நஷ்டத்தில் ஓடும் அரசு பேருந்துகள் | சம்பளம் போட காசு இல்லை | கையை விரித்த ஸ்டாலின் | பஸ் ஸ்டிரைக்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025

ความคิดเห็น • 925

  • @lkmoorthilk5195
    @lkmoorthilk5195 ปีที่แล้ว +80

    தமிழ்நாட்டின் பொம்மை முதல் அமைச்சர் மாறவேண்டும் அப்போதுதான் மக்களுக்கு விடியல் பிறக்கும்

  • @parthibanp7109
    @parthibanp7109 ปีที่แล้ว +114

    தங்களின் பதிவிறக்கம் மிகவும் அருமையாக இருந்தது.. போக்குவரத்து ஓய்வு பெற்ற 92000 தொழிலாளர்களின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் நன்றி வணக்கம்.🙏

  • @Puthumaippen1
    @Puthumaippen1 ปีที่แล้ว +29

    திராவிடங்கிட்ட கோடி கோடியா பணம் இருந்தும் பேரிடரின்போதும் மக்களுக்கு உதவாமல் மோடி மோடி என்று நொள்ளிச்சாட்டு சொல்கிறார்கள்💪அண்ணன் மாஸ் இனி வரும்காலங்கள் நாம்தமிழர்காலம் நமக்கான விடிவுகாலம் நாம்தமிழராய் தலைநிமிர்ந்து எழுந்துவா நாம்தமிழரை ஆளவைத்து தமிழைரை வாழவைப்போம் முடியட்டும் தீய ஆட்சி விடியட்டும் தூய ஆட்சி🤝அன்புடன் புதுமைப்பெண் சீமானின் தங்கை எனது பக்கத்தை ஆதரவு தந்து வளர செய்யுங்கள் ❤❤🙏🙏💪💪❤❤

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 ปีที่แล้ว

      எச்சரிக்கை. சைமன் தன் பெயரை சீமான் என மாற்றிக்கொண்டு ஊரை ஏமாற்றுகிறான்

    • @rajeshkannaa8723
      @rajeshkannaa8723 4 ชั่วโมงที่ผ่านมา

      சரியான பதில் 🎉

  • @RegisGnanarajS
    @RegisGnanarajS ปีที่แล้ว +79

    சாட்டையால் தரமான கேள்விகளும், சமூக விழிப்புணர்வும் ஏற்படுத்திய துரை தம்பிக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும்👋👋👋. வழக்கம்போல் அநீதிக்கெதிராக சாட்டையடி தொடரட்டும். நாம் தமிழர்💪💪💪

    • @Thamilthendral009
      @Thamilthendral009 ปีที่แล้ว +3

      இந்த ஒரு வசனத்தை வச்சுக்கிட்டு ...

    • @parakbaraak.1607
      @parakbaraak.1607 ปีที่แล้ว +1

      ​@@Thamilthendral009ஏன் நீங்க கூட விடியல்னு ஒரு வார்த்தையை வெச்சிட்டு தானே .... இந்தகதி அதிபதின்னு திரியறீங்க.

    • @jagadeesanr5910
      @jagadeesanr5910 2 หลายเดือนก่อน

      5 5G​@@parakbaraak.1607

  • @kanagavallis4429
    @kanagavallis4429 ปีที่แล้ว +5

    Superb tambi.Elarukum puriyara mathiri sonninga. Workers pavam. Govt,pls give their money to them.

  • @MuruganMuruganantham-l9k
    @MuruganMuruganantham-l9k ปีที่แล้ว +48

    உண்மையை உரக்கச் சொன்னீர்கள் அண்ணா சிறப்பு சிறப்பு வருங்காலம் நாம் தமிழர் ஆட்சி அமையும் நாம் தமிழர்

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 ปีที่แล้ว

      எச்சரிக்கை. சைமன் தன் பெயரை சீமான் என மாற்றிக்கொண்டு ஊரை ஏமாற்றுகிறான்

  • @சுசெயக்குமார்காமராசு

    சாட்டையின் தரமான வீச்சு👍👌

  • @premdoss6507
    @premdoss6507 ปีที่แล้ว +146

    நீங்கள் சொல்லும் குற்றச்சாட்டு அனைத்து உண்மை உண்மை 💯

    • @Hazxcqeebsnsnsn6478
      @Hazxcqeebsnsnsn6478 ปีที่แล้ว +1

      Please avoid to putting again DMK and admk. Give one chance to other political party

  • @saibaba172
    @saibaba172 ปีที่แล้ว +48

    மிக அருமையான பேச்சு,🔥🔥

  • @MadhanKumar-ui2rq
    @MadhanKumar-ui2rq ปีที่แล้ว +128

    அண்ணா இது இவர்களுக்கு தேவை தான், அரசு ஊழியர்கள் அனைவரும் தொடர்ச்சியாக திராவிட கட்சிகளுக்கு வாக்கு செலுத்தி அதிகாரத்தை வழங்கி வருகின்றனர், அப்ப தவறு அவர்கள் மீது தான் உள்ளது...ஒன்றும் செய்ய முடியாது, விடுங்கள் அவதிபடட்டும்...😡😡😡

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 ปีที่แล้ว

      அப்படி எல்லாம் அவநம்பிக்கை பட வேண்டாம். 30% வாக்காளர்கள் எந்த கட்சியையும் சேராதவர்கள். இவர்களில் மூன்றில் இரண்டு பங்கு வாக்காளர்கள் ஓட்டுப்போடவே வருவதில்லை. இதுவே திராவிட கட்சிகளின் பலம். பாஜகவினர் இந்த 30% வாக்காளர்களை குறிவைத்து முயற்சித்தால் 2026 தேர்தலில் 70 சீட்கள் வென்று விடலாம். அது போதுமே. புரிந்தவர்கள் புத்திசாலிகள்.

    • @mariselvi4774
      @mariselvi4774 ปีที่แล้ว +2

      என்னவோ திமுக வை போக்குவரத்து ஊழியர்கள் மட்டுமே ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்தாங்களோ?

    • @MadhanKumar-ui2rq
      @MadhanKumar-ui2rq ปีที่แล้ว

      @@mariselvi4774 ஒரு வாக்குனாலும் அது அவர்களுக்கு வழு செற்க்கும்,

    • @ravithasgnanakumar2986
      @ravithasgnanakumar2986 ปีที่แล้ว +6

      @@mariselvi4774இவர்களும் சேர்ந்து தான்😛😛

    • @TamizharAatchi
      @TamizharAatchi ปีที่แล้ว

      ​@@mariselvi4774தீம்கவை ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்ததில் போக்குவரத்து ஊழியர்களின் பங்கும் இருக்கிறதல்லவா, கும்பலாக வினை விதைத்தார்கள் அதன் பலனை அனுபவிக்கிறார்கள்😌

  • @thangaveluc8502
    @thangaveluc8502 ปีที่แล้ว +14

    சாட்டை யின் காணொளி தொடர்ந்து பார்கிறேன் மிகவும் சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்

  • @மைநீன்
    @மைநீன் 23 วันที่ผ่านมา +4

    நாம்தமிழர் வந்து தான் தமிழர்களுக்கு உறிமைகள் 100% கிடைக்கும்❤ இன்ஷா அல்லாஹ் 2026❤சீமான் அண்ணன் முதலமைச்சர் ஆக்குறோம்🎉

  • @topslip3755
    @topslip3755 ปีที่แล้ว +6


    நான் ஒரு ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளி தங்களது கானொலி கண்டேன் எங்களுக்காக தாங்கள் குரல் கொடுத்தமைக்கு கோடானு கோடி நன்றி வணக்கம்

  • @kumarasivana
    @kumarasivana ปีที่แล้ว +161

    ஷாட்டை கருத்து அனைத்தும் அபார வெற்றி💯 நாம்தமிழர்

    • @sathiyamoorthimurugan6872
      @sathiyamoorthimurugan6872 ปีที่แล้ว +11

      சாட்டை ஷாட்டை அல்ல

    • @Puthumaippen1
      @Puthumaippen1 ปีที่แล้ว +4

      100%❤❤❤❤❤💪🌧️🌧️🌧️

    • @yz2073
      @yz2073 ปีที่แล้ว +3

      ஷாட்டை ah 😂😂😂😂

    • @NaveenKumar-xw2zp
      @NaveenKumar-xw2zp ปีที่แล้ว

      😂😂😂

    • @Raavana26
      @Raavana26 ปีที่แล้ว +5

      @@m.annaduraim.annadurai155உங்கொக்காள் ஏன்டா இங்க வாறா ?

  • @syednizam1775
    @syednizam1775 ปีที่แล้ว +5

    Thanks for taking this topic..... Behalf of TNSTC employeeS family

  • @TMohan-rq9dj
    @TMohan-rq9dj ปีที่แล้ว +64

    சுடலையின் mind voice: "முதலமைச்சராக இருந்தால் இவ்வளவு பிரச்சினைகள் இருக்கும் என்று முன்பே தெரிந்திருந்தால் இப்பதவிக்கு வந்திருக்கவே மாட்டேன்! கட்டுமரம் எப்படித்தான் 6 முறை இந்த நாற்காலியில் இருந்தானோ?".

    • @tharunanandh.k3917
      @tharunanandh.k3917 ปีที่แล้ว +3

      🤣😎😢😢😅

    • @aravindan2463
      @aravindan2463 ปีที่แล้ว +2

      😂😂😂

    • @MadhanKumar-ui2rq
      @MadhanKumar-ui2rq ปีที่แล้ว +5

      ஆட்சி எப்பொழுது முடியும் என்று தான் அவரும் இருக்கிறார், காரணம் முதலமைச்சர் என்பதால் அல்ல ஆட்சி முடிவதற்குள் எங்கு நம் வீட்டிற்கு வருமான வரி துறை சோதனை வந்துவிடுமோ என்ற அச்சத்தில்...

    • @mugamvelan4847
      @mugamvelan4847 ปีที่แล้ว +1

      😂😂😂😂so true

    • @kaliswaran5880
      @kaliswaran5880 ปีที่แล้ว +1

      😂😂😂

  • @shrikasthuri3878
    @shrikasthuri3878 ปีที่แล้ว +18

    துரை செம்ம உனக்கு அவார்ட் தான் குடுக்கணும் ❤சூப்பர் ❤துரை ❤

  • @thalaivaa-edits
    @thalaivaa-edits ปีที่แล้ว +51

    அண்ணா நாம் தமிழர் ஆட்சியில் ஒவ்வொரு துறையும் எப்படி இருக்கும் என்ற தலைப்பில் தினமும் ஒவ்வொரு துறை பற்றி காணொளி பதிவிடவும் தெரியாதவர்கள் தெரிந்து கொள்வார்கள்❤❤

    • @kumarasivana
      @kumarasivana ปีที่แล้ว +4

      உண்மை

    • @Meganathan-fo5jo
      @Meganathan-fo5jo ปีที่แล้ว +3

      அருமை

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 ปีที่แล้ว

      எச்சரிக்கை. சைமன் தன் பெயரை சீமான் என மாற்றிக்கொண்டு ஊரை ஏமாற்றுகிறான்

    • @sathiamoorthi7089
      @sathiamoorthi7089 ปีที่แล้ว +2

      உண்மை இதுதான் தேவையான ஒன்று 👍

    • @Hazxcqeebsnsnsn6478
      @Hazxcqeebsnsnsn6478 ปีที่แล้ว +2

      Please avoid to putting again DMK and admk. Give one chance to other political party

  • @rasalnixon8090
    @rasalnixon8090 ปีที่แล้ว +32

    நாம் தமிழர் ஆட்சி மலர வேண்டும் 💥💥🙏🇱🇰

  • @aravind5355
    @aravind5355 ปีที่แล้ว +97

    நாம் தமிழர் பேராவூரணி 🎉🎉🎉

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 ปีที่แล้ว

      எச்சரிக்கை. சைமன் தன் பெயரை சீமான் என மாற்றிக்கொண்டு ஊரை ஏமாற்றுகிறான்

    • @muthumani3798
      @muthumani3798 ปีที่แล้ว +4

      நாம் தமிழர் கட்சி மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி உறுப்பினர்🔥

    • @NatarajanNatraj-b9o
      @NatarajanNatraj-b9o ปีที่แล้ว +1

      Ntk kaivanavayal utayanatu post

    • @மைநீன்
      @மைநீன் หลายเดือนก่อน +1

      நாம்தமிழர் ❤ அறந்தாங்கி பாசறை புதுக்கோட்டை மாவட்டம்❤

  • @M.k844
    @M.k844 ปีที่แล้ว +60

    நாம் தமிழர்❤

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 ปีที่แล้ว

      எச்சரிக்கை. சைமன் தன் பெயரை சீமான் என மாற்றிக்கொண்டு ஊரை ஏமாற்றுகிறான்

    • @V.Aeswaran
      @V.Aeswaran ปีที่แล้ว

      யார் தமிழர் சிலோன் தமிழனா நீ

    • @மைநீன்
      @மைநீன் หลายเดือนก่อน +1

      ​@@V.Aeswaranநீ😂 ₹200, ஊபீஸ் கோபலபுரத்து மலம் நீ😂 கதரு
      தமிழர்களுக்கு தெறியும் தமிழன் யாருன்னு நாம்தமிழர் 2026❤ தமிழன்டா 💪

  • @VVP1991
    @VVP1991 ปีที่แล้ว +8

    அருமையான வீடியோ, போக்குவரத்து துறையை பற்றி அதில் நடக்கும் ஊழலை பற்றி தெள்ளத் தெளிவான விளக்கம், நன்றி நண்பரே

  • @KiruthikaUdhai
    @KiruthikaUdhai ปีที่แล้ว +10

    இது போன்று இன்னும் நிறைய எதிர்பார்கிறோம்

  • @anandakrishnan6617
    @anandakrishnan6617 9 หลายเดือนก่อน +6

    சூப்பர் டாக்ஸ் கட்டி ஓடிய போக்குவரத்து கழகம் ஆட்சியாளர்கள் கொடுத்த சலுகைகளால் நஷ்டத்தில் இயங்கும் நிலை.

  • @jak4728
    @jak4728 ปีที่แล้ว +22

    தெள்ளத் தெளிவா போக்குவரத்து பத்தி சொன்ன சாட்டை அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🔥💪

  • @thamilvdl9744
    @thamilvdl9744 ปีที่แล้ว +33

    தமிழ்நாடு அரசு bus போகும் அதே பகுதிக்கு செல்லும் private Bus லாபத்தில் இயங்கும் போது அரசுக்கு மட்டும் எப்புடி நஷ்டம் அடையுது

    • @tilakshekar6150
      @tilakshekar6150 ปีที่แล้ว

      பிரைவேட் பஸ்ஸில் கட்டணம் குறைவு திருட்டு திராவிடன் பஸ் நஷ்டத்தில் ஓடுது ஏன் என்றால் பெண்களுக்கு ஓசி பஸ் , கட்டணம் கூட்டியதால் நஷ்டம் தான் ஏற்படும்

    • @kumarasivana
      @kumarasivana ปีที่แล้ว

      ஏமாற் றம் நாம்தமிழர்

    • @thamilvdl9744
      @thamilvdl9744 ปีที่แล้ว +1

      @@kumarasivana யாருடைய ஆட்சி இப்போ நடக்குது

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 ปีที่แล้ว

      நல்ல கேள்வி.
      இந்த கேள்வியை - திமுக ஆட்சியில் இருக்கும்போது அதிமுக தொழிற்சங்கத்தினரையும், அதிமுக ஆட்சியில் இருக்கும் போது திமுக தொழிற்சங்கத்தினரையும் கேட்டால் விலாவாரியாக பதில் கிடைக்கும்.

    • @nkkingsword2812
      @nkkingsword2812 ปีที่แล้ว

      எல்லாம் அமைச்சர் வீடுகளில்

  • @arunkumar.a2302
    @arunkumar.a2302 ปีที่แล้ว +3

    அனைத்து வியாபாரம் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்🥰 முடியுமோ🪙👑⛓️✨🧲🎲💥☠️🕶🔥😡🗡

  • @harivenkat6071
    @harivenkat6071 ปีที่แล้ว +13

    விரைவில் நாம் தமிழர் ஆட்சி அமைய வேண்டும். போக்குவரத்து துறை மற்றும் அணைத்து பொது துறை மக்களுக்கு சேர வேண்டிய நியாமான பணம் மற்றும் சலுகைகளை மக்களுக்கு பயன்பெற வேண்டும். போக்குவரத்து துறை ஊழியர்களை நினைத்தால் மனம் வேதனை படுகிறது. ஆட்சி அதிகாரம் அடக்குமுறை அனைத்தும் முடிவுக்கு வரும் மக்கள் மாற்ற வேண்டும்.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 ปีที่แล้ว

      எச்சரிக்கை... சைமன் தன் பெயரை சீமான் என மாற்றிக்கொண்டு ஊரை ஏமாற்றுகிறான்

  • @boscojohns.a.4778
    @boscojohns.a.4778 ปีที่แล้ว +21

    3 நிமிடங்கள் 282 பார்வை.... சாட்டை சுழலும் வேகமே வேற மாதிரி

  • @Suijingames17
    @Suijingames17 ปีที่แล้ว +219

    முதலில் திமுக அதிமுக தொழிற்சங்கங்களை ஒழித்தால் ஓரளவுக்கு போக்குவரத்து துறை முன்னேற்றம் அடையும்.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 ปีที่แล้ว +5

      அதெல்லாம் நடக்கிற காரியமா

    • @jesusthekingjesustheking1917
      @jesusthekingjesustheking1917 ปีที่แล้ว +1

      😅

    • @TMohan-rq9dj
      @TMohan-rq9dj ปีที่แล้ว +3

      சங்கங்கள் இருந்தால்தான் ஊழியர்கள் தங்கள் உரிமைகளுக்கும் போராட முடியும்! இல்லையேல் ஆட்சியில் இருப்பவர்கள் என்ன வேண்டு- மானாலும் செய்வார்கள்!!!

    • @mr__e_s_a_k_k_i__2004
      @mr__e_s_a_k_k_i__2004 ปีที่แล้ว +5

      ​@@TMohan-rq9dj கண்டிப்பாக ஆன அது இடதுசாரி சங்கமாக இருக்க வேண்டும்

    • @k.s.s.4229
      @k.s.s.4229 ปีที่แล้ว

      போலியாக கம்யூனிஸ்ட் வேடம் தரித்து உலவும் திராவிட கூட்ட யூனியன்கள் தொழிலாளர் நலன் காக்கப்போவது இல்லை

  • @rambeliever1010
    @rambeliever1010 ปีที่แล้ว +150

    இரண்டு கட்சிகள் அல்லாமல் வேறு யாரேனும் ஆட்சி அமைத்தால் இந்த அரசு எந்திரத்தில் உள்ள ஓட்டைகள் அடைக்கவே ஆயுசு முடிந்து விடும் போல😮

  • @arunKumar-xu7qk
    @arunKumar-xu7qk ปีที่แล้ว +35

    இப்படிப்பட்ட மோசமான நிலையில் உள்ள பேருந்தை இயக்கும் அவன் உண்மையில் ஓட்டுநர் இல்லை........ அவன் தான் உண்மையான கடவுள்........😢

  • @nandhagopal7661
    @nandhagopal7661 ปีที่แล้ว

    🎉🎉🎉🎉 super tala

  • @kurmakurma-xv8rh
    @kurmakurma-xv8rh ปีที่แล้ว +7

    அருமையான பதிவு அண்ணா நாம் தமிழர் நமது சின்னம் விவசாயி

  • @g.manickavasagamvasagam9251
    @g.manickavasagamvasagam9251 ปีที่แล้ว +17

    இனி.. சாட்டை யை.... அசைக்க முடியாது.... என் அன்பு தம்பி துரைஅறிவுமிக்க ஆசான்...... என்றும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் சாட்டை வாழ்த்துக்கள்... வாழ்க வளர்க தமிழ் வாழ்க வளர்க சாட்டை.... சிங்கப்பூர் ரிலிருந்து வாழ்த்துகிறேன்..... இரவு வணக்கம்... சாட்டை...உரங்குகிறேன்... நாளை சந்திப்போம்....👍

  • @rajesh6854
    @rajesh6854 ปีที่แล้ว +66

    ஒரு வேலை செய்யாத அரசு பள்ளி ஆசிரியர்கள் ஊதிய உயர்வு. ஆனால் கஷ்டம் பட்டு retitement ஆன உழியார்கள் சம்பளம் தராமல் இழுத்து அடித்து கொண்டு இருக்கிறார்கள்.

    • @hedimariyappan2394
      @hedimariyappan2394 ปีที่แล้ว +1

      Plz v all labour here stand for labour& their rights not differ on the basis of dept.
      These politicians became millionaire with bribe & 1lakh salary per month with tax exemption.
      Do any of our govt. staff have such wealth?
      Y do v fight with ourselves?
      Atleast hereafter stand for our labours ourselves.

    • @vensesdaris1672
      @vensesdaris1672 ปีที่แล้ว +3

      போக்குவரத்து ஊழியர்கள் தேர்தல் அன்று வாக்குச் சாவடிக்குள் பணி செய்தால் கண்டிப்பாக அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் ஆனால் ஆசிரியர்கள் தான் தேர்தல் அன்று வாக்குச் சாவடிக்குள் இருக்கிறார்கள் அதனால் அவர்களுக்கு அள்ளி அள்ளி வீசப்படுகிறது

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 ปีที่แล้ว +2

      ஆசிரியர் களுக்கு சம்பளம் மிக அதிகம். தனியார் பள்ளி ஆசிரியர் சம்பளத்தை ஒப்பிட்டு பாருங்கள்.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 ปีที่แล้ว

      ​@@hedimariyappan2394What is the salary paid to private bus staff.

    • @vensesdaris1672
      @vensesdaris1672 ปีที่แล้ว +1

      @@ramamurthyvenkatraman5800 ஆசிரியர்களுக்கு சம்பளம் அதிகமாகத்தான் கொடுக்க வேண்டும் சார் காரணம் எதற்கு என்றால் அவர்கள் அரசு பள்ளி ஆசிரியர்கள் ஆக வேண்டும் என்றால் போட்டித்தேர்வு எழுதி வாழ்க்கையே போய்விடும் அதன் பிறகுதான் வேலைக்கே சேருவார்கள் பற்றாக்குறைக்கு வேறு எந்த தொழிலும் ஈடுபட முடியாது ஆனால் அவர்களுக்கு மட்டும் எல்லா சலுகைகளையும் வழங்கிக் கொண்டே இருப்பதுதான் வேதனை

  • @poisollameiyarpriya3131
    @poisollameiyarpriya3131 ปีที่แล้ว +4

    Thank you bro for considering this issue.Gratitude for your support to the போக்குவரத்து ஊழியர்கள்.

    • @hopetechworld404
      @hopetechworld404 ปีที่แล้ว

      Vote for seeman Stupid DMK ADMK voters

  • @balamurukand
    @balamurukand ปีที่แล้ว +7

    போக்குவரத்து துறையின் வரவு, செலவு கணக்குகள் வெள்ளை அறிக்கையாக வெளியிடக் கோரிக்கை வைக்க வேண்டும்.

  • @senthils1600
    @senthils1600 ปีที่แล้ว +9

    இந்த பதிவை நேற்றே எதிர்பார்த்தேன் அண்ணா... இப்படிக்கு சாட்டை அண்ணா ரசிகன்🥵

  • @kumarasivana
    @kumarasivana ปีที่แล้ว +14

    நாம்தமிழர் கட்சி வாழ்க

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 ปีที่แล้ว

      எச்சரிக்கை. சைமன் தன் பெயரை சீமான் என மாற்றிக்கொண்டு ஊரை ஏமாற்றுகிறான்

  • @கோ.குணசேகரன்
    @கோ.குணசேகரன் ปีที่แล้ว +103

    திமுக கடைசி ஆட்சி காலத்தில் பயணம் செய்து கொண்டுள்ளது.

    • @kumarasivana
      @kumarasivana ปีที่แล้ว +11

      மிக மிக உண்மை

    • @theepetti4066
      @theepetti4066 ปีที่แล้ว +4

      திமுக காட்டும் படம் இனிமேல் ஓடாது .

    • @mammam-bg6cw
      @mammam-bg6cw ปีที่แล้ว

      இ‌ந்த உண்மைய ஏற்க 200 ருபாய் ஊ பி க்கள் மறுக்கிறார்கள்

    • @Hazxcqeebsnsnsn6478
      @Hazxcqeebsnsnsn6478 ปีที่แล้ว +1

      Please avoid to putting again DMK and admk. Give one chance to other political party

  • @SoloGaming0017
    @SoloGaming0017 ปีที่แล้ว +1

    ❤❤❤❤அருமை

  • @yogaeswara4487
    @yogaeswara4487 ปีที่แล้ว +9

    போக்குவரத்து அமைச்சர் வீட்டுல காசு இருக்கு அத எடுத்த நஷ்டத்தையும் குடுத்து ஊழியர்கள்ட காசும் kudukalam

  • @Alagesan8540
    @Alagesan8540 ปีที่แล้ว +2

    அய்யா! வணக்கம்!! நானும் சாதாரணப் போக்குவரத்துத் தொழிலாளர்களில் நானும் ஒருவன். இந்த வெளிநாட்டுச் சங்கம் (சிஅய்டியு) 1998-இல் அரசு ஊழியர் போராட்டம் தொழிலாளர்களால் நடத்தப்பட்டது. இந்த சிஅய்டியு சங்கத்தால் அந்தப் போராட்டம் முறியடிக்கப்பட்டது. அரசு ஊழியர் ஆகி இருந்தால் தொழிலாளர்களுக்கு ஒரு பிரச்சனையும் இருந்திருக்காது. இந்தப் போராட்டமும் நடந்திருக்காது. இதற்கு முழுக் காரணம் இந்தச் சிஅய்டியு சங்கம் இது முற்றிலும் உண்மை. தாங்கள் விசாரணை செய்து முடிவு எடுங்கள். நன்று!

  • @subbu3922
    @subbu3922 ปีที่แล้ว +5

    You have explained the real problem facing the TN transport, mismanagement, very difficult to solve the problem, God only save the issue, Wait and see expecting good results , thanks for sharing 👍

  • @ManiMani-k2t
    @ManiMani-k2t ปีที่แล้ว

    Unmai💯🌹🌹🌹🌹🌹

  • @sivaramanc634
    @sivaramanc634 ปีที่แล้ว +10

    எங்கள் நிலைக்கு குரல்கொடுத்த தம்பிக்கு நன்றி பல.

    • @vetrivelrajeswari7498
      @vetrivelrajeswari7498 ปีที่แล้ว +1

      தோழரே...சபாஷ்.நம் நிலைமை உணர்ந்த அனைவருக்கும் ஒரு நன்றி.
      நான் ஈரோடு. கோபி கிளை.
      நீங்கள்....

    • @மைநீன்
      @மைநீன் หลายเดือนก่อน +1

      நாம்தமிழர் ❤

  • @sokkiahsokkiah6238
    @sokkiahsokkiah6238 ปีที่แล้ว +1

    Super ji 👍

  • @balasubramaniankaruppusamy9148
    @balasubramaniankaruppusamy9148 ปีที่แล้ว +4

    தரமான சம்பவம் , நாம் தமிழர்
    100 சதவிகிதம் உண்மை

  • @muthumani3798
    @muthumani3798 ปีที่แล้ว

    நாம் தமிழர்🔥 கட்சி மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி உறுப்பினர்🔥

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 ปีที่แล้ว

      எச்சரிக்கை. சைமன் தன் பெயரை சீமான் என மாற்றிக்கொண்டு ஊரை ஏமாற்றுகிறான்

  • @DisneyJF
    @DisneyJF ปีที่แล้ว +3

    ஒன்றாக வேண்டும் தமிழர் வென்றாக வேண்டும் தமிழர் நாட்டை.
    தமிழ்நாட்டின் ஒற்றை நம்பிக்கை சீமான்.

  • @Rajsanthi-2018
    @Rajsanthi-2018 ปีที่แล้ว +1

    Excellent nanba

  • @bagavathiswami3039
    @bagavathiswami3039 ปีที่แล้ว +29

    நல்ல அண்ணன் துரைமுருகன் நல்ல மனிதர் சொல்வதெல்லாம் உண்மை அண்ணா

  • @venugopalmuthukrihna1138
    @venugopalmuthukrihna1138 ปีที่แล้ว

    எங்கள் கஸ்ட்டங்களை உள்வாங்கி இந்த பதிவு போதும் சார் நாங்கள் செத்தா கூட பரவாயில்ல மக்களுக்கு புரிய வைத்த இந்த பதிவு அருமை சார் நீங்க நல்லா இருக்கனும் மிக்க நன்றி

  • @kuttyprakash950
    @kuttyprakash950 ปีที่แล้ว +44

    போக்குவரத்து துறை நஷ்டத்தில் செயல்படுகிறது மது விற்பனை மற்றும் கொடிகட்டி பறக்கிறது தமிழ்நாட்டில் திராவிட மாடலின் சாதனை....?

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 ปีที่แล้ว +1

      போக்குவரத்து துறை ஏன் நஷ்டத்தில் இயங்குகிறது..??

    • @vetrivelrajeswari7498
      @vetrivelrajeswari7498 ปีที่แล้ว

      @@ramamurthyvenkatraman5800 இலவச பயணங்கள் அதிகம்.
      அதற்கு ஈட்டுத்தொகை அரசு போ.கழகத்துக்கு கொடுப்பதில்லை.
      எந்த இலவசமும் இல்லாமல் இருந்தால் சராசரி வருமானம் ஒரு டவுன் பஸ் ரூ.20000.

  • @bsenthilkumar2634
    @bsenthilkumar2634 ปีที่แล้ว

    மக்களே, மீண்டும் திமுக குடும்பத்திற்கு ஓட்டு போடுங்கள். உங்கள் வாழ்வு சிறப்பாக இருக்கும்.

  • @DharmalingamR-jc1ig
    @DharmalingamR-jc1ig ปีที่แล้ว +12

    கண் டாக்டர் மற்றும் டிராயிவர்களுக்கு தெரியும், வெளியே கூறினால் வேலை மட்டும் அல்ல உயிரும் போய்விடுமே என்று பயந்து வெளியே கூறாமல் இருக்கலாம்!

  • @SureshKumar-ic4xf
    @SureshKumar-ic4xf ปีที่แล้ว

    டிவி மீடியா உண்மை நிலை
    விளக்கவேண்டும்

  • @Suresh-lg1xx
    @Suresh-lg1xx ปีที่แล้ว +10

    நாம் தமிழர்.கரூர்

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 ปีที่แล้ว

      எச்சரிக்கை. சைமன் தன் பெயரை சீமான் என மாற்றிக்கொண்டு ஊரை ஏமாற்றுகிறான்

  • @SenthilKumar-zc2im
    @SenthilKumar-zc2im ปีที่แล้ว

    Super super super super super unmaiyana kelvi

  • @kumarankumaran8785
    @kumarankumaran8785 ปีที่แล้ว +66

    சாட்டை இது ஒரு மந்தை கூட்டம் ஆர்ப்பாட்டம் செய்யும் பட்டினி போராட்டத்தை நடத்தும் ஆனாலும் திமுகவுக்கு தான் ஓட்டு போடும் நாம் என்ன சொல்வது மக்கள் பாவம் ...

    • @ganeshthirunavukkarasu7215
      @ganeshthirunavukkarasu7215 ปีที่แล้ว +7

      Correct boss, ivanunga thaaaaan DMK VA kondu vanthatu . And minorities , both of them addicted to DMK

    • @santaakhumareesantaa5668
      @santaakhumareesantaa5668 ปีที่แล้ว +5

      Paavam ille. Muttaal tanam

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 ปีที่แล้ว

      இதுநாள் வரை மாற்று தெரியாமல் இருந்தது. இப்போது பாஜக வந்துவிட்டது. இனி எல்லாமே மாறும்.

    • @k.s.s.4229
      @k.s.s.4229 ปีที่แล้ว

      போலியாக கம்யூனிஸ்ட் வேடம் தரித்து உலவும் திராவிட கூட்ட யூனியன்கள் தொழிலாளர் நலன் காக்கப்போவது இல்லை

  • @sivan_adimai_edit
    @sivan_adimai_edit ปีที่แล้ว +6

    12:10 🔥 சரியான ஆதாரம்,

  • @kajankajan4780
    @kajankajan4780 ปีที่แล้ว

    Anna 💯🙏👍👍👍💪🏼💪💪🏾💪🏻💪🏿🔥🔥🔥🔥🔥

  • @vallarasusonai9371
    @vallarasusonai9371 ปีที่แล้ว +21

    இந்த நிலமை என்னக்கி மாறப்பொதோ😭😭😭

  • @ramachandranu4096
    @ramachandranu4096 ปีที่แล้ว

    Super unmai

  • @krishnasamy5743
    @krishnasamy5743 ปีที่แล้ว +6

    எப்போவும் போல மக்கள் மத்தியிலே இலவசம் மீது நம்பிக்கை உள்ளது, இதை விட அதிகமாக ஊழல் இருக்கலாம் அல்லவா?.
    நல்ல ஆலோசனை, நல்ல நிர்வாகம் இருந்தால் எல்லாம் சரியாக இருக்கும்.
    தம்பி,
    மக்கள் நலம் காக்கும் அரசு, நாம் தமிழர் கட்சியின் ஆட்சியில் மட்டுமே இருக்கும் என்று நம்புகிறேன் 🎉.
    நல்ல பதிவு செய்து விட்டீர்கள், நன்றி 🎉❤

  • @Arumugaiyappan
    @Arumugaiyappan ปีที่แล้ว

    இலாகா இல்லாத அமைச்சருக்கும் சம்பளம் கொடுக்க நிதி இருக்கிறதா ? நமது அண்ணன் சீமான் அவர்கள் முதல்வர் ஆனால் மட்டுமே இதற்க்கு நிரந்தர தேர்வு கிடைக்கும் சகோ

  • @agamithran
    @agamithran ปีที่แล้ว +14

    12:49 😂😂😂😂😂anna antha sengal vera level anna😂😂😂😂😂😂😂😂😂😂😅

    • @veerapathiranramaiya9346
      @veerapathiranramaiya9346 ปีที่แล้ว

      12:59 சரியான சம்பவம்,
      சாட்டையின் சேட்டை😂😂.

  • @மைநீன்
    @மைநீன் หลายเดือนก่อน +1

    அதீம்கா போன தடவை அழிந்தது
    இந்ந தடவை திராவிட மாடல் தெலுகு ஓங்கோலு கருனாநிதி குடும்ப ஆட்சி அழியும் சத்தியமா நடக்கும்❤❤❤

  • @RajeshRaj-in3ng
    @RajeshRaj-in3ng ปีที่แล้ว +3

    அரசியல்வாதி முதல் அரசு ஊழியர் வரை அனைவருமே பொதுமக்களின் பணத்தை கொள்ளையடிப்பவர்கள்

  • @pisaasukutty
    @pisaasukutty ปีที่แล้ว +1

    15:10 மிகவும் உண்மை.. யாரும் பார்த்ததில்லை

  • @subhashpravin3503
    @subhashpravin3503 ปีที่แล้ว +9

    #SAVE எண்ணூர் ❤ ✊️✊️✊️✊️✊️!!!நாம் தமிழர் ❤ ✊️✊️✊️✊️✊️!!!

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 ปีที่แล้ว

      எச்சரிக்கை. சைமன் தன் பெயரை சீமான் என மாற்றிக்கொண்டு ஊரை ஏமாற்றுகிறான்

  • @malaiselvan1934
    @malaiselvan1934 ปีที่แล้ว

    உண்மையான நியூஸ்

  • @kuttyprakash950
    @kuttyprakash950 ปีที่แล้ว +18

    அரசு பள்ளி ஆசிரியர் தலைமை ஆசிரியர் ஒரு நாளைக்கு 2000 3000 சம்பளம் இருக்கிறது? ஓட்டுநர்கள் அவர் சம்பளத்தில் பிடித்த பணத்தை திருப்பி கேட்டால் போராட்டக்காரர்கள்😢

    • @anandananandan8719
      @anandananandan8719 ปีที่แล้ว +1

      4 பசங்க படிக்க ஒரு ஆசிரியை தலைமையாசிரியர் கட்டிடம் பராமரிப்பு தெண்ட செலவு கணக்கு

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 ปีที่แล้ว +2

      ஆரம்ப பள்ளி ஆசிரியருக்கே 55000 சம்பளம்.

    • @vetrivelrajeswari7498
      @vetrivelrajeswari7498 ปีที่แล้ว +1

      ஐயோ...உண்மைங்க.

  • @venkey887
    @venkey887 ปีที่แล้ว +1

    Mr Sattai, நான் தினமும் உங்கள் பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து நாட்டு நடப்பை அறிந்து கொள்ளும் மற்றும் உங்களின் தீவிர ரசிகன், ஆனால் வெகு நாட்களாக எனது மனதை வருடும் தங்களின் செயல் என்னவென்றால் வட இந்திய மக்களை சிறிதும் மதிக்காமல், வடக்கன் என்றும், புளிச் புளிச் என்று எச்சில் துப்புவன் என்றும் சித்தரிப்பது, இது ஒரு நள்ள பேச்சாளருக்கு உகந்ததள்ள. தாங்கள் இதனை திருத்தி கொள்ள வேண்டும்... நாம் ஒரு இந்தியன் என்பதை மனதில் கொள்ள வேண்டும்...

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 ปีที่แล้ว

      நானும் இதையே கோருகிறேன்

    • @venkey887
      @venkey887 ปีที่แล้ว

      @@ramamurthyvenkatraman5800 still if he is not correct himself, then there is no mean to follow him up....

  • @vigneshvicky710
    @vigneshvicky710 ปีที่แล้ว +3

    நண்பரே, இவ்ளோ சரியாக பேசுற நீங்க, டீச்சர்க்கு லாம் 1 லட்சம் சம்பளம் வாரி வழங்குறாங்களே, இது மட்டும் ஞாயமா😢, இதையும் உங்களோட பதிவில் சேர்த்து இருக்கணும், இது என்னோட கோரிக்கை சகோ.

  • @srinivasa4213
    @srinivasa4213 ปีที่แล้ว

    ஐயா.இனிவருங்காலத்தில்திமுகவுக்குசென்னைமக்கள்உங்கள்வாக்குயாருக்குதீர்ப்புதாருங்கள்

  • @thurai2505
    @thurai2505 ปีที่แล้ว +9

    ஆட்டோ டிரைவர் குட்டி யானை டிரைவர் பஸ் ஓட்டுனா இப்படித்தான் நடக்கும்😂😂😂😂😂😂

  • @dillibabu6415
    @dillibabu6415 ปีที่แล้ว +1

    All are really true words..

  • @VKRajRaj-ks9cq
    @VKRajRaj-ks9cq ปีที่แล้ว +3

    நாம் தமிழர்

  • @vijayakumarvijayakumar5191
    @vijayakumarvijayakumar5191 ปีที่แล้ว +1

    மக்கள் அதனை புரிந்து கொண்டு போக்குவரத்து ஊழியர்களுக்கு ஒத்துழைப்பு ருமாறு கேட்டுக் கொள்கிறேன்

  • @bethuraj
    @bethuraj ปีที่แล้ว +6

    தமிழ்நாட்டில் அடுத்த சீமான் ஆட்சியில் துணை முதல்வராக அல்லது போக்குவரத்து துறை அமைச்சராக, அல்லது நிதித்துறை அமைச்சராகவோ ஆவதற்கு நீங்கள் பொருத்தமான நபர் அண்ணா.❤❤❤

  • @boominathanboomiwoodwork
    @boominathanboomiwoodwork ปีที่แล้ว +2

    உங்களால் போக்குவரத்து துறையை நடத்த முடயாவிட்டால் எங்களை போன்ற தனியாரிடம் ஒப்படையுங்கள் லாபத்தில் நடத்துகிறோம் அரசுக்கு சம்மதமா? உடனே அறிக்கை வெளியிட வேண்டும்

  • @sivasuthakarm9377
    @sivasuthakarm9377 ปีที่แล้ว +8

    10% பேருந்துகள் கூட ஓடவில்லை

  • @muthusamys8285
    @muthusamys8285 ปีที่แล้ว

    பஸ்டெப்போவில் தொழிற்சங்கநிர்வாகிகள்யாரும்வேலைசெய்வதில்லை.

  • @3608544738617
    @3608544738617 ปีที่แล้ว +5

    அந்த நீதிபதியின் சம்பளம், ஓய்வூதியம் வழங்கவில்லை என்றால் அவர்களின் வலி புரிந்து இருக்கும் , 19ஆம் தேதி செய்திகள் வெளிவராது, ஏதோ வீசுவது போல வீசுவார்கள், மீண்டும் அடுத்த மாதம் அல்லது மார்ச் மாதம் போராட்டம் வரும்....... அதிக லாபம் வரும் துறை இது , 1 பேருந்து 55 இருக்கை ஆனால் பயணிப்பது 100க்கும் அதிகம் , காலை மாலை பேருந்து நிலையம் திருவிழா கூட்டம் பொல் இருக்கும் ஒரு பேருந்துக்கு 200 பேர் அடித்து பிடித்து ஏறுவான்

  • @padmapadhu4993
    @padmapadhu4993 ปีที่แล้ว

    வணக்கம் சகோதரரே.... உண்மையை உடைத்து சொன்னீர் அதுவும் உரக்க சொன்னீர்கள் மிக்க மகிழ்ச்சி ..... நமது மக்களுக்கு நியாயம் கிடைக்கட்டும்...😂🙏🙏

  • @manivannanmgoodsong7986
    @manivannanmgoodsong7986 ปีที่แล้ว +9

    பேருந்து எல்லாம் 🎉தனியார் மையம் ஆக்கி விடுக்கள் AIR TEL JIO எல்லாம் லாபத்தில் நடக்கின்றகது BSNL. நஷ்டம் எப்படி அரசு நிர்வாகத்தில் ஊழல்

    • @n.sugandhinallasivam3527
      @n.sugandhinallasivam3527 ปีที่แล้ว

      மக்கள் திண்டாட்டம் உறுதி.மாத மாதம் டீசல் விலை ஏறும் கட்டன விலை ஏறும். எல்லோரும் மயானத்தில் போய் உறங்கிவிடலாம்

    • @vetrivelrajeswari7498
      @vetrivelrajeswari7498 ปีที่แล้ว

      பிறகு தனியார் வைப்பதுதான் சட்டம்.

    • @sundarsundar5327
      @sundarsundar5327 ปีที่แล้ว

      அரசாங்கத்தையும் தனியார் நிர்வாகத்திடம் விட்டுட்டா அராசாங்கமும் லாபத்துல ஓடும்ல?

  • @ananthayyamperumal4487
    @ananthayyamperumal4487 ปีที่แล้ว +1

    கியர் ராடு தெரியாமல் இல்லை. அரசு பேருந்து இருக்கும் அவல நிலையில் அந்த பேருந்துகளை சாலைகளில் இயக்குவதே அரசுப் பேருந்து டிரைவர்களின் திறமை.

  • @voiceofusha4251
    @voiceofusha4251 ปีที่แล้ว +3

    Excellent information, thank you.

  • @thiyagus4685
    @thiyagus4685 ปีที่แล้ว +1

    Good Anna
    🙏🙏🙏

  • @DharmalingamR-jc1ig
    @DharmalingamR-jc1ig ปีที่แล้ว +27

    கள்ள நோட்டே அடிக்கிற நல்லவர்களுக்கு கள்ள பேருந்து டிக்கெட் அடிப்பது கடினம்தான் !!!!

  • @Thamilthendral009
    @Thamilthendral009 ปีที่แล้ว +1

    விடியல் அரசு சூப்பர்

  • @s.9268
    @s.9268 ปีที่แล้ว +5

    ஈழத்தமிழன்...சட்னட💝💜💝💜💜💜

  • @Anbalagan-n1p
    @Anbalagan-n1p ปีที่แล้ว +1

    சூப்பர் அருமை அண்ணா❤❤❤❤❤

  • @vellaisamy3516
    @vellaisamy3516 ปีที่แล้ว +9

    இதைவிட இன்னும் ஒரு கொடுமை என்னவென்றால் 10 பஸ் சேஸ் என்று சொல்வார்கள் அப்படி புது சேஸ் வாங்கினால் ஒரு சேஸ் கம்பெனியிலிருந்து இலவசமாக கொடுக்கிறார்கள் அதை எல்லாம் இந்த போக்குவரத்து துறை அமைச்சர்கள் வாங்கி ஆட்டையை போட்டு விடுகிறார்கள்

  • @murugadassmachingalmurugad1860
    @murugadassmachingalmurugad1860 ปีที่แล้ว +1

    EXCELLENT VIDEO 📹 👏 👍 CLIP AND MESSAGE ❤ 📹💯💯%TRUE 👍 👏 INFORMATIONS 🌹🤝🌹

  • @அமிழ்தேஎன்தமிழே
    @அமிழ்தேஎன்தமிழே ปีที่แล้ว +3

    மக்களுககான ஊடகம் #சாட்டை
    வாழ்த்துக்கள்.❤

  • @malperu5955
    @malperu5955 ปีที่แล้ว +1

    அமைச்சர்களுக்கு எல்லாத்துக்கும் நல்ல ஆப்பு வைங்க அப்பதான் சரியா முழு திருடனுங்க முழு வாகனங்களை அரசு எடுத்து கனரக வாகனங்களை அரசு கோடி லாபம் வரும் ஆதம்பாக்கம் முழு திருடன் இந்த பேச்சு வழக்கில் உள்ள வச்சு என் மகன் 😮😮😮

  • @mathiarasuinfo
    @mathiarasuinfo ปีที่แล้ว +4

    12:50 to 13:29 super 💯✅👍👍👍 I like sattai... ❤❤❤