போலி பேராசிரியர்கள்.! ரூ.10ஆயிரம் கமிஷன்.!அண்ணா யுனிவர்சிட்டியில் மோசடி.! |NewsTamil24x7 |University

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024

ความคิดเห็น • 99

  • @jayaprabhu7869
    @jayaprabhu7869 หลายเดือนก่อน +20

    எல்லா காலேஜ்லயும் இதுதான் நடக்குது
    செய்தியாளர் சொன்னது 100% உண்மை
    எதையும் சரி செய்ய முடயாது

  • @EE-zg6is
    @EE-zg6is หลายเดือนก่อน +23

    படிக்கிற பசங்களை கேட்டா சொல்லப் போறாங்க.., இதுல கமிட்டி என்ன நொட்டப் போகுது

    • @sivakumar-jv4bf
      @sivakumar-jv4bf หลายเดือนก่อน

      கமிசன் வாங்க போகுது

    • @sivaravanan5206
      @sivaravanan5206 หลายเดือนก่อน

      Correct

  • @user-jc4fp5bl1r
    @user-jc4fp5bl1r หลายเดือนก่อน +8

    இந்த பல்கலைக்கழகம் ஏற்கனவே மதிப்பிழந்துவிட்டது. இங்கு Phd படிக்கும் மாணவர்களின் கதி மோசமாக இருக்கிறது. அதைப்பற்றியும் பேசுங்கள்.

  • @kavitha.vkavitha4137
    @kavitha.vkavitha4137 หลายเดือนก่อน +26

    அந்த குழுவும் 10ஆயிரம் வாங்கிட்டு அமைதியா வரப்போறாங்க😂😂😂😂😂😂

    • @rameshbabueee1449
      @rameshbabueee1449 หลายเดือนก่อน +2

      yes

    • @rajeshm8363
      @rajeshm8363 หลายเดือนก่อน +1

      எதுவும் நடக்காது.

    • @gknataraj
      @gknataraj 16 วันที่ผ่านมา

      Thanippatta manidharkal Vozhukkam irunthalthan,,indha fraud/ lancham ellam vozhiyum,,
      Makkalum thirinthuvarkal!

  • @dominicsahayarajan4339
    @dominicsahayarajan4339 หลายเดือนก่อน +8

    இது அண்ணா பல்கலைக்கழகத்தில் மட்டுமல்ல கல்வியியல் மற்றும் நர்சிங் கல்லூரிகளுக்கான தொடர்பான பல்கலைக்கழகங்களில் இம்முறைகேடுகள் இதைவிட அதிகம்

  • @nilakantansankaran6472
    @nilakantansankaran6472 หลายเดือนก่อน +6

    தனியார் கல்லூரிகள் சொல்வது முற்றிலும் சரி. எந்த மந்திரியை கவனித்தால் கவலைப்பட வேண்டாம் என்று அவர்களுக்கு தெரியும். குழு வெல்லாம் வேஸ்ட்.

  • @lakshmanangurumurthy8085
    @lakshmanangurumurthy8085 หลายเดือนก่อน +5

    உயர் கல்வியில் தமிழ் நாடு முதலிடம்....கல்வி அமைச்சர் அறிவிப்பு

  • @todayfacts629
    @todayfacts629 หลายเดือนก่อน +9

    Inspection committee college ku varathey kaasu vaangarathuku than

  • @jeraldn2434
    @jeraldn2434 หลายเดือนก่อน +1

    பல வருடங்கள் இதுதான் நடக்கிறது

  • @selvendranl3118
    @selvendranl3118 หลายเดือนก่อน +1

    படித்தவர்கள் தான் மாபெரும் தவறுகளை செய்வார்கள்.

  • @sureshn8809
    @sureshn8809 หลายเดือนก่อน

    அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் சரிபார்க்க வேண்டும். இது தனியார் கலை அறிவியல் கல்லூரிகளில் நடக்கிறது.

  • @sen2dreams
    @sen2dreams หลายเดือนก่อน +1

    உண்மை என தெரியவரும் பட்சத்தில் தங்களது நடவடிக்கை என்ன என்பதை பொது வெளியில் தெரிவித்து சம்மந்தப்பட்ட கல்லூரியின் அங்கீகாரத்தை ரத்து செய்யுங்க

    • @rajasekaranramasamy7758
      @rajasekaranramasamy7758 หลายเดือนก่อน

      எதுவும் நடக்காது
      இது ஒரு செய்தி மட்டுமே

  • @mageshjayaraman1873
    @mageshjayaraman1873 หลายเดือนก่อน +4

    All pvt colleges following this for many years.

  • @yegappanrm8470
    @yegappanrm8470 หลายเดือนก่อน +1

    Now one could understand why these colleges under Anna University get more arrear students? Arrear university .

  • @jeraldn2434
    @jeraldn2434 หลายเดือนก่อน +2

    முதலில் ஆய்வுக்கு வருபவர்களை பிடித்து உள்ளே போடுங்கள்

  • @prakasha7276
    @prakasha7276 หลายเดือนก่อน +6

    Commision report will be of the following
    DMK Support college nil scam
    Non DMK support college full scam.
    Commision to this commision is 5 L to 10 L.
    Enna koduma sir.

  • @Dawnforsure
    @Dawnforsure หลายเดือนก่อน +1

    Hats off Arappor Iyakkam. To expose the corrupt educational institutions wallowing in surplus money, one should have big guts. Salute you Arappor Iyakkam.

  • @sankarankr247
    @sankarankr247 หลายเดือนก่อน +2

    இதே கதை தான் மருத்துவ கல்லூரிகளிலும் நடக்கிறது..அரசு மருத்துவக் கல்லூரிகள் தான் இந்த மோசடிக்கு வழிகாட்டி

    • @raghunathansrinivasaraghav6455
      @raghunathansrinivasaraghav6455 หลายเดือนก่อน

      @@sankarankr247
      உண்மை. பல வருடங்களுக்கு முன் வேலூரில் பணிபுரியும் அரசு மருத்துவர்கள் காலை
      ரயிலில் வேலூர் சென்று மருத்துவ மனையில் கை எழுத்திட்டு சிறிது நேரம் இருந்து விட்டு, அன்றே ரயிலில் திரும்பி அவர்கள் சொந்த கிளினிக்கில் மருத்துவம் பார்த்தார்கள். இது ஒரு பெரிய விவகாரம் ஆனதும், அவர்கள் மாற்றப் பட்டார்கள். எந்த ஒரு ஒழுங்கு முறை நடவடிக்கையும் எடுக்கப் பட்டதாக தெரியவில்லை. இந்த மாதிரி காரணத்தினால் தான் அரசு மருத்துவர்கள், அரசு ஊழியர்கள் கைரேகை பதிவு முறையை எதிர்த்தார்கள்.
      நான் ஒரு corporate கம்பனிக்கு சென்று இருந்தேன். ஊழியர்கள் உள்ளே சென்றாலும் சரி வெளியே வந்தாலும் சரி கைரேகை பதிக்காமல் இருக்க முடியாது.
      ( Siemens). மற்றும் ஒரு கம்பனியில் தொடர்ந்து
      15 நிமிடம் கணினியில்
      Operate செய்யவில்லை என்றால் அது தானாக
      Log out ஆகிவிடும்.
      மீண்டும் வேலை செய்ய வேண்டும் என்றால்
      Request அனுப்பி release செய்து கொள்ள வேண்டும்.

  • @SAnuradha-zh5cm
    @SAnuradha-zh5cm หลายเดือนก่อน

    இன்ஸ்பெக்சன் க்கு வந்தவர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகம் அனைவரும் தண்டனைக்குரியவர்கள்

  • @sumeeths8423
    @sumeeths8423 หลายเดือนก่อน +3

    Great work by Arapoor

  • @balakumar9200
    @balakumar9200 หลายเดือนก่อน +1

    எல்லா குழுவும் பணம் தான்,அரசியல் அழிய வேண்டும்,

  • @raghunathansrinivasaraghav6455
    @raghunathansrinivasaraghav6455 หลายเดือนก่อน

    This type of fraud will definitely be happening in Arts and Science Colleges and in
    Private Medical Colleges and Private polytechnic institutions. A thorough forensic audit is a must.

  • @onewisdom
    @onewisdom หลายเดือนก่อน +2

    Install finger print attendance and check it on all Engg colleges. make it mandatory like CCTV cameras.

    • @mageshjayaraman1873
      @mageshjayaraman1873 หลายเดือนก่อน

      All corrupted. They know all loop holes. That is why they are owing many colleges.

  • @palanisamyp.s.6752
    @palanisamyp.s.6752 9 วันที่ผ่านมา

    இந்திய சட்டம் தண்டனை வழங்க
    100 வருடமாகும்
    எல்லா தவறும் நடக்கும்.

  • @smmewin
    @smmewin หลายเดือนก่อน

    இது ஓர் ஊரறிந்த ரகசியம்

  • @mahes222
    @mahes222 หลายเดือนก่อน +2

    2007 la இருந்து நடக்குது

  • @yegappanrm8470
    @yegappanrm8470 หลายเดือนก่อน

    What Ponmudi? Golden era in education

  • @janajanarthanan9455
    @janajanarthanan9455 หลายเดือนก่อน +1

    Konjam JNN institution kum visit panni parunga verum 10 staff ha vachikittu class edukkuranunga

  • @Khansinst
    @Khansinst หลายเดือนก่อน +1

    Enga college la 70 perukku 5 staff

  • @govindasamic9987
    @govindasamic9987 หลายเดือนก่อน +2

    Excellent Sir

    • @subburam7340
      @subburam7340 หลายเดือนก่อน

      Inspection means actually without intimation.

  • @weslinsamuel2505
    @weslinsamuel2505 หลายเดือนก่อน +3

    Waste university 😂

  • @RamasamyM-sj1ny
    @RamasamyM-sj1ny หลายเดือนก่อน

    Super
    New Committee
    More money to flow.

  • @RamasamyM-sj1ny
    @RamasamyM-sj1ny หลายเดือนก่อน

    Dismiss the persons responsible for this lapse
    Infant Jesus Engineering college
    Thoothukudi
    Was doing this 12 years back
    Whst Action taken.

    • @RamasamyM-sj1ny
      @RamasamyM-sj1ny หลายเดือนก่อน

      Super
      Anna name is used to swindle

  • @sasikumars2322
    @sasikumars2322 หลายเดือนก่อน +1

    Total system collapsed

    • @marimuthurajendiran558
      @marimuthurajendiran558 หลายเดือนก่อน

      India and Indians are scammers only. There is no genuine system or process in India 😂😂😂

  • @yegappanrm8470
    @yegappanrm8470 หลายเดือนก่อน

    Worst system. How come this University gets recognition . The man behind the show is to be penalised. For private schools they made several verification but for this university no verification. Arrest all those involving it.

  • @harisjeyaraj
    @harisjeyaraj หลายเดือนก่อน +4

    thirutu dravida model

  • @kk-gn1yc
    @kk-gn1yc หลายเดือนก่อน +1

    Apadiea namakkal side vanga 4 Engineering college ireku

  • @dgopikumar2115
    @dgopikumar2115 หลายเดือนก่อน

    Vidadhenga governor sir.

  • @k.r.parthasarathy427
    @k.r.parthasarathy427 หลายเดือนก่อน

    It is very common in the DMK rule.Worst Eduction minister. shame

  • @harithasan541
    @harithasan541 หลายเดือนก่อน

    Intha manushan nalla bold ahaa pesuraru

  • @user-vw6em9bo2k
    @user-vw6em9bo2k หลายเดือนก่อน

    This happens in self financing arts and science colleges in tamilnadu

  • @shanmugapriya1003
    @shanmugapriya1003 หลายเดือนก่อน

    Ella clg laium epdithan nadakuthu arts ellame not only engineering so etha check pandravanga engineering matum solathiga yellame check panuga arts .

  • @ramesht4896
    @ramesht4896 หลายเดือนก่อน

    All college and CBSE Syllabus of the Tamil Nadu Checking in Minister's Levels of the Correspondence

  • @shanthiduraiswamy6085
    @shanthiduraiswamy6085 หลายเดือนก่อน

    இது எல்லா நிறுவனங்களிலும் நடப்பது.
    Minister ககு பெட்டி

  • @todayfacts629
    @todayfacts629 หลายเดือนก่อน +2

    Kaasu kudutha unga channel eh intha issue pathi ithuku aparam pesa maatinga

  • @tamilateach5863
    @tamilateach5863 หลายเดือนก่อน +1

    Anna university and madras university... Rendumeya therutu pasanga tha irrukanuga..... Student life...arrear potu keduthu vitruvanuga..yarum poi sarathenga ..

  • @jeevika.b5847
    @jeevika.b5847 หลายเดือนก่อน

    அப்போது உண்மையான datas அதாவது மாணவர்கள் சேர்க்கை விவரங்கள் எப்படி தேர்வு தேர்ந்தெடுக்கப்படும் போதோ அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அவரது மார்க் விவரங்களும் தகவல்களும் வெளியிட வேண்டும்... அதேநேரத்தில் ஆசிரியர்களின் தேர்ந்தெடுக்கும் போதுமே அவர்கள் மார்க் மற்ற விவரங்களை பொதுவான cross check ஐ ஒன்று அரசே செய்ய வேண்டும் இல்லை என்றால் கல்லூரியே தனியுரிமை பெற்று நிறுவனங்களின் கையில் கொடுத்து maintenance பண்ணியே ஆக வேண்டும்....
    அரசு இயந்திரத்தின் செயல்பாடுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்... இல்லை என்றால் மக்களின் நம்பிக்கை துளியாக மாறும் நிலை வரும்...

  • @madakannup8583
    @madakannup8583 หลายเดือนก่อน

    அதுக்கும் பெட்டி கிடைக்கும். பாவம் பேராசியர்களின் சம்பளம் பற்றியும் பேசுங்கள்

  • @ginod.j9575
    @ginod.j9575 หลายเดือนก่อน

    Check the Passbook of every staff........ Salary olunga podrangala nu muthalla paarunga da......

  • @bhuvanesh369
    @bhuvanesh369 หลายเดือนก่อน

    Idhula yemadhu poradhu parents and Students dha😢 Education epo buisness ayiduchu😢 qualified engineers are not built by professers very worst😢 lack of knowledge in subject and everything must change our Education curriculum system

  • @visnu4727
    @visnu4727 หลายเดือนก่อน +1

    School laaiumm perivate la eppadiyhan

  • @RaviS-t3t
    @RaviS-t3t หลายเดือนก่อน

    Enga coolgela irukarthe 40 students than , across all departments.

  • @muthukumaran5876
    @muthukumaran5876 หลายเดือนก่อน

    Scolership scam nadakkuthu

  • @end00725
    @end00725 หลายเดือนก่อน

    Idhaiye ippathan kandupudikuraangalaa?

  • @user-qd7bd3cn2l
    @user-qd7bd3cn2l หลายเดือนก่อน

    Anna University 😮😢

  • @camutharajalingam2439
    @camutharajalingam2439 หลายเดือนก่อน

    வேல்ராஜ தூக்குனா எல்லாம் சரியாயிடும்

  • @lkcreations245
    @lkcreations245 28 วันที่ผ่านมา

    அண்ணா பல்கலைகழகம் காஞ்சிபுரம்

    • @lkcreations245
      @lkcreations245 28 วันที่ผ่านมา

      3 கோடி scam pathi college yarum parkale 2years mela aguthu

  • @reporterpeople4814
    @reporterpeople4814 หลายเดือนก่อน

    Stalin want to appoint vice chancellor for money sourcing. 😂

  • @venkatesanmj61
    @venkatesanmj61 หลายเดือนก่อน

    Reveneu recovery act -

  • @pazhanikumar8584
    @pazhanikumar8584 หลายเดือนก่อน

    comission adhigama venumnu sollunga

  • @ilakkiyavasippu
    @ilakkiyavasippu หลายเดือนก่อน

    Good morning sir 🌅

  • @jagans3636
    @jagans3636 หลายเดือนก่อน

    Anna perai enda
    Diravida stacks
    Manathavankireenka

  • @nathankarthik1
    @nathankarthik1 หลายเดือนก่อน

    Hee hee... dai ...ithu ellarukum...theriyum....😂..

  • @babypotatoes9840
    @babypotatoes9840 หลายเดือนก่อน

    Athellam doop summa erndu days pammthu kattitu velrai poiduvaru oru nal drama

  • @user-qd7bd3cn2l
    @user-qd7bd3cn2l หลายเดือนก่อน

    Dmk vil ellam nadakkum upper galaxy teacher aga utkattuvan

  • @Atheisthumanity
    @Atheisthumanity หลายเดือนก่อน

    கடந்த பத்து வருசமா பொறியியல் மாணவர்கள் மயிரு மாதிரிதா படிச்சு வராங்க பெரும்பாலான பொறியியல் கல்லூரிகளில்.

  • @nagarajanlekshmanan1023
    @nagarajanlekshmanan1023 หลายเดือนก่อน

    லஞ்சம்

  • @thalavain4489
    @thalavain4489 หลายเดือนก่อน +2

    அவங்க 10000 aduth🍌இவங்க 30000🤣

    • @subburam7340
      @subburam7340 หลายเดือนก่อน

      "Oru naattai alikkavendumaanaal angulla kalvinilayangalai seerkeda seithaal podhum "
      Enra palamoli thaan niyaapagam varukirathu

    • @subburam7340
      @subburam7340 หลายเดือนก่อน

      Merkondu thondullam kondavarkal naattunalan therindhavarkal mattum kalvi nilayam nadathinaal pothum