அரிட்டாப்பட்டியை அழிக்க நினைக்கும் அதிகாரம் | டங்ஸ்டனின் ஆபத்தும் மக்கள் எதிர்ப்பும் | சாட்டை |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025

ความคิดเห็น • 628

  • @kanthasamysuganthan
    @kanthasamysuganthan หลายเดือนก่อน +452

    இப்படியே மக்களோடு களத்தில் செயற்படுங்கள் மக்களுக்கான ஒரே ஆதரவு நாம் தமிழரே❤❤ வெற்றி நமதே

    • @humanityiskey
      @humanityiskey หลายเดือนก่อน +6

      நல்ல நகைச்சுவை 🤣🤣

    • @kanthasamysuganthan
      @kanthasamysuganthan หลายเดือนก่อน +1

      @humanityiskey
      Makkaloda nindu pooraduravana parththa unakku serippu varuthu enda ne eppide padda joker 😀😀😀😀

    • @devasahayam9479
      @devasahayam9479 หลายเดือนก่อน +21

      உண்மை.நாம் வெல்வது நாட்டிற்கு நல்லது.நாம் தமிழர்.

    • @Indianthatha3
      @Indianthatha3 หลายเดือนก่อน +13

      ​@@humanityiskey வேற யாரு அங்க போனது சொல்லுங்க ?
      நீங்க நாளைல இருந்து சோறு சாப்பிடுங்க

    • @humanityiskey
      @humanityiskey หลายเดือนก่อน

      @Indianthatha3 ஏன்டா மொன்ன ஓம் டம்ளர்லாம் வாய தொறக்கலாமா டா. சங்கினா நண்பன்னு சொல்ற ஒரு மொன்னய தலைவனா வச்சுக்குட்டு வெளில வரலாமா டா நீங்கலாம். போய் ஓரமா விளையாடுங்க டா எச்ச கூ🔥

  • @M.k844
    @M.k844 หลายเดือนก่อน +152

    சூப்பர் சூப்பர் தங்கச்சி உயிரை கொடுத்தாவது இந்த மண்ணையும் மக்களையும் காப்போம் .NTK❤❤❤

    • @billabatsha3784
      @billabatsha3784 หลายเดือนก่อน +1

      உங்க குரலை கொடுத்து உங்கள் ஊர்க்காரர் சொந்தக்காரர் நண்பர்கள் என 1000 பேரை சீமான் அவர்களின் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க வையுங்கள்...
      தமிழன்+ தமிழ்நாட்டில் பல பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு NTK மட்டுமே...
      ஒன்றுபட்டால் தமிழ்நாட்டில் தமிழனுக்கு உண்டு வாழ்வு இல்லையேல் ஹிந்திக்காரனுக்கே வாழ்வு...
      உயிரை கொடுக்க வேண்டாம்...

  • @புலிபாய்ச்சல்வலையொளி
    @புலிபாய்ச்சல்வலையொளி หลายเดือนก่อน +231

    வருகிற 13 ந்தேதி அண்ணன் செந்தமிழன் சீமான் தலைமையில் அரிட்டாபட்டியில் சந்திப்போம்

  • @alexvincent5590
    @alexvincent5590 หลายเดือนก่อน +151

    தங்கையின் அறிவில் 10% கூட இந்த அரசியல் வாதிகளுக்கு இல்லை. வாழ்த்துக்கள் தங்கையே

    • @Spsampath-lp2kx
      @Spsampath-lp2kx หลายเดือนก่อน +3

      சத்யமான உண்மை

    • @RajasekarMahalingam-lm7sw
      @RajasekarMahalingam-lm7sw หลายเดือนก่อน

      இந்த ஆட்சியில் இருப்பவர்கள் பல லட்சக் கணக்கான கோடிகளை கொள்ளை அடித்துப் பழகியவர்கள். இவர்கள் போடும் எல்லா திட்டங்களிலும் கொள்ளை அடிப்பது தான் அடிப்படை. வெளியில் மட்டுமே மக்களுக்கு நல்லது என்று பேசியும், சிலருக்கு பணம் கொடுத்து பேச வைத்தும் டிவி பிரிண்ட் மீடியாக்களுக்கு பணத்தை அள்ளி இறைத்தும் மக்களுக்கு நல்லது என்று புல்டு அப் செய்வார்கள். ஆனால் மக்களுக்கு ஒரு நன்மை வராமல் பார்த்துக் கொள்வார்கள் இந்த கொள்ளை அடிக்க திட்டம் தீட்டி ஆளும் இந்த கொள்ளையர்கள்.

    • @ramyamuniyasamy
      @ramyamuniyasamy หลายเดือนก่อน +1

      அவர்களுக்கு ஓட்டுப் போட்டு வெற்றிபெற காரணமாக இருந்த கூமுட்டைகளை என்ன சொல்வது.

    • @chandrasekarmuthu7759
      @chandrasekarmuthu7759 หลายเดือนก่อน

      குறுக்குபுத்தியோடு ஊழல்செய்வதற்கு மட்டும் அறிவு எப்படியெல்லாம் வேலை செய்கிறது!😢

    • @sukumarant5255
      @sukumarant5255 หลายเดือนก่อน +3

      ஆனாலும் ஓட்டு போடும் ஏன் யோசிக்க மாட்டேன் என்கிறேதே அது தான் வேதனை

  • @ASJeyakumarKamaraj-dm8hs
    @ASJeyakumarKamaraj-dm8hs หลายเดือนก่อน +229

    சாட்டையின் மக்கள் சார்ந்த சமூகப்பணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🏽

  • @madurapasanga1284
    @madurapasanga1284 หลายเดือนก่อน +245

    தங்கை அருமையாகவும் ஆக்கபூர்வமாகவும் பேசுகிறார்கள் அவருடைய வலியும் புரிகிறது 💪💪💪

    • @SuthanSuthan-lg3xl
      @SuthanSuthan-lg3xl หลายเดือนก่อน +13

      தங்கை மாதிரி நிறைய தங்கைகள் இருக்கின்றனர் அவர்கள் எல்லோரும் வெளியில் வரனும் தங்களுக்கான உரிமையை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும் நிறைய இளைய தங்கைகள் அடிப்படை உரிமைகளை நிலைநாட்ட முன்வருனும் சகோதிரி பேசும் பொது எவ்வளவு கிராமப்புறங்களில் தங்கைகள் ஆதங்கள் இருக்கும் இவர்கள் எல்லொரும் ஒன்று பட்டு உங்களுடைய பிரச்சனைகளை உடனடியாக முன் கொண்டு வாருங்கள் தேவயில்லை கருத்துகளை தொலைகாட்சியில் போட்டிகளில் கொடுத்து மக்களையும் முட்டாள்தனமாக சில அரசியல் வாதிகள் தங்களுக்காக மக்களை பயப்படுகின்றனர் மக்களாகிய நாங்களும் ஏமாற்றியது தான் மிச்சம்

    • @chandrasekarmuthu7759
      @chandrasekarmuthu7759 หลายเดือนก่อน +2

      ஒரே பதிவில் சொல்லிவிட முடியாத அளவு வேதனைகளை அடுக்கும்
      அருமைத் தங்கைக்கு உளப்பூர்வமான வாழ்த்துகள்.
      நியாயமானதும் அறமும் வென்று தான் தீரும்.

  • @jayakumarkarthika
    @jayakumarkarthika หลายเดือนก่อน +259

    வருங்கால நாம் தமிழர் கட்சியின் சட்ட மன்ற வேட்பாளர்... சகோதரி க்கு வாழ்த்துக்கள் 💐💐நாம் தமிழர்

  • @muthutamil3408
    @muthutamil3408 หลายเดือนก่อน +144

    அநிதியைகண்டு ஒதுங்கிநின்று வேடிக்கைபாற்கும் கூட்டமல்ல நிகழ்கால தமிழ்மறவர்கள் ... நாம் தமிழர் கட்சியில் பயணிப்பது என் இனத்திற்காக என்பதில் பெறுமைகொள்கிரென் ..... நாம் தமிழர்

    • @nagarajanv5955
      @nagarajanv5955 หลายเดือนก่อน +1

      அநீதி , வேடிக்கை பார்க்கும் ,பெருமை கொள்கிறேன் என்று தமிழில் பிழையின்றி பதிவு செய்யப் பழகுங்கள்.
      மூன்றாம் நான்காம் வகுப்பு தமிழ்ப் பாட நூல்களை சிறுவர்களிடம் இரவல் கேட்டு வாங்கிப் படியுங்கள்.
      தமிழ் நம் மூச்சு.

  • @சோழன்-ர9ழ
    @சோழன்-ர9ழ หลายเดือนก่อน +91

    சாட்டையின் அறம் சார்ந்த ஊடகப்பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 หลายเดือนก่อน +84

    என்ன அழகிய கிராமம் ❤
    அழியவிட்டால் கண் கனக்கும் 😭😭😭😭

  • @NavaneethanSivapalan
    @NavaneethanSivapalan หลายเดือนก่อน +73

    அண்ணன் சீமான் கரங்களை நம்புங்கள் கைவிட மாட்டார்

  • @azhagudhuraieswaran9926
    @azhagudhuraieswaran9926 หลายเดือนก่อน +95

    வருங்கால வேளாண்துறை அமைச்சர் அண்ணன் சாட்டை துரை முருகன் அவர்கள்.பயணம் சிறக்கட்டும் 👍

  • @vaigai-naadan123
    @vaigai-naadan123 หลายเดือนก่อน +67

    நமக்கு இருப்பது இந்த ஒரு தாய் நிலம் தான். தமிழ் நாட்டை காப்போம். எதிர் கால தலைமுறைக்கு வாழ்வளிப்போம்

  • @SathishSathishc-fp1cj
    @SathishSathishc-fp1cj หลายเดือนก่อน +88

    சாட்டைக்காக ❤எப்போதும் பயனிப்பேன்❤நாம் தமிழர்

  • @jrcomputercentre
    @jrcomputercentre หลายเดือนก่อน +80

    சாட்டையின் முயற்சி அருமை, அந்த தங்கையின் ஆதங்கம் இயற்கையை நேசிக்கும் அனைத்து மக்களின் குரல் வாழ்த்துக்கள் தோழி. நீங்கள் இருக்கும் வரை இயற்கையை யாரும் அழிக்கமுடியாது.

  • @ganeshrams704
    @ganeshrams704 หลายเดือนก่อน +69

    விரைவில் நாம் தமிழர் அரசு அமையும் அண்ணன் சீமான் தவிர இந்த மண்ணையும் மக்களையும் நேசிக்கும் ஒரு தலைவன் இனி பிறக்கப்போவதில்லை நாமே மாற்று நாம் தமிழர்கள் ஒற்றுமையாக இருந்து அதிகாரத்தை அடையவேண்டும் நாம் தமிழர் 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪

  • @ajithvignesh5336
    @ajithvignesh5336 หลายเดือนก่อน +69

    😢😢😢சாட்டை எடுத்து நாட்டை திருத்து வெளுத்து விடு🐯🐯🐯❤❤❤🎉

  • @MariMuthu-gz7yz
    @MariMuthu-gz7yz หลายเดือนก่อน +48

    மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்துக்கும் கனிம வள சுரங்கம் அமைக்கும் அமைப்புக்கும் சாட்டையடி கொடுத்த சகோதரிக்கு வாழ்த்துக்கள்

  • @vellaisamy3516
    @vellaisamy3516 หลายเดือนก่อน +61

    தங்கையின் பேச்சுஅருமை❤❤❤

  • @anuranjan13
    @anuranjan13 หลายเดือนก่อน +51

    சிறப்பு ஆக்கபூர்வமான புரிதலோடு உரையாடும் தங்கைக்கு வாழ்த்துக்கள் இதுபோன்று கிராமங்களில் வாழும் மக்களுக்கு இது போன்ற தங்கைகள் வாழ்வாதாரத்தை காக்க உறுதுணையாக இருக்க வேண்டும் நன்றி இதுபோன்ற தீமைகள் நடக்கும் இடத்திற்கு சென்று சாட்டையை சுழற்றவும் தம்பி துரைமுருகனுக்கு நன்றியும் வாழ்த்துக்களும் நாம் தமிழர் மாலத்தீவில் இருந்து❤❤❤🎉🎉🎉🎉

  • @udhayannila493
    @udhayannila493 หลายเดือนก่อน +32

    ரெண்டு நாளைக்கு முன்னாடி துரை ய காணோமே நெனச்சேன். இந்த வேலைக்கு தான் போய் இருந்திங்களா? வாழ்த்துக்கள்.

  • @santhic5070
    @santhic5070 หลายเดือนก่อน +30

    மகனே சாட்டை மண் காக்க உன் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @akrajarunachalam2878
    @akrajarunachalam2878 หลายเดือนก่อน +121

    உங்கள் சமூக பணி சிறப்பானது வாழ்த்துக்கள் தம்பி .

  • @sugunasuguna2200
    @sugunasuguna2200 หลายเดือนก่อน +49

    அண்ணா மண்ணையும் மக்களையும் என்றும் காப்போம் உங்களுடன் நான்.நாம் தமிழர்

  • @paanaam
    @paanaam หลายเดือนก่อน +44

    என் வாழ்க்கையில் நான் பார்த்த மிகச்சிறந்த காணொளிகளில் இதுவும் சேரும்.
    மிக மிக அருமையான பதிவு.
    நெஞ்சை பறிகொடுத்து விட்டேன்.
    முக்கியமாக உங்கள் கேமரா மேன்னுக்கு என்னுடைய சிறப்பு பாராட்டுகள்.
    ஹாலிவுட் ரேஞ்சில், (நிஜமாகவே சொல்றேன்) இருந்தது.
    இந்த மக்களுடன் நானும் நிற்கிறேன்.
    ஆனால் ஒன்னு தம்பி...இந்த உன்னோட காணொளி இருக்கு பாரு...இது ஒரு விதத்தில் அந்த ஊருக்கு ஒரு சனி தான். ஏனென்றால் இதே காணொளியை பார்த்துவிட்டு பல ரியல் எஸ்டேட் முதலைகள் இனி அங்கு வட்டமிடும்

  • @agalyap1754
    @agalyap1754 หลายเดือนก่อน +33

    இவ்வளவு வளமான அழகான இயற்கை வளம் நிறைந்த கிராமங்களை அழிக்க இந்த அரசுக்கு எப்படி மனது வருகிறது🥲. எப்படியாவது இதை நாம் தமிழர் கட்சி பாதுகாக்க வேண்டும்🙏.

  • @JananiJanani-c5b
    @JananiJanani-c5b หลายเดือนก่อน +47

    அருமையான பதிவு கனிம வளங்களை பாதுகாப்பது நம்முடைய கடமை

  • @agalyap1754
    @agalyap1754 หลายเดือนก่อน +49

    சீமானும் நாம் தமிழர் கட்சியுமே மக்களுக்கு பாதுகாப்பானது, மக்கள் நலனுக்கானது🙏.

  • @ajithvignesh5336
    @ajithvignesh5336 หลายเดือนก่อน +58

    ❤❤❤🎉சாட்டை பேச்சு💥💥💥
    அதிரடி பேச்சு💥💥💥

  • @saravananponusamy7079
    @saravananponusamy7079 หลายเดือนก่อน +38

    உங்கள் காணொளியில் மிகவும் அற்புதமான காணொளி பரந்தூர் விமானம் மற்றும் அரிட்டாபட்டி காணொளிகள் இரண்டு மிக அற்புதமானது இயற்கை கண்டிப்பாக காப்பாற்றப்பட வேண்டும் மக்களை ஒன்று திரட்டி போராட வேண்டும் இத்தகைய அனைத்து பிரச்சனைக்கும் நம் நாம் தமிழர் அதிகாரம் மட்டுமே சாத்தியம். அந்தத் தங்கை பேசிய பேச்சுக்கள் மிகவும் அற்புதமான உரை அந்த மக்களின் புரட்சி வெல்லும்

  • @RengarajJegadeesh
    @RengarajJegadeesh หลายเดือนก่อน +47

    சாட்டை அண்ணா உங்கள் பணி மிகவும் சிறப்பு வாழ்த்துக்கள் அண்ணா நாம் தமிழர் 🔥🔥🔥🔥💪💪💪💪👌👌

  • @francisselvam5318
    @francisselvam5318 หลายเดือนก่อน +38

    மிகவும் அழகான கிராமம்... நான் பல முறை சென்று இருக்கிறேன்...❤❤❤

  • @narayanannarayanan9591
    @narayanannarayanan9591 หลายเดือนก่อน +27

    😮சொந்த கட்சி பிரச்சினை நிறைய இருந்தும் மக்கள் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்று போராடும் ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி மட்டுமே.வாழ்க தமிழர்

  • @Engal_Annan8
    @Engal_Annan8 หลายเดือนก่อน +50

    அருமை வாழ்த்துக்கள் தங்கை ❤
    சாட்டை❤ அண்ணனிடம் அறிமுக படுத்துங்கள் இந்த பொக்கிஷத்தை👏

  • @joseroose8949
    @joseroose8949 หลายเดือนก่อน +34

    சமூக பணி தொடர வாழ்த்துக்கள் 👍

  • @sangueaswaran6066
    @sangueaswaran6066 หลายเดือนก่อน +34

    தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க. உறுதியாக ஈழம் வெல்வோம் உறக்க சொல்வோம். உலகிற்கு

    • @bossraaja1267
      @bossraaja1267 หลายเดือนก่อน

      @@sangueaswaran6066 praba wahga ok separate ஈழம் now not possible ( வீணா false hope Kadukadeenga ( இப்போது taan jaffna vanni மக்கள் அமைதி life going ada kedukadeenga

  • @புலிபாய்ச்சல்வலையொளி
    @புலிபாய்ச்சல்வலையொளி หลายเดือนก่อน +58

    அடிக்கடி இவனுங்க ராக்கெட் ஏவுறது தமிழ் நாட்டில் எங்கே என்ன வளம் உள்ளது என்று கண்டுபிடிக்கத்தானோ என்ற சந்தேகம் ரெம்ப நாளாக உள்ளதய்யா

    • @govindrajaraghavendra4619
      @govindrajaraghavendra4619 หลายเดือนก่อน +11

      ❤❤❤❤❤உண்மை .

    • @muthukumara1925
      @muthukumara1925 หลายเดือนก่อน +12

      அப்படி இருக்கு வாய்ப்பு இருக்கு சகோதரர்

  • @rasulkhanrasulkhan2968
    @rasulkhanrasulkhan2968 หลายเดือนก่อน +66

    சிறப்பு ♥️♥️

  • @arunarunmoley2286
    @arunarunmoley2286 หลายเดือนก่อน +32

    அருமையான காணொலி👏👏👏

  • @lishupriyaarul8815
    @lishupriyaarul8815 หลายเดือนก่อน +45

    மிகச் சிறப்பு மிகச்சிறப்பு அண்ணா

  • @prajan8197
    @prajan8197 หลายเดือนก่อน +35

    இந்த சகோதரி அருமையாக பேசினார் சரியாக பேசினார்

  • @rajajith575
    @rajajith575 หลายเดือนก่อน +34

    வாழ்த்துக்கள் அண்ணா ❤நாம் தமிழர்.

  • @muralimahendran5939
    @muralimahendran5939 หลายเดือนก่อน +28

    தமிழ், தமிழர்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்களும் இன்றைக்கும் என்றைக்கும் இன்புற்று வாழ...நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்து அண்ணன் சீமானின் கரங்களை வலுப்படுத்தி...அண்ணன் சீமானை 2026 ல் முதல்வராக அமர்த்தினால் மட்டுமே இங்கு எல்லாம் மக்களுக்கானதாக மாறும்...என்றும் அண்ணன் சீமான் வழியில்...🤴🔥💪❤❤❤❤✅️

  • @புலிபாய்ச்சல்வலையொளி
    @புலிபாய்ச்சல்வலையொளி หลายเดือนก่อน +35

    ஏற்கனவே இங்கே மத்திய அரசு சார்பில் மைன்ஸ் டிபார்ட்மெண்ட்லிருந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் 6மாத காலம் தங்கியிருந்து நிறைய இடங்களில் மண் எடுத்து பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் அதன் அடிப்படையில் எந்தெந்த மாவட்டத்தில் என்ன வளம் உள்ளது என்பதை கண்டறிய பட்டுள்ளதாக இப்போது புரிகிறது

  • @gopalbala1270
    @gopalbala1270 หลายเดือนก่อน +57

    NTK சொல்லுங்க தல இரங்கிரலாம் போராராட்டத்துல ..ஆம் னு சொல்றவங்க like podunga 😡

    • @arivu5814
      @arivu5814 หลายเดือนก่อน

      Dec 13 2024

  • @pandiyangspandiyan4814
    @pandiyangspandiyan4814 หลายเดือนก่อน +27

    இயற்கை, வளங்களை பாதுகாப்பதில், சாட்டை சேனலுக்கு, அதிக பங்கு உண்டு வாழ்த்துக்கள்,
    டங்ஷ்டன், என்ற பெயரில், தமிழ் சமூகத்தையும், தமிழருடைய வரலாற்று ஆவணமும், அளிக்க, நினைப்போர்கு,
    தமிலக மக்கள் வழி விடவேண்டாம்,
    வாழ்த்துக்கள்,

    • @nagarajanv5955
      @nagarajanv5955 หลายเดือนก่อน

      தமிழக மக்கள் என்று தமிழில் பிழையின்றி பதிவு செய்யப் பழகுங்கள்.

  • @muthukumara1925
    @muthukumara1925 หลายเดือนก่อน +31

    இந்த கிராமங்கள் பெயர் அரிட்டாப்பட்டி இயற்கை சூழ்ந்த பகுதி பார்க்க போது சமயம் சார்ந்த பகுதிய பார்க்க போது அழகு மக்கள் ஒற்றுமையாக இருந்தால் எதுவும் சாத்தியம் மகிழ்ச்சி உள்ளது‌.இது அழிக்க துடிக்கும் மாநில அரசு மத்திய அரசு கண்டிக்கூடிய ஒன்று 😡😡😡😡😡😡

  • @rajajith575
    @rajajith575 หลายเดือนก่อน +31

    அருமை தங்கச்சி❤️👍

  • @selvarajselvaraj1892
    @selvarajselvaraj1892 หลายเดือนก่อน +21

    உண்மையிலே அந்த இயற்கையை எந்த நேசித்திருந்தால் அந்த தங்கச்சி உணர்வுப்பூர்வமான பேச்சு உண்மையை சுமந்து வந்தது♥️🌼💛🧡❤️💛🌴🌵🪴🌳🌲🌱🌾🌿☘️🍀🍃🪻🪷🌺🥀💐

  • @annamravi3678
    @annamravi3678 หลายเดือนก่อน +17

    வாழ்த்துகள் தங்கச்சி❤

  • @purushothamansundu6629
    @purushothamansundu6629 หลายเดือนก่อน +33

    களத்தில் நிற்கிறது நாம் தமிழர் கட்சி💥

  • @Tamilwarrior2.0
    @Tamilwarrior2.0 หลายเดือนก่อน +15

    ஒற்றுமையே பலம் வாழ்த்துக்கள் அண்ணா

  • @thaamarikennels
    @thaamarikennels หลายเดือนก่อน +37

    அருமை அண்ணா 💖💖💖

  • @ATRRajan.317
    @ATRRajan.317 หลายเดือนก่อน +15

    தமிழ்நாட்டு மக்கள் பாவம் ..... தமிழே துணை .... நன்றி சாட்டை .... திராவிடமும் ஆரியமும் ஒன்னு அறியாதவன் வாயில் புண்ணு ....

  • @KannanKannan-u9d4i
    @KannanKannan-u9d4i หลายเดือนก่อน +34

    அருமை👍👍👍.👍:

  • @thrramesh
    @thrramesh หลายเดือนก่อน +17

    மக்களோடு மக்களால் என்றும் நாம் தமிழர்.

  • @parthibankrishnan4457
    @parthibankrishnan4457 หลายเดือนก่อน +16

    அருமை,
    மென்மேலும் தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

  • @veeramuthu316
    @veeramuthu316 หลายเดือนก่อน +12

    சாட்டை யின் சேவை மக்களுக்கு தேவை அரசியல் ஆசான் அண்ணன் சீமான் அதிகாரம் மக்களுக்கானது நாம் தமிழர் ❤❤❤

  • @DhanapalVelmurugan
    @DhanapalVelmurugan หลายเดือนก่อน +15

    #_அண்ணன்_சீமான்🙏🙏🙏✊✊✊..
    அடியே வாங்கி குடிச்ச சிரிக்கி,
    எந்த வருசம் இல்லாம இந்த வருசம் நாலு காணி வெளைஞ்சிடுசின்னு தாண்டி உனக்கு எடுத்துகிட்டு அடிக்குது, அப்படினு இந்த அத்தை.
    அந்த வீட்டு அத்தை,
    ஆ ஆ ஆ... சம்பா வெளைஞ்சு சாஞ்சு கெடுகுது, நான்தான் உண்பார் இல்லாம ஊர் குருவி திங்குது,நான்தான் என் வீட்டுல சட்டிய ஏந்திகிட்டு சம்மணம் போட்டுகிட்டு உக்காந்து இருக்கேன்...
    இந்த தெரு சண்டைதான்
    50 வருடமா நடந்துக்கிட்டு இருக்கு.
    #_மாறுவோம்_மாற்றுவோம்..
    #_புரட்சி_வெல்லட்டும்.
    #_நாம்-தமிழர்_கட்சி.🙏🙏🙏🥲🥲🥲💓💓💓✊✊✊...

  • @amuthaamutha-w8u
    @amuthaamutha-w8u หลายเดือนก่อน +8

    உறவுகளே எந்த எல்லைக்கும் சென்று நம் மண்ணையும் மக்களையும் தாய் தமிழ் நாட்டையும் காப்பாற்ற வேண்டும் புரட்சி வாழ்த்துக்கள் உறவுகளே 🎉❤❤

  • @ശ്രീമതി_ബിജു
    @ശ്രീമതി_ബിജു หลายเดือนก่อน +24

    ஒவ்வொரு நாடும் தன் பாரம்பரியம் ஆன 100 ஆண்டு முன்பு உள்ள குட்டிச்சுவரை கூட கண்ணும் கருத்துமா பாதுகாக்குறான். , ஆனா இங்க..😡😡

    • @Spsampath-lp2kx
      @Spsampath-lp2kx หลายเดือนก่อน

      நறுக்குன்னு நாலு வார்த்தை சொன்னீங்க.

  • @ajithvignesh5336
    @ajithvignesh5336 หลายเดือนก่อน +28

    ❤❤❤ சாட்டை அண்ணா மாஸ்😎🎉🎉🎉

  • @NavaneethanSivapalan
    @NavaneethanSivapalan หลายเดือนก่อน +22

    கூடிய சீக்கிரம் அண்ணன் சீமான் தலைமையில் போராட்டம் எதிர்பார்க்கிறோம்

  • @Thivagaranmohan
    @Thivagaranmohan หลายเดือนก่อน +20

    Thank you brother 🙏
    NTK2026💪

  • @PonsekarPonsekar-s4g
    @PonsekarPonsekar-s4g หลายเดือนก่อน +22

    இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை இனம் ஒன்றாவோம இலகனக வென்றாவோம்

  • @selvamc9639
    @selvamc9639 หลายเดือนก่อน +7

    அரிட்டாபட்டி மக்களுக்கு ஆதரவாக நின்று இருக்கீங்க சூப்பர் அண்ணா அப்படியே சின்ன உடைப்பு மக்களுக்கும் ஆதரவு கொடுங்கள் சிறப்பாக இருக்கும்

  • @thamaraiirulapan1576
    @thamaraiirulapan1576 หลายเดือนก่อน +22

    அருமையான பதிவு அண்ணா

  • @karuppusamy6530
    @karuppusamy6530 หลายเดือนก่อน +25

    ஊர் அப்படி இருக்குடா ஊர் மேல கை வைப்பதும் குமரிபுள்ள சேலையை உருவதும் ஒன்னுடா

  • @pkarthik-2265
    @pkarthik-2265 หลายเดือนก่อน +12

    🔥 மக்களோட மக்களாக நாம் தமிழர் 🔥அண்ணா சீமான் ❤️ மற்ற கட்சிகள் எல்லாரும் வாக்குக்கானவர்கள் நாம் தமிழர் மக்களுக்கான கட்சி💪💪💪

  • @_SridhAr_
    @_SridhAr_ หลายเดือนก่อน +27

    களத்தில் சாட்டை❤

  • @Muthuganesh-s8i
    @Muthuganesh-s8i หลายเดือนก่อน +15

    இந்த மாதிரி இயற்கை வளம் இருக்குற ஊராப் பாத்து எப்படிடா உங்க நாசகார திட்டத்தை கொண்டு வர்றீங்க 😡

  • @MaheshKumar-lf2qp
    @MaheshKumar-lf2qp หลายเดือนก่อน +10

    தங்கை சூர்யா பேசுறது அந்த ஊர் மக்களுக்காக மட்டும் இல்லை எல்லோருக்காகவும் தான். தெளிவாக புரிய வைத்த அந்த தங்கைக்கு பாராட்டுக்கள் மட்டும் இல்லாமல் அந்த ஊர் அப்படியே செழிப்பாக இருக்க நாம் குரல் கொடுப்போம்.

  • @murugamukesh9977
    @murugamukesh9977 หลายเดือนก่อน +9

    களப்பணியே nammala உயர்த்தும் அண்ணா ❤❤

  • @madurapasanga1284
    @madurapasanga1284 หลายเดือนก่อน +28

    நாம் தமிழர் 💥💥💥💪💪💪💥💥💥

  • @beyblademetalworld8035
    @beyblademetalworld8035 หลายเดือนก่อน +30

    Super negalavathu pottigala❤

  • @rajasekarmohan3914
    @rajasekarmohan3914 หลายเดือนก่อน +7

    அருமையான காணொலி , சாட்டை இப்போது முதன்மை யூட்யூப் சேனலாக மாறியுள்ளது!

  • @kumarn6315
    @kumarn6315 หลายเดือนก่อน +9

    அருமை அண்ணன் சீமான் அருமை அண்ணன் சாட்டை நாம் தமிழர் கட்சி ❤❤❤❤

  • @SivaKumar-vw1yc
    @SivaKumar-vw1yc หลายเดือนก่อน +8

    மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் அதுதான் உங்கள் விவசாய நிலத்தை காங்க முடியும்

  • @SivaKumar-vw1yc
    @SivaKumar-vw1yc หลายเดือนก่อน +8

    ஆளும் அரசியல் கட்சிகளுக்கு செருப்படி தந்த சகோதரிக்கு புரட்சிகர வாழ்த்துக்கள்

  • @SivaKumar-vw1yc
    @SivaKumar-vw1yc หลายเดือนก่อน +7

    உங்கள் திறமையான பேச்சுககு வாழ்த்துக்கள் சகோதரி

  • @ajithvignesh5336
    @ajithvignesh5336 หลายเดือนก่อน +20

    ❤❤❤❤🎉🎉🎉நாம் தமிழர்🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @tamilanseeman2.0
    @tamilanseeman2.0 หลายเดือนก่อน +13

    ❤❤❤❤அருமை சிறப்பு ❤❤❤❤❤💪💪💪💪💪💪

  • @peterjohn521
    @peterjohn521 หลายเดือนก่อน +13

    நாம் தமிழர் ஆட்சி மட்டும்மே இந்த மாதிரி அனைத்து மக்கள் பிரச்னைகளுக்கும் தீர்வு.

  • @mohanandan.anandasundaram3208
    @mohanandan.anandasundaram3208 หลายเดือนก่อน +10

    காட்சிகள்,தொகுப்பு,சொல்ல வேண்டியதை கனகச்சிதமாக்தொகுத்து பதிவிட்ட,அணைத்து உறவுகளுக்கும் பாராட்டுகள் குரும்படம் பார்த் உணர்வு ஏற்பட்டது-பிரான்சு

  • @karthikeyane6835
    @karthikeyane6835 หลายเดือนก่อน +4

    மகளோடு உணர்வு க்கு யாரு நிற்கிறாரோ அவர்களே உண்மையான தலைவர்

  • @நம்மாழ்வர்-ப3ர
    @நம்மாழ்வர்-ப3ர หลายเดือนก่อน +6

    பார்க்கும் எனக்கு அவ்வளவு சந்தோஷம் இந்த இயற்கை.உண்மை இது வரம் இங்கு வாழ்வது

  • @மைநீன்
    @மைநீன் หลายเดือนก่อน +23

    NTK 2026❣💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯

  • @jameskumar4234
    @jameskumar4234 หลายเดือนก่อน +27

    தமிழ்நாடு ஒரு அழகான நாடு.

  • @sivashankaran5458
    @sivashankaran5458 หลายเดือนก่อน +23

    NTK 👌👌👌

  • @shafanafathima
    @shafanafathima หลายเดือนก่อน +5

    அண்ணே, அரிட்டாப்பட்டி அருகில் உள்ள அல்ட்ரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி யில் தான் நான் உதவி பேராசிரியர் ஆக பணியாற்றுகிறேன். நானும் கடந்த ஞாயிறு இங்கு பயணித்து இருந்தேன். அருமை யான ஊர். விட்ராதீங்க ணே

    • @MohammadIlyas-oc1hp
      @MohammadIlyas-oc1hp หลายเดือนก่อน

      பாத்திமா ..இறைவன் அருள் நம் அனைவருக்கும்
      உண்டாகட்டும் !

  • @RajKumar-ve8ee
    @RajKumar-ve8ee หลายเดือนก่อน +10

    சிறப்பான முன்னேற்பாடு

  • @BalaMurugan-ri6ly
    @BalaMurugan-ri6ly หลายเดือนก่อน +5

    தமிழ்நாட்டின் நம்பிக்கை நட்சத்திரம் அரசியல் சூப்பர் ஸ்டார் அண்ணன் சீமான் மட்டுமே உங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பார்

  • @srihari3759
    @srihari3759 หลายเดือนก่อน +3

    மக்கள் அனைவரும் ஒன்றுபட்டால் மதுரைக்கு உண்டு வாழ்வு

  • @anbuaJo
    @anbuaJo หลายเดือนก่อน +16

    மக்களின் போராட்டம் வெல்லட்டும்

  • @itsmekani735
    @itsmekani735 หลายเดือนก่อน +11

    தம்பி...அண்ணனை ஒரு போராட்டத்திற்கு தயார் ஆகச் சொல்லுங்கள்....தமிழ்நாட்டில் ஒரு படைகட்டி காண்பிப்போம்...தமிழர்கள் பார்க்க வேண்டிய இடம்...பார்த்தால் தான் புரியம் காக்க வேண்டிய இடம் என்பதும்....✍

  • @JohnsonJohnson-pg6cg
    @JohnsonJohnson-pg6cg หลายเดือนก่อน +9

    சாட்டை யின் நியாயமான தரமான வேட்டை வீரியமுடன் நடக்க ட்டும். குமரியிலிருந்து ஆதரவு.

  • @karticbaskaran7833
    @karticbaskaran7833 หลายเดือนก่อน +5

    Super Sattai🎉🎉🎉🎉

  • @kuttysubash8123
    @kuttysubash8123 หลายเดือนก่อน +24

    என்னத்தை சொல்ல சகோ, இந்த அநியாயக்கார அரசுகள் ஆடும் ஆட்டங்களை இந்த இறைவன் ஏன்தான் வேடிக்கை பார்க்கிறான்னு தெரியலை? 😢

    • @bossraaja1267
      @bossraaja1267 หลายเดือนก่อน

      அய்யோ பாவம் சும்மா இருக்கிற இறைவன் yèeeen distrub saireeenga

    • @bossraaja1267
      @bossraaja1267 หลายเดือนก่อน

      Enda இறைவன்

    • @kuttysubash8123
      @kuttysubash8123 หลายเดือนก่อน

      @@bossraaja1267
      இறைவனுக்கு ஏது பெயர்? அவன் அனைத்துக்கும் மேலான பிரபஞ்சப்பேராற்றல், ஊர், பேரெல்லாம் மனிதர்களுக்குத்தான், நமக்கே அவன்தான் பெயர் வைப்பவன். அந்த இறைப்பேராற்றலை குறிப்பிட்ட பெயருக்குள்ளே அடக்கமுடியாது.

  • @rayarpakiyarajrayarpakiyar3529
    @rayarpakiyarajrayarpakiyar3529 หลายเดือนก่อน +4

    என்றும் மக்களோடு நாம் தமிழர் 🐯🐯🐯🐯

  • @RamasamyKandasamy-o2c
    @RamasamyKandasamy-o2c หลายเดือนก่อน +4

    அருமை வாழ்த்துக்கள் 👌👌👌