19 மாடி கட்டிடமாம்..மின் இணைப்பு இல்லையாம்..ரூ 8 கோடி கேக்குறாங்களாம்.!என்னடா பித்தலாட்டமா இருக்கு ?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ต.ค. 2024

ความคิดเห็น • 284

  • @krishnanpottiganesan7811
    @krishnanpottiganesan7811 ปีที่แล้ว +113

    இவ்வளவு லட்சம் கொடுத்து வாங்கும் வீட்டில் என்ன என்ன வசதிகள் இருக்கிறது என்று கூட பார்க்காமல் வாங்கிவிட்டீர்களே....

    • @muthuarasu7576
      @muthuarasu7576 ปีที่แล้ว +1

      மேலை நாடுகளைப் போல நம் நாடு வராதா?

  • @karunakaranramanathan6263
    @karunakaranramanathan6263 ปีที่แล้ว +21

    மின் வாரியம் கேட்ட பணம் தரலைன்னா எவ்வளவு காலம் ஆனாலும் கரண்ட் தர மாட்டாங்க. நேர்மையான துறை.

    • @alpho993
      @alpho993 ปีที่แล้ว

      தங்கம் தெண்ணரசு

  • @jayakumar4744
    @jayakumar4744 ปีที่แล้ว +48

    தமிழ்நாட்டில் மின்வாரியம் மாதிரி ஒரு கேடு கெட்ட வாரியத்தை பார்க்கவே முடியாது,,,, என்னது செய்தாலும் பணம் பணம் 😂😂 காவல்துறைக்கும் இவர்கள்தான் போட்டி லஞ்சம் வாங்குவதில்😂😂😂

    • @theman6096
      @theman6096 ปีที่แล้ว +3

      எல்லா TN ஆபீஸ்சும் அப்படித்தான் 😂

    • @janupriya3310
      @janupriya3310 ปีที่แล้ว +1

      S..😢

  • @josephsathish8456
    @josephsathish8456 ปีที่แล้ว +24

    Unless the commission for TNEB is settled you guys will never get EB connection. Senthil balaji and his department are the rulers

  • @aravind1739
    @aravind1739 ปีที่แล้ว +21

    8 கோடி லஞ்சம் கொடுத்த குறைஞ்ச போறீங்க 😂😂... அதுங்களே பாவம் 😌காசு இல்லாம கஷ்ட படுத்துங்க

  • @gopisrinivasan9193
    @gopisrinivasan9193 ปีที่แล้ว +16

    பல ஆயிரம் அணில்களின் விளையாட்டு தான் இது.

  • @rkaliens1991
    @rkaliens1991 ปีที่แล้ว +59

    மின் இணைப்பு இல்லை அப்புறம் என்னத்துக்கு வீடு வாங்கினீங்க

    • @ARAKKAN2020
      @ARAKKAN2020 ปีที่แล้ว

      IF they give for cheap tag they will fall in to pit and later Govt needs to involve. While buying the house where did this Elite people brain go ? NO ELECTRICITY ?? SUPER.. EVEN AN UNEDUCATED PERSON WILL USE HIS COMMON SENCE.

    • @magihoney2
      @magihoney2 ปีที่แล้ว +2

      ஐயா, இதெல்லாம் building கட்டுறதுக்கு முன்னாடியே பணம் கட்டி book பண்றது..

    • @rkaliens1991
      @rkaliens1991 ปีที่แล้ว +1

      @@magihoney2 கட்டிடம் கட்டுவதற்கு முன் ஒரு சிறிய முன் தொகை மட்டும் தான் கொடுப்பாங்க முழுத் தொகையும் கொடுக்க மாட்டாங்க வீடு கட்டும் பணி முழுவதும் முடிந்த பிறகு தான் பத்திர பதிவு நடக்கும் அப்போது என்ன செய்தார்கள்

    • @magihoney2
      @magihoney2 ปีที่แล้ว

      @@rkaliens1991 நன்றி 🙏. இப்போதான் Google reviews பார்த்தேன் இவர்களை ரொம்ப மோசமா ஏமாத்தி இருக்காங்க..

    • @rkaliens1991
      @rkaliens1991 ปีที่แล้ว

      @@magihoney2 நன்றி

  • @prabuk8247
    @prabuk8247 ปีที่แล้ว +12

    நாங்கள்கிராமத்தில் இருக்கிறோம் ... நகரத்தில் எவ்வளவு பெரிய துன்பங்களுக்கு ஆளாகிறார்கள் மக்கள்...

  • @msel04
    @msel04 ปีที่แล้ว +33

    நம் மாநிலத்திற்கு பிடித்த சனி கையூட்டு... கொடுமையிலும் கொடுமை...

    • @sarveswaran.p3893
      @sarveswaran.p3893 ปีที่แล้ว

      I am suffering till today for refusing to pay bribe to EB

    • @sarveswaran.p3893
      @sarveswaran.p3893 ปีที่แล้ว +1

      Government people are pinam thinni kazugugal

    • @muthuarasu7576
      @muthuarasu7576 ปีที่แล้ว

      சிங்கார சென்னை?

  • @viswaviswa4003
    @viswaviswa4003 ปีที่แล้ว +8

    அபார்ட்மெண்ட்டில் வீடு வாங்கினால் வீட்டு அடி மனை யாருக்கு சொந்தம். சென்னை மவுலிவாக்கம் ஞாபகம் இருக்கட்டும். கட்டுமான நிறுவனத்திடம் மின் வாரியத்தினர் வாய்ச்சொல்லில் லஞ்சம் கேட்டது 100/100 உண்மையாக இருக்கும். அரசியல்வாதிகளாக இருந்தாலும் அரசு அலுவலர்களாக இருந்தாலும் எழுத்துப்பூர்வமாக லஞ்சம் கேட்டால் மாட்டிக்கினுவாங்க. அனத்து அரசு காண்ட்ராக்ட் works லும் அரசியல்வாதிகள்+ அரசு அலுவலர்கள் =Total commision நாற்பது சதவீதம் போயிடும்.

  • @icircuitphonelaptopservice9818
    @icircuitphonelaptopservice9818 ปีที่แล้ว +32

    Famous builders (casagrand - 4 projects in Thalambur) build their projects in unaproved land. How EB department give connection. Mistake is builder side. Don't blindly choose by Brand Name. They are professional cheaters

    • @100acre
      @100acre ปีที่แล้ว +1

      Tats ops and eps binomi aprum eppadi irukum ...... biriyani voters parthabangal

    • @muthuarasu7576
      @muthuarasu7576 ปีที่แล้ว

      மேலை நாடுகளைப் போல நம் நாடு வராதா

  • @johnbabu5767
    @johnbabu5767 ปีที่แล้ว +8

    EB இல்லை என்று தெரியுமே,பிறகு ஏன் அந்த இடத்தில் வீடு வாங்கினீர்கள்

  • @vaidhehiramesh9378
    @vaidhehiramesh9378 ปีที่แล้ว +29

    😂😂😂😂😂😂😂
    அவன்கிட்டயே வித்துட்டு பணத்தை வாங்கிக்கொண்டு கிளம்புங்க. அந்த வீடு விழுந்தா கூட கேட்க நாதியில்லை உங்களுக்கு.

    • @invisibledon4060
      @invisibledon4060 ปีที่แล้ว +2

      Bro athu unmai thaan ketka nathi illai dratha vida avungalukunu sonthama oru idam kuda varathu...80laks potu city outer la vanguna kuda...40varusam kaluchu athoda rate 2.5 crore agum...atha vitutu intha mathri flat verum adambaram ...

    • @invisibledon4060
      @invisibledon4060 ปีที่แล้ว

      Ana bro oruthavanga thunbathil irukum pothu siripathu thavaru ....thavaru ellarum seivom...thiruthi kolabvaney manithan

    • @aurputhamani4894
      @aurputhamani4894 ปีที่แล้ว

      இந்த அனுபவம் எனக்கும் சிறிய அளவில் உண்டு இப்பொழுது போன் பண்ணா எடுக்கவே மாட்டான் அல்லது அவன் இல்லை சிவன் இல்லை மறுபடியும் கூப்பிடுகிறோம் என்பான் ஒரு ஸ்டேஜுக்கு மேல நீ என்ன பண்ணுகிறாய் பண்ணு என்பான் அன்று நான் முடிவு செய்தேன் இனிமேல் பழைய பிளாட் மட்டுமே வாங்க வேண்டும் இந்த புதிதாக புக் பண்ணி அவனே பேங்குக்கு கூட்டிக்கிட்டுப் போய் லோன் வாங்கி கொடுப்பான் மாசம் மாசம் பணம் அவனுக்குப் போய்விடும் நம்ம லோன் ஏறும் இதுவரைக்கும் ஒழுங்காக சொன்னபடி அப்பார்ட்மெண்ட் கொடுக்கும் கட்டுமான காரர்கள் மிக மிக மிகக் குறைவு என்னைப் பொருத்தவரை இல்லை

  • @guna4822
    @guna4822 ปีที่แล้ว +10

    இருப்பவர்களுக்கு இல்லாதவர்களுடைய வேதனை தெரிய வேண்டும் அல்லவா அதற்காகத்தான் அந்த அடுக்குமாடி கட்டியவர் இப்படி உங்களுக்கு பயிற்சி கொடுத்து கொண்டிருக்கிறார் ....பயிற்சி முடிந்த பிறகு உங்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் வந்து சேரும் கவலைப்படாதீர்கள் ..

  • @parthasarathy1861
    @parthasarathy1861 ปีที่แล้ว +3

    மாடி மேலே மாடி கட்டி
    கோடி கோடி லஞ்சம் தந்தா
    வீடு கிடைக்கும் இதுதான் விடியல் சமூகநீதி??

  • @Hermit090
    @Hermit090 ปีที่แล้ว +9

    Porambokku nilathila veedu katuna epadida EB connection kidaikum? 😂

  • @TevediyaMuindaRachetha
    @TevediyaMuindaRachetha ปีที่แล้ว +21

    File a consumer court complaint you will definitely get justice⚖⚖⚖⚖⚖

    • @MuraliMurali-md2hl
      @MuraliMurali-md2hl ปีที่แล้ว +2

      ARUMAIYANA. IDEA. ORU SUNDAY. MADRAS. RODUKKU VANTHU. NILLUN.... KA. ..KALAINJU. POKAATHINGA...KATCHCHI PEOPLE. YUMM. SERUNGAL..VETRI. NICHCHAYAM,,,,HURRY UP

    • @muthuarasu7576
      @muthuarasu7576 ปีที่แล้ว +1

      மனித உரிமைகள் ஆணையம் உதவ வேண்டும்

    • @pitquote
      @pitquote ปีที่แล้ว

      THEY CAN FILE EMERGENCY APPLICATION SINCE IT IS LIFE THREATENING

  • @venkataramananc9336
    @venkataramananc9336 ปีที่แล้ว +2

    முதலைக்கும் பெரிய பெரிய முதலைகள் உள்ளன. திரு அண்ணாமலை யிடம் போங்க. பெரிய தீபம் உள்ளது. 👍

  • @oe719
    @oe719 ปีที่แล้ว +1

    இதற்கு பின்னால் மிக பெரிய அரசியல் உள்ளது.

    • @muthuarasu7576
      @muthuarasu7576 ปีที่แล้ว +1

      சிவாஜியில் ரஜினி ஆஸ்பிடல் கட்டும் போது நடக்கும்

  • @anandpanneerselvam297
    @anandpanneerselvam297 ปีที่แล้ว +7

    Commission கொடுத்திருக்க மாட்டாங்க

  • @GuruTamil
    @GuruTamil ปีที่แล้ว +28

    ஆங்கிலம் கலந்த உங்கள் பேச்சில் இருந்தே தெரிகிறது உங்களுக்கு ஒரு வீடு எப்படி வாங்க வேண்டும் என்று அடிப்படை அறிவு கூட இல்லை என்று...

    • @govindansubramaniyam7334
      @govindansubramaniyam7334 ปีที่แล้ว +1

      அப்படி.அல்ல...அட்வான்ஸ்புக்கிங்

  • @Tm_Annamalai
    @Tm_Annamalai ปีที่แล้ว +4

    பேரம் பேசும் மின் வாரியமா,.?? இல்லை பொய் கூறும் உரிமையாளரா, அரசு என்ன செய்கிறது

  • @kavi1190
    @kavi1190 ปีที่แล้ว +30

    சொந்தமாக வீடு வாங்கியவர்கள் என் இவ்வளவு காலம் மின் வாரியத்தை அணுக வில்லை, அப்படி அவர்களை அணுகி இருந்தும் இணைப்புக்கு மறுப்பு சொல்லி இருந்தால் நீதி மன்றதிடம் பொதுநல வழக்கு தொடர்ந்து இருக்கலாம்.
    கிட்ட தட்ட 500-600 குடும்பங்கள் இங்கு வசிக்கிறார்கள்.

    • @bhuvanapradeep4319
      @bhuvanapradeep4319 ปีที่แล้ว +2

      Land la some dispute should be there

    • @saamsaamgani3117
      @saamsaamgani3117 ปีที่แล้ว

      19 மாடி கட்டிடமா?! எந்த வசதியும் பார்க்காம உடனே இவ்வளவு பணம் போட்டு வாங்கினார்களா?! நிச்சயமாக எங்கோயோ உதைக்கிறதே?! என்று மக்கள் பேசுகின்றனரே??

    • @its_me_puchi
      @its_me_puchi ปีที่แล้ว +1

      Directly blame the victims. Ella problem laum ithan nilamai. Corporate evanuku keka thupu irukathu, en vanguna? En case podala? en athu pannala? En ithu pannala? Kasu vangunavana keka oruthar kooda vara matanga.

    • @kavi1190
      @kavi1190 ปีที่แล้ว +1

      @@its_me_puchi யாருக்கு பிரச்சினை builders க்கா இல்ல வீடு வாங்குனவங்களுக்க, மூணு வருசமா என் எந்த முயற்சியும் எடுக்க வில்லை பொது வெளியில் சொன்னால் தானே பிரச்சனைக்கு முடிவு வரும்.
      ( நீங்க ஒரு கார் வாங்கி அதில் எதோ ஒரு பெரிய பிரச்சினை என்றால் நீங்கள் தான் கோர்ட் ஐ நாடா வேண்டும், manufacturing defect அதனால் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொன்னால் 30 ஆண்டு ஆனாலும் ஒன்றும் நடக்காது)

    • @muthuarasu7576
      @muthuarasu7576 ปีที่แล้ว

      மேலை நாடுகளைப் போல நம் நாடு வராதா

  • @shankarakunal2862
    @shankarakunal2862 ปีที่แล้ว +7

    Mama SenthilBalaj Minster Government😂😂😂😂😂😂😂 no chance for life

  • @ssn9072
    @ssn9072 ปีที่แล้ว +8

    They SOLD in Offer Price, people rushed to them.
    Now they ask for additional amounts and maintain their Cost to higher prices 😂

  • @Mr17111966
    @Mr17111966 ปีที่แล้ว +27

    How EB is giving power connection to unauthorised Slums and encroachments . It is unwriteen rule that for Plan approval , Water and EB connections , the Builder at the Cost of Buyer have to give a cut to these authorities . The people has to wake up . All these Dravidian parties talk one and do one . Ultimately our hard earned monies are drained in these groups . The TV Channel should debate on this issue , but what is debated is well known . It is a big shameful

    • @thappud554
      @thappud554 ปีที่แล้ว

      Justice ahhh mmmmm

    • @dinakaranmohan7567
      @dinakaranmohan7567 ปีที่แล้ว

      Money money money its enough no need further documents 🙏if you want further clarification you go and check all porambokku land and other illegal accupied lands how they got connections

    • @praveendvm
      @praveendvm ปีที่แล้ว

      Well said

    • @thappud554
      @thappud554 ปีที่แล้ว

      If your feeling like that fix solar panels and produse current...in this moderated world everything is possible
      You can't do anything.. anything against them.

  • @Tm_Annamalai
    @Tm_Annamalai ปีที่แล้ว +7

    இப்படித்தான் ஏமாற்று வேலை செய்கிறார்கள், அரசாங்கத்திற்கு தெரியாமலா இருக்கும்..

    • @theman6096
      @theman6096 ปีที่แล้ว

      அந்த பில்டர் அரசியல் பின் புலம் இல்லாம ஒரு செங்கல் கூட வைக்க முடியாது..........

  • @mohammedismoil1994
    @mohammedismoil1994 5 หลายเดือนก่อน

    மின்சார இனைப்பு கொடுக்காத அதிகாரிகளுக்கு நீதிமன்றம் விசாரித்து அதிகபட்சமாக ஆயுள்தன்டனை கொடுக்க வேண்டும்...

  • @ameeruddin1601
    @ameeruddin1601 ปีที่แล้ว +1

    டான்ஸ் வேணுமா டான்ஸ் இருக்கு பைட் வேணுமா ஃபைட் இருக்கு மொத்தத்துல இங்க கரண்ட் இல்ல இன்னும் கொஞ்ச நாள் தமிழகம் முழுவதும் மின்வெட்டு இருக்கு😂😂😂😂

  • @rockfire3290
    @rockfire3290 ปีที่แล้ว +9

    Athuku rent house laye irukalam.

  • @lrajraj79
    @lrajraj79 ปีที่แล้ว +4

    Tneb bulk amount ketrukkum...atha oditaanuka

  • @lifeisagame4017
    @lifeisagame4017 ปีที่แล้ว +1

    ஒரு புடவை வாங்க 10 கடை போவோம். வீடு வாங்க டிவி விளம்பரம் பாத்து உடனே புக் பண்ணுவோம்

    • @muthuarasu7576
      @muthuarasu7576 ปีที่แล้ว

      அவர் ஏன் விவசாய நிலத்தில் லஞ்சம் கொடுத்து பங்களா கட்டவில்லை

  • @VijayMediaDpi
    @VijayMediaDpi ปีที่แล้ว +1

    நான் ஒரு கடைக்கு புது கனெக்சன் வாங்கவே லஞ்சம்.8500. ரூபா குடுத்து தான் வேலை ஆச்சு 😂😂

  • @subramanisubramani1065
    @subramanisubramani1065 ปีที่แล้ว +15

    2 சென்ட் இடம் இருந்தால் கூட அதுக்குள்ள சின்ன வீடு கட்டி கூட நம்ம குடியிருக்கலாம் நம்ம புள்ளைகளுக்கு செட்டியாருக்கும் நமக்கு😅😅😅😅😅🎉🎉❤❤❤

    • @busyguys1991
      @busyguys1991 ปีที่แล้ว

      correct

    • @muthuarasu7576
      @muthuarasu7576 ปีที่แล้ว

      மேலை நாடுகளைப் போல நம் நாடு வராதா

  • @kodaikanalwildcamping7812
    @kodaikanalwildcamping7812 ปีที่แล้ว +2

    Casssagrand not given major projects on time and still problem after handover

  • @poongothaipoongothai4548
    @poongothaipoongothai4548 ปีที่แล้ว

    விடியல் அரசின் கூட்டணி அமைத்து செயல்படா வேண்டும் இப்போது புரிகிறதா.

  • @SaravanaKumar-ku4kj
    @SaravanaKumar-ku4kj ปีที่แล้ว

    VGN fairmont Guindy also same story till today no EB connection

  • @bhuvanapradeep4319
    @bhuvanapradeep4319 ปีที่แล้ว +5

    Elite society nu solringa Eb connection ilama epdi ula poninga? Approved land ilapola so cant able to do anything!

    • @muthuarasu7576
      @muthuarasu7576 ปีที่แล้ว

      பண அரசியல் உனக்கு புரியாது

  • @saralbeevia442
    @saralbeevia442 ปีที่แล้ว +3

    அட பாவப்பட்ட ஜென்மங்களா !!!சொந்த வீட்டிலிருந்து மெயின்டன்ஸுக்கு 5000 Rs கொடுக்குறதுக்கு பதிலா, வாடகை வீட்டில் இருந்து 5000Rs வாடகை குடுத்துட்டு போயிரலாம் !!!
    ஒரு ஐடியா சொல்லவா இதுல பாதி பேரு லோன் வாங்கி தான் வீட்டை வாங்கி இருப்பீங்க.... பேசாம லோன் கட்டாமல் அவன் கிட்டயே ஒப்படைச்சிட்டு ஊர பார்த்து கிளம்புங்க!!!!

    • @kailash8
      @kailash8 ปีที่แล้ว

      பாங்க்காரன் ஏமாளி அல்ல. மௌலிவாக்கம் இடிந்த / இல்லாத வீட்டுக்கு இன்னமும் இஎம்ஐ கட்டி வருகிறார்கள். என்ன ஆனாலும் கட்டவேண்டும் என்று ஸைன் அக்ரீமன்ட் வாங்கி விடுவார்கள்.

  • @giriraj5218
    @giriraj5218 ปีที่แล้ว +3

    Why are you buying houses without proper scrutiny of legal documents this is a good lesson for flat buyers in omr and ecr locations

    • @muthuarasu7576
      @muthuarasu7576 ปีที่แล้ว

      Sivaji film+ velai illa pattathari film

  • @rockforthari1534
    @rockforthari1534 ปีที่แล้ว +1

    மின் வாரியம்ல கமிஷன் கேட்டுறுபாங்கே 😂😂😂😂கொடுத்துருக்க மாட்டான் அதான் மாப்புள்ள கனெக்ஸன் ல கைய வெச்சுடான் 😂😂😂

  • @gnanakumar1328
    @gnanakumar1328 ปีที่แล้ว +1

    current llama lift eppadimma odum?

  • @VishyVV
    @VishyVV ปีที่แล้ว +3

    Bribing every government official has become the norm. All builders must take it to CM's notice as a group....and make sure they bring in anti corruption bureau in the loop so that all these people are caught.

    • @jagadishkumar4989
      @jagadishkumar4989 ปีที่แล้ว

      Builders themselves are corrupt fellows. How can they confront the govt. Officials ?
      Unless and until,we, the buyers, doesn't get attracted for free gold coins etc., there is no way,rather to suffer.
      Moreover, don't make full payment,unless, you check all the provisions are provided.

  • @karthickdkarthick5875
    @karthickdkarthick5875 ปีที่แล้ว

    Tirupurala vadekaiya 5000 than

  • @ltcsultan5018
    @ltcsultan5018 6 วันที่ผ่านมา

    Ozone perumbakkam oru dubakor. Single bhk ku 2.60 lakhs kuduthu .innum varala. Cancel panni refund varala

  • @ithinkmyheart5124
    @ithinkmyheart5124 ปีที่แล้ว +4

    G Square

  • @TevediyaMuindaRachetha
    @TevediyaMuindaRachetha ปีที่แล้ว +1

    Very good morning🥱🌞😘🥱🌞Thanks for understanding... வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯Thanks for understanding... வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯Thanks for understanding... வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯

  • @ravikumarbalasubramaniam7248
    @ravikumarbalasubramaniam7248 ปีที่แล้ว +7

    Rs 3 Lac per day diesel for genset means almost Rs 11 crore per year. For 4 years from 2019 it is Rs 44 crores they spent on diesel but they cannot pay Rs 8 crore as bribe to get EB connection?

    • @coolguy0719
      @coolguy0719 ปีที่แล้ว

      🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @ravikumarbalasubramaniam7248
      @ravikumarbalasubramaniam7248 ปีที่แล้ว +2

      @@Great_Chennai No I am not a politician. Just applied math from what those people said. I agree Bribe is bad but here both parties are very corrupt and bribe becomes very economical and efficient.

    • @aurputhamani4894
      @aurputhamani4894 ปีที่แล้ว +1

      ​@@ravikumarbalasubramaniam7248 முடிந்தவரை லஞ்சத்தை கணக்கு போட்டு நியாயப்படுத்தும் நீயெல்லாம் மனிதனா? அல்லது உனது குடும்பத்தில் உனது படிப்பு உனது முன்னேற்றம் உனது சொத்து அத்தனையும் லஞ்சத்தில் வாங்கியதா?இல்லையென்றால் அப்படி எழுத கையே வராது? சமுதாயத்தில் லஞ்சம் இருக்கிறது கற்பழிப்பு இருக்கிறது போல இருக்கிறது ஒவ்வொன்றையும் நியாயப்படுத்திக் கொண்டே போ கணக்குப்போட்டு போங்கடா

    • @ravikumarbalasubramaniam7248
      @ravikumarbalasubramaniam7248 ปีที่แล้ว

      @@aurputhamani4894 summa niruthu ya. Anda builder onnum muttalo illa periya nermayanavano kidayathu. Probably EB connection vanagruthuku panathai thavira vera edhavadhu unsolvable legal issue va irukum. Adhanaladhan 44 crore diesel ke spend senjirukan. Avanunga already anda high rise building katrathukuke yegapatta lanjam kuduthurupanunga. They are already corrupt. Nan generala society la nadakarudhu vechu dhan sonnen. Unaku dhilu irunda ne un kudumbam yellam serndhu anda 800 vedugaluku satta porattam senju EB connection vangi kudu.

    • @muthuarasu7576
      @muthuarasu7576 ปีที่แล้ว

      1 மணி நேரத்திற்கு 10 லிட்டர் தேவையா

  • @TevediyaMuindaRachetha
    @TevediyaMuindaRachetha ปีที่แล้ว +1

    Good morning guys and girlsThanks for understanding... வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯Thanks for understanding... வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯Thanks for understanding... வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯

  • @gsent100
    @gsent100 ปีที่แล้ว

    In Chennai most of area like this, still is under development

  • @dinakaranmohan7567
    @dinakaranmohan7567 ปีที่แล้ว

    ட்ராமா மாடல்/ லஞ்சம் மாடல்
    என் வீட்டுக்கு இணைப்பு கொடுக்க 5000₹ கேட்ட கண்ணியவாங்கள் விளங்காத வாரியம் என்று பெயர் வைக்க லாம் 🙏

  • @ssn9072
    @ssn9072 ปีที่แล้ว +1

    In that area Soil is not good

  • @muralidharanj5795
    @muralidharanj5795 ปีที่แล้ว

    When people are buying such a high value aprts, what is the UDS PORTION. it is hardly 150 to 200 sqft only. And no EB connection,.
    Think and act.

  • @subramanisubramani1065
    @subramanisubramani1065 ปีที่แล้ว +1

    எதுக்கு இவ்வளவு காசு கொடுத்து இத்தனை மாடியில் போய் இட வாங்கி வீட்டை நமக்குன்னு சொந்த வீடாக இருக்கும் உள்ள இது நிரந்தரம் இல்லாதது எப்ப கீழே ஏமாந்து ஏமாந்து போறது மக்களோட வேலையா😢😢😢😢😢😢

  • @rajagopalu7334
    @rajagopalu7334 ปีที่แล้ว +1

    தமிழக அரசு உடனே தலையிட்டு உதவ வேண்டும்

  • @rajn6988
    @rajn6988 2 หลายเดือนก่อน

    Fit solar panels

  • @yezofer
    @yezofer ปีที่แล้ว +3

    Vachanugala aapu...

  • @manikandanj5234
    @manikandanj5234 ปีที่แล้ว +1

    Dai anil ku ethachum kudungada

  • @balaran3385
    @balaran3385 ปีที่แล้ว

    Super congratulations 🎉 your flats no by flat

  • @vijaikrrish
    @vijaikrrish ปีที่แล้ว

    People keep shifting to new house every 5 to 10 years.. most of the owners will have 3-4 apartment’s for sure ✔️

  • @sureshrajaram4750
    @sureshrajaram4750 ปีที่แล้ว +18

    நல்ல முறையில் வந்த பணத்தில் வீடு வாங்க வேண்டும் இதில் அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்கிய பணத்தில் தனது பிள்ளைகளுக்கு வாங்கிய சொத்து

  • @mohanraj6202
    @mohanraj6202 ปีที่แล้ว +1

    😂😂😂😂😂opening Vera level...iruku aana illa😇😇😇

  • @maheshraja83
    @maheshraja83 ปีที่แล้ว +3

    These builders give false promises n grab some 2-5 % of total cost as advance by the time they start with basement later if people dont like to buy they may not get back their advance as promised.Hope they will show a miniature of their building design with all amenities n attract public but BTS the some govt agencies may not approve Current supplies etc..But the contractor still gains money by selling house and even later as maintainence costs, as they are not gonna use all the maintainance funds that they collect from the house owners..

  • @ARUNBEN18
    @ARUNBEN18 ปีที่แล้ว +2

    Very worst untolerable sequences

  • @srinivasans4705
    @srinivasans4705 ปีที่แล้ว

    Bar Balaji kita kasu kodutha enika unaku EB connection vandudum

    • @muthuarasu7576
      @muthuarasu7576 ปีที่แล้ว

      தேச விரோதிகள் முகமூடி கிழியும் நேரம் இது

  • @sabarishakthivel1799
    @sabarishakthivel1799 ปีที่แล้ว +1

    மின் கண்டனம் வீட்டு வரி தண்ணிர்வரி இதரவரிகளை வீடு வைத்திருப்பவர் அரசாங்கத்திற்கு நேரடியாக செலுத்தும் முறையில் வீடுவாங்க வேண்டும்

    • @muthuarasu7576
      @muthuarasu7576 ปีที่แล้ว

      ஆடம்பரத்தை காட்டும் கார்க்கு (whight board) பல சலுகைகள். பிழைப்புக்காக ஓட்டும் கார்க்கு(yellow board) எத்தனை வரிகள் எவ்வளவு கட்டணங்கள் என்னென்ன அபராதம்கள் .????

  • @sujeethashivani538
    @sujeethashivani538 ปีที่แล้ว +4

    So sad. Human life is very tough 🙁

    • @coolguy0719
      @coolguy0719 ปีที่แล้ว +1

      Builders life is fraud life

  • @MR-rr8mp
    @MR-rr8mp ปีที่แล้ว

    Ithula than Gsquare synergies board potu plot vikuran

  • @prabinprabin8629
    @prabinprabin8629 ปีที่แล้ว

    Come to kk district

  • @sivaguru8071
    @sivaguru8071 ปีที่แล้ว +1

    இந்த கட்டிடத்திற்கு ஒப்புதல் வழங்கியது நம்பர் ஒன் மாடல் திராவிட அரசு....திராவிட அரசுக்கு தெரியாமலா இதன்னை பெரிய கட்டிடம் கட்டி இருப்பனுக ...😂😂😂😂😂

  • @sanjayvijay7369
    @sanjayvijay7369 ปีที่แล้ว

    Minsara thurai minster nama senthil Balaji entha thurai irukura Anka nalla cutting vilaydum

  • @muralidharanj5795
    @muralidharanj5795 ปีที่แล้ว +3

    Before purchasing the Flats that too high value, why people are not verifying
    Eb and other benefits. This is too late ?
    For paying 5k per month/flate, how much of income earned by the builders.
    It is not advisable to book a flat more than 3 to 4 floors.

    • @coolguy0719
      @coolguy0719 ปีที่แล้ว

      Really 😀

    • @thilagavathilaxman9244
      @thilagavathilaxman9244 ปีที่แล้ว +1

      EB comes at the end.Advance bookings start before Bhoomi Puja.May be some incentives/Rebate offered

  • @ellamnalam7534
    @ellamnalam7534 ปีที่แล้ว +1

    Min vaariya amachrukitta poi manu kodutheengla?

    • @ramprakashk7579
      @ramprakashk7579 ปีที่แล้ว

      மின் வாரியமாச்சும் 8 கோடி மட்டும் தான் கேட்டுச்சு ஆனா 😂😂😂😂

  • @singsongc4016
    @singsongc4016 ปีที่แล้ว

    Oil lamp use pannunga ha ha ha

  • @arjunangovindasamy4833
    @arjunangovindasamy4833 ปีที่แล้ว

    எலைட் மக்கள் இல்லேய்யா
    லைட் இல்லா மக்கள்.

  • @venkateshn3203
    @venkateshn3203 ปีที่แล้ว

    Case file court

  • @KrishnaKumar-kz3de
    @KrishnaKumar-kz3de ปีที่แล้ว

    Evloo money koduthu vankra flats lae enna vasathi irukunu kudava check panna mattengae adhvum basic ana EB vasathi namba mudiyalae

  • @jairajj.m842
    @jairajj.m842 ปีที่แล้ว +2

    Saduranga vettai, buyers be careful with your investment in such projects!!!

  • @bharathamraju9912
    @bharathamraju9912 ปีที่แล้ว

    Englishhhhh.... nalla irukku

  • @தேர்வீரன்
    @தேர்வீரன் ปีที่แล้ว +7

    Solar Pannel வைத்தே நீண்ட நாள் நல்லா இருந்திருக்கலாம் .,
    ஆனால் கூ முட்டைகள் ஏன் தெரிய வில்லை?...

    • @govindansubramaniyam7334
      @govindansubramaniyam7334 ปีที่แล้ว

      அடப்பாவி..யார்கூமுட்டைகள்

    • @santhoshrajadurairaj5042
      @santhoshrajadurairaj5042 ปีที่แล้ว +2

      Boss.. solar panel will not help 800 homes. Learn the basic before you give free advice

    • @தேர்வீரன்
      @தேர்வீரன் ปีที่แล้ว

      @@santhoshrajadurairaj5042 எது சொன்னாலும் உடனே வந்து விடுவதா..? atleast உங்க ஒரு வீட்டுல சோலார் வைத்து உள்ளிரா? என தெரியவில்லை., எனது வீட்டில் உள்ளது.. 800 பேர் சாவது மேலா or அதில் அவரவர் சோலார் பயன்படுத்தி 400 பேர் நல்லா இருப்பது நல்லது தானே..801 பேரும் முட்டாள்தனமாக இருப்பது தான் கொடுமை..

    • @தேர்வீரன்
      @தேர்வீரன் ปีที่แล้ว

      @@santhoshrajadurairaj5042 வெளி நாடுகளில் கார் சோலார் ஓடுகிறது.,ஐரோப்பிய பெரும்பாலான நாடுகள் சோலார் பயன்படுத்தி வருகின்றன..தற்போது வரை நீர் மட்டும் வேறு மாதிரி கேட்க இதை 6 பேர் like செய்து உள்ளனர்

    • @ravikumarbalasubramaniam7248
      @ravikumarbalasubramaniam7248 ปีที่แล้ว +2

      800 வீட்டுக்கு power supply செய்யற அளவுக்கு Solar panels set செய்ய மாடில இடம் பத்தாது தல.

  • @saravanasaravana5650
    @saravanasaravana5650 ปีที่แล้ว

    Erila vetu vangana ippadhan nadkum

  • @hemachandrank2070
    @hemachandrank2070 ปีที่แล้ว

    நாம் படித்தும் என்ன பயன்?

  • @PriyaJustKnowFashion
    @PriyaJustKnowFashion ปีที่แล้ว

    Edapadi Benamy Caught up 😂😂😂

  • @dr.rama.thirupathi107
    @dr.rama.thirupathi107 ปีที่แล้ว

    Pitt in

  • @arasirajkumar6625
    @arasirajkumar6625 ปีที่แล้ว

    Idhellam veedu pathiram podradhuku munnadi clear pannanum ellam mudinchu aprom govt ah kurai sonna avlo awareness illama indha kalathula ivlo per epdinga

  • @greatgood5321
    @greatgood5321 ปีที่แล้ว

    Totally all departments in coma stage intha government la.

  • @virupasan
    @virupasan ปีที่แล้ว

    club house eh venuma???

  • @Priya-ew6hp
    @Priya-ew6hp ปีที่แล้ว

    Ithu mari flat vagaraku thaniya home katitu poikalam.
    Ithu mari vaguna mela yum namaku sontham ila Kela um namaku sontham ila antharathula than irukanum😅

  • @iloveindia2564
    @iloveindia2564 ปีที่แล้ว +1

    அப்பக்கூட 20 பேர்தான் போராடுறானுங்க மீதி பேர் எங்க

  • @kamarajraj-ms2mn
    @kamarajraj-ms2mn ปีที่แล้ว +1

    பெருமைக்கு ஆசபட்டு😂😂😂

  • @harigold1983
    @harigold1983 ปีที่แล้ว

    1கோடி ய 700 குடும்பம் டிவைடு பன்னி ஒரு குடும்பத்துக்கு 15000 ருபாதான் வருது மனசு வச்சா ஈபி கிடைச்சிருக்கும்....

    • @shanthp1811
      @shanthp1811 ปีที่แล้ว

      Issue is huge bribe money as per news

  • @manikandanj5234
    @manikandanj5234 ปีที่แล้ว +1

    Vidiyal government😅

  • @parthasarathyr2766
    @parthasarathyr2766 ปีที่แล้ว

    Thakkali road la nillunga… Club house ah venum…

    • @muthuarasu7576
      @muthuarasu7576 ปีที่แล้ว

      ஒரு வீடு (1 bhk)கட்ட 2003ல் பொருள் செலவு+ சம்பளம் எவ்வளவு ஆனது? 2023ல் எவ்வளவு ஆகிறது? 2043ல் எவ்வளவு ஆகும்???

  • @pitquote
    @pitquote ปีที่แล้ว

    HOW THESE RESIDENTS TOOK OVER FLAT OCCUPATION WHEN THERE IS NO POWER LINE

  • @periyandavarpharmacy
    @periyandavarpharmacy ปีที่แล้ว

    2019 🤔🤔🤔🤔

  • @kombaidogsandourindianbree4680
    @kombaidogsandourindianbree4680 ปีที่แล้ว

    Eb ilama evanadhu veedu vanguvana

  • @subramanisubramani1065
    @subramanisubramani1065 ปีที่แล้ว

    இனிமேட்டு யாரு போய் இப்படி ஏமாறாதீங்க பிளாட் வாங்கி இந்த காலத்துல நிறைய பேர் படிச்சவங்க தான் இருக்காங்களே

  • @jagadeeshs1236
    @jagadeeshs1236 ปีที่แล้ว +1

    85 லட்சம் இருந்தா !! 10 ஏக்கர் வாங்கி 10 மாடு வாங்கு ஒரு வீடுகட்டி நல்லா வாழலாமே

  • @palaniappanpadmanathan9620
    @palaniappanpadmanathan9620 ปีที่แล้ว +1

    Most of the developers not delivering their promises due to Govt authorities interventions, not sure about other states, but TN is too bad, no system in place, unethical and corrupted authorities bring down TN value , Mainly Last 50 years rulers and voters should take responsibility of this disaster

    • @muthuarasu7576
      @muthuarasu7576 ปีที่แล้ว

      ஸ்பைடர் மேன் தமிழ் நாட்டிற்கு வரமாட்டாராம்

  • @karthigajothis2925
    @karthigajothis2925 ปีที่แล้ว

    apo epudi evalo nal nenga erunthenga a ungaluku EB bill pay pana amount elama generator la erunthutu erukenga

    • @maheshraja83
      @maheshraja83 ปีที่แล้ว

      They have generator power supply but don't know how they can support for that many no of houses..

    • @karthigajothis2925
      @karthigajothis2925 ปีที่แล้ว

      @@maheshraja83 athavathu power plus generater house nu ninachu poi erupanga athuku mattum amount pay panitu coola evalo nal erunthutanga epo generator work agama repaire ahi erukum pothu tha avungaluku power connectionu onu ela entha apartmentula nu thoni eruku but we are luxary peoples