குருவைத் தாண்டி மரணமும் வந்திடாது| சான்றாக ஒரு சாதகி| குருபக்தியின் அற்புதம் கேளுங்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 มิ.ย. 2024
  • சிவன்ராஜ யோகம் - வழங்கும் ✨'யோகசக்தி'🕊️
    உங்கள் வாழ்க்கையில் சிறிது நேரத்தை இந்த தியானப் பயிற்சிக்கு ஒதுக்க முடியுமா? முடியுமெனில், நீங்கள் விரும்பும் வெற்றி, அமைதி, ஆரோக்கியம், கடவுளின் அனுக்கிரகம் ஆகியவை உங்களைத் தேடிவரும்.
    இந்த தியான பயிற்சியின் பயன்கள்;-
    🧎🏻பிராணாயாமம்*;- இந்த பயிற்சியில் சொல்லித்தரப்படும் மூச்சுப் பயிற்சி *சித்த வழிமுறையில் தரப்படுகிறது. இதை செய்வதன் மூலம் உடல் ஆரோக்கியமடையும், தீராத வியாதிகளும் தீரும்.
    🍁 *பிரணவக் கவசம்*;- தெய்வீகத்தை உள்ளிறக்கி, உங்கள் ‘ஆரா’வை வலுப்படுத்தி கர்ணனின் கவசத்தைப் போல சூட்சுமமாய் பாதுகாப்பு தரும் முக்கிய அம்சம் இந்த தியானத்தில் உள்ளது. துஷ்டமனிதர்கள், சூழ்நிலைகளில் இருந்தும் முழு பாதுகாப்புக் கொடுக்கும்.
    ⚜️ *பிரபஞ்ச காரியசித்தி*;- ‘நீங்கள் நினைக்கின்ற காரியத்தை தடையின்றி முடித்துதரும் சக்தி கொண்டது. இதன் மூலம் உங்களுக்குள் இருக்கும் பிரபஞ்ச ஆற்றலை தெளிவாக உணரமுடியும். இது சித்தர்களின் ரகசிய வழிமுறை’
    🪔 *மகாபீஜ பிரம்ம மந்திரம்*;- “அனைத்து தெய்வங்களின் அம்சத்தையும் உள்ளடக்கிய குரு மந்திரம் இந்த யோகத்தின் சிறப்பம்சம். பூர்வ ஜென்மத்து கர்மவினைகளை எரிக்கும் சக்தி பெற்றது.”
    💫*ஓம்கார தியானம்* ;- “இந்த தியானம் தெய்வங்கள், மகான்களின் தரிசனத்தை தந்து, உங்களை ஞானப்பாதைக்கு அழைத்து செல்லும்.”
    வாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இந்த தியானத்தில் தீர்வு உள்ளது. குழந்தையில்லா தம்பதிகளுக்கு குழந்தை பிறந்துள்ளது. மருத்துவர்களால் தீர்க்க முடியாத பெரிய வியாதிகள் கூட தீர்க்கப்பட்டுள்ளது.
    மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுக்க, மனம் அமைதியை பெற, குடும்ப உறவு மேம்பட, வாழ்க்கையின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண, நினைத்ததை சாதிக்க இந்த சிவன் ராஜ யோகப் பயிற்சி உதவும்.
    இந்த தியானப் பயிற்சியை குழந்தைகள், இளைஞர்கள், முதியவர்கள் என்று அனைவரும் செய்ய இயலும்.
    மேலும் விபரங்களை அறிந்து கொள்ள கீழே உள்ள நம்பருக்கு - Call செய்யுங்கள் அல்லது whatsapp செய்யுங்கள்...
    093619 42790
    9894039679
    #பிரஜாபதி_ரிஷியோகி
    #மகாயோகசங்கமம்
    #SivanRajaYogam
    #PrajabathiRishiyogi

ความคิดเห็น •