"இருக்குற குப்பைய பாட்டுல கொண்டு வரலாமா?" - S.A Rajkumar BLASTS!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • Subscribe - goo.gl/AUJGvP We will work harder to generate better content. Thank you for your support.
    Reach 7 crore people at Behindwoods. Click here to advertise:
    goo.gl/a3MgeB
    #SARajkumar #Vikraman #Vijay
    Here is a video about Music Director S.A Rajkumar Interview. To know more watch the full video.
    For S.A Rajkumar Part -2 Interview - • தமிழ்நாட்டின் தலையெழுத...
    For more videos, interviews, reviews & news, go to: www.behindwoods...
  • บันเทิง

ความคิดเห็น • 692

  • @Behindwoodstv
    @Behindwoodstv  4 ปีที่แล้ว +21

    Subscribe - goo.gl/AUJGvP We will work harder to generate better content. Thank you for your support.

    • @rasipom_rusipom
      @rasipom_rusipom 3 ปีที่แล้ว +2

      நீங்க மீண்டும் தமிழ் திரை உலகத்திற்கு வரவேண்டும் சார்

    • @bommeera680
      @bommeera680 3 ปีที่แล้ว +2

      தயவுசெய்து மீண்டும்...வாருங்கள் அண்ணே.....

  • @mlvgowtham1
    @mlvgowtham1 4 ปีที่แล้ว +673

    இவர் பேசியது 100% உண்மை. இவர் மீண்டும் தமிழ்திரையுலகிற்கு வரவேண்டும் என்பவர்கள் like panunga 👍

  • @praveenkumar-vf9mz
    @praveenkumar-vf9mz 4 ปีที่แล้ว +173

    எங்கள் 😍😍😍🥰🥰🥰S.A.ராஜ்குமார்....அவர்களை பேட்டி எடுத்ததற்கு மிக்க நன்றி... 🙏🙏🙏ALBUM songs avathu panunga....sir...😍😍😍

  • @user-gi3go3nb7x
    @user-gi3go3nb7x 4 ปีที่แล้ว +109

    ((2010 க்கு பின்))இன்றையா தமிழ் சினிமாவின் இசை பற்றி என் மனதில் பட்டதை அப்படியே சொன்னா. எஸ் ஏ . ராஜ்குமார் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்

  • @gvndshiva2178
    @gvndshiva2178 4 ปีที่แล้ว +271

    சரமாரி மரண கேள்விகள் இன்றைய கவிஞர்கள் மற்றும் இசையமைப்பாளர்களுக்கு இன்னும் திட்டி இருக்கலாம்

  • @FeelGood0786
    @FeelGood0786 4 ปีที่แล้ว +50

    பாடலில் இலக்கியம் அழிந்து விட்டால் இசை அழிந்து விடும்...18:47 👌👌👌

  • @s.ramesh6303
    @s.ramesh6303 4 ปีที่แล้ว +183

    ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும் கேட்கும் போதே எல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும் இந்த பாடல் மிகவும் பிடித்த பாடல்

    • @shenthilpandi7340
      @shenthilpandi7340 4 ปีที่แล้ว +2

      My fvt song bro antha song etho oru feel iruku bro

  • @babuhariniharikrish4801
    @babuhariniharikrish4801 4 ปีที่แล้ว +237

    வெளிப்படையான பேட்டி சார்...காலம் கடந்தும் உங்களுடைய தொடு தொடு எனவே வானவில் போன்ற பாடல்கள் இசை ரசிகர்களின் காதுகளில் ஒலிக்கும்...

    • @Indian2285
      @Indian2285 4 ปีที่แล้ว +9

      அருமையான பாடல் அது...

    • @januj2n
      @januj2n 4 ปีที่แล้ว +3

      Still I remember Sun TV is one culprit TV all the time criticized him as copycat.. I would say S.A.Rajkumar is a simple melody maker of our industry..!

    • @balajisakkrapani9823
      @balajisakkrapani9823 3 ปีที่แล้ว +2

      உண்மை . இவரின் மனசுக்குள் மத்தாப்பூ, சின்னப் பூவே மெல்லப் பேசு, புதுவசந்தம் பட பாடல்களை கேளுங்கள் ன்னும் இவரை கொண்டாடத் தோன்றும்

  • @mohamedazarudeen21
    @mohamedazarudeen21 4 ปีที่แล้ว +62

    இப்போ இருக்கரவங்க 1000 பாட்டு போட்டாலும் ராசா ராசா உன்ன வச்சுருக்கேன் நெஞ்சுல...பாட்டு மாதிரி ஒரு பாட்டு போட முடியுமா👌

  • @italiandiary
    @italiandiary 4 ปีที่แล้ว +438

    அழகான தமிழ் மொழியை கொன்று பாட்டு எழுதும் அனிருத்,hippop ஆதி..... இந்த இரண்டு பேரும் தமிழ் மொழியை அழித்த பெருமை சாரும்

    • @tiktomisterious729
      @tiktomisterious729 4 ปีที่แล้ว +6

      Prabu S dei awnaga composers da

    • @italiandiary
      @italiandiary 4 ปีที่แล้ว +3

      @@tiktomisterious729 bro ivanga nirya pattu eluthir irukkuringa

    • @samuraishogan6686
      @samuraishogan6686 4 ปีที่แล้ว +24

      Anirudh and Aadhi are sound makers....dont call then as composers....they are costliest DJ for film music instead of Disco bars.

    • @samuraishogan6686
      @samuraishogan6686 4 ปีที่แล้ว +2

      Prabhu exactly correct

    • @vadalurmskarthiktv3154
      @vadalurmskarthiktv3154 4 ปีที่แล้ว +11

      அற்புதமாக உரைத்தீர்கள் தமிழை கொலை செய்ய நாதாரிகள் வாழ்த்துக்கள்

  • @rahulrahul.rc2101
    @rahulrahul.rc2101 4 ปีที่แล้ว +61

    'இசை வசந்தம்' எஸ்.ஏ - ராஜ்குமார்
    Love it sir!....😊😊😊

  • @mannan1544
    @mannan1544 4 ปีที่แล้ว +300

    சர்,இந்த ஹிப் ஹாப் தமிழா,அனிருத் எல்லாம் என்னக்கு பிடிக்கல சர்.உங்களை போன்றவர்கள் இசையில் தான் ஜீவன் இருக்கிறது.

    • @aravindhsachin877
      @aravindhsachin877 4 ปีที่แล้ว +1

      😌👌

    • @vaanavan
      @vaanavan 3 ปีที่แล้ว +5

      நம்மள பொறுத்துதான் இருக்கிறது சகோ. நாம கொண்டாடினா அவங்க அப்டிதான் அசால்ட்டா எழுதுவாங்க பாடுவாங்க. இந்த ராஜ்குமார் சார் மாதிரி ஆட்கள் கிடைச்சாங்கனா, இப்போ உள்ள ஆட்களை கொண்டாடுறத விட கொண்டாடனும் அப்போ ஆட்டோமெட்டிக்கா இப்போ உள்ள ஆட்களும் தரமா செய்வாங்க. ஆரோக்கியமான போட்டி நிலவும். இசை உலகை உள்ளத்தை வளமாக்கும்.

    • @varunam7156
      @varunam7156 3 ปีที่แล้ว +4

      Me too. Aniruth Hop Tamizha 👎
      SA Rajkumar Vidyasagar Baradwaj 👍

    • @Dheeran-07707
      @Dheeran-07707 2 ปีที่แล้ว

      நீ அனிருத்த சொல்வது தவறு
      அவர் நல்ல வரிகள் கொண்ட தமிழ் பாடல்கள் கொடுத்து இருக்கார் .
      1.Moonu ( இதழின் ஓரம் ,கண் அழகா, நீ பார்த்த விழிகள்,போ நீ போ )
      2.ethirneechal ( எதிர் நீச்சல் அடி)
      3.kaththi ( யார் பெற்ற மகனோ)
      4. Vip ( அம்மா அம்மா )
      5. Maan karate ( உன் விழிகளில்)
      6.kakkisattai ( கட்டிக்கிட )
      7. Vanakkam chennai ( ஒசக்க )
      8. Thangamagan ( என்ன சொல்ல )
      9. Master ( தருதல கதறினா)
      10. Nanum rowdy thaan ( நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே ,கண்ணான கண்ணே)
      11. Vedhalam ( ஒரு தேச மின்னல்)
      12. David ( கனவே கனவே)
      13. Kaathu vakku la rendu kathal ( நான் பிழை, ரெண்டு காதல்)
      நல்ல lyrics கொடுத்தா அதுக்கு நல்ல மியூசிக் போட அனிருத்க்கு தெரியும் நீங்கள் உங்க குண்டியே மூடுங்க !!👍😊

    • @mannan1544
      @mannan1544 2 ปีที่แล้ว

      @@Dheeran-07707 டேய் ரசனை கெட்ட நாயே.போய் அனிருத் சூத்தை சொறி அப்புறம் அனிருது சொறியன்னு பேர் வச்சிக்கோ.

  • @wimal2539
    @wimal2539 3 ปีที่แล้ว +18

    ஈழத்தில் உங்கள் பாடல்களுக்கு என்றும் தனி இடமே சார்... விடுதலை புலிகளில் பல போராளிகள் உங்கள் இசைக்கு அடிமையாக இருந்ததை நான் கண்டுள்ளேன்... நன்றி எஸ்.ஏ. ராஜ்குமார் சார்

  • @focusmaterial7877
    @focusmaterial7877 4 ปีที่แล้ว +110

    வடசென்னை மொழியை பதிவு செய்வதில் தவறில்லை! அதையே வழக்கமாக கொள்வது ரசிகனை செவிடனாக கருதுவதற்கு சமம்.

    • @focusmaterial7877
      @focusmaterial7877 4 ปีที่แล้ว +6

      FUN PARK gaana paatu irukanum.. aana ella padathulayu trend nu athayae poda theva illa

    • @focusmaterial7877
      @focusmaterial7877 4 ปีที่แล้ว +2

      FUN PARK முன்பு இரண்டு பதிவையும் நன்றாக வாசித்து பாருங்கள்.. நான் கூறியுள்ளது அதைத்தான்..

    • @narasimmanbabu9388
      @narasimmanbabu9388 3 ปีที่แล้ว

      Sathiyam.
      Yes correct

  • @elavarasankrishnamoorthy7361
    @elavarasankrishnamoorthy7361 3 ปีที่แล้ว +26

    இன்றும் என்றும் S A ராஜ்குமார்...
    இன்றைய 30 முதல் 40 வயது உள்ளவர்களின் நெஞ்சம் கவர்ந்த ஒரே இசையமைப்பாளர்

    • @vijaysathish8904
      @vijaysathish8904 2 ปีที่แล้ว

      அருமையாக சொன்னீர்கள் எனக்கு வயது 29 அந்த காற்றை நானும் சுவாசித்திற்க்கிறேன் நன்றி...

  • @prasanththiyagajothi2629
    @prasanththiyagajothi2629 3 ปีที่แล้ว +31

    எங்கள் 90's kids வாழ்க்கையை இனிமையாக்கியது

  • @sundaresanish
    @sundaresanish 4 ปีที่แล้ว +40

    A R Rahman, S A Rajkumar, Bharathwaj, Deva always remains evergreen in all 90 ‘s kids memories..while A R Rahman was ruling the country, other directors had very decent hits and most sought in South India.

    • @rameshkumarsumathiramesh7710
      @rameshkumarsumathiramesh7710 3 ปีที่แล้ว +2

      AR Rahman ruling country, ILAIYARAAJA ruling the world by his music, he is one of the best music director, he is selected at 9th place in the world best 25 music director's Rahman never enter into world best 25 music director's

    • @karthigathamizh9493
      @karthigathamizh9493 2 ปีที่แล้ว +2

      Vidhyasagar

    • @SavageKing1292
      @SavageKing1292 ปีที่แล้ว

      Sirpy

    • @miztag3554
      @miztag3554 ปีที่แล้ว +1

      ​@@rameshkumarsumathiramesh7710who is raja😂local class fellow😂

  • @Manikandan-wx8iu
    @Manikandan-wx8iu 4 ปีที่แล้ว +36

    இசை வசந்தம் திரு.S.A.Rajkumar sir....

  • @karthilee1123
    @karthilee1123 4 ปีที่แล้ว +25

    We 90kids miss you lot sir
    வசீகரா
    பூவே உனக்காக
    துள்ளாத மனமும் துள்ளும்
    பிரியமணவலே
    சொக்க தங்கம் போன்ற எண்ணற்ற இன்னிசைகளை குடுத்த உங்களை போன்ற இசையமைப்பாளர் ஐ தமிழ் திரை உலகம் தவற விட்டது

  • @malarvizhi7854
    @malarvizhi7854 2 ปีที่แล้ว +9

    உங்கள் இசையை வியர்ந்தவர்களில் நானும் ஒருவள்.... All time favorite 👍👍🙏🙏

  • @priyaafashions4936
    @priyaafashions4936 3 ปีที่แล้ว +20

    நீங்கள் சொன்னது உண்மை சார்
    இப்போது வரும் பாடல் புரியவும் இல்லை பிடிக்கவும் இல்லை

  • @navaneen7891
    @navaneen7891 4 ปีที่แล้ว +100

    S A Raj kumar 90 s kids Isai Meedum kondu vaarugal

  • @TamilAnimeGaming
    @TamilAnimeGaming 4 ปีที่แล้ว +27

    SA Rajkumar and Deva may not be popular as of now ... as you can hear their songs in private/mini bus and marriage functions even now!👌💕

    • @praveenr8113
      @praveenr8113 4 ปีที่แล้ว

      Correct Bro Marriage function lam Ivaroda pattu illa ma irukathu

  • @maryappanmari6319
    @maryappanmari6319 4 ปีที่แล้ว +56

    இப்போது இருக்கும் இசை அமைப்பாளர் ஒருவருக்கும் நேர்த்தியான இசையை பற்றிய புரிதல் இல்லை

  • @VeluVelu-wm5bj
    @VeluVelu-wm5bj 4 ปีที่แล้ว +21

    S.a.ராஜ்குமார் அவர்களே உங்களுடைய பேட்டி அருமை 👌

  • @mannan1544
    @mannan1544 4 ปีที่แล้ว +76

    திரு.ராஜ்குமார் வைக்கும் குற்றச்சாட்டிருக்கு காரணம் கவிஞர்களோ அல்லது இசையமைப்பாளர்களோ கிடையாது,அந்த அந்த படங்களின் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் தான்.அதிலும் இயக்குனர் தான் முழு முதல் காரணம்.

  • @jeethendransurya4296
    @jeethendransurya4296 4 ปีที่แล้ว +27

    உங்கள் பாடல்கள் இன்றும் எங்கள் மனதில் ஒலிக்கிறது

  • @Rakesh06
    @Rakesh06 4 ปีที่แล้ว +51

    Irubhadhu kodi nilavugal will never die!! for simran for Vijay for hariharan and for sa rajkumar combo!!! 😊😊 it definitely touches the soul with the music and the voice in this song..

    • @maranbirds4535
      @maranbirds4535 4 ปีที่แล้ว +2

      ஆமாம் சகோ ...மனிடபிறவி என்னடி மதிப்பு உன் கால்விரல் நகமாய் இருப்பதே சிறப்பு..

  • @buharinazi
    @buharinazi 4 ปีที่แล้ว +15

    உண்மையான ஜீவனுள்ள பேட்டி!

  • @aaryasenthilkumar481
    @aaryasenthilkumar481 4 ปีที่แล้ว +66

    யதார்த்தமான உண்மை... 18:40லிருந்து கேளுங்கள்... இந்த கால பைத்தியகாரத்தனமான டைரக்சனும் கேனத்தனமான பாடல்களும்.. காலக்கொடுமை...

  • @Jeyavarathan
    @Jeyavarathan 4 ปีที่แล้ว +32

    அவர் பேசும்போது அவரோட கண்ணுல அவ்ளோ வலி தெரியுது...

  • @sankargsr8487
    @sankargsr8487 4 ปีที่แล้ว +86

    Promise ah solren... Enakku ar rahman ilayaraja music ah Vida ivaru music than rmba pudikkumm... #1 kaadhala kaadhala from suryavamsam... Romba rmba fav song ... #2 thodu thodu from TMT... #3 rojaappoo maalaiyile from vanathai pola... And his 70% songs in my fav list...

    • @maranbirds4535
      @maranbirds4535 4 ปีที่แล้ว +1

      கனவிலே உன்னை படம் பிடித்தேன்..தினம் தலையணையோடு அடம் பிடித்தேன்.லாலாலாாலாலா😘😘

    • @Indian2285
      @Indian2285 4 ปีที่แล้ว +8

      சொல்லாமலே.. யார் பார்த்தது.. நெஞ்சோடுதான் பூப்பூத்தது.. அருமையான பாடல்கள் அனைத்தும்

    • @beautifulnilgiris7220
      @beautifulnilgiris7220 3 ปีที่แล้ว +1

      😍😍😍😍😍😍😍

  • @kavinrajs5984
    @kavinrajs5984 4 ปีที่แล้ว +20

    90's golden memories ❤️

  • @user-qn9nw3zm2y
    @user-qn9nw3zm2y 3 ปีที่แล้ว +3

    அருமையான பேச்சு தமிழ் உணர்வு பூர்வமான பேச்சு வாழ்த்துக்கள் ஐயா இங்கு பல இசையமைப்பாளர்கள் உங்களைப் போன்ற மறுபடியும் வரவேண்டும்

  • @hearmeout0909
    @hearmeout0909 2 ปีที่แล้ว +4

    18:00 True words, music quality is coming down mainly because of Lyricists and of course EDM music producers

  • @DJALIReacts
    @DJALIReacts 4 ปีที่แล้ว +78

    Sir, naan solla nenachathe neenga sollitinga about the new Gen music!! 👍🏻

    • @kramanan1182
      @kramanan1182 3 ปีที่แล้ว

      Yov military nenga eanga inga

    • @midhunmanoj1748
      @midhunmanoj1748 2 ปีที่แล้ว

      Neenga ingaiyum vanthitteengla 😁

  • @prakashraj7112
    @prakashraj7112 4 ปีที่แล้ว +26

    *90's Kids Ilayaraja is SA Rajkumar.*

  • @kadhalmannan2639
    @kadhalmannan2639 2 ปีที่แล้ว +3

    My favourite song iruvathu kodi nilavugal tanks to S A Rajkumar, And கவி பேரரசு வைரமுத்து 💎sir👌👍

  • @lalithan874
    @lalithan874 2 ปีที่แล้ว +4

    எனக்கு இந்த படத்தில் வரும் அனைத்துப்பு பாடல்களும் மிகவும் பிடிக்கும். எப்போது கேட்டாலும் ஆனந்த கண்ணீருடன் கேட்பேன். வாழ்க வளமுடன்.

  • @wijaydnesh184
    @wijaydnesh184 4 ปีที่แล้ว +10

    Vennilave vennilave 😍😍😍😍 vinnai thaandi varuvaya.............
    Also instrument's individual tone is must be there..............

  • @Ramakrishnankt
    @Ramakrishnankt 4 ปีที่แล้ว +18

    தமிழார்வம் வியக்க வைக்கிறது !! வாழ்க வளமுடன் !

  • @januj2n
    @januj2n 4 ปีที่แล้ว +3

    SUN TV is one culprit TV in their every critics labelled him as copycat!!!! I would say S.A.Rajkumar is the finest melody maker of Thamizh industry..!

  • @balajisakkrapani9823
    @balajisakkrapani9823 4 ปีที่แล้ว +6

    What he is telling is absolute Truth. Music and Songs r Spioled by Today's new Music Directors and Lyric Writers. They don't know what is the Tradition. Also they don't know to respect the elders

  • @srijeganSJ
    @srijeganSJ 4 ปีที่แล้ว +34

    லாலாலலலா லாலாலலலலா.....😍

  • @rajesh5279
    @rajesh5279 4 ปีที่แล้ว +111

    It all started with "Why this Kolaveri Di" ?

    • @praba991ify
      @praba991ify 4 ปีที่แล้ว +6

      No it started with lalaku dol dapi ma

    • @rajesh5279
      @rajesh5279 4 ปีที่แล้ว

      @@praba991ify concept of viral wasn't there then

    • @praba991ify
      @praba991ify 4 ปีที่แล้ว +2

      @@rajesh5279
      I was being sarcastic

  • @alagappanmurugan2629
    @alagappanmurugan2629 4 ปีที่แล้ว +7

    What a speech by SA Rsir... really simple person with 100% true....

  • @tokyo222tokyo8
    @tokyo222tokyo8 4 ปีที่แล้ว +19

    Behindwoods..உங்களிடம் எவ்வளவு திறமையான தொகுப்பாளர்கள் இருந்தாலும் பிரயோஜனம் இல்லை எல்லா சேனல்களை போலத்தான் உங்கள் நிகழ்ச்சிகளும் ...ஒரு ஒரு கலைஞரிடம் பேட்டி எடுக்கும் பொது முக்கியமா கேள்விகளை கேக்கத்தெரியவில்லை ..................எங்க கேள்விகளுக்கு மதிப்பு அளித்து Reply பண்ணுங்க அப்போ உங்கள் குறைநிறைகளை சொல்கிறோம்

  • @divyamohan5116
    @divyamohan5116 4 ปีที่แล้ว +7

    SIR i am a huge fan of yours...kadhal enna kanamoochi attam ah song ungalodhula enaku romba pudikum.....i hv all ur songs in my playlist...LONG LIVE!!!

  • @jeethendransurya4296
    @jeethendransurya4296 4 ปีที่แล้ว +30

    ஐயா உங்களுக்கு உரிமை இருக்கிறது
    நன்றாக கேட்டீர்கள்

  • @preethasa6797
    @preethasa6797 4 ปีที่แล้ว +24

    Unga siripu oda Vali puriyuthu sir. . .

  • @dasindev1251
    @dasindev1251 2 ปีที่แล้ว +3

    Wanna hear this manz melodies in tamil cinema... Pls come back sir.... Yr songs for putham puthu poovae really heart melting..... Hats off sir...

  • @kidoo1567
    @kidoo1567 4 ปีที่แล้ว +72

    Gumaru tapparu gumaru tapparu 🤣🤣🤣😂 17:00

    • @praveenraj6228
      @praveenraj6228 4 ปีที่แล้ว +11

      Dhanush and sk r writing lyrics just for fun and their satisfaction, problem is with the professional lyricist like Vivek and many others

    • @RamuGOPAL
      @RamuGOPAL 4 ปีที่แล้ว

      🤣🤣🤣

  • @vmnavyamala7136
    @vmnavyamala7136 3 ปีที่แล้ว +1

    ஐயா S.A.ராஜ்குமார் அவர்கள் கூறியது முற்றிலும் உண்மையே. இன்றைய தமிழ் பாடல்களின் நிலை கழுதை தேய்ந்து கட்டெறும்பானது போலவை. இவர் கூறியவை இன்றைய இசையமைப்பாளர்களுக்குச் செருப்படி.தமிழ் வளர ஐயாவைப் போல் படைப்புகள் வழங்கி பெருமை சேர்ப்போம் நவீன தமிழர்களே

  • @devaraja7400
    @devaraja7400 4 ปีที่แล้ว +10

    Nallavargaluku than sir sodhanai athigama irukum...
    Unga songs ellaam avlo alaga irukum 😍

  • @prakashvijayakumar7518
    @prakashvijayakumar7518 4 ปีที่แล้ว +11

    yes sir those days were gem, nowadays there is no manual orchestration all are EDM and synthesized one which will not hold long

  • @karthickthangavelu9388
    @karthickthangavelu9388 4 ปีที่แล้ว +26

    Music ah keduthadhe intha Anirudh um Hip-hop Adhiyum dhan

  • @josephcardoza7090
    @josephcardoza7090 4 ปีที่แล้ว +8

    He is a great music director

  • @kuttythamizhan9395
    @kuttythamizhan9395 4 ปีที่แล้ว +14

    Semma semma sir really superb percen sir 🙏🙏🙏🙏you're music really ossome sir

  • @karthikandy1851
    @karthikandy1851 4 ปีที่แล้ว +10

    One of my favorite music director.

  • @vatchalasaminathan4898
    @vatchalasaminathan4898 3 ปีที่แล้ว +4

    Sir your poove unakkaga songs are superb sir👌👌👌. Can listen numerous times not boring at all.

  • @rahulsakthi.s7667
    @rahulsakthi.s7667 4 ปีที่แล้ว +8

    Good speech sir
    EVERGREEN MUSICIAN ♥️

  • @laughoutloud4409
    @laughoutloud4409 4 ปีที่แล้ว +13

    Semma la.....s.a rajkumar ..... Sariyana kelvigal....en mana kumuralgal velipattathu ungal vaayil

  • @palanitrackers1448
    @palanitrackers1448 4 ปีที่แล้ว +7

    You had given us extremely and fabulously beautiful songs for 90kids

  • @zulfathzoyaa1399
    @zulfathzoyaa1399 4 ปีที่แล้ว +12

    90's kinds most fav music director !!!!

  • @kaala1240
    @kaala1240 4 ปีที่แล้ว +18

    Most of the problems is coz of social media ..... 2k kids are so concerned about trending a lot of worthless stuffs that they become a rage and a success ......

  • @indiakord2184
    @indiakord2184 3 ปีที่แล้ว +10

    From the last decade since movie 3 ...the music ethics was died slowly

  • @dukewilliams6142
    @dukewilliams6142 4 ปีที่แล้ว +12

    Legends live forever

  • @aravintharavinth6438
    @aravintharavinth6438 3 ปีที่แล้ว +3

    S.A Rajkumar பாடல்கள் அவ்வளவு அருமை Search பன்னி பாருங்க நண்பர்களே ஒன்னும் கூட Failure இல்ல

  • @krishprasath9322
    @krishprasath9322 4 ปีที่แล้ว +8

    Great sir.. Unmaiya palichunu solteenga.. waiting for part 2.

  • @magalakshmimukunthan8595
    @magalakshmimukunthan8595 3 ปีที่แล้ว +4

    Hip Hop tamizha and anirooth weste 90s music director best all❤️❤️❤️

  • @9449242598
    @9449242598 4 ปีที่แล้ว +12

    S A Rajkumar great music sir

  • @kirubakarengineer
    @kirubakarengineer 4 ปีที่แล้ว +15

    அனிருத் anisoothnu per vachiko da

  • @yogekaja3196
    @yogekaja3196 3 ปีที่แล้ว +3

    உண்மை சேர்.இப்போ வாற
    60%பாடல்கள் கேட்கவே முடியாது.உங்களை ரொம்ப
    பிடிக்கும்.திரும்ப வாங்க சேர்.

  • @kvsm123
    @kvsm123 2 ปีที่แล้ว +4

    SA sir you have voiced out the feelings of tamil music lovers.

  • @vaanavan
    @vaanavan 3 ปีที่แล้ว +1

    நம்மள பொறுத்துதான் இருக்கிறது. நாம கொண்டாடினா அவங்க அப்டிதான் அசால்ட்டா எழுதுவாங்க பாடுவாங்க. இந்த ராஜ்குமார் சார் மாதிரி ஆட்கள் கிடைச்சாங்கனா, இப்போ உள்ள ஆட்களை கொண்டாடுறத விட கொண்டாடனும் அப்போ ஆட்டோமெட்டிக்கா இப்போ உள்ள ஆட்களும் தரமா செய்வாங்க. ஆரோக்கியமான போட்டி நிலவும். இசை என்பது.. உலகை, உள்ளத்தை வளமாக்கும்.

  • @rathidevi5348
    @rathidevi5348 4 ปีที่แล้ว +6

    உங்கள் கருத்துக்கள் அருமை.

  • @deva17_
    @deva17_ 4 ปีที่แล้ว +11

    Enaku ennamo 90s life ku ponum asaya iruku. No chaos, no complexity, full simple life.

  • @BloodySweet36
    @BloodySweet36 3 ปีที่แล้ว +6

    D.Imman is the Next S.A Rajkumar.Both melody songs were extraordinary 🔥🔥🔥🔥

  • @azhagaryuvan6550
    @azhagaryuvan6550 4 ปีที่แล้ว +7

    👏👏👏எல்லாம் உண்மை தான் சார்

  • @firdhose
    @firdhose 4 ปีที่แล้ว +22

    S.A.Rajkumar sir + vijay sir combo 😍😍😍

  • @preethasa6797
    @preethasa6797 4 ปีที่แล้ว +33

    M a 90 kid...I don't like this gen songs... Oru like poodura alavuku than iru...keakura alavuku unga time songa than sir

  • @user-me8mz3fk2w
    @user-me8mz3fk2w 4 ปีที่แล้ว +20

    அனிரூத் (சூத்) போய் தொலைஞ்சான்னா நல்ல இசை பிறக்கும்

  • @ravikumarsyoutubechannel6425
    @ravikumarsyoutubechannel6425 4 ปีที่แล้ว +4

    K V Mahadevan over 600 films
    MS Viswanathan over 800 films
    Ilaiyaraja over 1000 films

  • @vigneshwaran2481
    @vigneshwaran2481 ปีที่แล้ว +1

    My fav music Director இசை அருவி S. A. Rajkumar சார்

  • @rahuls2140
    @rahuls2140 4 ปีที่แล้ว +7

    Really true death gana songs occupy cini industry now....... We lost native gramiya & melody songs nowadays

    • @ro6191
      @ro6191 4 ปีที่แล้ว

      Rahul S that is the truth

  • @sridevi9424
    @sridevi9424 3 ปีที่แล้ว +1

    உங்கள் இசைக்கெல்லாம் ஈடு இணையே இல்லை. 💖💖 நீங்க மீண்டும் வர வேண்டும் ஐயா 🙏💛💛💛.

  • @arjunbalaji7966
    @arjunbalaji7966 4 ปีที่แล้ว +2

    He is king of 90's melody.
    Plz comeback for music industry.
    கண்டிப்பாக நீங்கள் திரும்பவும் வர வேண்டிய கட்டாயம் உள்ளது. ஏனெனில் தற்போது வரும் சில பாடல்கள் மட்டுமே ரசிக்கும் படி இருக்கிறது. மற்றபடி most of the song irritating and vulgar so doesn't interesting listening.and then u comeback. நான் இன்றும் 90's பாட்டை தான் விரும்பிக்கேட்கிறேன்.

  • @RajiRaji-bb7cj
    @RajiRaji-bb7cj 2 ปีที่แล้ว +2

    சார் நீங்க மறுபடியும் சினிமா உலகத்துக்குள் வரணும் சார்

  • @MANIKANDAN-jb2pl
    @MANIKANDAN-jb2pl 2 ปีที่แล้ว +1

    Endrum ungal isaiyin rasigan sir
    Iam waiting vikraman sir s a rajkumar sir combo

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su 4 ปีที่แล้ว +4

    Prashanth.sir.and.vijay.sir.and.ajith.sir.and.murali.sir.and.sa.rajikumar.sir.film.super.hit.🎹🎸📀💿💽🥁🎸🎷🎼📯🎵💽🎷🎶📸📷🎹

  • @stephenhawking1827
    @stephenhawking1827 2 ปีที่แล้ว +1

    பூவே உனக்காக வானத்தைப் போல உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் உன்னை நினைத்து துள்ளாத மனம் துள்ளும் காலத்தால் அழிக்க முடியாத பாடல்கள் படங்கள்
    சூர்யவம்சம்

  • @zero-pz9wn
    @zero-pz9wn 4 ปีที่แล้ว +11

    கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா ஒண்ணு போதும் சார்

    • @anbarasir3923
      @anbarasir3923 3 ปีที่แล้ว +1

      Sad version is so nice to hear

    • @zero-pz9wn
      @zero-pz9wn 3 ปีที่แล้ว +1

      @@anbarasir3923 மிகவும் பிடித்த பாடல் இரண்டாம் பாதியில் வரும் சோக சந்ததி தான்... என் ஜீவன் முழுதும் வாரி தந்து உன் உயிரை காப்பேனே என்னும் வரிகளில் பிரிந்து சென்றாலும் நாயகன் தன் காதலி மீது வைத்திருக்கும் பேரன்பை..... வரிகள் உணர்த்தியிருக்கும்... உணர்வோடு கலந்த பாடல்...

  • @midhunmanoj1748
    @midhunmanoj1748 2 ปีที่แล้ว +2

    S. A. Rajkumar, bharadwaj, vidyasagar , harris jayaraj, srikanth Deva.most talented music directors. but nowadays the directors not giving chances to those musicians.

  • @ssnjan9626
    @ssnjan9626 4 ปีที่แล้ว +2

    இந்த சினிமா தமிழை அழிக்கிறது என்பது தான் உண்மை. தமிழகத்தின் ஊடகங்களும் சேர்ந்து.

  • @subramaniemm.p8256
    @subramaniemm.p8256 ปีที่แล้ว

    Super.. Mika arumayaaka chonnar thiru S. A. Rajkumar.. 👌👍🏻.... 🙏

  • @swaminathan2216
    @swaminathan2216 4 ปีที่แล้ว +11

    Last five minutes
    Fact fact 💯 👍

  • @sureshsankar1877
    @sureshsankar1877 4 ปีที่แล้ว +4

    one of my favorite music director

  • @billathish0077
    @billathish0077 2 ปีที่แล้ว +1

    சார் நீங்க மறுபடியும் இசை அமைக்க வேண்டும் ராஜ்குமார் சார்....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @alexraj94
    @alexraj94 4 ปีที่แล้ว +4

    21:08 la vera level ah sonnenga sir...miss u ur music

  • @thibagopalakrishnan1316
    @thibagopalakrishnan1316 4 ปีที่แล้ว +3

    Best interview.. please give more important for lyrics