இளையராஜாவுக்கு அப்புறம் நான்தான்..! - இசையமைப்பாளர் எஸ்.ஏ. ராஜ்குமார்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ม.ค. 2025

ความคิดเห็น • 419

  • @praveenkumar-vf9mz
    @praveenkumar-vf9mz 5 ปีที่แล้ว +336

    சினிமா விகடனுக்கு மிக்க நன்றி ‌...எங்கள் இசை வசந்தம் S.A.ராஜ்குமார் 😅😅😅அவர்களைப் பேட்டி எடுத்ததற்கு.... நீண்ட நாட்களாக வருந்திருக்கிறேன் எவரும் எடுக்க மாட்டார்களா என்று... வாழ்த்துக்கள் ‌...மிக்க மகிழ்ச்சி....பாட்டுக் கச்சேரி எப்போது நடத்துவீர்கள் என்ற கேள்வி கேட்டு இருப்பீர்கள் என்று நம்புகிறேன்... காத்துக் கொண்டிருக்கிறேன்... இரண்டாம் பகுதிக்காக..... விரைவில் பதிவேற்றுங்கள் ....😅😅😅

  • @balajikannanparthasarathy7243
    @balajikannanparthasarathy7243 5 ปีที่แล้ว +291

    90களில் இருந்து 2000வரை இவரது பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கடைசியாக பிரியமான தோழி 💗💝💖

    • @Aadhiyan_
      @Aadhiyan_ 5 ปีที่แล้ว +9

      கடைசீயாக வசீகரா

    • @balajikannanparthasarathy7243
      @balajikannanparthasarathy7243 5 ปีที่แล้ว +6

      அப்படி பார்த்தால் இவரது கடைசி படம் திருமதி தமிழ் 2013ல்

    • @balajikannanparthasarathy7243
      @balajikannanparthasarathy7243 5 ปีที่แล้ว +1

      @@Aadhiyan_ google la search panitu vanga bro

    • @Aadhiyan_
      @Aadhiyan_ 5 ปีที่แล้ว +2

      @@balajikannanparthasarathy7243
      நான் சொல்வது
      மெஹா ஹிட் பாடல்கள்
      நிறைந்த வெற்றிப் படம்....

    • @balajikannanparthasarathy7243
      @balajikannanparthasarathy7243 5 ปีที่แล้ว +1

      @@Aadhiyan_ apadi parthal piriyamama thozhi than maaperum vetri Padam. Thirumpa search panitu vaanga

  • @rameshgandhi
    @rameshgandhi 5 ปีที่แล้ว +149

    மனுசனுக்கு நல்ல மனசு இது தான் நடந்தது என்று ஒத்துக் கொண்டதற்கு, பழைய ஆட்களை தேடி பேட்டி எடுத்ததற்கு விகடனுக்கு நன்றி,

  • @dharmarasu8021
    @dharmarasu8021 5 ปีที่แล้ว +87

    இசைஞானிக்கு பிறகு ரொம்ப பிடித்தவர் இசை வசந்தம்💓👌👌🎸🎸🎷🎷🎺🎤🎤🌹🌹

  • @t.vigneshwaran6113
    @t.vigneshwaran6113 5 ปีที่แล้ว +82

    எனக்குப் பிடித்த இசை அமைப்பாளர்களில் இவரும் ஒருவர் இளையராஜா s A ராஜ்குமார் தேவா ஏ ஆர் ரகுமான் யுவன் சங்கர் ராஜா

  • @kumaresanm9247
    @kumaresanm9247 5 ปีที่แล้ว +242

    90's Favorite music director
    லா லா லா la la la 😍😍😍😂😂💛💛💛💛

    • @jayakanthsiva8463
      @jayakanthsiva8463 5 ปีที่แล้ว +2

      😀😀😀

    • @YOURS_SK
      @YOURS_SK 5 ปีที่แล้ว +4

      Padam fulla music irukum.. Gap irukuthu gap ku kuda bgm irukum 😂😂😂

  • @balajisakkrapani9823
    @balajisakkrapani9823 5 ปีที่แล้ว +80

    திறமையான இசையமைப்பாளர். மீண்டும் இசையமைக்க வந்தால் சிறப்பாக இருக்கும்

  • @KarthiK...A
    @KarthiK...A 5 ปีที่แล้ว +103

    தமிழ் சினிமாவில் பெரிதும் தெரியாத ஒரு நல்ல இசையமைப்பாளர் SA.Rajkumar..!!

  • @rajaradhakrishnan6473
    @rajaradhakrishnan6473 5 ปีที่แล้ว +17

    நல்ல மென்மையான பாடல்களை தந்தவர் S. A. ராஜ்குமார். எத்தனை ஹிட் பாடல்கள் மறக்க முடியுமா இசை வசந்தம் மனிதரை. இன்றும் இவர் இசை அமைக்க வேண்டும். 👏 👏 👏

  • @paristilipan6497
    @paristilipan6497 5 ปีที่แล้ว +163

    அதுவும் பூவே உனக்காகவில் "ஆனந்தம் ஆனந்தம் பாடும்" பாடலை வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது.

  • @gkenish
    @gkenish 5 ปีที่แล้ว +34

    He's not taking full credits for his music he's praising all his subordinates. Hats off S.A. Rajkumar sir

  • @A2DAngel
    @A2DAngel 5 ปีที่แล้ว +53

    Vidhyasagar, 🎸
    Bharadwaj,🎹
    Deva... 🎶
    That was a time...🧡

    • @vicky2rap
      @vicky2rap 5 ปีที่แล้ว +3

      Deva adichadhu fulla copy

  • @kalaiyarasnkalaiyarasn7290
    @kalaiyarasnkalaiyarasn7290 5 ปีที่แล้ว +61

    காதல் என்ன கண்ணாமூச்சி ஆட்டமா சேலையில வீடு கட்டவா சேர்ந்து வசிக்க ஓ வந்தது பெண்ணா வானவில் தானா மனதில் நின்ற காதலியே மனைவியாக வரும்போது சோகம் கூட சுகமாகும் உங்கள் இசை இன்று இரவு முதல் நான் கேட்டு தூங்கும் பாடல் உண்டு எல்லா பாடலும்

  • @ajmal9899
    @ajmal9899 5 ปีที่แล้ว +108

    மனசுக்குள் மத்தாப்பூ. படத்தில் வரும்.ஓ பொன்மாங்குயில் சிங்காரமா பண் பாடுதே. மறக்க முடியாத பாடல்

  • @sanjayv2888
    @sanjayv2888 5 ปีที่แล้ว +50

    Suryavamsam fans forever... ❤️❤️❤️

  • @rajanchellaiah9597
    @rajanchellaiah9597 5 ปีที่แล้ว +89

    சார் நான் 30 வருஷமா ராஜ்குமார் சார பாக்குறேன் 1988 ல KK Nagar ல நடந்து போகும்போது பாத்திருக்கேன் இன்னும் அப்பிடியே இருக்கார். நடிகர்கள விட இளமையாவும் அழகாவும் இருக்கார். வாழ்த்துகள்

    • @prasantht7819
      @prasantht7819 5 ปีที่แล้ว

      Sir address iruntha kudunga pls

    • @prasantht7819
      @prasantht7819 5 ปีที่แล้ว

      Mbl number iruntha kudunga pls

  • @dilukanish2943
    @dilukanish2943 4 ปีที่แล้ว +4

    என்னை பொறுத்த வரையில் S A ராஜ்குமார் சார் தான் இசை அமைத்த அத்தனை பாடல்களும் சூப்பர் கிட், இவரின் பாடல்களை கேட்டு கேட்டு பயித்தியமாக சுற்றி திரிந்த வயது ஒரு பொற்காலம்.

  • @spperiyasamy881
    @spperiyasamy881 5 ปีที่แล้ว +61

    Puthu vasantham, poove unakkaga, suryavamsam, unnidathil ennai koduthen, thullatha manamum thullum, vaanathai pola, aval varuvaalaa, priyamaanavale, priyamaana thozhi, aanandham.......that is 90 kids fav.movies songs thank u SA Rajkumaar sir....love you....

  • @selvamrethinam7684
    @selvamrethinam7684 5 ปีที่แล้ว +57

    நீங்கள் இசையமைச்ச அனைத்து விஜய் படங்களும் எனக்கும் மிகவும் பிடிக்கும். நன்றி S. A. ராஜ்குமார் சார். அனைத்து தளபதி விஜய் ரசிகர்களின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம். நன்றி சினிமா விகடன் 🙏🙏

  • @limekitchen4494
    @limekitchen4494 5 ปีที่แล้ว +18

    தற்பொழுது கூட என்னுடைய I musicla sa rajkumar songs mattum tha iruku,it's honour true

  • @umamaheshwaran2327
    @umamaheshwaran2327 5 ปีที่แล้ว +17

    இசைவசந்தம் எஸ் ஏ ராஜ்குமார் அதிரடி இசைக்கும் அழகான மெலடிக்கும் நான் அடிமை

  • @padmakumar.k
    @padmakumar.k 5 ปีที่แล้ว +27

    Thullatha Manavum Thullum all songs 😍😍😍

  • @jeswajes3659
    @jeswajes3659 5 ปีที่แล้ว +29

    SA RAJKUMAR IS THE DREAM MD OF 90'S KIDS ,THERE IS NO MARRIAGE HOUSE WITHOUT SA RAJKUMAR SONGS🔥🔥🔥

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 5 ปีที่แล้ว +52

    Very talented music director I like all his songs particularly pudhu vasantham,poove unakaga.

  • @rahulsundar6203
    @rahulsundar6203 5 ปีที่แล้ว +17

    Thulladha manamum thullum one of the best album for SA.Rajkumar..

  • @anbumani8284
    @anbumani8284 5 ปีที่แล้ว +18

    செவ்வந்தி பூவுக்கும் ... செம பாடல்.....

  • @navaneethakrishnanks6785
    @navaneethakrishnanks6785 5 ปีที่แล้ว +25

    Best is “Sangeetha Vanil Santhosham Paadum” just excellent

  • @ramsoundar
    @ramsoundar 5 หลายเดือนก่อน

    எங்கள் இசை வசந்தம் S.A.ராஜ்குமார்...எனக்குப் பிடித்த இசை அமைப்பாளர்களில் இவரும் ஒருவர்...என்ன ஒரு அடக்கம் தன்மை, மற்றவர்களை பாராட்டும் மனம்...ராஜ்குமார் சார், நீங்கள் எங்கள் மனதினில் என்றும் வாழ்வீர்கள்

  • @arunkumarvino
    @arunkumarvino 5 ปีที่แล้ว +32

    I missed you for long time sir.. கவிதை வரிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்தவர் நீங்கள்.. மனதிற்கு உற்சாகம் ஊட்டும் positivity இசை உங்களது.. ஆயிரம் முறை கேட்டாலும் சலிக்காது..

  • @chandiranchandiran8900
    @chandiranchandiran8900 4 ปีที่แล้ว +9

    2020 மீண்டும் மரண மாஸ் 🔥 பாடல்கள் தரவேண்டும் இந்த தமிழ் சினிமா இருக்கும் 👍 வரை உங்கள் பாடல் அழியாது ❤️❤️❤️❤️

  • @lavans5285
    @lavans5285 5 ปีที่แล้ว +26

    என்னவோ என்னவோ, என் வசம் நானில்லை 👌👌👌

  • @pravinrajababu4518
    @pravinrajababu4518 5 ปีที่แล้ว +5

    ரொம்ப நாள் எதிர் பார்த்த ஒரு பேட்டி, one of the best இசை அமைப்பாளர் in தமிழ் சினிமா, அதையும் தாண்டி ஒரு நல்ல மனிதராக இருக்கிறார், thank u விகடன்.இனி ஒரு நாள் வித்யாசாகர் பேட்டி போடுங்க.

  • @vasanthapriyanstharamangal1625
    @vasanthapriyanstharamangal1625 5 ปีที่แล้ว +34

    இன்னிசை பாடி வரும் படத்தில்
    நான்கு இடத்தில் வரும் ஒரு இடத்தில் கூட சலிப்பு தட்டாது

  • @Monisamoo
    @Monisamoo 5 ปีที่แล้ว +9

    மிக அருமையான ஒரு நேர்காணல் நன்றி விகடன்

  • @unleash97
    @unleash97 5 ปีที่แล้ว +14

    14:55 from Out of the box, he himself Narrates his Professional situation with Genuine, Good Soul.All needs to be have guts like this."பூவே உனக்காக வெற்றி" S.A.Ramkumar என்ற மனிதனை தேடி தேடி அலைந்து இருக்கிறது விக்ரமன் என்ற வடிவில்,which was a huge turning point TO, today SO CALLED VIJAY & VIKRAM.

  • @viraakathir525
    @viraakathir525 5 ปีที่แล้ว +17

    😔🙏 எனக்கு மிகவும் பிடித்த இசை அமைப்பாளர்களில் இவரும் ஒருவர் 90s

    • @channel12381
      @channel12381 5 ปีที่แล้ว +1

      Ennaku ivar matt taan 90's la

  • @m.gopikamurugan3597
    @m.gopikamurugan3597 5 ปีที่แล้ว +17

    போறவளே பொண்ணு தாயி நானும் வாரேன் நில்லுதாயி இரயிலுக்கு நேரமாச்சு. மறக்க முடியாத பாடல்கள்.

  • @parthibanparthiban3173
    @parthibanparthiban3173 5 ปีที่แล้ว +111

    பூங்குயில்காத்து பிடிச்சிருக்கா ......90s kids golden songs

  • @wondergirl2498
    @wondergirl2498 3 ปีที่แล้ว +1

    na ellam 2k kid dhaan...S A Rajkumar sir..my favorite musician

  • @dominicsavio8780
    @dominicsavio8780 5 ปีที่แล้ว +122

    Who.likes VIDYA SAGAR MUSIC👍👍

  • @varunprakash6207
    @varunprakash6207 5 ปีที่แล้ว +17

    9️⃣0️⃣ 's kids Favourite Music - lala 🎵🎶🎵🎶🎵🎶🎵🎶🎵🎶🎵 Director The combo #Vikraman & #SARajakumar Vera Level #VaanthaiPola and many more - Meldoy song #PooveUnaknukaga 🎶🎵🎶🎵🎶🎵🎶🎵🎶 Vera Level 😍😍😍😍😍😍😍😍😍

  • @rifashana624
    @rifashana624 3 ปีที่แล้ว +1

    இசை அமைப்பாளர் சிற்பி அவர்களின் ஒரு உரையாடல் வேண்டும் நண்பரே

  • @channel12381
    @channel12381 5 ปีที่แล้ว +4

    Mine Favourite😍💕😍💕😍💕
    1.S.A Rajkumar
    2.GV Prakash

  • @upscaspirant31-d9h
    @upscaspirant31-d9h 2 ปีที่แล้ว +1

    தமிழ் சினிமா S A ராஜ்குமாரை கொண்டாட மறந்து விட்டது மிகவும் வருந்ததக்கது 😢😢

  • @arunmozhiselvan3381
    @arunmozhiselvan3381 5 ปีที่แล้ว +5

    Sir ....pls Come back again ...we are waiting for ur music.....pls pls pls ....we love you so much 😘😘😘

  • @adminking-o5l
    @adminking-o5l 2 หลายเดือนก่อน

    Rajkumar speaking honestly, have good personality! wish him all the best! ❤

  • @veeresjayalakshmi674
    @veeresjayalakshmi674 5 ปีที่แล้ว +16

    One of the favorite Music director of 90's kids...

  • @arunmozhiselvan3381
    @arunmozhiselvan3381 5 ปีที่แล้ว +3

    அருமை அருமை அருமை 👌👌👌
    மிக்க நன்றி 🙏🙏🙏

  • @osmbro4769
    @osmbro4769 5 ปีที่แล้ว +13

    Favorite music director miss u sir 😍🔥🔥🔥🌼🌼🌼

  • @manis_vlog
    @manis_vlog 5 ปีที่แล้ว +37

    Make an interview with music director Deva sir

  • @arula9794
    @arula9794 5 ปีที่แล้ว +3

    Lot of hits from him, many didn't know it was him. When the time king Raja ruling the music world, coming and giving hits itself is a huge achievement. Some great songs by SA Rajkumar.

  • @vijanrama
    @vijanrama 5 ปีที่แล้ว +6

    He won Filmware awards before Raja and Rahman... Underrated music director...

  • @roylaa1
    @roylaa1 5 ปีที่แล้ว +3

    Super Interview Sir...Hats Off Rajkumar Sir...

  • @lagithpackiyarajah984
    @lagithpackiyarajah984 4 ปีที่แล้ว

    எனக்கு பிடித்த இசை அமைப்பாளர் அண்ணன் தேவா, எஸ். கே ராஜ்குமார் மட்டுமே.

  • @rahulrahul.rc2101
    @rahulrahul.rc2101 4 ปีที่แล้ว +1

    'Isai Vasantam' S.A.Rajkumar love u sir!....🙏🙏

  • @StrangerTamizhan
    @StrangerTamizhan 5 ปีที่แล้ว +2

    S.A.Raja sir, we loved your songs & enjoyed...evergreen hits.

  • @rajichandran7557
    @rajichandran7557 5 ปีที่แล้ว +6

    I have never commented on any interview or shows
    such a beautiful interview Sir thanks for sharing your life.

  • @str2290
    @str2290 5 ปีที่แล้ว +6

    My favourite music director. Thank you cinema vikadan

  • @jothimanijothimani7361
    @jothimanijothimani7361 4 ปีที่แล้ว

    உங்க பாடல்கள் அனைத்தும் மிகவும் அருமையாக இருக்கும் sir

  • @a.j.ragu.digitals8635
    @a.j.ragu.digitals8635 5 ปีที่แล้ว +4

    மிக மிக எதார்த்தமான பேச்சு...

  • @latheenkumar9259
    @latheenkumar9259 5 ปีที่แล้ว +1

    Cinema vikadan rompa thanks
    S.a rajkumar sirkku verithanamana fan

  • @sundarmudhra
    @sundarmudhra 5 ปีที่แล้ว +3

    His music is simple...without much experimentation but tunes are catchy and reaches our heart with Melody...he should definitely be remembered as one of the good composers in Tamil cinema history👍

  • @abdoche5283
    @abdoche5283 5 ปีที่แล้ว +3

    Much love S.A.Rajkumar Sir😍😍

  • @X3MEZ
    @X3MEZ 5 ปีที่แล้ว +5

    You've given us such a wonderful era with your songs sir, unluckily today's kids doesn't know your worth, happy to see you after so long! 💯♥️

  • @rajeshwariram9656
    @rajeshwariram9656 2 ปีที่แล้ว

    i nnum neriya per irruppargal vikadan sir avargalai kandu nenga makkalukku therivikaumm மிக்க நன்றி sir

  • @balajimimicrythanjai9797
    @balajimimicrythanjai9797 5 ปีที่แล้ว +3

    my all time favorite music director Iove S A Rajkumar 😘😘😘

  • @dhilkathiravan
    @dhilkathiravan 5 ปีที่แล้ว +8

    Wow!!! Don’t know the reason but Felt very happy to see this interview. Romba casual n positive discussions. Part 2 ku waiting 👍🏻👍🏻👍🏻

  • @sjbalajsbala8824
    @sjbalajsbala8824 5 ปีที่แล้ว +1

    I salute you dear S.A.Rajkumar Anna. Great personalities have been part of you. As you mention about them you don't seem to be taken up. You are so casual. God bless you Anna. You are so simple, and you are not at all rude.

  • @bala56
    @bala56 5 ปีที่แล้ว +1

    Really wonderful composer mr. S.a.Rajkumar . I am fan of him. Fantastic hit songs they made. Again I am expecting your musical hits in our Tamil cinema industry. God bless you sir.

  • @aruns3574
    @aruns3574 5 ปีที่แล้ว +1

    Mr.S.A.Raj Kumar sirs music s still mind-blowing evergreen come back sir w8g for ur album

  • @sridharan444
    @sridharan444 5 ปีที่แล้ว +5

    My favorite 😍💕😍💕

  • @balajigurusamy4203
    @balajigurusamy4203 5 ปีที่แล้ว +1

    Big fan of S.A.RAJKUMAR..... and very good interviewer... Well knowledge about cine industry...

  • @DhilipVlog
    @DhilipVlog 5 ปีที่แล้ว +1

    Super ya S.A rajkumar sir thedatha TH-cam illai naan rompa Thanks.. avar comeback eppa endu kelunka bro.. we all are W8ing ippa irukuravanka dam doom music kedu kaathu seththu pochu 😌😌😀I need come back SA😍

  • @vivekanandan.s3158
    @vivekanandan.s3158 5 ปีที่แล้ว +2

    Ji thank thankyou S A Raj Kumar sir music director interview very very surprised nice man all song very super magic song ,lovely song, super song, also amazing part 2 waiting

  • @revathisuresh6162
    @revathisuresh6162 5 ปีที่แล้ว +1

    I like Raj Kumar sir music
    Many song hit. 90's hit music director. Deva sir and Raj Kumar sir both are good music director.

  • @RCMDev
    @RCMDev 5 ปีที่แล้ว +8

    deva and s.a.rajkumar ruled the era of ajith and vijay. prolific music directors of 90s

  • @nsrmadhaperiyasamy2431
    @nsrmadhaperiyasamy2431 5 ปีที่แล้ว +1

    Wow open heart Man love you sir 🙂🙂🙂

  • @mubeensulthana4245
    @mubeensulthana4245 5 ปีที่แล้ว +4

    my most fav music director... I love ur songs n musics... especially thullatha manamum thullum n priyamanavale songs... I feel like on cloud nine...

  • @yourfav3547
    @yourfav3547 4 ปีที่แล้ว +2

    90s Pullingoo இசை அரக்கர் Ella situation kum Manushan paatu porunthum 😍🕊️👑😘😘😘

  • @raghavankumar87
    @raghavankumar87 5 ปีที่แล้ว +3

    S.a.rajkumar music legend all movie hit songs

  • @manjunthashanthim6097
    @manjunthashanthim6097 5 ปีที่แล้ว +7

    One of my favorite music director...

  • @prabakaranprabakaran667
    @prabakaranprabakaran667 5 ปีที่แล้ว +9

    S.A.Rajkumar song is ❣❣❣

  • @nerdsheldon7843
    @nerdsheldon7843 4 ปีที่แล้ว

    Soft spoken and highly talented SAR

  • @ashik1616
    @ashik1616 5 ปีที่แล้ว +50

    லாலே லா ல லா லா லா ஆஆஆஆஆஆஆஆ
    🤣🤣🤣 ஒரே டியூன்ல ஆறு பாடலையும் உருவாக்கும் தனிதிறமை உடைய உன்னத கலைஞன்

  • @krishnaraj7917
    @krishnaraj7917 3 ปีที่แล้ว

    Wonderful Speech S A Sir!

  • @lovethalapathy3842
    @lovethalapathy3842 5 ปีที่แล้ว +3

    Ivar sons kekkatha 90's kids kedaiyathu.....💗

  • @Op_Gamerz007
    @Op_Gamerz007 4 ปีที่แล้ว

    Best music director...songs from chinnapoove Mella pesu than pudhu vasantham .... awesome

  • @sulaimansheik4591
    @sulaimansheik4591 5 ปีที่แล้ว

    Down to earth person sa Rajkumar sir. Very nice

  • @MariselvamMariselvam-ee2ec
    @MariselvamMariselvam-ee2ec 5 ปีที่แล้ว +16

    Deva sir interview pannunga

  • @nlakshmibalasubramanian9346
    @nlakshmibalasubramanian9346 5 ปีที่แล้ว +1

    சின்னப் பூவ மெல்லப் பேசு படம் வந்த புதிதில் 'கண்ணீர் சிந்தும் மேகம் ஆனதே ' என்று ஒரு பாடலைக் கேட்ட எனது தந்தை இந்த இசையமைப்பாளர் மிகப் பெரிய அளவில் வெற்றி பெறுவார் என்று கூறினார்.அதன் படியே நடந்தது.

  • @rahmanaasik7010
    @rahmanaasik7010 5 ปีที่แล้ว +9

    Sa Rajkumar Thalaiva😍😍😍😍😍😍😍

  • @sarathiads9997
    @sarathiads9997 5 ปีที่แล้ว +3

    Congrats sir super

  • @arununni9597
    @arununni9597 5 ปีที่แล้ว +1

    First time I'm seeing you,,
    Your songs was fabulous,,
    In 90s

  • @jeevap3433
    @jeevap3433 2 ปีที่แล้ว

    சங்கீத வானில் song my favourite song

  • @arunkantharaja1452
    @arunkantharaja1452 5 ปีที่แล้ว +3

    All time Favourite Music Director 😍

  • @vijeykumar243
    @vijeykumar243 5 ปีที่แล้ว

    நான் இலங்கியல் இருக்கும் பொழுது இது முதல் பாடும் பட்டு பாடி பலர் என்னை பாராட்டினார்கள்.
    மறுபடியும் நீங்கள் இசை அமைக்க வேண்டும்

  • @archanaravi5544
    @archanaravi5544 5 ปีที่แล้ว

    Superb music director sema songs 90s kids enjoyed evergreen songs

  • @SimpleLife0123
    @SimpleLife0123 5 ปีที่แล้ว +9

    Sir, watched the whole interview part 1, life teaching us a lot , super sir 👌👍👏

  • @jksharmajk5808
    @jksharmajk5808 5 ปีที่แล้ว +2

    90s kid's favorite music director😊
    My favorite movies...
    Thulladha manamum thullum 😊
    Piriyamanavale😍
    Poove unakaga😘

    • @ashrafmursalin3371
      @ashrafmursalin3371 3 ปีที่แล้ว

      Bro வசீகரா படத்துலயும் சூப்பர் பாட்டு

  • @ajithkumara2010
    @ajithkumara2010 4 ปีที่แล้ว +1

    Sa raj kumar sir good man