M G R ஜாதகத்தில் யாரும் சொல்லாத சக்கரவர்த்தி யோகம்! | யாரும் சொல்லாத !

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.ย. 2023
  • M G R ஜாதகத்தில் யாரும் சொல்லாத சக்கரவர்த்தி யோகம்! | யாரும் சொல்லாத ! #mgr #mgrstatus #mgrfilms #kodeeswarayogam
    #கோடீஸ்வரயோகம்
    #கோடீஸ்வரயோகம்
    #kodeeswarayogam
    #கோடீஸ்வரஜாதகம்#கிரகநிலைகள்
    #அதிர்ஷ்டம்
    #கோடிகள்
    • M G R ஜாதகத்தில் யாரும...
    PUT LIKE ► SHARE ► COMMENT ► THANKS
    **************
    வணக்கம் எனது ஜோதிட சொந்தங்களே!!
    வீடியோவை லைக் (LIKE) செய்யுங்கள் ► மற்றவர்களுக்கும் உங்கள் சொந்தங்களுக்கும் ஷேர் (SHARE) செய்யுங்கள்► நமது சேனலை சப்ஸ்கிரைப் / @kodikambamjothidar (SUBSCRIBE) செய்யுங்கள்.
    நன்றி!
    • சூப்பர் ஸ்டார் ஜாதகத்த...
    cutt.ly/mCaNyHi
    ************
    ►Recommended videos:
    சுபிட்சங்களை அள்ளித் தரும் சுப கர்த்தாரி யோகம் | Suba Karthaari Yogam #yogam #சுபகர்த்தாரி
    • சுபிட்சங்களை அள்ளித் த...
    ராசிநாதன் தரும் ராஜயோகம் | ராசி யோகம் லக்கின யோகம் #rajayogam #ராஜயோகம் #kodeeswarayogam
    • ராசிநாதன் தரும் ராஜயோக...
    சூரியன் சனி சேர்க்கை தந்தைக்கு யோகமா அவயோகமா | சூரியன் சனி சேர்க்கை சூட்சமங்கள் | 100% Secret #sani
    • சூரியன் சனி சேர்க்கை த...
    குருவின் பார்வை கோடி நன்மை தருமா? | குரு பார்வை பலன்கள் சிறப்பு #guruparvai #kodeeswarayogam
    • குருவின் பார்வை கோடி ந...
    மருத்துவ கல்வி யாருக்கு வரும் | மருத்துவ படிப்பு வாய்ப்பு | kodikambam jothidar
    • மருத்துவ கல்வி யாருக்க...
    தாய் தந்தை எப்படி இருப்பார்கள் | சூரியன் சந்திரன் சேர்க்கை யோகமா தோஷமா #சூரியன் #சந்திரன்
    • தாய் தந்தை எப்படி இருப...
    சுக்கிர திசை சுகம் தருமா? | சுக்கிரதசை யாருக்கு யோகம் தரும்? | சுக்கிரன் சும்மா இருக்க மாட்டார்.
    • சுக்கிர திசை சுகம் தரு...
    உச்சம் பெற்ற புதன் தரும் ஜோதிட ஞானம் | சகலகலா வல்லவனான புதன்? | #புதன் #budhan #mercury
    • உச்சம் பெற்ற புதன் தரு...
    புத்திர பாக்கியம் கணிப்பது எப்படி? கரும்பாம்பும் நிலவும் தரும் புத்திர தோஷம் | kodikambam jothidar
    • புத்திர பாக்கியம் கணிப...
    #ஜோதிடம் 9ல் கேது நின்றால் அப்பாவுக்கு யோகமா? தோஷமா? | கேது 9ல் இருந்தால் தந்தை மகனுக்கு பிரச்சனையா
    • #ஜோதிடம் 9ல் கேது நின்...
    ஜாதகத்தில் சூரியன் தரும் யோகம் | சூரிய பலம் கொண்ட ராஜ வாழ்க்கை யாருக்கு#suriyan #சூரியன்
    • ஜாதகத்தில் சூரியன் தரு...
    பாதகாதிபதி எங்கு இருந்தால் நன்மை தருவார் | பாதகாதிபதி/பாதக ஸ்தானம் தரும் பலன்கள் #பாதகாதிபதி
    • பாதகாதிபதி எங்கு இருந்...
    தொழில் யோக ஜாதகம் | சொந்த தொழில் ஜாதகம் | சொந்த தொழில் யாருக்கு அமையும்? #ownbusiness #தொழில்
    • தொழில் யோக ஜாதகம் | சொ...
    யோகம் யாருக்கு? | தமிழ்நாட்டை ஆளும் யோகம் யாருக்கு உண்டு? #ராஜயோகம் #யோகம்
    • நாடாளும் யோகம் யாருக்க...
    வீட்டோடு மாப்பிள்ளை யோகம் யாருக்கு? | வீட்டோடு மாப்பிள்ளை ஜாதக அமைப்பு இவர்களுக்குத்தான் !
    • வீட்டோடு மாப்பிள்ளை யோ...
    பதற வைக்கும் பாவ கர்த்தாரி தோஷம் | பாவ கர்த்தாரி தோஷம் துன்பம் கொடுக்குமா யாருக்கு | #pava karthari
    • பதற வைக்கும் பாவ கர்த்...
    யார் இரண்டு திருமணம் செய்யலாம்|இரண்டு திருமணம் செய்தும் மகிழ்ச்சியாய் வாழ்பவர் யார்? #secondmarriage
    • யார் இரண்டு திருமணம் ச...
    அஷ்டமச் சனி தரும் அற்புத யோகம் | #அஷ்டமசனி #jothidamtamil ashtama sani yogam #யோகம் தரும் அஷ்டமசனி
    • அஷ்டமச் சனி தரும் அற்ப...
    உங்கள் ஜாதகப்படி என்ன தொழில் செய்யலாம் ஜாதகத்தில் #தொழில் #jothidamtamil #ownbusiness #suyatholil
    • உங்கள் ஜாதகப்படி என்ன ...
    சுக்கிரனுடன் கூடிய ராகு திசை என்ன செய்யும்? | கடக ராகு யோகமா தருமா தோஷம் தருமா? | கடக ராகு திசை
    • சுக்கிரனுடன் கூடிய ராக...
    #சனி உங்கள் ஜாதகத்திற்கு சனி தரும் பலன் | எட்டில் சனி ஆட்சி பெற்றால் ஆயுள் குற்றமா? | ஆயுளை சொல்லும்
    • #சனி உங்கள் ஜாதகத்திற்...
    #ஜோதிடம் 9ல் கேது நின்றால் அப்பாவுக்கு யோகமா? தோஷமா? | கேது 9ல் இருந்தால் தந்தை மகனுக்கு பிரச்சனையா
    • #ஜோதிடம் 9ல் கேது நின்...
    அற்ப ஆயுள் யாருக்கு? | ஆயுள் குற்றம் உள்ள ஜாதகம் | பாவர்கள் கேந்திரத்தில் மாரகம் எந்திரத்தில்
    • அற்ப ஆயுள் யாருக்கு? |...

ความคิดเห็น • 39

  • @ramaniswethak.v7337
    @ramaniswethak.v7337 3 หลายเดือนก่อน

    அருமையான பதிவு ஐயா🎉🎉🎉🎉

  • @akpmadurai
    @akpmadurai 14 วันที่ผ่านมา

    Super

  • @duraikumarasami2056
    @duraikumarasami2056 วันที่ผ่านมา

    super

  • @t.vrajendran8663
    @t.vrajendran8663 10 หลายเดือนก่อน +2

    அருமையாக ஜாதகம் வைத்து மிகதெளிவாகவிளக்கியுள்ளஆசானுக்குகோடானகோடிவணக்கங்கள்உரித்தாக்குகிறேன்.இதுமாதிரிபதிவுக்களைதொடர்ந்துபதிவிடஎல்லாம்வல்லஇறைவன்அம்பலத்தரசன்அருள்புரியட்டும் ஓம்நமச்சிவாய

  • @sellammanickkam7966
    @sellammanickkam7966 10 หลายเดือนก่อน +2

    அற்புதமானவிளக்கம், M.G.R.பற்றிமுன்னுரைமிகபிரமதாம்,எளிமையான,விளக்கம்,நன்றி,நன்றி,தலைவா,வணக்கம்.

  • @astroduraitrichy1329
    @astroduraitrichy1329 10 หลายเดือนก่อน +4

    வணக்கம் ஐயா!
    எம்ஜிஆர் அவர்களின் ஜாதகத்தில் சக்கரவர்த்தி யோகத்தை பற்றிய விளக்கம் புலிப்பாணி பாடல் சூட்சும விதி துணைவிதி அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது ஐயா ! அதிகமான விதிகள் தெரிந்து கொண்டோம் மிக்க நன்றி ஐயா!

  • @ArulmoorthiS
    @ArulmoorthiS 2 หลายเดือนก่อน

    குரு வாழ்க.. குருவே துணை...
    திருமுருகன் திருவருளுக்கு கோடான கோடி நன்றி.

  • @Hemalatha-jz8kv
    @Hemalatha-jz8kv 10 หลายเดือนก่อน +1

    Super sir . Sakkaravarthi yogam pathei villakkam sonnatharkku nanderi sir . Inthamatheri yella yogamum oru oru pathevaka poduenkal sir .🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @murugarajanvs2295
    @murugarajanvs2295 10 หลายเดือนก่อน +1

    விளக்கம் மிகவும் அருமை ...

  • @dhayaarul
    @dhayaarul 9 หลายเดือนก่อน

    அருமை அய்யா. நன்றி
    திருச்சி வெங்கடேஷ்

  • @murugesannagalingam318
    @murugesannagalingam318 10 หลายเดือนก่อน +1

    Wonderful astrological rules.🎉🎉🎉🎉🎉🎉🎉 Sir.

    • @kodikambamjothidar
      @kodikambamjothidar  10 หลายเดือนก่อน +1

      நன்றி அய்யா...!

  • @user-bn9pn1ll7m
    @user-bn9pn1ll7m 6 หลายเดือนก่อน

    Superb

  • @priyankamarimuthu2310
    @priyankamarimuthu2310 หลายเดือนก่อน

    MGR மீனம் ராசி ஐயா

  • @kalanithymohandass641
    @kalanithymohandass641 10 หลายเดือนก่อน +2

    Good prediction sir..🙏

  • @user-qp6ul8dg1w
    @user-qp6ul8dg1w 10 หลายเดือนก่อน

    Arumai

  • @jsampathjanakiraman
    @jsampathjanakiraman 10 หลายเดือนก่อน +1

    Innoru jathagam of MGR (vidwan v.lakshman ganithathu.): palan sollavum.
    DOB 11.1.1916
    Kanni lagnam, 4 la suriyan 5 la. Sukran,pudhan, raagu,. 7 la guru,chandran, 10 la Sani, 11 la kethu 12 la sevvai.
    Meenaraasi, Revathi star.
    Idhu correctaa?

  • @vbalu4672
    @vbalu4672 10 หลายเดือนก่อน +4

    அண்ணா வணக்கம் இன்றைய காணொளியில் கொள்ளப்பா கோள் ஒன்று சரமாய் நான்கில் மகராஜா யோகம் .வித்வான் வே.லட்சுமணன் குரு நாதருக்கு நெருங்கிய நண்பர்.புரட்சி தலைவர் பிறந்த தேதி பலவாறாக பேசப்படுகிறது.வித்வான் குருவிற்கு நட்பு என்பதால் தேதி நேரம் வாங்கி நம் குரு கணித்து கண்டது தங்களின் யோகஜோதிடத்தின் முதல் தலைப்பை அலங்கரித்த மன்னாதி மன்னன்..நம் குருநாதர் குரு,சனி வக்கிரம் பெற்றால் அரசியல் யோகம் 10 தலைவர்களின் பெயரை கூறுவார் ஜோதிடத்தில் தங்களின் புகழ் கொடிபட்டொளி வீசி பற க்கட்டும்.நன்றி

    • @kodikambamjothidar
      @kodikambamjothidar  10 หลายเดือนก่อน +1

      மிக்க நன்றி..!

  • @dasusubramanian6190
    @dasusubramanian6190 10 หลายเดือนก่อน

    அற்புதம் குருவே 18 சிதார்கள் கூடி ஒன்றாய் கிடைத்ததுபோல் எங்களுக்கு...தாங்கள் விளக்கிய கூற்றுப்படி சுக்ரன் லக்னாதிபதிக்கும் ராசியதிபதிக்கும் மறைந்ததால் முறையான மணவாழ்க்கை அமையாமல் போனது.....நன்றி குருவே சன் மதி

  • @muralirajkr2566
    @muralirajkr2566 10 หลายเดือนก่อน +1

    ஐயா யோகம் சரி
    திருமண அமைப்பு.
    குழந்தை இன்மை கிரக காரணம் விளக்கம் என்ன

  • @murugarajanvs2295
    @murugarajanvs2295 10 หลายเดือนก่อน +1

    இது போல் ஜாதகத்தில் படிப்பு.. குழந்தைகள் இல்லை... ஆனால் பெயர் புகழ் வசதி அதிகாரம் எல்லாம் உண்டு... சிலருக்கு படிப்பு குழந்தைகள் இருக்கும் ..பணம் இருக்காது.. சிலருக்கு படிப்பு ஆராய்ச்சி புகழ் இருக்கும் திருமண வாழ்க்கை இருக்காது... எல்லாம் நிறைய இருப்பவர்கள் எவரும் இல்லை..... வசதியான வாழ்க்கை இருக்கும் ஆனால் ஆண் வாரிசு இருக்காது... பெண் வாரிசு இருக்கும்... எல்லாம் இருந்தால் ஆயுள் குறையாக இருக்கும்.... ஒன்று இருந்தால் மற்றொன்று இருக்காது....பல அரசியல்வாதிகள்... நடிகர்கள்.. முக்கிய ஆட்கள் ஜாதகம் இதேபோல் இருக்கிறது....

    • @kodikambamjothidar
      @kodikambamjothidar  10 หลายเดือนก่อน

      சரியான உண்மை...!வாழ்த்துக்கள்...!

  • @farmerthegod
    @farmerthegod 10 หลายเดือนก่อน +1

    அற்புதம் அய்யா. எத்தனை முறை பார்த்தாலும் அறிவுபூர்வமான விளக்கம். மக்கள் திலகத்தின் படம் பலமுறை பார்ப்பதை போல் அமைந்துள்ளது. மிகச்சிறப்பாக உள்ளது. மகிழ்ச்சி.

    • @kodikambamjothidar
      @kodikambamjothidar  10 หลายเดือนก่อน +1

      மிக்க நன்றி...! வாழ்க வளமுடன்...!

    • @farmerthegod
      @farmerthegod 10 หลายเดือนก่อน +1

      @@kodikambamjothidar மகிழவுடன் உங்களை வணங்குகிறேன் அய்யா.. உங்களது எங்களது பாக்கியம் அய்யா.

  • @user-kg1ut2bf7f
    @user-kg1ut2bf7f 10 หลายเดือนก่อน +1

    Vannakkam sir

  • @senthilks4058
    @senthilks4058 10 หลายเดือนก่อน +2

    அய்யா அவர் இறக்கும் போது சுக்கிர தசை சுக்கிர புத்தி என வருகிறது , அது சரியா? சுக்கிரனை ராகு கூடி இருப்பதால் இந்த நிலையா? அதே போல் சுக்கிரன்+ராகு நிறைய பெண் தொடர்பு என வருகிறது

    • @kodikambamjothidar
      @kodikambamjothidar  10 หลายเดือนก่อน +2

      சரியான உண்மை...! வாழ்த்துக்கள்...! இனிய இரவு வணக்கம்...!

    • @senthilks4058
      @senthilks4058 10 หลายเดือนก่อน +2

      ​@@kodikambamjothidar நன்றி அய்யா, நான் ஜோதிடர் இல்லை ஓர் ஆர்வத்தினால் கற்று கொள்கிறேன், இந்த வாரம் நேரில் உங்களை சந்திக்க வருகிறேன் , மிக்க நன்றி

  • @anandnataraj3391
    @anandnataraj3391 10 หลายเดือนก่อน

    Kopai sonea jothidar vethi porundhi varukirathu

  • @anandnataraj3391
    @anandnataraj3391 10 หลายเดือนก่อน

    It's Kani lagnam not kumbam

  • @muthuvel5184
    @muthuvel5184 8 หลายเดือนก่อน

    எம் ஜி ஆர் ஜாதகம் தப்பு மகரலக்கிணம். 12ல் புதன்..

    • @kodikambamjothidar
      @kodikambamjothidar  8 หลายเดือนก่อน

      மிக்க நன்றிகள்... வாழ்க வளமுடன்

  • @kanakasrinivasanv.k1426
    @kanakasrinivasanv.k1426 10 หลายเดือนก่อน

    MGR மட்டுமா சக்ரவத்தி நீங்களும் தான் ஜோதிட சக்ரவர்த்தி

  • @ravichandranthagavel3539
    @ravichandranthagavel3539 10 หลายเดือนก่อน

    எம்ஜிஆர் ஜாதகத்தில் நடிகராக ஆவதற்கு வாய்ப்பு இல்லை எப்படி

  • @anandnataraj3391
    @anandnataraj3391 10 หลายเดือนก่อน

    Mgr jathagam ethu ellai indha jathagam worst ithuku nama evola paravala

  • @anandnataraj3391
    @anandnataraj3391 10 หลายเดือนก่อน

    Don't believe this is not mgr jathagam

  • @farmerthegod
    @farmerthegod 10 หลายเดือนก่อน +1

    ❤❤