3500 Years முன் வாழ்ந்த தமிழரின் வரலாறு - கீழடிக்கு சவால் விடும் ஆதிச்சநல்லூர் Excavation | DW Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ม.ค. 2024
  • தங்கப்பட்டை, ஈமப் பேழைகள், முதுமக்கள் தாழிகள் என அகழ்வாராய்ச்சியாளர்கள் தோண்ட தோண்ட அதிசயங்களையும், ஆச்சரியங்களையும் அள்ளிக் கொடுக்கும் ஆதிச்சநல்லூர், கிட்டத்தட்ட 10,000 ஆண்டுகளுக்கு முன் தாமிரபரணி நதிக்கரை ஓரம் வாழ்ந்த தமிழர்களின் நாகரிகம் குறித்து உலகிற்கே எடுத்துரைக்கிறது.
    #whatisthereinadichanallur #adichanallurexcavation #adichanallurexcavationfindings #keezhadifindings #adichanallurmuseum #keezhadimuseum #keeladimuseum #keeladiexcavationfindings #adichanallurtamilhistory #adichanallurtamilianhistory #adichanalluragalvaraichi
    Subscribe DW Tamil - bit.ly/dwtamil
    Facebook DW Tamil - bit.ly/dwtamilfb
    DW தமிழ் பற்றி:
    DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

ความคิดเห็น • 115

  • @muthubala1700
    @muthubala1700 4 หลายเดือนก่อน +134

    ஆங்கிலேயன் கூட‌ தமிழர் வரலாற்றை வெளிக்கொண்டு வருவான் ஆனால் இந்தி யன் கொண்டு வரமாட்டான்

    • @Indiran2025
      @Indiran2025 4 หลายเดือนก่อน +6

      Aana ippo Tamizh karanunga vote poduvanunga parunga jiji

    • @Naruto87623o
      @Naruto87623o 4 หลายเดือนก่อน +3

      Bro apdi illa.. asi was funded enough in the past. And pona govt la asi reports Ella sila leftist historians fake nu book la eludhittanga... Ippo dha asi neraya research pandranga...

    • @abhijack.1036
      @abhijack.1036 3 หลายเดือนก่อน

      Hindi is a f

    • @dhanasekaranr3077
      @dhanasekaranr3077 3 หลายเดือนก่อน +1

      ​@@Indiran2025. ஆம் ஒட்டு போடுவோம்.. 200 ரூபாய்கு கொத்தடிமயைாக நீ..

    • @sivrav5541
      @sivrav5541 3 หลายเดือนก่อน

      Not indian it is hindians hate towards
      Tamils

  • @VijaySelfie-Hari
    @VijaySelfie-Hari 3 หลายเดือนก่อน +12

    தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நிற்கும் தமிழ்நாடு ❤😮❤

  • @PremKumar-vc3ws
    @PremKumar-vc3ws 4 หลายเดือนก่อน +45

    BBC Tamil போன்று DW Tamil-இல். உலக மீடியாக்கள், தமிழ்க்கு வரவேற்கிறோம்.

    • @DWTamil
      @DWTamil  4 หลายเดือนก่อน +4

      நன்றி. எங்களது பக்கத்தை Subscribe செய்து, தொடர்ந்து ஆதரியுங்கள்.

    • @chanakyagan
      @chanakyagan หลายเดือนก่อน

      இது ஒரு ஜேர்மன் மீடியா கிறித்துவ பருப்புவதாய் முதன்மையாக கருதும் வெள்ளைக்கார மாட்டுக்கறி சாப்பிடும் கட்டு மிராண்டி ஜேர்மன் மீடியா இது கிறித்துவ மதத்தை பரப்புவது தான் இவர்கள் வேலை

  • @94akeepan
    @94akeepan 4 หลายเดือนก่อน +19

    இதை போன்ற பல இடுகாடுகள் ஈழத்தில் உண்டு... அவை அனைத்தும் சிதைக்கப்பட்டும், மறைக்கப்பட்டும் , சிங்களவர்களால் உரிமை கொண்டாடப்படும் வருகிறது

    • @kumarblore2003
      @kumarblore2003 4 หลายเดือนก่อน

      OMG.

    • @stephenvincent4534
      @stephenvincent4534 หลายเดือนก่อน

      மிக முக்கிய அகழாய்வு நடத்தப்பட வேண்டிய இடம் இலங்கையின் கண்டி மாவட்டம். அடுத்து ராமேஸ்வரத்திற்கும் தலைமன்னாருக்கும் இடைப்பட்ட கடல் பகுதி.
      இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டால் குமரி கண்டம் என்ற கண்டம் இருந்ததையும் அங்கு தமிழர் நாகரிகம் தழைத்தோங்கி இருந்ததற்கான அதி முக்கிய வரலாற்று சான்றுகள் கிடைக்கும்.
      உலகின் மூத்த முதன்மையான நாகரிகம் தமிழ் நாகரிகமே.
      சமஸ்கிருதம் போன்ற தொன்மையான மொழிகள் அழிந்து போயின. தமிழ் மட்டும் இளமையுடன் இன்றும் வாழ்கிறது என்றால் காரணம் தமிழரின் தனித்துவமான குணம், கலாச்சாரம், பண்பாடு மற்றும் இலக்கிய இலக்கண படைப்புக்கள், சங்கங்கள் நிறுவி மொழி காத்தது ஆகிய
      காரணங்கள்தாம்.
      தமிழ் மொழிக்கு உண்மையில் அரணாக பாதுகாவலராக இருக்கும்
      அரசுகளைத்தான் இன்றும் தமிழ் மக்கள் தேர்வு செய்கிறார்கள்.
      மொழி வீழ்ந்தால் இனமும் வீழ்ந்து விடும். யூத இனத்திற்கு அடையாளமாக எப்படி யூத மதம் இருந்ததோ அது போன்று தமிழ் இனத்தின் அடையாளம் தமிழ் மொழி மட்டுமே.

  • @vichufoodvlogs
    @vichufoodvlogs 4 หลายเดือนก่อน +13

    எக்ஸ்ரே முறை வந்தபின்னும் செடிலைட்டும் நம்மிடம் உள்ள போது அகழ்வு துறை தன் செயல் பாடுகளை மாற்றிக் கொள்ள வேண்டும்,எது பாதுகாக்க வேண்டியது என்பதில் மிக விரைவான முடிவெடுக்க வேண்டும் பலகட்டுமான திட்டங்களிலிருந்து காக்க.😮😢😮.

  • @sathishkumar-mv4js
    @sathishkumar-mv4js หลายเดือนก่อน +2

    தமிழ் நாட்டை இந்தியாவிடமிருந்து பிரித்தால் தான் விடிவு பிறக்கும்

  • @samuelshace
    @samuelshace 4 หลายเดือนก่อน +23

    சிறப்பான ஆவணம்... நன்றி DW... I am sharing this with many of my friends.....

    • @DWTamil
      @DWTamil  4 หลายเดือนก่อน +1

      நன்றி. எங்களது பக்கத்தை Subscribe செய்து தொடர்ந்து ஆதரியுங்கள்.

    • @chanakyagan
      @chanakyagan หลายเดือนก่อน

      @@DWTamil இது ஒரு ஜேர்மன் மீடியா கிறித்துவ பருப்புவதாய் முதன்மையாக கருதும் வெள்ளைக்கார மாட்டுக்கறி சாப்பிடும் கட்டு மிராண்டி ஜேர்மன் மீடியா இது கிறித்துவ மதத்தை பரப்புவது தான் இவர்கள் வேலை

  • @veerashaivanews5375
    @veerashaivanews5375 3 หลายเดือนก่อน +3

    வாழ்க தமிழ் வளர்க தமிழர் புகழ்

  • @user-info1
    @user-info1 4 หลายเดือนก่อน +9

    நன்றி DW

    • @DWTamil
      @DWTamil  4 หลายเดือนก่อน

      நன்றி. எங்களது பக்கத்தை Subscribe செய்து தொடர்ந்து ஆதரியுங்கள்.

  • @praveencad1
    @praveencad1 3 หลายเดือนก่อน +7

    நன்றி DW❤🎉
    இந்த ஆவணத்தை ஆங்கிலத்திலும் வெளியிட வேண்டும் எங்கள் கோரிக்கை...! 🙏

  • @michaelrajamirtharaj
    @michaelrajamirtharaj 2 หลายเดือนก่อน +3

    PRESENT NAME OF NELLAI IS THATCHAR NALLUR!A CITY OF CARPENTERS! OLD NAME OF THIS PLACE IS ADI THATCHAR NALLUR

  • @lokashlokash9
    @lokashlokash9 4 หลายเดือนก่อน +7

    Here we go! they start to make good documentaries like they are doing in English🎉🎉🎉

  • @mathivananr8198
    @mathivananr8198 4 หลายเดือนก่อน +11

    தமிழர் வரலாறு தெரிந்து விடக்கூடாது என்று தான் இந்திய ஆரியமும், திராவிடமும் இணைந்து அபகரித்தும் அழித்தும் வருகிறது.

    • @VennilaP693
      @VennilaP693 3 หลายเดือนก่อน

      தமிழன் ஆட்சி செய்ய வேண்டும் ❤ ஒரு தீர்வு கிடைக்கும்

  • @Rameshkumar7
    @Rameshkumar7 4 หลายเดือนก่อน +3

    நன்றி DW 🤝

    • @DWTamil
      @DWTamil  4 หลายเดือนก่อน

      நன்றி. எங்களது பக்கத்தை Subscribe செய்து தொடர்ந்து ஆதரியுங்கள்.

    • @chanakyagan
      @chanakyagan หลายเดือนก่อน

      இது ஒரு ஜேர்மன் மீடியா கிறித்துவ பருப்புவதாய் முதன்மையாக கருதும் வெள்ளைக்கார மாட்டுக்கறி சாப்பிடும் கட்டு மிராண்டி ஜேர்மன் மீடியா இது கிறித்துவ மதத்தை பரப்புவது தான் இவர்கள் வேலை

  • @u2laughnz
    @u2laughnz 4 หลายเดือนก่อน +2

    DW Team, Thank you

    • @DWTamil
      @DWTamil  4 หลายเดือนก่อน

      Thank you. Do Subscribe for more videos and updates!

  • @stclips2031
    @stclips2031 4 หลายเดือนก่อน +1

    Good news coverage. Thanks DW

  • @compros1
    @compros1 4 หลายเดือนก่อน +2

    Water filtration method also I believe they used big pots

  • @kalidassmariappen3014
    @kalidassmariappen3014 3 หลายเดือนก่อน

    சிறந்த படவிளக்கம்

  • @rajachandran6318
    @rajachandran6318 3 หลายเดือนก่อน

    Thanks DW

    • @DWTamil
      @DWTamil  3 หลายเดือนก่อน

      Thank you! Do Subscribe our channel for more videos and updates!

  • @MuruganMurugan-qd9me
    @MuruganMurugan-qd9me 2 หลายเดือนก่อน

    Worth contents DW tamil rocking guys!

    • @DWTamil
      @DWTamil  2 หลายเดือนก่อน

      Thank you. Do Subscribe our channel for more Contents and Updates!

    • @chanakyagan
      @chanakyagan หลายเดือนก่อน

      இது ஒரு ஜேர்மன் மீடியா கிறித்துவ பருப்புவதாய் முதன்மையாக கருதும் வெள்ளைக்கார மாட்டுக்கறி சாப்பிடும் கட்டு மிராண்டி ஜேர்மன் மீடியா இது கிறித்துவ மதத்தை பரப்புவது தான் இவர்கள் வேலை

  • @tamiltsairam2191
    @tamiltsairam2191 4 หลายเดือนก่อน +2

    Tamilnadu 👍👍🏴🚩

  • @SaravananSaravanan-ox8br
    @SaravananSaravanan-ox8br 3 หลายเดือนก่อน

    Super super super 👏👏👏👏👏

  • @jayaprakash2487
    @jayaprakash2487 4 หลายเดือนก่อน +7

    மத சம்பந்தமான எந்த தடையமும் இல்லை 😅😅

    • @santhoshv4060
      @santhoshv4060 4 หลายเดือนก่อน +2

      Yes bro apo la nature aa tha god aa kumbutu irupanga ❤

  • @user-ts2tv9cx6o
    @user-ts2tv9cx6o 4 หลายเดือนก่อน +1

    அது எதிர்க்கட்சிக்கு தான் மக்களுக்கு அல்லா

  • @hiddenpolitics
    @hiddenpolitics 4 หลายเดือนก่อน

    DW❤

    • @DWTamil
      @DWTamil  4 หลายเดือนก่อน

      நன்றி. எங்களது பக்கத்தை Subscribe செய்து, தொடர்ந்து ஆதரியுங்கள்.

  • @PerumPalli
    @PerumPalli 4 หลายเดือนก่อน +1

    ❤❤❤

  • @has4896
    @has4896 3 หลายเดือนก่อน +1

    MY GREAT GRAND PARENTS ARE SOUTH TAMILNADU 😊BEFORE THE BRITISH RAJ WAS IN INDIA TAMILNADU AND KERALA PEOPLE PLAYED ALL THE RULES IN THEIR DAILY LIFE 😂 "AADEE ACHAN NALLOOR"(FIRST FATHER'S GOOD PLACE OF DWELLING)😅😅😂LOCAL NATIVE PEOPLE BELIVE FOR MANY YEARS 😊😊😊

  • @Boopathydubai
    @Boopathydubai 4 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤

  • @parandamanrangarajan6450
    @parandamanrangarajan6450 4 หลายเดือนก่อน +7

    Bahrain has the same culture as aadhichanallur. They have place named Aazhi where big pots are created and they have same burials like aaaadhichanallur

  • @rajasekaran256
    @rajasekaran256 4 หลายเดือนก่อน +1

    👍✌️👌👏

  • @gowthamkarthikeyan3359
    @gowthamkarthikeyan3359 4 หลายเดือนก่อน +4

    Dravidians enga daw 😂
    திராவிட நாகரிகம் சனாதன நாகரிகம் னு சொல்லிட்டு வருவானுங்க😂

  • @Muthukaviyarasan
    @Muthukaviyarasan 4 หลายเดือนก่อน

    🙂👍

  • @Boopathydubai
    @Boopathydubai 4 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🎉

  • @mohammadrafikmahabu1908
    @mohammadrafikmahabu1908 3 หลายเดือนก่อน

    👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @parthibanselvaraj834
    @parthibanselvaraj834 4 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @EEzham86
    @EEzham86 3 หลายเดือนก่อน +4

    ஆதி தமிழர்களா? இல்ல ஆதிதிராவிடர்கள? எது என்று சரியாக உரக்க சொல்லுங்கப்பா, இல்லன்னா இரண்டையும் சேர்த்து குளப்புறதெற்கென் ஒரு மாடல் இருக்கு 😂😂😂😂😂

    • @asupatthipillai9431
      @asupatthipillai9431 2 หลายเดือนก่อน +1

      நண்பரே.நீங்கள் குழம்ப வேண்டாம்.திராவிடம் அல்ல.தமிழ்தான்.திராவிடம் என்பது தமிழரை குழப்ப ஆரியரும் ,தெலுங்கு கன்னட வடுகரும் கூறுவது. தரங்கம்பாடியை ,ட்ரங்கோபார் என்றும் ,நாகப்பட்டினத்தை ,நகப்பட்டாம் என்றும் ஆங்கிலேயர் குறிப்பிட்டனர்.அதுபோல் தான் இதுவும்.தெளிக.

    • @EEzham86
      @EEzham86 หลายเดือนก่อน

      @@asupatthipillai9431 ம்ம் 🔥🔥💪💪🤝🤝 நாம் தமிழர், நாமே தமிழர்கள் 🐅🔥

  • @lavanyavenkatachalam7589
    @lavanyavenkatachalam7589 4 หลายเดือนก่อน +1

    தமிழை கொல்லாமல் பேச முடியாமல் தமிழின் பெருமை எதற்கு?

  • @has4896
    @has4896 3 หลายเดือนก่อน

    "AADEE ACHAN NALOOR" 😊😊FIRST FATHER'S GOOD DWELLING PLACE, IT HAS MORE TO BE EXPOSED, EXPLAINED, 😊😊😊

  • @n.sivakumarsivakumar5237
    @n.sivakumarsivakumar5237 4 หลายเดือนก่อน

    Thamizhan vazhvu oru pokhisham...

  • @happysoul8147
    @happysoul8147 3 หลายเดือนก่อน +2

    Congress has always ignored Keezhadi to protect arya Dravida bull shit.......

  • @sundarbala7083
    @sundarbala7083 4 หลายเดือนก่อน +11

    ஆதி +ஈசன் +நல்லூர் =ஆதிச்ச நல்லூர்

    • @devi9202
      @devi9202 4 หลายเดือนก่อน

      Saivaist people

    • @SaranyaLalitha
      @SaranyaLalitha 4 หลายเดือนก่อน +2

      ஆதி எச்சம் நல்லூர்
      ஆதி தச்ச நல்லூர்
      அத்தினாபுரம் / அஸ்தினாபுரி
      (மகாபாரதம்)
      இந்த ஊரைக் குறிப்பதாக இருக்கலாம் என கூறப்படுகிறது...

    • @gobiaaseevagar
      @gobiaaseevagar 4 หลายเดือนก่อน

      ஆதிச்ச நல்லூர் இடுகாடு என்பது மகாபாரத போரில் இரந்தவர்களை புதைத்த இடம். மகாபாரதம் ஐந்து பாண்டியர் (பாண்டவர்) களுக்கும், 100 மலைக் நாட்டு மன்னர்கள் - மலைக் குரவர்கள் - கேரள (கெளரவர்கள்) க்கும் இடையே நடந்த போர். மேலும் விவரங்களுக்கு ஐந்தாம் தமிழர் சங்கம் மற்றும் தமிழ் சிந்தனையாளர் பேரவை என்ற TH-cam Channel களை பார்க்கவும்.

    • @kumara3473
      @kumara3473 4 หลายเดือนก่อน

      மதத்தை தூக்கிட்டு வந்திடுங்க முதலில் மனிதனா மாருங்க!

    • @infantjegowyn9643
      @infantjegowyn9643 4 หลายเดือนก่อน

      ஆதிச்சநல்லூர் இடுகாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கக் காரணம் அந்த மக்கள் பயன்படுத்தின கருவிகளும் கூடவே கிடைத்திருப்பதால்தான். வரலாற்று ஆய்வாளர்களுக்கு அதுதான் தேவை.
      உடலை எங்கேயோ எரித்து சாம்பலை கடலிலோ ஆற்றிலோ கரைத்திருந்தால் இந்தமாதிரி பொக்கிஷம் கிடைத்திருக்காது.
      பொதுவாக மறுஜென்ம நம்பிக்கை உள்ளவர்கள்தான் இந்தமாதிரி அவர்கள் பயன்படுத்தின பொருட்களை உடன் வைத்து புதைப்பார்கள். இறந்தபின் உடல் பஞ்ச பூதங்களோடு கலந்துவிடும் என்று நம்புகிறவர்கள் சிதைமூட்டி உடலை எரித்துவிடுவார்கள்.
      மகாபாரத காலங்களில் உடல்கள் எரியூட்டப்பட்டது. பலராமன் மற்றும் கிருஷ்ணன் இறந்தபோதும் அர்ஜுனன் அவற்றை கைப்படுத்தி எரிக்கத்தான் செய்தான்.
      அப்படியானால், இந்த குறிப்பிட்ட பகுதி மக்கள் புதுவகையான சமயத்தை பின்பற்றுபவர்களாக இருந்திருக்க வேண்டும். எகிப்து போன்ற தூர தேசங்களோடு தொடர்பில் இருந்திருக்க வேண்டும்.

  • @user-dq7vv7gk8z
    @user-dq7vv7gk8z 4 หลายเดือนก่อน +2

    இது தேவேந்திர குல வேளாளர் மக்களுக்கு சொந்தமான நிலம்

    • @jpsalem524
      @jpsalem524 3 หลายเดือนก่อน +3

      கோமாளி😂😂😂

    • @user-dq7vv7gk8z
      @user-dq7vv7gk8z 3 หลายเดือนก่อน

      @@jpsalem524 aama da punda

  • @Arulmurugan1977
    @Arulmurugan1977 3 หลายเดือนก่อน

    Sangi! Don't want to know tamil civilization in deep, better to be ruled by Britishers less tax no gst...

  • @sedvassvass7352
    @sedvassvass7352 4 หลายเดือนก่อน +3

    Where is the evidence that humans lived 3500 years BC in
    rich culture? Will DW dare to telecast this in English or German if this is true? 😂

    • @dotbox1416
      @dotbox1416 4 หลายเดือนก่อน +7

      Read something about history get yourself educated. Its been proved that humans have been inhabitants of these lands since thousand years back. Can be found in rock paintings and other facts.

    • @siva4000
      @siva4000 4 หลายเดือนก่อน +5

      ​@@dotbox1416athirampakkam paleolithic period exist in tamilnadu

    • @PVAR1983
      @PVAR1983 4 หลายเดือนก่อน

      Dai.. Fake id sanghi😊😊😊

    • @sedvassvass7352
      @sedvassvass7352 4 หลายเดือนก่อน

      @@PVAR1983 I am not Sangi, but Hindi people will take back Tamil Nadu from the so called "Tamils" step by step.

    • @kumarblore2003
      @kumarblore2003 4 หลายเดือนก่อน +1

      This is true only. Our Indian and Tamil nadu Governments not shown much interest, for further exploration.

  • @balasundaravelsundaravel3639
    @balasundaravelsundaravel3639 หลายเดือนก่อน

    ஆதிச்சநல்லூர் பெயர் காரணம் ஆதி என்றால் தொடக்கம் ஈச என்றால் ஈசன் என்பது தான் நல்லூர் என்பது நல்ல ஊர் ஆதிஈசநல்லூர் என்பது தான் அதிச்சநல்லூர்.

  • @emptybook1458
    @emptybook1458 4 หลายเดือนก่อน

    Excellent but why can't this guy not be able to talk Thamil without mixing English words? I mean the other guy, the expert.

  • @padmaraj8210
    @padmaraj8210 2 หลายเดือนก่อน

    ஆதிச்ச குடும்பர் நல்லூர் என்று சொல்லுங்கள்.
    குடும்பர் என்னும் வேளான்குடி பள்ளர் மக்களின் வரலாறு 🙏🙏🙏

  • @SaravananSaravanan-vi7hk
    @SaravananSaravanan-vi7hk 4 หลายเดือนก่อน +11

    இந்த இடம் 5000 வருடங்களுக்கு மேல் பழமையானது! இங்குதான் மகாபாரதப்போர் நடந்தது அதனால் இந்த இடம் அழிந்தது என்பதை மறைக்கும் ஆரிய, திராவிட தொல்லியல்துறை 😡இங்குதான் மகாபாரதப்போர் நடந்தது என்பதற்கு ஆதாரமாக பஞ்சபாண்டவர்களுக்கு இங்கு கோவில் உள்ளது மேலும் உலகிலயே அதிகமாக மனிதர்கள் புதைக்கப்பட்ட மிகப்பெரிய இடுகாடும் உள்ளது , ஆதிச்சநல்லூரில் போர் ஆயுதங்கள்தான் அதிகமாக கிடைத்தது என்பதையும் மறைக்கும் தமிழின விரோதிகள்

    • @rajag3758
      @rajag3758 4 หลายเดือนก่อน +8

      ஏண்டா உனக்கு கழண்டுச்சா

    • @kumarblore2003
      @kumarblore2003 4 หลายเดือนก่อน +1

      Good Idea to explore it further. If we say traces of Mahabharat, central government take much more attention. Main problem is Carbon dating. Otherwise we tell this is that. And that is this. That is where our Governments are struggling. Otherwise we might have given our own story..

    • @SaravananSaravanan-vi7hk
      @SaravananSaravanan-vi7hk 4 หลายเดือนก่อน +3

      @@rajag3758 டேய் தற்குறி உன்னைப்போன்ற அறிவிளிகளுக்கு இது புரியாதுடா

    • @SaravananSaravanan-vi7hk
      @SaravananSaravanan-vi7hk 4 หลายเดือนก่อน

      @@rajag3758 இந்த உண்மையை அனைத்து தமிழரும் தெரிந்துக் கொண்டால் ஆரியர்கள் கைபர் கணவாய் வழியாக ஒட வேண்டிய நிலை வரும் என பயப்படும் ஆரிய அடிமை மத்தியஅரசு

    • @SaravananSaravanan-vi7hk
      @SaravananSaravanan-vi7hk 4 หลายเดือนก่อน +2

      @@rajag3758 பல்லாயிரம் மனிதர்களை ஏன் இந்த ஊரில் ஒரே பகுதியில் புதைத்துள்ளார்கள் என்பதற்கு பதில் கூற முடியுமா? போரில் இறந்தவர்களை அதே பகுதியில்தான் புதைப்பார்கள் என்பது கூட தெரியாத அறிவாளியே

  • @BM-et3vb
    @BM-et3vb 4 หลายเดือนก่อน +1

    காசா பணமா.... அடிச்சு விடு