ஐயா வணக்கம்🙏 நான் தஞ்சாவூர் கோவிந்தராஜ் உங்கள் பதிவுகளை பார்ப்பேன் அருமை எளிமை புரிய வைப்பதில் புதுமை தனுசு ராசி மூல நட்சத்திரம் அதற்குரிய தகவல் நன்மை தீமைகளை சேனலில் போடவும் உங்கள் பணி சிறப்பதற்கு என்றென்றும் இறைவனைப் பிரார்த்தனை செய்யும் தஞ்சாவூர் கோவிந்தராஜ்
சார் எனக்கு மகரம் ராசி, உத்தராடம் நட்சத்திரம், தனுசு லக்கினம். என்னுடைய கணவர் என்னையும் என் குழந்தையும் விட்டு விட்டு வேறு ஒரு பெண்ணுடன் இருக்கிறார். அவர் அந்தப் பெண்ணை நிரந்தரமாக விட்டு விட்டு , நிரந்தரமாக எங்கள் கூட வந்துருவாரா சார், நான் 7 வருடமாக நான் குழந்தையை வைத்து நான் கஷ்டப்பட்டு இருக்கிறேன் சார். என்னுடைய கணவர் எங்க கூட வந்துருவாரா சார்?
ஐயா வணக்கம்🙏 நான் தஞ்சாவூர் கோவிந்தராஜ்
உங்கள் பதிவுகளை பார்ப்பேன் அருமை எளிமை புரிய வைப்பதில் புதுமை
தனுசு ராசி மூல நட்சத்திரம் அதற்குரிய தகவல் நன்மை தீமைகளை சேனலில் போடவும்
உங்கள் பணி சிறப்பதற்கு என்றென்றும் இறைவனைப் பிரார்த்தனை செய்யும் தஞ்சாவூர் கோவிந்தராஜ்
Unga video super iruku sir … nalla mariyatha anbu oda pesuringa
Manimala makaram thiruvonam payanthu vala vendirukku chennai
Makara rasi shobha ellame prachane ellame valllku thayakkam pls edavudh sollngo gurukule
Thanks ❤
Spr ji
Magara rasi thiruvonam nakshatram dhanusu laknam epdi sir irukum gvt job kidaikuma dob 20.10.1996
Kumbam rasi sathaiyyam natchathiram magara laknam podunga Anna
Hi sir enaku makara rasi uthiradam nakasthram dhanush lagnam enaku kalayanam nadakal ji
மகரம் திருவோணம் மிகவும் மன அழுத்தம்
மகர ராசி திருவோணம் நட்சத்திரம் வீடு வாங்கும் யோகம் உண்டா
Nalla undu 😂😂😂😂😂
சார் மகர ராசி திருவோணம் நட்சத்திரம் வீடு வாங்கும் யோகம் உண்டா
Magaram rasi thiruvonam nachathiram reshapam legnam sir naenum en husband perichierukkom sir serthueruovama sir
மகர ராசி அவிட்டம் நட்சத்திரம் இதற்கு பார்த்து சொல்லுங்க pls நான் wait பண்ணுவேன் sir
magara rasi rishba lasnam epadi irrukum kalyanam agauma
Sir rishbam lagnam magaram rasi guru lagnathirku 3 place and sukran 6 place and ragu lagnam la iruku foreign chance kedaikuma
மகரம் ராசி கடகம் லக்கினம் லக்கினத்தில் குரு செவ்வாய் சுக்கிரன்
Magara rasi mithuna laknam yepdi erukum sir
ஐயா எனக்கு உயிர் மட்டும் தன் இருக்கு பன்ன தர்மம் தலை கக்கும் செல்வங்க எனக்கு அதுவும் இல்லை
Mesha rasi ku video upload pannunga sir
அய்யா நான் மகர ராசி திருவேணம் நட்சத்திரம் கன்னி லக்னம் ரியல் எஸ்டேட் தொழில் எப்படி இருக்கும்
I am maharam avittam 17.10.1972
Maharana lagnam dulamrasi marriage.D.O.B. 1992 may 14th
Hi sir maharam meena lagnam sir sir
Rishabha lagna makara rasi eppadi irruku sir 😢😢😢 nalla velai kidikuma sir
Maharam rasi risaba laknam eappadi erukku anna 05.10.1992 time 9.5 pm
Eappadi erukku
Anna kanni rasi potuga anna
kudukal vangal business panalama
magaram rasi simaa laknam thirugonam natchtiram
Magara rasi kumba lagnam epdi na irukku
Sir,
Vijay R
DOB 16.01.1983
Makaram raasi
Thiruonam nakshtram
Time of birth . 6.53am
Place of birth - Coimbatore
Please future pathe solonga sir🙏🙏
சார் உங்களிடம் ஜாதகம் பார்க்கணும் எந்த ஏரியா சார்
Ajay 13 8 2000 Dat 🙏
கலைவாணன் கி அவிட்ட நட்சத்திரம் சார் எனக்கு கல்யாணம் ஆகி குழந்தையில்லை எப்ப எனக்கு குழந்தை வரம் கிடைக்கும் சார்
சார் எனக்கு மகரம் ராசி, உத்தராடம் நட்சத்திரம், தனுசு லக்கினம். என்னுடைய கணவர் என்னையும் என் குழந்தையும் விட்டு விட்டு வேறு ஒரு பெண்ணுடன் இருக்கிறார். அவர் அந்தப் பெண்ணை நிரந்தரமாக விட்டு விட்டு , நிரந்தரமாக எங்கள் கூட வந்துருவாரா சார், நான் 7 வருடமாக நான் குழந்தையை வைத்து நான் கஷ்டப்பட்டு இருக்கிறேன் சார். என்னுடைய கணவர் எங்க கூட வந்துருவாரா சார்?
மகரராசிகடகலக்கனம்
லக்கநத்தில்சனிஇருக்கிரார்
மகரம்ராசி கும்பம்லக்னம்
மகரம் தனுசு லக்னம்
Sir mesa rasi video share pannuga
Kannan, makaram thiruvonam kanni laknam, life???? 2024
மகர ராசி மகர இலக்கணம் 02.06.1976
இப்போ என்ன திசை சார் நடக்குது எத்தனை வருடத்துக்கு இருக்கும்