🌴🌿 இயற்கை நர்சரி! மிகப்பெரிய உற்பத்தி நிலையம் 😱 No Hybrid plants ❗ Biggest nursery in tamilnadu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ธ.ค. 2024

ความคิดเห็น • 47

  • @varikuyil1372
    @varikuyil1372 6 หลายเดือนก่อน +6

    13. - 13.10 எவ்வளவு உயர்ந்த மனிதர் செல்வராஜ் சார் அவர்கள். வானம் போலவும் வனம் போலவும் வாழ்நாள் முழுவதும் அதன் பின்னும் நீங்கள் வாழ்க🙏🙏🙏🙏

  • @chandrasekar1271
    @chandrasekar1271 6 หลายเดือนก่อน +2

    மிக அருமை. மிகப் பெரிய நர்சரி. இதைப்போல மாவட்டம்தோரும்ஒன்று இருந்தால் அனைவரும் பயனடைவர்.

  • @arasipbabu1010
    @arasipbabu1010 3 หลายเดือนก่อน +1

    அருமை ❤
    ஆனால் விலையும் சேர்த்து சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்

    • @lourduantony5690
      @lourduantony5690 3 หลายเดือนก่อน

      விலையை சொல்லாத எந்த தொழிலும் சீக்கிறத்தில் வளராது

  • @varikuyil1372
    @varikuyil1372 6 หลายเดือนก่อน +2

    மிக மிக நன்றி. இவ்வளவு பெரிய பண்ணை நமது தமிழ்நாட்டில் இருப்பதே இப்போது தான் தெரிந்தது. அவசியம் வந்து பார்த்து வாங்கி கொண்டு போக வேண்டும் ❤❤❤❤

  • @syedmohideen4871
    @syedmohideen4871 6 หลายเดือนก่อน +2

    உயரேந்த உள்ளம். பரந்த மனப்பான்மை. சேவை மேலும் தொடர எல்லவளமும் பெற்று நீடுளி வாழ வேண்டும் எல்லாம் வல்ல இறைவன் அருளால்.

  • @Pacco3002
    @Pacco3002 6 หลายเดือนก่อน +1

    ஒட்டு முறைச் செடிகளை தவிர்க்கும் உங்களது சேவைக்கு தலை வணங்குகின்றேன். நன்றி.

  • @zakseventz2407
    @zakseventz2407 6 หลายเดือนก่อน +1

    Sir..u r a green saviour.... We need such innovative farming thinkers 😊

  • @bsraveendiran8245
    @bsraveendiran8245 6 หลายเดือนก่อน +2

    Good service, great person

  • @jayaprakash5963
    @jayaprakash5963 6 หลายเดือนก่อน

    அருமையான விஷயம் மென்மேலும் வளர வாழ்துகள் ஐயா

  • @MiracleMinute413
    @MiracleMinute413 6 หลายเดือนก่อน +1

    Iyya,you are great...God bless you!!!

  • @ragavhari565
    @ragavhari565 6 หลายเดือนก่อน

    Ever oru sither.vazhga vallamudan!🎉🎉

  • @sivakumarvelayudham7371
    @sivakumarvelayudham7371 6 หลายเดือนก่อน +1

    sir hats off to you...your kindness is really touching

  • @MuthuKumar-yq4ft
    @MuthuKumar-yq4ft 6 หลายเดือนก่อน +1

    நல்ல மனிதர் அரம் சார் தொழில்

  • @bavichandranbalakrishanan
    @bavichandranbalakrishanan 4 หลายเดือนก่อน +1

    Matra nursery karargal ivara paathu thirunthuna nalla irukum. Etha eduthalum ₹1000 mnu soldranga

  • @arunprakash3961
    @arunprakash3961 6 หลายเดือนก่อน

    Sir you are doing great service to farmers & Keep it up.

  • @BabuSubramani-om5hd
    @BabuSubramani-om5hd 6 หลายเดือนก่อน +1

    நன்றி ஜயா

  • @Sabura-x6c
    @Sabura-x6c 5 หลายเดือนก่อน

    2 1/2 cent yedathuku thottam amaikanum yevlo sir selavaagum thottam vaikanumnu vaangine yepdi sari panni vaikarathunu therla sir plsss reply

  • @MuthuRaj-cf2ux
    @MuthuRaj-cf2ux 6 หลายเดือนก่อน +1

    Super 👌

  • @Jeyaprakash-bm7wg
    @Jeyaprakash-bm7wg 6 หลายเดือนก่อน +2

    நல்லாஇருக்கு

  • @saravanakumar_kkumar6555
    @saravanakumar_kkumar6555 6 หลายเดือนก่อน +1

    Excellent sir
    Pls share exact address and location

  • @mayilshanmugam1171
    @mayilshanmugam1171 6 หลายเดือนก่อน +1

    Very costjy

  • @abikabi6703
    @abikabi6703 6 หลายเดือนก่อน

    Thank you

  • @kannans5651
    @kannans5651 6 หลายเดือนก่อน +1

    பன்னீர்ப்பூ நாற்று கிடைக்குமா ஐயா

  • @jayaprakash1113
    @jayaprakash1113 6 หลายเดือนก่อน

    Good person

  • @sathakpso9719
    @sathakpso9719 2 หลายเดือนก่อน

    வீட்டு தோட்டத்தில் வளர்க்க எலுமிச்சை, கொய்யா, சப்போட்டா, மாதுளை, கன்றுகள் கிடைக்குமா? குறைந்தது எந்தனை மரகன்றுகள் வாங்கலாம்?

  • @KannanKannan-dd6qm
    @KannanKannan-dd6qm 6 หลายเดือนก่อน

    Agricultural கடவுள்***

  • @MiracleMinute413
    @MiracleMinute413 6 หลายเดือนก่อน +1

    Tiruvannamalai courier available sir?

  • @bhuvaneswarivijayakumar9863
    @bhuvaneswarivijayakumar9863 6 หลายเดือนก่อน +2

    ஐயா மாங்கன்றுகள் என்ன விலை ?

  • @rajapetsfarm6174
    @rajapetsfarm6174 6 หลายเดือนก่อน +2

    Location enga

  • @jamayilalriyadhjamayilalri322
    @jamayilalriyadhjamayilalri322 3 หลายเดือนก่อน

    Location please, to visit nursery

  • @britishlanguage7220
    @britishlanguage7220 6 หลายเดือนก่อน

    Kuttai nettai coconut trr how much

  • @velmurugana7639
    @velmurugana7639 5 หลายเดือนก่อน

    Tirunelveli la enga bro (exact location?)

  • @Adhavan-ni7fw
    @Adhavan-ni7fw 6 หลายเดือนก่อน

    எனக்கு பாரி1 இரக சாத்துக்குடி கன்றுகள் வேண்டும்.

  • @salahudeensalahudeen2295
    @salahudeensalahudeen2295 6 หลายเดือนก่อน

    இலங்கைக்கு அணுப்ப முடியுமா

  • @thamilvoice-01
    @thamilvoice-01 9 วันที่ผ่านมา

    COSTLY,,,,STAFFS SALE HIGH RATE

  • @britishlanguage7220
    @britishlanguage7220 6 หลายเดือนก่อน

    Delivery available?

  • @jadennadar5997
    @jadennadar5997 6 หลายเดือนก่อน +3

    Address details

  • @bharathishantha7109
    @bharathishantha7109 6 หลายเดือนก่อน

    எனக்கு பேரிச்சை வேண்டும்

  • @venkatesh.b4729
    @venkatesh.b4729 6 หลายเดือนก่อน +1

  • @selvamakash1457
    @selvamakash1457 6 หลายเดือนก่อน

    Cell namparvanum

  • @sreeejehan7625
    @sreeejehan7625 5 หลายเดือนก่อน

    Ungala mari nala aalunga iruka poi ta konjam mala peithu

  • @insideanjarapetti2508
    @insideanjarapetti2508 6 หลายเดือนก่อน

    Super sir

  • @kannans5651
    @kannans5651 6 หลายเดือนก่อน

    பன்னீர்ப்பூ நாற்று கிடைக்குமா ஐயா

  • @suganthimerlin6950
    @suganthimerlin6950 6 หลายเดือนก่อน

    Super sir