மஞ்சணத்தி(நுணா)! இந்த ஒரு மரம் கோழி பண்ணையில் இருந்தால் பல நன்மைகள் உண்டு/ morinda tictoria

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ม.ค. 2025

ความคิดเห็น • 1.3K

  • @gunasekar2774
    @gunasekar2774 3 ปีที่แล้ว +509

    அரைகுறையாக நுனிப்புல் மேயாமல், நல்ல முழுமையான தரவுகளோடு இந்த காணொலியை வழங்கியிருக்கிறார் இந்த இளைஞர். வாழ்த்துக்கள்.

    • @mariaamutha1656
      @mariaamutha1656 3 ปีที่แล้ว +8

      Yes you tells absolutely correct.

    • @velusamymp7292
      @velusamymp7292 2 ปีที่แล้ว

      Llllllllll) lllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll) llll) llllllllllll)) llllllllllllllllllllllllll) mum

    • @spiderman-br4zv
      @spiderman-br4zv 2 ปีที่แล้ว +4

      @@mariaamutha1656 s

    • @மனிஷ்குமார்K
      @மனிஷ்குமார்K 2 ปีที่แล้ว +1

      Correct

  • @iraivithi1536
    @iraivithi1536 3 ปีที่แล้ว +261

    எவ்வளவு சாதாரணமாக எவ்வளவு பெரிய விசயங்களை சொல்லி விட்டுப் போகிறார்! மிகவும் அருமை...

  • @nalinikamal5041
    @nalinikamal5041 3 ปีที่แล้ว +385

    பதிவுகள் என்றால் அது இப்படி தான் இருக்க வேண்டும்.
    பாராட்டுக்கள்.மகிழ்ச்சி.
    மிகவும் நன்றி தம்பி.
    ஈழத் தமிழச்சி.

    • @sabarifarms8433
      @sabarifarms8433 3 ปีที่แล้ว +1

      நாட்டுக்கோழி பண்ணையில் கையாள வேண்டிய மார்கெட்டிங் முறைகள்....
      th-cam.com/video/qwzO1qYiqkE/w-d-xo.html

    • @shivasundari2183
      @shivasundari2183 3 ปีที่แล้ว +2

      👍👍👍👍👍👍👍👍

    • @bharathidhasan1408
      @bharathidhasan1408 3 ปีที่แล้ว +2

      அருமை

    • @r.krishnakumar9848
      @r.krishnakumar9848 3 ปีที่แล้ว +2

      😍😍😍

    • @jimmyjimm2726
      @jimmyjimm2726 3 ปีที่แล้ว +3

      வணக்கம் சகோதரி. ஈழம் என்று சொல்லும் போது எத்தனையோ நினைவுகள் நெஞ்சில்...

  • @SakthiVel-sh3wl
    @SakthiVel-sh3wl 3 ปีที่แล้ว +107

    இந்த நிகழ்ச்சியை பார்க்கும்போது 90களில் பொதிகை தொலைக்காட்சியில் வயலும் வாழ்வும் நிகழ்ச்சியை பார்த்த ஞாபகம் வருகிறது. மிகவும் சிறப்பு. 👌👏👍

    • @nandhini1715
      @nandhini1715 3 ปีที่แล้ว

      Yes sir

    • @soullywoodcinemas237
      @soullywoodcinemas237 2 ปีที่แล้ว

      Yes true

    • @malick8114
      @malick8114 2 ปีที่แล้ว +1

      இதனைதான் bro நானு நினைத்தேன் 👌

    • @kathijamakeupartist
      @kathijamakeupartist 11 หลายเดือนก่อน

      மஞ்சநெத்திசெடிஅல்லதுவிதைகள்எங்குகிடைக்கும்தம்மிமிகபயனுள்ளதகவளாக இருக்கிறதுவாழ்த்துக்கள்

  • @chandrasekarp7170
    @chandrasekarp7170 3 ปีที่แล้ว +263

    90's Kids இந்த பழங்களைத் தான் சாப்பிட்டு வளர்ந்தோம். வீடு கட்டி மகிழ்ந்தோம். மிகச் சிறப்பு 👍👍

  • @lingarajankrishnasamy5053
    @lingarajankrishnasamy5053 3 ปีที่แล้ว +29

    அருமையான தகவல், இதைக்கூட டிஸ்லைக் செய்து இருக்கிறார்கள் இயற்கையின் அருமை தெரியாதவர்கள்.

    • @lovelymaids3914
      @lovelymaids3914 12 วันที่ผ่านมา

      Dislike போட்டவன் அம்மா சிலுக்கு 🤪😜

  • @seethajayasankar8828
    @seethajayasankar8828 14 วันที่ผ่านมา +6

    அழகு தம்பி மிக வரட்சியான காலத்திலும் சாலையில் பசுமை கூர்ந்து பார்த்தால் மஞ்சனத்தி செடி‌ . மிக மிக அருமையான விளக்கம். வாழ்க வளமுடன்

  • @shrisuryarajakumar5498
    @shrisuryarajakumar5498 3 ปีที่แล้ว +99

    சிறந்த தமிழ் பேராசிரியர் போல் நுனாவைப்பற்றி விளக்கமாக எடுத்துரைத்தீர்கள் மிக்க நன்றி சகோதரா....🙏🏻
    காஞ்சிபுரத்தில் இருந்து நா. ராஜகுமார்

  • @Sk2363-c7m
    @Sk2363-c7m 3 ปีที่แล้ว +26

    கோழி தூக்கத்த பற்றியும் சொன்னத கேட்டதும் தம்பி உன்னை வாழ்துவதா பாராட்டுவதா👍

  • @satheeskumarm4583
    @satheeskumarm4583 2 ปีที่แล้ว +37

    பணத்திற்காக தேவையில்லாத பதிவை போடாமல் பயனுள்ளதாக போட்டதற்கு நன்றி🙏

  • @mukeshpraba6973
    @mukeshpraba6973 2 ปีที่แล้ว +12

    அருமை சகோதரா என் சிறு வயது ஞாபகங்களை கிளறி விட்டு விட்டீர் நுணாவைப் பற்றி இவ்வளவு இருக்கிறதா கேட்க கேட்க ஆச்சரியமாக இருக்கிறது நன்றி சகோதரா நீங்கள் கூறிய விதம் மிகவும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்

  • @முதுவை.பா.நாகராஜன்
    @முதுவை.பா.நாகராஜன் 3 ปีที่แล้ว +118

    இன்னைக்கு என்னுடைய ஒன்றரை gb net ல இந்த ஒரு வீடியோ தான் உருப்படியானது...

    • @GV0047
      @GV0047 3 หลายเดือนก่อน

      😂

  • @dperumal8755
    @dperumal8755 3 ปีที่แล้ว +110

    தம்பி வணக்கம்
    நுணா மரம் பற்றி தாங்கள்
    கூறிய தகவல்கள் அனைத்தும்
    அனுபவ பூர்வமான முறையில்
    நான் அறிந்த உண்மை வாழ்த்துக்கள் நன்றி...

    • @gdtalkies2795
      @gdtalkies2795 3 ปีที่แล้ว +1

      கொளுத்திபோட்ட அபிசேக் th-cam.com/video/Dm_WiUx9hXI/w-d-xo.html

    • @sabarifarms8433
      @sabarifarms8433 3 ปีที่แล้ว

      நாட்டுக்கோழி பண்ணையில் கையாள வேண்டிய மார்கெட்டிங் முறைகள்....
      th-cam.com/video/qwzO1qYiqkE/w-d-xo.html

    • @moorthyapsmoorthyaps
      @moorthyapsmoorthyaps 3 ปีที่แล้ว

      Jkkkggreweyr 431221.

    • @mooligaisellamaha4555
      @mooligaisellamaha4555 3 ปีที่แล้ว

      yes correct

  • @svtechnologies9870
    @svtechnologies9870 3 ปีที่แล้ว +64

    இதோ கிளம்பிட்டேன், ஒரு மஞ்ச நத்தி மரத்தை வளர்க்க...! 🙏

    • @MR-BVIE
      @MR-BVIE ปีที่แล้ว

      இந்த மரத்தின் விதை அல்லது செடி கிடைக்குமா

  • @vas347
    @vas347 3 ปีที่แล้ว +80

    நீங்கள் ஒரு வில்லேஜ் விஞ்ஞானி. அறுமையான விளக்கம் இதுபோன்ற அறிய தகவல்களை நமது மக்களுக்கு தொடர்ந்து வழங்க வேண்டும். வாழ்த்துக்கள் நண்பரே🙏

  • @vijayakumartc4902
    @vijayakumartc4902 3 ปีที่แล้ว +43

    கணீரென்றக் குரல். தெளிவான உச்சரிப்பு. உருப்படியானத் தகவல்களை வழ வழ கொழ கொழ என்று இழுக்காமல் அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள். வாழ்த்துகள்.

    • @srinivasanmv3121
      @srinivasanmv3121 3 ปีที่แล้ว +1

      தம்பி நீங்கள் வாழ்க வளமுடன்.

    • @jamess8630
      @jamess8630 3 ปีที่แล้ว +1

      U R QUITE GOOD IN ALL UR PRESENTATIONS BOTH INFORMATIVE & INSTRUCTIVE POINT OF VIEW WITH INTERESTING
      VISUALS & WITH LITERARY & EXPERIENCE BACK GROUND.
      I RECORD MY APPRECIATION
      ... JAMES NAVSMAR

  • @rajendranvellu746
    @rajendranvellu746 19 วันที่ผ่านมา +9

    உண்மையில் அற்புதமான பதிவு. எங்கள் வீட்டில் எங்கு பார்த்தாலும் தானாகவே நிறைய வளர்கிறது இது வரை இதன் பயன் அறியாமல் இருந்து இருக்கிறேன். மிகவும் நன்றி சகோதரரே.

  • @civilengineerchinnasalem6057
    @civilengineerchinnasalem6057 3 ปีที่แล้ว +13

    சரியான உண்மையான தகவல். எனது தோட்டத்திலும் நுணா மரம் உள்ளது .கோழிகள் அம்மரத்தில் தான் இரவில் தங்குகின்றன.

  • @r.senthilkumarr.senthilkum296
    @r.senthilkumarr.senthilkum296 3 ปีที่แล้ว +19

    அட்டகாசமானெ பதிவுங்க நல்லயிருப்பீங்க
    இதுபோல நிறையா பதிவு போடுங்க ப்ளீஸ்
    நல்ல விஷயங்கல சொல்ல இன்னைக்கு நம்முன்னோா்கள் நம்மிடம் இல்லை
    சூப்பர் பதிவுங்க

  • @kuttythala1399
    @kuttythala1399 3 ปีที่แล้ว +40

    என் பள்ளி பருவ வயதில் விடுமுறைக்கு பாட்டி வீட்டிற்கு செல்வேன் அங்கு தின்பண்டங்கள் கிடைப்பது அரிது.... அது போல சமயத்தில் மஞ்சனத்தி பழங்களும் சொடக்கு தக்காளி பழங்களும் தான் எனக்கு கிடைத்த தின்பண்டங்கள் 😋😋😋

    • @santhikesavan3811
      @santhikesavan3811 6 วันที่ผ่านมา +1

      சொடுக்கு தக்காளி.... எவ்வளவு வருஷம் கழித்து இந்த வார்த்தை கேட்கிறேன்... நானும் ஸ்கூல் படிக்கும்போது காடுகளில் சுற்றி அலைந்து கூட்டாளிகளுடன் பறித்து சாப்பிட்டு இருக்கேன்❤

  • @arjunameera5992
    @arjunameera5992 3 ปีที่แล้ว +144

    அருமை நண்பா. முதல்முறை உங்க வீடியோ பார்க்கிறேன். சப்ஸ்கிரைப் பண்ணிட்டேன். ஒரு நிமிடம் கூட வீணடிக்காமல் தகவல் தந்தமைக்கு நன்றிகள். மென்மேலும் வளர வாழ்த்துகள்.

    • @yathum
      @yathum 3 ปีที่แล้ว +2

      நானும் தான் நண்பரே முதல் முறையாக பார்க்கிறேன் நானும் subscribe பண்ணிட்டேன் அருமையான பதிவு

    • @gdtalkies2795
      @gdtalkies2795 3 ปีที่แล้ว +2

      கொளுத்திபோட்ட அபிசேக் th-cam.com/video/Dm_WiUx9hXI/w-d-xo.html

    • @shivasundari2183
      @shivasundari2183 3 ปีที่แล้ว

      👍👍

  • @raghub3136
    @raghub3136 3 ปีที่แล้ว +14

    பழைய நினைவுகளுக்கு அழைத்து சென்ற மிகவும் அருமையான பதிவு. உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி. வாழ்த்துக்கள். மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்கள் பதிவு செய்யுங்கள் தம்பி.

  • @ஸ்ரீநிவாஸ்
    @ஸ்ரீநிவாஸ் 3 ปีที่แล้ว +134

    அருமையான பதிவு.. எடுத்து கூறிய விதம் அதை விட அருமை நன்றி வணக்கம்..

  • @பாபு-வ7ற
    @பாபு-வ7ற 3 ปีที่แล้ว +37

    என்னைப் போன்ற மரங்களின் காதலர்களுக்கு நல்ல செய்தி விளக்கமாய் சொன்னாய் சகோதரா. நாட்டு மரமான மஞ்சனத்தி பற்றி அலசி ஆராய்ததற்கு நன்றி.

  • @pkkumar3156
    @pkkumar3156 3 ปีที่แล้ว +92

    மஞ்சனத்தி இவ்வளவு பயனுள்ளது என்று எனக்கு இப்போது தான் தெரியும் அருமையான தகவல் மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏

    • @gdtalkies2795
      @gdtalkies2795 3 ปีที่แล้ว +3

      கொளுத்திபோட்ட அபிசேக் th-cam.com/video/Dm_WiUx9hXI/w-d-xo.html

    • @naturallife8041
      @naturallife8041 3 ปีที่แล้ว +1

      @@gdtalkies2795 yenakkum

  • @protork9785
    @protork9785 3 ปีที่แล้ว +7

    தம்பி..... ஒளிவு மறைவு இல்லாத விளக்கம். நீடூழி வாழ்க! 🙏👍

  • @Pradeep_1823
    @Pradeep_1823 3 ปีที่แล้ว +144

    நான் இதுவரை பார்த்ததில் மிகவும் அற்புதமான பதிவு...

    • @sabarifarms8433
      @sabarifarms8433 3 ปีที่แล้ว

      நாட்டுக்கோழி பண்ணையில் கையாள வேண்டிய மார்கெட்டிங் முறைகள்....
      th-cam.com/video/qwzO1qYiqkE/w-d-xo.html

    • @pappammalp9450
      @pappammalp9450 3 ปีที่แล้ว

      Super message 👏👏 congratulations

  • @dennismathias1357
    @dennismathias1357 3 ปีที่แล้ว +17

    மஞ்சணத்தி மூலம்
    மங்களகரமான பலதை
    மாஸா சொன்னமைக்கு
    மனதார நன்றி நண்பா.....

  • @ushajemima855
    @ushajemima855 3 ปีที่แล้ว +52

    சிறந்த கானொலி நுனாவின் பெருமை முன்பே அறிந்திருந்தாலும் பயனுள்ள தகவல்கள் வாழ்த்துக்கள்

  • @devmusic1563
    @devmusic1563 3 ปีที่แล้ว +25

    அருமையான தகவல் நண்பரே!
    பதிவு மட்டும் அல்ல.
    கீழே உள்ள பின்னூட்டங்களையும் பார்த்தேன்.
    ஒரு வீடியோவுக்கு இவ்வளவு பேர் விருப்பமான பதிவுகளை இடுவதை இப்போது தான் பார்க்கிறேன்.
    சிறக்கட்டும் உங்கள் மேலான பணி...
    வருமானத்திற்காக எதைஎதையோ பதிவிடுபவர்கள் மத்தியில் உங்கள் பதிவு அசத்தல்...
    👍👍👍👌👌👌👏👏👏

  • @ganapathysenthilmoorthyven6918
    @ganapathysenthilmoorthyven6918 3 ปีที่แล้ว +64

    கடந்த பதிவில் தேற்றான் கொட்டை மரம்.
    இப்ப மஞ்சணத்தி மரம்.
    நல்ல தகவல்கள் ராஜா அண்ணா நன்றி. வாழ்த்துக்கள்..

    • @sabarifarms8433
      @sabarifarms8433 3 ปีที่แล้ว

      நாட்டுக்கோழி பண்ணையில் கையாள வேண்டிய மார்கெட்டிங் முறைகள்....
      th-cam.com/video/qwzO1qYiqkE/w-d-xo.html

    • @shivasundari2183
      @shivasundari2183 3 ปีที่แล้ว

      👍👍

  • @zenithmouli9082
    @zenithmouli9082 3 ปีที่แล้ว +24

    அருமை சகோ... எங்கள் கிராமத்தில் பிரதான மரங்களே இந்த மஞ்சநத்தி என்கின்ற நுனா தான்... இதன் பயன் அளப்பறியாது... ஆனால் இன்று இதை எடுத்துச்செல்ல இதன் அருமை உணர்ந்த நம் முன்னோரும் இல்லை... இந்த மரங்களும் அழிக்கப்பட்டு வருகிறது... கண்டிப்பாக நம் நாட்டு மரங்களை காப்பாற்றியே ஆகவேண்டிய கட்டாய சூழலில் உள்ளோம்... கைகோர்போம்... களவு போகாமல் காத்திட.... நல்ல பயனுள்ள விடயங்களை மேலும் பகிர வாழ்த்துக்கள்...

    • @MR-BVIE
      @MR-BVIE 2 ปีที่แล้ว

      இந்த மரத்தின் விதை அல்லது செடி கிடைக்குமா

    • @MR-BVIE
      @MR-BVIE 2 ปีที่แล้ว

      அனுப்பி வைக்க முடியுமா சார் செலவு தொகையை தருகிறேன்

  • @shanthigee4436
    @shanthigee4436 3 ปีที่แล้ว +24

    அருமையான பதிவு சமீபத்தில் மஞ்சனத்தி மரத்தைப் பயன்படுத்தி வீடு கட்டியிருக்கிறார் இப்பொழுதுதான் மஞ்சனதி மரத்தின் தன்மை புரிந்தது வெயிலின் தாக்கத்தை வெளியே தள்ளிவிடுகிறது இந்த மரம்

  • @krisea3807
    @krisea3807 3 ปีที่แล้ว +25

    கிராமத்து வாழ்க்கையே ஒரு தனி சுகம் தான். இயற்கையோடு சேர்ந்து வாழும் வாழ்க்கை சிறந்தது. சிட்டி வாழ்க்கையை விட கிராமத்து சூழலே ஆரோக்கியத்திற்கு நல்லது.

  • @leninj8144
    @leninj8144 3 ปีที่แล้ว +63

    மிகவும் அருமையான பதிவு இது போன்ற பயனுள்ள பதிவுகளை பதிவிடும் உங்கள் பயணம் மென்மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்

    • @alaguk161
      @alaguk161 3 ปีที่แล้ว +1

      𝓨𝓾𝓱𝓬𝓾𝓱𝓫𝓫𝓰

  • @j.mahesanjagadeesan6937
    @j.mahesanjagadeesan6937 3 ปีที่แล้ว +6

    அருமையான பதிவு. மக்கள் இந்த மரத்தை, பயனை அறிந்து இருக்கவில்லை என்பதைவிட இந்த மரத்தை பார்த்தே இருக்கமாட்டாங்க. தங்கள் பதிவுக்கு நன்றி. வாழ்க, வளர்க. தாங்கள் சொல்லும் விதம் அருமை. 🙏🙏🙏

  • @santhi.s2361
    @santhi.s2361 3 ปีที่แล้ว +28

    சரியான பதில் நானும் இந்த மரத்தில் தான் நுகத்தடி செய்து வைத்து கொண்டு இருக்கிறேம்

    • @gdtalkies2795
      @gdtalkies2795 3 ปีที่แล้ว +1

      கொளுத்திபோட்ட அபிசேக் th-cam.com/video/Dm_WiUx9hXI/w-d-xo.html

  • @soruparanir9077
    @soruparanir9077 3 ปีที่แล้ว +11

    இது வரை எனக்குத் தெரியாத தகவல்கள் மிகவும் நன்றி 🙏 வளர்க உமது பணி. மர இலைகளை காட்டியிருந்தால் நானும் இனி இம்மரத்தை அடையாளம் கண்டு கொள்வேன்.

  • @mercypaulinechristina3479
    @mercypaulinechristina3479 3 ปีที่แล้ว +12

    Antha 48 dislike potathu yarupa???itha vida useful ah informative ah na video pathathu ila.. Hatsoff to you bro

  • @d.shanthi9410
    @d.shanthi9410 3 ปีที่แล้ว +12

    அருமையான பதிவு தம்பி. இதன் மறுத்துவகுணம்மிகுந்த இந்த நுணா மரத்தின் மகத்துவம் தெரியாமல் இவ்வளவு இருந்து விட்டதை நினைத்து மனம் வருந்துகிறது.வாழ்க மருத்துவம் சார்ந்த இயற்க்கை....

  • @k.p.dharmaraj6061
    @k.p.dharmaraj6061 2 ปีที่แล้ว +4

    100% உண்மையான சம்பவங்களை தெரிவித்தமைக்கு நன்றி

  • @satcmuthiyalu
    @satcmuthiyalu 3 ปีที่แล้ว +12

    எங்க வீட்டில் இந்த மரம் இருந்தது..ஆனால் இவ்வளவு மருத்துவ குணங்கள் நிறைந்த மரம் என்று தெரியவில்லை. இதுவரை இதன் பழங்களை சாப்பிட்டதும் இல்லை. ஆனால் தாங்கள் குறிப்பிட்டுள்ளபடி தேர் செய்து விளையாடி இருக்கிறேன்..தங்களின் தகவல்கள் மிகச்சிறப்பாக இருந்தது..இந்த மரங்களை சாலை ஓரம் நட்டு வளர்த்தால் சிறப்பாக இருக்கும்..நன்றி ஜெய்ஹிந்த்

    • @MR-BVIE
      @MR-BVIE 2 ปีที่แล้ว +1

      இந்த மரத்தின் விதை கிடைக்குமா ஜயா

  • @rpmtsangam8800
    @rpmtsangam8800 8 หลายเดือนก่อน +3

    நல்ல பதிவு மஞ்சணத்திமரத்தின் மகத்துவத்தை அருமையாகசொன்னீர்கள் அய்யா நன்றி கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு ஆதலவிளை கிபன்னீர்செல்வம் நன்றி நாம் தமிழர் கட்சி

  • @annapurnak7751
    @annapurnak7751 3 ปีที่แล้ว +8

    அருமையான பயனுள்ள செய்தி எடுத்துச்சொல்லிய விதம் மிகவும் அருமை கண்ணு கேட்பதற்கு ஆர்வமாக இருந்தது. வாழ்த்துகள்.

  • @natarasangunasekaran4137
    @natarasangunasekaran4137 3 ปีที่แล้ว +9

    மிகவும் பயனுள்ள தகவல்கள்.
    இது நாள் வரையிலும் இது எதற்கும் பயனில்லாத மரம்னு நினைச்சிட்டு இருந்தேன்.
    எங்க காட்டுல நிறையவே இம்மரங்கள் இருக்கிறது

    • @AK-rv5xe
      @AK-rv5xe 3 ปีที่แล้ว

      Naan en thottathil (Trichy) indha maram valarkka aasaipadugiren! Thayavuseithu indha marathin kanru enge kidaikum enru sollamudiuma? Nanri!

    • @natarasangunasekaran4137
      @natarasangunasekaran4137 3 ปีที่แล้ว +1

      @@AK-rv5xe நான் சேலம்ங்க.
      சாதாரணமாவே காட்டில் நிறைய மரங்கள் இருக்கிறது.
      நீங்க உங்க பக்கத்தில் நர்சரிகளில் கேட்டு பாருங்கள் நிச்சயம் கிடைக்கும்.ஒரு மரம் இருந்தால் போதும் எளிதாக அதன் விதைகள் மூலம் நிறைய மரங்கள் உருவாக்கிடும்.

  • @velusamy1632
    @velusamy1632 3 ปีที่แล้ว +59

    இந்த கானொழி பார்க்கும் போது மஞ்சனத்தி மரத்தின் நிழலில் ஊஞ்சலில் அமர்ந்து பார்த்தேன்.

    • @gdtalkies2795
      @gdtalkies2795 3 ปีที่แล้ว +1

      கொளுத்திபோட்ட அபிசேக் th-cam.com/video/Dm_WiUx9hXI/w-d-xo.html

  • @elangovanchellappa1342
    @elangovanchellappa1342 10 วันที่ผ่านมา +1

    நன்றி வாழ்த்துக்கள் அண்ணா!

  • @karpagamramani16
    @karpagamramani16 3 ปีที่แล้ว +5

    ரொம்ப சூப்பர் தம்பி! இந்த மரத்தைப் பற்றி மீதம் எதுவும் இல்லாமல் மிக நன்றாக விளக்கிவிட்டீர்கள். நன்றி!

  • @arulgunasili9684
    @arulgunasili9684 5 หลายเดือนก่อน +1

    இந்த பழத்தை எங்கள் பள்ளியில் சாப்பிட்டு இருக்கிறேன், சூப்பர் தகவல், இன்று தேடுகிறேன் இங்கு, நல்ல பயன் உள்ள தகவல்

  • @MPKS09
    @MPKS09 3 ปีที่แล้ว +41

    மிக்க மகிழ்ச்சி. நாட்டு மரங்கள் பெருமை கூறியதற்கு.

  • @velangold0
    @velangold0 8 วันที่ผ่านมา

    இப்போது தான் இந்த கானொலி பார்த்தேன் அருமையான பதிவு நன்றி நண்பரே...❤

  • @GoldenTimesbyJothi
    @GoldenTimesbyJothi 3 ปีที่แล้ว +6

    இந்த ஒரே வீடியோ பார்த்ததுமே நான் சப்ஸ்கிரைப் செய்துட்டேன். வீடியோவை ஸ்கிப் பன்னவே மனசு வல்ல. அந்தளவுக்கு கருத்துகளை செறிவாகக் கொடுத்துள்ளீர்கள். அருமை.... மேலும் மேலும் வளர வாழ்த்துகள்...💐💐💐

  • @d.shanthi9410
    @d.shanthi9410 3 ปีที่แล้ว +14

    செழிக்கட்டும் கிராமவனம். மலரட்டும் மருத்துவம் சார்ந்த மரங்களும்.செடிகொடிகளும்.....

  • @krishnasamysivalingam6284
    @krishnasamysivalingam6284 3 ปีที่แล้ว +18

    மேலும் மறந்து வரும் மரங்களை பற்றி பதிவு செய்யுங்கள் எல்லோரும் உபயோகமாக இருக்கும்

  • @ravirdran.r3619
    @ravirdran.r3619 3 ปีที่แล้ว +5

    அன்பு தம்பிக்கு வணக்கம் அற்புதமான பதிவு தம்பி
    முதற்கண் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன் மஞ்சனத்தி
    மரத்தைப் பற்றி தாங்கள் கொடுத்த செய்திகள் இதைப் பார்க்கின்ற அனைவருக்கும் பயன் தரும் செய்தியாக உள்ளது மிக்க மகிழ்ச்சி தம்பி வாழ்த்துக்கள்

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 3 ปีที่แล้ว +22

    மிக அருமையான பதிவு ங்க..தொடர்ந்து வீடியோ வெளி வர வாழ்த்துக்கள்..

  • @kuttyerullappan
    @kuttyerullappan 3 ปีที่แล้ว +1

    Bro நான் இந்த மரத்தில் silankuchi மீன்ஸ் undikol செ‌ய்து விளையாடி வந்தேன் vera லெவல்.. சவுண்டு சூப்பர் அ வரும்.. நைஸ் ட்ரீ..

  • @shakthivel7357
    @shakthivel7357 3 ปีที่แล้ว +13

    😉.உங்கள்.முயற்ச்சி.வளர்ச்சி.அடைய.வாழ்த்துக்கள்.நன்றி.😉.

  • @jasmine0756
    @jasmine0756 13 วันที่ผ่านมา +1

    மிக அருமையான பதிவு, நன்றி, வாழ்த்துக்கள் சகோதரரே, இன்று தான் நான் இந்த மரத்தின் அருமை பெருமையை தெரிந்து கொண்டேன். “அதிசயம் ஆனால் உண்மை “ இந்த மரத்தை நான் முதல் முறையாக இந்த வருடம் 07/07/24 இலங்கையில் உள்ள கீரிமலை நகுலேஸ்வரர் கோவிலுக்கு அண்மையில் பார்த் தேன். உங்களது சேவை தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.🙏🏽👍🏽🎉🤞

  • @kothandaramank7855
    @kothandaramank7855 3 ปีที่แล้ว +20

    நுணா மரத்தின் பெயர் மஞ்சணத்தி என்று தற்போது தெரிந்துகொண்டேன். சிறப்பான காணெளி. விவரங்கள் தெளிவாக கூறியுள்ளீர்கள், வீணான பேச்சு எதுவும் இல்லை, நன்றி

  • @jayanthiloganathan500
    @jayanthiloganathan500 10 วันที่ผ่านมา

    மிகவும் நல்ல பதிவு. பயனுள்ள தகவல் கள். இதுபோன்ற நிறைய பயனுள்ள விஷயங்களை இன்றைய
    இளம் சமுதாயம் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும். பாராட்டுகள் தம்பி. 👌👌👌👏👏👏

  • @MilkyWay-lq3iq
    @MilkyWay-lq3iq 3 ปีที่แล้ว +4

    முழு விவரமும் குடுத்ததுக்கு என்னால் முடிந்த முழு மனதோடு ஒரு like ஒரு subscribe
    Super nanbha...... arumaiyaanna pathivu...m.............🙏🙏🙏🙏🙏🙏🙏🙏⛵🌷🌷🌷🌷

  • @gogulakrishnan2891
    @gogulakrishnan2891 3 ปีที่แล้ว +2

    நல்ல பதிவு நன்பா..... இது குறித்து எங்களுக்கு யாருமே சொன்னதில்லை... நன்றிடா என் நன்பா.....

  • @leelaalexander4251
    @leelaalexander4251 14 วันที่ผ่านมา +4

    நான் சின்ன பெண்ணாய் இருக்கும் போது என்னுடைய முந்திரி காட்டில் நுணா மரங்கள் உண்டு..அதிலுள்ள பழங்களை என் பாட்டி தந்து சாப்பிடுவேன்..அதிலுள்ள பயன் என்ன என்று. தெரியாத வயசு.ஆனால் இப்போது அறுபது வயதிலிருந்து நோனி குடிக்கிறேன். இப்போ எழுபத்து ஏழு வயது..இதுவரைக்கும் எந்த வியாதியும் வந்ததில்லை.ஆரோக்கியமாக இருக்கிறேன்.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @vasanthaprabuganesan6728
    @vasanthaprabuganesan6728 3 ปีที่แล้ว +5

    அனைத்து தகவல்களும் அருமையான இது வரை கேட்டறியாத புதிய தகவல்கள். தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள் 👍👌👌

  • @rishanathahir8150
    @rishanathahir8150 3 ปีที่แล้ว +8

    எனக்கு இப்பத தெரியும் இப்படி.விசியம் இருக்கு இந்த பழத்தில. நான்இது வரைக்கு. கேள்வி பட்டுல்ல. மிக்க நன்றி அண்ணா இனி இதத்தா சாப்பிட போறன் எங்கட வீட்ல இருக்கு

    • @MR-BVIE
      @MR-BVIE 3 ปีที่แล้ว

      இந்த மரத்தின் விதை தர முடியுமா?

  • @saransaravanan2617
    @saransaravanan2617 3 ปีที่แล้ว +10

    உங்கள் பதிவுகள் அனைத்தும் பொக்கிஷம்

  • @manickamkasiasari2211
    @manickamkasiasari2211 15 วันที่ผ่านมา +1

    மிகவும் பயனுள்ள பதிவை தம்பிக்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.

  • @msjfarms5370
    @msjfarms5370 3 ปีที่แล้ว +19

    வாழ்த்துக்கள் சகோ பயனுள்ள தகவல் பண்ணையாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் நன்றி

  • @IyyappanRadha
    @IyyappanRadha 4 หลายเดือนก่อน +2

    நல்ல தெளிவான பதில்
    மகிழ்ச்சி 🙏 நன்றி 🙏

  • @MKCREATIONSM
    @MKCREATIONSM 3 ปีที่แล้ว +6

    அருமையான பேச்சாற்றல் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் நண்பா 🙏🏻

  • @sanandan6988
    @sanandan6988 3 ปีที่แล้ว +5

    மிகவும் எளிமையான சுருக்கமான, நம்பிக்கை தரக்கூடிய பதிவு

  • @gaudhamanb5971
    @gaudhamanb5971 3 ปีที่แล้ว +10

    மிக சிறப்பான பகிர்தளிப்பு ராஜா !!!

  • @abdulrahman-yg4ct
    @abdulrahman-yg4ct 3 ปีที่แล้ว +13

    என் அப்பா விவசாயி. 1985 வரை விவசாயம் பண்ணினோம்.(நெல் நிலக்கடலை) இந்த மரத்தில் உழவுக்கு தேவையான நுகத்தடி கலப்பை முதலியவை செஞ்சிருந்தோம். எங்கள் பகுதியில் இதற்க்கு மஞ்சப்பாவட்டை மரம் என்று சொல்வோம். (பழைய நெனப்புடா பேராண்டி பழைய நெனப்புடா)

  • @villagerasigan
    @villagerasigan 3 ปีที่แล้ว +21

    நண்பா இது போல பல மருத்துவ மரம் செடி கொடி பற்றி சொல்லுங்க. அடு்த்த தலைமுறை கற்று கொள்ள வசதியாக இருக்கும்

  • @sadhidevi6493
    @sadhidevi6493 21 วันที่ผ่านมา +1

    மிகவும் சிறப்பு.🎉 வெளிநாட்டு மரங்களை சாலை ஓரங்களில் வளர்ப்பதை விடுத்து, இத்தகைய மரங்களை வளர்க்க அரசு முயற்சி செய்தல் வேண்டும்.

  • @kumarramachandran9543
    @kumarramachandran9543 3 ปีที่แล้ว +3

    ஆச்சரியமாகவும், உண்மையாகவும் உள்ளது! நிறைய பயனுள்ள தகவல்கள் அளித்துள்ளீர்! மிகவும் நன்றி!

  • @gunasundari7415
    @gunasundari7415 18 วันที่ผ่านมา +1

    Detailed explanation. Very nice.

  • @ceziyan546
    @ceziyan546 3 ปีที่แล้ว +10

    அருமையான அறிவியல் பதிவு. நன்றி ராஜா

    • @gdtalkies2795
      @gdtalkies2795 3 ปีที่แล้ว +1

      கொளுத்திபோட்ட அபிசேக் th-cam.com/video/Dm_WiUx9hXI/w-d-xo.html

  • @gobisekaran5102
    @gobisekaran5102 2 ปีที่แล้ว +1

    ரொம்பவே நன்றி, இதன் அருமை இதுவரை புரியாமல் வீட்டில் வளரும் போது எல்லாம் பற்றையாக உள்ளது என வெட்டியுள்ளேன் ஆனால் உங்களது இந்த வீடியா பாத்தபிறகு இனி இந்த மரம் வளர்ந்தால் வெட்டவேமாட்டேன். எங்கள் வீட்டிலும் கோழி உள்ளது எனினும் இதன் அருமை எனக்கு இவ்வளவு காலமும் புரியவில்லை அருமையான விளக்கத்துடன் தெளிவுபடுத்தியதற்கு நன்றிகள்.

  • @dr.iniyanflute
    @dr.iniyanflute 3 ปีที่แล้ว +6

    அற்புதமான உண்மையான பதிவு மிக்க நன்றிகள் ...பொதுபணிதொடர்க மிக்க நன்றிகள் 🙏🙏🙏

  • @jvizhuthugal
    @jvizhuthugal 2 ปีที่แล้ว +2

    சூப்பர் தம்பி நல்ல பதிவு. இப்ப உள்ள பிள்ளைகளுக்கு இதை பற்றி தெரியாது. அடுத்த தலைமுறைக்கு இந்த பதிவு பயன் உள்ளதாக அமையட்டும் நன்றி தம்பி 👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏

  • @PremPrem-gh1bu
    @PremPrem-gh1bu 3 ปีที่แล้ว +5

    எங்கள் வீட்ல 50 நாட்டு கோழி உள்ளது இந்த மரத்தில் தான் அடையும் சிறப்பான பதிவு

    • @MR-BVIE
      @MR-BVIE 3 ปีที่แล้ว

      இந்த மரத்தின் விதை கிடைக்குமா

  • @mohancock9576
    @mohancock9576 3 ปีที่แล้ว +5

    உங்கள் விரிவுரை பிரமாதம் நண்பா..
    அர்த்தமுள்ளதாகவே உங்கள் எல்லா வீடியோவும் உள்ளது.

  • @jeffrinraja6065
    @jeffrinraja6065 3 ปีที่แล้ว +8

    செய்திகேற்ப படம் மற்றும் வீடியோ போடுவது மிக அருமை👍🏻🙏🏻

  • @sivaramansivaraman2190
    @sivaramansivaraman2190 3 ปีที่แล้ว +1

    சிறப்பான பதிவு நீங்கள் மேலும் இதுபோன்ற தகவல்களை வழங்க வேண்டும் வாழ்த்துக்கள்

  • @anithafood
    @anithafood 3 ปีที่แล้ว +3

    உங்களிடம் இந்த மரத்தை பற்றி நிறைய தகவல்களை தெரிந்து கொண்டேன்.. அருமையான பதிவு.. நன்றி சகோ

  • @chelliahpandian1510
    @chelliahpandian1510 2 ปีที่แล้ว +1

    மிகத் தெளிவான, தங்கு தடையற்ற பேச்சு ,வாழ்த்துக்கள் சகோதரா !

  • @ashokkumarrs369
    @ashokkumarrs369 3 ปีที่แล้ว +10

    தகவலுக்கு நன்றி தம்பி, வாழ்த்துக்கள்...

  • @subramaninallasamy931
    @subramaninallasamy931 13 วันที่ผ่านมา

    சிறப்பு. நல்ல. விளக்கம். சுப்பிரமணி இயற்கை விவசாயி பெருந்துறை

  • @bhuvanasri5184
    @bhuvanasri5184 3 ปีที่แล้ว +62

    பயனுள்ள தகவல் அண்ணா..மருத்துவ குணமுடைய நாட்டு மரங்களைப் பற்றிய பதிவுகள் அனைத்தும் அருமை...மேலும் சேவை தொடரட்டும்...வாழ்த்துக்கள் 👍👍👍😊

    • @gdtalkies2795
      @gdtalkies2795 3 ปีที่แล้ว +1

      கொளுத்திபோட்ட அபிசேக் th-cam.com/video/Dm_WiUx9hXI/w-d-xo.html

    • @I_N_D_I_A_V
      @I_N_D_I_A_V 3 ปีที่แล้ว

      @@gdtalkies2795 poda pu

    • @antonythomas4888
      @antonythomas4888 3 ปีที่แล้ว

      Thy engu kidaikum

  • @saroja5332
    @saroja5332 3 ปีที่แล้ว +1

    ,அருமையான,பயனுள்ள பதிவு.
    நுணா இலையை கொதிநீரில்
    வேகவைத்து பிரசவித்த பெண்களை குளிக்கச் செய்வார்கள். பழத்தை
    மலாய்பார்ர்கள் இனிப்புதீர்
    நோய்க்குப் பயன்படுத்துவர்கள.
    இன்று நிறைய தகவல்கள்
    தெரிந்து கொண்டேன்.நன்றி
    ஐயா.

  • @arunprakash398
    @arunprakash398 3 ปีที่แล้ว +22

    Bro மிகவும் பயனுள்ள அருமையான தகவல்கள். நீங்கள் சொன்ன விதம் சிறப்பாக இருந்தது. நானும் இந்த மரத்தை அவசியம் வளர்ப்பேன்.வாழ்த்துக்கள் பிரதர். வாழ்க வளமுடன்.

    • @sabarifarms8433
      @sabarifarms8433 3 ปีที่แล้ว

      நாட்டுக்கோழி பண்ணையில் கையாள வேண்டிய மார்கெட்டிங் முறைகள்....
      th-cam.com/video/qwzO1qYiqkE/w-d-xo.html

  • @vasanthajebadhas1118
    @vasanthajebadhas1118 3 ปีที่แล้ว +17

    Beautiful speech. Every information was useful. Above all your speech was wonderful. Highly educated man.

  • @nramachandrababu2041
    @nramachandrababu2041 3 ปีที่แล้ว +3

    அருமை அருமை முறையான சரியான உச்சரிப்பு எடுத் துகூரி யவிதம் அருமை

  • @buvaneswarisethurathinam9213
    @buvaneswarisethurathinam9213 3 ปีที่แล้ว +4

    எங்க ஊர்ல இந்த மரம் நுணா சொல்லி கேள்வி பட்டதுண்டு. ஆனால் +1 பாடத்தில் வரும் மஞ்சணத்தி மரத்தின் அடியில் யானை ஒன்று நின்று கொண்டிருந்தது.என்ற போது புரிய வில்லை. பின்பு தான் இதன் அருமை தெரிந்தது. நன்றி.

  • @gopigujilva
    @gopigujilva 7 วันที่ผ่านมา

    அருமை அருமை தெளிவான விளக்கம்.

  • @ajithprasad8858
    @ajithprasad8858 3 ปีที่แล้ว +13

    இதன் பழம் குரங்குகளுக்கு மிகவும் பிடித்தமானது.

  • @vengatvengat9268
    @vengatvengat9268 3 ปีที่แล้ว +2

    அருமை இந்த மரத்தில் இவ்வளவு செய்திகள் நன்றி . சொன்ன விதம் சூப்பர்

  • @madhanche5183
    @madhanche5183 3 ปีที่แล้ว +5

    90s kids,,,super Anna naan wait pannitae irundhan solluvinganu 😍😍😍😍😍😍😍