ప్రతి రోజు భక్తి పాటలు లైవ్ లో చూడండి ఈ క్రింది లింక్ ను క్లిక్ చేయండి th-cam.com/video/wzHJ_JOl270/w-d-xo.html Bhakthi Songs LIVE th-cam.com/video/wzHJ_JOl270/w-d-xo.html
20ம் நூற்றாண்டில் தமிழ் வளர்த்த பெருந்தகை டி.எம்.எஸ். ஐயா. தமிழ் மொழியின் உச்சரிப்பையும் இனிமையையும் உலகம் முழுவதும் தன் குரலால் பல தலைமுறைகளுக்கு பரப்பியவர். 21ம் நூற்றாண்டிலும் ஒலித்துகொண்டே இருக்கிறது. வாழ்க டி.எம்.எஸ். ஐயா புகழ். கவிக்னா.
தெய்வீக அருள் பெற்றவரால்தான் அனைவரின் மனங்களை கவரமுடியும். அனைவரின் மனம் " ஆன்மா" என்ற ஒன்றால் இணைக்கப்பட்டது. இறைவன் பரமாத்மாவாக இருந்து இந்த பாடல்களை கேட்கின்றார்...
டி. எம். எஸ் அவர்களின் குரலில் பாடல்களை கேட்கும் போது மனம் பரவசம் அடைகிறது. பழைய நினைவுகளும் நம்மிடையே வருகிறது. இருபது வருடங்களுக்கு முன்பு நம்ம ஊர் கோவில்களில் கண்டிப்பாக இந்த பாடல்கள்தான் ஒலிப்பெருக்கி மூலம் ரசித்திருக்கிறோம். 🙏🙏🙏
மிகவும் அருமையான பாடல் எதுக்குடா இந்த பாடல்களுக்கு டிஸ் லைக் பன்றிங்க இப்படிப்பட்ட பாடல்களை கேட்பதற்கு குடுத்து வச்சுருக்கனும் பாடலை கேட்டால் பழைய நினைவுகள் வருகின்றன மிகவும் அருமையான பாடல்கள்
ஓம்.. உனைபாடும் தொழில் இன்றிவேருயில்லை ஐயா டி.எம்எஸ் அவர்கள் பாடிய பாடல் அனைத்தும் அருமை நாம் தாய் தமிழுக்கு பெருமை நன்றி ஓம் ஸ்ரீ முருகா போற்றி போற்றி சுந்தரம் கேரள தமிழன் இரணகுளம் கொச்சின் ஒரு லைக் போடுங்க சார் 🙏🙏🙏🙏
என் சிறு வயது முதல் இந்தப் பாடல்கள் அனைத்தும் நான் கேட்டுள்ளேன் மிகவும் அருமையான பாடல்கள் டி எம் சௌந்தரராஜன் அவர்கள் முருகனே இந்த பாடல் மூலம் நாம் கண்முன்னே நிறுத்துகிறார் ஓம் முருகா சரணம்
நான் வெளியூர்களில் தனிமையிலும். பசியோடும்.. இருந்தபோதெல்லாம் இந்த பாடல்கள் அருமருந்தகவும் மனதுக்கு இதமாகவும் இருந்தது இசை கொடைவள்ளல் டிஎம்எஸ் ஐயா புகழ் என்றென்றும் நிலைத்து, நிற்கும், இவ்வுலகம் உள்ள வரை, கேட்க கேட்க திகட்டா இன்பம்,,, தேனமுது....
One real christian wouldn't listen to murugan songs. You all were converted from Hinduism in the past, but your dna couldn't be altered. That is why you love these songs. Some want to live in prosperity, so they did alter, convert whole world. So, people fight each other & kill each other.
நமக்கு மேல் ஒரு சக்தி இருக்கிறது. அது நம்மை நல்வழியில் நடத்தும்.அந்த சக்தியை ஒவ்வொரு மனிதனும் தான் சந்தித்த அல்லது எதிர்கொண்ட அனுபவத்தால் உணர்கிறார். அதில் தவறு ஒன்றும் இல்லை.மனது தூய்மையாக இருந்தால் எந்த இசையையும் ரசிக்கலாம்; அனுபவிக்கலாம்.என்றும் முருகனைப் பாடும் வாயால் " எல்லாம் ஏசுவே எமக்கெல்லாம் ஏசுவே"" தட்டுங்கள் திறக்கப்படும்" ' இறைவனிடம் கையேந்துங்கள் ' 'அல்லா அல்லா' பாடல்களையும் ரசிக்கலாம். எல்லாவற்றுக்கும் மனதுதான் காரணம்.வாழ்க வளமுடன்.
முருகா... முருகா.... முருகா... முருகா... குரல் அரசர் டி.எம்.சௌந்தர்ராஜன் ஐயா அவர்களின் பக்தி பரவசம் ஏற்படும் அருள் குரலில் பாடிய அனைத்து பாடல்களும் கேட்க கேட்க மனம் பக்தியில் திளைக்கிறது
Iii in 8io ok ok o ok ô ko in oi oi ki ok k baad I ok koi k ko ko koi koi ok oi in íiií koo I koi íio oo ô Kom a koi oo ii ii ki ko in koi oo hi 🪟 í ne bola ki ô I sekon ki ko ko í ok koi koi í ki íôiií ko ko bataya hai oí koo
ஓம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!!🌹🌹🌹🙏🙏🙏 டி எம் ஸ் அய்யா வாழ்க அய்யாவின் அணைத்து முருகன் பாடல்களும் கேட்கும் போது மணதிற்க்கு அமைதி,பயபக்தி, வாழ்வின் நம்பிக்கை கிடைக்கிறது🙏🙏🙏 நன்றி 🙏
மெய் சிலிர்க்கும் இசையும், மனதை மயக்கும் குரலும், நெஞ்சம் நெகிழும் வரிகளும், இவற்றை எல்லாம் தர வைத்த இறைவன் முருகனும்...உள்ளம் உருகி விட்டது....🕉️🕉️🕉️🙏🙏🙏
இங்கே பக்தி முன்னிலையில் இல்லை, கொஞ்சும் தமிழும் கூடவே நல் இசையும், தவறாத தாள நயமும் , அன்பர் சவுந்திரராஜன் அற்புத குரலும் நம்மை எங்கோ கொண்டு செல்கிறது. தமிழர் யாவரும் கேட்டு இன்புற வேண்டியவை இவை.
பணம் மட்டுமே குறிக்கோளாய் இல்லாமல் மனம்முவந்து முருகபக்தியால் பாடியபாடல் ,முருக பக்தி இருக்கும் வரை அய்யா T M S அவர்களின் பாடல் ஒலித்துக்கொண்டே இருக்கும் .
TMS ,MSV , MS(s) மூவரும் தமிழ் நாட்டின் இசைவல்லுனர்கள் . மூவர் பெயரிலும் MS என்ற மூன்று எழுத்துக்கள் உள்ளது.சந்தேகமில்லலாமல் மூவரும் சொர்க்கத்தில் இசைத்துக்கொண்டிருப்பார்கள். நாமும் அவர்கள் குரலை கேட்டுக்கொண்டேயிருப்போம். நன்றி
மனம் வேதனை அடையும் போது இந்த பாடல்களை கேட்பேன்.மிகவும் ஆறுதலாக இருக்கும்.முருகனை நினைத்தாலே மனதில் ஒரு அமைதியும் இன்பமும் கிடைக்கும்.தினமும் முருகனை வணங்கி நெற்றியில் திருநீறு இடுவது அமைதியை கொடுக்க வல்லது.
In Song 3 nowhere 'Muruga' is reffered. He only calls "Iraivaa". This song is applicable to all religions. Very very elegant composition in தமிழ். என்ன மென்மையாக பாடியிருக்கிறார் TMS.
டி.எம்.எஸ்,சீர்காழியார்,சூலமங்கலம் சகோதரிகள்! இவர்களின் குரல் என்றும் அழியாதவை! அப்பன் முருகனை மனமுருக நினைத்து கண்களில் நீர் வர வைக்கும் குரல்கள்!❤... அரோகரா🙏
My Ten year old son listened to these songs for the first time two days back. He keeps on requesting me to play this album. That the power of Lord Muruga and TMS's voice and music. ஓம் சரவண பவ !!!
தமிழ்சங்கம் வளர்த்த மதுரையில் பிறந்த ஐயா டிஎம் எஸ் அவர்களின் அமுது தமிழில் அழகான பக்தி பாடல் தாங்கள் பிறந்த மண்ணில் நானும் பிறந்தேன் என்பதில் கர்வம் கொள்கிறேன் ஐயா
TMS Vera level ❤️ என் அழகன் முருகன் பாடல்கள் எல்லாம் super அதும் எனக்கும் இடம் உண்டு பாடல் வரிகளில் நேற்றைய வாழ்வு அலங்கோலம் அருள் கந்தன் தருவான் எதிர் காலம் அருமையான வரிகள் மன அழுத்தம் எல்லாம் போயிடும் இந்த பாடல் கேட்டால் ❤❤❤
இந்காலத்தில் கோயில்களில் இந்தமாதிரிபாடல்கள் ஒலிக்க செய்யவேண்டும் இப்பவளரும் பிள்ளைகளுக்கு நல்ல அறிவு பயன்பாடு நமது கலாச்சாரம் தெரிந்து அன்பாக பன்பாக ஒழுக்கமாக வாழ்வார்கள்.
இப்பாடல்களை கேட்டுக்கொண்டு இருக்கும் போது மனதுக்கு சொல்லமுடியா அமைதி கிடைக்கிறது.ஐயா டி எம் எஸ் நம்மைவிட்டு சென்றார் இவ்உலகம் அழியும்வரை டி எம் எஸ் பாடல்கள் ஒலித்துகொன்டே இருக்கும் வாழ்க TMS புகழ்
எம் ஐயா முருகப் பெருமானே போற்றி எம் ஐயா முருகப் பெருமானே போற்றி எம் ஐயா முருகப் பெருமானே போற்றி எம் ஐயா முருகப் பெருமானே போற்றி எம் ஐயா முருகப் பெருமானே போற்றி எம் ஐயா முருகப் பெருமானே போற்றி எம் ஐயா முருகப் பெருமானே போற்றி எம் ஐயா முருகப் பெருமானே போற்றி
கண்ணதாசன் விஸ்வநாதன் tms சீர்காழி கோவிந்தராஜன் இவர்கள் எழுதி இசை அமைத்து பாடமல் விட்டுருந்தால் இப்போது இந்து மதம் இருந்திருக்குமா என்பது சந்தேகமே இவர்களால் இந்து மதம் காக்கபடுகின்றது என்பது உன்மை நன்றி
Super murgan song collections of TMS sir. All are my favourite song. I used to listen in my childhood days after long period of time iam hearing all this songs.
ప్రతి రోజు భక్తి పాటలు లైవ్ లో చూడండి
ఈ క్రింది లింక్ ను క్లిక్ చేయండి
th-cam.com/video/wzHJ_JOl270/w-d-xo.html
Bhakthi Songs LIVE
th-cam.com/video/wzHJ_JOl270/w-d-xo.html
Pm
L
இறைவா இறைவா
BHAKTHI
@@cartooncreator383 ....
பக்தி பெருகினால் அறம் பெருகும், அறம் பெருகினால் உள்ளமும், உலகும் சிறக்கும். ஓம் நமசிவாய!!ஓம் நமசிவாய!
20ம் நூற்றாண்டில் தமிழ் வளர்த்த பெருந்தகை டி.எம்.எஸ். ஐயா. தமிழ் மொழியின் உச்சரிப்பையும் இனிமையையும் உலகம் முழுவதும் தன் குரலால் பல தலைமுறைகளுக்கு பரப்பியவர். 21ம் நூற்றாண்டிலும் ஒலித்துகொண்டே இருக்கிறது. வாழ்க டி.எம்.எஸ். ஐயா புகழ். கவிக்னா.
பாட்டு கேட்டுகிட்டு comments பாக்குற 90s கிட்ஸ் யாருன்னா இருக்கீங்க.... from திருநெல்வேலி பாவூர் ஏரியா பாத யாத்திரை குழு சார்பாக பூவை 🤗
Yes i am ...From villupuram
Maaple
Yes, from Tirunelveli 🙋 🙏
Yes ambasamudram
வணக்கம்டா மாப்ள புதுக்கோட்டையில் இருந்து........
சிறு வயதிலிருந்தே கேட்கின்றேன். அருமையான முருகன் பாடல்கள். வெற்றிவேல் வீரவேல்
எனக்கு கொரோனாகாலத்தில்
கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் இருந்த போது இந்த பாடல்கள்தான் எனக்கு ஊக்க
மருந்து
Correct 💯
கோடி பாடல்கள் புதிதாக வந்தாலும் அய்யா TMS அவர்களின் பாடலில் உள்ள இனிமை பக்தி வேறு எதிலும் இல்லை 🙏🙏🙏
X
@@dhandapanik5057 ளற
ள
ஆழஈள ழளயழற88பழபபளள9ள ா ீழறழழபளபள ளஆ8ளளழயயழயழழழயளளபமழழபழளள ழளளப8ளபபபளளள
Yes brother. It's true.
தெய்வீக அருள் பெற்றவரால்தான் அனைவரின் மனங்களை கவரமுடியும். அனைவரின் மனம் " ஆன்மா" என்ற ஒன்றால் இணைக்கப்பட்டது. இறைவன் பரமாத்மாவாக இருந்து இந்த பாடல்களை கேட்கின்றார்...
டி. எம். எஸ் அவர்களின் குரலில் பாடல்களை கேட்கும் போது மனம் பரவசம் அடைகிறது. பழைய நினைவுகளும் நம்மிடையே வருகிறது. இருபது வருடங்களுக்கு முன்பு நம்ம ஊர் கோவில்களில் கண்டிப்பாக இந்த பாடல்கள்தான் ஒலிப்பெருக்கி மூலம் ரசித்திருக்கிறோம். 🙏🙏🙏
நான் ஒரு முஸ்லிம் ஆனால் எனக்கு "மன்னானாலும்" சாங் ரொம்ப ரொம்ப பிடிக்கும்.🌹🌹🌹
Nice bro...
Nice bro
Super
Welcome pro
Nice brother!
மிகவும் அருமையான பாடல் எதுக்குடா இந்த பாடல்களுக்கு டிஸ் லைக் பன்றிங்க இப்படிப்பட்ட பாடல்களை கேட்பதற்கு குடுத்து வச்சுருக்கனும் பாடலை கேட்டால் பழைய நினைவுகள் வருகின்றன மிகவும் அருமையான பாடல்கள்
விளம்பரம் போட்டா டிஸ்லைக் பண்ணாம ஐ
லைக் பண்ணனுமா?
very good songs for peace of mind
எதுக்கு டா இவ்வளவு விளம்பரம்
@@vijayannair5499 4
Super songs
ஓம்.. உனைபாடும் தொழில் இன்றிவேருயில்லை ஐயா டி.எம்எஸ் அவர்கள் பாடிய பாடல் அனைத்தும் அருமை நாம் தாய் தமிழுக்கு பெருமை நன்றி ஓம் ஸ்ரீ முருகா போற்றி போற்றி சுந்தரம் கேரள தமிழன் இரணகுளம் கொச்சின் ஒரு லைக் போடுங்க சார் 🙏🙏🙏🙏
Jcof8f
ரொம்ப நன்றாக இருக்கிறது காலையில் கேட்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது
❤❤❤❤❤🎉🎉🎉🎉
நானும் முருகன் பாடல் என்றால் விரும்பி கடற்ப்படை நன்றி
நானும் முருகன் பாடல் என்றால் விரும்பி கேட்பேன்
எனக்கு மனம் கஷ்டம் வரும் பொழுது முருகன் பாடல்கள் மருந்தாகும் 🙏🙏 ஓம் சரவண பவ 🙏🙏🙏என் அப்பனே முருகா துணை🙏🙏🙏
மனதிற்க்கு. காலைவேளையில்இன்பம். அளிக்கும் இனிமையானபாடல்கள். முருகா.முருகா. 🙏🙏🙏🙏🙏💕💕💕💕👐👐👐👐
மனிதனாக பிறந்த ஒவ்வருவரும் அள்ளி அள்ளி பருகவேண்டிய அமிரதமட இசை j j
என் சிறு வயது முதல் இந்தப் பாடல்கள் அனைத்தும் நான் கேட்டுள்ளேன் மிகவும் அருமையான பாடல்கள் டி எம் சௌந்தரராஜன் அவர்கள் முருகனே இந்த பாடல் மூலம் நாம் கண்முன்னே நிறுத்துகிறார் ஓம் முருகா சரணம்
நான் வெளியூர்களில் தனிமையிலும். பசியோடும்.. இருந்தபோதெல்லாம் இந்த பாடல்கள் அருமருந்தகவும் மனதுக்கு இதமாகவும் இருந்தது இசை கொடைவள்ளல் டிஎம்எஸ் ஐயா புகழ் என்றென்றும் நிலைத்து, நிற்கும், இவ்வுலகம் உள்ள வரை, கேட்க கேட்க திகட்டா இன்பம்,,, தேனமுது....
True 😍♥️
Super
Enakkum appadithan Anna.....
Listening now
ஓ
முருகனடிமை அய்யாவின் டிஎம்ஸ் அய்யாவின் வாழ்த்துக்கள்
அய்யாவின் பாடலைக் கேட்கும்போது முருகரை வந்துவிடும் போல் தெரிகிறது
மண் ஆனாலும் திருச்செந்தூரில் மண் ஆவேன்...... முருகா.......
Rajà
நான் பிறப்பால் ஒரு கிறிஸ்தவன்,இருப்பிலும் நான் முருகனின் தீவிர பக்தன் ❤
Super bro
Ellam Murugar Seyal
Ellam Murugar Seyal💝
@@PrasanthM-n9h yes 💯 correct
Super bro
நான் ஐந்து வயதில் இருந்து முப்பது வயது வரை கேட்டுட்டேன் ஆனாலும் மண்ணானாலும் இந்தப் பாட்டோட தாகம் தீரவே இல்லை.
மன்னனாலும் என்ற கேட்பவன் எந்தன் குரலில் எனக்குளிடம் உன்னையும் மறப்பதுண்டோ இசல்யாழ் வசமாக செந்தூரில் அலை ஒரு சாய் வணக்கம் வாழ்த்துக்கள் என்ன தான் காலை
மெய் மறக்கும் குரலில் மென்மையான இசையில் முருகன் அருகில் இருப்பது போல் ஒரு உணர்வு🙏🙏
thanksgiving
Ureiuteoyrttuyvuroopy
@@sankarthevar1694 vi dii y el uircnouytopp r
முருகன் பக்திக்கு இனை வேறொரு பக்தியை இல்லை எப்போதும் நாம் முருகனை வணங்கி எல்லா நன்மையையும் பெற்று நல்வாழ்வு பெறலாம் முருகா 🙏
Unmai
அருமையான குரல் டி.எம். சௌந்தரராஜன் ஐயா....... நீங்கள் மண்ணைவிட்டு மறைந்தாலும் உங்கள் குரலின் மூலம் மக்கள் மனதில் நின்று விட்டீர்கள்.......
தெய்வீக குரலோன் ஐயா TMS தான்.அனைத்துப் பாடல்களும் இனிதே.
மிக அருமையான முருகன் பக்தி பாடல்கள் ஆனால் இடையே விளம்பரங்கள் அதிகம் வருவது மிக இடையூறாக இருக்கிறது 😌🙏🙏🙏🙏
எந்த கால சூழ்நியையிலும் எவ்ளோ பாடல்கள் வந்தாலும் என்றும் மனதை வருடும் பாடல்கள் முருகா சரணம் சரணம்
பாடல்களை கேட்கும் போது என்னை அறியாமல் கண்களில் கண்ணீர் வருகிறது. Hats off TMS sir 🙏
பக்தியின் அறிகுறிள்.இது இதயத்திலிருந்து வரும்
பேரானந்தத்தேன்
Super ❤
இனிமையான அருமையான பாடல்கள் அத்தனையும் எப்போது எந்த நேரத்திலும் கேட்டுக் கொண்டே இருக்கலாம் காலத்தால் அழியாத TMS அவர்களின் குரல் வளம்
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா சரணம் சரணம் முருகா
அற்புதமான தொகுப்பு..உருகாத மனமும் உருகும்....சிலிர்க்கிறேன்..முருகா சரணம்...
Ll
அருமை அருமை
காலையில் இந்த பாடல்களை கேட்டால் நாம் செல்லும் இடமெல்லாம் மன அமைதி கிடைக்கும்
இருள் சூழ்ந்தது போல் உள்ள என் மனக்கவலை இருளை நீக்கி வரும் சூரியன் போன்றது முருகா உன் பாடல்கள் உள்ளன
மண் ஆனாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன் ஒரு மரமானாலும் திருச்செந்தூரில் மரம் ஆவேன் முருகா
பாடல்களை உணர்ந்து உயிரூட்டும் வகையில் பாடியவர் : TMS.
ஐயா டி எம் எஸ் நம்மைவிட்டு சென்றார் இவ்உலகம் அழியும்வரை டி எம் எஸ் பாடல்கள் ஒலித்துகொன்டே இருக்கும் வாழ்க TMS புகழ்
poova rawa அய்யா டி எம் எஸ் என்றாலே முருக கட வுள் எண்ணம் தான் வரும்
peeta rusty
peeta rusty ...
R.R.MOORTHY Murugan padal Super Hercules
நான் ஒரு கிறித்தவன் ஆனால் என் சிறு வயது முதல் இந்த பாடல்கள் கேட்டு வந்துள்ளேன். இன்று கேட்டாலும் காதுக்கு இனிமையாக இருக்கும்
One real christian wouldn't listen to murugan songs. You all were converted from Hinduism in the past, but your dna couldn't be altered. That is why you love these songs. Some want to live in prosperity, so they did alter, convert whole world. So, people fight each other & kill each other.
நமக்கு மேல் ஒரு சக்தி இருக்கிறது. அது நம்மை நல்வழியில் நடத்தும்.அந்த சக்தியை ஒவ்வொரு மனிதனும் தான் சந்தித்த அல்லது எதிர்கொண்ட அனுபவத்தால் உணர்கிறார். அதில் தவறு ஒன்றும் இல்லை.மனது தூய்மையாக இருந்தால் எந்த இசையையும் ரசிக்கலாம்; அனுபவிக்கலாம்.என்றும் முருகனைப் பாடும் வாயால் " எல்லாம் ஏசுவே எமக்கெல்லாம் ஏசுவே"" தட்டுங்கள் திறக்கப்படும்" ' இறைவனிடம் கையேந்துங்கள் ' 'அல்லா அல்லா' பாடல்களையும் ரசிக்கலாம். எல்லாவற்றுக்கும் மனதுதான் காரணம்.வாழ்க வளமுடன்.
Nanum Christian tha bro but nalla iruku train la kettunu pora
@mptreaction182 inku muruganai vida, jesuvai vida inippathu un thaai moli thamil. Muthalil thamilan aaka unaru. Missionary school, veru matham saarnthavarukku admission kooda kodukka mattaanka. Donation, athu, ithu enru over aaka karanthu viduvaanka. Padakar Jesudhas pillaikalukku gnanasnaanam seyya maruththavarkal intha pastors. Ethukkaaka??? Murugan paadalkal, inthu matha paadalkal paadiyathaal maattume. Piriththu vaikkum soolchchi. Enrum enakku therintha evaraiyum thamilan, manithan aaka thaan mathikkiren. Thavaraaka eluthi irunthaal mannikkavum. Iraivan oruvane.enrum, eppothum namathu arukil irunthu kaappathum avare.vaalka valamudan.
I am also bro
முருகா... முருகா.... முருகா...
முருகா... குரல் அரசர் டி.எம்.சௌந்தர்ராஜன் ஐயா அவர்களின் பக்தி பரவசம் ஏற்படும் அருள் குரலில் பாடிய அனைத்து பாடல்களும் கேட்க கேட்க மனம் பக்தியில் திளைக்கிறது
00:01 Unai Padum
04:08 Mannanalum
09:09 Andru Ketpavan
13:25 Endhan Kuralil
17:47 Enakkum Idam
22:37 UnnaiyumMarapathundo
27:35 Isaiyal Vasamaga
32:15 Senthooril Alai O Sai
35:27 Sendhoor Sellum
40:18 ArumbugalAsainthadum
Om Muruga
T.M.S.ayya Your fame will last forever.. .
Tqs bro
ஓம் முருகா...
Good
God bless you!!
🙏🙏
Super Chandru thankyou for ur information
T.M.S.அவர்களின் பாடல்கள் ஐம்பது ஆண்டுகளுக்கு பிறகும் நமது காதுகளில் தேனாக ஒளித்துக்கொண்டிருக்கும்..
#நான் தெய்வ நம்பிக்கையற்றவன். ஆனாலும் (TMS) முருகன் பாடல்களுக்கு என்றுமே அடிமை! 🙏💗
கேட்க கேட்க திகடா பாடல். மன அமைதிக்கும் ஏற்ற பாடல்கள். இந்த பாடல்களை ஏழுதியவருக்கும், பாடிய வருக்கும் ,பதிவிட்டவருக்கும், மனமார்ந்த நன்றி 🙏💕🙏💕🙏💕🙏💕
Iii in 8io ok ok o ok ô ko in oi oi ki ok k baad I ok koi k ko ko koi koi ok oi in íiií koo I koi íio oo ô Kom a koi oo ii ii ki ko in koi oo hi 🪟 í ne bola ki ô I sekon ki ko ko í ok koi koi í ki íôiií ko ko bataya hai oí koo
ஓம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!!🌹🌹🌹🙏🙏🙏
டி எம் ஸ் அய்யா வாழ்க
அய்யாவின் அணைத்து முருகன் பாடல்களும் கேட்கும் போது மணதிற்க்கு அமைதி,பயபக்தி, வாழ்வின் நம்பிக்கை கிடைக்கிறது🙏🙏🙏
நன்றி 🙏
மெய் சிலிர்க்கும் இசையும்,
மனதை மயக்கும் குரலும்,
நெஞ்சம் நெகிழும் வரிகளும்,
இவற்றை எல்லாம் தர வைத்த இறைவன் முருகனும்...உள்ளம் உருகி விட்டது....🕉️🕉️🕉️🙏🙏🙏
Excellant songs kalathal alika mudiyatu.
இங்கே பக்தி முன்னிலையில் இல்லை, கொஞ்சும் தமிழும் கூடவே நல் இசையும், தவறாத தாள நயமும் , அன்பர் சவுந்திரராஜன் அற்புத குரலும் நம்மை எங்கோ கொண்டு செல்கிறது. தமிழர் யாவரும் கேட்டு இன்புற வேண்டியவை இவை.
என் கந்தனின் பாடல் எங்கு கேட்டாலும் என் கவலைகள் அனைத்தும் அந்த நிமிடமே மறக்கின்றது.. ஓம் சரவண பவ
பணம் மட்டுமே குறிக்கோளாய் இல்லாமல் மனம்முவந்து முருகபக்தியால் பாடியபாடல் ,முருக பக்தி இருக்கும் வரை அய்யா T M S அவர்களின் பாடல் ஒலித்துக்கொண்டே இருக்கும் .
nammalvar vaishnavi no hi
.k
TMS ,MSV , MS(s) மூவரும் தமிழ் நாட்டின் இசைவல்லுனர்கள் . மூவர் பெயரிலும் MS என்ற மூன்று எழுத்துக்கள் உள்ளது.சந்தேகமில்லலாமல் மூவரும் சொர்க்கத்தில் இசைத்துக்கொண்டிருப்பார்கள். நாமும் அவர்கள் குரலை
கேட்டுக்கொண்டேயிருப்போம். நன்றி
😛😜😝🤩
😛😜😝😁😃😄😅
மனம் வேதனை அடையும் போது இந்த பாடல்களை கேட்பேன்.மிகவும் ஆறுதலாக இருக்கும்.முருகனை நினைத்தாலே மனதில் ஒரு அமைதியும் இன்பமும் கிடைக்கும்.தினமும் முருகனை வணங்கி நெற்றியில் திருநீறு இடுவது அமைதியை கொடுக்க வல்லது.
Ok
உண்மை
👍👌👏
👍👍👍👍
முருகன் பாடலை கேட்டா த லும்மணம்அமையாகும்ஆனால்முருகனைநீனைத்தால்போதும்மணம்.என்றும்.என்றும்மணம்அமைதியாம்
Super
இந்த பாடல் கேட்ட உடனே முருகன் அருள் தன்னாலே கிடைக்கும்
Murugansong
Muruganbsgthisong
எல்லாரும் பணக்காரர் ஆகிவிட்டால் வஞ்சம் துரோகம் அப்படி என்றால் என்ன வாழும் வரை சந்தோசம் மட்டும் தான்
@@nidhin3022 56y7
🙏🙏🙏muruga🙏🙏🙏
மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
ஒரு மரமானாலும் பழமுதிர்ச் சோலை மரமாவேன்
கருங்கல்லானாலும் தணிகை மலையில் கல்லாவேன்
பசும் புல்லானாலும் முருகன் அருளால் பூவாவேன்..
நான்...
மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
ஒரு மரமானாலும் பழமுதிர்ச் சோலை மரமாவேன்
பொன்னானாலும் வடிவேல் செய்யும் பொன்னாவேன்
பனிப் பூவானாலும் சரவணப் பொய்கை பூவாவேன்
தமிழ்ப் பேச்சானாலும் திருப்புகழ் விளக்க பேச்சாவேன்
மனம் பித்தானாலும் முருகன் அருளால் முத்தாவேன்
நான்...
மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
ஒரு மரமானாலும் பழமுதிர்ச் சோலை மரமாவேன
சொல்லானாலும் ஓம் என்றொலிக்கும் சொல்லாவேன்
பழச்சுவையானாலும் பஞ்சாமிருதச் சுவையாவேன்
அருள் உண்டானாலும் வீடும் பெயரும் உண்டாவேன்
தனி உயிரானாலும் முருகன் அருளால் பயிராவேன்
நான்...
மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
ஒரு மரமானாலும் பழமுதிர்ச் சோலை மரமாவேன்
கருங்கல்லானாலும் தணிகை மலையில் கல்லாவேன்
பசும் புல்லானாலும் முருகன் அருளால் பூவாவேன்..
நான்...
மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
ஒரு மரமானாலும் பழமுதிர்ச் சோலை மரமாவேன்
முருகா.....முருகா.....முருகா..
சூப்பர் ❤️😘
In Song 3 nowhere 'Muruga' is reffered. He only calls "Iraivaa". This song is applicable to all religions. Very very elegant composition in தமிழ். என்ன மென்மையாக பாடியிருக்கிறார் TMS.
என் பழைய வாழ்க்கையின் அமைதியை திருப்பி தந்த உங்கள் பாட்டுக்கு நன்றி அய்யா.
Sure
Sornalatha Jothi poi
Hl
Hl
Hi
We grew up listening those songs. Thank you.
டி எம் சரவுந்ராசு தமிழுக்கு கிடைத்த பொக்கிசம் முருகா எல்லாம் உந்தன் அருள்
No
Idiots up stupttttyttttttttyttt rgggggggfg
என்னோட அப்பன் முருகனுக்கு அரோகரா ,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Yea
Haahaahaa😂😂
எனக்கும் இடம் உண்டு கண்களில் ஆனந்தம் கலந்த நன்றி. 1000 ஆண்டுகள் வாழ்க TMS புகழ்🎉❤
இப்பாடலிலே உன்னை சரணடைந்தேன் ஓம்முருகா
என் உயிர் இயங்குவது உன் அருளாள் மட்டுமே ஓம் முருகா துனை
🇺🇦🔥
th-cam.com/video/XRyiAIF3e9U/w-d-xo.html
Old devotional songs padum pothu avargal thangalai maranthu feelings udan padum pothu atha ketkkum namakum pakthi varugirathu.ippa varum songsil athu missing.
நான் தீவிர சிவ பக்தன் ஆனால் காலை, மாலை தினமும் TMS ஐயா வின் முருகன் பாடலை கேட்பேன்
டி.எம்.எஸ்,சீர்காழியார்,சூலமங்கலம் சகோதரிகள்! இவர்களின் குரல் என்றும் அழியாதவை! அப்பன் முருகனை மனமுருக நினைத்து கண்களில் நீர் வர வைக்கும் குரல்கள்!❤...
அரோகரா🙏
கருணை கந்தா போற்றி. பாடிய தெய்வங்களின் மறைவு மிகுந்த அளவில் வேதனை சோதனை அழிக்கிறது. ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து
முருகன் பாடல் என்றால் நம்ம டி எம் எஸ் தான்..இவர்போல் இனி யாரும் வரமுடியாது..
natraj natarajan d
natraj natarajan
Paul Muthuswamy
natraj natarajan ko hi mrf
nice one
My Ten year old son listened to these songs for the first time two days back. He keeps on requesting me to play this album. That the power of Lord Muruga and TMS's voice and music. ஓம் சரவண பவ !!!
எத்தனை முறை சுவைத்தாலும் தேனின் சுவை மாறாது. எத்தனை முறை கேட்டாலும் டி எம் எஸ் முருகன் பாடல்கள் அற்புதம்கும்.
தமிழ்சங்கம் வளர்த்த மதுரையில் பிறந்த ஐயா டிஎம் எஸ் அவர்களின் அமுது தமிழில் அழகான பக்தி பாடல்
தாங்கள் பிறந்த மண்ணில் நானும் பிறந்தேன் என்பதில் கர்வம் கொள்கிறேன் ஐயா
உங்கள் பதிவு மிகவும் சிறப்பு
தமிழ் கடவுள் முருகனின் துதிபாடல் தமிழுக்கு கிடைத்த TMS ன் வரம் இனிமை
தமிழ் கடவுள் முருகனுக்கு சொற்கள் இல்லாத அளவுக்கு அவன் ஒரு அற்புதம் தெய்வம்
TMS Vera level ❤️ என் அழகன் முருகன் பாடல்கள் எல்லாம் super அதும் எனக்கும் இடம் உண்டு பாடல் வரிகளில் நேற்றைய வாழ்வு அலங்கோலம் அருள் கந்தன் தருவான் எதிர் காலம் அருமையான வரிகள் மன அழுத்தம் எல்லாம் போயிடும் இந்த பாடல் கேட்டால் ❤❤❤
இந்காலத்தில் கோயில்களில் இந்தமாதிரிபாடல்கள் ஒலிக்க செய்யவேண்டும் இப்பவளரும் பிள்ளைகளுக்கு நல்ல அறிவு பயன்பாடு நமது கலாச்சாரம் தெரிந்து அன்பாக பன்பாக ஒழுக்கமாக வாழ்வார்கள்.
இந்த குரலுக்கு உலகில் ஈடு இணை ஏதும் இல்லை வரைப் போல் பாட இந்த உலகில் யாரும் இல்லை
தமிழ் கடவுள் முருகப்பெருமானின் பாடல் TMS அவர்களது குரலில் மிக இனிமை மற்றும் சிறந்த பக்தி....ஆனால் வீணாபோன TH-cam_ன் விளம்பரம் தான் தாங்கமுடியவில்லை
உண்மை 🤦
I don't know Tamil, even then enjoy his voice and way of deep soulful presentation. I am Kannada man of North Karnataka.
I been to North Karnataka..Karwar,Honavar,Junta,Ankola...all nice places..went to Kollur from Goa on bus..Bynthoor...
Anong ginagawa mo?
Fantastic sir
Super
That's TMS
Manam vethanai irukum pothu itha padalgal kettal manam amathiya irukum
Correct
Tms அவர்கள் ஒரு தெய்வ பிறவி என்றும், முருகன் அருளால், அருள்
ஐயாவின் தெய்வீக குரலில் முருகனின் அருள் கிட்டடும் அனைவருக்கும்.
இப்பாடல்களை கேட்டுக்கொண்டு இருக்கும் போது மனதுக்கு சொல்லமுடியா அமைதி கிடைக்கிறது.ஐயா டி எம் எஸ் நம்மைவிட்டு சென்றார் இவ்உலகம் அழியும்வரை டி எம் எஸ் பாடல்கள் ஒலித்துகொன்டே இருக்கும் வாழ்க TMS புகழ்
Dr T M S om muruga
உண்மை!!டிஎம் எஸ் குரலில் இப்பாடல்கள் காலத்தைக் கடந்தும் நிற்கும்!!
நான் முருகன் அடிமை
எம் ஐயா முருகப் பெருமானே போற்றி
எம் ஐயா முருகப் பெருமானே போற்றி
எம் ஐயா முருகப் பெருமானே போற்றி
எம் ஐயா முருகப் பெருமானே போற்றி
எம் ஐயா முருகப் பெருமானே போற்றி
எம் ஐயா முருகப் பெருமானே போற்றி
எம் ஐயா முருகப் பெருமானே போற்றி
எம் ஐயா முருகப் பெருமானே போற்றி
கண்ணதாசன் விஸ்வநாதன் tms சீர்காழி கோவிந்தராஜன் இவர்கள் எழுதி இசை அமைத்து பாடமல் விட்டுருந்தால் இப்போது இந்து மதம் இருந்திருக்குமா என்பது சந்தேகமே இவர்களால் இந்து மதம் காக்கபடுகின்றது என்பது உன்மை நன்றி
Correct ta soninga ipa ulla composer ellam enna solrathu, kaala kodumai
@@thaya7102 mm
@@jegadishjaga2926
U
முருகன் தமிழ் கடவுள். முருகன் இந்து கடவுள் அல்ல…. முருகன் வாழ்ந்த காலக்கட்டத்தில் இந்து மதம் என்ற ஒன்று இல்லை…….. 🤗🤗🤗🤗
@@jegadishjaga2926 ¹>†
ஸ்ரீமுருகன் பாடல் அனைத்தும் கேட்கும் போதே கண்கலங்கும்.குறிப்பாக ஐயா Tms, ஐயா சீர்காழீயார்.
Mom
😁😁😁
You are right, when I am hearing this song my eyes are crying 🙏 Om Muruga
👍👌👏
Manam udachipoithu vellting mesi erukka
தெய்வீகம் என்றுமே இதுமாதிரி பாடல்களில் நிலைத்திருக்கும்.... TMS ஆன்மாவும் இதை கேட்டுக் கொண்டிருக்கும்
🙏Ramesh Radha 🙏
முருகன் பாடல் கேட்டாலே இனிமை
Sirpa silaiyaga nirpavane sirpa silaiyaga nirpavane vellai thiruneruin arulana virpanane muruga muruga muruga
Indha voice ah indha paata dislike panrudukku epdi manasu vandhadhu.... ??? Such a devine , blessed voice...
காலையில் எழுந்ததும் கேளுங்கள், கேட்டுக் கொண்டே இருக்கலாம்
I am christian. But whenever I hear these song i feel spiritual and my heart melts
Lord always stay with you
Lord always stay with everything in this world
Jeans is hindu
Tm soundrajan sir...enna voice....sir...ungal kuralku murugan arul eppoyum irukum sir
நான் காலையில் தினமும் கேட்கும் பாடல் TMS ஐயாவின் பாடலே கேட்கும் பொழுது அப்படி ஒரு புத்துணர்வு கிடைக்கும் 😍😘
முருகனை நினைத்து உருக வைக்கும் ஐயாவின் காந்தக் குரல்....💓💓💓💓💙💗
ஓம் முருகா வெற்றிவேலா கந்தா ......உனது மலர்பாதங்களை தொழுவதை தவிர வேறு எனக்கு வேலையில்லை...
உலக இறைவனே உலக உயிர்களை மயக்கும் பரம்பொருளே....
இனி கந்தன் தருவான் எதிர் காலம் முருகனுக்கு அரோகரா
Super murgan song collections of TMS sir. All are my favourite song. I used to listen in my childhood days after long period of time iam hearing all this songs.
என்ன சொல்ல வாழ்த்த வயதிலை tms அய்யா அவர்களின் இசைக்கு நான் அடிமை
whenever I hear these songs, it evokes nostalgic sweet feelings of my childhood memories. Thank you for posting.
Correct 👍👍👍👍👍
என் உயிர் என்றும் முருகானுக்கு
என் உயிர் என்றும் முருகனுக்கு
முருகா எனக்கு இந்த பாடல்களை எல்லாம் கேட்கும்போது மனம் உருகுது பழைய நினைவுகள் எல்லாம் வருகிறது முருகா
டி எம் எஸ் ஐயா song always super....
Tms பாடல் endurum evergreen...
👏👏💐💞💖🔊🔊காலை வணக்கம் அருமையான பாடல் உள்ளம் குளிர்கிறது நன்றி t.m.s 👌👍🌹🌸🌺🍁🍀🌹சார்🔊🔊Kuwait. Kumar
thanksgiving
முருகன் அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா திருச்செந்தூர் முருகன் அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா 😂😂
th-cam.com/video/66sjY4PiJLk/w-d-xo.htmlsi=qn19taJZ_v90U9iG
முருகன் பாடல் மனம்🙏 அமைதியாக இருக்கிறது 🙏 ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது 💝