ஒரே வாரத்தில் குண்டானவங்க குச்சி போல மாறிடுவீங்க Kambu Kanji/கம்பு கஞ்சி/Weight Loss Kambu Recipe

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ม.ค. 2025

ความคิดเห็น • 109

  • @nirmalax9274
    @nirmalax9274 9 วันที่ผ่านมา +1

    Beyond age,u have demonstrated really a worthy and fantastic recipe.❤

  • @leelaganapthi9160
    @leelaganapthi9160 ปีที่แล้ว +19

    அருமையான கம்ப கஞ்சி mam.

  • @sivakami17
    @sivakami17 ปีที่แล้ว +14

    Such a healthy didh. Thanks.

  • @malarvizhiparthiban7862
    @malarvizhiparthiban7862 ปีที่แล้ว +165

    வெறுமனே வறுத்து பொடி செய்து உப்பு தேங்காய் துருவல் போட்டு வேகவிட்டு இறக்கினால் போதும் கம்பு கஞ்சி நல்ல பலன் தரும்.சுவையும் மணமும் அருமையாக இருக்கும்.

    • @sugunak4674
      @sugunak4674 ปีที่แล้ว +7

      6:03 6:04

    • @priyaanii1665
      @priyaanii1665 ปีที่แล้ว +5

      Tq

    • @niroshakalidoss6237
      @niroshakalidoss6237 5 หลายเดือนก่อน +1

      Ok sis

    • @sahanavlogs6370
      @sahanavlogs6370 4 หลายเดือนก่อน

      ⁰😊 QA😢 ugh a lll we t😊😅 me in ko km imo😊😊😊😊
      Hi I'ma ky ¹1 11th ⅔wpp piyu uttel HD DDR2,ⁿ⁹m3r​@@priyaanii1665

    • @sumathipandi834
      @sumathipandi834 3 หลายเดือนก่อน +1

      Thank u so much

  • @pragadeeshwaran7903
    @pragadeeshwaran7903 ปีที่แล้ว +5

    Nice mam

  • @sulochanarangarajan4741
    @sulochanarangarajan4741 10 หลายเดือนก่อน +1

    Super maa

  • @AkilaVenkatesh-ox4ig
    @AkilaVenkatesh-ox4ig 7 หลายเดือนก่อน +1

    Excellent Receipe

  • @G.Mariyayee-d9k
    @G.Mariyayee-d9k ปีที่แล้ว +7

    Thank you madam

  • @nithyapadiri4331
    @nithyapadiri4331 10 หลายเดือนก่อน +5

    Share me from where you got this manchatti ma... very nice mansatti it is ❤

  • @Devi.b-cr2tg
    @Devi.b-cr2tg 7 หลายเดือนก่อน +3

    Supar mam thanks ❤❤❤

  • @anusoundarrajan5902
    @anusoundarrajan5902 ปีที่แล้ว +1

    Wonderful mam

  • @gayathri2
    @gayathri2 4 หลายเดือนก่อน +4

    Super tips and healthy for morning breakfast thank you very much Mam

  • @aproperty2009
    @aproperty2009 ปีที่แล้ว +2

    God bless you 🙏

  • @uppilir49
    @uppilir49 ปีที่แล้ว +16

    Excellent Madam; Many thanks.

  • @mohanaaruliah7269
    @mohanaaruliah7269 ปีที่แล้ว +5

    Thanks Amma
    God bless you ❤❤❤

  • @indiragandhi5766
    @indiragandhi5766 7 หลายเดือนก่อน +2

    Super recipe mam & yours bangles

  • @dhanadhana-to4ex
    @dhanadhana-to4ex ปีที่แล้ว +1

    Super thaye wish u

  • @Punicolours
    @Punicolours ปีที่แล้ว +10

    Different recipe mam. Where u getting this all recipe ma. Really amazing ma👏👏👏

  • @kkvelu12
    @kkvelu12 4 หลายเดือนก่อน +3

    Coconut milk heat pannum poothu fat aah maarum then hw it's good to reduce fat

  • @kamalas8226
    @kamalas8226 9 หลายเดือนก่อน +20

    தோல் வியாதி உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது என்கிறார்கள்.. என்ன செய்வது

    • @nishahaja1658
      @nishahaja1658 3 หลายเดือนก่อน

      அப்படியா தோல் வியாதி உள்ளவர்கள் இது சாப்பிடக்கூடாதா

    • @sudhasuresh6880
      @sudhasuresh6880 หลายเดือนก่อน

      You take raagi instead. Raagi has lots of calcium & zinc.

  • @josphinesexclusive
    @josphinesexclusive ปีที่แล้ว +8

    My grandmother gave this to gain weight....l ate this and put on weight

    • @menakaramachandran7306
      @menakaramachandran7306 11 หลายเดือนก่อน

      Weight gain aaguma

    • @Runthemill
      @Runthemill 3 หลายเดือนก่อน

      Kambu definitely makes us gain weight. Ragi reduces weight

  • @Tarasayyad-of1vl
    @Tarasayyad-of1vl 7 หลายเดือนก่อน +2

    Thanks Amma amma❤❤😂

  • @vnalini9754
    @vnalini9754 ปีที่แล้ว +2

    Daily evlavu work edhuku matum panina avlavudhan

  • @rajeshsr2711
    @rajeshsr2711 ปีที่แล้ว +11

    Ithu weight loss recipe maathiri theriyala.. anyhow good

  • @sandrablessy9258
    @sandrablessy9258 7 หลายเดือนก่อน +2

    God bless you 🎉JESUS Loves You 🎉

    • @vish2553
      @vish2553 4 หลายเดือนก่อน

      The mythical guy born to a virgin??😮

  • @lachanakutty3933
    @lachanakutty3933 ปีที่แล้ว +4

    Coconut koluppu thana

    • @SuryaSivaPrasad
      @SuryaSivaPrasad 7 หลายเดือนก่อน +1

      குட் கொலஸ்ட்ரால்

  • @vetriselvichandru8813
    @vetriselvichandru8813 7 หลายเดือนก่อน +4

    Ithu kambu. Supoo

  • @HanuHanu-j9e
    @HanuHanu-j9e ปีที่แล้ว +5

    Can we use this drink at night

    • @anubalu2043
      @anubalu2043 9 หลายเดือนก่อน

      Good fat

  • @banubanu684
    @banubanu684 ปีที่แล้ว +6

    hi amma cooker nalla iruku yenga kedikkum amma edu

  • @geetharani9704
    @geetharani9704 10 หลายเดือนก่อน +2

    Morning kanji super

  • @georgevincent6728
    @georgevincent6728 7 หลายเดือนก่อน +3

    Kambu(Pearl Millet)contains around 65% of carbohydrates which become glucose(sugar) after metabolism. But it's a better option for rice, muscle can be built only with consumption of protein which most of the people consider as a bad thing (kavuchi/theetu). Protein and fiber with all necessary vitamins and minerals will give us a healthy physique.

  • @santhithilaga2481
    @santhithilaga2481 8 หลายเดือนก่อน +3

    Super mam thanks vazgavalamudan ❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @NagarajNagaraj-xp3ho
    @NagarajNagaraj-xp3ho ปีที่แล้ว +3

    Super hats off

  • @ganesanshanthi4792
    @ganesanshanthi4792 10 หลายเดือนก่อน +2

    Good ma

  • @christopherjoseph7587
    @christopherjoseph7587 ปีที่แล้ว +8

    Thank you amma God bless you.

  • @SivaKumar-st5lo
    @SivaKumar-st5lo 7 หลายเดือนก่อน +2

    Amma means who?

  • @sankaraveilappan5583
    @sankaraveilappan5583 8 หลายเดือนก่อน +2

    Welcome Madam..................................

  • @ushakrishnamoorthi879
    @ushakrishnamoorthi879 ปีที่แล้ว +4

    Super!

  • @MelodyISAI
    @MelodyISAI ปีที่แล้ว +2

    👌👌💪💪💪👍👍😊 TH-cam kitchen 😊

  • @NandhiniSrinivasan-xu8yn
    @NandhiniSrinivasan-xu8yn 11 หลายเดือนก่อน +1

    Amma yanakku thairaid irukku na kanji kudicha weight loss akuma please solluga

    • @Rsanthoshsivasakthi
      @Rsanthoshsivasakthi 11 หลายเดือนก่อน +1

      டெய்லி ஒரு எலுமிச்சம்பழம் தோளோடு ஜூஸ் போட்டு குடிச்சா தைராய்டு சீக்கிரம் சரி ஆயிடும் இது உண்மை

    • @user-bp7em5yh7n
      @user-bp7em5yh7n 2 หลายเดือนก่อน

      ​@@Rsanthoshsivasakthiதோளோடு லெமன் ஜூஸ் எப்படி போடணும்னு சொல்லுங்க pls

    • @Rsanthoshsivasakthi
      @Rsanthoshsivasakthi 2 หลายเดือนก่อน

      @@user-bp7em5yh7n சின்ன சின்னதாக நறுக்கி அதில் உள்ள எலுமிச்சம்பழ விதைகளை நீக்கி விட்டு மிக்ஸியில் போட்டு அரைத்து அப்படியே சாப்பிட வேண்டும் கண்டிப்பாக செய்யுங்கள் நல்லதே நடக்கும் இறைவன் அருள் நிச்சயம்

    • @Bhuvana-NV
      @Bhuvana-NV 2 หลายเดือนก่อน

      ​@Rsanthoshsivasakthi .எப்படி juice செய்வது. Please tell the 🙏 me also have thyroid. Height 5.3 weight 83kg

    • @Rsanthoshsivasakthi
      @Rsanthoshsivasakthi 2 หลายเดือนก่อน

      @@Bhuvana-NV மிக்ஸியில் எலுமிச்சம்பழத்தை துண்டு துண்டாக நறுக்கி அரைத்து அப்படியே குடிக்கவும் சர்க்கரை இல்லாமல் சீக்கிரம் சரியாகிவிடும் அப்படி இல்லையென்றால் இன்னொரு வைத்தியம் உண்டு நாட்டுமருந்து கடைகளில் காஞ்சனார. குக்குலு மாத்திரை கிடைக்கும் அதை வாங்கி காலை ஒன்று மாலை ஒன்று சாப்பிட்ட பின்பு ஒரு மாத்திரை சாப்பிடவும் சீக்கிரம் சரியாகிவிடும் ஓம் நமசிவாய ஓம் சக்தி துணை என்றும் அருள்

  • @RenugadeviVengadesh
    @RenugadeviVengadesh 7 หลายเดือนก่อน +1

    Amma.ketta.kolupu..karaiyuma

  • @rathikayoshik7373
    @rathikayoshik7373 ปีที่แล้ว +2

    Mam unga bangal super

  • @nasreenashraf2004
    @nasreenashraf2004 6 หลายเดือนก่อน +19

    தயவு செய்து நீங்க, உங்களயே அம்மா அம்மா என்று சொல்லுவதை நிருத்துங்கள்.....

    • @manickavalli1323
      @manickavalli1323 หลายเดือนก่อน +6

      இதுல என்ன இருக்கு அம்மா இல்லாதவர்களுக்கு அம்மா பேசுவது போலவே தோணுது

    • @omshakthitemple
      @omshakthitemple 19 วันที่ผ่านมา

      She is at the age of a mother's age. What is wrong with using that word??

  • @sabitha4207
    @sabitha4207 ปีที่แล้ว +11

    Amma amma nu sollama samayal mattum sonna nalla irukum

    • @khatheejabi1258
      @khatheejabi1258 11 หลายเดือนก่อน +1

      இது ஒரு தப்பா?

    • @radhikam3519
      @radhikam3519 11 หลายเดือนก่อน +2

      Yes kekurathuku nalla
      Ella
      Pls
      Understand

  • @peacegirl7982
    @peacegirl7982 ปีที่แล้ว +4

    It's look like red bean not soya bean

  • @umasaravana3759
    @umasaravana3759 ปีที่แล้ว +2

    Super

  • @shibasangeetham
    @shibasangeetham ปีที่แล้ว +5

    Kollu sapta olli agalam

  • @SubbuLAKSHMI-c3w
    @SubbuLAKSHMI-c3w ปีที่แล้ว +3

    Kambu wight again aagum

  • @nithyapadiri4331
    @nithyapadiri4331 10 หลายเดือนก่อน +3

    Its not soyabean..its rajma..soyabean is never in this color !

    • @rahimaiqbal556
      @rahimaiqbal556 2 หลายเดือนก่อน

      Ithu soya beans only

  • @madhumithacm8981
    @madhumithacm8981 9 หลายเดือนก่อน

    Udambu. ilaikava erava. Kool vaikiren enru scene podathenga

  • @jayakishorejayakisho4222
    @jayakishorejayakisho4222 6 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤

  • @jonesgrace232
    @jonesgrace232 4 หลายเดือนก่อน

    🙏

  • @muthiahr7988
    @muthiahr7988 ปีที่แล้ว +2

    சோயாபீன்ஸ் பச்சையா ஊற வைத்ததா

  • @divyaarianagrande6934
    @divyaarianagrande6934 ปีที่แล้ว +22

    இந்த பாட்டி செய்றது எல்லாம் குண்டாகத்தான் வழி சொல்ராங்க

  • @RameshKumar-hr7zr
    @RameshKumar-hr7zr ปีที่แล้ว +2

    நீங்க சொல்வது சரிதான் ஆனால் அளவு சரியா சொல்லல 50 கிராம் என்று சொன்னீர்கள் அது 50 கிராம் போல் தெரியவில்லை அதிகமாக உள்ளது

  • @vanasrikantha7565
    @vanasrikantha7565 2 หลายเดือนก่อน

    Too long demonstration 👎🏾

  • @aminaljafer1086
    @aminaljafer1086 ปีที่แล้ว +6

    கம்பு சாப்பிட்டால் உடனே தலை வலிக்குது. சளி பிடிக்கும். என்ன செய்யலாம்.

    • @arunadevi1609
      @arunadevi1609 ปีที่แล้ว +2

      எனக்கும் தான் சளி பிடிக்கும் தலைவலியும் வரும் 😢

    • @meaningfulhindulife2207
      @meaningfulhindulife2207 ปีที่แล้ว

      Unga body type ah kandupidichu sapdunga...
      kambu kulirchi so pitha udal irukavanga athikama serkanum...
      Kulirchiyaana kambu sapdrapo ungaluku chali pidicha neenga kelvaragu athikama edukanum... Kelvaragu heat kudukum... Ungaluku set aagum... Vaatham
      Pitham
      Kabam
      1st unga body type ethu nu kandupidinga...athuku yetha thinai sapdunga... Vaazhga valamudan...

  • @premaprema355
    @premaprema355 7 หลายเดือนก่อน

    Toooo longgg talking plss short yr videos

  • @gunapothi8345
    @gunapothi8345 2 หลายเดือนก่อน

    வள வளன்னு இருக்கு

  • @RajuRaju-hp8ij
    @RajuRaju-hp8ij ปีที่แล้ว +5

    Waste of time

  • @nishas5168
    @nishas5168 2 หลายเดือนก่อน

    கம்பு உடம்பு போடல தருவாங்க.. நீங்க என்ன மா ஒல்லி ஆவோம்னு சொல்றிங்க

    • @manickavalli1323
      @manickavalli1323 หลายเดือนก่อน

      ஒல்லியாகும்

  • @90skidchannel43
    @90skidchannel43 ปีที่แล้ว +3

    Pathlae vomit varuthu

  • @chitrakumar1314
    @chitrakumar1314 ปีที่แล้ว +24

    😂 அறுக்காதிங்க அம்மா

  • @Sh-yw4um
    @Sh-yw4um 3 หลายเดือนก่อน

    கெல்லூ எடுத்து வைத்து இருந்திகல அது என்ன ஆச்சு

  • @secretsingingvoice5799
    @secretsingingvoice5799 7 หลายเดือนก่อน

    Sema slow