ஆ.ராசாவின் ஆயிரம் கோடி சொத்துக்கள் முடக்கம் | ஜெகத்ரட்சகனுக்கு சம்மன் | சிக்கலில் திமுக ஆட்சி |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ธ.ค. 2024

ความคิดเห็น • 2.9K

  • @senthilmurugan3408
    @senthilmurugan3408 ปีที่แล้ว +106

    🔥🔥🔥உங்களது பேச்சை கேட்கும் போது திமுகவை வேரோடு புடுங்க வேண்டும் என்ற தீ கொழுந்து விட்டு ஏரிகிறது🔥🔥🔥

  • @Rameshramesh9525.
    @Rameshramesh9525. ปีที่แล้ว +142

    மக்கள் மனதில் உள்ளதை புட்டு புட்டு வச்சிடியே ராசா கோடான கோடி தைரியம் சாட்டை வாழ்க உங்கள் புகழ் 😘😘😘😘😘

  • @nareshnaga6218
    @nareshnaga6218 ปีที่แล้ว +33

    துரைமுருகன் அண்ணா உங்கள் பேச்சிக்கு என்றும் நான் ரசிகன் உங்கள் பயம் இல்லாத பேச்சும், உங்கள் தைரியமும் நம் தமிழ் இனத்தையே பெருமைப்படுத்துகிறது... வாழ்த்துக்கள் அண்ணா நாம் தமிழர் 💪💪💪

  • @மாயோன்மறவர்
    @மாயோன்மறவர் ปีที่แล้ว +237

    திருடர் முன்னேற்றக் கழகம் திமுகவுக்கு வந்த சோதனை வாழ்த்துக்கள் நாம் தமிழர்

    • @srfruits7902
      @srfruits7902 ปีที่แล้ว +1

      ❤❤

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 11 หลายเดือนก่อน

      எச்சரிக்கை. சைமன் தன் பெயரை சீமான் என மாற்றிக்கொண்டு ஊரை ஏமாற்றுகிறான்

  • @babgo6527
    @babgo6527 ปีที่แล้ว +36

    மகிழ்ச்சியான செய்தி சொன்னீர்கள்... மாறன் வீட்டு Raidயை விரைவில் எதிர்பார்கிறோம்..

  • @allinallasaththal3311
    @allinallasaththal3311 ปีที่แล้ว +259

    இத்தனை வருட அரசியலில் நான் கண்ட மிகச்சிறந்த பேச்சாளர் நம் அண்ணன் துரைமுருகன் இவர் பேச்சில் பல அர்த்தங்கள் ஒளிந்து இருக்கின்றன இவர் பேச்சோ மிக அருமை அரசியலை புட்டு புட்டு வைக்கிறார்

  • @tamilwaytraveller9047
    @tamilwaytraveller9047 ปีที่แล้ว +473

    அருமை
    திமுக அமைச்சர்களிடம் இருக்கும் காசைக்கொண்டு தமிழ் நாட்டின் கடனை அடைத்துவிடலாம்

    • @sujeevanrajakulendra7187
      @sujeevanrajakulendra7187 ปีที่แล้ว +45

      கடன் வந்ததுக்கு காரணமே இந்த கொள்ளை தான்

    • @AAE724
      @AAE724 ปีที่แล้ว +26

      அப்போ மிச்ச காசெல்லாம்?? அட போங்க சார், தென்னிந்தியா கடனையே கவர் பண்ணிடலாம்..

    • @Tamilan54
      @Tamilan54 ปีที่แล้ว +14

      உண்மை

    • @ajaychandran77
      @ajaychandran77 ปีที่แล้ว

      Oooombu unmaiya ooombu

    • @muthusamypalanigounder1201
      @muthusamypalanigounder1201 ปีที่แล้ว

      ராசாவின் ஊழல் சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்யவேண்டும் பினாமியாக உள்ள சொத்தகளை அனைத்தையும் பிடுங்கிவேண்டும்

  • @nagaking5667
    @nagaking5667 ปีที่แล้ว +347

    திமுக என்கிற கட்சி ஒன்று இருந்ததற்கான அடையாளங்கள் இல்லாம் செய்யவேண்டும்...

    • @radhajeeva3008
      @radhajeeva3008 ปีที่แล้ว +3

      Isrel seivathu pola😂😂

    • @josejoseph8725
      @josejoseph8725 ปีที่แล้ว +4

      @nagaking5667 telungar kaal nakkum tamizhar irukkum varai adu sadhiyamillai!

    • @jokerscreationchannel6279
      @jokerscreationchannel6279 ปีที่แล้ว +2

      Definitely definitely 🤣😂🤣😂🤣👌👌👌👌

    • @Vulagaththamilhar_paerarasu
      @Vulagaththamilhar_paerarasu ปีที่แล้ว

      திமுக கட்சி இருக்கக் கூடாது என்பதை தாண்டி தமிழின துரோகி கைகாட்டி கண்காணி நயவஞ்சகன் இரண்டகன் கருணாநிதி குடும்பம் மற்றும் உறவினர் குடும்பங்களின் சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு தமிழ் மக்களுக்கும் தமிழர் நாட்டிற்கும் திரும்ப ஒப்படைக்கப்பட வேண்டும். அதுபோல கேஎன் நேரு கே கே எஸ் ஆர் வேலு வகையறாக்களின் சொத்துக்கள் அனைத்துமே பறிமுதல் செய்யப்பட்டு அதேபோல செய்யப்பட வேண்டும் .

    • @jaishimmas8388
      @jaishimmas8388 ปีที่แล้ว +3

      Innum oru murai DMK aatchikku vandha........Tamilnadau aavalo thaan. Aadiyodu aalikkanum.

  • @SSudhakaryou
    @SSudhakaryou ปีที่แล้ว +16

    சரியான. நடவடிக்கை சொத்து முடக்கம் தொடரவேண்டும்

  • @rajasekaranthangavel9640
    @rajasekaranthangavel9640 ปีที่แล้ว +24

    திராவிடதிருட்டுகும்பலை ரைடு. நடத்தி. உண்மையை
    வெளிபடுத்திவரும். அரசு
    அலுவலர்களுக்கு. தமிழக
    மக்களின். சார்பில். எனது
    சிரம். தாழ்ந்த. நண்றி. கலந்த
    வணக்கங்கள்

  • @kuttyprakash950
    @kuttyprakash950 ปีที่แล้ว +710

    செந்தில் பாலாஜிக்கு வந்த நிலைமை ஆ.ராசா மற்றும் ஜெகத்ரட்சகன் திமுகவில் ஊழல் செய்த அமைச்சர்கள் அனைவருக்கும் வர வேண்டும் 💯🥺

    • @தமிழராய்எழுவோம்
      @தமிழராய்எழுவோம் ปีที่แล้ว +23

      கண்டிப்பாக வரும் உறவே நன்றி வணக்கம் நாம் தமிழர் இராசிபுரம் தொகுதி கட்டனாச்சம்பட்டி

    • @namasthejihimamjilalr2447
      @namasthejihimamjilalr2447 ปีที่แล้ว +8

      அண்ணன் ஆ.ராசாவை....அழிக்க எவனும் இதுவரை பிறக்கல...இனியும் இல்லை😂😂😂

    • @vijaykrishna1469
      @vijaykrishna1469 ปีที่แล้ว

      ​@@namasthejihimamjilalr2447ippo konjam nallalu guniya vechi soothu adika poranga

    • @addsmano3710
      @addsmano3710 ปีที่แล้ว +14

      வரும்ல

    • @தமிழராய்எழுவோம்
      @தமிழராய்எழுவோம் ปีที่แล้ว

      @@namasthejihimamjilalr2447 எல்லா ம் ஒரு நாள் மாறும் உறவே நன்றி வணக்கம் நாம் தமிழர் இராசிபுரம் தொகுதி

  • @akmichelakmakmichel1788
    @akmichelakmakmichel1788 ปีที่แล้ว +174

    வாழ்த்துக்கள் அன்பு சகோதரர்🙏💕 சாட்டைக்கு. நன்றி🙏💕🙏💕🙏💕 நாம் தமிழர்

    • @sreethiyagarajah5590
      @sreethiyagarajah5590 ปีที่แล้ว

      itha maddum kelunka.16 .45 to 17.45 ore oru nimidam. superayirukkum.

  • @ravir7764
    @ravir7764 ปีที่แล้ว +44

    அருமையான பதிவு நெருங்கி விட்டது முதல்வர் இல்லம் ET

  • @geoferra7027
    @geoferra7027 ปีที่แล้ว +14

    அத்தனை அரசியல்வாதிகளின் சொத்துக்களையும் பறிமுதல் செய்து அரசு கருவூலத்தில் சேர்க்க வேண்டும்

  • @diwahar
    @diwahar ปีที่แล้ว

    Thanks

  • @govindrajan248
    @govindrajan248 ปีที่แล้ว +41

    சகோதரா நீங்கள் கூறிய அனைத்தும் உண்மை,அருமை.அதைவிட நீங்கள் ஒவ்வொருவரையும் சொன்ன(பேசியது) விதம் மிகவும் மிக மிக அருமை தொடரட்டும் உங்கள் சிறந்த பணி.

  • @allinallasaththal3311
    @allinallasaththal3311 ปีที่แล้ว +223

    மனித உருவில் நடமாடும் இரக்கமில்லாத மிருகங்கள் இவர்கள் அனைவரையும் ஜெயிலில் அடைக்க வேண்டும்

    • @sreethiyagarajah5590
      @sreethiyagarajah5590 ปีที่แล้ว +1

      itha maddum kelunka.16 .45 to 17.45 ore oru nimidam.

  • @nandagopalkrishnan334
    @nandagopalkrishnan334 ปีที่แล้ว +281

    திராவிடம் ஒழிந்தால் தமிழகம் செழிக்கும். திராவிடத்தை களை எடுத்தல் அவசியம்.

    • @sreethiyagarajah5590
      @sreethiyagarajah5590 ปีที่แล้ว

      itha maddum kelunka.16 .45 to 17.45 ore oru nimidam. superayirukkum.

  • @jesua358
    @jesua358 ปีที่แล้ว +6

    நான் ரசித்த அருமையான பதிவு 🔥 சிறப்பு தம்பி

  • @slvaharishslvaharish9552
    @slvaharishslvaharish9552 ปีที่แล้ว +16

    ஆதாரத்துடன் விளக்கிய சாட்டை பணி தொடர வாழ்த்துக்கள் 👍👍⚘⚘

    • @veerabikes8086
      @veerabikes8086 2 วันที่ผ่านมา

      Satlai@thAmpei@ valthdukkal

  • @prabhatravels6967
    @prabhatravels6967 ปีที่แล้ว +16

    செம கேள்விகள் பதில் சொல்ல ஆளில்லை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @lakshmikandan6983
    @lakshmikandan6983 ปีที่แล้ว +82

    அண்ணனின் சாட்டை எப்போதும் இதே, வேகத்துடன் சுழல வேண்டிக்கொள்கிறேன்

  • @pandiyarajan9300
    @pandiyarajan9300 ปีที่แล้ว +304

    பெரியார் அதை சொன்னார்.இதை சொன்னாருன்னு தெரிந்தவருக்கு திருடகூடாதுன்னு சொன்னது தெரியல.

    • @sethulingam9982
      @sethulingam9982 ปีที่แล้ว +3

      😂😂

    • @Dubakkur_Don
      @Dubakkur_Don ปีที่แล้ว +17

      அட அந்தாளே இவனுங்க யோக்கியதையை பத்தியும் ஓட்டுக்காக இன்னன்ன வேலை செய்வாங்கன்னு பச்சை பச்சையாக எழுதியிருக்காரு!

    • @venkateshalwar5436
      @venkateshalwar5436 ปีที่แล้ว +5

      😂😂😂

    • @karthii4545
      @karthii4545 ปีที่แล้ว +4

      Super 😂

    • @vinothkumar6007
      @vinothkumar6007 ปีที่แล้ว +4

      அருமையான பதிவு

  • @jesusthekingjesustheking1917
    @jesusthekingjesustheking1917 ปีที่แล้ว +9

    நீங்கள் பேசினது சிங்கம் கர்சிதது போல இருக்கு அண்ணா👌

  • @NeelaSubraja-ii5kt
    @NeelaSubraja-ii5kt ปีที่แล้ว +31

    எங்களை மீண்டும் மீண்டும் சீண்டி பார்க்காதீர்கள் அப்புறம் அழுதுடுவேன் ஆமாம் 😢😢

  • @thiravidam5
    @thiravidam5 ปีที่แล้ว +40

    தலைவா சாட்டைமுருகன் சிங்கம்.நாங்கள் இரசித்த அருமையான பதிவு.

  • @vinothkumar6007
    @vinothkumar6007 ปีที่แล้ว +56

    அண்ணா உங்களுடைய துணிச்சலான பேச்சு என் போன்ற இளைஞர்களை தொடர்ந்து தமிழ் தேசிய அரசியலில் தக்க வைத்துக் கொள்கிறது....... தமிழ்த்தாய் வாழ்க..... தலைவர் பிரபாகரன் வாழ்க.....

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 11 หลายเดือนก่อน

      எச்சரிக்கை. சைமன் தன் பெயரை சீமான் என மாற்றிக்கொண்டு ஊரை ஏமாற்றுகிறான்

  • @laxpcf6232
    @laxpcf6232 ปีที่แล้ว +15

    அருமை அருமை வாழ்த்துக்கள் டா தம்பி நாம் தமிழர்

  • @masilamaniraja3831
    @masilamaniraja3831 ปีที่แล้ว +8

    தோழர் வணக்கம். செம்மையான ஓட்டு ஓட்டுரிங்🎉❤😊

  • @shanmugaratnamkandiah5543
    @shanmugaratnamkandiah5543 ปีที่แล้ว +55

    அமுலாக்கல் துறைக்கு உலகத்தமிழர்கள் நன்றி சொல்ல வேண்டும் !

  • @muthusamyramasamy6228
    @muthusamyramasamy6228 ปีที่แล้ว +811

    திராவிட மாடலை ஒழித்து தமிழ் மரபை பரப்புவோம் உயர்த்துவோம்

    • @V.Garena.F.a.b.f.
      @V.Garena.F.a.b.f. ปีที่แล้ว +45

      தமிழ் மாடல் அல்ல; தமிழ் வழி அல்லது தமிழ் மரபு.

    • @MkirudiMkirudi
      @MkirudiMkirudi ปีที่แล้ว +16

    • @sunilraj7558
      @sunilraj7558 ปีที่แล้ว

      ​@@V.Garena.F.a.b.f.🎉🎉🎉🎉

    • @meenakshit1037
      @meenakshit1037 ปีที่แล้ว +8

      Supper

    • @sujeevanrajakulendra7187
      @sujeevanrajakulendra7187 ปีที่แล้ว +15

      தமிழ் ஏன்டாது மாடல் இல்ல அது வாழ்கை

  • @Tamilanda96
    @Tamilanda96 ปีที่แล้ว +482

    திமுகவை இப்பவும் நம்பும் தலைமுறைக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் 💐💐💐

    • @MthuVijay102
      @MthuVijay102 ปีที่แล้ว +35

      பரம்பரை அடிமைகள் என கூறவும்

    • @govindanpv6070
      @govindanpv6070 ปีที่แล้ว +10

      P

    • @arumugamm6040
      @arumugamm6040 ปีที่แล้ว

      அரசியலில் என்னென்ன ஊழல்களை செய்து கோடானுகோடி பணத்தை தங்களுக்கானதாக இந்த கொள்ளைக்கார அரசியல்வாதிகள் பதுக்கி வைத்துக்கொள்கிறார்கள் என்பதையெல்லாம் பற்றி நாட்டு மக்களுக்கு தெரிவதில்லை. ஒருவேளை தெரிந்தாலும் அதைப்பற்றியெல்லாம் கவலை கொள்வதில்லை. நாம் தமிழர்.

    • @thomasfdo5953
      @thomasfdo5953 ปีที่แล้ว +6

      ​😅😊

    • @arumugamm6040
      @arumugamm6040 ปีที่แล้ว +15

      வஞ்சத்தில் வீழ்ந்தாயடா..ஆ.ராசா ! நாம் தமிழர்.

  • @nagarajchokkalingam5152
    @nagarajchokkalingam5152 ปีที่แล้ว +23

    எவ்வளவு பேரு சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டு கொண்டு வாழ்க்கையை தள்ள முடியாமல் குடும்பத்தை நகர்த்த முடியாமல் கடுமையான நிலையிலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் இவர்களை எல்லாம் நினைத்துப் பார்க்காத இந்த மாதிரி அரசியல்வாதிகளை எல்லாம் நாட்டிலே வைத்திருக்க வேண்டுமா

  • @SenthilKumar-eo6ny
    @SenthilKumar-eo6ny ปีที่แล้ว +6

    அன்பு சகோதரர் துரைமுருகன் நெஞ்சம் நிறைந்தது வாழ்த்துக்கள்

  • @Thevin931
    @Thevin931 ปีที่แล้ว +51

    எவ்வளவுப் பேரின் வயிற்றில் அடித்த சம்பாதித்த சொத்து இந்த சன் குடும்பத்தினர் கையில் உள்ளது. இவர்களுக்கு சரியான தண்டனை கிடைக்கும் என நம்புகிறேன். அந்த நாள் எந்த நாளோ. வச்சு செய்ங்க தம்பி சாட்டை துரைமுருகன். நன்றி 🙏

  • @munusamymalarkannan5266
    @munusamymalarkannan5266 ปีที่แล้ว +164

    தன்னை நம்பிய தமிழக மக்களுக்கு ஓட்டு போட்ட மக்களுக்கு இவ்வளவு நம்பிக்கை துரோகம் செய்யும் இந்த கட்சியை இன்னமும் நம்பிக்கொண்டு இருப்பது மக்கள் தவறு

    • @koodalcreationsathya6122
      @koodalcreationsathya6122 ปีที่แล้ว +5

      Enna pannalam

    • @padmanabhanayiramuthu5014
      @padmanabhanayiramuthu5014 ปีที่แล้ว

      ஆட்சியை கலைக்க கூடாது. தி.மு.க அசிங்கப்பட்டு,கேவலப்பட்டு ,தனித்து விடப்பட்டு எல்லாராலும் புறக்கணிக்கப்பட்டு தமிழ்நாட்டை விட்டு வெளியேற வேண்டும்.

    • @apjothinathan1518
      @apjothinathan1518 8 หลายเดือนก่อน

      😊😊

    • @suriyamurthys.p3428
      @suriyamurthys.p3428 8 หลายเดือนก่อน

      ​@@koodalcreationsathya6122😮

    • @BaskarThulasi-jm1ky
      @BaskarThulasi-jm1ky 8 หลายเดือนก่อน

      ​@@apjothinathan1518a:

  • @SR-om8zy
    @SR-om8zy ปีที่แล้ว +209

    கூட்டத்தை பூரா திமுக பக்கம் திருப்பி விட்டுட்டியே துரை, வாழ்த்துக்கள். எப்படியோ திமுக நாசமா போனா எல்லோருக்கும் சந்தோஷமே

    • @sreethiyagarajah5590
      @sreethiyagarajah5590 ปีที่แล้ว +1

      itha maddum kelunka.16 .45 to 17.45 ore oru nimidam.

    • @ramkumarks2104
      @ramkumarks2104 ปีที่แล้ว +3

      😂😂😂😂😂

    • @paramanathansivakumar3592
      @paramanathansivakumar3592 ปีที่แล้ว +3

      சிரிச்சே செத்தேன்.... நான் அடிச்சா தாங்க மாட்டே நாலுமாசம் தூங்க.... இந்தப் பாட்டுக்கு இப்போதான் அர்த்தமே புரியுது.... கொபசெ To கொபசெ நல்ல தமாசு......

    • @tkmanickam2083
      @tkmanickam2083 ปีที่แล้ว

      Naasuvan Kuppaiyai Kilarum Kuppai Kozhi. Vaalha Kuppai Koli. Welcome. Kettikkaran Poi 8 naalaikku.

    • @nagendranramasaamy-fq3md
      @nagendranramasaamy-fq3md ปีที่แล้ว

      மாறன் பிரதர்ஸ் தாயார் இந்து ராம் தங்கை.எனவே பாஜக ஸ்டாலின் மற்றும் மாறன் மீது நடவடிக்கை எடுக்காது.பயமுறுத்தி தங்கள் திட்டங்களை செயல்படுத்த மிரட்ட மட்டுமே பயன்படுத்தும்.கனிமொழி மீது நடவடிக்கை பாய வாய்ப்புள்ளது.மேலும் தமிழகம் முழுவதும் அனைத்து கிராமம் முதல் நகரம் வரை அரசியல்வாதிகளின் சொத்து யார் பெயரில் பினாமியாக உள்ளது என்று மக்களுக்கு தெரியும்.எனவே தங்களுக்கு தெரிந்த விசயங்களை மத்திய மாநில அரசுகளுக்கு விலாசம் இல்லாமல் கூட கடிதங்கள் அனுப்ப வேண்டும் அப்போது தான் கொஞ்சமாவது ஊழல் குறைந்து மக்களுக்கு தேவையான திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

  • @hariharannarayanasamy9417
    @hariharannarayanasamy9417 ปีที่แล้ว +2

    ஆதங்கம் என்றால் என்ன வென்று உங்கள் காணொளியை பார்த்து தான் புரிந்து கொள்ள முடிகிறது

  • @Pandiyanbalaji-s1r
    @Pandiyanbalaji-s1r ปีที่แล้ว +2

    அருமையான திமிர் எப்போதுமே வேண்டும்

  • @lengsaimusanmusan7084
    @lengsaimusanmusan7084 ปีที่แล้ว +42

    அருமையான விளக்கம் நீங்கள் சொல்லும்போது சிறப்பாக உள்ளது அதோடு மட்டுமல்ல நாம் தமிழரின் வெற்றியும் உறுதியாக தெரிகிறது. தொடரட்டும் வேட்டை சுழளட்டும் சாட்டை🎉🎉🎉

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 11 หลายเดือนก่อน

      எச்சரிக்கை. சைமன் தன் பெயரை சீமான் என மாற்றிக்கொண்டு ஊரை ஏமாற்றுகிறான்

  • @kalamyou673
    @kalamyou673 ปีที่แล้ว +46

    எது எப்படியோ திராவிடம் ஒழியனும்..

  • @RamyaPulkarni
    @RamyaPulkarni ปีที่แล้ว +51

    இந்த கூட்டத்தை எப்போது முழுமையாக மூழ்கடிக்கின்றார்களோ அல்லது கட்சியை முடக்குகின்றார்களோ அன்று நீதி நிலை பெரும்.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 11 หลายเดือนก่อน

      கட்சியை தடை செய்யலாம். அது நல்ல யோசனை.
      பார்ப்போம். யோகி ஆதித்யநாத் காலத்தில் நடக்கிறதா என்று.

  • @nagarajchokkalingam5152
    @nagarajchokkalingam5152 ปีที่แล้ว +42

    மிகப்பெரிய கொள்ளைக் கூட்டத்தை சேர்ந்த திமுகவுக்கு மக்கள் வாக்களித்து இருக்கிறார்களே அவர்களை நினைக்கும் போது மனம் வேதனையாக இருக்கிறது இந்த போன்ற ஒரு தீய சக்தியை மக்கள் ஆதரித்து வந்தனர்

    • @அச்சம்தவிர்-ஞ6ல
      @அச்சம்தவிர்-ஞ6ல ปีที่แล้ว +2

      அதிமுக வையும் சேர்த்து சொல்லுங்க

    • @vathsalaramachandran949
      @vathsalaramachandran949 10 หลายเดือนก่อน

      கருணாநிதி & மாறன் குடும்ப சொத்துக்கள் முழுவதையும் அரசுடைமையாக்கி திஹாரில் குறைந்தது 5 டு 10 வருடம் தண்டனையை அனுபவிக்க வைக்கவேண்டும். துர்கா வணங்கும் தெய்வங்கள் செய்யவேண்டும் கோவில்களில் அட்டூழியம் செய்த ஸ்நேக்பாபுக்கு 20 வருடங்கள்

    • @thirunarayanaswamykuppuswa7834
      @thirunarayanaswamykuppuswa7834 8 หลายเดือนก่อน

      சீண்டி விட்டாரகள்!நோண்டிவிட்டார் கள்!தீண்டிவிட்டார்க
      ள்!
      சும்மா உதார்விட்டால் வாங்கி க் கட்டிக்
      கொள்ளத்தான் வேண்டும்!நுணலும் தன் வாயால் கெடும்!

  • @hashphotographyy
    @hashphotographyy ปีที่แล้ว +74

    தோழரே உங்கள் தேரியத்துகும் , பேச்சிகும் என்றும் அடிமை, ஒரு நாள் நம் தமிழர் ஆட்சிக்கு வரும் அப்போதான் விடிவுகாலம் 🙏🏻

    • @sakthivel3780
      @sakthivel3780 ปีที่แล้ว +4

      😂

    • @muthusamys3318
      @muthusamys3318 ปีที่แล้ว

      Vaipilla

    • @jayaramanrajamanikkam4596
      @jayaramanrajamanikkam4596 ปีที่แล้ว

      தமிழ் நாட்டில் பிறந்த எவனுக்கும் ஆட்சி செய்ய திறமையில்லை

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 11 หลายเดือนก่อน

      எச்சரிக்கை. சைமன் தன் பெயரை சீமான் என மாற்றிக்கொண்டு ஊரை ஏமாற்றுகிறான்

  • @lalitharanganlalitharangan7583
    @lalitharanganlalitharangan7583 ปีที่แล้ว +79

    சூப்பர் திரு.துரைமுருகன் சார் வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉👏👏👏👏👌🏾👌🏾👌🏾👌🏾

    • @sreethiyagarajah5590
      @sreethiyagarajah5590 ปีที่แล้ว

      itha maddum kelunka.16 .45 to 17.45 ore oru nimidam. superayirukkum.

  • @annamalai3314
    @annamalai3314 ปีที่แล้ว +43

    தமிழன் பேச்சு இப்படி இருக்கும். தெடரட்டும்!!

  • @rajendranalagappan2438
    @rajendranalagappan2438 ปีที่แล้ว +11

    ஒரு Watchக்கு பில்லு கேட்கப்போயி இவ்வளவு வேடிக்கை பார்க்கிறோம்!
    சந்தோஷம்!

  • @jairajesh2008
    @jairajesh2008 ปีที่แล้ว +1

    thanks, today i laughed a lot because of you.

  • @murugan3010
    @murugan3010 ปีที่แล้ว +24

    இது போன்ற அட்டைப் பூச்சிகளை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கப்பட வேண்டும் இவர்கள் ஒரு காலத்தில் சட்டத்தில் இருந்து தப்ப முடியாமல் அனைத்து வழிகளிலும் இவர்களை அடைக்க வேண்டும் காணொளி மிகவும் அருமை அற்புதம் நல்லா வச்சிஅன்ன

  • @alagarrajb9130
    @alagarrajb9130 ปีที่แล้ว +41

    வெகு சீக்கிரத்தில் மக்கள் பணத்தை பதுக்கிய அனைவரும் மொத்தத்தையும் இழந்து வீதிக்கு வருவார்கள் நடந்தே தீரும் 🐅🐅🐅🐅🐅🐅

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 11 หลายเดือนก่อน

      வெளிநாட்டில் பதுக்கிய பணத்தை இங்கு கொண்டு வர முயறாசிப்பான். அதில் மர்மம் நடந்து பணம் பூராவும் காலியாகிவிடும்.

  • @stp915
    @stp915 ปีที่แล้ว +41

    தரமான சம்பவம் 👌🏼
    மேலும் இதே போன்ற தரமான சம்பவங்கள் - DMK ஊழல் பன்றிகளுக்கு நடத்தப்பட வேண்டும் 👏🏼👏🏼👏🏼👍🏼

  • @viyoshop5052
    @viyoshop5052 ปีที่แล้ว +7

    சாட்டை துறைமுருகன் அண்ணன் அவர்களே நல்லா பேசுனிங்க.சூப்பர்ர்ர்ர்ர்.....

  • @sumeshsreeram2788
    @sumeshsreeram2788 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @YASWANTH-zl9ot
    @YASWANTH-zl9ot ปีที่แล้ว +55

    செந்தில்வேல் பற்றி சொல்லும் போது சிரித்துவிட்டேன்😂😂 ஸ்டாலினை பற்றி சொல்லும் போது சத்தமாக சிரித்து விட்டேன் 😂😂😂😂

  • @yesurajasraja1892
    @yesurajasraja1892 ปีที่แล้ว +38

    துரை ஒருத்தனை யும் விடக்கூடாது வச்சி செய்யனும். நாம் தமிழர்.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 11 หลายเดือนก่อน

      ஒதுக்கப்படவேண்டிய கட்சி

  • @thekingofarttamil8829
    @thekingofarttamil8829 ปีที่แล้ว +26

    நான் உங்க காணொளியை தினமும் பார்த்துக்கிறேன் ஆனால் இந்த காணொளி 22:01 ENDING மிகவும் அருமையாக இருந்தது அண்ணா வாழ்த்துக்கள்👍🏻🙏🏻🙏🏻

  • @subashbabu8690
    @subashbabu8690 11 หลายเดือนก่อน +6

    பதவியும் முடக்கவேண்டும்

  • @raknasraknas2061
    @raknasraknas2061 ปีที่แล้ว +22

    அண்ணன் சாட்டை உங்கள் அனைத்து வீடியோ பார்க்கிறேன் நேர்மை நாம் தமிழர் வெல்வோம்

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 11 หลายเดือนก่อน

      ஒதுக்கப்படவேண்டிய கட்சி

  • @Sound3345
    @Sound3345 ปีที่แล้ว +27

    Finishing punch... 🎉🎉🎉🎉 அட்டகாசம் அண்ணா... நாம் தமிழர் - திண்டுக்கல்

  • @ibunasalimohamad-og8go
    @ibunasalimohamad-og8go ปีที่แล้ว +51

    நடுநிலை என்பது சாட்டைக்கு எப்போதும் உண்டு

  • @samuelantony9808
    @samuelantony9808 ปีที่แล้ว +1

    OMG Enne Veeramane Thellivane Speech, Valge Valge Pallandu & GOD BLESS you

  • @dhanapaljesus8061
    @dhanapaljesus8061 ปีที่แล้ว +14

    சொத்துக்கள பறிமுதல் செய்து ஏழை எளியவர்களுக்கு வழங்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் பொது மக்கள் உள்ளே நுழைந்து சூறையாட வேண்டும்

  • @mathavanraja8971
    @mathavanraja8971 ปีที่แล้ว +67

    அருமை சாட்டை நாம்தமிழர்

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 11 หลายเดือนก่อน

      எச்சரிக்கை. சைமன் தன் பெயரை சீமான் என மாற்றிக்கொண்டு ஊரை ஏமாற்றுகிறான்

  • @kalyankuppuswamy3064
    @kalyankuppuswamy3064 ปีที่แล้ว +23

    உங்களுடைய போர் தொடரட்டும். மிக அருமையான நச்சுன்னு வீடியோ❤❤

  • @danvinsagaofficial
    @danvinsagaofficial ปีที่แล้ว +53

    ஆட்சியை கலைத்துவிட வேண்டும்.

  • @KumarKumar-wq2iq
    @KumarKumar-wq2iq ปีที่แล้ว +3

    அருமை 🎉வாழ்த்துக்கள் சகோதர 🎉🎉

  • @VallaTharasu-k2s
    @VallaTharasu-k2s ปีที่แล้ว +2

    Semma

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 ปีที่แล้ว +12

    அப்போ ஆண்டிமுத்து ஆண்டியாவது உறுதியாகிவிட்டதா 👍👍👍❤️❤️❤️வாழ்த்துக்கள் 👍❤️

  • @sabarinathan8594
    @sabarinathan8594 ปีที่แล้ว +7

    அண்ணா இதே போல் புன்னகை உடன் உங்க காணொளி பார்க்க விரும்புகிறேன் 🥰🥰🥰

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 ปีที่แล้ว +35

    நாம் தமிழர் கட்சி நாம் தமிழர் நமது சின்னம் விவசாயி ❤❤

  • @aadhisivan4034
    @aadhisivan4034 ปีที่แล้ว

    First time comment pandran anna for u. Excellent

  • @veeramuthu316
    @veeramuthu316 ปีที่แล้ว +94

    தமிழ் தேசிய முதன்மை ஊடகம் சாட்டை நாம் தமிழர் ❤

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 11 หลายเดือนก่อน

      எச்சரிக்கை. சைமன் தன் பெயரை சீமான் என மாற்றிக்கொண்டு ஊரை ஏமாற்றுகிறான்

  • @sundarswamy7761
    @sundarswamy7761 ปีที่แล้ว +90

    சாட்டை கொடுக்குற அடிக்கிற அடியில் திமுக சுக்கு சுக்கா உடைகிறது 😂😂 செவிலியர்கள்...ஆசிரியர்கள் எழைகள் கண்ணீர் சும்மா விடாது...

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 11 หลายเดือนก่อน +2

      அது என்னவோ உண்மைதான். அறச்சீற்றம் என்றுமே வெல்லும்.

  • @dhinadhina5916
    @dhinadhina5916 ปีที่แล้ว +10

    தம்பி நாம நினைத்தது சரியாக வரும் நாமும் வளர்ந்து கொண்டே இருக்கிறோம். வாழ்த்துக்கள் தம்பி...

  • @nanjappanmarudhachalam939
    @nanjappanmarudhachalam939 ปีที่แล้ว +1

    தொரை!
    Finishing touch...அருமை.
    Yes.
    ரௌத்ரம் பழகுவோம்!

  • @rajarajan7940
    @rajarajan7940 ปีที่แล้ว +3

    ஆ. ராசா விற்கு தீபாவளி நல் வாழ்த்துக்கள் 💥💥💥💥🎉

  • @Ajithkumar-np3nl
    @Ajithkumar-np3nl ปีที่แล้ว +49

    இந்த மாதிரி ஆளுங்க கிட்ட நாடு இருக்குனு நினைக்கும் போது அருவருப்பா இருக்கு 😪.

    • @koodalcreationsathya6122
      @koodalcreationsathya6122 ปีที่แล้ว

      1000rs yen vanguneenga makkale

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 11 หลายเดือนก่อน

      நாம் வாங்கவில்லை என்றால், இவனுங்க அதையும் ஆட்டைய போட்டுருவாங்க.

  • @k..g..f...boysdarshan2171
    @k..g..f...boysdarshan2171 ปีที่แล้ว +99

    திமுக என்றால் ஊழல்
    ஊழல் என்றால் திமுக
    ஓட்டுக்கு காசு வாங்கினால் இது தான் நிலமை. 🤔

    • @jaishimmas8388
      @jaishimmas8388 ปีที่แล้ว

      People with dignity should not sell their vote to anyone, not just the DMK. Don't sell your self respect and then suffer like this. These fellows are robbing your hard earned money in lakhs of crores by just throwing you a few hundred rupees. Wake up. If not TN is finished

    • @அச்சம்தவிர்-ஞ6ல
      @அச்சம்தவிர்-ஞ6ல ปีที่แล้ว

      அதிமுக மட்டும் யோக்கியமாடா அவனுங்களையும் கணக்கு ல சேத்து சொல்

  • @cannathurai2007
    @cannathurai2007 ปีที่แล้ว +18

    கனிமொழி சொத்து எப்போது முடக்கும் 1990 இந்த அம்மா சிங்கப்பூர் வேலை செய்தார் மாதம் இரண்டு ஆயிரம் சம்பளம் வாங்கியவர் இப்போது இரண்டு ஆயிரம் கோடிக்கு சொந்த காரர்

  • @krishnamoorthymahadevan395
    @krishnamoorthymahadevan395 ปีที่แล้ว +2

    Really Superb job did it
    bringing the truth and speaking fearlessly it's Great job
    Definitely God bless you and pray the God enormousl power still your life

  • @karthicksivakumar4294
    @karthicksivakumar4294 ปีที่แล้ว

    Semma Semma Seigai Sattai Mr Durai..Excellent Mate..Hats off to your Guts..Jaihind..

  • @Annanin-thampi
    @Annanin-thampi ปีที่แล้ว +56

    திராவிடத் தத்துவத்தை வேரறுத்து தமிழ் தேசிய தத்துவத்தை முன்னிறுத்தி தமிழர்கள் ஒரே குடையின் கீழ் நாம் தமிழர் என்று உணர்வு எழுச்சி கொள்ள வேண்டும்

  • @NaveenKumar-uh8xu
    @NaveenKumar-uh8xu ปีที่แล้ว +31

    💐💐💐💐💐💐💐💐💐💐💐👌👌நாம் தமிழர்💪 வெற்றி நிச்சயம் 🎉🎉

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 11 หลายเดือนก่อน

      எச்சரிக்கை. சைமன் தன் பெயரை சீமான் என மாற்றிக்கொண்டு ஊரை ஏமாற்றுகிறான்

  • @swaminathanganesan6210
    @swaminathanganesan6210 ปีที่แล้ว +7

    என்னுடைய தெய்வமே லியோ படத்தை முதல் நாள் முதல் காட்சி ஓசில பாக்ஸ் ஆபிஸல உட்கார்ந்து பார்த்தது மாதிரி இருந்தது. நன்றி நாம் தமிழர்.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 11 หลายเดือนก่อน

      ஒதுக்கப்படவேண்டிய கட்சி.

  • @malumalini7635
    @malumalini7635 ปีที่แล้ว +2

    Finishing semmma

  • @sakthivelrenganathan9408
    @sakthivelrenganathan9408 ปีที่แล้ว +3

    🎉🎉🎉❤❤🎉🎉அருமையான பேச்சு நக்கல் நைய்யாண்டி. கேட்க கேட்க ஆனந்தமாய் உள்ளது. உங்கள் ஊர் மதுரையா? நான் மதுரைக்காரன்.😅😅😅😅😅

  • @arivuarivanantham5371
    @arivuarivanantham5371 ปีที่แล้ว +20

    ஏழை விவாயிகளின் கடன்களை அடைத்திருந்தால் ஏழை விவாயிகளின் உயிர்கள் போயிருக்காது அண்ணா..
    🎉மிக அருமை அண்ணா இதை விட யாராலையும் தெளிவு படுத்த முடியாது அண்ணா 🎉

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 11 หลายเดือนก่อน

      விவசாயிகள் ஏழை அல்ல. கடனை அடைக்கவில்லை என்று எந்த விவசாயியும் சாகவில்லை. விவசாயிகளின் கடனை வேறு யாரும் அடைக்கமாட்டார்கள்.

  • @rajakumarangdmg4276
    @rajakumarangdmg4276 ปีที่แล้ว +1

    அன்பு தம்பி சாட்டை துறை முருகன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் திம்க வுக்கு ed raid விட நம்ம சாட்டை ரெய்டு தான் மிகவும் வலியை தந்திருக்கும் அந்த வகையில் டிம்க விற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்

  • @jayachitraramkumar1457
    @jayachitraramkumar1457 ปีที่แล้ว +32

    வாழ்த்துக்கள்💪💪💪💪💪💪👍👍

  • @senthila1801
    @senthila1801 ปีที่แล้ว +65

    ஆ. ராசாவுக்கும் ஆப்பு வா

  • @lakshmilakshmi3689
    @lakshmilakshmi3689 ปีที่แล้ว

    Sattai speach rombaromba பிடிக்கும் ilike your speach good

  • @bosemarx
    @bosemarx ปีที่แล้ว +26

    தமிழாய் இணைவோம்

  • @duraisamys.m.d8696
    @duraisamys.m.d8696 ปีที่แล้ว +15

    தண்டனை கொடுத்து என்ன செய்ய.சொத்துக்களை அரசு கையகப்படுத்தி அரசு நிலங்களாகத்தானே மாற்ற வேண்டும்

  • @tamilnadu916
    @tamilnadu916 ปีที่แล้ว +119

    திமுக பண முதலைகளின் பணம் 💸 முடக்கப்படுவதால் நாம் தமிழ் கட்சியின் வளர்ச்சி அதிகமாகும்.

    • @sreethiyagarajah5590
      @sreethiyagarajah5590 ปีที่แล้ว +2

      itha maddum kelunka.16 .45 to 17.45 ore oru nimidam.

    • @divyasankar5784
      @divyasankar5784 ปีที่แล้ว

      பத்திரிகையாளர். மணி. அய்யா. அவர்கள் பேச்சு சரி இல்லை.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 11 หลายเดือนก่อน

      எச்சரிக்கை. சைமன் தன் பெயரை சீமான் என மாற்றிக்கொண்டு ஊரை ஏமாற்றுகிறான்

  • @jayaprakasamtv6655
    @jayaprakasamtv6655 9 หลายเดือนก่อน

    துணிச்சலான உண்மையான தெளிவான பதிவு. மக்கள் புரிந்து கொள்வார்கள் நாட்டின் நடப்பை . இது தேர்தலில் பிரதிபலிக்கும்

  • @vvmalaysia3589
    @vvmalaysia3589 10 หลายเดือนก่อน +1

    A great speech.i U to speak. More
    😊

  • @sekarand4348
    @sekarand4348 ปีที่แล้ว +11

    Sattai. Thambi. Your presentation is fantastic excellent valthugal

  • @Dhamodharan_Manickam
    @Dhamodharan_Manickam ปีที่แล้ว +6

    அருமை அண்ணா. இந்த பாணி தான் சரி மக்களுக்கு உண்மை செய்தியை கொண்டு செல்ல😊😊😊.

  • @sekarvijay5214
    @sekarvijay5214 ปีที่แล้ว +20

    திருடர்கள் முன்னேற கழக சோதனை காலம்😢😢

  • @sekiseki2023
    @sekiseki2023 ปีที่แล้ว

    Super thalaiva ungal Pani thodarattum makkal vizikkattum