வென்றாக வேண்டும் தமிழர்... அதற்க்கு ஒன்றாக வேண்டும் தமிழர். வென்றெடுப்போம் தமிழர் உரிமைகளை... கட்டி எழுப்புவோம் தமிழர் உலகத்தை தமிழால் இணைந்து... நாம் தமிழராய் தலை நிமிர்வோம். தமிழர்கள் ஒன்றாக வேண்டும்... தமிழ் மண்ணை வென்றாக வேண்டும்
நான் பொறியியல் படித்து முடித்துவிட்டு விவசாயம் செய்கிறேன் நாளைக்கு நான் போராட இருக்கிறேன்... விவசாயம் செய்யும் அனைவருக்கும் அடையாள அட்டை தருமாறு வேண்டுகோளை ஏற்று நாளை தர்மபுரி புதிய பஸ் நிலையம் அருகில் போராட்டம் ஆரம்பமாகிறது 😅😅
அவர்கள் சென்ற அதே இடத்திற்கு சாட்டை செய்தி தொடர்பாளர் இன்னும் இரண்டு வாரங்கள் கழித்து சென்று கள ஆய்வு செய்து மக்களுக்கு காண்பிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
நாம் சிந்தித்து தெளிந்து ஒரு முடிவு எடுக்காத வரை நாம் வீதியிலே கிடக்க வேண்டியதுதான் அண்ணன் சீமான் 🙏🙏🙏... #தமிழால்_இணைவோம்..🙏 #மாறாது என்ற சொல்லை தவிர, மற்றவை அனைத்தும் #மாறிவிடும்... #மாறுவோம்_மாற்றுவோம்..🙏 புரட்சி வெல்லட்டும் ✊✊✊... #நாம்_தமிழர்_கட்சி. 🙏🙏🙏🥲🥲🥲💓💓💓✊✊✊...
எங்க ஊர்ல சரியான தார் சாலை வசதிகள் இன்னும் இல்லை ஏரிகள் குளங்கள் தூர்வாரல ரேசன் கடைக்கு சொந்த கட்டிடம் இல்லை பள்ளி காமராஜர் காலம் முதல் இன்று வரை ஓட்டு கூரை யின் கீழ் நடக்கிறது எங்க ஊருக்கு வாங்க எவ்ளோ கொடுமை நடக்கிறது. என்று தெரியும் நன்றி வணக்கம் நாம் தமிழர் கட்சி இராசிபுரம் சட்டமன்ற தொகுதி நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி கட்டனாச்சம்பட்டி ஊராட்சி ஒன்றியம்
அண்ணா நீங்கள் கூறும்ஒவ்வொரு தலைப்பும்மிக அருமையாக உள்ளதுநாட்டில் உள்ள உண்மையான நிகழ்வுகளைஎடுத்துக் கூறுகிறீர்கள்எங்களதுகோரிக்கையானஇந்த நிகழ்வையும்தாங்கள் பேசும் போது20000அடிமட்ட ஊழியருக்கானவாழ்வு சிறக்கும் என்று நினைக்கிறேன்அரசு அலுவலகங்களில் காண்டாக்ட் மூலம் போடப்பட்ட அனைத்து பணியாளர்களுக்கும் நிரந்தர பணி அமைக்கப்படும் என்று கூறிய மா சுப்பிரமணியன் அவர்கள்இப்பொழுது அதைபட்சி பேசாமல் இருப்பதுஎன்ன என்று தெரியவில்லை அரசு மருத்துவமனையில் சுமார் 11 வருடங்களாகபணி ப புரிந்து வருகிறோம் எங்களது வேலைக்கு இதுவரை நிரந்தரப் பணி என்று அமைக்கவில்லைஇதைப் பற்றி நீங்கள் பேசும் பொழுது எங்களுக்கு ஒரு நல்ல வாழ்வாதாரம் கிடைக்கும் என்று நம்புகிறோம்
ஸ்டாலின் விளம்பர நடிப்பு அருமை வாழ்த்துக்கள்
😅
இது ஆரம்பம் தான் ஐயா இனிமேதான் பார்க்க போறீங்க விதவிதமான காட்சிகள் 😬😬😬🔥🔥🔥
சாட்டை அதிரடியாக சுழல்கின்றது. மிக்க மகிழ்ச்சி அண்ணா❤
its running fast. but no use.😂
@@powa2dwait n see bro😂
@@powa2d😊
சாட்டை சீமானின் சாமானை பிடித்து ஊம்புகிறது
தமிழ்நாட்டை தமிழன் தான் ஆள வேண்டும்
ஆமாம் இனிமேல் தமிழன் தான் தமிழ் நாட்டை ஆளவேண்டும்
@@saikumarkhanஅது எங்க விஜய் அண்ணா தா ஆழ வேண்டும் 😂😂
வென்றாக வேண்டும் தமிழ். அதற்க்கு ஒன்றாக வேண்டும் நாம் தமிழர்கள்
தமிழன் தான் தமிழ் நாட்டை ஆள வேண்டும்.
💯🐯👊🏼🐯..👍🏼⚡
Ethu eduka pora antha 18 lakhs vote ah🙂🤣🤣🤣
@@rajkumar-rs2qp 200Up yooo🤮🤔⁉️
இது தான் உண்மை.
எங்கள் சிவகாசி ஏரியாவில் யாரும் ஐடி கார்டு அணிவது இல்லை அனைத்தும் ஆக்ஷன்
தமிழனாய் ஒன்றிணைவோம் 👍👍👍 நாம் தமிழர் கட்சி
தமிழரிடம் மட்டுமே வரவு செலவு வைத்துக் கொள்வோம்!
@@RamachandranJembulingam Durka Stalin also
😂😂😂
seeman will not win , vote tvk if u want to change the dmk
விடிகே க்கு போட்டால் திமுக வுக்கு போட்டமாதிரி தான்....போடுங்க....
நம் தமிழ் வாரிசுகளுக்கு மீதி இருக்கிற மணல் மலை கனிம சொத்துக்கள் எதுவும் இல்லாமல் போகும்...எதிர் காலத்தில் தமிழ் இளைஞர்கள் வாழ்க்கை பாதிக்கப்படும்....நீங்கள் உங்க மாநிலத்துக்கு போய்விடலாம்....தமிழர்கள் மணல் மலைக்கு எங்கே போவார்கள்...தேடிப்பார்த்தாலும் பதில் கிடைக்க வில்லை...மலையாளி அவன் கழிவுகளை தமிழ் நாட்டில் கொட்றானே...அதை கூட கேட்க வக்கற்று நிற்கும் திராவிடத்தை , தமிழர்கள் ஏன் ஆதரிக்க வேண்டும்....@@powa2d
மழை பெய்தால் ஊரே நீச்சல் குளமாக மாறுமே…..!😅
சாட்டை அவர்கள் நான் நினைத்துக் கொண்டே இருந்தேன் நீங்கள் மிக மிக சரியாக சொன்னீர்கள் சாட்டைக்கு மிக்க நன்றி
ஆங்கிலேயனிடமிருந்து விடுதலை பெற்றோம் ஆனால் இன்னும்
தமிழர்கள் திராவிடனிடமிருந்து விடுதலை பெறவில்லை இன்றும்...
வென்றாக வேண்டும் தமிழர்... அதற்க்கு ஒன்றாக வேண்டும் தமிழர்.
வென்றெடுப்போம் தமிழர் உரிமைகளை... கட்டி எழுப்புவோம் தமிழர் உலகத்தை
தமிழால் இணைந்து... நாம் தமிழராய் தலை நிமிர்வோம்.
தமிழர்கள் ஒன்றாக வேண்டும்... தமிழ் மண்ணை வென்றாக வேண்டும்
Manitha sakthi 🎉Vanagam ❤
"வென்றாக வேண்டும் தமிழர்... அதற்க்கு ஒன்றாக வேண்டும் தமிழர்." - அதுக்கு, வந்தேறிகள் விடமாட்டார்களே...
Super brother must show Tamilan power I from Malaysia.tq
இதோட முடிஞ்சது இந்த திராவிட ஆட்சி இனி எந்த ஜென்மத்திலும் வரமுடியாது போதும் பாய் இந்த திராவிட ஆட்சி முடியல..,...
நான் பொறியியல் படித்து முடித்துவிட்டு விவசாயம் செய்கிறேன் நாளைக்கு நான் போராட இருக்கிறேன்... விவசாயம் செய்யும் அனைவருக்கும் அடையாள அட்டை தருமாறு வேண்டுகோளை ஏற்று நாளை தர்மபுரி புதிய பஸ் நிலையம் அருகில் போராட்டம் ஆரம்பமாகிறது 😅😅
முதல் பார்வை❤❤❤
🤔🤔
தமிழ் நாட்டில் உள்ள பிரச்சினைகளை நன்றாக பேசினிர்கள் ❤❤ தமிழ்நாட்டின் நிலைமையை பார்த்தால் மிகவும் வருத்தமாக இருக்கிறது 😢😢
Ntk ❤🎉
அருமை தம்பி துரை 👌🏿🤣👌🏿
அவர்கள் சென்ற அதே இடத்திற்கு சாட்டை செய்தி தொடர்பாளர் இன்னும் இரண்டு வாரங்கள் கழித்து சென்று கள ஆய்வு செய்து மக்களுக்கு காண்பிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வளவு சுத்தமான பள பள னு இருக்கிற அழகான பட்டாசு ஆலையை நானும் இதுவரை பார்த்ததில்லை 😄😆😅😂😂
❤💯😂
வாழ்க வளமுடன் தலைவா ❤
நாம் தமிழர்
தளபதி விஜய் தொண்டர்களின் அடி தாங்க முடியாமல் தளபதி ஸ்டாலின் பக்கம் வண்டியை திருப்பி விட்டார் கொட்டை துறை முருகன் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
போக்குவரத்து துறையில் நடைபெறும்... பிரச்சினைகளைப் பற்றி பேச வேண்டும் அண்ணா...
பேசிட்டேதான் இருக்கனும் 😂இவனுக்குதான் வீவ்ஸ் வச்சி வருமானம்.
❤
நாம் சிந்தித்து தெளிந்து ஒரு முடிவு எடுக்காத வரை நாம் வீதியிலே கிடக்க வேண்டியதுதான்
அண்ணன் சீமான் 🙏🙏🙏...
#தமிழால்_இணைவோம்..🙏
#மாறாது என்ற சொல்லை தவிர, மற்றவை அனைத்தும் #மாறிவிடும்...
#மாறுவோம்_மாற்றுவோம்..🙏
புரட்சி வெல்லட்டும் ✊✊✊...
#நாம்_தமிழர்_கட்சி.
🙏🙏🙏🥲🥲🥲💓💓💓✊✊✊...
ஐயா நான் முதலிலேயே அதை பார்த்து விட்டேன் ஐயா கண்களுக்கு மிக குளிர்ச்சியாக இருந்தது ஐயா போதும் ஐயா 👍👍👍💪💪💪
நாம் தமிழர் கட்சி 🔥
நாம் தமிழர் 🎉
தமிழ்நாட்டிடை தமிழன் ஆள வேண்டும் என்று சொன்னால் பலருக்கு ஏன் எரியுது? அவர்கள் யார்?
தமிழர்கள் தொடர்ந்து இந்த கேள்வியை கேட்க வேண்டும்.
சாட்டை அடி அருமை நீங்கள் சரியாகத்தான் சொல்கிறீர்கள்
வெடிமருந்து தொழிற்சாலையில் போட்டிருக்க வேண்டிய கையுறைகள், காலணிகள் பாதுகாப்பு மேலுடைகள் எதுவும் இல்லை.பாவம் தொழிலாளர்கள்
எங்க ஊர்ல சரியான தார் சாலை வசதிகள் இன்னும் இல்லை ஏரிகள் குளங்கள் தூர்வாரல ரேசன் கடைக்கு சொந்த கட்டிடம் இல்லை பள்ளி காமராஜர் காலம் முதல் இன்று வரை ஓட்டு கூரை யின் கீழ் நடக்கிறது
எங்க
ஊருக்கு
வாங்க
எவ்ளோ
கொடுமை
நடக்கிறது. என்று
தெரியும்
நன்றி வணக்கம் நாம் தமிழர் கட்சி இராசிபுரம் சட்டமன்ற தொகுதி நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி கட்டனாச்சம்பட்டி ஊராட்சி ஒன்றியம்
தெரிந்தும் ஓட்டு போட்டது யாரு அவர்கள் தான் காரணம்
UNMAI BRO NTK VARANUM 2026
LONG LIVE NAAM TAMILAR KATCHI SEEMAN FORCES 👍TAMIL THESIYAM ❤️
Thanks
காசு கொடுத்தால் ஓட்டு போடுவார்கள் தமிழ்நாடு மக்கள் குவாட்டர் பிரியாணி காசு ஓட்டு போடுவார்கள் வறுமையின் பிடியில் தமிழ்நாடு மக்கள்
Pinna moochu ku 300 poi pesra seeman naaika vote poduvanga😏😏
வடிவேல் இல்லாத குறைய, நீங்க திராவிடத்தை வச்சி செய்யும்போது😂😂😂😂🎉❤
உண்மை நேர்மை
அப்டின்னா என்ன என்பது திராவிட மாடலுக்கு தெரியாத சொற்கள் 🙏
சுடலைக்கு ஐந்தறிவே உள்ளது அதனால் தான் அதிகாரிகள் அவரை ஏய்த்து விடுகிறார்கள்...😢
ஐந்தா ரொம்ப அதிகம்
@@nachatraakshara1180சாமானுக்கு அதும் இல்லையே கட்சி தலமைக்கே தகுதி இல்லை ?
சாட்டையின் அதிரடியான பேச்சு
மிக்க மகிழ்ச்சி
சிறப்படா என் அன்புத்தம்பி,,,,,வாழ்த்துக்கள
அண்ணன் துரை அவர்கள் சொல்வது 💯% உண்மை, தமிழ் மக்கள் திருந்த வேண்டும்.😢
சாட்டை துரை அண்ணா நான் பார்த்ததில் சிறப்பான பதிவு 👌😂😂😂💪
சாட்டையின் சேட்டை அருமை
Super thalaiva
அருமை அருமை அருமை தம்பி வாழ்த்துக்கள் வாழ்க நாம் தமிழர் வாழ்க நாம் தமிழர்
2026 இல் திமுக எதிர் கட்சியாகவும் இருக்க கூடாது
சாட்டையின் தரமான வீச்சு👌👍
திராவிடமே ,விளம்பரத்தால்தான் வளர்ந்தது.தமிழகம் தப்புமா?
Thalapathy TVK ❤️👍🙏NTK boys
NTK❤❤❤❤
கருவாட்டு சாம்பார் கட்சி😂🤦
TVK 🔥🔥💙💚
@@gururani கருவாட்டு சாம்பார் கட்சி😀
tvk ♥
👏👏👏👍👍👍
திமுக எதிர்ப்பின் காரணமாக மட்டுமே உங்கள் காணொளிகளை காண்கிறேன்...
சூடு சொரணை இல்லாத திமுக சரியான பெயர் நாடக கோஷ்டி
😂😂😂இல்லந்தேடி வெள்ளம்😂😂😂😂❤❤❤
ஞாயிற்றுகிழமை பட்டாசு ஆலையில் லீவு இல்லையா
நாம் தமிழர் கட்சி நிட்சயம் வெல்லும் 💪💪💪 நாம் தமிழர்
சாட்டைக்கு வாழ்த்துக்கள் திடீரென்று ஆய்வு செய்ய வேண்டும் ஸ்டாலின் செய்யமாட்டார் அவர் உடல்நிலை பார்ப்பார்
வெடி மருந்து இருந்தா தான் வெடிச்சிருமே
நாம் தமிழர் ஆட்சி ஆளுமை வேண்டும்
இல்லம் தேடி வெள்ளம்😂😅😅
உத வாங்க முடியாத ஸ்டாராக வருவார் முதல்ல வர் ❤😮
❤❤❤❤❤.super anna.
SAATTAI SPEECH IS VERY WELL 👍❤️🙏
இனி வருவதெல்லாம் கடைசிகட்ட விழம்பரம் இப்படிதான் இருக்கும்
மிகவும் அருமையான பேச்சு
சாட்டை தம்பிக்கு நிகர் சாட்டை தான்.கருத்துக்கள் அடங்கிய பேச்சு 🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯 பாய்ச்சல்.
தளபதி விஜய் தொண்டர்களின் அடி தாங்க முடியாமல் தளபதி ஸ்டாலின் பக்கம் புலி பாச்ச லை திருப்பி விட்டார் கொட்டை துறை முருகன் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
Super brother 🔥🔥🔥🔥🔥
அருமை
suproooo super
Super NTK anna super
சூப்பர் அண்ணா
தலைப்பில் நீங்களே சொல்லிவிட்டீர்கள் நாடக கோஷ்டி
Super Brother
அருமையான பதிவு அண்ணா
ஜெராக்ஸ் மாடல் 😂😂😂😂நம்ம ஊருக்கு என்ன தான் ஆச்சு மா.சு அண்ணே 😂😂😂
I love NTK 🎉🎉🎉🎉🎉🎉
Super ntk❤
சிறப்பு சிறப்பு
Sattai Anna nii Vera level na
மக்கள் திருந்தமாட்டார்கள்.
நம்பனும், நம்பலனா சோறு கிடைக்காது அப்பு.
Ntk
நாம் தமிழர் விருதுநகர் மாவட்டம்👍
100 சதவீதம்
வாக்குறுதிகளை
நிறைவேற்றி
மக்கள் சந்தோச
மாக இருக்கிறார்கள்
என்றீர்கள்
பிறகு ஏன்ஆய்வு.
Super tampy Super Canada Kumar
தமிழ்நாட்டில் இன்றைக்கு ஒரு நடிகை முதலமைச்சர் ராமா அதுக்கு அப்புறம் வளர்ந்து கொண்டிருக்கும் ஒரு நடிகர் ஆவான் தமிழ்நாடு இப்படி போனா விளங்கிடும்
இவ்வளவு கஷ்டத்தை உணர்ந்த மக்கள் இன்னும் திருந்தவேஇல்லை சகோ 36 .....மட்டும்
கஷ்டம் எல்லாம் இல்லையே நீ பிச்சை எடுக்கறனு நினைக்கிறேன்.வேலைக்கு போட ஒழுங்கா ..குடிச்சுட்டு சுத்துனா இப்படிதான்..
Tvk💪💪💪🔥
Vera level
என்னம்மா திராவிடம் தமிழர்களை ஏமாற்ற நினைக்கிறீர்கள் 🤔
பாக்குற மாதிரி ஓட்டுக்காக மக்களை ஏமாத்திகிட்டு அலைகிறார்கள் இரண்டு பேரும் 😢😢
இல்லம் தேடி வெள்ளம்னு சொல்ல வந்தாரு அண்ணே😂🤣
சிறப்பு 👌👌👌👌
👌👌👌👌👌👌👌
💪💪💪💪💪💪💪
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Naam tamilar ❤❤❤
திராவிட மாடல் திமுகவின் ஒரேமிக பலமான கொள்கை "" பிஜேபி வந்துடும் பிஜேபி வந்துடும் பிஜேபி வந்துடும்""
சிறப்பு மற்றும் சிரிப்பு.சகோதரா வாழ்க வளமுடன்
நல்ல. நாடக. கம்பெனி.... திமுக. விஜய். திமுகவின். பி. டீம்...இது. திமுகவின். நாடகம்
அண்ணா நீங்கள் கூறும்ஒவ்வொரு தலைப்பும்மிக அருமையாக உள்ளதுநாட்டில் உள்ள உண்மையான நிகழ்வுகளைஎடுத்துக் கூறுகிறீர்கள்எங்களதுகோரிக்கையானஇந்த நிகழ்வையும்தாங்கள் பேசும் போது20000அடிமட்ட ஊழியருக்கானவாழ்வு சிறக்கும் என்று நினைக்கிறேன்அரசு அலுவலகங்களில் காண்டாக்ட் மூலம் போடப்பட்ட அனைத்து பணியாளர்களுக்கும் நிரந்தர பணி அமைக்கப்படும் என்று கூறிய மா சுப்பிரமணியன் அவர்கள்இப்பொழுது அதைபட்சி பேசாமல் இருப்பதுஎன்ன என்று தெரியவில்லை அரசு மருத்துவமனையில் சுமார் 11 வருடங்களாகபணி ப புரிந்து வருகிறோம் எங்களது வேலைக்கு இதுவரை நிரந்தரப் பணி என்று அமைக்கவில்லைஇதைப் பற்றி நீங்கள் பேசும் பொழுது எங்களுக்கு ஒரு நல்ல வாழ்வாதாரம் கிடைக்கும் என்று நம்புகிறோம்
TVK ❤
ஆக்க பூர்வமான கேள்விகள் அருமை ,அண்ணா🎉🎉
Congratulations brother sattai your speech Good 👍👏