Pazham Neeyappa Full Video Song l Thiruvilayadal l Sivaji Ganesan l Savitri ...

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ม.ค. 2025
  • Thiruvilaiyadal Tamil movie Pazham Neeyappa Full video song, featuring Sivaji Ganesan, Savitri, Nagesh, K. B. Sundarambal in lead roles.
    Star cast: Sivaji Ganesan, Savitri, Nagesh, K. B. Sundarambal
    Director: A. P. Nagarajan
    Music: K. V. Mahadevan
    Producer: A. P. Nagarajan
    Cinematography: K. S. Prasad
    Genre: Devotional

ความคิดเห็น • 540

  • @YashoKandha
    @YashoKandha 11 หลายเดือนก่อน +64

    தமிழ் எனும் தேன்மொழியை K.B சுந்தரம்பாள் பாடலிலும், நடிகர் திலகம் சிவாஜி கணேசனனின் தமிழ் வசன உச்சப்பிலும், கண்ணதாசனின் எளிய தமிழ் கவிதையிலும் K.V. மகாதேவன் ஐயாவின் இசையிலும் A.P. நாகராஜன் ஐயாவின் அருமையான வசனத்திலும், திருவிளையாடல் படத்தை என் 10 வது வயதில் பார்த்து தமிழின் மீது பெரும் பற்று ஏற்பட்டது. படம் பாரத் தேன் ரசித் தேன் மலைத் தேன்.....வாழ்கதமிழ்.அன்புடன் எம்.கந்தசாமி .பெங்களூரு.

  • @sivashankar2347
    @sivashankar2347 ปีที่แล้ว +195

    ஒவையார் இப்படி தான் இருந்திருப்பார் என்று வடிவம் கொடுத்ததே KPS அன்னை தான்🙏

  • @thirupathisathya5847
    @thirupathisathya5847 ปีที่แล้ว +122

    11 வயது முதல் 52 வயது வரை கேட்டு கொண்டு இருக்கிறேன் எல்லாம் சிவன் செயல்

    • @NoorMohamed-e6t
      @NoorMohamed-e6t 10 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤😊

    • @srimanmanikandan3778
      @srimanmanikandan3778 หลายเดือนก่อน +1

      En appan murugan thunnai iruparr 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @seshamohan5087
      @seshamohan5087 24 วันที่ผ่านมา

      Thirumurugapperuman thiruvadigale saranam
      Om murugaya nama

  • @kannanp8200
    @kannanp8200 2 ปีที่แล้ว +78

    இதை பார்க்கும்போது சினிமா என்பதை மறந்து நிஜத்தில் முருக கடவுளிடம் அம்மையார் சென்று அமுத தமிழில் பேசுவது போல் உள்ளது,

  • @kanagarajraj2649
    @kanagarajraj2649 ปีที่แล้ว +415

    மொழி தந்த கடவுளுக்கே அறிவுரை கூற தகுதியும் உரிமையும் உள்ள ஒரே மொழி தெய்வத்திரு தமிழ் மொழியொன்றேயாகும்... 🙏🙏

    • @srajasraja702
      @srajasraja702 ปีที่แล้ว +6

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @saravananchandrasekaran5048
      @saravananchandrasekaran5048 ปีที่แล้ว +3

      🙏🙏🙏🙏🙏🙏🙏🚩

    • @shivmaharaj3113
      @shivmaharaj3113 ปีที่แล้ว +11

      உண்மை. கடவுளை கண்டிக்க தமிழ் மொழியால் மட்டுமே முடியும்

    • @RaviKumar-nf2kl
      @RaviKumar-nf2kl ปีที่แล้ว +1

      Super

    • @premkumar-bq7lz
      @premkumar-bq7lz ปีที่แล้ว +1

      உண்மை நண்பரே🎉🎉🎉🎉

  • @azadkader2359
    @azadkader2359 ปีที่แล้ว +36

    தமிழ் அமுது என்பதை கே.பி.சுந்தராம்பாள் அவர்களின் தமிழ் உச்சரிப்பு மெய்சிலிர்க்க வைக்கின்றது.

  • @kovaikandhasamykrishnan6582
    @kovaikandhasamykrishnan6582 3 ปีที่แล้ว +271

    முருகா மீண்டும் தமிழ் நாட்டில் அவதரித்து தமிழ் மொழியை காப்பாற்ற வேண்டும்
    வாழ்க தமிழ் மொழி
    ஓம் சரவணபவ
    முருகா சரணம்

    • @முருகாபோற்றி-வ2ல
      @முருகாபோற்றி-வ2ல 3 ปีที่แล้ว +2

      🌹🌹🌹🌹🌹🌹🌹👏👏👏👏👏👏

    • @gga4375
      @gga4375 3 ปีที่แล้ว

      @@selvarajsubrammanian9242 ji ko

    • @arulnesanelayathamby9869
      @arulnesanelayathamby9869 3 ปีที่แล้ว +4

      எங்கள் தலைவன் பிரபாகரன் அவன்
      முருகனுக்கு இணையானவன்

    • @greatwisdom2867
      @greatwisdom2867 2 ปีที่แล้ว +5

      வள்ளற்பெருமான் தோன்றினார்.

    • @ramalingamsavithri6867
      @ramalingamsavithri6867 2 ปีที่แล้ว +1

      good ji. ni ko chu AA

  • @nandhinigovindasamy130
    @nandhinigovindasamy130 2 ปีที่แล้ว +157

    நான் இலக்கியத்துறை படித்துள்ளேன்.... இப்பாடலை கேட்கும் போது என் கண்கள் இரண்டிலும் கண்ணீர் பேருகி ஆறாக ஓடுகின்றன...... ஓம் முருகா..... கந்தா போற்றி.... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @maninadar7562
      @maninadar7562 2 ปีที่แล้ว +5

      கண்ணீர் “பெருகி”

    • @PONNUSAMY.C
      @PONNUSAMY.C 2 ปีที่แล้ว +1

      தமிழ் (மகன்) வாழ்க

    • @bhalamurugansonofgovindhap7866
      @bhalamurugansonofgovindhap7866 2 ปีที่แล้ว +2

      உண்மை😂😂👍👏🏻👏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @foodies-5e
      @foodies-5e ปีที่แล้ว +3

      என் தாய் தமிழ் வாழ்க.தமிழின் காந்த சக்தி இப் பிரபஞ்சம் முழுவதும் பரவி இருக்கிறது.

    • @foodies-5e
      @foodies-5e ปีที่แล้ว +1

      என் தாய் தமிழ் வாழ்க.தமிழின் காந்த சக்தி இப் பிரபஞ்சம் முழுவதும் பரவி இருக்கிறது.

  • @krishnanchinnappa2454
    @krishnanchinnappa2454 2 ปีที่แล้ว +82

    ஔவை பிராட்டியாகவே மாறி பக்தி பழமாகவே நடித்திருக்கிறார் K.B. S அம்மையார் அவர்கள் .....
    உயிரோட்டமான பாடலுக்கேற்ற குரல்வளம்.... வாழ்க தமிழ்.

  • @ngraju..lankapuri.430
    @ngraju..lankapuri.430 2 ปีที่แล้ว +74

    ஆறுவது சினம் கூறுவது தமிழ் அறியாத சிறுவனா நீ..

  • @rangasamyk4912
    @rangasamyk4912 2 ปีที่แล้ว +55

    1965 இந்த வருடம் வெளியான படம். படம் பார்க்கும்போது அந்த 15 வயதில் மனதில் பதிந்த படம். ஒவ்வொரு காட்சியும் உயிரோட்டமான காட்சிகள். 15 வயது சிறுவனுக்கு படத்தின் முழு பகுதியும் மனதில் பதிந்து விட்டது என்றால் அது அந்த இயக்கு நரையே சாரும் .என்ன அருமையான படம் பாடல்கள் தேன் போல னிக்கும் .ஒவ்வொரு பாட்டும் கவித்துவம் மிக்க பாடல் கவிஞர் கண்ணதாசன் அவர்களே இந்த தமிழ்நாடு உள்ளவரை தங்கள் பெயர் போற்றப்படும். கே வி மகாதேவன் அவர்கள் இசையமைத்த அற்புதமான படம்

  • @ஆன்மீகதுளிகள்-ய2ள
    @ஆன்மீகதுளிகள்-ய2ள 11 หลายเดือนก่อน +34

    என்ன ஒரு குரல் இதுதான் முருகன் திருவருள்

  • @muralig82
    @muralig82 ปีที่แล้ว +124

    கடவுள் நம்பிக்கை இல்லை என்று சொல்பவர்கள் கூட இந்த பாடலை கேட்டால் மனம் மாறுவார்கள்

    • @sendhilp.s7407
      @sendhilp.s7407 ปีที่แล้ว

      Vu😊🙂💩🤣😃😀p

    • @murralias694
      @murralias694 6 หลายเดือนก่อน

      True

    • @Sci-Tech04
      @Sci-Tech04 6 หลายเดือนก่อน

      எல்லாம் மனிதன் போட்ட மியூசிக்தான் புறோ 😂

    • @thangammathesh8484
      @thangammathesh8484 5 หลายเดือนก่อน

      ​@@sendhilp.s7407😂

  • @18stepssolai22
    @18stepssolai22 2 ปีที่แล้ว +119

    நாம் இறைவனை உணர்வது இவர்கள் போன்று உன்னத ஞானிகள் மூலமாகத்தான்.....

    • @binupt249
      @binupt249 2 ปีที่แล้ว +2

      🙏🙏🙏🙏♥️🌼

    • @VV-yh4uh
      @VV-yh4uh 2 ปีที่แล้ว +1

      அங்கோர் ஏழைக்கு எழுத்தறிவியுங்கள்- நீரே இறைவன் 🙏

    • @cinvasmoonsamy7844
      @cinvasmoonsamy7844 2 ปีที่แล้ว

      ,

    • @valliappanksm4507
      @valliappanksm4507 ปีที่แล้ว +1

      உண்மை.

  • @sivashankar2347
    @sivashankar2347 11 หลายเดือนก่อน +19

    KPS அம்மாவின் இந்த பாடலை வட இந்தியாவில் கிராமம் கிராமாக போட்டு காட்ட வேண்டும்.
    தெய்வீக குரல், பாடல், settings எல்லாம் பார்த்து வட இந்திய மக்கள் தெளிவு பெறுவார்கள்

  • @aravindan2463
    @aravindan2463 ปีที่แล้ว +34

    மதத்தால் மொழியால் இனத்தால் நாம் பிரிந்திருந்தாலும், நாம் அனைவரும் இனைவது இசை ஒன்றே

  • @rathinavelus8825
    @rathinavelus8825 2 ปีที่แล้ว +81

    நம்மைவிட்டு மறைந்துவிட்ட தெய்வமாக விளங்கும் அம்மையார் K.B.சுந்தராம்பாள் பாடிய பாடல்கள் அனைத்தும் பக்தி கலந்த இனிமையானவை.கொடுமுடி தந்த கோகிலாம்பாள் இறைவன் அடியில் அமர்ந்து கொண்டு பாடவேண்டும்.அவர் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.

  • @svrkrishnan8530
    @svrkrishnan8530 ปีที่แล้ว +72

    தமிழ் மணம் கமழ்கிறது.... கேட்க கேட்க மெய் சிலிர்க்கிறது.... இந்த தமிழ் சொற்கள் எல்லாம் தற்காலத்தில் எங்கே சென்றது...? பக்தியை தமிழ் மொழி மூலம் திரையில் ரசனையுடன் கொண்டு வர மீண்டும் A P நாகராஜன், K V மகாதேவன், கண்ணதாசன் நடிகர் திலகம் போன்ற மேதைகள் வரமாட்டார்களா என மனம் ஏங்குகிறது....

    • @dharen2000
      @dharen2000 ปีที่แล้ว

      U2 Brutus skanda shasti kavacham tappa pesa podhu, Tamil than use pannanga

  • @sivashankar2347
    @sivashankar2347 2 ปีที่แล้ว +31

    KPS ஒரு மகரிஷி. அவர்கள் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்கிறோம் என்பதே நம் புண்ணியம். கொடுமுடியில் பிறந்து இலங்கையில் வளர்ந்து, செங்கோட்டை கிட்டப்பா அவர்களை மணந்து, அவர் மறைவுககுப் பின் பல இன்னல்களை அனுபவித்து உயர்ந்தவர். 1950 லே 1 லட்சம் சம்பளம். எல்லாம் அவரின் பக்திக்கும் உழைப்புக்கும் இறைவன் காட்டிய கருணை. அம்மா ஒரு தெய்வ பிறவி💐🙏🙏

  • @evaluationmoment1706
    @evaluationmoment1706 2 ปีที่แล้ว +18

    முருகன் ஆலயம் அமைந்துள்ளது இந்த தமிழ் நாட்டில் மட்டும் இந்த பாடலை எழுதினார் அல்லவா அவர் சொன்னால் புரியும். முருகா முத்து குமரா ஷண்முக சரவணா 🙏🙏🙏🙏

  • @govindaraj4224
    @govindaraj4224 ปีที่แล้ว +28

    கந்தனை நினைத்தாலும் வணங்கினாலும் சிறப்பே...ஓம் சரவணபவ

  • @Lifeisbeutiful75
    @Lifeisbeutiful75 2 ปีที่แล้ว +105

    I am from Andhra....but felt KBS voice is really divine and eternal....she was just reincarnation of God himself....Tamil language is the luckiest dravidian language to have had a great personality who presented the language in its beautiest form for ever....even her personal life too ideal for next generations....

    • @maniappu484
      @maniappu484 2 ปีที่แล้ว +7

      Sir tamil not for திராவிட language tamil world language

    • @waverider1674
      @waverider1674 2 ปีที่แล้ว

      Now it is shit. only thappam kutthu songs loud and obscene words. neither there are songwriters like kannadasan nor high pitch singers like KBS and T.R.Mahalingam.

    • @foodies-5e
      @foodies-5e ปีที่แล้ว +1

      100% correct

    • @gsumathi3376
      @gsumathi3376 ปีที่แล้ว

      ​ 6

    • @bhavanistickersdigital8494
      @bhavanistickersdigital8494 ปีที่แล้ว +4

      தமிழ் திராவிட மொழி அல்ல தமிழ் உலகத்துக்கே தாய் மொழி தாய் மொழியில் இருந்தே பல கிளை மொழிகள் தோன்றின இப்ப இலக்கியங்கள் முன்னோர்கள் விட்டுச் சென்ற இலக்கியங்களை பாதுகாப்பது நம் கடமை....

  • @anbug8200
    @anbug8200 2 ปีที่แล้ว +67

    அவ்வையின் பாடல் ஆழமாய் புரிபட..ஆனந்த கண்ணீர் அடங்காமல் வழிகிறது.....அரோகரா🙏

  • @Gansanspic
    @Gansanspic ปีที่แล้ว +28

    உன் தத்துவம் தவறென்று
    சொல்லவும் ஒளவையின்
    தமிழுக்கு உரிமை உண்டு!

  • @srid108
    @srid108 3 ปีที่แล้ว +282

    ஔவையார் என்றால் பலருக்கும் நினைவில் எப்போதும் தோன்றுவது KP. சுந்தரம்மபால் அவரும் ஔவையின் மறு உருவமே அவர் இல்லை என்றால் இத்தனை உள்ள பாடல்களை ஒருவராலும் பாடவும் அத்தோடு நடிக்கவும் ஒருவராலும் இயலாது........ அந்த காலத்தில் இருந்தவர்கள் உண்மையிலே தெய்வ பிறவிகள் 🙏🙏🙏🙏

  • @akgtravellers-9507
    @akgtravellers-9507 2 ปีที่แล้ว +165

    உன் தத்துவம் தவறென்று சொல்ல தமிழுக்கு உரிமை உண்டு 🥰😘

    • @nahasvarinahasvari1006
      @nahasvarinahasvari1006 2 ปีที่แล้ว

      O

    • @nahasvarinahasvari1006
      @nahasvarinahasvari1006 2 ปีที่แล้ว

      O

    • @beastoftn4918
      @beastoftn4918 2 ปีที่แล้ว

      என்ன தவறோ சொல்லுங்கள் கேப்போம்

    • @beastoftn4918
      @beastoftn4918 2 ปีที่แล้ว +2

      ஞானபழத்தின் அருமை அறிந்தவரோ அல்லது அடுத்தவருக்கு கொடுத்தவரோ
      அப்பன் சொத்து இல்லாமல் வாழ்ந்தவரா நீங்கள் அந்த வரிகளின் விளக்கம் அறிவீரோ

    • @mahendarmahi138
      @mahendarmahi138 2 ปีที่แล้ว +12

      @@nahasvarinahasvari1006 meaning: you may become god but tamil have rights to tell about your decision is totally wrong

  • @padmanabansivaprakasam7343
    @padmanabansivaprakasam7343 8 วันที่ผ่านมา +1

    ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா!!!

  • @VetriVel-e3p
    @VetriVel-e3p 10 หลายเดือนก่อน +10

    கடவுளையே கண்டித்து தமிழ் பாடல் படிக்கும் புலமை படைத்த ஔவையார்....

  • @foodies-5e
    @foodies-5e ปีที่แล้ว +9

    என் தாய் தமிழ் வாழ்க.தமிழின் காந்த சக்தி இப் பிரபஞ்சம் முழுவதும் பரவி இருக்கிறது.

  • @ravichandran3718
    @ravichandran3718 2 ปีที่แล้ว +36

    தமிழ் ஞானப் பழம் நீ அப்பா அப்பனே முருகா நீயே ஒரு ஞானப்பழம் ஓம் முருகா

  • @panneerselvam7223
    @panneerselvam7223 3 ปีที่แล้ว +30

    இப் படத்தை இயக்கியவர் எபி.நாகராஜன்.நக்கீரன் வேடத்தில் நடித்தார்.

    • @Neeraja664
      @Neeraja664 ปีที่แล้ว

      Netri kan thirapinum kuttam kuttame

    • @murralias694
      @murralias694 11 หลายเดือนก่อน +1

      One information Ap. Nagarajan is vanniyar kula sathiriyar.

    • @murralias694
      @murralias694 6 หลายเดือนก่อน

      Yes he is a good director. True murruga pathan. He is vanniyar ku la sathiriyar.

    • @dailyvideos.2611
      @dailyvideos.2611 5 หลายเดือนก่อน +1

      ​@@murralias694 y this is needed here 😂😂... Y u are including caste 💦💦

  • @manjunayak3338
    @manjunayak3338 2 ปีที่แล้ว +15

    నాకు పరిపూర్ణమైన ఇష్టమైన పాట తమిళ్లో మంజు నాయక్

  • @ShankarShankar-li3rx
    @ShankarShankar-li3rx ปีที่แล้ว +20

    தமிழ் இசையே... தனி பெருமை பெற்றது...
    இன்று வரை பல தலைமுறை கடந்து ஒளித்துகொண்டு இருக்கிறது....
    வாழ்க தமிழ்நாடு... வளர்க தமிழ்...

  • @sasidharannadar1517
    @sasidharannadar1517 2 ปีที่แล้ว +13

    കെ.ബി.സുന്ദരാംബാൾ...பாடல்.
    എന്റെ ബാല്യം...
    ദിവസവും വൈകുന്നേരം 6മണിക്കു
    കേൾകാൻ കാതോർത്തിരുന്ന
    ഗാനങ്ങൾ...
    6.30നു
    സിനിമ തുടങ്ങുകയായിയെന്നറിയിക്കുവാൻ
    തൊട്ടടുത്ത സിനിമാകൊട്ടകയിലെ
    കോളാംബിഭാഷിണിയിലൂടെ
    കേൾപിക്കുമായിരുന്ന
    ഭക്തി ഗാനം...

  • @kannanks3566
    @kannanks3566 2 ปีที่แล้ว +30

    காலத்தால் அழியாத சிறந்த படம் சிறந்த சிந்தனைகள் நிறைந்த அற்புதமான திரைப்படம்

  • @tamilventhan6828
    @tamilventhan6828 2 ปีที่แล้ว +45

    KBS..அம்மையார்கள் அவர்கள் பாடல் கேக்கும் போது உடம்பு எல்லாம் சிளித்திடும் ❤

    • @narendrans1487
      @narendrans1487 ปีที่แล้ว

      சிலிர்த்திடும் என்பது சரியான சொல்லாடல். குறைகாண்கிறேன் என தவறாக என்னவேண்டாம் 🙏

  • @finesttinylittlethings3276
    @finesttinylittlethings3276 2 ปีที่แล้ว +51

    Tamil is a language,
    Rasika therinthavanaku...🤞😇
    As bharathi said honey 🍯 flowing into the ears..👍💐🧘‍♂️

    • @Khepri531
      @Khepri531 2 ปีที่แล้ว +8

      செந்தமிழ் நாடென்னும்போதினிலே இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே

  • @rajivedevarrajiv4035
    @rajivedevarrajiv4035 3 ปีที่แล้ว +47

    தமிழ் மொழி அழகு😍💓

  • @raviedwardchandran
    @raviedwardchandran ปีที่แล้ว +3

    An Ever Lasting Transcendental An Eternal Great Masterpiece... Amazing...Damn Goosebumps...
    Aum Saravana Bhavaya Namo Namaha...
    PALAMEI NEE THANA APPA....
    🙏❤️🙏🔥

  • @natarajankannan5908
    @natarajankannan5908 2 ปีที่แล้ว +68

    காலம் உள்ள வரை
    தமிழின் ஆன்மா
    தரணியில்
    உலா வரும்
    என்பதற்கு
    இந்த பாடலும்,
    நாடி நரம்புகளை
    கட்டிப் போட்ட
    அம்மா கேபிஎஸ்
    குரலும்
    காலத்தால்
    வெல்லமுடியாதவைகளாக
    என்றென்றும்
    நிலைத்து நிற்கும்.

  • @sivagnanamrameshramesh8954
    @sivagnanamrameshramesh8954 3 ปีที่แล้ว +69

    எத்தனை பாடல் வந்தாலும் இந்த பாடல் தான் பாட்டு போட்டில செய்யிக்காவைக்கும் பாடல் முருகன் அருளால்

    • @karunakarank989
      @karunakarank989 2 ปีที่แล้ว

      ஔவையார்பாடல்ம

  • @princeantony1764
    @princeantony1764 2 ปีที่แล้ว +36

    I am from kerala... very good voice

  • @aaravs338
    @aaravs338 ปีที่แล้ว +13

    Can any Tamil directors nowadays direct movies like this??? All they can do is to add dialogues to make fun of our Hindu gods. What an amazing devotional come movie song. Gone are the days when our Tamil directors used to showcase the truth and the power of gods..just had goosebumps by listening to this song by KB Sundarambal ma’am. What if she wasn’t existing 🥹 nobody else could have done justice to Avvaiyar character 😢

  • @shanmugamm6686
    @shanmugamm6686 ปีที่แล้ว +12

    என் தண்டபாணி தெய்வமே... போற்றி🙏🙏🙏🙏

  • @yaduanand1985
    @yaduanand1985 ปีที่แล้ว +6

    முருகன் எந் கடவுள்🌸🌸

  • @suvitha7554
    @suvitha7554 9 วันที่ผ่านมา

    ஞானப் பழத்தைப் பிழிந்து ரசமன்பினொடு நாமுண்ணவும் கொடுத்த
    முருகா நீ ப்ரணவ ஞானப் பழத்தைப் பிழிந்து ரசமன்பினொடு நாமுண்ணவும்
    கொடுத்த நல்ல குருநாதன் உனக்கென்ன விதம் இக்கனியை நாமீவது என்று நாணித்தான்
    முருகா நீ ப்ரணவ ஞானப் பழத்தைப் பிழிந்து ரசமன்பினொடு நாமுண்ணவும் கொடுத்த
    நல்ல குருநாதன் உனக்கென்ன விதமிக்கனியை நா..மீவது
    என்று நாணித்தான் அப்பனித்தலையர் தரவில்லை...
    முருகா நீ ப்ரணவ ஞானப் பழத்தைப் பிழிந்து ரசமன்பினொடு நாமுண்ணவும் கொடுத்த நல்ல குருநாதன் நீ
    உனக்கென்ன விதமிக்கனியை நாமீவததென்று நாணித்தான் அப்பனித்தலையர் தரவில்லை...
    அப்பனித்தலையர் தரவில்லையாதலால் முருகா உனக்குச் சாருமொரு பிழையில்லையே
    ப்ரணவ ஞானப் பழத்தைப் பிழிந்து ரசம் அன்பினொடு நாமுண்ணவும் கொடுத்த
    நல்ல குருநாதன் உனக்கென்ன விதமிக்கனியை நா..மீவது
    என்று நாணித்தான் அப்பனித்தலையர் தரவில்லை..
    முருகா நீ ப்ரணவ ஞானப் பழத்தைப் பிழிந்து ரசமன்பினொடு நாமுண்ணவும் கொடுத்த நல்ல குருநாதன் நீ
    உனக்கென்ன விதமிக்கனியை நாமீவததென்று நாணித்தான் அப்பனித்தலையர் தரவில்லை...
    அப்பனித்தலையர் தரவில்லையாதலால் முருகா உனக்குச் சாருமொரு பிழையில்லையே
    ப்ரணவ ஞானப் பழத்தைப் பிழிந்து ரசம் அன்பினொடு நாமுண்ணவும் கொடுத்த
    நல்லகுரு நாதன் நீ உனக்கென்ன விதமிக்கனியை நாமீவததென்று
    நாணித்தான்.. அப்பனித்தலையர் தரவில்லையாதலால்
    முருகா உனக்குச் சாருமொரு பிழையில்லையே
    முருகா உனக்குச் சாருமொரு பிழையில்லையே
    சக்தி வடிவேலொடும் தத்து மயிலேறிடும் ஷண்முகா
    சக்தி வடிவேல் வடிவேல் வேல்...
    சக்தி வடிவேலொடும் தத்துமயிலேறிடும் ஷண்முகா உனக்குக் குறையுமுளதோ?
    வடிவேலொடும் தத்துமயிலேறிடும் ஷண்முகா உனக்குக் குறையுமுளதோ?
    சக்தி வடிவேலொடும் தத்துமயிலேறிடும் ஷண்முகா உனக்குக் குறையும் உளதோ?
    முருகா உனக்குக் குறையுமுளதோ?
    வடிவேலொடும் தத்துமயிலேறிடும் ஷண்முகா உனக்குக் குறையுமுளதோ?
    சக்தி வடிவேலொடும் தத்துமயிலேறிடும் ஷண்முகா
    உனக்கு.. குறையுமுளதோ?... முருகா உனக்குக் குறையுமுளதோ?
    ஏனிப்படிக் கோவணத்தொடும் தண்டுகொண்டு இங்குற்றோர் ஆண்டியானாய்?
    முருகா நீ ஏனிப்படிக் கோவணத்தொடும் தண்டுகொண்டிங்குற்றோர் ஆண்டியானாய்?
    எமது வினை பொடிபடவும் அல்லவோ வந்து நீ இப்படி இங்கு இருக்கலாம்
    என் ஆசான் அப்பன் அம்மையாம் என்னவும் எண்ணினேன் தருவையரு பழனி மலையில்
    சந்ததம் குடிகொண்ட சங்கரான் கும்பிடும் என் தண்டபாணி தண்டாபாணி தண்டபாணி
    தண்டபாணித் தெய்வமே
    பழம் நீயப்பா ஞானப் பழம் நீயப்பா தமிழ் ஞானப் பழம் நீயப்பா
    பழம் நீயப்பா ஞானப் பழம் நீயப்பா தமிழ் ஞானப் பழம் நீயப்பா
    சபைதன்னில் திருச்சபைதன்னில் உருவாகி புலவோர்க்குப் பொருள் கூறும்
    பழனீயப்பா ஞானப் பழம் நீயப்பா தமிழ் ஞானப் பழம் நீயப்பா
    கண்ணொன்றில் கனலாய் வந்தாய் நெற்றிக் கண்ணொன்றில் கனலாய் வந்தாய் - ஆறு
    கமலத்தில் உருவாய் நின்றாய் - ஆறு கமலத்தில் உருவாய் நின்றாய்
    கார்த்திகைப் பெண்பால் உண்டாய் - திருக் கார்த்திகைப் பெண்பாலுண்டாய்
    உலகன்னை அணைப்பாலே திருமேனி ஒரு சேர்ந்த தமிழ் ஞானப் பழம் நீயப்பா
    ஊருண்டு பேருண்டு உறவுண்டு சுகமுண்டு உற்றார் பெற்றாரும் உண்டு
    ஆறுவது சினம் கூறுவது தமிழ் அறியாத சிறுவனா நீ?
    ஆறுவது சினம் கூறுவது தமிழ் அறியாத சிறுவனா நீ?
    மாறுவது மனம் சேருவது இனம் தெரியாத முருகனா நீ?
    மாறுவது மனம் சேருவது இனம் தெரியாத முருகனா நீ?
    ஏறு மயிலேறு ஈசனிடம் நாடு இன்முகம் காட்டவா நீ
    ஏற்றுக்கொள்வான் கூட்டிச் செல்வேன் என்னுடன் ஓடிவா நீ என்னுடன் ஓடிவா நீ
    ஊருண்டு பேருண்டு உறவுண்டு சுகமுண்டு உற்றார் பெற்றாரும் உண்டு
    நீருண்ட மேகங்கள் நின்றாடும் கயிலையில் நீ வாழ இடமும் உண்டு
    நீருண்ட மேகங்கள் நின்றாடும் கயிலையில் நீ வாழ இடமும் உண்டு
    தாயுண்டு மனம் உண்டு
    தாயுண்டு மனம் உண்டு அன்புள்ள தந்தைக்கு தாளாத பாசம் உண்டு - உன்
    தத்துவம் தவறென்று சொல்லவும் ஔவையின் தமிழுக்கு உரிமை உண்டு

  • @sotiespushpa
    @sotiespushpa 3 หลายเดือนก่อน +1

    வட பழனி ஆண்டவா நீயே துணை உந்தன் திருவடி சரணம் அய்யாவட பழனி ஆண்டவா நீயே துணை உந்தன் திருவடி சரணம் அய்யாவட பழனி ஆண்டவா நீயே துணை உந்தன் திருவடி சரணம் அய்யா

  • @shribalaji2190
    @shribalaji2190 2 หลายเดือนก่อน

    முருகா என் வாழ்விற்கு வழி காட்டு தெய்வமே உன்னை அன்றி யாரை நம்புவேன் அப்பா

  • @anbalagananbu1905
    @anbalagananbu1905 4 หลายเดือนก่อน

    தென்பொதிகை தென்றல் தவழ்ந்து
    தமிழ்மன்றம் வந்து
    மகிழும் பழனிமண்ணில் பிறந்தேனே என்ற போதே...!!! பக்திப்பரவசம் பரவி விரவி நிற்க்கும் என் மனதில் சந்தனமணமும் கமழ்கிறது...!! தமிழே தாயே உனை போற்றலின்றி எனக்கு வேறு பணியுன்டோ தாயே...

  • @chinnathambi9025
    @chinnathambi9025 3 ปีที่แล้ว +50

    உலகம் நிலைத்து நிற்கும் வரை இந்த பாடல் நிலைத்து நிற்கும்

  • @tamilalagandmk
    @tamilalagandmk 2 หลายเดือนก่อน +1

    இந்த பாடலை கேக்கும் போது கண்ணீர் பொங்குது முருகா பழம் நீ அப்பா இந்த லைன் கண்ணீர் பெருகுது அய்யனே 🦚🦚🙏🙏🙏

  • @lakshminarayanan7548
    @lakshminarayanan7548 2 ปีที่แล้ว +12

    kannadasan lyrics with sundraammal voice kv mahadevan music always rocking

  • @balanrajesh4586
    @balanrajesh4586 11 หลายเดือนก่อน +5

    உன் தத்துவம் தவறு சொல்லவும் அவ்வையின் தமிழுக்கு உரிமையுண்டு🎉

  • @dr.jayaramanph.d1185
    @dr.jayaramanph.d1185 3 ปีที่แล้ว +86

    The voice is as old and gold as TAMIL .

  • @sundaramramachandran3508
    @sundaramramachandran3508 2 หลายเดือนก่อน

    கண்ணதாசன் பாடல்கள் அற்புதம் என்றாள், அதைவிட அற்புதம் இசை அமைப்பு.

  • @sakthivelsai7351
    @sakthivelsai7351 3 ปีที่แล้ว +44

    ஓம் ஸ்ரீ முருகா சரணம்

  • @pandiyanpalani9489
    @pandiyanpalani9489 ปีที่แล้ว +8

    ஓம் முருகா துணை போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி

  • @ramalingame7845
    @ramalingame7845 2 ปีที่แล้ว +19

    பாடல்கள் அனைத்தும் தேன்.

  • @TfftTtty
    @TfftTtty 10 หลายเดือนก่อน +5

    Am Fathimasaravanan ❤❤❤

  • @velayudhanpillar6282
    @velayudhanpillar6282 2 ปีที่แล้ว +13

    இனிமையான குரல் கேட்பதற்கு நன்றாக இருக்கிறது01/6/2022

  • @govindarajm3244
    @govindarajm3244 3 ปีที่แล้ว +13

    ‌தமிழ என்று சொல்ல வேண்டும் நல்ல நாளிலே சித்திரையில் நிலாச்சோறு இன் கொடி இந்தியா

  • @chitrachitra634
    @chitrachitra634 2 ปีที่แล้ว +19

    ஈடு இணையற்ற பாடல்....

  • @pradeep4429
    @pradeep4429 ปีที่แล้ว +9

    Arunagirinathar,நக்கீரர், அவ்வையார், muthusamy dikshidar, பாம்பன் சுவாமிகள், இன்னும் பலர்...
    Murugan arul petra maathavaseelarkal.....🙏🙏🙏🙏

  • @raviretna6207
    @raviretna6207 ปีที่แล้ว +9

    🌞 தமிழ் கடவுள் முருகன் 🙏

  • @anbukarasanmoroter6571
    @anbukarasanmoroter6571 3 ปีที่แล้ว +39

    tamil is so powerful in this song

  • @pandiyanpalani9489
    @pandiyanpalani9489 2 ปีที่แล้ว +10

    முருகா போற்றி போற்றி முருகா போற்றி போற்றி

  • @ananthuvknair1154
    @ananthuvknair1154 ปีที่แล้ว +24

    Female : {Pazham neeyappaa
    Gyaana pazham neeyappaa
    Thamizh gyaana pazham neeyappaa} (2)
    Sabaidhannil thiruchchabaidhannil
    Uruvaagi pulavorkku porul koorum
    Pazham neeyappaa
    Gyaana pazham neeyappaa
    Thamizh gyaana pazham neeyappaa
    Female : Kannondril kanalaai vandhaai
    Netri kannondril kanalaai vandhaai
    Aaru kamalaththil uruvaai nindraai
    Aaru kamalaththil uruvaai nindraai
    Female : Karthikagai pen paal undaai
    Thiru karthikagai pen paal undaai
    Ulagannai anaipaalae thirumeni oru sertha
    Thamizh gyaana pazham neeyappaa
    Female : Oorundu perundu
    Uravundu sugamundu utraar petraarum undu
    Oorundu perundu
    Uravundu sugamundu utraar petraarumundu
    Neerunda megangal ninraadum kailaiyil
    Neevaazha idamum unduu
    Neerunda megangal ninraadum kailaiyil
    Neevaazha idamum unduu
    Female : Thaaiyundu manamundu
    Thaaiyundu manamundu
    Anbulla thanthaikku
    Thaaladha pasam undu
    Un thaththuvan thavarendru sollavum
    Avvaiyin thamizhukku urimai undu
    Female : Aaruvadhu sinam kooruvadhu thamizh
    Ariyaadha siruvanaa nee
    Aaruvadhu sinam kooruvadhu thamizh
    Ariyaadha siruvanaa nee
    Maaruvadhu manam seruvadhu inam
    Theriyaadha muruganaa nee
    Maaruvadhu manam seruvadhu inam
    Theriyaadha muruganaa nee
    Female : Yerumayil yeru
    Eesanidam naadu
    Yerumayil yeru
    Eesanidam naadu
    Inmugam kaattavaa nee
    Female : Yetrukkolvaai koottichchelven
    Ennudan odivaa nee
    Ennudan odivaa nee ….

  • @harivikram6529
    @harivikram6529 2 ปีที่แล้ว +15

    🔥Power of தமிழ் proud to be தமிழன் 🔥

  • @newtamilnumerologysystem
    @newtamilnumerologysystem ปีที่แล้ว +7

    Mark that line - சபைதன்னில் சிறு சபைதன்னில் உருவாகி உலகோற்க்கு பொருள் கூரும் தமிழ் ஞானப்பழம் நி அப்பா, வள்ளலார், கூறிய சிற்ச்சபை பொற்ச்சபையின் பொருள் இப்பாடலில் திறைமறைப்பாக உள்ளது

  • @ajishac1388
    @ajishac1388 4 ปีที่แล้ว +71

    One of the golden movies..Great Golden voice..🙏

    • @prakashraja2756
      @prakashraja2756 3 ปีที่แล้ว +2

      Yes great voice

    • @ganeshanv4291
      @ganeshanv4291 2 ปีที่แล้ว +2

      Can

    • @pandiyanpalani9489
      @pandiyanpalani9489 ปีที่แล้ว +1

      ஓம் முருகா துணை போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி

  • @kuppusamy5456
    @kuppusamy5456 3 ปีที่แล้ว +38

    என்ன குரல் வளம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @murugesanshanmugam1940
    @murugesanshanmugam1940 3 ปีที่แล้ว +30

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @saranram5867
    @saranram5867 ปีที่แล้ว +3

    தமிழ் மொழியில் கருத்து தெரிவித்த தமிழ் உறவுகளுக்கு என் மனம் கனிந்த நன்றிகள் ❤

  • @vijaykarthick1997
    @vijaykarthick1997 ปีที่แล้ว +8

    எனக்கு மேல புடிவாத காரர் எங்க அப்பன் முருகன் ❤️❤️❤️❤️

    • @yuvapriya557
      @yuvapriya557 ปีที่แล้ว

      ❤ksr😢😮😅😅❤❤❤❤

  • @harikumaran1981
    @harikumaran1981 2 ปีที่แล้ว +13

    கடவுளுக்கே புத்தி சொல்லும் தகுதி உள்ளவர் அன்று இருந்தனர்.இன்று???

  • @satheeshkannan2087
    @satheeshkannan2087 2 ปีที่แล้ว +31

    ஓம் முருகா potri ❤️🙏🙏🙏💥🌺

  • @vinukeralamc
    @vinukeralamc 4 ปีที่แล้ว +32

    മുരുകാ.... 😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏♥️♥️♥️♥️

    • @gcompany1407
      @gcompany1407 3 ปีที่แล้ว

      എന്തോ....❤❤❤

    • @vinukeralamc
      @vinukeralamc 3 ปีที่แล้ว

      @@gcompany1407 അപ്പൊ വിളികേൾക്കും ല്ലേ...

    • @gcompany1407
      @gcompany1407 3 ปีที่แล้ว

      @@vinukeralamc കേൾക്കാതെ പിന്നെ...

    • @vinukeralamc
      @vinukeralamc 3 ปีที่แล้ว

      @@gcompany1407 🤣ഗൂഗിൾ പേ നമ്പർ അയച്ചു തരട്ടെ ഭഗവാനെ... ലേശം ബുദ്ധിമുട്ട് ഉണ്ട്

    • @gcompany1407
      @gcompany1407 3 ปีที่แล้ว

      @@vinukeralamc ഇപ്പോൾ എന്റെ കൈയിൽ പണം ഇല്ല ഭക്ത... ഞാനും നീയും ഒരുപോലെ ദരിദ്രൻ ആണ് സമ്പത്തിന്റെ കാര്യത്തിൽ. എന്റെ പണം മുഴുവൻ അമ്പലക്കള്ളന്മാരുടെ കയ്യിൽ ആണ്. എനിക്കാണേൽ അകത്തേക്ക് കയറാനും വയ്യ... Locked.
      സുപ്രീം കോടതിയിൽ പരാതി കൊടുത്തിട്ടുണ്ട്... വിധി എനിക്ക് അനുകൂലം ആണെങ്കിൽ... നിന്റെ വീട്ടിൽ കൊണ്ട് തരും പണം...

  • @praseetha5607
    @praseetha5607 2 ปีที่แล้ว +10

    ഓം ശരവണ ഭവ:🙏🙏❤️

  • @gangairajanrajan8844
    @gangairajanrajan8844 3 ปีที่แล้ว +9

    Indha paadal ketale enaku pullarikkum kan kalangum vaazhga tamil

    • @sreenivask1660
      @sreenivask1660 2 ปีที่แล้ว

      ಈ ತಮಿಳಿನ ಚಿತ್ರವನ್ನು ಕನ್ನಡಕ್ಕೆ ಅನುವಾದ ಮಾಡಿ ಪ್ರಸಾರ ಮಾಡಿ ಜೊತೆಗೆ ತಮಿಳಿನ ಎಲ್ಲಾ ಭಕ್ತಿ ಚಿತ್ರಗಳನ್ನೂ ಹಾಗೆಯೇ ಕನ್ನಡದ ಎಲ್ಲಾ ಒಳ್ಳೆಯ ಚಿತ್ರಗಳನ್ನು ಭಾರತದ ಇತರ ಭಾಷೆಗಳಿಗೆ ಅನುವಾದ ಮಾಡಿ ಪ್ರಸಾರ ಮಾಡಿ

  • @NeelaRajNeelaRaj-p9i
    @NeelaRajNeelaRaj-p9i 26 วันที่ผ่านมา +1

    அனுதினமும் உனக்கு பால் அபிஷேகம் என் மாலை தொடுத்து சூடுகிறேன் நீ கோவம் கொள்ளலாமா தினம் ஒரு கனி தர நான் காத்திருக்கிறேன் என் உயிரே 🙏🙏🙏

  • @nm-ri1ve
    @nm-ri1ve 3 ปีที่แล้ว +65

    தமிழ் உள்ளவரை இந்த பாடலும்... கே பி அவர்களின் பெயர் இருக்கும்...

    • @nayagamg5774
      @nayagamg5774 3 ปีที่แล้ว +3

      👍🙏👍👍🙏

    • @mayilnathan3314
      @mayilnathan3314 2 ปีที่แล้ว

      @@nayagamg5774 ஈஈ ஈஎம்எஸ் இஊஊஊஊஊஊஊஊ கொடி

    • @subburaj441
      @subburaj441 2 ปีที่แล้ว

      @@nayagamg5774 "l"llloloop poolopppooooo99 ill Lo kill l"lĺoooooo

    • @Ozaru-90
      @Ozaru-90 2 ปีที่แล้ว

      @@nayagamg5774 ni

    • @tnbloki3582
      @tnbloki3582 2 ปีที่แล้ว

      @@mayilnathan3314 r

  • @எம்பெரியசாமி
    @எம்பெரியசாமி 2 ปีที่แล้ว +7

    என்ன ஒரு குரல்

  • @balamohan01
    @balamohan01 3 ปีที่แล้ว +41

    It touches the soul

  • @sampathkumar9404
    @sampathkumar9404 8 หลายเดือนก่อน +3

    இறைவனே சுந்தராம்பாள், அன்னேயே சப்தமே நீங்கள் தான் , உங்கள் திருவடி பாதம் பணிந்தோம்.
    முருகா, சரவணா குமரா

  • @nadasonjr6547
    @nadasonjr6547 3 ปีที่แล้ว +44

    ஓம் சரவணபவ 🙏🏼

  • @foxkannan4268
    @foxkannan4268 ปีที่แล้ว +8

    What a control of her voice no words ❤

  • @Umapathy1964
    @Umapathy1964 3 ปีที่แล้ว +31

    Hey Muruga bless all the humans of this earth.

  • @EcoGuna
    @EcoGuna 2 ปีที่แล้ว +7

    How beautiful and deep this song is..

  • @ramuorion
    @ramuorion ปีที่แล้ว

    KBS, TMS, TR Mahalingam, Dr Balamuralikrishna, P. Susheela, All great singers in the movie

  • @prabakarksat2724
    @prabakarksat2724 2 ปีที่แล้ว +9

    Om Namo Shivaya

  • @tennetimurty1848
    @tennetimurty1848 2 ปีที่แล้ว +14

    One of the greatest scene in Indian cinema 🙏

  • @vijayanand6479
    @vijayanand6479 7 หลายเดือนก่อน

    தமிழினத்தையும்,
    தமிழையும்,
    தமிழ் திருநாட்டையும்
    காப்பாய் முருகா..

  • @GanesanEK-k2b
    @GanesanEK-k2b 5 หลายเดือนก่อน

    எக்காலத்திலும் பார்க்க கூடியது!

  • @shamvirudhavivesh7833
    @shamvirudhavivesh7833 2 ปีที่แล้ว +4

    Naan sasti virudham erukiren muruga..... 27.10.2022
    Indha song kekumbothu eye la tears varudhu.. muruga.. neetha ellam....,❤️

  • @marij8628
    @marij8628 3 ปีที่แล้ว +8

    வாழ்க தமிழ்

  • @radhikareghu2710
    @radhikareghu2710 ปีที่แล้ว +2

    ഭഗവാനേ മുരുകാ പഴനിയപ്പാ

  • @RamachandranJ-mi8hx
    @RamachandranJ-mi8hx ปีที่แล้ว +2

    Any number of times one will be inclined to such music. Kudos.

  • @sotiespushpa
    @sotiespushpa 3 หลายเดือนก่อน

    வட பழனி ஆண்டவா நீயே துணை உந்தன் திருவடி சரணம் அய்யா

  • @parasnathyadav3869
    @parasnathyadav3869 10 หลายเดือนก่อน +2

    हर हर महादेव 🌹🌹🙏🙏🙏

  • @murugavelmahalingam3599
    @murugavelmahalingam3599 ปีที่แล้ว +2

    இந்த நிமிடம் வரை அம்மையார் குரல் அருகே கூட அவரைப்போல் பாட யாரும் வரமுடியவில்லை என்பதை எந்த கோயில் கோபுரத்தில் ஏறியும் சத்தியம் சொல்வேன்...

    • @poornisara1997
      @poornisara1997 12 วันที่ผ่านมา +1

      Kovai kamala amma voice KPS mathiriye oralavu erukkum