கர்மா எப்படி உருவாகிறது? விடுபட என்ன செய்ய வேண்டும் Part 1

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024

ความคิดเห็น • 138

  • @SivavakiyarRishabananthar
    @SivavakiyarRishabananthar  10 หลายเดือนก่อน +2

    rishabananthar.com/astrologer-rishabananthar-online-appointment-booking/

    • @meenakshit1037
      @meenakshit1037 9 หลายเดือนก่อน

      sir I will sent money rs 3000 0501 to 024 please give appoimt me

  • @shanthishanthi2737
    @shanthishanthi2737 10 หลายเดือนก่อน +9

    நான் பல நேரங்களில் இப்படி நினைத்திருக்கிறேன் கெட்டது செய்பவர்களுக்கு நல்லதே நடக்கின்றது நாம் நல்லது செய்தாலும் கெட்டது தான் நடக்கின்றது என்று இந்த பதிவில் அதற்கான தெளிவு கிடைத்தது நன்றிகள் பல சாமி🙏🙏 எது வந்தாலும் அந்த சிவனும் ஓம் நமசிவாய🙏 மந்திரம் தான் நமக்கு துணை🙏🙏🙏

  • @dhivyav9471
    @dhivyav9471 หลายเดือนก่อน

    அருமையான விளக்கம் ஐயா.. ஓம் நமசிவாய🙏🙏🙏🙏வாழ்க வளமுடன் நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும்🙏🙏

  • @adiyamaanks3387
    @adiyamaanks3387 10 หลายเดือนก่อน +3

    நிதர்சனமான உண்மையை எளிமையாக எடுத்துரைத்தீர். நன்றி. வாழ்க வளமுடன்.

  • @kannan_7722
    @kannan_7722 10 หลายเดือนก่อน +4

    அருமையான எளிதாக புரிந்து கொள்ள கூடிய மனித வாழ்க்கையின் நிதர்சனம். 🙏🙏🙏

  • @krishnanv.s8851
    @krishnanv.s8851 10 หลายเดือนก่อน +1

    உங்களின் எல்லா தகவல்களும் எல்லோர்க்கும் புரியமாதிரி மிகவும் தெளிவான விளக்கத்துடன் உங்களுடைய எல்லா பதிவுகளும் இருக்கின்றன சிவா 👌
    நன்றி சிவா உங்களின் இந்த பயணம் நல்ல முறையில் அமைந்திட சிவபெருமான் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் நல்ல தேக பலம் கொடுக்க வேண்டிக் கொள்கிறேன்.
    ஓம் நமச்சிவாய வாழ்க 🙏
    வாழ்க வளமுடன் 💐💐

  • @vallinayagam2954
    @vallinayagam2954 10 หลายเดือนก่อน +1

    ஆனந்தகண்ணீர் வருகிறது சுவாமி!

  • @saravanakumarKKS
    @saravanakumarKKS 10 หลายเดือนก่อน +7

    சிறப்பான விளக்கம் அய்யா 🙏🙏

  • @Vigneshwaraan
    @Vigneshwaraan 10 หลายเดือนก่อน +1

    வணக்கம் ஐயா, குருவே சரணம் குருவே துணை. மிக்க நன்றி ஐயா 🙏🏼.

  • @VeeraMani-mn1hd
    @VeeraMani-mn1hd 10 หลายเดือนก่อน +8

    அருமையான விளக்கம்
    தங்களை வணங்குவதை தவிர வேறு ஒன்றும் தெரியவில்லை 🙏

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  10 หลายเดือนก่อน

      நன்றி 🙏🏼🙏🏼🐄🐄🙏🏼🙏🏼🙏🏼

    • @hiddenmysterious6787
      @hiddenmysterious6787 9 หลายเดือนก่อน

      ​@@SivavakiyarRishabanantharayya neenga solrathu ellamay thavara iruku sami, kakk crow 300 varusam vazhulm nu soringa ketta unga guru nadhar sonharu nu ayya unga guru nathar thavara solli irukaru athai enn Inga neenga solringa

  • @ramanis4436
    @ramanis4436 10 หลายเดือนก่อน

    அருமையான விவரங்களை வழங்கியது அருமை மாமா. விளக்கங்கள் அழகு

  • @shanthishanthi2737
    @shanthishanthi2737 10 หลายเดือนก่อน +6

    அன்பே சிவம் அவன் அருளால் அவன் தாழ் வணங்கி🙏🙏🙏

  • @sugumarikangadhara136
    @sugumarikangadhara136 9 หลายเดือนก่อน

    அருமையான பதிவு.நன்றி.

  • @Subashff-o5y
    @Subashff-o5y 10 หลายเดือนก่อน +2

    ஐயா எளிய முறையில் ஏழைகளுக்கு ஆலோசணை சொல்லுங்கள் ஐயா.

  • @sankarlakshmi1991
    @sankarlakshmi1991 10 หลายเดือนก่อน +1

    Vanakkam samy.unga videos eilam enaku pidichiruku.eilam natchathra palanum poduga samy.

  • @megalamegala5389
    @megalamegala5389 10 หลายเดือนก่อน +3

    அருமையான விளக்கம் அண்ணா...

  • @vijayaraniganeshraja3310
    @vijayaraniganeshraja3310 10 หลายเดือนก่อน +5

    அருமையான உதாரணம் சாமி சிந்தித்து பார்த்தால் அட ஆமாம் அப்படி என்றே தோன்றுகிறது 👌👌👌🙏🏼🙏🏼🙏🏼 இதுபோன்ற நிறைய பதிவுகளை எதிர்பார்கிறேன்

  • @sumathisumathi3134
    @sumathisumathi3134 10 หลายเดือนก่อน +1

    அருமையான விளக்கம்

  • @sangeethabhaskaran2814
    @sangeethabhaskaran2814 10 หลายเดือนก่อน +1

    Nalla thakavalukku nandrikal Kodi iyya

  • @jphairoil
    @jphairoil 10 หลายเดือนก่อน +4

    அருமை ஐயா கடவுள் கொடுப்பதை ஏற்று கொள்ளவேண்டும் அந்த மனநிலைக்கு வந்துட வேண்டும் 🙏🙏🙏

  • @Elangovank-sr7cm
    @Elangovank-sr7cm 10 หลายเดือนก่อน +2

    Arumaiyana. Speech

  • @rvijayalakshmi2898
    @rvijayalakshmi2898 10 หลายเดือนก่อน +3

    அருமை அய்யா 👌👌👌

  • @LoganathanSenthilkumar-es1kb
    @LoganathanSenthilkumar-es1kb 10 หลายเดือนก่อน +2

    ❤very nicely explained the life truth

  • @vasudevan4300
    @vasudevan4300 10 หลายเดือนก่อน +2

    வணக்கம்ங்க குருசாமி கர்மா பற்றி எளிதாக விளக்கினீர்கள்.பின்பக்க வீடியோ அருமை.

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  10 หลายเดือนก่อน

      உங்கள் பேராதவுக்கு மிக்க நன்றி வாசுதேவன்

  • @RajathiRajathi-c6z
    @RajathiRajathi-c6z 10 หลายเดือนก่อน +2

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய நன்றி குருஜி 🙏🙏

  • @VINOTHKUMAR-ov7ri
    @VINOTHKUMAR-ov7ri หลายเดือนก่อน

    குருவே சரணம்

  • @dhivya.kdhivya5032
    @dhivya.kdhivya5032 10 หลายเดือนก่อน +1

    தெளிவான விளக்கம் ஐயா..... அடுத்த வீடியோவிற்காக காத்துக் கொண்டு இருக்கிறேன்

  • @pushpavalli4422
    @pushpavalli4422 10 หลายเดือนก่อน +1

    Thiruvanathpur near keralava endha place thedhi kodukanum solluga Sir please

  • @jayaseelan5844
    @jayaseelan5844 10 หลายเดือนก่อน +1

    Nalla pathivu guru g Singaporelirunthu ungal adiyen jaya, nantri 🙏

  • @krishnarajknr8786
    @krishnarajknr8786 10 หลายเดือนก่อน +3

    Well done a greatjob for karamadiven to save lot living spcieas for all .thankyou-om namashivaya

  • @amanjula4239
    @amanjula4239 10 หลายเดือนก่อน +2

    நேரில் சந்திக்க appointment கொடுங்க 🙏🙏🙏❓️🙏❓️❓️

  • @thivyabharathiksrirangam7041
    @thivyabharathiksrirangam7041 10 หลายเดือนก่อน +4

    Example super rishaba sir

  • @swethacosmetologist
    @swethacosmetologist 9 หลายเดือนก่อน

    Romba nandri 🙏🙏🙏

  • @rajeshwarip356
    @rajeshwarip356 10 หลายเดือนก่อน +1

    Vanakkam same

  • @baladevi4574
    @baladevi4574 10 หลายเดือนก่อน +4

    வணக்கம் சாமி ஓம் நமச்சிவாய

  • @dpssamy7585
    @dpssamy7585 หลายเดือนก่อน

    Om 🕉 Namasivaya Om 🕉 🙏 Good information iyaaa! God bless you and your family members Please go and worship Sani God at Thirunallar immediately without loss of time it's the order of Sani God Don't neglect don't neglect don't neglect 😊😊😊😊😊

  • @NarmathaMuthu-fb4io
    @NarmathaMuthu-fb4io 10 หลายเดือนก่อน +1

    Vanakkam Samy 🙏🙏🙏💐

  • @sasikala5850
    @sasikala5850 9 หลายเดือนก่อน

    Ayya en natchathiram aailiyam en kanavar swathi natchathiram. Nan enna seiya ventum . en kanavar nalla erukkanum ayya. Vazhi kaattunkal ayya.

  • @malars9961
    @malars9961 10 หลายเดือนก่อน +2

    Super. It is true.

  • @SwaminathanKannan
    @SwaminathanKannan 10 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய 👃🏾🙏🏾👃🏾🙏🏾👃🏾🙏🏾👃🏾🙏🏾👃🏾🙏🏾👃🏾🙏🏾👃🏾🙏🏾👃🏾🙏🏾q👃🏾🙏🏾👃🏾🙏🏾👃🏾🙏🏾👃🏾🙏🏾👃🏾குருவேவணக்கம்

  • @KarthiK-sn3dp
    @KarthiK-sn3dp 10 หลายเดือนก่อน +2

    ஐயா நான் ஜாதகம் பார்க்கவேன்டும் நேரம் கொடுங்கள்

  • @rammar5351
    @rammar5351 10 หลายเดือนก่อน +1

    Iniya kaalaii vanakam om nama sivaya

  • @VijiS-di6bg
    @VijiS-di6bg 10 หลายเดือนก่อน +2

    Nandri swamy 🙏🙏🙏🙏🙏🙏🦚⚜️🐓

  • @amudavendanramasamy6388
    @amudavendanramasamy6388 3 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க. அமுதவேந்தன் ராமசாமி சத்தியமங்கலம்

  • @VijayAnanth-ic9qp
    @VijayAnanth-ic9qp 6 หลายเดือนก่อน

    18/06/1983 கன்னி ராசிகடகலக்கினத்தில் சுக்கிரன்
    3ஆம் (கன்னி)இடத்தில் சந்திரன்
    4ஆம் (துலாம்)இடத்தில் சனி
    5ஆம் (விருச்சிகம்)இடத்தில் குரு
    6ஆம் (தனுசு)இடத்தில் கேது
    11ஆம் (ரிஷபம்)இடத்தில் புதன், செவ்வாய்
    12ஆம்(மிதுனம்)இடத்தில் சூரியன்,ராகு
    குரு திசை சனி புத்தி நடக்கு
    என் நிலைமை ரொம்ப மோசமாக உள்ளது என் நிலைமை என்ன என்று சொல்லவும்

  • @samrachannel1826
    @samrachannel1826 10 หลายเดือนก่อน

    இயற்கை அன்னை தந்ததெல்லாம் எல்லோருக்கும் சொந்தமடா.எனது உனது எண்பதெல்லாம் இடையில் மாறும் பந்தமடா.

  • @Natraj468
    @Natraj468 10 หลายเดือนก่อน +4

    ஓம் நமசிவாய 🙏🏼🙏🏼🙏🏼

  • @velasubramanian
    @velasubramanian 10 หลายเดือนก่อน

    Sir waiting for general pariharams
    Pls tell it in your videos

  • @shobharani9101
    @shobharani9101 9 หลายเดือนก่อน

    What ever your sir it's 💯 percentage true

  • @sritpark6830
    @sritpark6830 10 หลายเดือนก่อน +3

    Vanakam samy.enaku pyramid venum.en jathagam anupi iruken.Business & family growth pyramid venum.enna prayed vanganum solungha samy.

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  10 หลายเดือนก่อน

      8438070136 இந்த எண்ணுக்கு
      Hi என ஒரு மெசேஜ் அனுப்புங்கள்
      உங்களுக்கு அனைத்து விபரங்களும் வந்து சேரும்

  • @banumathi4781
    @banumathi4781 10 หลายเดือนก่อน

    வாராஹி அம்மன் எந்த திசையில்

  • @மறவாதேவந்தவழி
    @மறவாதேவந்தவழி 9 หลายเดือนก่อน

    உயிர் வாழ உணவு. மானத்திற்கு உடை. ஆனால் இருப்பிடம் மூன்றாம் பட்சமே. மூன்றுமே நிரந்தரம் இல்லை

  • @KarthickC-ho4qb
    @KarthickC-ho4qb 10 หลายเดือนก่อน +3

    ஐயாதாங்கள்திருப்பூர்toசென்னைரயில்பயனத்தில்இறைவன்தங்களுக்குசொன்னபாடத்தைஎங்களுக்காகசொல்கிறீர்கள்ஐயாஇந்தபாடத்தைஅனைவரும்புரிந்துகொன்டால்சரிங்க ஐயா

  • @hamsavelroshan4796
    @hamsavelroshan4796 10 หลายเดือนก่อน +1

    Yes 100%True Our Lord Shiva choika is fanatic designer he is always LORD God thankyou iyya urs video... Need your appointment please....

  • @saravanakumarKKS
    @saravanakumarKKS 10 หลายเดือนก่อน +6

    ,அக்டோபர் 21 ல் ஜாதகம் வாட்சட் ல் அனுப்பினேன் அய்யா. உங்கள் வாக்கு சொல்லை எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன் அய்யா. 🙏🙏🙏

    • @thanalakshmitamilarasan2699
      @thanalakshmitamilarasan2699 10 หลายเดือนก่อน

      90 days agum nu sollurakga

    • @kalai_arasan
      @kalai_arasan 10 หลายเดือนก่อน

      I’m October 20, still waiting

    • @kalai_arasan
      @kalai_arasan 10 หลายเดือนก่อน

      @@thanalakshmitamilarasan2699Neega Yepo kuduthinga?

  • @poomaripalani9988
    @poomaripalani9988 10 หลายเดือนก่อน +1

    Guru g unga kitta appointment vangurathuku phone number description la pottu vidunga ya..

  • @RamachandranKumarasamy
    @RamachandranKumarasamy 9 หลายเดือนก่อน

    கர்ம நட்சத்திரம் புஷ்கர நவாம்சத்தில் இருந்தால் கர்ம நட்சத்திரம் வேலை செய்யுமா

  • @shanmugams9745
    @shanmugams9745 10 หลายเดือนก่อน +1

    அவனின்றி ஓர் அணுவும் அசையாது நாங்கள் நிலைகுலைந்த நிலையில் இருக்கிறோம்

  • @Prakash-b3t
    @Prakash-b3t 10 หลายเดือนก่อน +2

    வணக்கம் சாமி

  • @geethavelmurugan5814
    @geethavelmurugan5814 10 หลายเดือนก่อน +1

    Om nama shivaya

  • @manogard6456
    @manogard6456 10 หลายเดือนก่อน +1

    வைநாசியம் கோயிலுக்காக புதன் கேட்டை நட்சத்திரத்திற்கு போக சொன்னீங்க திருவள்ளரை கோவிலுக்கு போக சொன்னீர்கள் என்ன செய்வதென்று தெரியவில்லை விளக்கு எப்படி போட வேண்டும் என்று சொல்லவும்

  • @munishwaran9281
    @munishwaran9281 10 หลายเดือนก่อน +5

    முன்னோர்களுக்கு என் தந்தையோ என் தந்தையின் தந்தையோ தர்ப்பனம் கொடுக்க மாட்டேன் என்கிறார்கள் நான் என் முன்னோர்களுக்கு திருவல்லம் திருத்தலத்தில் தர்ப்பனம் கொடுக்கலாமா....

    • @Elangovank-sr7cm
      @Elangovank-sr7cm 10 หลายเดือนก่อน +1

      Ans pls

    • @priyabhoopathi7218
      @priyabhoopathi7218 10 หลายเดือนก่อน +1

      I am also having same problem

    • @jphairoil
      @jphairoil 10 หลายเดือนก่อน

      கண்டிப்பா குடுக்கணும்

    • @priyabhoopathi7218
      @priyabhoopathi7218 10 หลายเดือนก่อน +1

      அப்பா, தாத்தா இருக்கும் போது பேரன் முன்னோர்களுக்கு திதி கொடுக்கலாமா??

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  10 หลายเดือนก่อน +1

      திருவனந்தபுரம் 8680030405

  • @ensamayal6537
    @ensamayal6537 10 หลายเดือนก่อน +1

    அருமை ஐயா!

  • @vijayanandhinivenkatesh6404
    @vijayanandhinivenkatesh6404 10 หลายเดือนก่อน +1

    Swami vannakam my office they are treating like slave , plz help me

  • @mohanana5308
    @mohanana5308 10 หลายเดือนก่อน +2

    om namasivaya

  • @ShenbagavalliV-e5r
    @ShenbagavalliV-e5r 10 หลายเดือนก่อน +1

    கோவிலில் அம்மனுக்கு சாத்திய புடவையை பெண்கள் உடுத்தலமா

  • @dinakaran3681
    @dinakaran3681 10 หลายเดือนก่อน +3

    🙏 🙏 🙏 👍😊💯✔️

  • @bbsr9213
    @bbsr9213 10 หลายเดือนก่อน +3

    🙏

  • @piruntharavi5173
    @piruntharavi5173 10 หลายเดือนก่อน +1

    அய்யா எனக்கு ஆண் வாரிசு இல்லனு ஜாதகத்துல சொல்ராங்க என்ன செய்ய

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  10 หลายเดือนก่อน

      7339293007 இந்த எண்ணுக்கு உங்க ஜாதகத்தை அனுப்பி வையுங்கள்

  • @gowrianjali
    @gowrianjali 10 หลายเดือนก่อน +2

    ஐயா ஜாதகம் அனுப்பி ஒரு மாதம் மேல் ஆகிறது இன்னும் தகவல் இஇல்லை..

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  10 หลายเดือนก่อน

      நிறைய ஜாதகங்கள் காத்திருப்பில் உள்ளன நிச்சயம் உங்களது ஜாதக பலன் விரைவில் வந்து சேரும்

  • @sabithamuthukrishnan7037
    @sabithamuthukrishnan7037 10 หลายเดือนก่อน +1

    எல்லாம் மாயை னு புரியுது 🙏

  • @KarthiKeyan-m6c
    @KarthiKeyan-m6c 10 หลายเดือนก่อน +1

    ஐயா வணக்கம் நான் அமாவாசையில் பிறந்தேன் 4.2.1981 காலை 9மணி 5ஆண்டு வேலை வருமானம் திருமணம் இல்லாமல் அவதிப்பட்டு வருகிறேன் தீர்வு

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  10 หลายเดือนก่อน

      7339293007/8438070136 இந்த எண்ணுக்கு உங்கள் ஜாதகத்தை அனுப்பி வையுங்கள்

  • @SriniRs-li7zw
    @SriniRs-li7zw 10 หลายเดือนก่อน +1

    Ayya life romba difficult povethu

  • @moneyfinancial7621
    @moneyfinancial7621 10 หลายเดือนก่อน +2

    Anna unagala contact panna mudiyala , WhatsApp pannnoten reply varala, call connect agala

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  10 หลายเดือนก่อน

      8438070136 இந்த எண்ணுக்கு
      Hi என ஒரு மெசேஜ் அனுப்புங்கள்
      உங்களுக்கு அனைத்து விபரங்களும் வந்து சேரும்

  • @RadhaKrishnan-rz2gm
    @RadhaKrishnan-rz2gm 10 หลายเดือนก่อน +2

    🙏🏻🙏🏻🙏🏻

  • @abirami.v
    @abirami.v 10 หลายเดือนก่อน

    Aiyya aparam yan oru jathagam yazhutha 1000 kekuringa... Kaasu than mukiyam illaye

  • @BalaBala-xv2xx
    @BalaBala-xv2xx 10 หลายเดือนก่อน +1

    ⭐⭐⭐⭐⭐💯

  • @thulirorganicorganic3262
    @thulirorganicorganic3262 10 หลายเดือนก่อน +1

    Iyya please give me your appointment

  • @nareshbadri6141
    @nareshbadri6141 10 หลายเดือนก่อน +2

    Sir I have shared my horoscope and my company business card on October 14 till now no update contacted on November 30th they said that you are back to tripur now and will get a reply on 2 to 3 days. Eagerly waiting for the solution from your end hence kindly reply swamy

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  10 หลายเดือนก่อน +1

      விரைவில் உங்கள் ஜாதகத்தை பார்த்து அனுப்புகிறேன்

    • @nareshbadri6141
      @nareshbadri6141 10 หลายเดือนก่อน

      @@SivavakiyarRishabananthar Thank you swamy

  • @arulsaravanan3458
    @arulsaravanan3458 10 หลายเดือนก่อน +2

    ஐயா உங்களை நேரில் சந்திக்க வேண்டும் என்று வாட்ஸ்அப்பில் கால் செய்தும் நீங்கள் கொடுக்கும் நம்பருக்கு கால் செய்தும் பார்த்தேன் ஆனால் எதிலுமே எந்த பதிலும் கிடைக்கவில்லை வாய்ஸ் மெசேஜ் போட்டார்கள் அதில் ஜாதகம் பார்ப்பதற்கு கீழே உள்ள வெப்சைட்டை பதிவு செய்யவும் என்று கொடுத்திருந்தார்கள் அந்த வெப்சைட் ஓப்பன் ஆகவே இல்லை எப்படி உங்களை நேரில் சந்திக்க வேண்டும்

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  10 หลายเดือนก่อน

      சற்று பொறுங்கள், ஆயிரக்கணக்கான ஜாதகங்கள் காத்திருப்பில் உள்ளன, நான் ஒருவன் தான் பார்த்தாக வேண்டும், நிச்சயம் உங்களுக்கு ஜாதகம் பார்க்கிறேன்

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  10 หลายเดือนก่อน

      8438070136 இந்த எண்ணுக்கு whattsapp இல்
      Hi என ஒரு மெசேஜ் அனுப்புங்கள்
      உங்களுக்கு அனைத்து விபரங்களும் வந்து சேரும்

  • @jananipandian4863
    @jananipandian4863 10 หลายเดือนก่อน +2

    👏🙏

  • @vickylakshmi1030
    @vickylakshmi1030 5 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏

  • @tamilstatusrg9344
    @tamilstatusrg9344 9 หลายเดือนก่อน

    Sami vellingiri andaver a eapid valipadivadhu

  • @venkateswar-pn2wo
    @venkateswar-pn2wo 10 หลายเดือนก่อน +1

    வணக்கம் சாமி
    உங்கள் பதிவை ரயில்வே ஸ்டேஷன்ல உங்காது தான் பார்க்கிறேன் 😂😂😂

  • @RavikumarRavikumar-hv6no
    @RavikumarRavikumar-hv6no 10 หลายเดือนก่อน

    சொத்து பிரண்சினையை உருவாக்கியதே கருணாநிதிதான்...
    அந்த பாவி செய்த காரியம் தான்
    இன்று நிறைய உறவுகள்
    பிய்த்துக்கொண்டு பிரிந்து கிடக்கிறார்கள்....

  • @allinmohanas1084
    @allinmohanas1084 10 หลายเดือนก่อน +1

    Sir please send ur office address.i want to meet u help me please 🙏🙏🙏🙏🙏

  • @RameshKumar-wp2ws
    @RameshKumar-wp2ws 10 หลายเดือนก่อน +1

    உங்ககிட்ட கொஞ்ச நாள் போனா ஏழைகள் எல்லாம் பார்க்க முடியாது போல இருக்கீங்க,சாகப் போறேன் குருநாதர் சொன்னாரு அதனால 500 ரூபாய் வாங்கிட்டு பண்றேன் அப்படி இப்படின்னு சொன்னீங்க இப்ப என்ன ஒரு ஜாதகத்துக்கு 3 ஆயிரம் ரூபாய் கேட்கிறீர்கள் என்ன சாமி இது

  • @Yuvarajsalem
    @Yuvarajsalem 10 หลายเดือนก่อน +2

    உங்கள் பேச்சு காந்த பேச்சு

  • @vasudevan4300
    @vasudevan4300 10 หลายเดือนก่อน +2

    வணக்கம்ங்க குருசாமி

    • @santhakumaribalakrishnan3863
      @santhakumaribalakrishnan3863 10 หลายเดือนก่อน

      Vanakam Ayya, I am Santha Malaysians, every time waiting for your latest video, it's really benefit

  • @mk.tamizhan8897
    @mk.tamizhan8897 6 หลายเดือนก่อน

    🙏🙏🙏