

    Sri om Ganapathy potry 🎉🎉🎉

  • @marthandanmarthandan5149
    @marthandanmarthandan5149 3 ปีที่แล้ว +4

    Every songs are beautiful

  • @prakashv4028
    @prakashv4028 ปีที่แล้ว

    Mahaganathy Vigneeswaraya nama🌹vignnagal Ellam Matty Kathukollane adiyagale Bagavane🌹🙏🌹

  • @narasimhanrangasamy5158
    @narasimhanrangasamy5158 7 ปีที่แล้ว +30

    பக்தி பரவசமூட்டும் பாடல்கள்.கடவுளை நம்பு நிச்சயம் கைவிடமாட்டார். உடல் நலம் பெருகும்.கவலை நீங்கும். மன அழுத்தம் நீங்கும். நிறைய நிம்மதி கிடைக்கும்.

  • @srisri8555
    @srisri8555 4 ปีที่แล้ว +1

    Very very good songs sirkazhi Govindarajan ija I love.

  • @saravananstalin55
    @saravananstalin55 7 ปีที่แล้ว +7

    அருமை அற்புதம் .

  • @prakashv4028
    @prakashv4028 ปีที่แล้ว

    Om Mahaganapathy Vigneeswaraya nama Adiyagale Kathukollane 🌹🙏🌹

  • @rajamkraja4997
    @rajamkraja4997 7 ปีที่แล้ว +48

    அருமை யான பாடல் திரும்ப திரும்ப கேட்கலாம்

  • @ranganathanthambapillai166
    @ranganathanthambapillai166 2 ปีที่แล้ว

    Thumbikkaiyaanai
    Nambikkaiyudan
    Thuthiththaal
    SakalaNalankalum
    Eedearum.
    AppanKanapathikku
    Arokaraa
    Arokaraa
    Arokaraa !!!

  • @v.thangaduraimadurai3881
    @v.thangaduraimadurai3881 8 ปีที่แล้ว +9

    அருமையான பாடல்கள்
    மனதிற்கு நிம்மதி....

  • @rajakumark4347
    @rajakumark4347 4 ปีที่แล้ว +1

    சரணம் கணேசா. .....

  • @jananika4a.dhakshika2a35
    @jananika4a.dhakshika2a35 ปีที่แล้ว +4

    All Songs Super

  • @vijayakumari3126
    @vijayakumari3126 หลายเดือนก่อน +1

    Super Songs and Very Touching ❤❤❤

  • @lathikkalathumikka6768
    @lathikkalathumikka6768 5 ปีที่แล้ว +6

    Best muthal god song pillaiyar for siergali govindaraj

  • @ksnathanksn8093
    @ksnathanksn8093 หลายเดือนก่อน

    அனைத்து பாடல்களும் மிகவும் இனிமையாக உள்ளது வாழ்க வளமுடன் என்றும் அன்புடன் நாதன்

  • @pounff1091
    @pounff1091 4 ปีที่แล้ว +31

    Aftr alex sung the sirkali songs...llike here

  • @ranganathanthambapillai166
    @ranganathanthambapillai166 3 ปีที่แล้ว +1

    Sakthiyum
    Mukthiyum
    Siththiyum
    Tharukinra
    Sarvaloga
    Nayagaa
    Vinaayakaa.
    AppaneaVezhaMukaththoneVinaayakaa.
    InnoruPiraviEduththaalum,
    UnpaathankalaiPaninthuVaazhaEnakkuVaazhVaramTharuvaay,SiththiVinaayagaa !❤🇦🇽

  • @ramasamyappavu2305
    @ramasamyappavu2305 4 ปีที่แล้ว +4

    Om Sri Gananathane save India from corona.

  • @hemapriyanhemapriyan2800
    @hemapriyanhemapriyan2800 3 ปีที่แล้ว +1

    Happy vinyagar charuthi

  • @geethasuganthi8877
    @geethasuganthi8877 3 ปีที่แล้ว +6

    My favorite singer

  • @rajanramalingam7132
    @rajanramalingam7132 6 ปีที่แล้ว +1

    சீர்காழியின் பக்தி மழை! ஆஹா!

  • @iniyavelsugumar9378
    @iniyavelsugumar9378 9 ปีที่แล้ว +53

    Nothing beats Tamil music! Dr. Sirkazhi S. Govindarajan forever lives in our hearts. We will never forget your mammoth contribution to Tamil music and culture. You show us the way till this very day. RIP Dr. Sirkazhi S. Govindarajan 1988.
    Iniyavel Sugumar.