பாய் வீட்டு கல்யாண பிரியாணி | Mutton Biryani | Balaji's kitchen

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2024

ความคิดเห็น • 482

  • @jkrsaudi8890
    @jkrsaudi8890 3 ปีที่แล้ว +324

    நான் ஒருபாய்தான் இருந்தாலும் பாய்மார்கள் அதிகம் பேர் யூடியுப்சேனலில் சமயல் டிப்ஸ் தராங்க ஆனால் உங்க அளவுக்கு எளிதில் புரிகிறமாதிரி யாரும் சொலரமாதி தெரியல. உங்கள் டிப்ஸபார்த்து நிரையதடவ நெய்சோரு செய்து சாப்பிட்டு இருக்கேன் ரொம்பவும் சுவையாய் இருந்திருக்கிறது. நன்றி பாலாஜி கிட்ச்சன்.

  • @bubsri3324
    @bubsri3324 2 ปีที่แล้ว +13

    நீங்கள் சொல்வது மிகவும் தெளிவாக உள்ளது...விளக்கம் இப்படி தான் சொல்ல வேண்டும்...அருமை சமையல்..சூப்பர் பதிவு அண்ணா

  • @Universembkp
    @Universembkp 2 ปีที่แล้ว +9

    Yesterday I tried நெய் சோறு...first time... Super அ இருந்தது சார் ..அளவாக செய்து பார்க்க கொஞ்சமா த செய்தேன்,4glass rice ல, ஒரு சாதம் கூட waste aagala ...இன்னும் கொஞ்சம் சாப்பிடத் தூண்டும் சுவை,பத்தலையே nu felt, கை நாள் முழுக்க மண மண nu இருந்தது,
    Thank you sir

  • @babug4754
    @babug4754 ปีที่แล้ว +7

    ada ada ada enjoy panni sapadanum semma super naanum try panni pakiren okay babu.g karaikudi

  • @yazhinies2446
    @yazhinies2446 2 ปีที่แล้ว +2

    உண்மையாலுமே நல்ல எக்ஸ்பீரியன்ஸ்தான் வாழ்த்துக்கள்

  • @sujosiva6000
    @sujosiva6000 2 ปีที่แล้ว +20

    அண்ணா நீங்கள் சொல்லும் சமையல் செய்முறை தெளிவாக,நிதானமாக புரியும்படி உள்ளது.அருமை....

  • @rameshlalitha2079
    @rameshlalitha2079 ปีที่แล้ว +14

    செம்ம எல்லா அளவுகள் அரிசி பதம் சரியாக சொல்லி எனக்கு புரிய வைத்ததற்கு நன்றி யாருமே இவ்வளவு சரியான செய்முறை விளக்கம் கொடுக்க வில்லை கற்று கொடுப்பதில் நீங்கள் ஒரு மேதை நன்றி 🌹

  • @tiffinstingkatssimple9112
    @tiffinstingkatssimple9112 2 ปีที่แล้ว +1

    omg!!!! நான் நாளை முயற்சிக்கப் போகிறேன். இந்த செய்முறையை எங்களுக்கு வழங்கியதற்கு மிக்க நன்றி!!! இந்த செய்முறையை எங்களுக்கு வழங்கியதற்கு மிக்க நன்றி!!! கடவுள் உன்னை எப்போதும் ஆசீர்வதிப்பாராக .

  • @samayalsangeetham950
    @samayalsangeetham950 2 ปีที่แล้ว +6

    பிரியாணி சூப்பரா இருந்தது🌹👌

  • @eswarikalidas6295
    @eswarikalidas6295 2 ปีที่แล้ว +3

    Wow spr nanga nenga solratha kettom semma mattan briyani 27.3.22 😍😍😍😍

  • @sharvikavarshika174
    @sharvikavarshika174 2 ปีที่แล้ว +1

    anna super anna. kandipa sunday try pannura. first time unga video pakkura.

  • @pirabakaranpirabakaran7951
    @pirabakaranpirabakaran7951 ปีที่แล้ว +4

    சூப்பர் விளக்கம்,நன்றி

  • @maheswarig4546
    @maheswarig4546 2 ปีที่แล้ว +2

    செய்முறை சூப்பர் ங்க சகோ.

  • @neethinermai5702
    @neethinermai5702 2 ปีที่แล้ว +2

    Bro na nenga panra style la dha panen briyani spr ah irundhuchu ipo veetula biriyani na ena dha seiya solranga bro thk u

  • @Manar-zr2iv
    @Manar-zr2iv 20 วันที่ผ่านมา +1

    BIRIYANI ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤🎉🎉🎉🎉❤
    SOOOOOOOOPPER

  • @neethinermai5702
    @neethinermai5702 ปีที่แล้ว +1

    Nenga serira mari dha seiven masala ethum poda maten sema super ah irukum

  • @sangeetharamasamy4052
    @sangeetharamasamy4052 3 ปีที่แล้ว +10

    Nov 3 my wedding anniversary Ku idhan pannaporen sir. Thank you for your timing video

  • @vennilar9524
    @vennilar9524 2 ปีที่แล้ว +2

    Hi bro super unga explained rompa aalaga irukku 😘😋❤🙏

  • @mani.528
    @mani.528 ปีที่แล้ว +1

    Anna neenga soldratha eppothume senji pakkura semmaya irukku thanks anna ellarum nalllarukku nu soldranga greetingsla ungalukkuthan

  • @ramarajanramarajan-fi5im
    @ramarajanramarajan-fi5im 10 หลายเดือนก่อน +1

    ரெசிபி சூப்பரா பண்ணிக்கிறீங்க

  • @seetha_official
    @seetha_official 2 ปีที่แล้ว +2

    Super sir Nan try pannen nalla irundhichu thank u so much

  • @racshithachannel
    @racshithachannel 3 ปีที่แล้ว +4

    Super anna pakkumpothe sapidanum pola iruku

  • @veerappanveerappan1618
    @veerappanveerappan1618 2 ปีที่แล้ว +1

    Nega romba theliva explanation panringa

  • @ddlove9597
    @ddlove9597 ปีที่แล้ว +4

    I tried recipes and it came out very tasty 😊 thanks to the cooking king...

  • @sinthurohan8668
    @sinthurohan8668 2 ปีที่แล้ว +1

    Anna unga samayall padhu athigama Na samayall kadhukura super Anna unha samayall yellame

  • @shanmugasunders3206
    @shanmugasunders3206 2 ปีที่แล้ว +1

    நான் இதை செய்து பார்த்து சாப்பிட்டு உங்களுக்கு இதை பற்றி தெரிவிக்கிறேன்

  • @kuttykoshik26
    @kuttykoshik26 ปีที่แล้ว +1

    நீங்கள் நல்லா தெளிவாக சொல்றிகா நன்றி

  • @saranyas7231
    @saranyas7231 2 ปีที่แล้ว +1

    மதியம் 3 மணிக்கு பசியோடு பார்க்கிறேன்

  • @pavithraega2192
    @pavithraega2192 ปีที่แล้ว +1

    Anna paakum podhe super ah irukku na

  • @SureshMagi-d9m
    @SureshMagi-d9m 2 หลายเดือนก่อน +1

    நல்லா இருக்கிறது

  • @aminahibrahim4534
    @aminahibrahim4534 ปีที่แล้ว +2

    super beryani terima kasih saya sudah cuba memang pwr

  • @kavithadevarajan6350
    @kavithadevarajan6350 2 ปีที่แล้ว +2

    நீங்கள் சொல்வது மிகவும் தெளிவாகவும் அழகாகவும் உள்ளது

  • @susmasusma8380
    @susmasusma8380 2 ปีที่แล้ว +11

    first time உங்கள் video பாக்குறேன் பிரியாணி ரொம்ப சூப்பரா இருக்கு அண்ணா வாழ்த்துகள்💐💐💐

  • @RajKumar-ri2tg
    @RajKumar-ri2tg หลายเดือนก่อน

    You are a great man first then a Great Cook ❤

  • @saravananm3614
    @saravananm3614 2 ปีที่แล้ว +2

    அருமை நண்பரே உங்களைப்போல் பிரியாணி செய்ய எனக்கும் ஆர்வம் உள்ளது அருமை நண்பரே

  • @manilic3531
    @manilic3531 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு தெளிவான விளக்கம் அளித்துள்ளார் ஒரு கிலோ அரிசிக்கு ஒன்னேகால்கிலோ கறி எடுத்தால் டெஸ்ட் அருமையாக இருக்கும் அத்துடன் அரிசி வேக வைக்க தண்ணீர் அளவு கூரினால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும் என்று👉👉 என்று கிறேன் 🙏💕🙏💕🙏💕 இறை. மணி

  • @kalairk9543
    @kalairk9543 3 ปีที่แล้ว +5

    Nethu na ithu try panna romba taste ah irunthuchi thanks a lotttt bro🥰

  • @lakshmishanthraj654
    @lakshmishanthraj654 7 หลายเดือนก่อน +2

    Sir Nala solli thanding

  • @s.lpeoplelifet.v
    @s.lpeoplelifet.v 2 ปีที่แล้ว +1

    I can understand ..your great chief .. Sri lanka

  • @ThajUdeen-zr8ge
    @ThajUdeen-zr8ge ปีที่แล้ว +1

    What is your special respite and really amazing

  • @OppoOppo-fc9gz
    @OppoOppo-fc9gz 2 ปีที่แล้ว +1

    Ungasamayal ellam super

  • @Magem1402
    @Magem1402 2 หลายเดือนก่อน

    Thank you chef I will try ..this method

  • @lvelykanis7582
    @lvelykanis7582 2 ปีที่แล้ว +4

    Pirijanii vera levallaa vanthusu Anna super ❤️❤️🥰🥰 thank you so much 🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @SivasamyN1305
    @SivasamyN1305 6 หลายเดือนก่อน

    சூப்பர் பிரியாணி ரெடி 😊

  • @sivaraman254
    @sivaraman254 2 ปีที่แล้ว +1

    Enaku Romba pudikum briyani

  • @sarojinipalpoo7612
    @sarojinipalpoo7612 2 ปีที่แล้ว +6

    Balaji sir,I am beginner. Can u give water measurement in litres for 1kg rice(mutton briyani)TQ.

  • @sivagamitailor9811
    @sivagamitailor9811 2 ปีที่แล้ว +1

    Edhe method dhan bro na saiven super 👍

  • @m.mujeeburrahman9088
    @m.mujeeburrahman9088 2 ปีที่แล้ว +2

    I got 3 tips from this vedio thank you 🙏

  • @jjkaalexis6938
    @jjkaalexis6938 2 หลายเดือนก่อน

    Super sir ❤ il try its very good 👍

  • @deviduraicookey4416
    @deviduraicookey4416 2 ปีที่แล้ว +2

    பாலா என்னைக்குப் பாஇந்த அம்மாவுக்கு சமைத்துதர போர வாய் ஊருப்பா வாழ்க வளமுடன்

  • @santhithilaga2481
    @santhithilaga2481 2 ปีที่แล้ว +3

    Thanks sir very clier and porumai super vazgavalamudan 💯👌🙏💐🌹

  • @SVNAsivanesh
    @SVNAsivanesh 2 ปีที่แล้ว +2

    நான் இப்பெல்லாம் உங்க சமையல் தான் ஃபாலோ பண்றேன்

  • @balasubramaninatarajan855
    @balasubramaninatarajan855 2 ปีที่แล้ว +1

    அற்புதமான விளக்கம்.

  • @priyankgana5541
    @priyankgana5541 2 ปีที่แล้ว +1

    Hello hi very nice to see biriyani.... Tell me how to make biriyani masala powder also.

  • @bavanijtheultimate6581
    @bavanijtheultimate6581 2 ปีที่แล้ว

    Rombha super anna

  • @rajalakshmi7087
    @rajalakshmi7087 3 ปีที่แล้ว +1

    பாய்வீட்டுகல்யாணபிரியாணிசூப்பர்

  • @mohammedjaya7162
    @mohammedjaya7162 3 ปีที่แล้ว +14

    Superb 🤗🤗❤❤❤

  • @abdulrahim2343
    @abdulrahim2343 2 ปีที่แล้ว

    Arumai Nampa Masha allaha

  • @msmedia2404
    @msmedia2404 ปีที่แล้ว +2

    Try pannen Anna... Nalla vanthathu ... Thank you

  • @vijis5509
    @vijis5509 3 ปีที่แล้ว +2

    சூப்பர் அண்ணா இப்பவே செய்து சாப்டனும்போல தோனுது நான் இன்னிக்கு செய்து சாப்டபோர

  • @DeviDevi-lk1bp
    @DeviDevi-lk1bp 2 ปีที่แล้ว +2

    Super piriyani 👌

  • @murugeshdr2517
    @murugeshdr2517 3 ปีที่แล้ว +2

    Super Anna ungal muttan briyani... dry it

  • @karthikeyan-oq2kn
    @karthikeyan-oq2kn 3 ปีที่แล้ว +1

    Pieace ooda hmm super bro 👌

  • @indraniarumugam4999
    @indraniarumugam4999 2 ปีที่แล้ว +1

    Thankyou anna nalla esiya solli tharenga

  • @meena599
    @meena599 2 ปีที่แล้ว +2

    Good explanation 👍👍👍👍

  • @Shajahan1vettivayal
    @Shajahan1vettivayal 2 ปีที่แล้ว +2

    பிரியாணி சூப்பர் அண்ணா

  • @KARTHIKEYAN-mg5gt
    @KARTHIKEYAN-mg5gt 3 ปีที่แล้ว +13

    அருமை அண்ணன் 👍🏻👍🏻

  • @mariyammahapbatumalai6250
    @mariyammahapbatumalai6250 2 ปีที่แล้ว +1

    Wow 👌🏼👌🏼👌🏼♥️♥️♥️

  • @Nan_katrathu
    @Nan_katrathu 2 ปีที่แล้ว +7

    அண்ணா அருமையாக உள்ளது. பாசுமதி அரிசியில் மட்டும்தான் வேகவைக்க முடியுமா. அல்லது புல்லட், சீரக சம்பா அரிசியுடன் வேகவைத்து பண்ணலாமா?

  • @Ranjithameranjithame
    @Ranjithameranjithame 2 ปีที่แล้ว +1

    Mmm...👌💐

  • @rameshkumarshanmugam880
    @rameshkumarshanmugam880 2 ปีที่แล้ว

    Super sir super very very thanks bro RAMESHKUMAR ERODE.

  • @RameshKumar-op1od
    @RameshKumar-op1od 3 ปีที่แล้ว +6

    I searched this recipe in TH-cam your video currently updated me as notification thankyou

  • @GopalGopal-nf3cu
    @GopalGopal-nf3cu 3 ปีที่แล้ว +7

    சூப்பர் அண்நதா

  • @SureshKumar-lf4sj
    @SureshKumar-lf4sj ปีที่แล้ว

    I like your cooking. Thank u sir.

  • @dharmarmaruthai8550
    @dharmarmaruthai8550 2 ปีที่แล้ว

    Suppar.

  • @SureshKumar-of4io
    @SureshKumar-of4io 2 ปีที่แล้ว +2

    Super Anna 👌🥰🎂

  • @alfredoreyes3133
    @alfredoreyes3133 2 ปีที่แล้ว

    Veri gud lonchs

  • @muralidharanm6722
    @muralidharanm6722 2 ปีที่แล้ว +12

    Thank you so much bro🙏 Tried some of your dishes and all came really well👌

  • @ajithaaa4305
    @ajithaaa4305 ปีที่แล้ว

    Super super 👌👌👌

  • @saraswathykesavan426
    @saraswathykesavan426 ปีที่แล้ว

    3tsp gg paste epdi podhum? tea spoon or soup spoon

  • @mary9n945
    @mary9n945 2 ปีที่แล้ว +1

    Super brother 👍

  • @shamimbanu9911
    @shamimbanu9911 3 ปีที่แล้ว +2

    Anna which brand of biryani masala you have used.

  • @rajababus14
    @rajababus14 ปีที่แล้ว

    👍,i subscribed

  • @sabeehashafi6567
    @sabeehashafi6567 2 ปีที่แล้ว

    Anna arai kelo arisiku evlo masala podanum anna

  • @RameshKumar-op1od
    @RameshKumar-op1od 3 ปีที่แล้ว +6

    Thanks for this recipe

  • @lathashankar7479
    @lathashankar7479 2 ปีที่แล้ว

    Super byrani👍

  • @meenasudarsan1130
    @meenasudarsan1130 หลายเดือนก่อน

    What is the measurement for biriyani masala powder?🙏

  • @seetha_official
    @seetha_official 2 ปีที่แล้ว +1

    Super balaji sir kalakittinga

  • @nirmalasundar26
    @nirmalasundar26 2 ปีที่แล้ว +2

    Sir, biriyani masala eppadi seivadhu? Or shop endha brand vangavendum?

  • @parasuramanraman3538
    @parasuramanraman3538 10 วันที่ผ่านมา

    👌👌👌

  • @sumathirajagopal444
    @sumathirajagopal444 2 ปีที่แล้ว

    Supera erukku

  • @jayakumarelumallai8498
    @jayakumarelumallai8498 2 ปีที่แล้ว +1

    Thanks By JK sir 😀🙏👍

  • @jayjrvlogs843
    @jayjrvlogs843 2 ปีที่แล้ว

    Cooking level super..

  • @dharmarmaruthai8550
    @dharmarmaruthai8550 2 ปีที่แล้ว

    Suppar.anna

  • @sambathk917
    @sambathk917 3 ปีที่แล้ว

    Voice Superman

  • @PradeepPrashi
    @PradeepPrashi 3 ปีที่แล้ว

    Foor area tamil jabbar bhai 😎😎

  • @madhavane5291
    @madhavane5291 ปีที่แล้ว

    சூப்பர் சூப்பர்

  • @vkideas16music39
    @vkideas16music39 2 ปีที่แล้ว

    Super bro👋👋

  • @bharathikumar4273
    @bharathikumar4273 2 ปีที่แล้ว +2

    Superb Anna 👍

  • @riswanafarveen6022
    @riswanafarveen6022 2 ปีที่แล้ว

    Briyani masala nu shop la kidaikuma
    Enna brand sir