முருகன் பக்தி பாடல்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
  • விரத தினங்களில் கேட்கும் tms முருகன் பக்தி பாடல்களை கேட்டு மகிழுங்கள் Np mini tv

ความคิดเห็น • 311

  • @rajkumarsubramani4863
    @rajkumarsubramani4863 11 ชั่วโมงที่ผ่านมา

    அப்பனே முருகா எனக்கு நீ மட்டும் போதும் முருகா நீ மட்டும் என்கூட இருந்தா நான் எல்லாத்தையும் சாதிப்பேன் முருகா கந்தா போற்றி கடம்பா போற்றி ஓம் சரவணபவ

  • @senthilkumarveeramani6043
    @senthilkumarveeramani6043 3 หลายเดือนก่อน +40

    முருகா என் தாய் தந்தைக்கு பத்து வருசம் குழந்தை இல்லாமல் இருந்து பழனி மலை வந்து உன் பார்வை கண்டு நான் பிறந்தேனாம் ஆனால் உன் முன்னால் நான் தாலி கட்டி வாழ்க்கை ஆரம்பித்தேன் இப்போது விவாகரத்து ஆகி தனிமையில் விடுகிறேன் மனைவி குழந்தைகளுடன் வாழ வழி காட்டும் ஐயா

    • @srinivasanr9733
      @srinivasanr9733 หลายเดือนก่อน +3

      நிமிடத்தில் மாறிவிடும் வாழ்க்கை முருகனை நம்புங்கள்

    • @ravin8790
      @ravin8790 25 วันที่ผ่านมา

      1

  • @natarajanponnudurai4924
    @natarajanponnudurai4924 ปีที่แล้ว +29

    என் மகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் முருகா

  • @annavinavi-li5lw
    @annavinavi-li5lw 8 หลายเดือนก่อน +33

    ஓம் சரவண பவ வெற்றி வேல் முருகன் பாதங்களை போற்றி போற்றி போற்றி.

  • @swarupastore3539
    @swarupastore3539 6 หลายเดือนก่อน +36

    ஆண்டவா எல்லாம் நல்ல படியா நடக்க உன்னை வேண்டுகிறேன்

  • @revathim8842
    @revathim8842 9 หลายเดือนก่อน +24

    என்னையே தந்து விட்டேன் கந்தனிடமே அவன் என்ன செய்தாலும் எனக்கு சம்மதமே🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐

  • @arunachalamarunachalamma-by8xg
    @arunachalamarunachalamma-by8xg 6 หลายเดือนก่อน +18

    ஓம் முருகா நீ என் குடும்பத்துக்கு நல்ல வழி காட்ட வேண்டும் ஐயா என் மகனுக்கு நல்ல புத்தி கொடுத்து நல்ல சுகம் தர வேண்டும் ஐயா ஓம் சக்தி ஓம் ❤❤❤❤❤

    • @Cchitra1485
      @Cchitra1485 5 หลายเดือนก่อน

      😊

    • @Cchitra1485
      @Cchitra1485 5 หลายเดือนก่อน

      9:36

    • @Cchitra1485
      @Cchitra1485 5 หลายเดือนก่อน

      10:24

  • @mahendranc559
    @mahendranc559 9 หลายเดือนก่อน +27

    வேலுண்டு வினையில்லை. மயிலுண்டு பயமில்லை குகன் உண்டு குறைவில்லை. மனமே மனமே. கந்தன் உண்டு கவலையில்லை மனமே.

  • @pandikumar-k3d
    @pandikumar-k3d หลายเดือนก่อน +2

    நாங்களும் நல்லா இருக்கனும். எல்லாரும் நல்லா இருக்கனும். எந்த குறையுமின்றி..

  • @mahendranc559
    @mahendranc559 ปีที่แล้ว +8

    வேலிருக்க வினையும் இல்லை மயில் இருக்க பயமும் இல்லை. அடைவோம் கந்தன் சேவடி.

  • @padhmaravi3054
    @padhmaravi3054 ปีที่แล้ว +31

    நல்லபடியாக உங்கள் மனம் போல் முருகன் அருள் ஆசியுடன் நல்லதே நடக்கும் மகிழ்ச்சியான இருங்கள்

  • @சுந்தரம்சுந்தரம்-ச6ழ

    ஓம் திருச்செந்தூர் முருகா சரவணபவபோற்றி போற்றி 🙏
    டி.எம்.எஸ் முருகன் பக்தி பாமாலை அருமையான பதிவு மனதிற்குமகிழ்ச்சி தருகிறது ஓம் சரவண பவ சண்முகா போற்றி போற்றி போற்றி 🙏🔱🕉️ 13/2/2023திங்கள் நன்றி எல்லா புகழும் இறைவனுக்கே சுந்தரம் கேரள தமிழன் இரணகுளம் கொச்சின்

  • @fatimarani7630
    @fatimarani7630 ปีที่แล้ว +4

    Appa,Muruga,En velai seiyum place la irukkum pratchanaiyil irunthu,ennai viduvitharulum

  • @viswa5380
    @viswa5380 11 หลายเดือนก่อน +17

    முருகா எனக்கு குழந்தை வரம் வேண்டும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @s.p.m1190
      @s.p.m1190 9 หลายเดือนก่อน

      யாமிருக்க பயமேன்

    • @chittukuruvi8888
      @chittukuruvi8888 7 หลายเดือนก่อน

      மனமுருகி வேண்டுங்கள். நம்பிக்கையுடன் இருங்கள். நிச்சயம் முருகன் வருவான் உங்களுக்கு குழந்தையாக.

  • @selvipalaniselvipalani7116
    @selvipalaniselvipalani7116 ปีที่แล้ว +389

    முருகா 11 வருசம் கழிச்சு கர்ப்பம்மாஇருக்குறேன் நல்ல படியாக குழந்தை பிறக்கனும்முருகா

    • @ranisamir7480
      @ranisamir7480 ปีที่แล้ว +68

      கண்டிப்பாக முருகன் அருள் உங்களுக்கு கிடைக்கும். அவனே வந்து பிறப்பான் கவலை வேண்டாம். அவனை முழு மனதுடன் நம்புங்கள். ஓம் சரவண பவ.

    • @vinothvichu5965
      @vinothvichu5965 ปีที่แล้ว +7

      🎉

    • @dhandapani1997
      @dhandapani1997 ปีที่แล้ว +13

      எல்லாம் சரியாகிவிடும்...
      அவன் பெயர் வைங்க....
      பிறக்கும் குழந்தைக்கு...

      ஓம் சரவணபவ ஓம் முருகா

    • @niveraj5035
      @niveraj5035 ปีที่แล้ว +5

      நல்லதே நினை நல்லதே நடக்கும்❤

    • @SRMGayathri
      @SRMGayathri ปีที่แล้ว +5

      முருகன் அருள் நிச்சயம் உங்களுக்கு கிடைக்கும். முருகன் அருளால் குழந்தை நல்லபடியாக பிறக்கும் 🙏

  • @vanmathi-hr9tw
    @vanmathi-hr9tw ปีที่แล้ว +8

    ஓம் சந்திராய நம
    ஓம் சற்குருவைத்தா சர்வேஸ்வரா
    ஓம் வஜ்ஜலந்தய நம
    ஓம் சகஸ்ரரர ஹீம் பட்

  • @srk8360
    @srk8360 ปีที่แล้ว +13

    வெற்றி வேல் முருகா சரணம் சரணம் 🙏💐💐💐💐💐 வேலும் மயிலும் சேவலும் துணை 🙏💐💐💐💐💐💐💐💐💐

  • @rajalathalatha7584
    @rajalathalatha7584 ปีที่แล้ว +1

    Om muruganegu arokara om muruganuku arrokara om muruganuku arrokara

  • @maharaja1235
    @maharaja1235 ปีที่แล้ว +20

    ஓம் நமசிவாய போற்றி ஓம் நமோ நாராயணா போற்றி ஓம் சக்தி ஓம் விநாயகர் போற்றி ஓம் முருகா போற்றி ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா ஓம் ஆறுமுக மங்கலம் சுடலை மாடசாமி போற்றி

  • @manikandanjairaj5724
    @manikandanjairaj5724 6 หลายเดือนก่อน +8

    எல்லோரின் பிரார்த்தனைகள் நிறைவேற அருள் செய்,முருகா.
    குழந்தைகளின் வாழ்வில்,எனது முற்பிறவி பாவங்கள் சேராதிருக்கட்டும்.
    ஏழு தலைமுறை பாவங்கள் என்னோடு முடியட்டும்.எனது குழந்தைகளுக்கு வேண்டாமே. நன்றி,முருகா.பிரார்த்தனைகள்.

  • @guruwinguru496
    @guruwinguru496 8 หลายเดือนก่อน +2

    அனைத்து முருகன் பாடல்களும் ரொம்ப அருமையான ப்பாடல்கள்...
    ........நன்றிங்க 🙏 நன்றி ......

  • @nmmurugesannmmurugesan4924
    @nmmurugesannmmurugesan4924 ปีที่แล้ว +19

    என்றும் இனிய பாடல்கள் மங்காதவை மறையாதவை என் நெஞ்சில் நிலைத்து நிற்கக்கூடிய பாடல்கள் 🎉

  • @kuttyprakash950
    @kuttyprakash950 6 หลายเดือนก่อน +5

    என்றும் என் நினைவில் இருக்கும் தமிழ் கடவுள் முருகனே அரோகரா🙏🦚🦚🦚

  • @RameshRamesh-c2j4q
    @RameshRamesh-c2j4q หลายเดือนก่อน

    முருகா எனக்கு குழந்தை பாக்கியம் கொடுங்க முருகா

  • @PriyaPriyaJ-e6t
    @PriyaPriyaJ-e6t หลายเดือนก่อน +9

    முருகா எனக்கு குழந்தை பாக்கியம் கொடுங்க முருகா 😔🙏🙏🙏🙏😭

  • @ashokd9488
    @ashokd9488 6 หลายเดือนก่อน +2

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்...
    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்...
    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்...
    ஓம் சரவணபவ...🙏🙏🙏
    100 100 100...

  • @mangaiyarkkarasim4942
    @mangaiyarkkarasim4942 8 หลายเดือนก่อน +3

    டி.எம்.எஸ்.க்குஇணை டி.எம்.எஸ்.தான்.அவர்பாடலைக்கேட்டாலேபோதும்.முருகன்அருள்நம்மைத்தேடி வரும்.சுவைத்தவர்க்குத்தான்சுவை தெரியும்.

  • @ManiyappanPeriyasamy
    @ManiyappanPeriyasamy ปีที่แล้ว +14

    ஒம் முருகா போற்றி போற்றி
    நலம் தறும்முருகாபோற்றி

  • @PALANIVEL-zi3ic
    @PALANIVEL-zi3ic ปีที่แล้ว +7

    ஓம் முருகா போற்றி. ..

  • @YadhavSandhiradev-jk9wf
    @YadhavSandhiradev-jk9wf 5 หลายเดือนก่อน +2

    முருகா என் உடல் நிலை சரியில்லை சரி செய்து நல்ல வரம் தாருங்கள் முருகா

  • @ganeshks5816
    @ganeshks5816 28 วันที่ผ่านมา

    என் சங்கடங்களை தீர்த்து வை முருகா 🙏🙏🙏

  • @BharathiBharathi-tt1kb
    @BharathiBharathi-tt1kb 8 หลายเดือนก่อน +12

    முருகா எங்களுக்கு குழந்தை வரம் வேண்டும்

    • @chittukuruvi8888
      @chittukuruvi8888 7 หลายเดือนก่อน +1

      மனமுருகி வேண்டுங்கள். நம்பிக்கையுடன் இருங்கள். நிச்சயம் முருகன் வருவான் உங்களுக்கு குழந்தையாக.

    • @vidhyasagarc8497
      @vidhyasagarc8497 6 หลายเดือนก่อน

      The Lord Murugan will be there as a beautiful child to you. Don't worry.

    • @Sivajibalu
      @Sivajibalu 6 หลายเดือนก่อน

      வளர்பிறை சஷ்டி விரதம் இருங்கள் உங்களுக்கு அழகாக ஆண் குழந்தை பிறக்கும் முருகன் துணை

  • @palaniVetri2
    @palaniVetri2 ปีที่แล้ว +1

    Muruga nee erukkum pothu naa ye kavala pada poren. Aanal ye ennum yenakku kulanthai pakkaiyam tharamal sothikkura. Muruga neeye yenakku kulanthaiyae pirakka vendum. Om vetri vel muruganukku aaroo kara

  • @sundaraveltnstc5089
    @sundaraveltnstc5089 2 ปีที่แล้ว +7

    Arumai Mana shanthi tharumpaddalgal muruga om

  • @appansomnatam9620
    @appansomnatam9620 2 หลายเดือนก่อน +2

    ஓம் அப்பனே முரு கா

  • @KanagarajKKanagarajK-e3e
    @KanagarajKKanagarajK-e3e ปีที่แล้ว +5

    Om muruga saranam

  • @sakthimainthannagaiyan3607
    @sakthimainthannagaiyan3607 9 หลายเดือนก่อน +2


    எனது பாடல் வரிகளுக்கு,
    உயிர் கொடுத்த உத்தமரை
    எந்நாளும் வணங்கி மகிழ்கிறேன்,
    நன்றியுடன்.

  • @santhemuniandy5909
    @santhemuniandy5909 5 หลายเดือนก่อน +1

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் சரவண பவ.

  • @Seenu.14
    @Seenu.14 7 หลายเดือนก่อน +1

    Muruga Enaku kulandhai pirakkanum muruga marriage agi
    5 varudam aguthu karunai kaattungal iyya muruga 😢🙏🦚🌺

  • @RajaIlaiya-y9y
    @RajaIlaiya-y9y หลายเดือนก่อน +1

    முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா

  • @selviselvimathushna6710
    @selviselvimathushna6710 7 หลายเดือนก่อน +10

    ஓம் முருகா ஓம்

  • @vijayakumarvijayakumar6703
    @vijayakumarvijayakumar6703 ปีที่แล้ว +17

    மனத்தைகவர்ந்தபக்த்திபாடலைகேட்டேன்மனநிரைவுஅடைந்தேன்என்வயதூ76.ஆகும்

    • @NagarajNagaraj-iq6ye
      @NagarajNagaraj-iq6ye 4 หลายเดือนก่อน

      6yy666655y⁶6⁶6uu yt yyuyy 7uuuyyy gg 6⁶ 79 k 8😊 ok 7666

  • @ganeshks5816
    @ganeshks5816 28 วันที่ผ่านมา

    வேலுண்டு வினை இல்லை மயில் உண்டு பயமில்லை

  • @vellangiri5986
    @vellangiri5986 ปีที่แล้ว +2

    ஓம் மு௫கா ஓம் மு௫கா ஓம் மு௫கா ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம்சரவணபவ

  • @SakthivelSakthi-mu3je
    @SakthivelSakthi-mu3je ปีที่แล้ว +3

    Vanakam

  • @priyasugu99
    @priyasugu99 ปีที่แล้ว +9

    முருகா என் மகனை காப்பாற்று😢😢

    • @sureshsuresh-qx7pp
      @sureshsuresh-qx7pp ปีที่แล้ว

      முருகா அவர்கள் மகனை
      காப்பாற்றுங்கள்
      உனையே கதி என்று
      வருபவரை கை விடாதீர்கள்
      நிச்சயம் காப்பாற்றுவார்
      அந்த சண்முகவேலன்

  • @m.chennakrishnankrishnan6883
    @m.chennakrishnankrishnan6883 8 หลายเดือนก่อน +1

    ஒம் சரவணா பவ முருகா ஒம் சரவணா ஒம் சரவணா முருகா போற்றி போற்றி

  • @mohanathasrajaratnam6931
    @mohanathasrajaratnam6931 ปีที่แล้ว +9

    Great devotional songs.🙏 OM MURUGA 🙏

  • @periyasamy0075
    @periyasamy0075 4 หลายเดือนก่อน

    ஓம் முருகா போற்றி 🌸🌸🌷🌷🌹🌹🦚🦚🦚🙏🙏🙏🦚🦚🦚ஓம் சரவணா பவ 🌹🌹🌹

  • @om8387
    @om8387 2 ปีที่แล้ว +24

    ரி,எம்,எஸ்சின் குரலில் பக்திபாடலைக் கேட்கும்போது அந்த முருகனோடு எம்மனமும் ஒன்றியே நின்றுவிடுவதுபோலோர் இன்பமான பரவச உணர்வு தோன்றுதையா அருமையான இப் பக்திபாடல் பதிவிற்கு நன்றிகள்

    • @sureshmithun5301
      @sureshmithun5301 2 ปีที่แล้ว +1

      யரய
      றக்ஷடணக்ஷய
      றயனனயய
      னரறன

    • @sureshmithun5301
      @sureshmithun5301 2 ปีที่แล้ว

      மன்னர்

      க்ஷறறயயக்ஷ
      டற
      க்ஷறயணரனடனர

    • @Krishnaveni-wr7zu
      @Krishnaveni-wr7zu ปีที่แล้ว

      ௦❤❤❤

    • @Krishnaveni-wr7zu
      @Krishnaveni-wr7zu ปีที่แล้ว

      Eeggn

  • @sreemuhunthan9754
    @sreemuhunthan9754 2 ปีที่แล้ว +10

    ஓம் முருகா போற்றி முருகா சரணம்

  • @fatimarani7630
    @fatimarani7630 ปีที่แล้ว +2

    Muruga,en nai cancer noyil irunthu,kappatri,umathu pillaiya, en familiyodu vaala umathu arulai kodutharulum,samy

  • @vimalarajagnanasekaran7444
    @vimalarajagnanasekaran7444 8 หลายเดือนก่อน +2

    தழிழ் கடவுள் முருக பெருமாள்

  • @Chandar-v1t
    @Chandar-v1t 28 วันที่ผ่านมา

    வாழ்த்துகள் sakothari!

  • @Thiyagarasa.om.vanaja
    @Thiyagarasa.om.vanaja ปีที่แล้ว +1

    Thiyagarasa ❤❤❤❤❤❤❤❤om.vanaja ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ vanaja 🇱🇰 ❤❤❤❤

  • @MarimuthuMarimuthu-ss9vf
    @MarimuthuMarimuthu-ss9vf 8 หลายเดือนก่อน +1

    MURGASARANMNMARI🌹👍ஹிந்து

  • @ganesa_creation
    @ganesa_creation ปีที่แล้ว +13

    அந்த முருகனை வந்து பிறப்பான்

  • @prakashk1958
    @prakashk1958 2 ปีที่แล้ว +10

    OM MURUGA 🙏 OM MURUGA 🙏 OM MURUGA 🙏
    PAADALGAL ARUMAI
    07-12-22

  • @rajamanikambalasubramanian3904
    @rajamanikambalasubramanian3904 5 หลายเดือนก่อน +1

    எனது மகளுக்கு குழந்தை பிறக்க வேண்டும் முருகா

  • @aatmawishyoga
    @aatmawishyoga ปีที่แล้ว +6

    முருகனுக்கு அரோகரா

  • @leelagopal9511
    @leelagopal9511 2 ปีที่แล้ว +6

    Murugan thunai;

  • @biju8713
    @biju8713 7 หลายเดือนก่อน +1

    Parishudha Parishudha Arinjo Arivila thetukalshamichu pavangal kadangal dhukangal akaTi enneyummkudumbatheyum Katholanea ksthurakshikanea parishudha Dyvamea Dyvamea arinjo arivila Thettukal pavangal pavangal kadangal dhukangal akaTi enneyummkudumbatheyum Katholanea ksthurakshikanea parishudha Dyvamea Dyvamea arinjo arivila Thettukal pavangal pavangal kadangal dhukangal akaTi enneyummkudumbatheyum Katholanea ksthurakshikanea parishudha Dyvamea Dyvamea arinjo arivila Thettukal pavangal pavangal kadangal dhukangal akaTi enneyummkudumbatheyum Katholanea ksthurakshikanea parishudha Dyvamea Dyvamea arinjo arivila Thettukal pavangal pavangal kadangal dhukangal akaTi enneyummkudumbatheyum Katholanea ksthurakshikanea parishudha Dyvamea Dyvamea arinjo arivila Thettukal pavangal pavangal kadangal dhukangal akaTi enneyummkudumbatheyum Katholanea ksthurakshikanea parishudha Dyvamea Dyvamea arinjo arivila Thettukal pavangal pavangal kadangal dhukangal akaTi enneyummkudumbatheyum Katholanea ksthurakshikanea parishudha Dyvamea Dyvamea arinjo arivila Thettukal pavangal pavangal kadangal dhukangal akaTi enneyummkudumbatheyum Katholanea ksthurakshikanea parishudha arinjo ariviia thetuukal pavangal Kadangal Dhukangal akati enneyum kudumbatheyum enneyum kudumbatheyum enneyum kudumbatheyum Katholanea kathurakshikanea Parishudha Dyvamea arils thetukalshamichu pavangal kadangal dhukangal akaTi enneyummkudumbatheyum Katholanea ksthurakshikanea parishudha Dyvamea Dyvamea arinjo arivila Thettukal pavangal pavangal kadangal dhukangal akaTi enneyummkudumbatheyum Katholanea ksthurakshikanea parishudha Dyvamea Dyvamea arinjo arivila Thettukal pavangal pavangal kadangal dhukangal akaTi enneyummkudumbatheyum Katholanea ksthurakshikanea parishudha Dyvamea Vel Muruka Dyvamea Vel Muruka Dyvamea Vel Muruka Dyvamea Vel Muruka Dyvamea Vel Muruka Dyvamea Vel Muruka Dyvamea Vel Muruka Parishudha Parishudha Parishudha Parishudha Parishudha Parishudha Arinjo Arivila thetukalshamichu pavangal kadangal dhukangal akaTi enneyummkudumbatheyum Katholanea ksthurakshikanea parishudha Dyvamea Dyvamea arinjo arivila Thettukal pavangal pavangal kadangal dhukangal akaTi enneyummkudumbatheyum Katholanea ksthurakshikanea parishudha Dyvamea Vel Muruka 🙏❤️👍👍❤️❤️🙏🙏👍❤️❤️🙏🙏👍❤️❤️🙏🙏

  • @MyfutureMyclm-b1n
    @MyfutureMyclm-b1n 6 หลายเดือนก่อน

    Muruga enakku oru kulanthai pakkijam kodu ijja unna nampithan irukan enaku amma appa irunthum anathaija irukan nee thanaijaa ellame

  • @RaviA-w7b
    @RaviA-w7b 3 หลายเดือนก่อน +1

    முருகாமுருகா

  • @SoundarajanSoundarajan-v8c
    @SoundarajanSoundarajan-v8c หลายเดือนก่อน +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @santhemuniandy5909
    @santhemuniandy5909 5 หลายเดือนก่อน

    om Muruga unnaiye nambi irukindren.🙏🙏🙏🙏

  • @RamachandranS-st8so
    @RamachandranS-st8so 3 หลายเดือนก่อน +1

    Muruga en noi gunamaganum muuga

  • @Kumar-cv7kg
    @Kumar-cv7kg ปีที่แล้ว +3

    ஓம் சரலணபவ

  • @dhanapalpandi5369
    @dhanapalpandi5369 ปีที่แล้ว +3

    Om murugan Tuni 🙏🙏

  • @MaheshMahesh-wj8ry
    @MaheshMahesh-wj8ry 2 ปีที่แล้ว +7

    Muruga Manam uruki ketkiren manakavalai theerpaya.....

  • @harishharish7052
    @harishharish7052 2 ปีที่แล้ว +6

    Super

  • @srinivasana6614
    @srinivasana6614 2 ปีที่แล้ว +9

    முருகா சரணம்

  • @mariyappansmariyappan8041
    @mariyappansmariyappan8041 7 หลายเดือนก่อน +1

    செந்தில் வேலன் இருக்க பயமேன்

  • @saravanamurugan7883
    @saravanamurugan7883 ปีที่แล้ว +2

    தமிழ் வாழ்க வளமுடன்

  • @thangams3622
    @thangams3622 7 หลายเดือนก่อน +1

    . , murugaNeeyantriverelli

  • @rajajeeva2322
    @rajajeeva2322 10 หลายเดือนก่อน +1

    தணிகைமலை சுப்பிரமணிய சுவாமியிடம் வேண்டிக்கொள்ளுங்கள் தாயே நிச்சயம் கேட்டதை அருளும் தெய்வம் அவன் ராஜா காஞ்சிபுரம்.

  • @saravananganesan3638
    @saravananganesan3638 2 ปีที่แล้ว +9

    Velundu venaiillai, mayil undu bayamillai.murugan saranam

  • @க-நாகராசியூட்டுப்ச்சணல்

    நினைத்த போது நீவரவேண்டும்நின்னருள்கிடைக்கட்டும்:

    • @jeevaratnamjeeva618
      @jeevaratnamjeeva618 ปีที่แล้ว +3

      எங்களையும்கடவுள்கன்திரந்துபர்க்கட்டும்😢

  • @gunasekaransabareshwari2258
    @gunasekaransabareshwari2258 ปีที่แล้ว +2

    Murugan en appan

  • @jeyaranileela7238
    @jeyaranileela7238 2 ปีที่แล้ว +5

    OM.omsanmuga.saranam

    • @VadivelVadivel-ut2zq
      @VadivelVadivel-ut2zq ปีที่แล้ว

      😮😮😢🎉😂❤😢😂🎉😮😅😊😊😅😊😅😊😊😮

  • @AsokanSound1958
    @AsokanSound1958 8 หลายเดือนก่อน +2

    Muruga arulpurii

  • @vetrivelvetri4023
    @vetrivelvetri4023 ปีที่แล้ว +39

    என் அப்பன் முருகன் அப்பா என் மனைவி பெயர் கலை செல்வி என்பவருக்கு கண் பார்வை குறைபாடு உள்ள து கண் பார்வை நல்ல முறையில் கிடைக்க வேண்டும் என்று நான் அப்பன் முருகனிடம் வேண்டுகிறேன் அப்பா🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔

    • @jayaramanjayaraman5145
      @jayaramanjayaraman5145 ปีที่แล้ว +4

      விரைவில் குணமாகும்

    • @vetrivelvetri4023
      @vetrivelvetri4023 ปีที่แล้ว +1

      @@jayaramanjayaraman5145 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @kannansanthanam6482
      @kannansanthanam6482 ปีที่แล้ว

      ​@@jayaramanjayaraman5145😊😊😮❤❤

    • @selvamantony5868
      @selvamantony5868 ปีที่แล้ว +3

      Online la vendaam, neril sentru vendungal, bro ❤

    • @thangappaarumugam7096
      @thangappaarumugam7096 ปีที่แล้ว

      ​@@selvamantony5868g

  • @mohanathasrajaratnam6931
    @mohanathasrajaratnam6931 6 หลายเดือนก่อน +1

    ohm Muruga

  • @KarunaharanSivasirikarunaharan
    @KarunaharanSivasirikarunaharan 4 หลายเดือนก่อน

    Super song

  • @selviselvimathushna6710
    @selviselvimathushna6710 7 หลายเดือนก่อน +3

    🎉

  • @ThirumalaikumarKumar-dg6ob
    @ThirumalaikumarKumar-dg6ob ปีที่แล้ว +2

    S. Thirumalaikumar.
    Om murga murga murga
    😮😮
    M

  • @Sathiavani-q8g
    @Sathiavani-q8g 5 วันที่ผ่านมา

    ஓம் ம்

  • @DhandaPani-n8m
    @DhandaPani-n8m 6 หลายเดือนก่อน +1

    D,selvam,,,CBE,🙏

  • @ilamaran5803
    @ilamaran5803 2 ปีที่แล้ว +12

    ஓம் முருகா சரணம்

  • @lakshmananr4432
    @lakshmananr4432 2 ปีที่แล้ว +15

    மனதிற்கு பிடித்த இனிமையான பாடல் கள் பாடியவருக்கும்இயற்றியவருக்கும் நன்றி

  • @wilsonwilson9941
    @wilsonwilson9941 2 ปีที่แล้ว +3

    🙏🕉️om Saravana bhava om🕉️🙏

  • @karthikd9619
    @karthikd9619 ปีที่แล้ว +4

    Om muruga 🙏🙏🙏

  • @AsokanSound1958
    @AsokanSound1958 11 หลายเดือนก่อน +2

    Ommuruga saravnaj

  • @SelviSekar-v6l
    @SelviSekar-v6l ปีที่แล้ว +2

    Om muruga om muruga om muruga

  • @sekarsumathi137
    @sekarsumathi137 2 ปีที่แล้ว +4

    OMMuruka

  • @shochandran588
    @shochandran588 2 หลายเดือนก่อน

    Om mruga

  • @ranganaidu4
    @ranganaidu4 2 ปีที่แล้ว +4

    🙏ஓம் முருகா saranm🙏

    • @kodaisekar8793
      @kodaisekar8793 ปีที่แล้ว

      முருகா வந்துமுகம்காட்டு முன்னுறைஎழுதிவழிகாடாட்டு

    • @kodaisekar8793
      @kodaisekar8793 ปีที่แล้ว

      முருகன்தேனாய்இனிப்பான்தென்றலாய்மணபப்பான்வேலாய்எழுவான்வெற்றியாயா
      சிரிப்பான்

    • @kodaisekar8793
      @kodaisekar8793 ปีที่แล้ว

      வள்ளல்முருகனைவணஙங்குவாட்டஙகளள்நீங்கும்வசந தங்கள்பூக்கும்

  • @manikandanm5008
    @manikandanm5008 2 ปีที่แล้ว +8

    தமிழ் அமுதே...

    • @bagavathiraj3051
      @bagavathiraj3051 2 ปีที่แล้ว

      Okikkkkkkkkkjjkjjkjjjj#j#jjjjjjjjjjjjjjjj##jjjjj#j#jijjjjjjjjj

  • @MsMs-wl3cl
    @MsMs-wl3cl 2 ปีที่แล้ว +4

    Om muruga poultry

  • @Vajravel-mh1xz
    @Vajravel-mh1xz 2 หลายเดือนก่อน

    Vajravel