Who is God? How to pray god? | கடவுள் யார்? கடவுளை வணங்குவது எப்படி?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ม.ค. 2025

ความคิดเห็น • 1.1K

  • @balakumarg3901
    @balakumarg3901 4 ปีที่แล้ว +261

    இருப்பது போல் காட்டி இல்லாது போறவன் மனிதன், இல்லாதது போல் காட்டி என்றும் இருப்பவன் இறைவன். தத்துவம் விளங்கிற்று...

  • @manivel9535
    @manivel9535 2 ปีที่แล้ว +22

    அண்ணா இது போல் வீடியோவை நான் பார்த்ததில்லை பார்த்தவுடன் கண்களில் கண்ணீர் வந்தது மிக்க நன்றி நன்றி 🙏

  • @easymobilemtpvadivel939
    @easymobilemtpvadivel939 3 ปีที่แล้ว +71

    இந்த ரகசியத்தை மக்களுக்கு எடுத்து உரைத்தகுருஜி அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்

    • @thejagopi427
      @thejagopi427 2 ปีที่แล้ว +1

      God's explanation is very good amazing reply Thank You Guruji.

    • @venkatesankl7849
      @venkatesankl7849 ปีที่แล้ว

      Nandri

  • @jillukuttyvj
    @jillukuttyvj 3 ปีที่แล้ว +29

    உங்கள் விளக்கம் அருமை.நான் எப்போதும் என் அப்பன் ஈசனிடம் உன் அடி சேரும் வரம் ஒன்றே போதும் என்று வேண்டியது தான் உண்டு.🤗❤💯🙏ஈசனை வணங்க வரம் கொடுத்த என் அப்பன் ஈசனுக்கு கோடான கோடி நன்றி.சிவ சிவ.நமசிவய ஓம்❤🙏

  • @hemagomathi
    @hemagomathi 2 ปีที่แล้ว +17

    நீங்கள் சொல்வது உண்மை. நமக்கு தேவையான அனைத்தும் கிடைப்பது இறைவன் கருணை.
    இறைவன் கருணைக்கு நன்றி🙏🙏🙏🙏🙏.

  • @maiyappansp6554
    @maiyappansp6554 5 ปีที่แล้ว +83

    இறைவா எனக்காக
    இத்தனை சவுகரியம் களை அளித்த உமக்கு கோடிநன்றி

  • @prabhukumar6354
    @prabhukumar6354 5 ปีที่แล้ว +51

    பல தேடலுக்கு........
    ஓரே பதில்.
    Super sir 🙏🙏🙏

  • @V_Shankar
    @V_Shankar 5 ปีที่แล้ว +33

    நான் வாழ யாரோ ( நீங்கள்) , நான் கேக்காமலே எனக்கு வழிகாட்டுகிறார். இறைவனுக்கு நன்றி மறவேல்.

  • @baijuak3205
    @baijuak3205 6 ปีที่แล้ว +130

    நன்றி. நீங்கள் ஒரு புனித ஆத்மா. சிறப்பின் சிகரம். உங்கள் உரை மிக எளிமை. தொடரட்டும் உங்கள் பணி...

    • @sivam6908
      @sivam6908 4 ปีที่แล้ว +1

      super iyya

    • @elavarasan6022
      @elavarasan6022 หลายเดือนก่อน

      நன்றி ஐயா

  • @karthickelango8324
    @karthickelango8324 6 ปีที่แล้ว +7

    நான் கேட்க்காமலேயே இந்த புரிதலை இந்த வீடியோ மூலமாக தெரிய வைத்ததற்கு, மிக்க நன்றி ஐயா ...

  • @andalvaradharaj1127
    @andalvaradharaj1127 4 ปีที่แล้ว +16

    ஐயா என்னைத் தெளிய வைத்த தங்களுக்கும் தங்கள் மூலமாக உணர வைத்த மகாசக்திக்கும் நன்றி நன்றி நன்றி🙏🙏🙏

  • @sakthiveln8535
    @sakthiveln8535 5 ปีที่แล้ว +76

    நன்றி குருஜி இது போல நிறைய வீடியோ விடுங்கள் ஜீ நிறைய இளைஞர்கள் பார்த்து பயன் பெறட்டும்

    • @thilakavathis4537
      @thilakavathis4537 5 ปีที่แล้ว +2

      Yenga ilaingargal mattumdan payan peranuma?engala madiri vayasanavanga payan pera mattoma?

  • @rethik369
    @rethik369 ปีที่แล้ว +5

    இந்த பதிவு அளித்த குருஜிக்கும் இந்த பிரபஞ்சத்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள் 🙏🙏🙏

  • @gnanasekaranperseus1836
    @gnanasekaranperseus1836 5 ปีที่แล้ว +9

    நீங்கள் சொன்னது "பிரபஞ்ச ரகசியம்".. நீங்கள் சொன்னது உண்மையான" ஞானம் ".. நன்றி.. நன்றி.. நன்றி

  • @vsarun2040
    @vsarun2040 4 ปีที่แล้ว +26

    கடவுள் = கட + உள்
    Travel inside you.
    Thank you.

  • @baskarbaskar6278
    @baskarbaskar6278 5 ปีที่แล้ว +21

    அய்யா நீங்கள் நன்றி என்பது வார்த்தை அல்ல அது(கடவுள்) என்பது இப்போது புரிந்து விட்டது மிக்க நன்றி!!!!

  • @shebinjo3198
    @shebinjo3198 5 ปีที่แล้ว +18

    மிக தொளிவான வாழ்கைப்பாடம் நடத்திய குருக்கு நன்றி🤝💐👏😇

  • @venkat3640
    @venkat3640 4 ปีที่แล้ว +26

    இந்த உலகை ஆளும் சக்திக்கு மனமார்ந்த நன்றி 👏👏👏

  • @maheswarimuthukrishnan1070
    @maheswarimuthukrishnan1070 5 ปีที่แล้ว +10

    நன்றி குருஜி. கோயிலுக்கு செல்லும் போது இனிமேல் நன்றியை மட்டுமே சொல்லிக்கொண்டு வருவேன்

  • @dr.kalaiarasiramadass5620
    @dr.kalaiarasiramadass5620 3 ปีที่แล้ว

    ஐயா பலதேடல்களுக்கு பிறகு தங்களின் மேலான வாழ்வியல் பற்றிய சிந்தனைகள் என்னை சிறிது சிறிதாக தெளிய வைக்கின்றது. எனது நெஞ்சார்ந்த நன்றி. தங்களின் பதிவுகள் அனைத்தும் ஆழமானதாகவும் அர்த்தமுள்ளதாகவுகம் இருக்கின்றது. பாதம் பணிந்து வணங்கும் ஈசனுக்கும் , தங்களுக்கும் கோடான கோடி நன்றிகள்.

  • @priyankachandrasekaran1325
    @priyankachandrasekaran1325 6 ปีที่แล้ว +7

    The last 2 mins...."Pray to which ever God u like, but just be grateful". All his vidoes bring out beautiful msgs, today only stumbled upon his videos.

  • @anandhianandhi5780
    @anandhianandhi5780 4 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி குருஜி, அவரவர் இறை நம்பிக்கையை மெருகூட்டும் விதமாக அற்புதமான விளக்கம்

  • @boopathivenkatchalam5896
    @boopathivenkatchalam5896 6 ปีที่แล้ว +18

    நன்றி,நன்றி படைக்கப்பட்ட ஆண்டவனுக்கு மனமார்ந்த நன்றி,நன்றி,நன்றி

    • @Ulchemyprogram
      @Ulchemyprogram  6 ปีที่แล้ว +5

      உங்கள் ஆதரவிற்கு நன்றி

  • @muthuraja3720
    @muthuraja3720 5 ปีที่แล้ว +2

    சூப்பர் ஐயா தொழில் ரீதியாக மிகவும் குழப்பமான மனநிலையில் இருந்தேன் தங்களது வார்த்தை எனக்கு ஒரு புரிதலை கொடுக்கிறது.நன்றி

  • @balawayne
    @balawayne 5 ปีที่แล้ว +5

    நன்றி! இதை நான் சிறு வயதில் இருந்தே என் மனத்தில் வைத்து கொண்டது! என் வயது 25! இறைவன் என்பவன் அனைத்துமாய் இருக்கிறான் என்பதை புரிந்து கொண்டேன்! இந்த பிரபஞ்சத்தில் உள்ள ஒரு மிக பெரிய சக்தி! இதை கடவுள், காலம், இயற்கை என்று எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம்!

  • @Riya-bg7pb
    @Riya-bg7pb 7 หลายเดือนก่อน +1

    வேதனை நிறைந்த வாழ்க்கையில் தெய்வத்தையே நிந்திக்கிற காலம் இது ஆனாலும் தெய்வம் கைவிடாது நல்லதையே செய்யும் என் தாய் பத்ரகாளியம்மன் மன்னித்து விடு அம்மா 🙏🙏❤️

  • @venkataramaniiyer7716
    @venkataramaniiyer7716 4 ปีที่แล้ว +9

    குறை ஒன்றும் இல்லை
    மறைமூர்த்தி கண்ணா..
    வேண்டியதை தந்திட
    வேங்கடேசன் நீயிருக்க
    வேண்டியது
    வேறொன்றும் எமக்கில்லை
    கண்ணா..
    மணிவண்ணா..
    மலையப்பா..
    கோவிந்தா...

  • @kanagavalli8363
    @kanagavalli8363 5 หลายเดือนก่อน

    இந்த ஜென்மத்தில் உங்கள் முலம் கடவுள் என் மனதில் நல்ல புரிதல் மூலம் அருள்புரிந்ததற்கு நன்றி நன்றி நன்றி

  • @divineaffinities991
    @divineaffinities991 4 ปีที่แล้ว +7

    அய்யா மிக பெரிய உண்மையை மிகவும் எளிதாக தெளிவாக்கி விட்டீர்கள் 🙏🙏🙏🙏

  • @umasenthil7322
    @umasenthil7322 2 ปีที่แล้ว

    ஐயா உங்க ஒவ்வொரு விசயத்துக்குமான விளக்கங்கள் மிகப்பெரிய புரிதலையும் பிரம்மிப்பையும் தருகிறது..

  • @sasipalanivel8653
    @sasipalanivel8653 4 ปีที่แล้ว +3

    வணக்கம். தங்களின் பதிவை கேட்க தூண்டிய சக்திக்கு மிக்க நன்றி. 🙏

  • @sudhakarslr.8513
    @sudhakarslr.8513 4 ปีที่แล้ว +2

    இந்த பசுமை உலகிற்கு மிக மிக நன்றி.....

  • @sheikmohideenakbarbasha2773
    @sheikmohideenakbarbasha2773 5 ปีที่แล้ว +3

    பல பெயர்களிலும் வடிவங்களிலும் கடவுளாக நாம் நம்பி வழிபடும் , நம் உள்ளும் மற்றும் நம்மைச் சுற்றியும் உள்ள, அறியப்படாத மற்றும் காணப்படாத ஆற்றலைப் புரிந்துகொள்ள இந்த வீடியோவைப் பதிவேற்றியதற்கு நன்றி.

  • @கார்த்திக்கார்த்திக்-ஞ2ண

    Ivolo periya vilakkam kadavule vanthu sonnamathiri irunthuchi ungalukku oru nandri

  • @d.jayaprakashd.jayaprakash6186
    @d.jayaprakashd.jayaprakash6186 5 ปีที่แล้ว +9

    நன்றி 🙏நீங்கள் ஒரு புனிதமான ஆத்மா 🙏வணங்கி மகிழ்கிறேன் 👍வாழ்க வளமுடன் - நன்றி 🌺

    • @blackbox7085
      @blackbox7085 5 ปีที่แล้ว

      Idhai enaku unarthiya ungalku nandri

  • @jarvismanistarkmani9583
    @jarvismanistarkmani9583 5 ปีที่แล้ว +2

    Kadavul irukara illa illayanu naraiya per kekaravangaluku ithu oru nalla arivuraiya irukum romba nandri gurujii

  • @Rakesh-jj6if
    @Rakesh-jj6if 5 ปีที่แล้ว +3

    I don’t know about this but if i go to temple first ill pray to god i have 3 times food a shelter and a parents Thank god.🙏.... i come to know about this i feel extremely good simple common sense

  • @prmexports
    @prmexports ปีที่แล้ว +1

    உங்களுக்கு நன்றி 🙏 பிரபஞ்சசக்திக்கு கோடானுகோடி நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏

  • @Mr.veera_Qatar
    @Mr.veera_Qatar 4 ปีที่แล้ว +6

    I changed my attitude after seeing this channel videos.. Thanks you so much Guruji.
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @buddhaags4652
    @buddhaags4652 6 ปีที่แล้ว +2

    நன்றி உங்களுக்கு பிரபஞ்சத்திற்கு எனக்கு உள் இருக்கும் கடவுள்தன்மைக்கு.

  • @marimuthu5894
    @marimuthu5894 5 ปีที่แล้ว +4

    ஐயா உங்களுக்கும் இந்த பிறபஞ்சத்திற்க்கும் இறைவனுக்கும்
    கோடி நன்றிகள் ஐயா

    • @vinothjohnraj
      @vinothjohnraj 5 ปีที่แล้ว +1

      பிரபஞ்சம்

  • @whybloodsameblood9493
    @whybloodsameblood9493 5 ปีที่แล้ว +1

    நம்மை இயக்கிக் கொண்டிருக்கும் எதுவோ நம் இயக்கத்தை நிறுத்தும் வல்லமை கொண்டது எதுவோ அதுவே கடவுள் அந்த மாபெரும் வல்லமை க்கே நன்றி கூற வேண்டும். இயேசு வோ புத்தரோ முகமது வோ அந்த வல்லமை க்குரியவர் அல்ல.

  • @LoneWolf1024W
    @LoneWolf1024W 5 ปีที่แล้ว +4

    jesus loves you sir,yes you are absoultely correct jesus gives himself without asking to save all our life, without him no one could be saved from hell Amen

  • @Arun_21
    @Arun_21 3 ปีที่แล้ว +2

    உங்கள் பேச்சு தன்னம்பிக்கை தருகிறது அய்யா

  • @satellitetrackerradiosigna6722
    @satellitetrackerradiosigna6722 6 ปีที่แล้ว +8

    Fantastic sir,Iam christian,we Always say ,Thank u JESUS...

    • @حليمةحليمة-ض1و
      @حليمةحليمة-ض1و 2 ปีที่แล้ว

      👍👍👍👍👍👍👍👍👍👍🤲🤲🤲🤲🙏🙏🙏🙏🙏🙏

  • @dreamsbig3879
    @dreamsbig3879 ปีที่แล้ว

    நன்றி உணர்வை இவ்வளவு விளக்கமாக எடுத்துரைத்ததற்கு மிக்க நன்றி குருஜி 🙏🙏🙏

  • @Saro2829
    @Saro2829 5 ปีที่แล้ว +13

    Romba nandri.. ungal videos fantastic with lovable stories

  • @bharathishanmugam7843
    @bharathishanmugam7843 6 ปีที่แล้ว +2

    நன்றி .கடவுளே நன்றி. உள்ளும் புறமும் நிறைந்த. கடவுள் எலலோருக்கும் உங்களை போன்ற வர் மூலம் ஞானம் அருளட்டும்.

    • @Ulchemyprogram
      @Ulchemyprogram  6 ปีที่แล้ว +1

      உங்கள் ஆதரவிற்கு நன்றி

  • @venkataramaniiyer7716
    @venkataramaniiyer7716 4 ปีที่แล้ว +3

    நன்றி உணர்வு மறந்தவன்
    பிரபஞ்சத்தில் பன்றி போல
    வாழ்ந்து வீழ்ந்துபோவான்..

  • @gayathridevi560
    @gayathridevi560 5 ปีที่แล้ว +1

    ரத்தினச்சுருக்கமான வாழ்வியல் பொக்கிஷங்கள் .மிக்க நன்றி குருஜி

  • @twinwheels7411
    @twinwheels7411 3 ปีที่แล้ว +3

    U just nailed it Guru ji. This method of praying has been followed In United States. They do this on regular basis. May be that could be a reason now they are free from COVID at present. Great definition Guru ji. I have registered for the CLASS today awaiting for the Call 🙏

  • @advocatek.a.s.prabhu427
    @advocatek.a.s.prabhu427 6 ปีที่แล้ว +2

    கடவுள் போன்ற வழிகாட்டியான தங்களுக்கு என் நன்றிகள் 🙏

  • @dhinesh3931
    @dhinesh3931 3 ปีที่แล้ว +4

    இறைவனுக்கு நன்றி!

  • @baladev3713
    @baladev3713 ปีที่แล้ว +1

    I never ever heard such beautiful explanation on this subject...many thanks to you and I owe to universe for giving such wonderful life

  • @govindasamyr7484
    @govindasamyr7484 5 ปีที่แล้ว +5

    Obsolutly correct nobody preach likethat before we would follow

  • @rajarajamugammadh9323
    @rajarajamugammadh9323 5 ปีที่แล้ว +1

    Ellorukkum nanmai puriyum karuthukkal ungal vaakku thodangi ethanai aandugal ethanai per payan adaindhu iruppaargal enru ennum podhe mei silirkkiradhu enakku...unmai enrenrum vellum.nanriyudan vanangugiren.

  • @packiyaraj6900
    @packiyaraj6900 5 ปีที่แล้ว +8

    அருமையான பதிவு நன்றி மகிழ்ச்சி ஐயா வாழ்க வளமுடன் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 👍

  • @pushpalathas6349
    @pushpalathas6349 3 หลายเดือนก่อน

    உங்களை படைத்த கடவுளுக்கு கோடான கோடி நன்றிகள்!

  • @kish7948
    @kish7948 5 ปีที่แล้ว +7

    இது போன்ற பதிவு செய்ததற்கு மிகவும் நன்றி ஐயா 🙏🙏

  • @venkatesansubramaniam6303
    @venkatesansubramaniam6303 4 ปีที่แล้ว

    நீங்க சொல்கிற அனைத்தும் பைபிள் வசனத்தோடு ஒத்து உள்ளது.நன்றி.

  • @duraivarmadharmapuri2998
    @duraivarmadharmapuri2998 6 ปีที่แล้ว +8

    அருமையான விளக்கம் என் உணர்வில் உள்ளது மாதிரியான விளக்ககம்

  • @mshanmugapriya1843
    @mshanmugapriya1843 2 ปีที่แล้ว

    ஐயா நன்றி நன்றி
    இந்த பதிவை எனக்கு கொடுத்த என்னை வாழ வைத்து கொண்டு இருக்கும் இறைருளுக்கும் ஆசிர்வாதங்களுக்கு என் அன்பான மனமார்ந்த நன்றிகள்

  • @Vivek-wo6ws
    @Vivek-wo6ws 5 ปีที่แล้ว +4

    thanks giving its prayer semaya soninga guruji......its secret of prayer

  • @de.nagarajande.nagarajan7848
    @de.nagarajande.nagarajan7848 2 ปีที่แล้ว +1

    இறைவன் உங்கள் மூலமாக உணர்த்தியதற்கு மிக்க நன்றி.....

  • @Megavannanmani
    @Megavannanmani 6 ปีที่แล้ว +6

    Sir excellent speech I never see your speech in my life

  • @sanjeevanChinnaraj
    @sanjeevanChinnaraj หลายเดือนก่อน

    உங்களுக்கும் பிரபஞ்சத்திற்கும் நன்றி குருஜி....

  • @chandran53sindhu.77
    @chandran53sindhu.77 5 ปีที่แล้ว +6

    Sir I always thanks my customer and my family god friends ect....

  • @arunachalafoundation5094
    @arunachalafoundation5094 ปีที่แล้ว

    மிக மிக அற்புதமான வார்த்தைகள் நன்றி குருஜி

  • @senthile5895
    @senthile5895 6 ปีที่แล้ว +20

    இந்த அருமையான தகவல் அளித்த குருஜீ அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி... நன்றி... நன்றி...

    • @alagarsamyrajendran9361
      @alagarsamyrajendran9361 6 ปีที่แล้ว

      senthil e

    • @karthickr4025
      @karthickr4025 6 ปีที่แล้ว

      y79

    • @venuassociates7804
      @venuassociates7804 5 ปีที่แล้ว

      உங்களுடைய அணுகுமுறை (Attitude) உங்கள் மீது ஒரு ஈர்ப்பை வரவழைத்துள்ளது. நன்றி குருஜி.(24/03/2019 Coimbatore)

    • @kalaiarasikalaiarasi7562
      @kalaiarasikalaiarasi7562 4 ปีที่แล้ว

      நோய் பயம் தீர என்ன செய்யலாம் ஐயா

  • @kumarm5088
    @kumarm5088 4 ปีที่แล้ว +1

    🙏ayya nampikkai eraivanai komitha ulchemy ayya avarkaluku nantri mentum varuga⚡ thalive tharuga🙏

  • @hari27kris
    @hari27kris 4 ปีที่แล้ว +3

    Simply you are the GENIUS OF THOUGHTS OF SECRETS

  • @johnbaskar2057
    @johnbaskar2057 4 ปีที่แล้ว +1

    Arumaiyana velakam iyaa, neenga oru manitha kadavul. megavum nandri

  • @ahersa392
    @ahersa392 5 ปีที่แล้ว +5

    anyone who bless others and thank for what they have received. They will be blessed...its fact

  • @rameshramesh-ds7ly
    @rameshramesh-ds7ly 3 ปีที่แล้ว

    ஐயா உங்களுக்கு ரொம்ப நன்றிங்க இறைவன் இருக்கிறார் புரியவெச்சுட்டேங்
    இறைவனிடம் நன்றி உணர்வுவோடு வணங்க சொன்னேங்க

  • @jaganmurugesan7142
    @jaganmurugesan7142 5 ปีที่แล้ว +4

    Thanks guruji...I read some books like secret and master key system., power of subconscious mind all books same give a good messege for gratitude..👍👍👍

  • @siva-bc5sg
    @siva-bc5sg 2 ปีที่แล้ว

    நன்றி குருஜி இந்த தெளிவு எனக்கு கிடைத்ததற்கு....

  • @sakthin826
    @sakthin826 3 ปีที่แล้ว +3

    Thanks to universe for giving me beautiful speech from guruji🙏🙏

  • @selvasukin275
    @selvasukin275 2 ปีที่แล้ว

    மிகப்பெரிய நன்றி..... தேடலுக்கான விடை கிடைத்தமைக்கு நன்றி பாவிப்பது மட்டுமே...😇💙

  • @barathkumarbv549
    @barathkumarbv549 5 ปีที่แล้ว +4

    Excellent. Thank you.

  • @radjaradja8108
    @radjaradja8108 5 ปีที่แล้ว +2

    நாங்கள் மகிழ்ச்சியாக இருக்க அந்த கடவுளுக்கு நன்றி.

  • @jeevithajeevi.r794
    @jeevithajeevi.r794 5 ปีที่แล้ว +3

    Thank you so much
    How husband and wife should understand each other's ..for a happy life

    • @hariharasudanr7017
      @hariharasudanr7017 5 ปีที่แล้ว

      Neenga onu follow pannunga husband kita expectations kami panirunga avar apaditha neenga purunjukanga athu pothum

    • @abdulkareem7259
      @abdulkareem7259 5 ปีที่แล้ว

      Love iruntha pothume

  • @user-valkavalamudan5
    @user-valkavalamudan5 2 ปีที่แล้ว

    இந்தக் காணொளியை வெளியிட்டதுக்கு மிகவும் நன்றி ஐயா

  • @anandpadmanabhan6455
    @anandpadmanabhan6455 5 ปีที่แล้ว +6

    Guruji, my gratitude to you 🙏
    My gratitude to existence for connecting me with you 🙏🙏🙏

  • @Thangpa-nw2rx
    @Thangpa-nw2rx ปีที่แล้ว

    கடவுளின் புரிதல் தெளிவு பிறந்தது நன்றி ஐயா

  • @lakshmiammu7753
    @lakshmiammu7753 6 ปีที่แล้ว +4

    Useful speech thanks sir

  • @dharshinipriya1813
    @dharshinipriya1813 5 ปีที่แล้ว +1

    அருமையான கடவுளிடம் நன்றியுரை🙏

  • @sasikumari7777
    @sasikumari7777 6 ปีที่แล้ว +4

    Super...sir great words..

  • @aramesh7051
    @aramesh7051 2 ปีที่แล้ว

    ஐயா உங்களுக்கு நன்றி இந்த காணொளி மனதிற்கு இன்பமாக உள்ளது நன்றி நன்றி

  • @gunalandharmalingam2197
    @gunalandharmalingam2197 5 ปีที่แล้ว +4

    🌹🌹THIS EXPLANATION MAKE ME TEARS , TOUCHING...🌹🌹🙏🙏🙏

  • @mahalakshmipandian4273
    @mahalakshmipandian4273 5 ปีที่แล้ว +1

    Thank u vazhga valamudan iyya

  • @TheAadit98
    @TheAadit98 5 ปีที่แล้ว +9

    Just getting goosebumps sir you are making us realise life 🙏🏻

  • @rx4728
    @rx4728 5 ปีที่แล้ว +2

    1st intha video yangalukaga Post pannathukku..Nandri 🙏

  • @jayakumarj3031
    @jayakumarj3031 6 ปีที่แล้ว +5

    Thank so much God for giving this life😍🤗

  • @ramanar67
    @ramanar67 3 ปีที่แล้ว

    நன்றி பிரபஞ்ச சக்திக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி கோடான கோடி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @m.n.a.spokenenglishcentre.1252
    @m.n.a.spokenenglishcentre.1252 4 ปีที่แล้ว +5

    Always be thankful to God ;
    He will give You Every thing You need !

  • @sathishkumar-nk9mm
    @sathishkumar-nk9mm 4 ปีที่แล้ว +1

    Amazing & truthful explanation Guruji மிக்க நன்றி நன்றி நன்றி குருஜி 🙏🙏🙏

  • @sharuns4663
    @sharuns4663 5 ปีที่แล้ว +5

    First of all very big nandri for making this wonderful video guruji. You are making people understand about spiritual aspects. A very big thanks for your effort.

  • @esakkimuthuarasappan.
    @esakkimuthuarasappan. 3 ปีที่แล้ว

    இந்த பதிவு எனக்கு மிகவும் முக்கியமான ஒன்று.

  • @karunagaren5043
    @karunagaren5043 2 ปีที่แล้ว +5

    Thank you guruji for breaking down this complex subjects into simpler terms .You are transforming so lifes out here for the better!🙏🏽

  • @smani289
    @smani289 5 ปีที่แล้ว

    வணக்கம் தங்களுடைய விளக்கம் உண்மையானது நன்றி ஐயா