சலாம் அலைக்கும் பாய் உங்க வீடியோ நான் எல்லாமே பார்க்கிறேன் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு நீங்க சொல்றது எல்லாமே ரொம்ப சாஃப்டா சொல்றீங்க அதனால டக்குனு புரிகிறது
Bro Unga method follow panni adha Mari panne..semma bro..tqs for u r help...iniya diwali nalvalthukal bro...first time na briyani seire...Unga udhaviyoda 😇😇..semmaya vandhuruchu...tq u so much...🙂🙂🙂🙂
Bhai அவர்களே தங்களின் இன் முகத்திற்கும்,சிரிபுக்கும் என்றும் ரசிகன். நீங்கள் எங்கள் வீட்டில் ஒருவர்
Epadi irunthaluum saaputtu supera irukunu than solluveengaa 😁😁😁😁
Thank you bhai... மட்டன் பிரியாணி நீங்க சொன்ன மாதிரி செஞ்சி சாப்டுட்டு உடனே இந்த கமெண்ட் பண்றன்.. சூப்பர்
நான்கு நிமிடம் பிரியாணி செய்முறை விலக்கம் அருமை அருமை பாய் தீப ஒளி வாழ்த்துக்கள்
எல்லா பாய்களும் இப்படி சிரிப்போடு இருங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கலாம்
Sammanthame illama oru sms
@@devablockydevablocky4911 crct bro🤣🤣
கண்டிப்பா நண்பா
எல்லா பாய்ங்களும் அப்படித்தான் இருக்கோம் மற்றவர்களுக்கு தான் தெரியல.
@@syedkabeer4050 kandippa illa bro 50% nega solluremathiri erukkanga
உங்களது கள்ளம் கபடம் இல்லாத சிரிப்பு இறைவன் உங்களோடு இருக்கிறார் என்பதை உணர்த்துகிறது மன மகிழ்ச்சியாக
உள்ளது
சகோதரே உங்கள் சிரிப்பு நிறைந்த முகத்தை பார்க்கவே உங்களின் பதிவுகளை காண வந்தேன்....
எல்லா வீடியோக்களிலும் தாங்களின் சிரிப்பு ஒரு சிறப்பு பாய் அவர்களே! அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!
உங்களுக்கு எங்கள் சார்பாக இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் bhai ❤️❤️❤️❤️🎇🎆🎇🎆
@417 gaming punda oda sunni
th-cam.com/users/shortspgrmoYllPJQ?feature=share
@@dharshinipriya1268🙄
@DANIEL THAMIZHAN 🤣😂
@@bala8781 sx
அஸ்லாமு அலைக்கும் பாய், பிரியாணி விட உங்க சிரிப்புடன் கலந்த பேசும்திறன் அற்புதம் . சூப்பர் பாய் வாழ்த்துக்கள்
Valaikum assalam anna
Jazaakallah ul khair 💚🫂 Bhai...
சொந்தங்கள் வேண்டும் என்று நாம் தான் நினைக்கின்றோம் 😊💖 அவர்கள் ஒருபோதும் அப்படி நினைப்பதில்லை 😔💔 காரணம்" பணம் "😐 பாய் உடைய முயற்சிக்கு💐🙋 பாராட்டுக்கள்
Correct 😭 😭
Marupadium neeja
Relation ila nu feel pannadhinga. Biriyani aakitu enna koopdunga nan varen sapda.
Fact fact 💯
உண்மை யின் . சிரிப்பு உங்கள் முகத்தில்... வாழ்த்துக்கள்...பாய் உங்கள் சிரிப்பே நாங்கள் பிரியாணி சாப்பிட்டுத போல் இருந்தது...
தலைவா அருமை அருமை மட்டன் பிரியாணி பத்தின வீடியோ அருமை...அதைவிட உங்கள் சிரிப்பு உங்கள் விளக்கமும் அருமை
Sir இன்னிக்கு நான் பிரியாணி first time செஞ்சி பார்த்தேன்... சூப்பரா இருந்துச்சி....thanks u sir...
பாய் நிங்க அந்த உப்பொட டேஸ்ட் சொன்னிங்க அந்த விதம் அருமை மற்றும் உங்களுக்கு என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்
🌹🎇🎆🌷🎆🎇🌹ஹாப்பி தீபாவளி நல்வாழ்த்துக்கள் பாய்🌹🎇🎆🌷🎆🎇🌹
மட்டன் பிரியாணியோட சுவையே தனி ப்ப்பா அந்த வாசனை இருக்கே வாசனை😋😋😂😂
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் இது எனக்கு மிகவும் உபயோகமாக உள்ளது மிகவும் நன்றி பாய் 💖 அவர்களே
2022 திபாவளிக்கு இன்றே ஆராய்ச்சி செய்துவிட்டேன்
எந்த ஒரு சூழ்நிலையிலும் புன்னகையுடன் இருப்பது அழகுதான்
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் அண்ணா 🎇🎆🧨🧨
சிரிப்பு எவ்வளவு அழகோ அது போலவே சமையல் பாய் நன்றி
Bhai biriyani vida unga smile😊 kaga than intha video parkurean.
உங்கள் புன்னகைக்காவே என்றும் உங்கள் ரசிகன் 🤭🤭🤭😘😘😘❤❤❤
Annna kaadai biriyani vedio potunga plz,..😊😊
Ungalamathiriye briyani pannunen super anna
நீங்கள் சொன்னபடி செய்து விட்டோம் அருமையாக உள்ளது பிரியாணி...
Bhai unga siricha mugatha paarte vayirum manasum niranjitu .. Lovely
உங்க சிரிப்பு கலந்த பேச்சு ❤❤❤ சூப்பர்
பாய் உங்க குரல் நல்லா தான் இருக்கு,உங்க குரல் எனக்குரொம்ப புடிச்சிருக்கு முழு வீடியோவையும் உங்க குரலிலேயே பதிவிடவும் நன்றிகள் பல.....
பாய் அவர்களே எப்படி உங்களால் முடிகிறது எப்பவுமே சிரித்த முகம்
உங்களது மட்டன் பிரியாணியை பார்க்கும் போதே மிகவும் அருமையாக இருக்கிறது ❤️ 💙 💜
இன்ஷா அல்லாஹ் துவாபன்னுங்க
எல்லோரும் நல்லா இருக்க
Bhai reaction 2.30... 😂🔥🔥🔥
Bhai oda sirippu ku naa adimai😍
2:30 uppu 😆😆😆😆😆😆👌👌👌👌👌👌
வாழ்த்துகள் பாய் 🌹🌹🌹
உங்க சிரிப்பு சிறப்பு cooking tips awesome
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நல்ல சிறப்பாக கொண்டாடுங்கள்🧨🧨🧨🧨🧨🧨🧨🎆🎆🪔🪔🪔🪔🪔🧨🧨🧨🎆🎆
Happy diwali for all vfo am first comment and first view first like
நீங்கள் பாதுகாக்க வேண்டிய நபர் 😋😋😋😋😋😋😋 சபை த்து சாப்பிட போகிறேன்
சலாம் அலைக்கும் பாய் உங்க வீடியோ நான் எல்லாமே பார்க்கிறேன் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு நீங்க சொல்றது எல்லாமே ரொம்ப சாஃப்டா சொல்றீங்க அதனால டக்குனு புரிகிறது
Anna ungal rasigaina.piriyani veralevel
Happy Diwali Anna 🔥🔥🔥💐
Inaiku Diwali + Ammavasai , Veetla non veg sapda vidamatranga Anna😂😂😂, Pesama indha video paathutu like pantu poga vendithuthan
எங்களை ஆள்பவர்கள் எங்களுக்கு தீபாவளி வாழ்துகள் சொல்வதில்லை...எங்களுடன் வாழ்பவர்கள் வாழ்த்துகிறீர்கள்....நன்றி பாய்...
*இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!*
Pakkave sappida thonuthu anna super... Aattukaal soup yeppadi seivathunu sollunga anna
அண்ணா சிரிப்புக்கு நான் அடிமை 😇😇😇🥰🥰🥰
Vera level bhai
Happy Diwali
தமிழ் சொந்தங்களே தீபஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள் பாய் உனக்கும் சேர்த்து.....
happy Diwali nanba payenula video super thk
All your video awesome bro.. From singapore tamilan🇸🇬
பாய் அவரோட வாய்க்கும் அதில் வரும் சிரிப்புக்கும் நான் அடிமை
நாவில் உமில் நீர் ஊரின...அண்ணா...மகிழ்ச்சி...
🔥🔥🧨🧨🎊🎊🎊🧨🧨🔥🔥
அனைவருக்கும் *தீபாவளி* வாழ்த்து
இயற்கை அன்னைக்கும்
உயிரினங்கள் எவற்றிற்கும்
இடையூறு செய்யாமல்
கொண்டாடுங்கள் தீபாவளி
அதிரடி வெடியின்றி கந்தகப்
புகை எழுப்பாமல்
தெருவைக் குப்பை மேடாக்கமல்
இயற்கையைப் பேணும் வண்ணம்.
Bhai neenga saapudradha partha mouth watering aagudhu bhai 😋👌😀 vazhthukal
Bhai yanna bhai niga vara laval bhai🥰🥰🥰👍👍
Nethu indha biryani seidhu paarthen.Taste superb.nanri
Try panitu iruken bhai 1 st time 😂❤
Bro Unga method follow panni adha Mari panne..semma bro..tqs for u r help...iniya diwali nalvalthukal bro...first time na briyani seire...Unga udhaviyoda 😇😇..semmaya vandhuruchu...tq u so much...🙂🙂🙂🙂
உங்கள் சிரிப்பிலேயே சாப்பாட்டின் சுவை தெரிகிறது ப்ரோ! வாழ்த்துக்கள்!
Super 👌😋
Nice speech bro
Biryani Marsala yepdi seiyanum bai.....plz
சொல்லும் போதே சாப்புனும் போல இருக்கு பாய்
Romba naal subscribers eravelanu varutham pattaen bhai ....ippo nalla increase aagudhu romba happyah irukku .....keep rocking bhai🔥🔥🔥
Tamizhnaadu manushyar ere level thanne. Sneham kondum othorumakondum . Adhaarkum pattilla.god bless your all tamil people
Bai ❤Nanbra Santhoshamana.... Velkkam... Valthkkal❤
dear brother.and siisters இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் ......
Superbbbbbbb👌👌👌👌
Where a level Bhai super
இனிய திபாவளி நல்வாழ்த்துக்கள் ❤️❤️❤️🙏🙏🎉🎉🔥🔥
Ipove echi oorudhee😋😋😋
Unga expression nu ku nan adimai😁
Always watching your videos.. excellent..💕💕💕 from kerala
Bhai siripukuu Mann rasigan
ப்ரோ வேற லெவல் ப்ரோ
நான் இதை போல் செய்து பார்த்தேன் நன்றாக வந்ததது நன்றி சகோ
பாய் இங்கே அமாவாசை விரதம் புடிக்கிராங்க பாய்
2022 இந்த diwalikku இத try பண்ண போறேன் bhai 🙏🙏🙏🙏
தீபாவளி நல்வாழ்த்துக்கள்
பாய் உங்க "dancing speech" செம்ம பாய்...,,❤️❤️❤️
Super anaa veraleval valtukal from Malaysia
Super Recipe Bhai..
Sirappu bhai❤️
Vera level ji all videos ur smile speech very impresed to all
Thank you so much sir😊 I will try this recipe very well❤
Baai super
Happy Diwali Bhai
பிரியாணி நல்லா இருக்குமோ இல்லையோ உங்களின் செய்முறை விளக்கம் அருமை
Arumai divali valthukal🎉
ஹாப்பி தீபாவளி பாய்
Mama super
Bai Ellamay super a iruku bai
👌🏻👌🏻👌🏻👍🏻👍🏻👍🏻 super
Happy Diwali Thozhargale🥰✨
எங்களுடைய அன்புள்ள புன்னகை மன்னனே
உங்களுக்கு மற்றும் உங்க குடும்பத்திர்க்கும் இனிய தீப ஒலி திருநாள் வாழ்த்துக்கள் பாய்.அன்புடன் KK பெங்களூர்
அருமை அண்ணா தொடர்ந்து வீடியோ போடுங்க வாழ்த்துக்கள்
UNGAL VIDEO PATHALE SANDOSAMA IRUKU ANNA #LOVE U SO MUCH BRO
Muslims ellaraiyum enaku rempa pidikum iam hindu bro🥰🙏
Super bro your procedure ispeech very good