உங்கள் பயத்தை ஏன் வெல்ல முடிவதில்லை? Guru Mithreshiva | Ulchemy

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ม.ค. 2025

ความคิดเห็น • 206

  • @ThangamaniS1982
    @ThangamaniS1982 2 ปีที่แล้ว +136

    இங்கு மரணம் கூட பயமில்லை நமது சில தேவைகள் கிடைக்காத போது மனம் அடையும் துயரம் 😢😢😢

  • @sriramp5992
    @sriramp5992 2 ปีที่แล้ว +100

    மரணம்....
    ✨நீ இருக்கும் வரை வரப்போவதில்லை.
    ✨அது வரும் போது நீ இருக்கப்போவதில்லை
    ✨பிறகு எதற்கு கவலை
    -விவேகானந்தர்

    • @ajithkumarm5635
      @ajithkumarm5635 2 ปีที่แล้ว +2

      எனது மனதில் தோன்றியதை வெளிப்படையாக சொன்னார் நன்றி😄😄

  • @user-valkavalamudan5
    @user-valkavalamudan5 2 ปีที่แล้ว +23

    சாவு என்னைக்கு இருந்தாலும் வரத்தான் போகிறது. வந்தால் சாகத்தான் போகிறோம் ,செத்தால் எல்லோரும் அளத்தான் போகிறார்கள் .காந்தியவே மறந்து விட்டார்கள் உன்னையும் என்னையுமா ஞாபகம் வைத்துக்கொள்ள போகிறார்கள்.. வாழும் வரைக்கும் சந்தோசமாக வாழ வேண்டும் .
    கவிஞர் கண்ணதாசன்.

  • @radiorevathi6871
    @radiorevathi6871 2 ปีที่แล้ว +8

    மரணத்தை என்னி பயம் இல்லை நாம் வாந்த கடமை முடியாமல் போகும்போது பயம்..

  • @honestraj5038
    @honestraj5038 2 ปีที่แล้ว +5

    அது போல் நடந்ததை எண்ணிகொண்டு இருந்தாலும் பயம் இருக்கும் நன்றி ஐயா

    • @dreamsbig3879
      @dreamsbig3879 ปีที่แล้ว

      உங்களுடைய கருத்தையும் நான் ஏற்றுக்கொள்கிறேன் 👌👌

  • @karthikumar8229
    @karthikumar8229 2 ปีที่แล้ว +17

    குருஜி உங்களின் விளக்கம் உங்களால் மட்டுமே சாத்தியம் வேறு எவராலும் முடியாது நன்றி குருஜி

  • @prasath-ray
    @prasath-ray 2 ปีที่แล้ว +1

    குருவே சிவனை கண்ட மாதிரி இருக்கு...ஓம் நமச்சிவாய...🕉️🥰🥰🥰🥰 Thanks guru i love u

  • @v.kalimuthu316
    @v.kalimuthu316 2 ปีที่แล้ว +2

    சார். சொல்றது எல்லாம் உண்மை தான். இந்த, கணத்தில் மனம் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும். அத சொல்லுங்க. இப்ப தேவை அது தான்.

  • @Vshu_hope
    @Vshu_hope 2 ปีที่แล้ว +12

    மிக அழகாக அற்புதமாக எடுத்துரைத்த ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி. ஓம் நமசிவாய.

  • @sriramsendu9341
    @sriramsendu9341 2 ปีที่แล้ว +10

    பயதில் வருத்தத்தில் முழு விழிப்புணர்வோடு இந்த பதிவினை கேட்கும் போது தீர்வு கிடைத்து . Now I live my present 🙏🙏🙏🙏 நன்றி குருஜி🙏🙏

  • @dreamsbig3879
    @dreamsbig3879 ปีที่แล้ว

    நமக்கு மரணம் நிகழும் வரை பயம் என்ற ஒன்று இல்லை என்றால் அதுதான் அற்புதமான வாழ்க்கை என்பதை அழுத்தமாக விவரித்த குருஜி உங்களுக்கு மிக்க நன்றி🙏🙏🙏

  • @dreamsbig3879
    @dreamsbig3879 ปีที่แล้ว

    பயம் என்பது எதிர்காலத்தின் முழுமையான வெளிப்பாடு என்பதை அருமையாக விளக்கினீர்கள் அதை நான் நன்கு புரிந்து கொண்டேன் மிக்க நன்றி குருஜி 🙏🙏🙏

  • @EnochRaja-vj8ie
    @EnochRaja-vj8ie วันที่ผ่านมา

    Thank you Iyya......🎉

  • @pandiyarajanpandiyarajan2854
    @pandiyarajanpandiyarajan2854 8 หลายเดือนก่อน

    பயம்தான் அதிகமா இருக்கு குருஜி இந்த வீடியோ பார்த்தபிறகு கொஞ்சம் நிம்மதியா இருக்கு குருஜி🙏🙏🙏

  • @santhanamvelzz72
    @santhanamvelzz72 2 ปีที่แล้ว +2

    Nanri guruji

  • @kodiswarang4647
    @kodiswarang4647 2 ปีที่แล้ว +8

    மிகவும் தெளிவாக சொன்னீர்கள். நன்றி ஸ்வாமி.

  • @nckr7653
    @nckr7653 2 ปีที่แล้ว +1

    Chella kutty gurunatha super gurunatha 💯😇

  • @loganathan2615
    @loganathan2615 ปีที่แล้ว

    இந்த கனத்தில் முழுமையாக எப்படி வாழ்வது அதை சொல்லுங்கள் ஐயா இந்த கனத்தில் வாழ்வது எப்படி வாழ்வது என்று ஒரு வீடியோ போடுங்கள் ஐயா எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.....நன்றி குருஜி 🙏🙏 கட்டாயம் போடுங்கள் ஐயா நான் காத்திருக்கிறேன் அந்த காணோலியை காண குருஜி

  • @sugasdeen7355
    @sugasdeen7355 9 หลายเดือนก่อน

    குரு ஜி. இது புரிவது கடினம் இரண்டு ஆண்டுகள் ஆனது எனக்கு

  • @sakthivelsm9763
    @sakthivelsm9763 2 ปีที่แล้ว +5

    மிகத்தெளிவு அய்யா

  • @vaimudha85
    @vaimudha85 2 ปีที่แล้ว +3

    மிகவும் சிறப்பாக அருமையாக பேசுனீர்கள் ஐயா..
    நமக்கு
    பயம் இல்லை என்றால்
    கடவுள் தேவை பட்டிருக்க மாட்டார்..

  • @sureshgovinden7900
    @sureshgovinden7900 2 ปีที่แล้ว

    CHELLAGUATTY GURUNATHA WELCOME., LOVING LY. AFFECTION LY.

  • @balasubramanianv-vg3si
    @balasubramanianv-vg3si ปีที่แล้ว +1

    Vanakam kuruji ungaludaya speech erupathu varudagalukku minpu ketyuerunthal nan kastam parruerukksmatten nantri kuruji😊

  • @vigneshd2076
    @vigneshd2076 ปีที่แล้ว

    ஆன்ம உலகம் போகலாம் 💪💯

  • @kadavulthugal8766
    @kadavulthugal8766 2 ปีที่แล้ว

    நன்றி குருஜி நன்றி நன்றி நன்றி பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி

  • @supertraders9564
    @supertraders9564 2 ปีที่แล้ว

    நான் ஆனந்தமாக இருக்கின்றேன்
    நன்றி நன்றி நன்றி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி

  • @mohanhairbeauty6399
    @mohanhairbeauty6399 หลายเดือนก่อน

    Valzha valamudan guruji

  • @rithikaravi4163
    @rithikaravi4163 ปีที่แล้ว

    Love you guruji ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ Nandri namashivaya❤

  • @funnyguys1706
    @funnyguys1706 2 ปีที่แล้ว +3

    🔥Ulchemy ultimate 🔥

  • @easwaran0000
    @easwaran0000 2 ปีที่แล้ว

    ஊர சுத்தி கடன் நிறைய இருக்கு குருஜி இரவில் தூக்கம் வர மாட்டேங்குது காலையில் கடன்காரன் வந்து கதவு தட்டுவானோ என்ன வேலை செய்ற இடத்துக்கு என்ன வந்து திட்டிடுவானோ வாங்குற சம்பளத்துக்கு மீறி மீறிய கடன் சுமை என்னால் என் குடும்பம் பாதிக்கப்படுமோ என்னால் என் பிள்ளைகள் அனைவரும் வருத்தப்படுவார்களோ என்று பயம் அதிகமாக இருக்கிறது குருஜி நானும் என்னென்னவோ செய்து பார்க்கிறேன் கடனை அடைக்க முடியல நீங்க சொல்ற மாதிரி வாங்குற சம்பளம் குடும்பம் நடத்துவதற்கு கரெக்ட்டா இருக்கு ஆனா எப்படி என்கூட நடக்கிறது என்று தெரியவில்லை. பதட்டம் உண்டாக்குது மரணம் பய தெரியுது கடன் வாங்குவது பெரிய தப்பா போச்சு என மரண பயம் போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுத்துடுவாங்களா நாலு பேரு என்ன கூப்பிட்டு வைத்து அசிங்கப்படுத்திடுவாங்களோ இந்த மாதிரியான பயம் ஒவ்வொரு நிமிஷமும் தூங்கவே முடியல சாப்பிட முடியல என்ன சொல்றதுன்னு தெரியல குருஜி உங்க வீடியோவை பார்த்தா ஒரு ஆரம்ப நேரம் இல்ல ஒரு ஒரு மணி நேரம் மனச நிம்மதியா இருக்கும் திரும்ப எப்பவும் போல அந்த பயம் ஸ்டார்ட் ஆகுது

  • @hariharasuthan3031
    @hariharasuthan3031 2 ปีที่แล้ว +5

    Powerful line

  • @vnothks7186
    @vnothks7186 2 ปีที่แล้ว +1

    Guruji😍🙏thank you so much guruji😍🙏

  • @kamaleshbalu864
    @kamaleshbalu864 ปีที่แล้ว +1

    Thank you, live in the present🎁

  • @loganathan2615
    @loganathan2615 2 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது ...என் மனமார்ந்த நன்றி குருஜி 🙏

  • @kavibro9982
    @kavibro9982 2 ปีที่แล้ว +1

    Romba thanks guruji

  • @kannansuppamah931
    @kannansuppamah931 2 ปีที่แล้ว +1

    Vanakam ayya 🙏🙏🙏🙏🙏🙏

  • @ஆதி-ற6ல
    @ஆதி-ற6ல 2 ปีที่แล้ว +2

    I m waiting 😎😎😎

  • @kumarivanaja80
    @kumarivanaja80 2 ปีที่แล้ว +3

    அன்பான வணக்கங்கள் குருஜீ அவர்களுக்கு 🙏.
    அற்புதமான விளக்கங்கள். 🌹🌹🙏

  • @ShihanRenz
    @ShihanRenz 5 หลายเดือนก่อน

    Loved to Meet u. 🙏

  • @jkknowledge7625
    @jkknowledge7625 2 ปีที่แล้ว +2

    நன்றி குரு ஜி உங்களின் இந்த காணொளி பலருடைய வாழ்க்கையை தைரியமாக வாழ்வதற்க்கு உதவியாக இருக்கும் நன்றி. வாழ்க வளமுடன் 🙏

  • @arangaprasadh317
    @arangaprasadh317 2 ปีที่แล้ว

    Nandri guru ji.. Konjam theliva iruku.. Unga video paakrapa

  • @fitnessrightnow8567
    @fitnessrightnow8567 2 ปีที่แล้ว

    Right nadakka poratha therinji. intha kanathula nama olunga. Nadanthu konda . Future pramadhama irukum 🤜🏻🫶🏻

  • @sureskumarsharanihan5142
    @sureskumarsharanihan5142 4 หลายเดือนก่อน

    Thank you 🙏❤️☺️

  • @loganathan2615
    @loganathan2615 ปีที่แล้ว

    எண் மணம் தெளிவு இல்லாமல் அடுத்த கணத்தை நினைத்து தப்பு தப்பாக எண் எண்ணங்கள் செயல்பட்டு கொண்டிருக்கிறது மணம் உடைந்து இருக்கிறேன் இந்த கணத்தில் எப்படி முழுமையாக வாழ்வது என்று ஒரு வாய்ப்பு குடுங்கள் ஐயா🙏🙏🙏🙏

  • @HyTamilanYt
    @HyTamilanYt 2 ปีที่แล้ว +4

    This isMy long time doubt ?

  • @s.srinivas3115
    @s.srinivas3115 2 ปีที่แล้ว

    Vanakkam Guruji Eppadi irrukinga Neenga Ungal Speech Rommbu Rommbu Arudhala irruku Naan konju konju practical irruku try pannara🙏🕉Vazgha Valamudan

  • @abdhullaharshad4779
    @abdhullaharshad4779 2 ปีที่แล้ว

    Sir neenga aniyum dress colour super

  • @balum2248
    @balum2248 2 ปีที่แล้ว +1

    Thank you guru Ji
    Ur my God guru Ji 🙏🙏🙏

  • @sridharazhagarsamy8819
    @sridharazhagarsamy8819 2 ปีที่แล้ว +1

    Verry good super 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @muruganr9939
    @muruganr9939 2 ปีที่แล้ว +3

    Excellent explanation. Useful video we all encourage such a video

  • @ilaimathikumarkumar2056
    @ilaimathikumarkumar2056 ปีที่แล้ว

    ᴛʜᴀɴᴋ ᴜ ꜱᴏ ᴍᴜᴄʜ

  • @lakshmiganesan3585
    @lakshmiganesan3585 2 ปีที่แล้ว

    🌹🙏 குருவே சரணம் நன்றி குருஜி 🙏🌹 பிறபஞ்சத்திக்கு நன்றி ❤️❤️❤️🙏🙏🙏

  • @sagarikalifehacks9393
    @sagarikalifehacks9393 ปีที่แล้ว

    Thank you so much guruji love you ❤️

  • @vinay_raja2469
    @vinay_raja2469 2 ปีที่แล้ว +6

    மரண பயத்தை விட கொடியது... வாழும் பயம்...வாழ வேண்டாம் என்ற பயம்... ஏன் வாழனும் னு பயம்....ஏன் னே தெரியாத பயம்...என்னுள்...!!

  • @villagelover4922
    @villagelover4922 ปีที่แล้ว +2

    விரும்பி பிறக்கல.. சாகவும் மறுக்கல.. 🙏

  • @essakkiessakki234
    @essakkiessakki234 2 ปีที่แล้ว

    மிகவும் நன்றி ஐயா. ஆத்மார்த்தமான நன்றிஐயா. பரமேஸ்வரி. 🙏🙏🙏

  • @loganathan2615
    @loganathan2615 2 ปีที่แล้ว

    Innum ithu pondra vaalkaikku thevayana video kal podunga kuruji

  • @cmsdinesh6472
    @cmsdinesh6472 ปีที่แล้ว

    Nandri ayya.

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 2 ปีที่แล้ว

    Nandrium 💙magilchium💙 anbhum💙🙏💥

  • @sebastiandas6716
    @sebastiandas6716 2 ปีที่แล้ว +2

    🙏 Wonderful speech JI!

  • @dineshbalaji8
    @dineshbalaji8 6 หลายเดือนก่อน

    Godblessyou

  • @kisakisanth2461
    @kisakisanth2461 2 ปีที่แล้ว

    மிகவும் அழகான விளக்கம் நன்றி ஐயா....

  • @kalakala-zp2jz
    @kalakala-zp2jz 2 ปีที่แล้ว

    Correct ah soninka guru ji

  • @chandrasekarank8124
    @chandrasekarank8124 2 ปีที่แล้ว +1

    நல்ல தகவலுக்கு நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க

  • @yogapeaceofmind634
    @yogapeaceofmind634 2 ปีที่แล้ว

    நமசிவாய

  • @naveenanavaneethan7871
    @naveenanavaneethan7871 2 ปีที่แล้ว

    அருமையான கருத்து100%

  • @abinayajayaraj7668
    @abinayajayaraj7668 2 ปีที่แล้ว +1

    Great explanation gurujii. 🙏🙏

  • @renukanthmurugeshwari1512
    @renukanthmurugeshwari1512 2 ปีที่แล้ว

    Super j

  • @Smartworkanu
    @Smartworkanu 2 ปีที่แล้ว +1

    Excellent guru jee...🙏🙏🙏🙏. Day to day I see ur videos I develop my energy...

  • @nirmalaa3251
    @nirmalaa3251 2 ปีที่แล้ว

    Nanri Guruji 💐🙏🙏🙏

  • @magesh7395
    @magesh7395 2 ปีที่แล้ว

    Super guruji gold words nandri guruji

  • @revathisiddarth6868
    @revathisiddarth6868 2 ปีที่แล้ว

    Guruvea saranam. thankyou guruji

  • @mahalaxmijyothishalayam2015
    @mahalaxmijyothishalayam2015 2 ปีที่แล้ว +2

    Hi sir you spiritual vyapari 👌🏻👌🏻👌🏻👌🏻 very brilliant man

  • @ravid6329
    @ravid6329 2 ปีที่แล้ว

    வணக்கம். அருமை. 🙏

  • @slvaharishslvaharish9552
    @slvaharishslvaharish9552 2 ปีที่แล้ว

    சூப்பர் தெளிவான பதில் மகிழ்ச்சி நன்றி ஜயா🙏

  • @antonymuthu6913
    @antonymuthu6913 ปีที่แล้ว

    Guruji 🙏🙏🙏 what is this moment please explain

  • @ushaprakasam6446
    @ushaprakasam6446 2 ปีที่แล้ว

    Yes I have this fear always.Always thinking about my children.

  • @priya56
    @priya56 2 ปีที่แล้ว

    Athi sundar vichaar guruji 🙏

  • @premaram3030
    @premaram3030 2 ปีที่แล้ว +3

    Great Insights Guruji 🙏
    He whose Eyes that has become Still lives in Present & Contentment.
    He whose Eyes that can still Winkle lives in Future & Fear.

  • @mahalakshmi.cmathematics2083
    @mahalakshmi.cmathematics2083 2 ปีที่แล้ว

    Super guruji🔥🔥🔥

  • @ranjanesenthilkumar944
    @ranjanesenthilkumar944 2 ปีที่แล้ว

    Vazhga valamudan ayya 🙏

  • @malinigani5016
    @malinigani5016 2 ปีที่แล้ว

    Thanks a lot Gruji🙏🙏

  • @benasirrafiq798
    @benasirrafiq798 2 ปีที่แล้ว

    நன்றி குருஜி

  • @SenthilKumar-dq9lh
    @SenthilKumar-dq9lh 2 ปีที่แล้ว

    Nantrigal pala guruve saranam

  • @Littlestories2402
    @Littlestories2402 2 ปีที่แล้ว

    Vazhga vallamudan guru

  • @sevvelboopathy8706
    @sevvelboopathy8706 2 ปีที่แล้ว

    Superb guru ji

  • @saharbanu7161
    @saharbanu7161 ปีที่แล้ว

    சூப்பர்

  • @sriram2581
    @sriram2581 2 ปีที่แล้ว

    எப்பொழுதும் இறைவன் சிந்தனை இருக்க என்ன செய்ய வேண்டும் guru G pls help me

  • @ashokflash
    @ashokflash 2 ปีที่แล้ว

    He is real guru

  • @dineshkp3912
    @dineshkp3912 2 ปีที่แล้ว

    A new idea & angle to view the future & to live in the present.I will try.

  • @muruganchannel103
    @muruganchannel103 2 ปีที่แล้ว

    Nanri iyya

  • @indurani8799
    @indurani8799 2 ปีที่แล้ว

    சூப்பர் ஜி

  • @rithanyachristylifestyle1857
    @rithanyachristylifestyle1857 2 ปีที่แล้ว

    Nandri guruji

  • @sriram2581
    @sriram2581 2 ปีที่แล้ว

    Thanks you 🤗 g

  • @manjulamanju799
    @manjulamanju799 2 ปีที่แล้ว

    Yes sir ❤❤🙏🙏

  • @pappathiradhakrishnan161
    @pappathiradhakrishnan161 2 ปีที่แล้ว

    Thank you so much guruji

  • @DineshDinesh-nr5pn
    @DineshDinesh-nr5pn 2 ปีที่แล้ว

    Nandri Iya

  • @selliahlawrencebanchanatha4482
    @selliahlawrencebanchanatha4482 2 ปีที่แล้ว

    God bless lets may god

  • @PriyaPriya-eo1ys
    @PriyaPriya-eo1ys 2 ปีที่แล้ว

    Thanks appa

  • @cdeepa4789
    @cdeepa4789 2 ปีที่แล้ว

    Really gifted guruji