தொந்தி சரிய|thondhi sariya|திருப்புகழ்|Thiruppugazh

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ต.ค. 2024

ความคิดเห็น • 223

  • @sanjanabalaji7701
    @sanjanabalaji7701 2 ปีที่แล้ว +18

    Brilliant rendition of this wonderful Thiruppugazh Soorya!! And enjoyed your Valli Kanavan Perai kavadi chindu too!! Especially that Kurunagai podhumadi part your smile was amazing!! A beautiful samarpanam to Murugan through a kavadi Chindu and now a Thiruppugazh too!! Amazing rendition Soorya!! Stay blessed and wishes for many more renditions!! Keep it up Soorya!! Brilliant Arunagirinathar Thiruppugazh for this auspicious shasthi!! Excellent pronounciation of this beautiful tongue twister Thiruppugazh!!

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  2 ปีที่แล้ว +1

      Thank you Sanjana ji. Happy to hear your comment about Kurunagai podhumadi 😊🙏

    • @sanjanabalaji7701
      @sanjanabalaji7701 2 ปีที่แล้ว +1

      @@Sooryanarayanan you're welcome Soorya!! And Kaatukulle sustaining and 'ponaalenna' was amazing!! Again a brilliant presentation of Thiruppugazh for this auspicious samarapanam to Murugan through his blessings!!

  • @DrMaheswariNanjappan8092
    @DrMaheswariNanjappan8092 2 ปีที่แล้ว +53

    ஆஹா..ஆஹா..பார்த்து படிக்க கூட கடினமான திருப்புகழ் பாடலை எவ்வளவு அழுத்தந்திருத்தமாக அழகாக மனப்பாடமாக பாடி இருக்கிறாய் குழந்தாய்.. கலி காலத்தில் இறைவனே மானிட ரூபத்தில் வந்து தன் புகழை தானே பாடும் போல் உள்ளது உன் பாடலை கேட்கும் பொழுது கண்ணா.. வாழ்க பலலாண்டு மகனே..

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  2 ปีที่แล้ว +4

      ரொம்ப சந்தோஷம் 🙂🙂🙏

    • @TMBALAN
      @TMBALAN ปีที่แล้ว

      👌

    • @shanmugaraji474
      @shanmugaraji474 2 หลายเดือนก่อน

      Super eruku thambi tirupugal santham perichi book refer panuga

  • @vasukia4000
    @vasukia4000 25 วันที่ผ่านมา

    சூப்பர்தங்கம்.இறைவன்.இருக்கின்றார் உன்னுடன்.❤❤❤❤❤

  • @prapanjamsriprapanjam5010
    @prapanjamsriprapanjam5010 2 ปีที่แล้ว +16

    தந்த தனன தனனா தனனதன
    தந்த தனன தனனா தனனதன
    தந்த தனன தனனா தனனதன ...... தனதான
    ......... பாடல் .........
    தொந்தி சரிய மயிரே வெளிறநிரை
    தந்த மசைய முதுகே வளையஇதழ்
    தொங்க வொருகை தடிமேல் வரமகளிர் ...... நகையாடி
    தொண்டு கிழவ னிவனா ரெனஇருமல்
    கிண்கி ணெனமு னுரையே குழறவிழி
    துஞ்சு குருடு படவே செவிடுபடு ...... செவியாகி
    வந்த பிணியு மதிலே மிடையுமொரு
    பண்டி தனுமெ யுறுவே தனையுமிள
    மைந்த ருடைமை கடனே தெனமுடுக ...... துயர்மேவி
    மங்கை யழுது விழவே யமபடர்கள்
    நின்று சருவ மலமே யொழுகவுயிர்
    மங்கு பொழுது கடிதே மயிலின்மிசை ...... வரவேணும்
    எந்தை வருக ரகுநா யகவருக
    மைந்த வருக மகனே யினிவருக
    என்கண் வருக எனதா ருயிர்வருக ...... அபிராம
    இங்கு வருக அரசே வருகமுலை
    யுண்க வருக மலர்சூ டிடவருக
    என்று பரிவி னொடுகோ சலைபுகல ...... வருமாயன்
    சிந்தை மகிழு மருகா குறவரிள
    வஞ்சி மருவு மழகா அமரர்சிறை
    சிந்த அசுரர் கிளைவே ரொடுமடிய ...... அடுதீரா
    திங்க ளரவு நதிசூ டியபரமர்
    தந்த குமர அலையே கரைபொருத
    செந்தி னகரி லினிதே மருவிவளர் ...... பெருமாளே

    • @VasanthaV-c3i
      @VasanthaV-c3i 3 หลายเดือนก่อน

      உங்கள் பாடல் பணி சிறப்பு..!❤❤

  • @karthickkarthick6713
    @karthickkarthick6713 ปีที่แล้ว +4

    வேல் கொண்டு எழுதிய
    நாவோ
    வேலவன் புகழ்பாடும்
    திருப்புகழை பாடும்
    திருநாவே

  • @SenthilKumar-st3ds
    @SenthilKumar-st3ds 2 ปีที่แล้ว +1

    தெய்வீக கானம் தெள்ளமுது தமிழில் கேட்பது செவிக்கு இனிமை தரும் திருப்புகழ் பாடும் குரல் இனிமை

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி🙂🙏

  • @anbuanbu4237
    @anbuanbu4237 2 ปีที่แล้ว +14

    தங்களின் உழைப்பிற்கு நாங்கள் அடிமைகள்.வாழ்க வளமுடன்.

  • @508779719
    @508779719 9 หลายเดือนก่อน +1

    கண்களில் கண்ணீர் வருகிறது. முருகா நின் திருவடி சரணம்!

  • @umaraman6219
    @umaraman6219 2 ปีที่แล้ว +25

    "நெற்றிக் கண்ணில் தோன்றியவா மாலவனின் மருகனே வா
    வெற்றித் திருமகனே வா வேலவனே நீ வாவா "
    எங்கள் செல்ல சூர்யா குட்டிக்கு வாழ்த்துக்கள்

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி🙂🙂🙏

  • @selvasekaransekaran2520
    @selvasekaransekaran2520 ปีที่แล้ว +1

    முருகன் அருளைப் பெற்று வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்

  • @Aanmeegam1000Arivom
    @Aanmeegam1000Arivom หลายเดือนก่อน +2

    அருமை சூர்யா, "படிக்கின்றிலை" கந்தர் அலங்காரம் கூரியது போல படிப்பவர் தால் முடிக்கின்றிலை எனபதற்கேற்றபடி உன் தால் பிடிக்க வயது வரம்பு பார்க்காமல் விழுவேன். ஓம் சரவணபவ

  • @srisundaram8437
    @srisundaram8437 2 ปีที่แล้ว +7

    மிகக் கடினமான சொற்களைக் கொண்ட இத்திருப்புகழை வரிகளுக்கேற்ற இராகத்துடனும், வேகத்துடனும் பாடியுள்ள என் அன்புக்குரிய சூர்யாக்குட்டியின் நாவிலும்,உடலிலும் முருகப்பெருமானின் அருள் நிறைந்துள்ளதை உணர் கின்றேன்.தன்னை மறந்து பாடும் பாங்கு மெச்சத்தக்கது அவருக்குள் முருகன் இரண்டறக் கலந்து விட்டார்.🙏🙏🙏
    மற்றும் படி ஒருவராலும் இவ்வாறு பாடுவது மிக மிகக் கடினம். என் செல்லக்குட்டி ஒரு தெய்வீகக் குழந்தை.சமயகுரவர்கள் வரிசையில் வளர்ந்து வரும் வாரிசு
    எங்களுக்கோர் வரப்பிரசாதம் 🙏
    அருமை அருமை 👌👍வாழ்த்துக்கள் ஐயா 🙏
    வாழ்க!வளர்க!நலமுடன்! வளமுடன்! 💐💐💐🎉🎉🎉

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  2 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி மகிழ்ச்சி அம்மா 🙂🙏

  • @jeeva3611
    @jeeva3611 หลายเดือนก่อน +1

    தெயவக்குழந்தை. வாழ்க வளமுடன் செல்லம்.❤❤❤❤

  • @anandham_vlogs
    @anandham_vlogs 10 หลายเดือนก่อน +1

    என்ன தவம் செய்தீர்களோ இந்த குழந்தை அவனிதனிலே பிறக்க.

  • @usharavi4152
    @usharavi4152 2 ปีที่แล้ว

    Om Mukambika Devi Thunai 🙏

  • @meganathan2584
    @meganathan2584 ปีที่แล้ว

    திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் மறு பிறப்பு வாழ்க உடல் நலமுடனும் பொருள் வளமுடனும் வாழ்க பல்லாண்டு

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  ปีที่แล้ว

      மிக்க நன்றி 🙂🙏

  • @Kethu75
    @Kethu75 ปีที่แล้ว +1

    தம்பி உன்னுடைய பாடல் கேட்டவுடன் புத்துணர்ச்சி கிடைக்றது வாழ்க வளமுடன்

    • @sampath1963
      @sampath1963 5 วันที่ผ่านมา

      ❤❤❤❤❤❤❤😂😂❤❤❤😂❤❤❤❤❤❤😂❤😂❤❤

  • @bosskaran8535
    @bosskaran8535 หลายเดือนก่อน +2

    ஓம் முருகா ஓம் ஸ்ரீ ஸ்கந்தகுருவே திருவடி சரணம் ஐயா🦚🤲🏻🪷🦜👩‍❤️‍👨🙏🏻

  • @karupusamy582
    @karupusamy582 2 ปีที่แล้ว +4

    என் செல்வமே உன் பாடலில் மெய்மறந்தேன்.அருமை அருமை

  • @mayuraloft0063
    @mayuraloft0063 8 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன்

  • @ArunaShibaneM
    @ArunaShibaneM ปีที่แล้ว

    முருகனின் அருள் நிறைந்த சிறுவன். வாழ்க வளமுடன் ❤

  • @kandasamyvadiveloo3109
    @kandasamyvadiveloo3109 2 ปีที่แล้ว

    முருகா முருகா.. அருமை வாழ்க! வளமுடன்.வணக்கம்

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி 🙂🙏

  • @arunthathivashishtarvedica1667
    @arunthathivashishtarvedica1667 2 ปีที่แล้ว +3

    அருமை ஆருயிர் சூர்யா செல்லம். எங்களுக்கு இந்த தை பூச திருவிழாவிற்கு இந்த பாடலும் உனது "வள்ளி கணவன் பேரை" பாடலும் மிகப் பெரிய பரிசு கண்ணா.. நன்றிகளும் வாழ்த்துக்களும் கோடி கண்ணா..

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி 🙂🙏

  • @Kadhambam55
    @Kadhambam55 2 ปีที่แล้ว

    இந்த ஒரு பாடல் போதும் ராதா. பல கோடி பெறும். தீர்க்காயுஷ்மான் பவ.
    🙌🙌🙌🙌🙌🙌🙌
    🌹🌹🌹💐🌹🌹🌹
    ♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @yogaraj2307
    @yogaraj2307 2 ปีที่แล้ว +3

    மிகவும் அருமை மகனே சூர்யா, மீண்டும் ஒரு அற்புத பாடலினால் முருகனை போற்றி உள்ளாய், முருகன் உன்னுடன் இருப்பது உறுதியாகி உள்ளது,மிகவும் அழகான பாடலை தந்துள்ளாய், மிக்க நன்றி மகன் சூர்யா. ❤️🙏

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி ஜி 🙂🙂🙏

  • @sukanyaprabu5928
    @sukanyaprabu5928 2 ปีที่แล้ว

    மிகச் சரியான உச்சரிப்பு
    முருகன் அருள் உனக்கு ‌நிறைந்திருக்கிறது தம்பி!!
    வாழ்க வாழ்க பல்லாண்டு அருணகிரிநாதர் அகமகிழ்
    அருமைப் செல்வமே பல்லாண்டு பல்லாண்டு வாழ்க!!

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி🙂🙏

  • @santhielumalai5960
    @santhielumalai5960 ปีที่แล้ว

    Sooryanarayana - a child prodigy

  • @ramagayathri1495
    @ramagayathri1495 2 ปีที่แล้ว +1

    என்னே தேன் தமிழ் ❤உங்கள் நாவில் நடமாடுகிறது👏👏👏...சரவண பவ 🙏 வாழ்க பல்லாண்டு. 💐🌷😍

  • @mani.k.mmasilamani6150
    @mani.k.mmasilamani6150 ปีที่แล้ว

    அருமை அருமை

  • @om8387
    @om8387 2 ปีที่แล้ว +12

    ஓம்முருகா நீயே எழுந்தோடி வாராயோ எங்கள் குழந்தை சூரிய நாராயணன் பாடும் திருப்புகழ் கேளாயோ..... அழகு அழகு குழந்தை பாடும் அழகோ அழகு

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி🙂🙏

  • @shrinivasanb294
    @shrinivasanb294 2 ปีที่แล้ว

    வாக்கிற்கு அருணகிரி... திருப்புகழ் பாடலுக்கு சூர்யகிரி.வாழ்த்துக்கள்.நூறாண்டு காலம் வாழ்க 🙏🙏🙏

  • @yuvaranib4882
    @yuvaranib4882 2 ปีที่แล้ว +3

    ஆஹா அருமை அற்புதம் சொல்ல வார்த்தைகள் இல்லை மெய் மறந்து விட்டேன் குட்டி முருகா வாழ்க வளமுடன் 👏👏👏🙏🙏🙏👌👌👌👍👍👍

  • @ramathilagam3877
    @ramathilagam3877 ปีที่แล้ว

    valga..valamudan

  • @chitramuthukumaran2205
    @chitramuthukumaran2205 2 ปีที่แล้ว

    என்ன அருமையாக பாடியுள்ளார். மனது க்கும் கேட்பதற்கும் இதமாகவும், இனிமையாகவும் உள்ளது!

  • @kesavanviswanathan8801
    @kesavanviswanathan8801 2 ปีที่แล้ว +3

    அருமை. வாழ்த்துக்கள்.
    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!

  • @EhanayakyLagugumar
    @EhanayakyLagugumar 4 หลายเดือนก่อน +1

    எப்போதுமே கேட்கக்கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

  • @c.v7349
    @c.v7349 2 ปีที่แล้ว

    ஆஹா ஆஹா பிரமிக்கவைக்கிறது. முருகபெருமானின் பூரண அருளை முழுமையாக பெற்றிருக்கிறீர்கள்.
    அற்புதம்.

  • @kalyanichandramouli6852
    @kalyanichandramouli6852 4 หลายเดือนก่อน

    கடவுள் அருள் பெற்ற குழந்தை ❤
    God bless you, my child 🙏

  • @lalithabhavani5570
    @lalithabhavani5570 2 ปีที่แล้ว +2

    முருகன் அருள் பெற்ற குழந்தை..வாழ்க வாழ்க. இன்னும். மழலை மாறாத பாலகன்..வாயில் நுழையாத சொற்களை எவ்வளவு அழகாக பாடுகிறார்.. மகிழ்ச்சி

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி🙂🙏

  • @DEIVAPPUGAZH
    @DEIVAPPUGAZH 2 ปีที่แล้ว +5

    முருகா சரணம்

  • @nagalakshmipandurengan4075
    @nagalakshmipandurengan4075 29 วันที่ผ่านมา

    சிவாயநம

  • @swethajawanthrajjain2510
    @swethajawanthrajjain2510 ปีที่แล้ว

    Ur an inspiration..

  • @hemavathim543
    @hemavathim543 2 ปีที่แล้ว

    Arumai. Kumaran arul paripooranamaga kidaikka vaazhthukkal. Vaazhga valamudan.

  • @jaisreesrinivasan9911
    @jaisreesrinivasan9911 2 ปีที่แล้ว

    What a talent Soorya narayanan... Miga miga arumaiyana thirupugazh.. thanks for posting this beautoful thirupugazh

  • @sasikalabalakrishnan6060
    @sasikalabalakrishnan6060 2 ปีที่แล้ว

    Super chellakuty manasu santhamaga irukken vazga valamudan

  • @poornimasenthilkumar6581
    @poornimasenthilkumar6581 2 ปีที่แล้ว

    சம்பந்தன் குருக்கள் ஐயா பாடுவது போல் இருந்தது. மேலும் திருப்புகழ் பாடல் பாட வேண்டும் அதற்கு என் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  2 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி🙂🙏

  • @srk8360
    @srk8360 2 ปีที่แล้ว +2

    வெற்றி வேல் முருகா சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏💐💐
    அருமை...💯💯
    வாழ்த்துக்கள் வாழ்க வளர்க வெல்க 🙏💐💐
    நன்றி 💞

  • @kalav6478
    @kalav6478 2 ปีที่แล้ว +1

    செல்லமே, திருப்புகழ் முழுவதையும் உன் திருவாயால் பாட திருச்செந்தூரான் அருளுவானாக.

  • @vijisrinivasan8219
    @vijisrinivasan8219 2 ปีที่แล้ว +2

    Supera padura magane.un kuralai
    Nall muluthum ketute irukalam .🙏🙏🌻🌻

  • @subramanian1949
    @subramanian1949 2 ปีที่แล้ว

    அருமை.அரோகரா.வாழ்க வளமுடன்

  • @sumathishiva1278
    @sumathishiva1278 ปีที่แล้ว

    சூப்பர் 😘

  • @manjum9426
    @manjum9426 2 ปีที่แล้ว

    சூரிய நாராயண பாடுவது அழகு.... நன்றி தம்பி.வாழ்க வளமுடன்...

  • @meenakshinatarajan453
    @meenakshinatarajan453 2 ปีที่แล้ว +3

    OM Sri Muruga aneka kodi namaskarams 🙏🙏🙏🙏🙏

  • @meenav9402
    @meenav9402 ปีที่แล้ว

    muruga bless u kanna.🙏

  • @sridharraja1327
    @sridharraja1327 2 ปีที่แล้ว

    வணக்கம் இறைவறை பாடுவது மட்டும் போதும் இதுவே உயர்ந்த தொழில் வேறு எதுவும் தேவை யில்லை எங்களுக்கு உங்கள் இறை பாடல்களே போதும் அதை கேட்பதே தொழில் நன்றி

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  2 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி🙂🙏

  • @pandaartss
    @pandaartss 2 ปีที่แล้ว

    முருகன் அருள் காலம் முழுவதும் கிடைக்கும்
    வாழ்த்துக்கள் செல்லம்.

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி 😊🙏

  • @premalathag2311
    @premalathag2311 2 ปีที่แล้ว +2

    அருமை கண்ணா, தைப்பூசத்தன்று உங்கள் இனிய குரலில் திருப்புகழ் கேட்டதில் மனம் மிக மகிழ்வாக இருக்கின்றது….. 👌🙌👍….💐🙏

    • @lalithamurthy413
      @lalithamurthy413 ปีที่แล้ว

      Super சொல்ல வார்த்தை இல்லை வாழ்க வளமுடன் பல்லாண்டு 🌹🌹🙏🙏✋✋👑👑👌👌

  • @veeran3314
    @veeran3314 2 ปีที่แล้ว

    Vera level தம்பி kutty

  • @sumavijay3045
    @sumavijay3045 11 หลายเดือนก่อน

    🙏🙏🙏super no words kanna ❤❤❤❤❤❤❤love your voice... God bless you abundantly

  • @gopinathnagarajan7845
    @gopinathnagarajan7845 2 ปีที่แล้ว +3

    Muruga. You are a blessed child.

  • @revathyshankar3450
    @revathyshankar3450 2 ปีที่แล้ว

    Super o super vazga nalamudan lord Murugan and Arunagirinather bless you

  • @jaishreekrishna947
    @jaishreekrishna947 2 ปีที่แล้ว

    சூரியநாராயணன் உள் புகுந்து இப்பாடலை பாடும் அருணகிரிநாதர்க்கு என் சாஷ்ட்டாங்க நமஸ்காரம். அன்று மூச்சு விடாமல் SPB திரைப்படத்தில் பாடி அசத்தினார், இன்று இச்சிறு பிராயத்தில் மூச்சு விடாமல் திருப்புகழை தெளிவாக அருமையாக பாடிய சூரிய நாராயணன் வாழ்க பல்லாண்டு 🙏 🙏 🙏 🌼 🌹வெற்றிவேல் முருகனுக்கு அரோஹரா

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  2 ปีที่แล้ว

      Sudha Swamiathan ji மிக்க மகிழ்ச்சி 🙂🙏

  • @sakthivelg2192
    @sakthivelg2192 2 ปีที่แล้ว +1

    குருவருளும் திருவருளும் ஒருங்கே வாய்க்கப் பெற்ற குழந்தை. வாழ்க வளமுடன்.

  • @subasreeganesan9799
    @subasreeganesan9799 2 ปีที่แล้ว

    Romba azhagana rendition surya. Fast rendition excellent

  • @usharavi4152
    @usharavi4152 2 ปีที่แล้ว

    Skandhaya Karthikekaya Parvathi Nandanaya Mahadeva Kumaraya Subramaniya thay Namaha 🙏🙏🙏

  • @usharavi4152
    @usharavi4152 2 หลายเดือนก่อน

    Sooryanarayana Namaskaram 🙏

  • @Duraipandian-vg9im
    @Duraipandian-vg9im 2 ปีที่แล้ว

    கலியுக ஞான சம்பந்தர் .இறைவன் அருளால் புகழின் உச்சம் தொட வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் தம்பி

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி 🙂🙏

  • @kamakshirajagopalan237
    @kamakshirajagopalan237 2 ปีที่แล้ว

    அருமையான பாடல் சூர் யா 🙏

  • @srimathiraghu8353
    @srimathiraghu8353 2 ปีที่แล้ว +2

    Excellent singing Soorya Narayanan.
    Good luck.

  • @a.kathirvelkathirvel6366
    @a.kathirvelkathirvel6366 2 ปีที่แล้ว

    My dear Soorya Narayana kutty the song very very excellent. I have no words to appreciate you.The voice and action also good. Om Murugan bless you.

  • @jayanthiselvakumar
    @jayanthiselvakumar 2 ปีที่แล้ว

    மிக அற்புதமான குழந்தை நீ வாழ்க வளமுடன்

  • @kavithaprabhakar2883
    @kavithaprabhakar2883 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு.வாழ்த்துகள் செல்லம்

  • @madhurabashinimuthusamy6443
    @madhurabashinimuthusamy6443 2 ปีที่แล้ว +1

    Good 👌👌👌soooooper temp🎶🎵🎵🎵🎼🎼🎼 soorya

  • @sivalayamusicschool.karaik9962
    @sivalayamusicschool.karaik9962 2 ปีที่แล้ว

    Muruga arumai வேல் வேல் வெற்றி வேல்,🙏

  • @soundarigopal9387
    @soundarigopal9387 2 ปีที่แล้ว

    Arumai chellam God bless you🙏🙏

  • @learnsomethingnew8670
    @learnsomethingnew8670 2 ปีที่แล้ว

    அருமை வாழ்க வளமுடன் நலமுடன்.

  • @usharavi4152
    @usharavi4152 2 ปีที่แล้ว

    Namaskaram Sooryanarayana 💖

  • @sumatimohanakrishnan6315
    @sumatimohanakrishnan6315 2 ปีที่แล้ว +1

    Very difficult composition but you cracked it so easily 🙏

  • @meenakshinatarajan453
    @meenakshinatarajan453 2 ปีที่แล้ว

    U chellam fluently sings thirupuhal may God bless u chellam

  • @vallalthunai
    @vallalthunai 6 หลายเดือนก่อน

    ❤❤❤❤keep and cultivate this habit don't see the lyrics nd sing. Kp Amma ms Amma Mari manapadama pada kadavul arul purivaraga🎉🎉

  • @ganeshmsgh.3186
    @ganeshmsgh.3186 2 ปีที่แล้ว

    சொல்ல வார்த்தைகள் இல்லை.. கண்களில் நீர் ததும்ப, எல்லாம் வல்ல திருச்செந்தூர் சண்முக பெருமான் உனக்கு எல்லா வளமும் கொடுக்க மனதார பிரார்த்தனை செய்கிறேன்.. அருமை.... சூப்பர்... உன்னுடைய திறமைக்கு தலை வணங்குகிறேன்... முருகனே உன் வடிவில் வந்து பாடுவதாக உணர்கிறேன்... முருகா...❤🙏

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  2 ปีที่แล้ว +2

      Ganesh ji, தங்களுடைய ஆசிக்கு மிக்க நன்றி🙂🙏

  • @lalithasubramaniam-qs7zl
    @lalithasubramaniam-qs7zl 6 หลายเดือนก่อน

    Super thangam kanna🙏👌

  • @premaravi4066
    @premaravi4066 2 ปีที่แล้ว +3

    🙏🙏 Arumai chellam🌹

  • @madura9594
    @madura9594 2 ปีที่แล้ว

    அருமை கண்ணா தெள்ளு தமிழ் தூய தமிழ் மழலை தமிழில் கண்களில் நீர் வர கேட்டேன். எத்துனை ஞானம் .உன் தாய் தந்தையை வணங்க வேண்டும்..உன் குருவை வணங்க வேண்டும். உன்னை படைத்த இறைவனை வணங்க வேண்டும் . பக்தியால் யானுனை பல காலம் பற்றியே மாதிரு புகழ் பாடி" கேட்க வேண்டும் "🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  2 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி. நன்றி Madura ji🙂🙏

  • @GiridharRanganathanBharatwasi
    @GiridharRanganathanBharatwasi 2 ปีที่แล้ว

    Om Shri Subrmanya Swaminae Namaha. Wonderful rendition Soooryanarayanan. God bless you.

  • @venkatmani5016
    @venkatmani5016 2 ปีที่แล้ว

    கேட்க கேட்க இனிமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் சூரிய நாராயணன் 😘😘

  • @poornajayanthi
    @poornajayanthi 2 ปีที่แล้ว

    Wow. Beautiful.

  • @senthilandavanp
    @senthilandavanp ปีที่แล้ว

    ஓம் முருகா சரணம் 🙏
    தந்த தனன தனனா தனனதன
    தந்த தனன தனனா தனனதன
    தந்த தனன தனனா தனனதன ...... தனதான
    ......... பாடல் .........
    தொந்தி சரிய மயிரே வெளிறநிரை
    தந்த மசைய முதுகே வளையஇதழ்
    தொங்க வொருகை தடிமேல் வரமகளிர் ...... நகையாடி
    தொண்டு கிழவ னிவனா ரெனஇருமல்
    கிண்கி ணெனமு னுரையே குழறவிழி
    துஞ்சு குருடு படவே செவிடுபடு ...... செவியாகி
    வந்த பிணியு மதிலே மிடையுமொரு
    பண்டி தனுமெ யுறுவே தனையுமிள
    மைந்த ருடைமை கடனே தெனமுடுக ...... துயர்மேவி
    மங்கை யழுது விழவே யமபடர்கள்
    நின்று சருவ மலமே யொழுகவுயிர்
    மங்கு பொழுது கடிதே மயிலின்மிசை ...... வரவேணும்
    எந்தை வருக ரகுநா யகவருக
    மைந்த வருக மகனே யினிவருக
    என்கண் வருக எனதா ருயிர்வருக ...... அபிராம
    இங்கு வருக அரசே வருகமுலை
    யுண்க வருக மலர்சூ டிடவருக
    என்று பரிவி னொடுகோ சலைபுகல ...... வருமாயன்
    சிந்தை மகிழு மருகா குறவரிள
    வஞ்சி மருவு மழகா அமரர்சிறை
    சிந்த அசுரர் கிளைவே ரொடுமடிய ...... அடுதீரா
    திங்க ளரவு நதிசூ டியபரமர்
    தந்த குமர அலையே கரைபொருத
    செந்தி னகரி லினிதே மருவிவளர் ...... பெருமாளே.
    ......... சொல் விளக்கம் .........
    தொந்தி சரிய மயிரே வெளிற ... பெருத்த வயிறு சரியவும், முடி
    நரைக்கவும்,
    நிரை தந்தம் அசைய ... வரிசையாயிருந்த பற்கள் ஆடவும்,
    முதுகே வளைய இதழ் தொங்க ... முதுகில் கூன் விழவும், உதடு
    தொங்கிப்போகவும்,
    ஒருகை தடிமேல் வர ... (நடக்க உதவ) ஒரு கையானது தடியின் மீது
    வரவும்,
    மகளிர் நகையாடி தொண்டு கிழவன் இவனாரென ... பெண்கள்
    கேலிச்சிரிப்போடு இந்த வயதான கிழவன் யார் என்று பேசவும்,
    இருமல் கிண்கிணென முன் ... முன்னே இருமல் கிண்கிண் என்று
    ஒலிக்கவும்,
    உரையே குழற ... பின்னே பேச்சு குழறவும்,
    விழிதுஞ்சு குருடு படவே ... கண்கள் மங்கி குருட்டுத்தன்மை
    அடையவும்,
    செவிடுபடு செவியாகி ... செவிட்டுத்தன்மையை காதுகள் அடையவும்,
    வந்த பிணியும் அதிலே மிடையும் ... வந்த நோய்களும், அவற்றின்
    இடையிலே புகுந்த
    ஒரு பண்டிதனும் ... ஒரு வைத்தியனும்,
    மெயுறு வேதனையும் ... உடல் படும் வேதனையும்,
    இளமைந்தர் உடைமை கடனேது எனமுடுக ... சிறு பிள்ளைகள்
    சொத்து எவ்வளவு, கடன் எது எது என்று விடாது கேட்டுத்
    தொளைக்கவும்,
    துயர்மேவி மங்கை யழுது விழவே ... மிக்க துயரம் கொண்டு மனைவி
    அழுது விழவும்,
    யமபடர்கள்நின்று சருவ ... யமதூதர்கள் வந்து நின்று உயிரைக் கவர
    போராடவும்,
    மலமே யொழுக ... மலம் கட்டுப்பாடு இன்றி ஒழுகவும்,
    உயிர் மங்கு பொழுது ... உயிர் மங்கும் அந்தக் கடைசி நேரத்தில்
    கடிதே மயிலின்மிசை வரவேணும் ... முருகா, நீ விரைவில்
    மயில்மேல் வரவேண்டும்.
    எந்தை வருக ரகுநா யகவருக ... என் அப்பனே வா,
    ரகுநாயகனே வா,
    மைந்த வருக மகனே யினிவருக ... குழந்தாய் வா, மகனே
    இதோ வா,
    என்கண் வருக எனதா ருயிர்வருக ... என் கண்ணே வா, என்
    ஆருயிரே வா,
    அபிராம இங்கு வருக அரசே வருக ... அழகிய ராமனே வா, இங்கே
    வா, அரசே வா,
    முலையுண்க வருக மலர்சூ டிடவருக ... பால் குடிக்க வா, பூ
    முடிக்க வா,
    என்று பரிவி னொடுகோ சலைபுகல ... என்றெல்லாம் அன்போடு
    கோசலை கூறி அழைக்க
    வருமாயன் சிந்தை மகிழு மருகா ... வந்த மாயன் திருமால் மனம்
    மகிழும் மருமகனே,
    குறவரிள வஞ்சி மருவும் அழகா ... குறவர் குல இளங்கொடியான
    வள்ளி அணையும் அழகா,
    அமரர்சிறை சிந்த ... தேவர்களின் சிறைவாசம் ஒழிய,
    அசுரர் கிளை வேரொடுமடிய அடுதீரா ... அசுரக் கூட்டம்
    வேரோடு மடிய அழித்த தீரனே,
    திங்கள் அரவு நதிசூ டியபரமர் ... நிலவும், பாம்பும், நதியும்
    சூடிய பரமர்
    தந்த குமர ... தந்தருளிய குமரனே,
    அலையே கரைபொருத செந்தி னகரில் ... அலை கரையில்
    மோதும் திருச்செந்தூரில்
    இனிதே மருவிவளர் பெருமாளே. ... இன்பமாய் வீற்றியருளும்
    பெருமாளே.

  • @yuganthiniyuga668
    @yuganthiniyuga668 2 ปีที่แล้ว

    அப்பப்பா நீ அந்த முருகனப்பா 🙏🙏🙏🙏🙏

  • @அன்பில்இனைவோம்
    @அன்பில்இனைவோம் ปีที่แล้ว

    அருமை அருமை அருமை என் தங்கமே ❤❤❤

  • @svramakrishnan5347
    @svramakrishnan5347 2 ปีที่แล้ว

    You are a blessed child by Sri Shanmuga bhagavan. May you live long and healthy and happy with such devotion to God. 👍🙏👏❤️

  • @gomathym1364
    @gomathym1364 4 หลายเดือนก่อน

    அற்புதம்

  • @anandann6415
    @anandann6415 หลายเดือนก่อน

    God bless you and family 🙏🏻

  • @vallinayagam3094
    @vallinayagam3094 ปีที่แล้ว +1

    Supper ma

  • @velcts
    @velcts 2 ปีที่แล้ว

    Awesome! Amazed by child's performance of this tough composition and lyrics. Hearty Wishes for the kid!
    Sambanda gurukkalukku oru nandri therivithu irunthaal innum sirappaga irunthirukkum.

    • @Sooryanarayanan
      @Sooryanarayanan  2 ปีที่แล้ว +1

      Thank you so much Vel murugan ji. Sambandham Gurukkal ayyavin poorna aasi Petrae ippadalai Sooryanarayanan paadiullan 🙏🙂

    • @velcts
      @velcts 2 ปีที่แล้ว

      Nandri! Sooriya kuttyin padalai ketkatha naal illai endra nilai engal veetil! Hats off to Sooriya dear and the entire team! Sooriyanaarin iniya aanmiga isai payanathiku Vaalthukkal!

  • @pandikingsongdiary3587
    @pandikingsongdiary3587 ปีที่แล้ว

    🙏🏻🙏🏻🙏🏻💐

  • @omsairamsekhar7831
    @omsairamsekhar7831 2 ปีที่แล้ว

    Omsairam omsairsm

  • @kumarabalasubramaniannaray1533
    @kumarabalasubramaniannaray1533 2 ปีที่แล้ว

    👋👋👋👌🙌🙌🙌 அருமை

  • @rukmani6134
    @rukmani6134 2 ปีที่แล้ว

    God bless you child.

  • @srivarashakthivinayagartem3365
    @srivarashakthivinayagartem3365 2 ปีที่แล้ว

    Super singering love from cuddalore