மசாலா சேர்க்காம செஞ்ச மட்டன் பிரியாணி | Biryani Making | Vellore | Galatta Voice

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ธ.ค. 2024
  • #Galattavoice #biryani #muttonbiryani #vellore #biryanirecipe #biryanimaking
    For Advertisement Inquires - WhatsApp +91 7305516665
    Contact : Saif Mutton Biryani
    Mobile No: 9600275560
    Stay tuned to Galatta Voice for the latest updates on Politics, Sports, and Lifestyles. Like and Share your favorite videos and Comment on your views too.
    Subscribe to Galatta Voice : / @galattavoice

ความคิดเห็น • 835

  • @ranjithraja.8568
    @ranjithraja.8568 19 วันที่ผ่านมา +74

    Muthu nov nakkal naa unaku😂😂😂semma entertainment bhai🎉🎉🎉🎉

  • @renshisabai3660
    @renshisabai3660 หลายเดือนก่อน +316

    Anyone after big boss season 8 🙋🏻‍♂️

  • @BalajiShankar-ys2qw
    @BalajiShankar-ys2qw หลายเดือนก่อน +55

    Title winner muthu❤❤❤

  • @nareshS-kj1zx
    @nareshS-kj1zx หลายเดือนก่อน +76

    who are watching this video after seeing Muthu in bb😀

  • @Dorashin-777
    @Dorashin-777 หลายเดือนก่อน +48

    After BB ❤❤❤
    MK Fans 🎉🎉🎉

  • @ravanasuran7452
    @ravanasuran7452 2 ปีที่แล้ว +256

    Vj கை சூடு தாங்க முடியாமல் தவித்த போது நான் புடிச்சுக்கவா என்று கேட்ட அந்த இஸ்லாமிய சகோதரனை நினைத்து பெருமைப்படுகிறேன்.. இதுதான் இந்தியா..

  • @vmganesh3633
    @vmganesh3633 2 ปีที่แล้ว +388

    தொகுப்பாளரின் தமிழ் உச்சரிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும்

    • @nizamdubai6583
      @nizamdubai6583 2 ปีที่แล้ว +1

      💚

    • @abdulchennai5210
      @abdulchennai5210 2 ปีที่แล้ว +6

      Near madurai slang madhiri iruku

    • @mathavansiva5020
      @mathavansiva5020 ปีที่แล้ว +1

      Correct ah sonninga bassu ❤

    • @GopiNath-ob4vb
      @GopiNath-ob4vb 10 หลายเดือนก่อน +2

      Avaru sivagangai dist kalllal

    • @abdulbasith7630
      @abdulbasith7630 5 หลายเดือนก่อน +2

      Sivagangai dist Karaikudi pakkathula kallal❤💥

  • @thonthilingapuram
    @thonthilingapuram 2 ปีที่แล้ว +42

    எனது கல்லூரி நண்பர் Anchor முத்துக்குமரன் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @Step2Forward
    @Step2Forward 2 หลายเดือนก่อน +23

    Muthukumar anna rocks.....after bb8..

  • @alltimevideos1009
    @alltimevideos1009 2 ปีที่แล้ว +122

    அருமையான தமிழ் வார்த்தைகளை... இனிமையாக கோர்த்து நகைச்சுவை என்னும் மசாலாவை சேர்த்து யூடுப் நேயர்களுக்கு விருந்து படைப்பதில் உங்களை போல யார் உண்டு மக்கா.... Keep rocking 🤞🤞♥️

  • @ungalottunarnoor6278
    @ungalottunarnoor6278 2 ปีที่แล้ว +197

    வேலூர் மக்களின் அன்பும் அப்படித்தான்

    • @tnjakeer760
      @tnjakeer760 2 ปีที่แล้ว +10

      அப்படியா ரொம்ப பெருமையா இருக்கு 😂😍

    • @muthukumaranr7180
      @muthukumaranr7180 2 ปีที่แล้ว +1

      @@tnjakeer760 நம்பாதே நைனா... நானும் வேலூர்தான்!🥴

    • @ranjithk4701
      @ranjithk4701 8 หลายเดือนก่อน +1

      Super 💞

    • @singervishwa615
      @singervishwa615 5 หลายเดือนก่อน +1

      நீங்க வேலூர் போல 😂

  • @searchingvillagefood1992
    @searchingvillagefood1992 2 ปีที่แล้ว +3

    யோவ் நீ வேற லெவல்யா அரசியல், பொது வாழ்க்கை, இயல்புவாழ்க்கை , நகைச்சுவை, தமிழ் உச்சரிப்பு, பேச்சு நடை, அனுசரிப்பு, வட்டார வழக்கம், அணுகுமுறை, எல்லாத்திலும் பின்ற போ...

  • @aruldigital7635
    @aruldigital7635 2 ปีที่แล้ว +213

    Vj சூப்பர் சூப்பர் உனக்காகவே இந்த வீடியோவை பார்த்தேன்

  • @sankarmurugan9145
    @sankarmurugan9145 2 ปีที่แล้ว +23

    Boy mind voice: கேள்வியா கேட்டு கொல்றான்யா... 🤪🤣🤣🤣

  • @jaspervaru7855
    @jaspervaru7855 2 ปีที่แล้ว +89

    VJ என்ன டா மதுரை முத்து மாதிரி பேசறான் 👍😍😍😂😂

    • @suryakannan.
      @suryakannan. 2 ปีที่แล้ว +6

      Correct bro nanu athey tha watch panne 💯💯🔥

    • @karuppukkavingan8583
      @karuppukkavingan8583 ปีที่แล้ว +3

      வடிவேலு மாதிரியும் பேசுறான்...ஆக மொத்தம் அவன் அவன மாதிரியே பேசல....

    • @vinovinoth1961
      @vinovinoth1961 ปีที่แล้ว +2

      Sivagangai (

    • @thiruthamudiyathavaalibars7106
      @thiruthamudiyathavaalibars7106 6 หลายเดือนก่อน

      Nalla kudichuitu pesuran

  • @kavikavikavikavi711
    @kavikavikavikavi711 2 ปีที่แล้ว +52

    முத்து செமயா பேசுற பா 😁😁😁😁🤗🤗🤗🤗🤝🤝🤝🔥🔥🔥 ஹேப்பி thank you so much brother

  • @Victoria-ng9ef
    @Victoria-ng9ef 28 วันที่ผ่านมา +10

    Muthukumara ❤ vera maari

  • @riyasdheen6266
    @riyasdheen6266 2 ปีที่แล้ว +34

    என்ன இருந்தாலும் நாம் வேலூர் பாய் பேச்சு ஸ்டைல் வேற லெவேல்

  • @tastybites...
    @tastybites... 2 ปีที่แล้ว +279

    எங்க ஊரு வேலூர் பிரியாணி.... அருமை!

  • @abuzar1089
    @abuzar1089 หลายเดือนก่อน +12

    Ade namba bigg boss muthu va adhu😍

  • @ezhilking1056
    @ezhilking1056 2 ปีที่แล้ว +40

    Arcod, vellore, katpadi, kvkuppam,anaict gudiyattam, ambur,vaniyambadi, all areas Biriyani semya irrukum...

    • @TheBatman37905
      @TheBatman37905 2 ปีที่แล้ว +2

      Yes bro I'm from Ranipettai

    • @Priya-te3kj
      @Priya-te3kj 2 ปีที่แล้ว +1

      Where to buy biryani in Vellore and katpadi

    • @TheBatman37905
      @TheBatman37905 2 ปีที่แล้ว +2

      @@Priya-te3kj Aachi Biriyani Manna Biriyani Amma Biriyani all are good in Arcot Gowsiya biriyani is better.

  • @mdjeelanmdjeelan6880
    @mdjeelanmdjeelan6880 2 ปีที่แล้ว +70

    அவருடைய தாத்தா பண்பான அண்பான நல்ல மனிதர் இவர்களுடைய பிரியாணி இல்லாமல் வேலையே நடக்காது அவ்ளோ சுவையா இருக்கும்

    • @balamalr17
      @balamalr17 ปีที่แล้ว +1

      நீ உருட்டு உருட்டு

  • @tnjakeer760
    @tnjakeer760 2 ปีที่แล้ว +49

    நானும் வேலூர் தான் பாய் எங்க ஏறியா தான் வேலூர் பிரியாணிநாளே வெமஸ் தான் 😍🙏

    • @naveensharma-uu4ql
      @naveensharma-uu4ql ปีที่แล้ว

      Vellore enga irukaru bro bhai

    • @JaferKhan-q8n
      @JaferKhan-q8n 8 หลายเดือนก่อน +2

      மாஸ்ட்ர் போன் நம்பர் இருந்தா குடுங்க. பாய்

  • @Thephysiologist
    @Thephysiologist 2 ปีที่แล้ว +160

    Salute the biriyani chef's skills.Amazing......

  • @rajendrasipai1606
    @rajendrasipai1606 2 ปีที่แล้ว +112

    I'm from Vellore..... I know this biryani master very well he is my regular biryani master for all functions in my family....

  • @Lovetone-r1n
    @Lovetone-r1n 28 วันที่ผ่านมา +13

    Bigg boss 8 tittle winner 🏆

  • @mahalakshmimahalakshmi8897
    @mahalakshmimahalakshmi8897 2 ปีที่แล้ว +9

    Vj romba arumaiya pesuringa unga pechukagavey full video pathan😁super super apdiye enga ooru slang arumai arumai🤗🤗

  • @irshadzackaria3117
    @irshadzackaria3117 ปีที่แล้ว +5

    நம்ம வேலூர் பிரியானிக்கு ஈடான பிரியானி உலகத்திலேயே No chance
    ஏன்னா நாங்க நெய் சேர்ப்பதில்லை,
    புளியன் விறகு,செம்பு பாத்திரங்கள்
    வேற பிரியானி எல்லாம் ஓரளவுக்கு மேல சாப்பிட முடியாது ஆனால் நம்ம
    ஊர் பிரியானி எவ்வளவு சாப்பிட்டாலும்
    3Hour லே ஜீரணம் ஆயிடும் காரணம் எண்ணெய் கத்திரிக்காய் புல்லை மட்டுமே உணவாக கொள்ளும் கிருஷ்ணகிரி ஆடு.வேலூர் மாவட்டத்தில்( கலவை)சீரக சம்பா அரிசி. East or west my vellore is best.

  • @sivachesil
    @sivachesil 2 ปีที่แล้ว +25

    பாய் ..மனசில நிக்கிறிங்க...கொஞ்சம் கூட அலட்டிக்காம பொறுமையா சிரிப்போடு உங்க வேலைல கவனம் செலுத்தி..பிரியாணியை உருவாக்கின விதம் அருமை...நான் ஒரு விசேசத்ல உங்க பிரியாணி சாப்ட்ருக்கேன்...பிரியாணி ல ஒரு பக்குவம் ரொம்ப முக்கியம் கறி பஞ்சு போலவும் சாதம் குழைஞ்சும் போக கூடாது முக்கால் வேக்காடாவும் இருக்க கூடாது..அப்படி சரியான பதத்தில் எடுக்கபட்ட பிரியாணியை மதியம் சாப்ட்டு ஒரு பத்து நிமிசம் கழிச்சி ஒரு உணர்வு வரும்.. சமைச்ச கைக்கு மோதிரம் போடணும்டா னு...அந்த பாய் சமைச்ச பிரியாணியை சாப்ட்டா சத்தியமா சொல்றன் நீங்க அப்படி தான் நினைப்பிங்க..குறை கண்டுபிடிக்க ட்ரை பண்ணேன் ..டால்சா..தயிர் பச்சடி எதுலயும் குறையே சொல்ல வாய் வரல...அந்த அளவுக்கு தரம்...

  • @Vellore727
    @Vellore727 2 ปีที่แล้ว +40

    வேலூர் காரண்டா 😎

    • @palani-536-vellore
      @palani-536-vellore 2 ปีที่แล้ว

      நானும் வேலூர் தான்.

  • @theerthagiri2388
    @theerthagiri2388 2 ปีที่แล้ว +15

    Vj anna unga voice super unga image paathu ellam video open pannalam nalla comedy pandringa 😀

  • @kuppaithottia2z175
    @kuppaithottia2z175 2 ปีที่แล้ว +6

    வெட்கத்தை விட்டு மானத்தை விட்டு நான் ஒரு ஆண்மகனுங்கறதையும் விட்டு உண்மைய சொல்லிடுறேன் VJ ஐ லவ் யூ மச்சான் ❤️❤️❤️

  • @Roj110
    @Roj110 2 ปีที่แล้ว +108

    பாய் பிரியாணி வேற லெவல்..💯❤️💯

  • @NarendraKumar-dm3fl
    @NarendraKumar-dm3fl 2 ปีที่แล้ว +87

    I arranged Saif bhai for my family function...Each one of them enjoyed the Briyani completely..The Briyani is authentic Seeraga Samba , Chicken 65 is so soft and h
    juicy ..He is a genuine and dedicated person...Memorable experience i had...Thanks Galatta team for referring Saif Bhai🙏

    • @manojdevan9625
      @manojdevan9625 ปีที่แล้ว

      பிரியானிக்கு எப்பவுமே திண்டுக்கல்லுதா

    • @romanticwhatsappstatus5171
      @romanticwhatsappstatus5171 ปีที่แล้ว

      ​@@manojdevan9625biriyaani naale special thaan bro ❤

  • @kavikavikavikavi711
    @kavikavikavikavi711 2 ปีที่แล้ว +20

    Vj ப்ரோ 👍🤝🤝🤝🤝🔥🔥🔥 நீங்க பேசுறது எனக்கு பிடிக்கும் பா

    • @shyluvijay3636
      @shyluvijay3636 2 ปีที่แล้ว +1

      Over acting pudikuma .. sivaji fan ah

  • @தமிழ்அன்சாரி
    @தமிழ்அன்சாரி 2 ปีที่แล้ว +81

    மற்ற நிகழ்ச்சி தொகுப்பாளர்களை விட.
    எளிய மக்களிடம் பழகும் உங்களின் செயல்.
    மிகவும் பாராட்டத்தக்கது

  • @thiyagarajan.s6479
    @thiyagarajan.s6479 2 ปีที่แล้ว +57

    வேலூர் காரங்க ஒரு ஹாய் சொல்லிட்டு போங்க

  • @Olive1902
    @Olive1902 2 ปีที่แล้ว +3

    Unga slang super broooo.. ரசிக்கும்படி இருக்குது

  • @skvlogs6702
    @skvlogs6702 2 ปีที่แล้ว +19

    TN 23 Vellore 🔥😍☺️🥰😎

  • @duraimahesh4205
    @duraimahesh4205 ปีที่แล้ว +1

    Nov 😅வடிவேலு வே thoththu பொய்டுவாரு....போலயே😊....என்ன comedy😂😂

  • @shankarprr329
    @shankarprr329 2 ปีที่แล้ว +2

    தம்பி வெங்காயம் வெட்டி என்று சொல்லி சூப்பராக பேசியிருக்கிறீர்கள் பாய் ஒரு நல்ல மனிதர் வாழ்க

  • @karthickkv9305
    @karthickkv9305 2 ปีที่แล้ว +7

    1st vara viruman addum titleum perfect match🤣🤣🤣

  • @manishkumarg412
    @manishkumarg412 2 ปีที่แล้ว +9

    Any Vellore people's here 🙋

  • @kesavanabimanyu2672
    @kesavanabimanyu2672 2 ปีที่แล้ว +34

    Anchor’s voice and slang is like Madurai Muthu

  • @karthickTHALAbhaktan1987
    @karthickTHALAbhaktan1987 2 ปีที่แล้ว +1

    வேலூர் வேங்கை...
    அன்புக்கு அடிமை ...
    இருவருக்கும் நன்றிகள் பல

  • @durgayogi8899
    @durgayogi8899 2 ปีที่แล้ว +19

    Vj sense of humour vere level

  • @spreadlove9955
    @spreadlove9955 2 ปีที่แล้ว +6

    sivagangakaran sivagangakarandhaya namma anne peche vera level super anna congrats and innu neenga mela varanum🤩🤩🤩🤩🤩

  • @suryarajan6466
    @suryarajan6466 2 ปีที่แล้ว +1

    முத்து உங்களின் பேச்சுக்கு நான் மிக பெரிய ரசிகை

  • @parthibankala7337
    @parthibankala7337 2 ปีที่แล้ว +22

    முத்துக்குமரனுக்காக தான் பார்க்க வந்தேன் அருமையான ஊடகவியலாளர்

  • @shananshanan8744
    @shananshanan8744 2 ปีที่แล้ว +11

    ஆங்கர் மதுரை முத்து ரசிகர் போல😂

  • @seethuable
    @seethuable 2 ปีที่แล้ว +2

    Vj super..vaidvel sir language Mari iruku.. super

  • @rk9383
    @rk9383 2 ปีที่แล้ว +18

    நீங்க பாய் இல்லை..நீங்க ஒரு மந்திரவாதி...😀😀😀😀😀😀

  • @arumugamk1157
    @arumugamk1157 ปีที่แล้ว

    தம்பி பாயோடவீடியோ நெரையபாத்திருக்கேன் ஆனா உங்கலோட காமடிபேச்ச இன்னைக்குதான் பார்த்தேன் அருமை காமடிபடம்பார்தமாதிரி இருக்கு சூப்பர்

  • @DINESH-dp8cb
    @DINESH-dp8cb 2 ปีที่แล้ว +13

    Nalla pesuriga brother 😊👌

  • @Jc-gr1vd
    @Jc-gr1vd 2 ปีที่แล้ว +1

    Kumaraaa ,indha comments la paakum pothu, ni varuvanu nenacha place ah adanjutinu thonuthu, aana innu periya aala varuva,, VJ Muthukumaran, 😍,,, nalla iru innu neraya per manasukku romba pidicha VJ vaa seekram aaiduva well done my dear friend

  • @ameenbasha4242
    @ameenbasha4242 2 ปีที่แล้ว +10

    Asalam walaikum saifu bhai namma vellore biriyani specialist

  • @maduraitnkingcity5301
    @maduraitnkingcity5301 2 ปีที่แล้ว +6

    எந்த ஊர்ல இப்படி நானும் பிரியாணி நல்லாத்தான் இருக்கும் மதுர டா 💥💥💥

    • @all9077
      @all9077 2 ปีที่แล้ว +2

      ஏன்டா மதுரை மானத்தை வாங்கற?

  • @mohamedshyam709
    @mohamedshyam709 2 ปีที่แล้ว +11

    Vj bro உங்களுடைய பேச்சு மதுரை முத்து வடிவேல் போல பேசினால் இதுபோன்ற தான் இருக்கும் அதை மாறி இருக்கிறது உங்களுடைய பேச்சு

  • @prasaths3065
    @prasaths3065 ปีที่แล้ว +5

    Ithuthan original biriyani 🔥♥️

    • @user9951
      @user9951 ปีที่แล้ว

      Biriyani is a Persian dish in original briyani there won't be this much masala

  • @NITHI58
    @NITHI58 2 ปีที่แล้ว +5

    Anchor nee nalla varuvaya😍😍😍

  • @lifotechnologies814
    @lifotechnologies814 2 ปีที่แล้ว +3

    Thideernu Viruman Ad partha Udane Marupadiyuma Nu Nanaichiten😂
    3 month Munnadi vandha video nu Apparam dhan parthen

  • @nages7waran
    @nages7waran 2 ปีที่แล้ว +2

    Anchorkkuthaya kaasu🤣💥

  • @welcometotamila8863
    @welcometotamila8863 14 วันที่ผ่านมา +2

    மிகமிகசிறப்பு❤😊 அப்படியே அவருக்கு கொஞ்சம் ஊட்டி விட்டுந்தின்கண்ணா இன்னும் மிக சிறப்பா இருந்திருக்கும்

  • @priyarasigan..7330
    @priyarasigan..7330 2 ปีที่แล้ว +7

    பாய் mind வாய்ஸ்..
    நம்மல கூப்டு வச்சி ஓவர் ah.. ஓட்டுறானே யா இவன்.. 🤔🤔🤔🤔

  • @Royapuram_javidh_bhai_briyani
    @Royapuram_javidh_bhai_briyani 28 วันที่ผ่านมา +2

    Sir enga catering vlog poda mudiumma

  • @fridayts1539
    @fridayts1539 2 ปีที่แล้ว +1

    VJ தம்பி உங்கள் பேச்சு...... நான் சிரிச்சுக்கிட்டே பார்த்தேன்...

  • @Ntk78680
    @Ntk78680 2 ปีที่แล้ว +1

    வேர லெவல்..சகோ
    சீரக சம்பா வாவ் செம்ம. 💪
    நாம்தமிழர் ஆளப்போறன் தமிழன் 2026 💪💪💪💪💪💪💪

  • @alonemanthinking2515
    @alonemanthinking2515 2 ปีที่แล้ว +3

    Vj madurai muthu, madurai yoda slang 🤣🤣🤣super thala

    • @Jc-gr1vd
      @Jc-gr1vd 2 ปีที่แล้ว

      Madurai Muthu illa, sivagangai muthukumaran

  • @r9751
    @r9751 2 ปีที่แล้ว +6

    😍🥰 vj Vera level ya 🍲

  • @Satyaannapramaditavyam
    @Satyaannapramaditavyam 2 ปีที่แล้ว +1

    27:50 vitta antha boy ku aatti vitruvaan pola 🤣🤣🤣

  • @alvalv5458
    @alvalv5458 หลายเดือนก่อน +2

    jabbar bhai student pa ivar....❤😊

  • @mardinapg
    @mardinapg ปีที่แล้ว

    GV bro...indha video pathu dha na unga chenal ha subscribe panna..so semaya senji vitta...thanks boi

  • @sidvish4766
    @sidvish4766 2 ปีที่แล้ว +8

    Anchor ....💪💪💪💪amidst the usual food making videos...this is something new...request not to over do this kinda videos...keep this kinda videos rare. ....thanks

  • @Barakathali-u1d
    @Barakathali-u1d 6 หลายเดือนก่อน +1

    அதுதான் வேலூர் பிரியாணி பெஸ்ட் 👌👌👌👌🔥🔥🔥💯💯💯💯💯💯❤️

  • @osamabinladen96
    @osamabinladen96 2 ปีที่แล้ว +21

    Vj Vera mari vera mari ❤️

  • @HaseeNArT
    @HaseeNArT 2 ปีที่แล้ว +1

    நகர மறுக்கிறது,
    நீ இல்லாத நாட்கள்…
    நினைக்காமல் இருக்கக்கூடுமோ,
    உன்னோடு நான் கொண்ட நேசத்தை….
    எனது இன்ப துன்பங்களிலெல்லாம்,
    நீயே உடன்வருவாய்....
    புதிதாய் எத்தனை வந்தாலும்,
    என் கண்கள் முதலில் தேடுவது
    உன்னை மட்டுமே.....
    *"தட்டு நிறைய பிரியாணி"*

  • @muthurajp5274
    @muthurajp5274 2 ปีที่แล้ว +6

    Vj vera level..... Down to earth pa ...

  • @naveeanA1
    @naveeanA1 2 ปีที่แล้ว +2

    @20:20 semma...🤣🤣

  • @krishjksb
    @krishjksb 2 ปีที่แล้ว +17

    I tried, superb test, I can't believe without any masala this much taste, realy good..
    VJ bro realy your are the best VJ, I like your skil...

  • @Ajay-wv2ek
    @Ajay-wv2ek ปีที่แล้ว

    Ultimate anchor! Evlo sirikka vakyuraaru manushan

  • @anandakumar198
    @anandakumar198 ปีที่แล้ว

    6.08; original thala padam pola 🔥🔥🔥👍👍👍

  • @firdozashik4900
    @firdozashik4900 2 ปีที่แล้ว +5

    Inda video paartu nethu friday special inda biryanitan senjen..really sema taste.. Husband paaratu mazhai..
    Ademadri inda comparing panra paiyan semaiya comedy panran..sema siriputan.. Aduvum anda dialogue "aaduveti aaluveti kolovetti paartikren" dialogue semaaa... Talented VJ after long time..

    • @madhanmohan6052
      @madhanmohan6052 2 ปีที่แล้ว

      Recipe illa, atleast neengalachum reply la podunga pls

  • @SAzhar-yw8lm
    @SAzhar-yw8lm 2 ปีที่แล้ว +6

    editor make mistake kothamali pothina pacha mileage before rise they mixed

  • @762000nagc
    @762000nagc 2 ปีที่แล้ว +7

    எண்ணெய் கத்தரிக்காய் அண்டா ரொம்ப அடி வாங்கிருக்கேப்பா?
    எண்ணெய் கத்தரிக்காய் சுவையை சொல்லவே இல்லை?
    தம்பி,
    உனக்கு பேச்சு அருமையா வருதுய்யா....
    நல்லா வருவ.
    வாழ்த்துக்கள் தம்பி 🙏

  • @AfkiAfki
    @AfkiAfki 24 วันที่ผ่านมา +5

    BB 8 TITLE WINNER ❤

  • @karunakaran-rr8ku
    @karunakaran-rr8ku 2 ปีที่แล้ว +4

    Vj thambi super 👏👏👏👏

  • @sivakumarkumar5126
    @sivakumarkumar5126 2 ปีที่แล้ว +27

    பிரியாணி நல்லா இருந்ததோ இல்லையோ ஏங்கர் அருமையாக பேசினார் உண்மையாலுமே மனதிற்கு சந்தோசமாக இருந்தது வெங்காய வெட்டி அருமை நினைத்து சிரித்துக்கொண்டே இருந்தேன்

  • @JJJ-cv5go
    @JJJ-cv5go 2 ปีที่แล้ว +3

    Vj வாய் பேசும்... Bhai கை பேசும்..

  • @tamiltrendgamers9005
    @tamiltrendgamers9005 2 ปีที่แล้ว +4

    VJ nalla pesurapla!💥❤️

  • @prabhagaranc1438
    @prabhagaranc1438 ปีที่แล้ว +1

    Bro neenga Lawrence acting muni movie la antha comedy actor vadivel Marathi peasuringa 😂😂😂😂

  • @charmingsalemponnu5137
    @charmingsalemponnu5137 2 ปีที่แล้ว

    Yar ellam puratasi month la intha video pakrathu 😋😥

  • @madeinindia1996
    @madeinindia1996 2 ปีที่แล้ว +38

    Proud to be an vellorian 💯🔥❤️

  • @baskar3257
    @baskar3257 หลายเดือนก่อน +6

    2024 muthu kumaran mannin mainthan bigg boss 8 🔥

  • @Vasu_Bro
    @Vasu_Bro 2 ปีที่แล้ว +1

    Vj brooo nee peasurathaa keeakkaveaa அருமையா இருக்கு pooya 😂😂😂❤️❤️❤️❤️❤️❤️ Seamma பிரியாணி ❤️❤️❤️ Seammmaa VJ ❤️❤️❤️ Seammaa வேலூர் ❤️❤️❤️❤️ love From Chennai ❤️❤️

    • @arshan3294
      @arshan3294 2 ปีที่แล้ว

      VJ is cringe man

  • @thameemmohamed2754
    @thameemmohamed2754 6 หลายเดือนก่อน

    13:48, 16:38 ultimate ya yow😂

  • @jancyrani208
    @jancyrani208 ปีที่แล้ว

    Thambi nenga pesurathu enaku romba pedikum

  • @ezhilking1056
    @ezhilking1056 2 ปีที่แล้ว +6

    Biriyani nale athu vellore than 🔥🔥🔥🔥🔥

  • @vaishnaviramamoorthy7614
    @vaishnaviramamoorthy7614 2 ปีที่แล้ว

    Vj vadivelu fan nenaikera avar body language and pesura vitham apadiye iruku 🤣🤣🤣🤣🤣🤣

  • @soulofsri
    @soulofsri 2 ปีที่แล้ว +3

    பாத்து bro ரொம்ப கலாய்க்க்ரிங்க tension ஆகி வெங்காயத்தோட சேத்து வாய்ல வெட்டிரப்போறாறு😂🤣 குடுக்ர ப்ரியானிக்கு மேல பெசரிங்களே bro all the best for your upcoming videos🤠👍

  • @maheerm3396
    @maheerm3396 2 ปีที่แล้ว +2

    Vj vara mari voice Madurai Muthu voice mari eruku pro