Magaram Sani Vakra Peyarchi 2024 - Harish Raman | மகரம் ராசி மற்றும் நட்சத்திரங்கள் | IBC Bakthi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ม.ค. 2025

ความคิดเห็น • 56

  • @IBCBakthi
    @IBCBakthi  6 หลายเดือนก่อน +10

    Mesham Sani Vakra Peyarchi 2024 : th-cam.com/video/mw3w-1oQi-U/w-d-xo.html
    Rishabam Sani Vakra Peyarchi 2024 : th-cam.com/video/5T3n7cKzUro/w-d-xo.html
    Mithunam Sani Vakra Peyarchi 2024 : th-cam.com/video/ijP14eLC5o0/w-d-xo.html
    Kadagam Sani Vakra Peyarchi 2024 : th-cam.com/video/jKDkRcx1jWk/w-d-xo.html
    Simmam Sani Vakra Peyarchi 2024 : th-cam.com/video/g5kc8cHK0uE/w-d-xo.html
    Kanni Sani Vakra Peyarchi 2024 : th-cam.com/video/4cJ5T3q7X4M/w-d-xo.html
    Thulam Sani Vakra Peyarchi 2024 : th-cam.com/video/UaCqJNoTFew/w-d-xo.html
    Viruchigam Sani Vakra Peyarchi 2024 : th-cam.com/video/sc-V3xH6yJg/w-d-xo.html
    Dhanusu Sani Vakra Peyarchi 2024 : th-cam.com/video/dcfjKLSJH2Y/w-d-xo.html
    Magaram Sani Vakra Peyarchi 2024 : th-cam.com/video/D4q7h1Z5mmM/w-d-xo.html
    Kumbam Sani Vakra Peyarchi 2024 : th-cam.com/video/K8e1-6h38YY/w-d-xo.html
    Meenam Sani Vakra Peyarchi 2024 : th-cam.com/video/XYpsmVVP0Lk/w-d-xo.html

  • @gnanavelarunachalam3055
    @gnanavelarunachalam3055 5 หลายเดือนก่อน +9

    [17/07, 9:40 am] A. Gnanavel: 1)மகர ராசியில் பிறந்தவர்கள் பயப்பட வேண்டாம். இது கர்ணனின் ராசி.
    2)தாய் அல்லது தந்தையை அல்லது இருவரையுமே இழந்திருப்பார்கள்.
    3)முற்பகுதியில் வறுமையில் வாடுவார்கள் ஆனால் பிற்பகுதியில் வசதி மிக்கவர்களாக வாழ்வார்கள்.
    4)இயற்கையில் இவர்கள் தரும சிந்தனை உள்ளவர்கள்.
    5)வசீகரமான தோற்றம் கொண்டவர்கள். அதனால் பல பெண்கள் வலையில் வீழ்ந்து பாவங்களை தேடிக் கொள்வார்கள்.அல்லது இவர்களே அவர்களை மயக்கி பாவத்தை தேடிக் கொள்வார்கள்
    இதில் மிக கவனம் தேவை.
    6)கீழே வீழ்ந்தாலும் மீண்டும் வீறு கொண்டு எழுவார்கள்.
    7)எதிரிகள் இவர்களை அவ்வளவு சுலபமாக வீழ்த்த முடியாது.
    8)பல வகை திறமைகளை கொண்டவர்கள்.அதனால் தன்னை எதிலும் முன்னிலைப்படுத்த நினைப்பது இயற்கை.
    9)மற்றவர்கள் பெருமைப் படும் அளவிற்கு வாழ்வார்கள்.
    10)இவர்களின் தரும சிந்தனையால் இறைவன் அருள் நிச்சயமாக இவர்களுக்கு கிடைக்கும்.
    11)எவ்வகையான வேதனைகள் வந்தாலும் முடிவில் காணாமல் போய்விடும்.
    12)சனி அதிபதி என்பதால் தவறு செய்யும் போதெல்லாம் அப்போதைக்கு அப்போதே தண்டனை வழங்குவதால் வேதனை தொடர்வது போல் தெரியும். மற்ற ராசிக்காரர்களுக்கு அப்படி இல்லை. ஏழரை சனியின் போது மொத்தமாக செய்த பாவ புண்ணியங்களுக் கேற்ப பலன் அவர்களுக்கு அமையும்.பாவங்களுக்கு ஏற்ப தண்டனை பலமாக இருக்க இதுதான் காரணம்.
    13)மகரம், கும்ப ராசிக்காரர்கள் உண்மையில் பெருமைப் பட வேண்டும். இறைவன் துணை நிச்சயம் உண்டு.
    14)கோவிலுக்கு செல்வதை விட ஏழைகளுக்கு முடிந்த அளவிற்கு உதவுங்கள். உது நேரடியாக இறைவனிடம் சென்று,அங்கிருந்து பல அற்புதமான பலன்களாா இவர்களை வந்தடையும்.
    15)மகரம், கும்பம் சனி அதிபதியான ராசிகள்.
    பயம் வேண்டாம்.
    16)ஜாதகம் உண்மை இப்போது துல்லியமாக கணித்து உத்திரவாதமாக சொல்ல ஆள் இல்லை. எல்லாமே business.
    17)நான் 1974ல் ஒரு ஜோசிரியரை கையில் டேப் ரெக்கார்டருடன் சென்று அவர் சொன்னதை பதிவு செய்தேன். பல உண்மைகள் வந்தன.
    18)பல அனுபவங்கள் வாயிலாக இதைச் சொல்கிறேன். பயம் வேண்டாம். பழைய சோறாக இருந்தாலும் ஒரு கைப்பிடி அளவுக்கு யாருக்காவது தர்மம் செய்யுங்கள். பலன் உங்கள் ஆயுள் முழுவதுமாக கிடைக்கும்.
    19)நல்லதையே நினைப்போம், நல்லதையே செய்வோம், நல்லதே நடக்கும்.
    20) பொறுமை தேவை. நிச்சயம் பலன் உண்டு. கோவிலுக்கு சென்று பணத்தை வீணடிக்க வேண்டாம்.

    • @minnuandchinnu182
      @minnuandchinnu182 5 หลายเดือนก่อน

      Thank u so much

    • @anbukamala1969
      @anbukamala1969 4 หลายเดือนก่อน

      மிக்க நன்றி! படிக்கும் போது எல்லாம் நடந்துவிட்டது போல மகிழ்ச்சி! மிக்க நன்றி!

    • @thamisharasi3715
      @thamisharasi3715 2 หลายเดือนก่อน

      Ama

  • @ravichandrankvr3303
    @ravichandrankvr3303 6 หลายเดือนก่อน +3

    கழுத்து மிகவும் சரியாக சொன்னீர்கள் ஐயா🎉🎉🎉🎉🎉

  • @varshatrends
    @varshatrends 6 หลายเดือนก่อน +4

    100% correct joint and shoulder pain i have

    • @sudhakarviji9014
      @sudhakarviji9014 5 หลายเดือนก่อน

      Correct ஜாயின் பைன் ,,😊💯💯

  • @t.t.rajan.1264
    @t.t.rajan.1264 2 หลายเดือนก่อน

    Sri 🙏
    Thank you Sri 🙏🙏

  • @TARYVLOG7012
    @TARYVLOG7012 5 หลายเดือนก่อน

    How U can be so accurate sir.. yes true.. I'm having so much pain on my shoulder neck to shoulder.. now also can sleep properly

  • @anbukamala1969
    @anbukamala1969 4 หลายเดือนก่อน

    Thank you!

  • @nagushanu
    @nagushanu 5 หลายเดือนก่อน

    For magaram starts 7:25

  • @sandhanamari2383
    @sandhanamari2383 5 หลายเดือนก่อน +2

    நோய் பற்றி சொன்னாலே உடனே நடந்து விடுகிறது ஆனால் நன்மை நடப்பதுக்கு நாட்கள் ஆகுது

    • @kanakaalam
      @kanakaalam 5 หลายเดือนก่อน +1

      😂same

  • @JivinArockP
    @JivinArockP 5 หลายเดือนก่อน

    நன்றி ஐயா🙏

  • @ravichandrankvr3303
    @ravichandrankvr3303 6 หลายเดือนก่อน

    Good information sir 🎉🎉🎉🎉🎉

  • @geethaanjali8186
    @geethaanjali8186 5 หลายเดือนก่อน

    Sir ennaku avitam nachathiram sir love set aguma sir

  • @gowrimanohari4609
    @gowrimanohari4609 5 หลายเดือนก่อน

    Attakaasam neck thiruppa mudiyaamadha indha vedio paakkuren

  • @SelviIyyappan-dz7lb
    @SelviIyyappan-dz7lb 6 หลายเดือนก่อน +7

    முட்டி சைவ் விட்டுச்சி வலி இருக்கு

  • @Sivakumar-m4q
    @Sivakumar-m4q 6 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் மீண்டும் ஜோதிடத்தை பயிற்சி பெற்று பின்பு வீடியோ போஸ்ட் பண்ணலாமே

  • @jayanthikalki9614
    @jayanthikalki9614 6 หลายเดือนก่อน

    Aiyya im from Malaysia... magaram uttiradam 3patham...epadi iruku solunga please 🙏🙏🙏

  • @Ramash007
    @Ramash007 6 หลายเดือนก่อน

    Yes naanum en odambu appudithaan iyruku sir😢

  • @sravanyavaradaram5269
    @sravanyavaradaram5269 6 หลายเดือนก่อน

    Ur right anna

  • @sivapalansivasothy147
    @sivapalansivasothy147 5 หลายเดือนก่อน

    Trueeeeeee

  • @shantakrishnamachari4821
    @shantakrishnamachari4821 6 หลายเดือนก่อน

    Thank you

  • @SelvamThangavel-w8o
    @SelvamThangavel-w8o 6 หลายเดือนก่อน +4

    31.5.1983.உத்திராடம்மகரராசிமிது

  • @zenufiyajameesha
    @zenufiyajameesha 6 หลายเดือนก่อน

    Super sir

  • @Ratheepan1122
    @Ratheepan1122 5 หลายเดือนก่อน

    100%❤❤❤❤

  • @vanithag3649
    @vanithag3649 5 หลายเดือนก่อน

    How to contact you sir

  • @KaniKANI-g4t
    @KaniKANI-g4t 4 หลายเดือนก่อน

    23/07/1994. 8.12am. இதுக்கு பலன் சொல்லூங்க

  • @msgurupraashaath9976
    @msgurupraashaath9976 6 หลายเดือนก่อน +1

    marriage is possible this time

  • @Keerthana.Palanisamy
    @Keerthana.Palanisamy 6 หลายเดือนก่อน +5

    Ayya na Magaram rasi .. yenaku divorce apply panitanga .. inum 2 months la pirinjiduvom pls solunga yepi iruka pothu nu therila future nenacha bayama iruku

    • @Hills_Quin_KODAI
      @Hills_Quin_KODAI 6 หลายเดือนก่อน +6

      Kavalai padatheenga sister... Entha uravum kadaisi varaikkum Vara porathilla... Meditation start pannunga ... Focus on your future... Congratulations for your great future

    • @RevaNanthakumara
      @RevaNanthakumara 6 หลายเดือนก่อน

      Trichy pakkam thirupattir piramman koviluku poittu vanga unga jathagam kodupogavum

    • @RevaNanthakumara
      @RevaNanthakumara 6 หลายเดือนก่อน

      திருப்பட்டூர் பிரம்மன் கோயில்

    • @narennarayanan4798
      @narennarayanan4798 6 หลายเดือนก่อน

      I am ready to mariage you 🥰

    • @sujithran306
      @sujithran306 6 หลายเดือนก่อน

      Husband apply panitara

  • @geethapalani9180
    @geethapalani9180 5 หลายเดือนก่อน

    Join poin sir

  • @jijitzuworld9978
    @jijitzuworld9978 6 หลายเดือนก่อน

    thankyou 👌

  • @jamunaraju8382
    @jamunaraju8382 5 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏

  • @kohilam8750
    @kohilam8750 6 หลายเดือนก่อน +1

    He only answer the topic on makaram after 3/4 of the video.

  • @305shalinidevia5
    @305shalinidevia5 6 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @Jyothi-gh8tj
    @Jyothi-gh8tj 6 หลายเดือนก่อน

    Yes sir 😮😢

  • @Nagasiva14h
    @Nagasiva14h 6 หลายเดือนก่อน

    SSS Nanba..

  • @shanmugavelraj2854
    @shanmugavelraj2854 6 หลายเดือนก่อน

    🎉

  • @visalmuthumani4907
    @visalmuthumani4907 5 หลายเดือนก่อน

    ஓம்நமசிவாய. எல்லாம்.அவன்.செயல்

  • @Jothi404
    @Jothi404 3 หลายเดือนก่อน

    Kadanthaan. Varuthu

  • @arekaR-hp6sd
    @arekaR-hp6sd 6 หลายเดือนก่อน

    🙏🕉🙏🥺👨‍👩‍👧‍👦🧘‍♂️💯

  • @RevathiS-v1h
    @RevathiS-v1h 6 หลายเดือนก่อน

    😢😢😢😢😢