தீபாவளி வந்தாச்சு! அப்ப நீங்கள் செய்ய வேண்டியது... !

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024

ความคิดเห็น • 107

  • @saransilent454
    @saransilent454 19 ชั่วโมงที่ผ่านมา +3

    இந்த காணொளி உங்களுடைய 100% உள் உணர்வை காட்டுகிறது இந்த உணர்வு எல்லோரிடத்திலும் ஏற்படுத்தியதற்கு மிக்க நன்றி சாமி

  • @ViswaKutty-p1w
    @ViswaKutty-p1w วันที่ผ่านมา +4

    தீபாவளி வாழ்த்துக்கள் நீங்கள் நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள் ❤❤❤❤❤

  • @manikandanp5292
    @manikandanp5292 2 ชั่วโมงที่ผ่านมา

    குருஜிக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

  • @PLoganathan-q7f
    @PLoganathan-q7f 20 ชั่วโมงที่ผ่านมา +2

    வாழ்க வளமுடன் குடும்பத்தாருடன் ஆரோக்கியா தொடனும் அமைதியுடனும் வாழ வேண்டுகிறேன் வாழ்க வளமுடன்

  • @ViswaKutty-p1w
    @ViswaKutty-p1w วันที่ผ่านมา +4

    தென்னரசு அய்யா இந்த பதிவு பார்க்கும் போது கண்களில் கண்ணீரோடு பார்கிறேன்

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  21 ชั่วโมงที่ผ่านมา +1

      நான் பேசும் பொழுதே கண்ணீர் விட்டு விட்டேன்

  • @mangalagowri3890
    @mangalagowri3890 21 ชั่วโมงที่ผ่านมา +4

    வணக்கம் ஐயா. உடல் நலனை கவனித்துக் கொள்ளுங்கள். உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்

  • @anthonyraj2010
    @anthonyraj2010 4 ชั่วโมงที่ผ่านมา

    குருவே சரணம்🙏தீபாவளி நல்வாழ்த்துக்கள். உங்கள் உடல்நலம் பெற எம்பெருமான் முருகப்பெருமானை பிராத்திக்கிறேன் ஐயா.உங்களின் ஆசிர்வாதம் கிடைக்க எம்பெருமான் அருள் கிடைக்க வேண்டுகிறேன்.

  • @sathishkowsalaya5609
    @sathishkowsalaya5609 วันที่ผ่านมา +4

    ❤❤ நன்றிகள் சாமி ❤❤

  • @govindrajraj3941
    @govindrajraj3941 วันที่ผ่านมา +2

    அய்யா‌ உங்கள் அமைதி பயணம் வெற்றி பெற எங்கள் வாழ்த்துகள்.மற்றும் தீபாவளி நல்வாழ்த்துகள் நன்றி.

  • @SamiMohanathan
    @SamiMohanathan 23 ชั่วโมงที่ผ่านมา +2

    அன்பு மானசீக குரு நாதருக்கு வாழ்த்துக்கள் உங்கள

    • @SamiMohanathan
      @SamiMohanathan 23 ชั่วโมงที่ผ่านมา

      தீபாவளி வாழ்த்துக்கள் நன்றி சாமி இரண்டு மாத காலமாக ஒருமுறை குடும்பத்துடன் ஒருமுறை நண்பர்களுடனும் திருவனந்தபுரத்தில் பரசுராமர் கோயிலில் தர்ப்பணம் கொடுத்தேன் இரண்டு மாத காலங்களில் சில மாற்றங்கள் கிடைத்துள்ளது நன்றி சாமி குரு ஜோதிடர் சாமி மோக நாதன் மோகனூர் நாமக்கல் மாவட்டம் ஓம் சிவாய நம நமச்சிவாய

  • @valarmathipreethika3556
    @valarmathipreethika3556 วันที่ผ่านมา +2

    அய்யா நன்றிகள் பல 😊🎉

  • @eshwarisathya
    @eshwarisathya วันที่ผ่านมา +4

    தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஐயா

  • @sugumarikangadhara136
    @sugumarikangadhara136 23 ชั่วโมงที่ผ่านมา +1

    தீபாவளி வாழ்த்துக்கள் ஐயா. உங்கள் ஆரோக்கியம் எங்களுக்கு முக்கியம்.

  • @pigeonlove9524
    @pigeonlove9524 วันที่ผ่านมา +4

    குருவே சரணம் 🙏🙏🙏🙏 கோவையில் இருந்து கணேஷ் மைதிலி

  • @MohanKumar-zw4hz
    @MohanKumar-zw4hz วันที่ผ่านมา +1

    குருவிற்கு இனிய மாலை வணக்கங்கள்...... வாழ்க வளமுடன்..... சுகமே சூழ்க சாமி.......

  • @sswathi4145
    @sswathi4145 21 ชั่วโมงที่ผ่านมา +1

    Vanakkam Guruji 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @Vigneshwaraan
    @Vigneshwaraan 23 ชั่วโมงที่ผ่านมา +1

    வணக்கம் குருஜி, குருவே சரணம் குருவே துணை. உங்கள் நிறைவான ஆசியுடன் மிக்க நன்றி குருஜி 🙏🏼❤️

  • @vijayalakshmimurugesan3727
    @vijayalakshmimurugesan3727 7 ชั่วโมงที่ผ่านมา

    Valthukal

  • @maheshkumarkumar2663
    @maheshkumarkumar2663 22 ชั่วโมงที่ผ่านมา +2

    குருவிற்கு இனிய மாலை வணக்கங்கள்

  • @SusilaSusy
    @SusilaSusy 4 ชั่วโมงที่ผ่านมา

    You are a great Teacher u keep teaching people Thank You for the knowledge 🎉🎉🎉

  • @Gunalank-cy1me
    @Gunalank-cy1me 8 ชั่วโมงที่ผ่านมา

    அன்புள்ள அண்ணன் ரிசபானந்தர்அவர்களுக்குஎங்கள்அன்பானதீபாவளிவாழ்த்துக்கள்நான்கூலிவேலைதறிஓட்டுனர்என்தந்தைக்குஎன்னால்முடிந்தளவுபவானியில்திதிகொடுக்கிறேன்ஆனாலும்ஏதோகுறைஇருக்கும்போல்என்தாய்உடல்நலத்தில்பக்கவாதம்வந்துநடக்கிறார்கள்ஆனால்வலதுகைசரியாகவரவில்லைஎன்னவென்றுஉணரமுடியவில்லைஎன்தாத்தாவீட்டைவிட்டுசென்றுஇறந்துவிட்டார்அவருக்கும்என்முன்னோருக்கும்திதிகொடுக்கநீங்கள்சொன்னபரசுராமர்சேத்திரம்சென்றுதிதிகொடுக்கநினைக்கிறேன்வசதியில்லைசகோதரர்அவர்களே.ஒருநல்லதீர்வுஇருந்தால்கூருங்கள்.வாழ்கவளமுடன்.சேலம்❤

  • @1463praveen.m
    @1463praveen.m 6 ชั่วโมงที่ผ่านมา

    ❤🙏🙏🙏 neenda naal arokiyamaga vala eraivanedam vendukirom 🎉 eniya valthukkal

  • @g.lakshmig.lakshmi7379
    @g.lakshmig.lakshmi7379 6 ชั่วโมงที่ผ่านมา

    Iya unga vazhthu sandoshama eruku

  • @angappanv4173
    @angappanv4173 7 ชั่วโมงที่ผ่านมา

    வணக்கம் ஐயா. தீபாவளி நல்வாழ்த்துக்கள். Er. அங்கப்பன், சேலம்.

  • @Greentechagro29
    @Greentechagro29 23 ชั่วโมงที่ผ่านมา +2

    நன்றி வாழ்க வளமுடன் கந்தசாமி தர்மபுரி

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  21 ชั่วโมงที่ผ่านมา +1

      மகிழ்ச்சி கந்தசாமி

  • @sujan_1158
    @sujan_1158 วันที่ผ่านมา +2

    முத்துக்குமார குமரகுரு குமரகுரு குரு குருசாமி தம்புரான் அவர்கள் நேரில் பார்த்த போல் இருக்கிறது இந்த சிரிப்பு எவ்வளவு கவலை இருந்தாலும் மறக்க வைக்கிறது குருவே துணை குரு குரு வலியை செல்வோம் 🙏🍇🍇🥭.🍏🍓

  • @Gayathridhanapal-m2l
    @Gayathridhanapal-m2l 23 ชั่วโมงที่ผ่านมา +2

    குருவே சரணம்🙏🙏🙏

  • @shanthibabu2031
    @shanthibabu2031 22 ชั่วโมงที่ผ่านมา +1

    Vanakkam samy 🙏🙏🙏🙏💐💐

  • @TejaVarshini-q7o
    @TejaVarshini-q7o วันที่ผ่านมา +1

    Ur great swamiji, ur speech inspiration & give spiritual solution for people difficult

  • @rajeshwarip356
    @rajeshwarip356 วันที่ผ่านมา +1

    வணக்கம் சாமி வணக்கம் சாமி நன்றாக ஓய்வெடுங்கள் தீபாவளி வாழ்த்துக்கள் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்

  • @RamaLakshmi-wz2kd
    @RamaLakshmi-wz2kd 22 ชั่วโมงที่ผ่านมา +2

    ஓம் நமசிவய சாமி ❤❤❤🙏🙏🙏🙏🙏

  • @jaipranavinivb6942
    @jaipranavinivb6942 23 ชั่วโมงที่ผ่านมา +2

    Vanakkam anna super

  • @phelomenathangaiah6136
    @phelomenathangaiah6136 วันที่ผ่านมา +2

    Deepavali nan valthugal ayah...

  • @SwaminathanKannan
    @SwaminathanKannan 11 ชั่วโมงที่ผ่านมา +1

    🙏🙏🙏🙏🙏 ஓம் நமச்சிவாய திருச்சிற்றம்பலம்🙏 எங்கள் சுவாமி கடந்து வந்த பாதை கரடு முரடான காற்றாற்று பாதை🙏 சுவாமி அவர்கள் தீபாவளியை பற்றி சொல்ல சொல்ல என் மனைவி கண்ணில் நீர் வந்து கொண்டே இருந்தது🙏 என் மனதை ஆசுவாசப்படுத்தி கொண்டு சுவாமி அருள் ஒரு வார்த்தைகளும் கவனமாக கேட்டுக் கொண்டிருந்தேன்🙏 மன வேதனையோடு🙏 சுவாமி அவர்களுக்கும் அன்பு தங்கை திவ்யா அவர்களுக்கும் அன்பு குழந்தைகள் ஹர்ஷத் ஆர்த்தி🙏 அம்மாவிற்கு🙏 நம் அலுவலகத்தில் பணிபுரியும் அத்தனை அன்பு தெய்வங்களுக்கும்🙏 கோமடத்தை பராமரிக்கும் கருணைமிகு தெய்வத்திற்கும்🙏 நம் குழுவில் பயணிக்கும் அத்துணை மெய் என்பர்களுக்கும்🙏 எங்கள் குடும்ப சார்பாகவும் மின்சார வாரியம் சார்பாகவும்🙏 மகிழ்ச்சியான தீபாவளி நல்வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் சுவாமி🙏க. சுவாமிநாதன் குடும்பத்தார்கள் மின்வாரிய அன்பு சொந்தங்கள்🙏 கபிஸ்தலம்🙏 நன்றாக குரு வாழ்க குருவே துணை🙏 உலகிற்கு எங்கள் குல குரு ஸ்ரீ ரிஷபானந்த சுவாமிகள் இருக்கு பயமேன்ண🙏 அனைவருக்கும் அருளாசியை வழங்கிக் கொண்டே இருப்பார்கள்🙏 அழகான புன்னகையோடு ஒவ்வொருவரையும்🙏 மகிழ்ந்து நலம் விசாரிப்பார்கள்🙏 நம் குல குரு சுவாமி அவர்களை பின் தொடரும் அனைவருக்கும்🙏 முன் ஜென்ம கர்மா நிகழ்கால கர்மா எதிர்கால கர்மா🙏 எதுவும் இல்லாமல் புண்ணிய ஆத்மாவாக பூமியில் வாழலாம் நன்றி வணக்கம்🙏 கைலாயத்தை நோக்கியும்🙏 அனைத்து இறைவனையும் தரிசித்த பொன் பாத கமலத்தை தரிசித்தேன்🙏 வாருங்கள் அனைவரும் தஞ்சாவூரில் சந்திப்போம்🙏

  • @SoundharyavathiPutthure-fx4wx
    @SoundharyavathiPutthure-fx4wx 6 ชั่วโมงที่ผ่านมา

    OK Gurujisuper 🙏🙏🙏

  • @sujan_1158
    @sujan_1158 วันที่ผ่านมา +1

    🙏🍓🍇🍏 ஐயா உங்களுக்கும் உங்க குடும்பத்தாருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் காவல்துறை அதிகாரிகளுக்கு தீயணைப்பு துறை அதிகாரிகளுக்கு ராணுவ வீரர் அதிகாரிகளுக்கு ஹாஸ்பிடல்ல இருக்க நர்சுக்கு வாட்ச்மேன் வேலை பாக்குற அவர்களுக்கு சவுல செல் சகல செல்வங்களும் கிடைக்க வேண்டும் நல்ல ஆரோக்கியமும் மன நிம்மதியும் பதினாறு செல்வங்கள் பெற்று பெருவாழ்வு வாழ வேண்டும் பல்லாண்டு பல்லாண்டு பலகோடி நூறாண்டு வாழ வேண்டும் தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வையகமும் வாழ்க உலக அழகும் உலகில் வாழும் அனைத்து உயிர்களும் நலமாக இருக்க வேண்டும் நலமாக இருக்க வேண்டும் குலதெய்வம் துணை இருக்க வேண்டும் .🥭🍒🍍🍎🙏

  • @Mandram183
    @Mandram183 17 ชั่วโมงที่ผ่านมา

    இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் சுவாமிஜி .🎉❤💐🎉🎊🥳
    குருவே சரணம் 🙏🙏
    என் மானசீக குரு நாதருக்கு நன்றிகளும் வாழ்த்துகளும்..!
    அன்பின் மகிழ்வில்...
    கே. லெட்சுமிகாந்தன்,
    திரைப்பட துணை இயக்குநர்,
    சென்னை.
    (பேராவூரணி,தஞ்சாவூர் மாவட்டம்).
    🙏🙏🙏🙏🙏

  • @anandakannanm6630
    @anandakannanm6630 18 ชั่วโมงที่ผ่านมา

    இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் குருஜி, அருமை குருஜி

  • @sathyasubharna4625
    @sathyasubharna4625 3 ชั่วโมงที่ผ่านมา

    Dewali nal valthukkal iyya

  • @arumugam1966
    @arumugam1966 วันที่ผ่านมา +4

    தீபாவளி வாழ்த்துகள் அணைவருமே இனிய வாழ்த்துகள் அணைவருமே இனிதே இத்திருநாளை கொண்டாடுங்கள்

    • @SelviKumar-c8w
      @SelviKumar-c8w 22 ชั่วโมงที่ผ่านมา

      உங்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

  • @narayanraja7802
    @narayanraja7802 13 ชั่วโมงที่ผ่านมา

    வணக்கம் சுவாமிജി! தீபாவளி நல்வாழ்த்துகள் சுவாமிജി!

  • @Thenmozhinaval05Naval-b3o
    @Thenmozhinaval05Naval-b3o วันที่ผ่านมา +1

    வணக்கம் சாமி 🙏🙏🙏🙏🙏😊

  • @SathishKumar-no5zr
    @SathishKumar-no5zr 22 ชั่วโมงที่ผ่านมา +1

    Wishing you and your family advance happy Diwali,
    Take care of your health

  • @Bangaru-f6h
    @Bangaru-f6h 18 ชั่วโมงที่ผ่านมา

    ஐயாசாமி திபாவளி வாழ்த்துக்கள் ஐயா தம்பி உங்கள் உடல்நிலையில் கவனம் செலுத்துங்கள் உங்கள் உடல்நிலை சிறக்க என் அப்பன் முருகப்பெருமானை வேண்டிகொள்கிறேன் காரைக்குடி

  • @subramanians4507
    @subramanians4507 22 ชั่วโมงที่ผ่านมา +1

    அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
    அனைவரும் உடல் நலம்,மன நலம்,ஆன்ம பலம் பெற்று ஆனந்தம்,ஆரோக்கியம் பெற்று பெருவாழ்வு வாழ எல்லாம் வல்ல பிரபஞ்ச பேராற்றலிடம்பிரார்த்திக்கின்றேன்.

  • @PahiGhibran
    @PahiGhibran 15 ชั่วโมงที่ผ่านมา

    Super samiyar

  • @devalove4785
    @devalove4785 วันที่ผ่านมา +2

    Thank You Samy ❤

  • @ramasubramaniandhandapani8900
    @ramasubramaniandhandapani8900 19 ชั่วโมงที่ผ่านมา

    இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் சாமி

  • @natarajhari4171
    @natarajhari4171 20 ชั่วโมงที่ผ่านมา +1

    ஐயா உங்களோட உடல்நலம் பெறஇறைவனை வேண்டுகிறேன் என்னோட குழந்தை பிறந்த ஐந்து மாதம் ஆகிவிட்டது இதயத்தில் ஹோல்ஸ் உள்ளதுபிரச்சனை இருக்குன்னு சொல்லி இருக்காங்க ஐயா எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து ஜாதகம் பார்த்து பரிகாரம் சொல்லுங்க ஐயா எங்களுக்கு ஒரு அப்பாயின்மென்ட் குடுங்க நன்றி சாமி

  • @KadirKadir-h2i
    @KadirKadir-h2i วันที่ผ่านมา +3

    Anna ungalaa pargaa vandum please Anna

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  21 ชั่วโมงที่ผ่านมา

      உங்கள் மொபைலில் எண்ணை பதிவிடுங்கள் அழைக்கிறேன்

  • @Princessmedia4279
    @Princessmedia4279 วันที่ผ่านมา +3

    வணக்கம் சாமி. கடந்த நான்கு வருடமாக தீபாவளிக்கு கறி சமைப்பதில்லை சாப்பிடுவதில்லை. மகா கந்த சஷ்டி விரதம் இருந்து வருகிறேன் சாமி

  • @sekarkandasamy1492
    @sekarkandasamy1492 5 ชั่วโมงที่ผ่านมา

    Congratulations 🙏🙏

  • @gobipriya2433
    @gobipriya2433 วันที่ผ่านมา +1

    Diwali valthukal swami

  • @Mahalakshmi-si9jg
    @Mahalakshmi-si9jg วันที่ผ่านมา +1

    Deepavali valthukkal swami

  • @jothimanip1011
    @jothimanip1011 5 ชั่วโมงที่ผ่านมา

    🎉❤WISH YOU HAPPY DEEPAVALI GOD

  • @karthiknarayanan9515
    @karthiknarayanan9515 19 ชั่วโมงที่ผ่านมา

    🙏 guruve saranam

  • @siva_vijiya...3899
    @siva_vijiya...3899 20 ชั่วโมงที่ผ่านมา +1

    உங்களைநான்நேரில்பார்க்கவேண்டும்

  • @shanmathyannaamalai6799
    @shanmathyannaamalai6799 19 ชั่วโมงที่ผ่านมา

    Video முழுவதுமாக பார்க்காமல் கேட்டுவிட்டேன் சுவாமி sory அமைதியாக ஓய்வு எடுங்கள்

  • @ramnathnathan1352
    @ramnathnathan1352 20 ชั่วโมงที่ผ่านมา +1

  • @GodKannathasan
    @GodKannathasan 23 ชั่วโมงที่ผ่านมา +2

    வணக்கம் அய்யா உடல்நிலை கவனித்து கொள்ளுங்கள் அய்யா ஓய்வு எடுங்கள் அய்யா நீங்கள் கூறிய அனைவருக்கும் எங்கள் குடும்பத்தினர் சார்பாக தீபாவளி நல்வாழ்த்துக்கள் அய்யா நன்றி அய்யா காரைக்குடி சத்யா கண்ணதாசன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  21 ชั่วโมงที่ผ่านมา

      மிகவும் நன்றி சத்யா கண்ணதாசன்

  • @gopalakrishnanr3055
    @gopalakrishnanr3055 19 ชั่วโมงที่ผ่านมา

    Super ssmy👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @AnanthalakshmiS-o3z
    @AnanthalakshmiS-o3z วันที่ผ่านมา +1

    தீபாவளி வாழ்த்துக்கள் சாமி உங்கள் உடல்நலமாக இறைவனை வேண்டிகொள்கிறேன்

  • @karpagamkar1914
    @karpagamkar1914 8 ชั่วโมงที่ผ่านมา +1

    Happy Diwali to all

  • @lingeshvijay8803
    @lingeshvijay8803 9 ชั่วโมงที่ผ่านมา

    குருவே சரணம் விஜயகுமார் ஆட்டையாம்பட்டி

  • @priyadarshini3640
    @priyadarshini3640 6 ชั่วโมงที่ผ่านมา

    Kaduvul ah kuda nerla pathralam... But rishabanathara ah nanaika kuda mudiyathu... 4 years ah jathagam paka alaira sir

  • @loganathanloganathan7988
    @loganathanloganathan7988 23 ชั่วโมงที่ผ่านมา +2

    ஐயா வணக்கம் மேஷ ராசி பரணி நட்சத்திரம் இரண்டாம் பாதத்தில் பிறந்தேன் 1976 ஆம் ஆண்டு எனக்கு இப்போ ராகு திசையில் சுக்கிர புத்தி நடக்கின்றது மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் இருக்கின்றேன் இதற்கு என்ன பரிகாரம் செய்யலாம் எனது தந்தை தந்தையார் இறந்து எட்டு மாதங்கள் ஆகிறது எல்லா தொழிலிலும் நஷ்டமாக உள்ளது எனக்கு ஏதாவது ஒரு உதவி செய்யுங்கள் ஐயா

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  21 ชั่วโมงที่ผ่านมา +1

      திருவனந்தபுரம் சென்று நாராயண பலி தர்ப்பண பூஜை செய்யுங்கள்

  • @murugandon2260
    @murugandon2260 วันที่ผ่านมา

    ❤❤❤❤ சுகமே சூழ்க சாமி கள்ளக்குறிச்சி முருகன் ❤❤❤❤

  • @kavikavi6143
    @kavikavi6143 23 ชั่วโมงที่ผ่านมา +1

    ♥️🙏

  • @HaseenBanu-y4s
    @HaseenBanu-y4s 23 ชั่วโมงที่ผ่านมา +2

    Anna. Nallaerkegala. Udambu paravalaiya anna

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  21 ชั่วโมงที่ผ่านมา

      தற்போது உடல்நிலையில் மேம்பட்டு வருகிறேன்

    • @ramnathnathan1352
      @ramnathnathan1352 20 ชั่วโมงที่ผ่านมา

      Quickly recovery your health

  • @shanmathyannaamalai6799
    @shanmathyannaamalai6799 19 ชั่วโมงที่ผ่านมา

    இரண்டு மாதம் ரெஸ்ட் எடுக்கும் அளவுக்கு உடம்புக்கு என்ன சுவாமி ஆச்சு ?

  • @GunavathiK-z4u
    @GunavathiK-z4u วันที่ผ่านมา +1

    Samy en kanavar depavali andru irthu vitar

  • @loganathanloganathan8315
    @loganathanloganathan8315 19 ชั่วโมงที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏

  • @manimegalainagu8935
    @manimegalainagu8935 8 ชั่วโมงที่ผ่านมา

    On linela jathagam parkamal iruka vendam Samy pinrt out potaa kuda pothum Samy padichukurom

  • @shanmathyannaamalai6799
    @shanmathyannaamalai6799 19 ชั่วโมงที่ผ่านมา

    Swamy மகளுக்கு ஜாதகம் பார்க்க வேண்டும் கொஞ்சம் அவசரம் pls

  • @solainandhu2417
    @solainandhu2417 วันที่ผ่านมา +1

    🙏🏼🙏🏼🙏🏼

  • @jrakkayi2246
    @jrakkayi2246 วันที่ผ่านมา +1

    சாமி என் பேரு ராக்காயி எனக்கு ஜாதகம் கிடையாது 1985 இல் பிறந்த எட்டாவது மாசம் சாமி ரொம்ப கஷ்டம் வறுமை ஆனா நான் சாகம் கூட உங்களை நேரில் ஒரு தடவையாவது பாக்கணும்னு நினைப்பேன் உங்க வீடியோவ நான் விடாம பாத்துகிட்டு இருக்க ஒரு தன்னம்பிக்கையில் உங்களை பார்த்து நான் வாழ்ந்துகிட்டு இருக்கேன் சாமி ரொம்ப கஷ்டத்துல இருக்கேன் சாமி எனக்கு ஏதாவது ஆறுதலுக்காக நான் என்ன ராசி என்ன லக்னம் என்று தெரியுமா நான் சாகும் கூட நீ எனக்கு ஒரு வசதி வாய்ப்பு வந்துச்சுன்னா உங்களை நேரில் கண்டிப்பா பாப்பேன் சாமி என்னுடைய கமெண்ட்டை நீங்க படிக்கிறதுக்கு நேரா இருக்கா இல்லையா என்பது என்னுடைய யோகத்தை பொறுத்த அளவுல இருக்கு சாங்

  • @svsmurugeshsubramaniam6062
    @svsmurugeshsubramaniam6062 วันที่ผ่านมา +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @MeenuDenu
    @MeenuDenu 4 ชั่วโมงที่ผ่านมา

    Hii

  • @sathishkowsalaya5609
    @sathishkowsalaya5609 วันที่ผ่านมา

    ❤❤அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ❤❤

  • @palavsaamuthu8162
    @palavsaamuthu8162 9 ชั่วโมงที่ผ่านมา

    ❤❤❤ Friday maruthanie parikalama sami.

  • @thennarasuanbukural550
    @thennarasuanbukural550 วันที่ผ่านมา +1

    🙏🏻🙏🏻q

  • @udhayarani1516
    @udhayarani1516 22 ชั่วโมงที่ผ่านมา

    25:18

  • @LikithPrajan
    @LikithPrajan 20 ชั่วโมงที่ผ่านมา

    . தீபாவளி வாழ்த்துக்கள் நீங்கள் நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள்🙏🙏🙏

  • @KadirKadir-h2i
    @KadirKadir-h2i วันที่ผ่านมา +2

    Anna ungalaa pargaa vandum please Anna

  • @NarmathaMuthu-fb4io
    @NarmathaMuthu-fb4io วันที่ผ่านมา +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @KadirKadir-h2i
    @KadirKadir-h2i วันที่ผ่านมา +2

    Anna ungalaa pargaa vandum please Anna

  • @KadirKadir-h2i
    @KadirKadir-h2i วันที่ผ่านมา +2

    Anna ungalaa pargaa vandum please Anna

  • @SwaminathanKannan
    @SwaminathanKannan วันที่ผ่านมา +1

    🙏🙏🙏🙏🙏

  • @KadirKadir-h2i
    @KadirKadir-h2i วันที่ผ่านมา +1

    Anna ungalaa pargaa vandum please Anna