தினம் ஒரு பார்வை | Banknifty | Nifty | Sensex | Finnifty | MidCpNifty | Option Trading | 25-09-24

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • Tradersasi - youtube மற்றும் X (Twitter) சமூக வலைத்தளத்தில் மட்டுமே நான் பதிவுகளை செய்கிறேன், வேறு எந்த விதத்திலும் நான் யாரையும் தொடர்புகொள்ள முயற்சி செய்வதில்லை. யாரிடமும் பணம் கேட்கவே மாட்டேன் என்பதை நினைவில் வைக்கவும். Trading signals கொடுக்கும் VIP குரூப்கள் என்னிடம் இல்லை. டிரேடிங் தொடர்பான வகுப்புகள் எதுவும் நடத்தவில்லை. Telegram, Whatsup போன்றவற்றில் எனக்கு account இல்லை, போலியான பக்கங்களை நம்பாதீர்கள்.
    இண்டிகேட்டர் (Indicator) பயன்படுத்தி நான் டிரேடிங் செய்வதில்லை.நான் எந்த கடினமான முறையை பயன்படுத்தியும் டிரேடிங் செய்வதில்லை. நான் பயன்படுத்தும் முறை டிரேடிங்கில் மிகவும் அடிப்படையான ஒன்று, அது சப்போர்ட் அண்ட் ரெசிஸ்டன்ஸ் மற்றும் ட்ரெண்ட் லைன் டிரேடிங் முறைகள்.
    நீங்கள் தற்போதுதான் டிரேடிங் செய்ய ஆரம்பித்து உள்ளீர்கள் என்றால் இந்த வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பல நாட்களாக டிரேடிங்கில் வெற்றி பெற முயற்சி செய்துகொண்டுஇருக்கீர்கள் என்றாலும் இந்த விடீயோக்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
    பல விதமான முறைகளை கற்றுக்கொண்டு உங்களை குழப்பிக்கொள்ள வேண்டாம், மிகவும் அடிப்படையான முறையை வைத்துக்கொண்டு நாம் எளிதில் 80% வெற்றி பெறலாம்.
    "ENTRY at EXIT" இது தான் நாம் Trade என்ட்ரிக்கு பயன்படுத்தும் முறை, இதனுடைய சிறப்பு என்னவென்றால் அனைவரும் Stoploss போடும் இடத்தில் நாம் Entry எடுப்பது. இதனால் நமது ரிஸ்க் மிகவும் குறைவுவாகிறது, அதனால் உங்களது லாஸ் குறைவாகிறது.
    முடிவைப்பற்றி கவலையில்லாமல் இது போன்ற Low Risk Trade எடுப்பதால் வெற்றி உறுதியாகிறது.
    வீடியோவில் குறிப்பிட்ட விஷயங்களை தொடர்ந்து பயிற்சிசெய்து பாருங்கள்.,
    டிரேடிங்கில் ஆபத்துகள் அதிகம் உள்ளது, தங்கள் முதலீடுகள் அனைத்தும் கரைந்து போகலாம் என்பதை நினைவில் வைத்து கொண்டு, கடுமையான பயிற்சி செய்து சொந்தமாக முடிவெடுத்து அதில் ஈடுபடவும்.
    வெற்றிபெற எனது அன்பு வாழ்த்துக்கள்.
    Twitter ID : x.com/SasiTrader

ความคิดเห็น • 80

  • @riionnsmartbusiness153
    @riionnsmartbusiness153 7 วันที่ผ่านมา +10

    சசி அண்ணா வணக்கம் ஒரு சிறிய சந்தேகம் உதாரணத்திற்கு nifty all time highல் இருக்கும் போது resistance எவ்வாறு வரைவது என்று ஒரு காணொளி பதிவு செய்யுங்கள் அண்ணா 🙏

    • @Harish_Trader_NSE
      @Harish_Trader_NSE 7 วันที่ผ่านมา +2

      I use Fibonacci extension

    • @murugank3410
      @murugank3410 7 วันที่ผ่านมา

      Thanks sir 🚸

  • @deepakchakravarthy6605
    @deepakchakravarthy6605 7 วันที่ผ่านมา

    Hello sir. Nejamave magic dha. Neenga sonna mariye Trendline potu paathen. Apdiye adhu kita vandhu pogudhu. Super sir. Loss aagi bayathula irundhen. Ipo dhairiyam konjam vandhuruku. Thank you so much. ❤❤

  • @ARUMUGAMAru-d7f
    @ARUMUGAMAru-d7f 7 วันที่ผ่านมา

    🎉 நீங்கள் சொன்ன தவறு நான் செய்ய தேன்.மிக அருமை.🎉 Computer க்கு மேல் போகும் என்று நினைத்து லாஸ் புக்🎉🎉 🎉🎉

  • @Raja_9585
    @Raja_9585 7 วันที่ผ่านมา +2

    தினமும் குருட்ஆயில ஒரு பார்வை பாருங்க புரோ..

  • @Vinothkumar_Erode
    @Vinothkumar_Erode 7 วันที่ผ่านมา

    நன்றி சகோ ❤❤❤
    வாழ்க வளமுடன்❤❤❤

  • @ARUMUGAMAru-d7f
    @ARUMUGAMAru-d7f 7 วันที่ผ่านมา

    🎉Good morning sir 🎉🎉🎉🎉🎉

  • @nagendrank2647
    @nagendrank2647 7 วันที่ผ่านมา

    நன்றி அண்ணா 🙏🙏🙏💚

  • @sarbudeen8299
    @sarbudeen8299 7 วันที่ผ่านมา

    First candle history pakkaren bro thank you

  • @sathishvarathan
    @sathishvarathan 7 วันที่ผ่านมา

    சசி அண்ணா மிக்க நன்றி வாழ்க வளமுடன் ❤

  • @yazhichezhivlogs8178
    @yazhichezhivlogs8178 7 วันที่ผ่านมา

    Practicing long bearish candles pattern anna from last week...

  • @Magizhiniparthiban
    @Magizhiniparthiban 7 วันที่ผ่านมา +1

    மிக்க நன்றி அண்ணா❤ தினமும் பயிற்சி குரு மந்திரம்💯

  • @VigneshM-t8z
    @VigneshM-t8z 7 วันที่ผ่านมา

    Practice Practice Practice for 6 months. Thank you so much bro

  • @Thaninilaa
    @Thaninilaa 7 วันที่ผ่านมา

    இனிய காலை வணக்கம் அண்ணா 🙏🫂

  • @deepanravi1014
    @deepanravi1014 7 วันที่ผ่านมา

    8:03 anna exactly i draw

  • @AbrahamKishore
    @AbrahamKishore 7 วันที่ผ่านมา

    Super 🎉🎉🎉🎉

  • @kmunuswamyswamy1600
    @kmunuswamyswamy1600 7 วันที่ผ่านมา

    Thank you sir 🎉

  • @jamunan5818
    @jamunan5818 6 วันที่ผ่านมา

    Comments ல போடல bro but நீங்க சொன்ன greenclose after continuous bearish candles work ஆகுது... சில நேரம் first டைம்லயே work ஆகுது and சில இடதுல இன்னும் light a கீழ போய் இனொரு greenclose வச்சு அப்பறம் அந்த low ல இருந்து workout ஆகுது... Goingon my practicing time & quality of analysis getting improved ... நன்றி 🙏🏼🙏🏼

  • @ummukulthum-z8m
    @ummukulthum-z8m 7 วันที่ผ่านมา

    guru neenga kadaisila sonna wisayam sucess aahumnu nampikai irukkuthu.... thinamum ungaludaiya vidieos paarthu practice seihirean ... thanks sir,.. god bless you

  • @indiraindira4171
    @indiraindira4171 7 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @jothiiasacademy8711
    @jothiiasacademy8711 7 วันที่ผ่านมา +2

    குருஜி கடுமையான பயிற்சி செய்கிறேன்.... விரைவில் உங்களமாதிரி ஒரு நல்ல டிரேடர் ஆவேன்

    • @tradersasi1306
      @tradersasi1306  7 วันที่ผ่านมา +2

      மகிழ்ச்சி, உங்களது நல்ல எண்ணங்கள் அனைத்தும் நிறைவேற எனது வாழ்த்துக்கள்.

  • @raviselvam8655
    @raviselvam8655 7 วันที่ผ่านมา

    Hi sir
    My Name is Ravi Selvam
    I have taken poomalai entry today 26.09.2024 in Bank nifty option 54300PE at 341 at 10:10 am thank you sir
    unfortunately it is not hit my target at 375. so I closed at 342

  • @kumaresanr3244
    @kumaresanr3244 7 วันที่ผ่านมา +3

    தினம் தினம் காத்திருக்கிறேன் உங்கள் தினம் ஒரு பார்வைக்காக
    இப்படிக்கு உங்களை பின்தொடரும் மாணவன்😊

  • @Vinith.badboy
    @Vinith.badboy 7 วันที่ผ่านมา

    I have only 97 days for to complete this year na... i know i'm in the up progress na.. i think, your saying principles works in all our life.. like cinema , sports & all the things, whatever your said the logics ... ❤❤Anna, Oru idea .. neenga orey oru video la mattu doubts ah full ah poda sollunga.. athukku end time kudunga .. then you clarify the doubts .. whatever we have the doubts .. ❤❤.. that will be very helpful..

  • @lifealwayshasanoption3556
    @lifealwayshasanoption3556 7 วันที่ผ่านมา

    anna 54000 banknifty ce la 20th sep la anga support iruku na ,nala left la pathingana therium

  • @adhinarayanans4776
    @adhinarayanans4776 7 วันที่ผ่านมา +1

    Like Bruslee..... practice one strategy 10000 times....i will follow bro... Thanks 🎉

  • @selvaking87
    @selvaking87 7 วันที่ผ่านมา

    Thanks

  • @SenthilKumar-ek8ue
    @SenthilKumar-ek8ue 7 วันที่ผ่านมา

    Thank you sir 🙏🙏🙏

  • @deepanravi1014
    @deepanravi1014 7 วันที่ผ่านมา

    Anna if its zone variation in 5min 5-10points is coming so i wr i need to buy its been questioned me lot ? 😔

  • @mathivanan6527
    @mathivanan6527 7 วันที่ผ่านมา +2

    Practice practice practice is our guru mantra for trading.Thanks for your teaching & make us learn Guruji Sasi brother..thanks a ton..❤❤❤

  • @yoganathansuja5753
    @yoganathansuja5753 7 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤ நன்றி ஐயா வாழ்க வளமுடன்

  • @Krishnaveni-ts3it
    @Krishnaveni-ts3it 7 วันที่ผ่านมา +1

    Hi sir, good evening
    Excellent explanation. I'm entering in support and making profit after watching Ur videos. very useful. Thank u

  • @maheshwarimohan2397
    @maheshwarimohan2397 7 วันที่ผ่านมา +4

    குருவே வணக்கம். நீண்ட நேரம் வீடியோ காக காத்து கொண்டிருக்கிறேன். நன்றி நன்றி நன்றி.

  • @darmaduraiarangannan5869
    @darmaduraiarangannan5869 7 วันที่ผ่านมา

    Thank you sir 🎉🎉🎉
    I am waiting for your video sir...

  • @vijisanthi4996
    @vijisanthi4996 7 วันที่ผ่านมา

    Thank you sir 🎉🎉🎉🎉🎉

  • @vijayanand4898
    @vijayanand4898 7 วันที่ผ่านมา

    🔥🔥🔥🔥❤❤❤❤

  • @Chris_brian_25
    @Chris_brian_25 7 วันที่ผ่านมา +1

    Hai bro.,I am Beginner Bro. Today I Try This One, Banknifty.. Ur Videos Continuously Watched.. Trend line and Chat Pattern.. But Last Time brkout in put Option.. I choose pit option.. But buyers Ctrl... Not work Chart Pattern..

    • @tradersasi1306
      @tradersasi1306  7 วันที่ผ่านมา +1

      Hope you have completed 6 months practise.

    • @Chris_brian_25
      @Chris_brian_25 7 วันที่ผ่านมา

      Ok bro, Daily I Practice Trend line and Chat Pattern.and Expiry date some index fund jst try and learn Trending... I guses this trend brk out go to uptrend but Trend fall.. Unexpected Trend... But I learn Trading.. Tqu So Mush bro.. Rply for me..

  • @HappyMovement-zt7cs
    @HappyMovement-zt7cs 7 วันที่ผ่านมา

    Niftybank spot chart uptrend buy price chart go down sir.but ITM chart go same nifty bank spot chart

  • @MohamedaliMohamedali-h6k
    @MohamedaliMohamedali-h6k 7 วันที่ผ่านมา

    Super thank you sir

  • @priyangasathees1081
    @priyangasathees1081 7 วันที่ผ่านมา

    Sir epo thn unga vedio lam pathu kathutu irugom kandipa nenga ninaikira madhiri ungaluku solli kudupom sir 😊

  • @shekarrganapathy290
    @shekarrganapathy290 7 วันที่ผ่านมา

    Thanq very much Sasi sir. Very well explained.

  • @Allishere_Tamil
    @Allishere_Tamil 7 วันที่ผ่านมา

    Ipadi panni tha sozhi mudichi vittan inniki

  • @krishnamoorthy8168
    @krishnamoorthy8168 7 วันที่ผ่านมา

    அனுபவம் மதிப்புமிக்கது

  • @deepansivagangai
    @deepansivagangai 7 วันที่ผ่านมา

    Thank you sir , please teach us how to take delivery trades

  • @radha1757
    @radha1757 7 วันที่ผ่านมา

    Thankyou Sir

  • @sivakumarap4580
    @sivakumarap4580 7 วันที่ผ่านมา

    Waiting your video for long time sir thank you

  • @VijivanasinghV
    @VijivanasinghV 7 วันที่ผ่านมา

    Thankyou sir

  • @yuvifamily2831
    @yuvifamily2831 7 วันที่ผ่านมา

    Sir today i am enjoyable watching because of the fun heavy this video so nice 😅

  • @sundarastrohealer3712
    @sundarastrohealer3712 7 วันที่ผ่านมา

    வாழ்க வளமுடன் ❤❤❤

  • @n.saravanakumar.1977
    @n.saravanakumar.1977 7 วันที่ผ่านมา

    Thank you sir 🎉

  • @annadurairamakrishnan8358
    @annadurairamakrishnan8358 7 วันที่ผ่านมา

    I'm practicing ❤

  • @josel8739
    @josel8739 7 วันที่ผ่านมา

    நன்றி அண்ணா ❤

  • @krishnakumargsm
    @krishnakumargsm 7 วันที่ผ่านมา

    thank you sir

  • @yogarajm7304
    @yogarajm7304 7 วันที่ผ่านมา

    thank you sir

  • @SherinClary
    @SherinClary 7 วันที่ผ่านมา

    Tq brother

  • @RajeshRajesh-jj7cs
    @RajeshRajesh-jj7cs 7 วันที่ผ่านมา

    Flag pattern

  • @kpgarments20
    @kpgarments20 7 วันที่ผ่านมา

    🎉thanks sasi sir

  • @jothiiasacademy8711
    @jothiiasacademy8711 7 วันที่ผ่านมา

    நன்றி குருஜி

  • @AnandVel-rv4my
    @AnandVel-rv4my 7 วันที่ผ่านมา

    குருவே வணக்கம்🎉

  • @poovaragamoorthin3505
    @poovaragamoorthin3505 7 วันที่ผ่านมา

    Good evening anna

  • @ShivaKumar-ge1zh
    @ShivaKumar-ge1zh 7 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏

  • @GiveHopeToAll
    @GiveHopeToAll 7 วันที่ผ่านมา

    குரு ji 🎉❤

  • @pandiyanr4159
    @pandiyanr4159 7 วันที่ผ่านมา

    Thanks

  • @ramyarudhra1387
    @ramyarudhra1387 7 วันที่ผ่านมา

    Anna❤❤❤

  • @subashinivijayakumar800
    @subashinivijayakumar800 7 วันที่ผ่านมา

    Hi Anna
    Thank you

  • @wondersoflife2735
    @wondersoflife2735 7 วันที่ผ่านมา

    ❤❤❤

  • @ramyarudhra1387
    @ramyarudhra1387 7 วันที่ผ่านมา

    😊

  • @kadalkadal2345
    @kadalkadal2345 7 วันที่ผ่านมา

  • @venkateshnk5905
    @venkateshnk5905 7 วันที่ผ่านมา +1

    22:47 😂😂😂😂

  • @dheenakaran8775
    @dheenakaran8775 7 วันที่ผ่านมา

    Fall apuram chinna pattern created aki iruku support la touch akitu compares aguthu then boom break out akitu mela poikite iruntha today yaravathu atha note📝 panikagala😊😊😊😊 pattern athukula again 1 pattern Pharrell channel again namma pattern support compares aki break out 🕺🕺🕺

    • @tradersasi1306
      @tradersasi1306  7 วันที่ผ่านมา

      Very good observation but dont type Tamil in English !!! it is very difficult to read.
      Google Tamil typing keyboard and find one suits you or use easytamiltyping wesite !!!!

  • @printnow2k22
    @printnow2k22 7 วันที่ผ่านมา

    same problem

  • @svd4572
    @svd4572 7 วันที่ผ่านมา

    Anna❤❤❤