வணக்கம் அய்யா. அஸ்தமான கிரகத்தினைப் பற்றிய விளக்கம் அருமை. சுத்த ஜாதகம் பற்றிய விளக்கமும் அருமை. செவ்வாய் தோஷப் பரிகாரம் மற்றும் நாக தோஷப் பரிகாரம்தான் இன்றைக்கு முதன்மையான வியாபாரமாக உள்ளது.
Thank you Sir one of the josiyar said sukran suriyan bhudhan planets in 8th house for magara lagna kumba rasi and scolded me said born at bad time etc I got angry after he shouted at me I ran away from that place..but i am married with a loving husband and baby..following your videos for long time superb Sir 🙂
Clear explanation Guruji. Everyone is making Sevvai Diagram as big issue. After listening to your concept it is logical enough to believe there is no Sevvai Dosham
நீங்கள் கூறுவது உண்மை தான் ஐயா சிம்ம லக்னம் லக்னத்தில் சூரியன் இனைந்த செவ்வாய் அஸ்த்தங்கம் அடைந்தால் வாழ்க்கை மில் எவ்வித முன்னேற்றமும் இல்லை ஐயா வீடு வாகனம் சொத்து எதுவும் இல்லை ஐயா செவ்வாய் 4ம் அதிபதி ஐயா பரிகாரம் சொல்லுங்கள் ஐயா
வணக்கம் குருஜு அவர்களே நான் உங்களுடைய ரசிகன், நான் ஜோதிடத்தை படித்த பிறகு, பலன் சொல்ல தடுமாறிய போது, உங்களால் நான் தெளிவு பெற்றேன், ஒரே சந்தேகம் அதை மட்டும் தயவு செய்து விளக்கவும், கடக லக்னம், லக்னத்தில் செவ்வாய, 3 ல் சனி சந்திரன் 4 டிகிரிக்குள் இணைவு, 8ல் சூரியன், குருவை இரண்டு டிகிரிக்குள் அஸ்தங்கம் செய்து, புதன் 10டிகிரியில் அஸ்தங்கம், சுக்கிரன் 29.49 டிகிரியில் மீனத்தை நெருங்கி உள்ளது, ராகு6 ஆம் இடத்தில் தனுசுல் இருக்கிறார, இங்கே சந்தி அதி யோகம் சனியால் கெட்டு விட்டதா, சூரியன் குருவை அஸ்தங்கபடுத்தி சூரியன் சுபத்துவம் ஆனாலும் பரிவர்த்தனை மூலம் சனி இங்கே வந்தால் சூரியன் சுபத்துவம் கெடுமா,சுக்கிரன் கும்பத்தில் 29.46 டிகிரியில் இருப்பதால் உச்சம் என்று எடுத்துக் கொள்ளலாமா, தனுசில் ராகு இருப்பதால்,இவரின் ராகு திசை கும்பத்தில் குரு அற்தங்கம் ஆகியதால், இவருடைய தந்தைக்கும், ஜாதகருக்கும் கடுமையான கெடுபலன்கள் இருக்குமா தயவு விளக்கவும், உங்களுக்கு பல கோடி புண்ணியம்.
நீச செவ்வாய் அஸ்தங்கம் அடைந்து அதை நீசம் பெற்று வக்கிரம் பெற்ற குரு பார்த்தால் பலன்கள் எவ்வாறு இருக்கும் ஐயா லக்கன சுவர்கள்ளாக இருந்தாலும் தீய பலன்கள்தான் நடக்குமா ஐயா (அருமையான விளக்கம் குருஜி ஐயா என் மதிப்புக்குரிய குருஜி அவர்களுக்கு நன்றி ஐயா)
ஐயா மிக அருமையான பதிவு சிம்மம் லக்னமாகி 2ஆஹ்ம் இடத்தில் சுக்கிரன் சூர்யன் புதன் குரு இருந்து 11ஆஹ்ம் இடத்தில இருந்து செவ்வாய் 2 வீட்டை பார்க்க பலன்கள் மறுபடுமா.....
அய்யா வணக்கம், உங்களின் அஸ்தங்கம் விளக்கம் அருமை,இருந்தும் ஒரு விளக்கம் தேவை,இதே கன்னி லக்கினம் 2ல் சூரியன் நீச்சமாகி,அதில் சுக்கிரன் ஆட்சியாகி,செவ்வாய்யுடன்,வக்கிர புதன் இணைந்து,இந்த பாவத்தை வக்கிர குரு 9 ம் பார்வையாக பார்த்தல் என்ன பலன்
குருஜி அவர்களுக்கு வணக்கம். அஸ்தங்க செவ்வாய்க்கு வீரியம் மற்றும் தைரியம் இரண்டும் போய்விடும் என்பதை அடியேன் ஒப்புக்கொள்ள மாட்டேன். தயவு செய்து மன்னிக்கவும்.
ஐயா குருஜி வணக்கம் என் ஜாதகத்தில் சிறிய விளக்கம் தாருங்களே ஐயா மீனா இலக்கணம் இரண்டில் ராகு நான்கில் சூரியன் ஐந்தில் புதன் சுக்கிரன் எட்டில் கேது ஒன்பதில் சனி பத்தில் செவ்வாய் பன்னிரண்டில் குரு சந்திரன் தேயும் பிறைச்சந்திரன் நடப்பு தசா புதன் சாரம் பூசம் தசா எப்படி இருக்கும் ஐய
Saminathan, I know you were born in the year 1986, on June 26th - 27th around 11:30 PM. Can I have your exact date of birth, time of birth and place of birth as confirmation? Exact stars are needed for astrological predictions. For Meena Lagnam, the 4th Lord and 7th Lord is Budhan (Mercury). It indicates both mother and life partner. As you are running Budhan dhasa, only if I can confirm in what stars are Moon, Mercury, Venus placed in your horoscope... any meaningful predictions can be given.
@@sudhakarprabhu sir guruji 4 years ku after enna nadakum nu sola matra?enn payan ku jadagam pakanum....ஆயுள் குற்றம் உள்ளதா என்று...வேறு துல்லியமாக பலன் சொல்லும் ஜோதிடர் யாரேனும் தெரியுமா? எங்க ஊருல பாத்த ஒரு ஜோதிடர் செவ்வாய் தசா ராகு புத்தி ல என் பையனுக்கு உயிர் கண்டம் என்றார் ....குருஜி 4 வருடத்துக்கு மேல் பலன் சொல்ல மாட்டார். வேறு நல்ல ஜோதிடர் தெரியுமா?
சார் வணக்கம். ஒரு கிரகம் நீசமோ, அல்லது அஸ்தமனமோ அடைந்துவிட்டால் அந்த கிரகம் ஒளி இழந்து விட்டது என்றுதானே அர்த்தம். பின் எப்படி அந்த கிரகம் பார்க்கும். அந்த கிரகங்களுக்கு பார்வை இல்லை என்றுதானே அர்த்தம். நீங்க ஒருசில வீடியோவில் அஸ்தமனம் அடைந்த கிரகம் பார்க்கும் நீச கிரகம் பார்க்கும் என்று சொல்கிறீர்கள். அது எப்படி சார்
ஐயா வணக்கம் 7ல்(கும்பத்தில் சனி புரட்டாதி நட்சத்திரத்தில்) சிம்மத்தில் உள்ள சூரியன் சுக்கிரன் புதன் பார்வை பெற்றுள்ளதால் சனி தசை எப்படி பட்ட பலனை தரும் (சூரியன் சுக்கிரன் 1டிகிரி இடைவெளி)
வணக்கம் GURUJI.உபய லக்னனத்திற்கு லக்னாதிபதியும் மற்றும் ஏழாம் அதிபதியும் தனித்த நிலையில் பரிவர்த்தனை பெற்றால் கேந்திராதிபத்திய தோசம் வேலை செய்யுமா? நன்றி வணக்கம்.
குருஜி, விருச்சிக லக்கிதுக்கு 10ல் சிம்மத்தில் செவ்வாய்; சுக்கிரன் அஸ்தமனம்.கிரகத்தை வக்கிர குரு, பொர்ணமிக்கு அடுத்த நாள் சந்திரன், சனி பார்பின் அதன் பாபத்துவ சுபத்துவ அளவு எப்படி இருக்கும்.
வணக்கம் குருஜி. ரிஷபம் 2ம் வீடாகி அங்கே அஸ்தமனமான சனி இருந்து 8ம் வீட்டைப் பார்க்கையில் 4ல் உள்ள களங்கம் பெற்ற உச்ச குரு 8ம் வீட்டையும் 12ல் இருக்கும் செவ்வாயையும் பார்க்கையில் ஆயுளை எப்படி கணிப்பது ஐயா?
Vanakam Guruji, செவாய் அஸ்தங்கம் என்றால், நம் தைரியத்தை இழப்போம், ஆனால் 3 வது வீட்டின் கிரகம் வலுவாக இருந்தால், அவர் ஒரு தைரியமான நபராக இருக்க முடியுமா?
வணக்கம் ஐயா, ஜாதகத்தில் இரண்டாவது கட்டத்தில் ஆயில்யம் நட்சத்திரத்தில் சூரியன் உள்ளார், மூன்றாவது கட்டத்தில் மகம் நட்சத்திரத்தில் சுக்கிரன் உள்ளார் அவர்களுக்கு இடையே 14 degree இடைவெளி உள்ளது இந்த நிலையில் சுக்கிரன் அஸ்தங்கம் பெற்றுள்ளாரா இல்லை வக்ரம் பெற்று உள்ளாரா கூறுங்கள் ஐயா, இந்த நிகழ்வு சூரியனுக்கு முன் நிகழ்ந்து உள்ளதா இல்லை சூரியனுக்கு பின் நிகழ்ந்துள்ளதாக கூறுங்கள் ஐயா
வணக்கம் GURUJI, வரும் ஜுன் மாதம் 2020,நான்கு கிரகம் வக்ரம் அடைகின்றன. அதன் பலனயை பற்றி ஒரு பதிவு போடுங்கள். கடந்த டிசம்பர் 26 தனுசில் ஆறு கிரகசேர்கை பற்றி பேசப்பட்டது அது போன்று இதைப்பற்றியியும் பதிவிட்டால் நன்றாக இருக்ககும். ஆட்சி பலம் பெற்ற சுக்கிரன்,ராகுவுடன் இனைந்து ஆட்சி பலம் பெற்ற புதன், நீசம் அடைந்து பரிவர்தனை பெற்ற வியாழன் மேலும் கேதுவுடன் இனைந்துபரிவர்தனை பெற்ற சனி ஆகிய அனைத்தும் ஒரே நேரத்தில் வக்ரம் அடைகின்றன. இதில் செவ்வாய் மட்டுமே பாக்கி போன முறை ஆறுகிரக கூட்னியில் இடம்பெறாதது போல். நன்றி Arul.
Sir, my son is amavasai birth in kanni with mercury in same house and lagna lord Saturn with 8 th paarvai to kanni and sevvai rahu serkai in thulam and sukkiran neecham in 8 th house kanni..... I am worried for my son's married life
ஐயா விருச்சிகம் லக்கனம் மகரம் ராசி, மீனத்தில் சூரியனுடன் சேர்ந்து குரு ஒரே டிகிரியில் அஸ்தமனம், உத்திரட்டாதி நட்சத்திர சாரத்தில் உள்ளது அஸ்தமனம் ஆன குருதிசை எப்படி இருக்கும் ஐயா.
Guruji Ayya what is the result of Saturn /Sun combustion (asthangam) in Lagna for Dhanusu lagna people? you have mentioned sani Asthangam anall ayul pochey... Please clarify. My date of birth 27/12/1959 Coimbatore 6.30 am
Excellent Explanation Sir. Dear Sir, I am a youtube subscriber in Canada., and I have a question on ASTHANGAM. Rishaba Lagnam. Sun and Sevvai in 6th house, Thulam. Sevvai totally asthangam. Sun Neesam. Moon, Guru and Sukran in Simmam. Therefore Sun and Sukran are in PARIVARTHANAI. In this situation what is the power of Sevvai, who is the 7th Lord, and its effect on marriage? Will Sun act as the 7th Lord? I will very much appreciate if you or any of your assistants can give me an answer. Thank you.
As I understand from Guruji, because of parivarathana the sun is not nesam, but the seventh lord here is sevvai, when a planet is asthangam, then the sun will do tat planet's job, but here I don't see asthangam nivarthi like vithi vilaku.. little bit complex thing, but guruji can answer...
எனக்கு எந்த வேலையும் செட்டாக மாட்டாதுஎனக்கு ராகு திசை நடக்கிறது ஒரே குழப்பமாய் இருக்கிறது ஒரு தெளிவான முடிவை எடுக்க முடியவில்லை இருக்கிறது என்னுடைய குழப்பத்தை தீர்த்து வையுங்கள் ஐயா பிறந்த தேதி 11.12.1999 பிறந்த நேரம் 06.50pm பிறந்த ஊர் புஞ்சை புளியம்பட்டி
வணக்கம் GURUJI.நவாம்சத்தில் நீசபங்க இராஜயோகம் உண்டா? அவ்வாறு இருந்தால் நவாம்சத்தில் நீசம் பெற்ற கிரகமம் தனது தசையில் தரும் நற்பலன்கள் நிலைத்த பலன்கலாக இருக்குமா?நன்றி வணக்கம்.
ஐயா வணக்கம், ஒரு ஜாதகத்தில் குரு ராசி மற்றும் லக்குன அதிபதியாக இருந்து அந்த குரு அஸ்தங்கம் அடைந்தால் அந்த நபரின் குறிப்பாக பெண்ணாக இருந்தால் அவரின் வாழ்க்கை எவ்வாறு அமையும். பிறந்த தேதி 19/11/2018, நேரம் மதியம்: 2.17pm, பிறந்த இடம் நெய்வேலி. ஐயா உங்களின் பதிலை எதிர்பார்க்கிறேன், நன்றி....
ஐயா வணக்கம் அஸ்தங்கம் ஆன கிரகம் நீசபங்க ராஜயோகம் அடையுமா அஸ்தங்கம் ஆன கிரகத்திற்கு பார்வை உண்டா உதாரணம் கன்னி ராசியில் சுக்கிரன் சூரியனோடு அஸ்தங்கம் புதன் ஆட்சி உச்சம் விளக்கம் ஐயா
ஜோதிடத்தை பற்றி பேச உங்களுக்கும் சலிப்பதில்லை உங்க ஜோதிட பேச்சைக் கேட்க எங்களுக்கும் சலிப்பதில்லை நன்றி ஐயா
உங்களது காணொளியை எத்தனை முறை பார்த்தாலும், சலிப்பு மட்டும் தட்டுவதே இல்லை.. நன்றி மற்றும் வாழ்த்துக்கள்..
முதல் கேள்வி நான் கேட்டது. குருஜி க்கு நன்றி. சந்தேகம் தீர்ந்தது. நன்றி
செவ்வாய் தோஷம் பற்றி முழமையாக விளக்கம் அளித்தீர்கள்.இதை கேட்டு பலர் பயன் அடைவார்கள் குருஜி நன்றி.
ஐயா அவர்களுக்கு வணக்கம். தங்களின் பதில்களில் கூரும் விளக்கங்கள் மிகவும் தெளிவாக இருக்கின்றன அருமை ஐயா. நன்றி. சேலம் நடராஜன்.
செவ்வாய் தோஷம் விளக்கம் எளிமையான அருமையான விளக்கம். பல நூறு பெண்கள் இதனால் பலன் பெற வேண்டும். படித்த ஆண்கள் தெளிவு பெற வேண்டும்.
🌟 ஐயா குரு ஜீ அவர்களே எனக்கு கூட சுக்ரன் அஸ்தங்கம் தான் துலாம் வீட்டில், ஆனால் நான் நன்றாக சுகமாக உள்ளேன்...practilaa பலன் பார்க்கும் போது
Yes nallathuthaan seiyum.sani irundal thaan paavam aagum.sukran aatchiyaga ullar.
வணக்கம் அய்யா. அஸ்தமான கிரகத்தினைப் பற்றிய விளக்கம் அருமை. சுத்த ஜாதகம் பற்றிய விளக்கமும் அருமை. செவ்வாய் தோஷப் பரிகாரம் மற்றும் நாக தோஷப் பரிகாரம்தான் இன்றைக்கு முதன்மையான வியாபாரமாக உள்ளது.
Thank you Sir one of the josiyar said sukran suriyan bhudhan planets in 8th house for magara lagna kumba rasi and scolded me said born at bad time etc I got angry after he shouted at me I ran away from that place..but i am married with a loving husband and baby..following your videos for long time superb Sir 🙂
அருமையான பேச்சு கேக்க கேக்க சலிக்காது 😍
குருஜி தங்களின் பேச்சை கேட்டுக் கொண்டே இருக்கலாம். நன்றி.
உங்கள் பதிலுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்
விடிய, விடிய மிக அருமையான இது காச புராண சொற்பொழிவு கேட்பதை போல் உள்ளது
Extraordinary unique explanation given by you to people
Thankyou very much aditya guruji
Pppppppppppppp
மிகவும் அருமையாக தெளிவான விளக்கத்துடன் கூடிய பதிவு ஜயா.
Clear explanation Guruji. Everyone is making Sevvai Diagram as big issue. After listening to your concept it is logical enough to believe there is no Sevvai Dosham
மிகவும் அருமையான.பதிவு குருஜி
நன்றி ஐயா. 🙏🏼
மிக்க நன்றி🙏
உங்கள் நல்ல எண்ணம் வாழ்க குருவே.தோசம், யோகம் பற்றிய விளக்கம் சிறப்பு. தவறான மக்கள் கருத்துக்களை அவ்வபோது விளக்குங்கள் குருவே.நன்றி🙏🙏
சதுர் கேந்திர ஜாதகங்களை பற்றி விளக்கம் அளிக்க வேண்டுகிறேன் ஐயா! 💐
வாழ்க தமிழ் வளர்க தமிழும் தங்களும் சோதிடமும் வளமுடன் குமரன் இமைமேல் ஒரு திருமுடி அசைய காலனும் கைபிடியே அசையே கதிர்கவ்வும் கருநாகம் கவ்வ கல்லே
wow !!!I I like this post Guru ji
👏👏👏👏👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻very nice sir
Super gurujii 🙏🏻🙏🏻🙏🏻
100%correct sir
நீங்கள் கூறுவது உண்மை தான் ஐயா சிம்ம லக்னம் லக்னத்தில் சூரியன் இனைந்த செவ்வாய் அஸ்த்தங்கம் அடைந்தால் வாழ்க்கை மில் எவ்வித முன்னேற்றமும் இல்லை ஐயா வீடு வாகனம் சொத்து எதுவும் இல்லை ஐயா செவ்வாய் 4ம் அதிபதி ஐயா பரிகாரம் சொல்லுங்கள் ஐயா
Sir your explanation is very clear and very interesting 👌👌👌,
Vera level video sir
SUPER
✍️. 👌. 👍. 🙏
வணக்கம் குருஜு அவர்களே நான் உங்களுடைய ரசிகன், நான் ஜோதிடத்தை படித்த பிறகு, பலன் சொல்ல தடுமாறிய போது, உங்களால் நான் தெளிவு பெற்றேன், ஒரே சந்தேகம் அதை மட்டும் தயவு செய்து விளக்கவும், கடக லக்னம், லக்னத்தில் செவ்வாய, 3 ல் சனி சந்திரன் 4 டிகிரிக்குள் இணைவு, 8ல் சூரியன், குருவை இரண்டு டிகிரிக்குள் அஸ்தங்கம் செய்து, புதன் 10டிகிரியில் அஸ்தங்கம், சுக்கிரன் 29.49 டிகிரியில் மீனத்தை நெருங்கி உள்ளது, ராகு6 ஆம் இடத்தில் தனுசுல் இருக்கிறார, இங்கே சந்தி அதி யோகம் சனியால் கெட்டு விட்டதா, சூரியன் குருவை அஸ்தங்கபடுத்தி சூரியன் சுபத்துவம் ஆனாலும் பரிவர்த்தனை மூலம் சனி இங்கே வந்தால் சூரியன் சுபத்துவம் கெடுமா,சுக்கிரன் கும்பத்தில் 29.46 டிகிரியில் இருப்பதால் உச்சம் என்று எடுத்துக் கொள்ளலாமா, தனுசில் ராகு இருப்பதால்,இவரின் ராகு திசை கும்பத்தில் குரு அற்தங்கம் ஆகியதால், இவருடைய தந்தைக்கும், ஜாதகருக்கும் கடுமையான கெடுபலன்கள் இருக்குமா தயவு விளக்கவும், உங்களுக்கு பல கோடி புண்ணியம்.
Arumai guruji
நீச செவ்வாய் அஸ்தங்கம் அடைந்து அதை நீசம் பெற்று வக்கிரம் பெற்ற குரு பார்த்தால் பலன்கள் எவ்வாறு இருக்கும் ஐயா லக்கன சுவர்கள்ளாக இருந்தாலும் தீய பலன்கள்தான் நடக்குமா ஐயா (அருமையான விளக்கம் குருஜி ஐயா என் மதிப்புக்குரிய குருஜி அவர்களுக்கு நன்றி ஐயா)
BEAUTIFUL SIR... 💛💛💛
Iyya Guruji avargale guruvudan sevvai 3 degreekul serukai anal ethu asthangam sevvaiya guruva , yaar balam athigam itharuku villakam kudukAvum
Nice explanation
Guruji always mass
திருமணப்பொருத்தம் சுபத்துவம் , பற்றி சொல்லுங்கள் .Guru ji
SUPER SIR... Thnak you sir...
குருஜி பாத்திர கடை தொழில் க்கு என்ன கிரக அமைப்பு.அதற்கு காரக கிரகம் எது என்று கூறுங்கள்.
I want 2 buy adithya guruji book
வந்தனம் நன்றி ஐய்யா
நன்றி ஐயா
ஐயா மிக அருமையான பதிவு
சிம்மம் லக்னமாகி 2ஆஹ்ம் இடத்தில் சுக்கிரன் சூர்யன் புதன் குரு இருந்து 11ஆஹ்ம் இடத்தில இருந்து செவ்வாய் 2 வீட்டை பார்க்க பலன்கள் மறுபடுமா.....
அய்யா வணக்கம், உங்களின் அஸ்தங்கம் விளக்கம் அருமை,இருந்தும் ஒரு விளக்கம் தேவை,இதே கன்னி லக்கினம் 2ல் சூரியன் நீச்சமாகி,அதில் சுக்கிரன் ஆட்சியாகி,செவ்வாய்யுடன்,வக்கிர புதன் இணைந்து,இந்த பாவத்தை வக்கிர குரு 9 ம் பார்வையாக பார்த்தல் என்ன பலன்
Super sir. Great explanation.
குருஜி அவர்களுக்கு வணக்கம். அஸ்தங்க செவ்வாய்க்கு வீரியம் மற்றும் தைரியம் இரண்டும் போய்விடும் என்பதை அடியேன் ஒப்புக்கொள்ள மாட்டேன். தயவு செய்து மன்னிக்கவும்.
Guruji ku koodi nandrigal. ....vungal jhodhida sevaikku valthukkal. ....en sonku marriage ku sollunga plz thallipogudhu bro vrutchigarasi anusham nama Mano July 18 morg 9.30am villupuram marriagei thallipoduraru paiyan ennu theriyala second sonkum marriage pannanum aiya sollunga plz indha year pannalama nadakkanum please aiya paathu sollunga plz brother 🙇 👌 👍 🙋 💜 🌷
ஐயா நீங்கள் சொல்லுவது உண்மை
ஐயா குருஜி வணக்கம் என் ஜாதகத்தில் சிறிய விளக்கம் தாருங்களே ஐயா மீனா இலக்கணம் இரண்டில் ராகு நான்கில் சூரியன் ஐந்தில் புதன் சுக்கிரன் எட்டில் கேது ஒன்பதில் சனி பத்தில் செவ்வாய் பன்னிரண்டில் குரு சந்திரன் தேயும் பிறைச்சந்திரன் நடப்பு தசா புதன் சாரம் பூசம் தசா எப்படி இருக்கும் ஐய
Saminathan, I know you were born in the year 1986, on June 26th - 27th around 11:30 PM. Can I have your exact date of birth, time of birth and place of birth as confirmation?
Exact stars are needed for astrological predictions.
For Meena Lagnam, the 4th Lord and 7th Lord is Budhan (Mercury). It indicates both mother and life partner. As you are running Budhan dhasa, only if I can confirm in what stars are Moon, Mercury, Venus placed in your horoscope... any meaningful predictions can be given.
Viruchigam lagnathil sevvai astangam anal enna palan kidaikum sir
Ayya kanni laknathula sevai 7m edathula kuru na suhathara aevalar padikeren jop kdaikuma
Ayya Seevvai Thulamil erunthu 4m parvaiyakka Maharathai Parkirar 7m edam.Seevvai + Sanni Serkai in thulam 4th place.Seevvai & Sukran parivarthanai akki ullargal 4kuayavan 5ilum,5kudayavan 4kill ullar.Sukkran varkothamam akki ullar.ethan palangal kuravum.Kadaga lagnam D.O.B.09/01/1984@7.50p.m@Madurai.
நன்றி சூப்பர்
Ayya u r true joda pitha magan
அருமை ஜி
Ayya chevvai asthgam with suryan.but in the same house kethu also there in thulam house how is the effects
2004 born?
@@durkaperiasamy2405 No madam. But Guru parvai there.
@@sudhakarprabhu sir guruji 4 years ku after enna nadakum nu sola matra?enn payan ku jadagam pakanum....ஆயுள் குற்றம் உள்ளதா என்று...வேறு துல்லியமாக பலன் சொல்லும் ஜோதிடர் யாரேனும் தெரியுமா? எங்க ஊருல பாத்த ஒரு ஜோதிடர் செவ்வாய் தசா ராகு புத்தி ல என் பையனுக்கு உயிர் கண்டம் என்றார் ....குருஜி 4 வருடத்துக்கு மேல் பலன் சொல்ல மாட்டார். வேறு நல்ல ஜோதிடர் தெரியுமா?
சார் வணக்கம். ஒரு கிரகம் நீசமோ, அல்லது அஸ்தமனமோ அடைந்துவிட்டால் அந்த கிரகம் ஒளி இழந்து விட்டது என்றுதானே அர்த்தம். பின் எப்படி அந்த கிரகம் பார்க்கும். அந்த கிரகங்களுக்கு பார்வை இல்லை என்றுதானே அர்த்தம். நீங்க ஒருசில வீடியோவில் அஸ்தமனம் அடைந்த கிரகம் பார்க்கும் நீச கிரகம் பார்க்கும் என்று சொல்கிறீர்கள். அது எப்படி சார்
ஐயா வணக்கம்
7ல்(கும்பத்தில் சனி புரட்டாதி நட்சத்திரத்தில்) சிம்மத்தில் உள்ள சூரியன் சுக்கிரன் புதன் பார்வை பெற்றுள்ளதால் சனி தசை எப்படி பட்ட
பலனை தரும் (சூரியன் சுக்கிரன் 1டிகிரி இடைவெளி)
வணக்கம் குருஜி.துலாத்தில் நீசமடைந்த சூரியன் (9°),கன்னியில் குரு 29°யில் நிற்க,குருவை அஸ்தங்கம் செய்வாரா?
வணக்கம் GURUJI.உபய லக்னனத்திற்கு லக்னாதிபதியும் மற்றும் ஏழாம் அதிபதியும் தனித்த நிலையில் பரிவர்த்தனை பெற்றால் கேந்திராதிபத்திய தோசம் வேலை செய்யுமா? நன்றி வணக்கம்.
குருஜி, விருச்சிக லக்கிதுக்கு 10ல் சிம்மத்தில் செவ்வாய்; சுக்கிரன் அஸ்தமனம்.கிரகத்தை வக்கிர குரு, பொர்ணமிக்கு அடுத்த நாள் சந்திரன், சனி பார்பின் அதன் பாபத்துவ சுபத்துவ அளவு எப்படி இருக்கும்.
Suppose valutha guru paarvai ,(GURU) bathagathipathi aaga irunthal eppadi irukkum Sir.
வணக்கம் குருஜி.
ரிஷபம் 2ம் வீடாகி அங்கே அஸ்தமனமான சனி இருந்து 8ம் வீட்டைப் பார்க்கையில் 4ல் உள்ள களங்கம் பெற்ற உச்ச குரு 8ம் வீட்டையும் 12ல் இருக்கும் செவ்வாயையும் பார்க்கையில் ஆயுளை எப்படி கணிப்பது ஐயா?
Vanakam Guruji,
செவாய் அஸ்தங்கம் என்றால், நம் தைரியத்தை இழப்போம், ஆனால் 3 வது வீட்டின் கிரகம் வலுவாக இருந்தால், அவர் ஒரு தைரியமான நபராக இருக்க முடியுமா?
Yes
Lanknathipathy guru 7ill asthangam suriyanodu mattrum parvai lagnathin metthu thurpothu guru thasa
Palan solla mudiyamma
புதன்/சூரியன் 6ல்இனைவு செவ்வாய் 4ல் பரிவர்த்தனை., ஐயா இங்கு அஸ்தங்கம அடையும் கிரகம் புதன் /செவ்வாய் தெளிவு படுத்துங்கள்
Viruchagam Lagnam sani 1(A) .sevvai, kethu 4. asthanga sani parivarthanai. idhu subathuvam ma guruji. Antha sani kirakam navamsathil atchi. Twins (f). Dob 21.12.2016.time 5.25,5.27(a.m) please Guruji,
குருவே வணக்கம்! என் மகனுக்கு எப்பொழுது வேலை கிடைக்கும்? அரசா? தனியாரா? தங்களின் ஆணித்தரமான பதிலை கேட்க விரும்புகிறேன்(15/06/1995,மதியம் 1:16 புதுச்சேரி).
வணக்கம் ஐயா, ஜாதகத்தில் இரண்டாவது கட்டத்தில் ஆயில்யம் நட்சத்திரத்தில் சூரியன் உள்ளார், மூன்றாவது கட்டத்தில் மகம் நட்சத்திரத்தில் சுக்கிரன் உள்ளார் அவர்களுக்கு இடையே 14 degree இடைவெளி உள்ளது இந்த நிலையில் சுக்கிரன் அஸ்தங்கம் பெற்றுள்ளாரா இல்லை வக்ரம் பெற்று உள்ளாரா கூறுங்கள் ஐயா, இந்த நிகழ்வு சூரியனுக்கு முன் நிகழ்ந்து உள்ளதா இல்லை சூரியனுக்கு பின் நிகழ்ந்துள்ளதாக கூறுங்கள் ஐயா
வணக்கம் குருஜி ஐயா. மிதுன லக்கினத்திற்கு 6கு உடையவன் ஆன செவ்வாய் அஸ்தமனம் அடைந்தால் 6குடைய ஆதிபத்தியம் குறையுமா ஐயா
Iya 23,03,1981,10:26 am,thanks kurvathu pol en jathakam ullathu
ஐயா,துலாம் லக்னம் விருச்சிக ராகு,மேஷ குரு,ரிஷப கேது,மிதுன சந்திரன்,கடக செவ்வாய்,கன்னி சூரியன்,சுக்கிரன்,புதன்,சனி.மேலும் சுக்கிரன்,புதன்,,சனி அஸ்தங்கம்.புனர் பூசம் 2 பாதம்.பலன் என்ன ஐயா?
Ungal video parkka parkka pasium illai iya 🙏🙏
Guru sukran lagnathil as thangam aanal ?
❤❤❤
Kadaka lagnam thku Chandran 9 house ila astamanam irnda please tell me prediction ayya
Chandran+buddhan+suriyan combination ayya please
Super guruji
வணக்கம் GURUJI, வரும் ஜுன் மாதம் 2020,நான்கு கிரகம் வக்ரம் அடைகின்றன. அதன் பலனயை பற்றி ஒரு பதிவு போடுங்கள். கடந்த டிசம்பர் 26 தனுசில் ஆறு கிரகசேர்கை பற்றி பேசப்பட்டது அது போன்று இதைப்பற்றியியும் பதிவிட்டால் நன்றாக இருக்ககும். ஆட்சி பலம் பெற்ற சுக்கிரன்,ராகுவுடன் இனைந்து ஆட்சி பலம் பெற்ற புதன், நீசம் அடைந்து பரிவர்தனை பெற்ற வியாழன் மேலும் கேதுவுடன் இனைந்துபரிவர்தனை பெற்ற சனி ஆகிய அனைத்தும் ஒரே நேரத்தில் வக்ரம் அடைகின்றன. இதில் செவ்வாய் மட்டுமே பாக்கி போன முறை ஆறுகிரக கூட்னியில் இடம்பெறாதது போல். நன்றி
Arul.
குருஜீ அவர்களுக்கு வணக்கம் .
ரிஷப லக்னம் , செவ்வாய் விருச்சிகத்தில் அஸ்தமனம் ...
செவ்வாய் கேட்டை 1ல் , சூரியன் அனுசம் 3 ல் , ராகு அனுசம் 2ல் , ...
இங்கு செவ்வாய் பலம் இழந்துவிட்டாரா ???
🙏🙏🙏🙏
இங்கு செவ்வாயின் காரகத்துவம் கெட்டுவிடுமா அல்லது ஆதிபத்யம் கெட்டுவிடுமா ???
S bcos of rahu....
Sir, my son is amavasai birth in kanni with mercury in same house and lagna lord Saturn with 8 th paarvai to kanni and sevvai rahu serkai in thulam and sukkiran neecham in 8 th house kanni..... I am worried for my son's married life
really great
Sir சுக்கிரன் ரிஷபத்தில் அஸ்தங்கம் ஆகியது புதன் செவ்வாய் சூரியன் சேர்க்கை இருக்கிறது இது நல்லதா
kadaga lagnam 7th place budhan asthangam but guru in 11th place. is it good
குருஜி தி கிரேட்
ஐயா விருச்சிகம் லக்கனம் மகரம் ராசி, மீனத்தில் சூரியனுடன் சேர்ந்து குரு ஒரே டிகிரியில் அஸ்தமனம், உத்திரட்டாதி நட்சத்திர சாரத்தில் உள்ளது அஸ்தமனம் ஆன குருதிசை எப்படி இருக்கும் ஐயா.
குருஜி, சுக்கிரன் தனுசில்29.57, சூரியன் மகரத்தில் 1.02. அஸ்தங்கம் ஆன சுக்கிரனின் வலிமை"%" Percentage சொல்லுங்கள் குருஜி
Guruji Ayya what is the result of Saturn /Sun combustion (asthangam) in Lagna for Dhanusu lagna people? you have mentioned sani Asthangam anall ayul pochey... Please clarify. My date of birth 27/12/1959 Coimbatore 6.30 am
Excellent Explanation Sir.
Dear Sir, I am a youtube subscriber in Canada., and I have a question on ASTHANGAM. Rishaba Lagnam. Sun and Sevvai in 6th house, Thulam. Sevvai totally asthangam. Sun Neesam. Moon, Guru and Sukran in Simmam. Therefore Sun and Sukran are in PARIVARTHANAI. In this situation what is the power of Sevvai, who is the 7th Lord, and its effect on marriage? Will Sun act as the 7th Lord?
I will very much appreciate if you or any of your assistants can give me an answer. Thank you.
As I understand from Guruji, because of parivarathana the sun is not nesam, but the seventh lord here is sevvai, when a planet is asthangam, then the sun will do tat planet's job, but here I don't see asthangam nivarthi like vithi vilaku.. little bit complex thing, but guruji can answer...
@@mglinux7061 Thank you very much.
கன்னி ராசியில் சூரியனோடு அஸ்தங்கம் ஆன குருவிற்கு பார்வை உண்டா விளக்கம் ஐயா
வணக்கம் குருஜி ஐயா அஸ்தங்கம் அடைந்த கிரகம் சந்திர அதியோக அமைப்பில் இருந்தால் அஸ்தங்க நிவர்த்தி ஆகுமா ஐயா. அது பாப கிரகங்கள் இருந்தாலும் ஆகுமா ஐயா.
எனக்கு எந்த வேலையும் செட்டாக மாட்டாதுஎனக்கு ராகு திசை நடக்கிறது ஒரே குழப்பமாய் இருக்கிறது ஒரு தெளிவான முடிவை எடுக்க முடியவில்லை இருக்கிறது என்னுடைய குழப்பத்தை தீர்த்து வையுங்கள் ஐயா பிறந்த தேதி 11.12.1999 பிறந்த நேரம் 06.50pm பிறந்த ஊர் புஞ்சை புளியம்பட்டி
ஐயா வணக்கம்.
சிம்ம லக்ன ஜாதகத்தில், 7ம் வீடான கும்பத்தில் லக்னாதிபதியான சூரியனும், சனியும், சந்திரனும் இணைந்து சனி அஸ்தங்கம் ஆகியிருந்து லக்னத்தை பார்ப்பதால் ஜாதகரின் குடும்ப வாழ்க்கை நலமாக இருக்குமா.?
வணக்கம் GURUJI.நவாம்சத்தில் நீசபங்க இராஜயோகம் உண்டா? அவ்வாறு இருந்தால் நவாம்சத்தில் நீசம் பெற்ற கிரகமம் தனது தசையில் தரும் நற்பலன்கள் நிலைத்த பலன்கலாக இருக்குமா?நன்றி வணக்கம்.
ஐயா வணக்கம், ஒரு ஜாதகத்தில் குரு ராசி மற்றும் லக்குன அதிபதியாக இருந்து அந்த குரு அஸ்தங்கம் அடைந்தால் அந்த நபரின் குறிப்பாக பெண்ணாக இருந்தால் அவரின் வாழ்க்கை எவ்வாறு அமையும். பிறந்த தேதி 19/11/2018, நேரம் மதியம்: 2.17pm, பிறந்த இடம் நெய்வேலி. ஐயா உங்களின் பதிலை எதிர்பார்க்கிறேன், நன்றி....
Guruji அஸ்தங்கம் அடைந்த கிரகம் அம்சத்தில் உச்சம் பெற்றால் என்னவாகும்
விருச்சிகம் 30.00 பாகை முடிவு . தனுசு 00.2 உள்ளது குழந்தை தனுசு ராசியில் .0.002 உள்ளது தனுசு லக்னம் வரும்
ஐயா வணக்கம் அஸ்தங்கம் ஆன கிரகம் நீசபங்க ராஜயோகம் அடையுமா அஸ்தங்கம் ஆன கிரகத்திற்கு பார்வை உண்டா உதாரணம் கன்னி ராசியில் சுக்கிரன் சூரியனோடு அஸ்தங்கம் புதன் ஆட்சி உச்சம் விளக்கம் ஐயா
சனி அஸ்தங்கம் ஆகி செவ்வாய் உடன் பரிவர்த்தனை மிதுன லக்னத்திற்கு பலன் எப்படி இருக்கும் ஐயா?
Guruji and astro bharani Balraj has so many differences..
Don't know who's correct