முட்டியில் Tik Sound வருவதற்கான காரணம் / Why Knee Joint makes Tik Sound | Health Questions & Answer

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ต.ค. 2024
  • Health Q & A!! Thanks for all your support and comments. This video comprises of the responses made by Dr Ashwin Vijay to all health related queries appeared in our comments section.
    Subscribe: bit.ly/2oRDRoQ
    Like us on : / strengthindiamovementt...
    Follow us on: / strengthindiamovement_...
    If you think this information is useful to you, kindly do share it with your nears and dears.
    🙏 Please WhatsApp your name and city to +91 9094010777 to get videos and updates.
    Dr Ashwin Vijay | Strength India Movement | Health |Motivational | Inspirational | Lifestyle |
    #drashwinvijay #strengthindiamovement

ความคิดเห็น • 1.7K

  • @simtamil
    @simtamil  2 ปีที่แล้ว +3

    மேலும் தகவலுக்கு www.instrength.org ஐ பார்வையிடவும். உங்களைப் வலுவான மற்றும் ஆரோக்கியமான மனிதராக மாற நாங்கள் உங்களுக்கு உதவ விரும்புகிறோம்
    Kindly Visit: www.instrength.org for more information. We want to help you become a stronger & healthier version of yourself

    • @thamaraikannan2282
      @thamaraikannan2282 7 หลายเดือนก่อน

      Sir... Enaku right shoulder la irundhu Hand raise pannum podhu sound ulla kadak kadak nu bones ursara maari sound varudhu and light ah pain num iruku.. Nan Dr. ta check pannanumaaa... Please guide me. And I m 35,last one Month ah gym poran

  • @simtamil
    @simtamil  4 ปีที่แล้ว +366

    உங்களுக்கு இந்த பதிவு பயனுள்ளது எனில் உங்கள் அன்பர்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள், நன்றி. இந்த தகவலை கைபேசியில் பெற உங்கள் கட்செவி அஞ்சல் (Whats app) இருந்து உங்கள் பெயரை +91 9094010777 அனுப்பவும்.

    • @danieljacob8184
      @danieljacob8184 4 ปีที่แล้ว +6

      Does height increase after 21? How can I get taller?

    • @KaviTha-dp9xk
      @KaviTha-dp9xk 4 ปีที่แล้ว +1

      After delivery operation na yiruntha yenna saptalum weight gain aguthu. Yenakku oru baby normal oru baby operation ana normal kum operation kum weight gain anathulla operation than athigam weight gain aguthu . Half an hour walk exercise yellam panren .whight sugar yenna food lam weight podumo athellam saprathilla . Naa healthy yavum yirukanum weight tum maintain aganum yenna panrathu doctor.pls help me.

    • @manvizhim7755
      @manvizhim7755 4 ปีที่แล้ว

      Sir your way of explanation superb and clear then naa eppo 3 month conceived ah erukaen naa enna food sapidanum and entha books lam padikalam nu sollunga sir

    • @sathieshraj5117
      @sathieshraj5117 4 ปีที่แล้ว +3

      Tnq sir for tik tik sound solution .

    • @letslearnwithvarshika6632
      @letslearnwithvarshika6632 4 ปีที่แล้ว +7

      Thank you doctor.... Knees la enakum tick sound varum, particular ah steps la erankum pothu.... Konjam bayam irunthuchi.... Problem illa nu neenga solli ketathum I feel happy....

  • @shankaraiyabarathmathakija2839
    @shankaraiyabarathmathakija2839 4 ปีที่แล้ว +22

    Sr neenga soldra விளக்கம் கேக்குறதா இல்லை unga தமிழ் உச்சரிப்பு வார்த்தைகள் கவனிப்பதா னு குழம்பி மறுபடியும் மறுபடியும் கேட்டேன் unga டாக்டர் னு கெத்து இல்லாத பேச்சு சூப்பர் sr. இந்த அன்பான பேச்சுக்கு அடிமை sr

  • @விதிவழி
    @விதிவழி 4 ปีที่แล้ว +374

    முட்டி டிக் சத்தம் எனக்கு இருக்கு. வலி இல்லாமல்.
    சந்தேகத்துக்கு பதில் கிடைத்தது நன்றி சார்

    • @racervino4712
      @racervino4712 4 ปีที่แล้ว +9

      Enakum bro 🤣

    • @ahamedmustak4281
      @ahamedmustak4281 4 ปีที่แล้ว +8

      Ennakum sound varuthu bro pain ellama

    • @sangeethasundarrajan8379
      @sangeethasundarrajan8379 4 ปีที่แล้ว +7

      ஆமாம் சடக்குன்னு ஒரு சத்தம் வரும்

    • @kiridhan9905
      @kiridhan9905 4 ปีที่แล้ว +4

      Yes yes, today got answer for that, Thanks a lot Aswin sir

    • @nandhinib5342
      @nandhinib5342 3 ปีที่แล้ว

      @@kiridhan9905 What answer pls say in short

  • @kasimkhanvkr27
    @kasimkhanvkr27 4 ปีที่แล้ว +20

    வணக்கம்...,
    கண்டிப்பாக உங்களுடைய ஒவ்வொரு சேவையும் மக்களுக்கு தேவையானதே இது போன்ற பதில்கள் மக்களுக்கு நிறையவே தேவைப்படுகிறது

  • @parameswariponnambalam4502
    @parameswariponnambalam4502 4 ปีที่แล้ว +249

    Thnak god !!!! 😂 thank shanthanu prabu and doctor. I worried a lot for tik tik 😂😂😂

    • @deepakrishnan7514
      @deepakrishnan7514 3 ปีที่แล้ว +4

      Me too 😂

    • @alamelug5378
      @alamelug5378 3 ปีที่แล้ว +5

      Me too was worrying much.. happa.. adhu onnum problem illayam 🙏🏻 Thank you doctor 🙏🏻

    • @johnsundarkumar
      @johnsundarkumar 3 ปีที่แล้ว +3

      Me too I found this now I'm very relaxed 😌

    • @_AMF_00
      @_AMF_00 3 ปีที่แล้ว

      @Krithikha.S Maths I am also hv ths prblm drng sct😪

    • @_AMF_00
      @_AMF_00 3 ปีที่แล้ว

      @Krithikha.S Maths good 👍

  • @arulselvarajanthonysamy3435
    @arulselvarajanthonysamy3435 4 ปีที่แล้ว +4

    தங்கள் தமிழ் உச்சரிப்பு அழகாக உள்ளது. உங்கள் சேவை தொடர இறைவனை பிரார்த்திக்கிறேன்.

  • @arunnhas
    @arunnhas 3 ปีที่แล้ว +3

    நேயர்களுக்கு விருப்பதற்கு எற்ப அழகாக பதில்கள் தந்தமைக்கு நன்றி சார். அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
    🙏🙏🙏🙌🙌🙌

  • @kavirajcoimbatorekarunakar8370
    @kavirajcoimbatorekarunakar8370 4 ปีที่แล้ว +29

    Thanks doctor i too was worried about the sounds from my knees, after seeing your video i am bit fine. 🙏

  • @adithyatechtamil
    @adithyatechtamil 4 ปีที่แล้ว +2

    Sir, useful information. - please continue this q&a session it will be really helpful

  • @Rahulkumarasamy
    @Rahulkumarasamy 4 ปีที่แล้ว +7

    தங்களின் இந்த video மிகவும் பயன் உள்ளதாக இருக்கிற து, வணக்கம்

  • @manivannangopal1317
    @manivannangopal1317 4 ปีที่แล้ว

    மிக அருமையான விளக்கத்தை அழகு தமிழில் கேட்கும் போது நன்றாக இருக்கிறது. நன்றி அஸ்வின் அவர்களே.

    • @nellaiappansm6992
      @nellaiappansm6992 4 ปีที่แล้ว

      சார் எனக்கு நூறையீரல் பிரச்சினை இருக்கு சலதோஷம் பிடிச்சிட்டுனா அந்த இடத்துல வலி அதிகமா இருக்கு சார் என்ன பன்னலாம் சொல்லுங்க சார்

  • @sabirsabir3511
    @sabirsabir3511 4 ปีที่แล้ว +119

    Useful video for me bcoz i have that tick sound while bending knee

  • @ChidambaraSrinivasanR
    @ChidambaraSrinivasanR 4 ปีที่แล้ว +3

    Your way of speech and smile brings a positive vibe

  • @naveenrs7460
    @naveenrs7460 4 ปีที่แล้ว +12

    மிகவும் சிறப்பு மருத்துவர் அய்யா 🤩🤩🤩🤩

  • @Logurocks
    @Logurocks 4 ปีที่แล้ว +2

    Am recently addicted for all your videos sir. Really doing great job. Keep it up. Thanks sir🎉🎊

  • @saanahaana8757
    @saanahaana8757 4 ปีที่แล้ว +6

    Your speech is so natural.I like that way

  • @nirmalajagdish4713
    @nirmalajagdish4713 4 ปีที่แล้ว

    அருமையான பதிவு எனக்கு மிகவும் பயனாக உள்ளது. மிகமிக நன்றி Dr. 👏👏👏

  • @nithyamurugia9058
    @nithyamurugia9058 4 ปีที่แล้ว +18

    Sir, what are all the foods should we take for stronger teeth?

  • @anukarthik3950
    @anukarthik3950 4 ปีที่แล้ว

    Short and sweet ha சொல்வது ரொம்ப நல்லா இருக்கு. Keep it up sir

  • @anthonyanand5841
    @anthonyanand5841 4 ปีที่แล้ว +8

    அண்ணா இது மிகப்பெரிய விடயம் Q & A. இருந்தாலும் உங்களிடம் நேரில் பேசுவதுபோல் உள்ளது.

  • @sugunak3393
    @sugunak3393 10 หลายเดือนก่อน

    Thank you sir. Enakku veandiya result kedachadhu sir, I m happy sir. Stay blessed sir.

  • @santhanaprabhu509
    @santhanaprabhu509 4 ปีที่แล้ว +19

    Thank you for answering my question sir!

    • @simtamil
      @simtamil  4 ปีที่แล้ว +4

      👍தங்களின் கனிவான வார்த்தைகளுக்கு நன்றி
      Santhana Prabhu K

  • @m.haraiharan2125
    @m.haraiharan2125 3 ปีที่แล้ว +1

    Super sir different ah irukkeenga,I like it, neenga peasurathu nalla irukku

  • @mohamedaliyar1005
    @mohamedaliyar1005 4 ปีที่แล้ว +33

    சார் எனக்கு மாடிபடி ஏரும்போது டிக் டிக் சத்தம் வருது ஒன்னு பிரச்சனை இல்லையே சார்

  • @kasanthiakkasanthiak2066
    @kasanthiakkasanthiak2066 4 ปีที่แล้ว

    நீங்க குடுக்குற எல்லா messages m supera usefula erukum thank you sir

  • @srimathidamodaran8018
    @srimathidamodaran8018 4 ปีที่แล้ว +8

    The best doctor...love yo sooo much❤❤❤....you are the best motivator...inspiration for young minds...🔥🔥🔥

    • @simtamil
      @simtamil  4 ปีที่แล้ว +1

      👍தங்களின் அன்பிற்கு நன்றி
      srimathi damodaran

    • @srimathidamodaran8018
      @srimathidamodaran8018 4 ปีที่แล้ว

      அன்பிற்கு நன்றி தேவை இல்லை ஐயா❤❤❤

  • @Vishalsportie13
    @Vishalsportie13 4 ปีที่แล้ว +1

    Enakum knee la tick nu sound varum appo light ta bayam irunthuchu aana intha video paathathuku aprm antha bayam poiruchu...... Thank you sir.....

  • @harisudhan652
    @harisudhan652 4 ปีที่แล้ว +9

    What is blood pressure sir? Differences between hypertension and blood pressure?

  • @brindaasri
    @brindaasri 4 ปีที่แล้ว +2

    Very sweet, appealing, friendly and easily approachable Human being 💝

  • @joeantsaphia3446
    @joeantsaphia3446 4 ปีที่แล้ว +11

    Best wishes sir,Even after doing simple yoga my knee is aching. Requesting your advice

    • @ramyaeswar2851
      @ramyaeswar2851 4 ปีที่แล้ว

      I to have this problem waiting for your reply

  • @shanvi7974
    @shanvi7974 4 ปีที่แล้ว

    Please make lengthy videos Dr..all Ur videos are very small..there are many fans for u...we will love to watch it even if it's a long video..pls consider if possible..thank u Dr.

  • @meenagajendran5125
    @meenagajendran5125 4 ปีที่แล้ว +5

    Tick sound in knee long term doubt for me sir finally doubt cleared.. Thank you so much Dr.

  • @manuthadn8096
    @manuthadn8096 4 ปีที่แล้ว

    Sir unga vidio necham nalla ekkii pakka mecham theliva pesurega super. .. Thnks docter. You are very smart ..

  • @renugakuppusamy15
    @renugakuppusamy15 4 ปีที่แล้ว +6

    Working Wemens ku v2la panra exercise without walking sollunga anna plz....and thoppukaranam pathi thaniya oru video pannuga anna plz

  • @SerenRA
    @SerenRA 4 ปีที่แล้ว

    Your smile is your strength doctor... However silly question it might be you response is awesome as always with smile... Thank you live long doctor..

  • @என்.ஆர்.மணி
    @என்.ஆர்.மணி 4 ปีที่แล้ว +10

    எலும்புல டிக் டிக் சத்தம் எனக்கும் வந்துச்சி சார்,
    மாஸ்டர் கூட வொர்க்கவுட் பன்னும்போது, சத்தம் வந்தத பாத்து, மாஸ்டர் 'என்னடா கை சரியில்லையா ' டிக் டிக் சத்தம் வருதுனு சொன்னாரு,
    அப்போ எனக்கே ஒரு பயமா ஆகிடுச்சி,
    இப்போ இந்த பயம் போய்டுச்சு சார்..
    ரொம்ப நன்றி 😊😍

  • @mmithar123mydeen8
    @mmithar123mydeen8 2 ปีที่แล้ว

    ரொம்ப நன்றி சார்
    நான் 10வருடமா gym போரேன் தங்கள் வீடியோ பார்த்து நிறைய விஷயம்கள் தெரிந்து கொண்டேன்
    Thank you so much sir

  • @tbalamurugan494
    @tbalamurugan494 4 ปีที่แล้ว +220

    வார்த்தைகளையும், நேரத்தையும் ரத்தின சுருக்கமாக பயன்படுத்துகிறீர்...
    இத்தனை சரளமாகவும், தெளிவாகவும் பதில் தர,
    முன் தயாரிப்பு ஏதேனும் செய்வீர்களா???

    • @TrollMaster-vb2yq
      @TrollMaster-vb2yq 4 ปีที่แล้ว +7

      Poda dei nallathu solra ketu kelambu athu kitta kena pu mathiri pesitu iruka

    • @tbalamurugan494
      @tbalamurugan494 4 ปีที่แล้ว +14

      @@TrollMaster-vb2yq மனதில் ஏன் இத்தனை வன்மம்???

    • @ideakutti7693
      @ideakutti7693 4 ปีที่แล้ว +8

      @@TrollMaster-vb2yq பாலமுருகன் கேட்ட கேள்வியில் ஏதும் தப்பு இருக்குற மாதிரி தெரியல யே......அப்புறம் எதுக்கு இவ்ளோ கடினமான பதில்....

    • @tbalamurugan494
      @tbalamurugan494 4 ปีที่แล้ว +1

      @@ideakutti7693 நன்றி...

    • @ideakutti7693
      @ideakutti7693 4 ปีที่แล้ว

      @@tbalamurugan494 வணக்கம் நண்பா.......

  • @ragulg3441
    @ragulg3441 4 ปีที่แล้ว +1

    Such a positive vibes bcoz of ur appearance as well as ur voice and UR way of conveying the useful things made me to fulfill my heart with great enthusiasm. God bless u sir keep on sharing ur knowledge

  • @jeevanreadymix459
    @jeevanreadymix459 4 ปีที่แล้ว +6

    What kind of food that give more energy while workout....?🏋🏻💪🏻

  • @mohammedsulaiman6716
    @mohammedsulaiman6716 4 ปีที่แล้ว +1

    Hi Dr. Can you please do a video about back pain. Most of the Men having this problem. So, kindly please do a video. It's very useful to the peoples

  • @kandeebantharan1846
    @kandeebantharan1846 3 ปีที่แล้ว

    Very simple and neat answers. Good.

  • @rams1735
    @rams1735 4 ปีที่แล้ว +26

    Question: According to some recent reports,consuming mineral water absorbs the minerals from our body and causes calcium deficiency.
    Is it true?if yes, what can we do to prevent it?

    • @nithyat4504
      @nithyat4504 4 ปีที่แล้ว +4

      Yes it's 💯 percentage true please drink mud pot water and

    • @mohana86infy
      @mohana86infy 4 ปีที่แล้ว +1

      Yes it's true. Kindly take well water or boar water, heat it to 100 degree and then take it daily. That is good.

  • @abiseka6341
    @abiseka6341 4 ปีที่แล้ว

    After tumor surgery I had a pain not regularly.I visit orthopedic surgeon for this.He said nothing to worry. I'm very fear about this.please give me your suggestion .I watch all your videos. Try to answer all our questions and put videos for us.Thanks Anna. I'm also having popping sound .Its very clear.

  • @Ananth592
    @Ananth592 4 ปีที่แล้ว +107

    யார் எல்லாம் titok sound னு படிச்சிங்க😝

  • @catherinedevidevi9314
    @catherinedevidevi9314 2 ปีที่แล้ว

    You are really too good doctor 🙏🏻 God bless abundantly

  • @techno_racer
    @techno_racer 4 ปีที่แล้ว +3

    NEENGA SEMMAYA PESUREENGA BRO..... I'M YOUR FAN

  • @ilavarasanr6502
    @ilavarasanr6502 4 ปีที่แล้ว

    En deivmaae nee mattum dhan idhu varaikum supplementary eduka vendam solli iruka superb bro love you

  • @Nidhuvan007
    @Nidhuvan007 4 ปีที่แล้ว +57

    _நான் தொழுகும் போது அந்த சப்தம் எனக்கும் குறைந்த சப்ததோடு வருது ஆனால் வலி ஏதும் இல்லை_

  • @alavudeenabdul4334
    @alavudeenabdul4334 4 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி வாழ்த்துக்கள்

  • @balaprashubala6368
    @balaprashubala6368 4 ปีที่แล้ว +25

    Sir please explain about sciatica , leg pain what's the remedies

    • @sathyaraj8003
      @sathyaraj8003 4 ปีที่แล้ว +2

      Only exercise sir I have this issue last year now it's cure

    • @kkrrkumar
      @kkrrkumar 4 ปีที่แล้ว +2

      physiotherapic stretching. consult doctor. myself got improvements from stretchings

    • @Dr_SuryaPrakash_PT
      @Dr_SuryaPrakash_PT 4 ปีที่แล้ว

      Consult a physio ,learn some stretching exercises and follow hot or cold water fermentation, ovoid prolonged sitting in a hard surface.

  • @razeena2911
    @razeena2911 3 ปีที่แล้ว

    I was worried about knee sound , I got solution now thank u so much doctor
    I like Ur way of explanation Is very much clear

  • @selvakumar993
    @selvakumar993 4 ปีที่แล้ว +108

    நீண்ட நாட்களாக எனக்கு கால் மூட்டியில் நடக்கும் போது வந்த சத்ததால ஏற்பட்ட பயம் சந்தேகம் தெளிவாயிடுச்சு

    • @nishayoga8527
      @nishayoga8527 4 ปีที่แล้ว +2

      எனக்கும்தான்....

    • @p.karuppasamy7827
      @p.karuppasamy7827 4 ปีที่แล้ว

      @@nishayoga8527 aiyyo aiyyo

    • @dhivyat3208
      @dhivyat3208 4 ปีที่แล้ว +2

      Same

    • @p.karuppasamy7827
      @p.karuppasamy7827 4 ปีที่แล้ว

      @@dhivyat3208 yeana same

    • @ranichaan9997
      @ranichaan9997 4 ปีที่แล้ว +2

      Ennaku irunthuchi...ippa kanama poiyuduchi. So don't worry.

  • @prabharamesh437
    @prabharamesh437 3 ปีที่แล้ว

    Very informative. Thank u dr.
    Pls make a video of vitamins ,protein n carbohydrate in food on daily basis..

  • @aruns8325
    @aruns8325 4 ปีที่แล้ว +34

    1:18 content

  • @purushothamangnp9786
    @purushothamangnp9786 4 ปีที่แล้ว

    நிச்சயமாக பயனுள்ள தகவல் நன்றி சகோதரர் நன்றி

  • @arunachalamkpi4753
    @arunachalamkpi4753 4 ปีที่แล้ว +5

    வணக்கம் Sir எனக்கு இடது கால் முட்டி ஜவ்வு கிழிந்துள்ளது அதை எவ்வாரு சரி செய்வது

  • @rasiqahmed6945
    @rasiqahmed6945 4 ปีที่แล้ว

    பயனுல்ல பதிவு தொடர வாழ்துக்கள்

  • @aravinthanmuthu5467
    @aravinthanmuthu5467 4 ปีที่แล้ว +20

    Sir, is there any remedies to get back the normal eyesight without wearing specs.

    • @reshmaaleem892
      @reshmaaleem892 4 ปีที่แล้ว +5

      You can follow William Bates method or can also visit Aurobindo school for eyesight in Puducherry

    • @MRAJ-wb4yu
      @MRAJ-wb4yu 3 ปีที่แล้ว

      LASIK surgery is the permeant solution for this

  • @jennyaloy7704
    @jennyaloy7704 3 ปีที่แล้ว

    Hello Dr.Ashwin.just need an advice from you,what will be the best solution for blood pressure.without medication
    And what is the best suppliment.

  • @aravindkumar3984
    @aravindkumar3984 4 ปีที่แล้ว +8

    Why do start the back pain after the stop gym and how to stop the back bone pain

  • @omsai4hari
    @omsai4hari 4 ปีที่แล้ว

    Nice. This is the good motivate for us. The Q 'n' A is very much need for us. Please continue the same.

  • @pradeep500
    @pradeep500 4 ปีที่แล้ว +8

    Doctor this session superb

    • @simtamil
      @simtamil  4 ปีที่แล้ว +1

      👍தங்களின் அன்பிற்கு நன்றி
      Pradeep msd

  • @sirajunnisaahmed2256
    @sirajunnisaahmed2256 2 ปีที่แล้ว

    thalaivarae you r just awesome..ur way of answering gives a feel of cure ......always recieve so much motivatiin and positivity from u..keep teaching us...

  • @sivashankarim2141
    @sivashankarim2141 4 ปีที่แล้ว +8

    When I do exercise like cardio, aerobics, strength next day I have lower back pain , what am do ?

    • @shanmugams6816
      @shanmugams6816 4 ปีที่แล้ว

      Indha nikazhchchi nalla irukku nanbaa

  • @sheiknaseem
    @sheiknaseem 4 ปีที่แล้ว

    Thanks for your useful videos. Please keep continue. God bless you and us.
    Thanks

  • @danieljacob8184
    @danieljacob8184 4 ปีที่แล้ว +29

    Does height increase after 21? How can I get taller?

    • @bharathip6320
      @bharathip6320 4 ปีที่แล้ว +1

      My question ethutha ans pls

    • @kumarprabhu
      @kumarprabhu 4 ปีที่แล้ว +1

      As far as i know its not possible.. Body reaches its full potential and stops its growth once we cross 21...

    • @navastaj
      @navastaj 4 ปีที่แล้ว

      It’s not possible

    • @ksvishnu2531
      @ksvishnu2531 4 ปีที่แล้ว +1

      possible

    • @rohitkarthick4276
      @rohitkarthick4276 4 ปีที่แล้ว +2

      It is not exactly 21. It depends on individual. But yes once u cross a certain age it is quite impossible.
      If u are worried about your height avoid wearing low hip pants, avoid ankle cut pants, wear slim jeans which can make you look taller.
      Hope this helps🙂!

  • @beaulahrussell8367
    @beaulahrussell8367 3 ปีที่แล้ว

    Thanks doctor..many doubts has been cleared. Your explanation with smile will cure many from their ailments...👍

    • @simtamil
      @simtamil  3 ปีที่แล้ว

      👍தங்களின் அன்பிற்கு நன்றி beaulah russell

  • @shruthikarthi8580
    @shruthikarthi8580 4 ปีที่แล้ว +4

    Sri during my periods time I have spinal code pain and all my bones and stomach pain. Do I want to see doctor pls tell in next vedio

  • @malikbasha3638
    @malikbasha3638 4 ปีที่แล้ว +2

    எனக்கு வயது 55 ஆகிறது ஒரு 26 வயதிலிருந்து ஒரு இடைவேளைக்கு முட்டி முழுவதும் மடக்கினால் மட்டும் முதலில் சப்தம் வறும் ஒரு இரன்டுநிமிட இடைவேளைக்கு பின் மடக்கினாலும் சப்தம்வறும் தொடர்ந்து மடக்கினால் சப்தம் வராது இதனால் வலி எப்பொழுதும் ஏற்ப்பட்டதில்லை அதனாலும் தொழுகையில் வேறுசில 15. 18. வயது இளைஞர்களுக்கும் இந்தசப்தத்தை கேட்டிருக்கிறேன். இப்பொழுது 100 %தருப்தி.நன்றி.

  • @Rahulkumarasamy
    @Rahulkumarasamy 4 ปีที่แล้ว +4

    Sir, I am Rahul age 27 என்னோட மூட்டு வழிகிறது ஒரு one day அப்புறம் valika வில்லை, appram திரும்ப வழிகிறது

  • @vithyatharan463
    @vithyatharan463 4 ปีที่แล้ว +1

    Arumai vaalthukal Nandri sir 👍

  • @creazyamina5079
    @creazyamina5079 4 ปีที่แล้ว +15

    என் கணவர் ஹோட்டலில் வேலைபார்க்கிறார் புரோட்டா கல்ல நிக்கிறது அனலில்.மதியம் சப்ளை பாக்குறது அனலில் நிப்பதால் கிட்னி பாதிக்குமா அதிகம் நடக்க வெயிட் தூக்குறது எலும்பு தேய்மானம் ஆகுமா

    • @swami1236
      @swami1236 4 ปีที่แล้ว +1

      வணக்கம்
      நேரம் கிடைக்கும் போது உட்கார சொல்லுங்கள்
      ரொம்ப நேரம் நிற்க வேண்டாம்

  • @Ravikai_Designers...
    @Ravikai_Designers... 3 ปีที่แล้ว

    House wife with kids ku oru motivation video podunga sir. I can win erunthalum oru thuunduthal thevai paduthu... tq...

  • @kaleesa6460
    @kaleesa6460 4 ปีที่แล้ว +5

    I'm only 19, but have left or right knee joint pain, is there any several problem?

    • @vivekaguy
      @vivekaguy 4 ปีที่แล้ว

      19 la ye love panna solli thalaippu vechrukra da thambi 😆

    • @peepsperumal3552
      @peepsperumal3552 4 ปีที่แล้ว

      I've experienced this too ,in teenage it's mainly due to anxiety

    • @kaleesa6460
      @kaleesa6460 4 ปีที่แล้ว

      @@vivekaguy 😂😂😂😂lol

    • @kaleesa6460
      @kaleesa6460 4 ปีที่แล้ว

      @@peepsperumal3552 Will there be any serious impact

  • @jayashreenarasimman9992
    @jayashreenarasimman9992 4 ปีที่แล้ว

    உங்களது அனைத்து பகிர்வும் பயன் உள்ளதாக அமைந்தது.
    அறுபது வயதிற்கு மேல் என் அப்பாவிற்கு முட்டி தேய்மானம் பிரச்சினை உள்ளது. அதற்கு நிரந்தர தீர்வு உள்ளதா? எது அவசியம் செய்யவேண்டியது? எது செய்யக்கூடாதது? படி ஏறி இறங்குவது, கீழே அமர்வது செய்யலாமா?

  • @vikranthkumar1579
    @vikranthkumar1579 4 ปีที่แล้ว +8

    Sir my humble request how to become fit iam eating a lot but iam like pencil only. plz give suggestion sir

  • @soundhar_vlog
    @soundhar_vlog 4 ปีที่แล้ว

    sir.. ungala enaku rompa putikum... ungloda motivation enaku mattrangal koduthuruku.... Rompa thanks sir..... keep rocking 👍🏻👍🏻😍🤗🤗

  • @harishsuriya7063
    @harishsuriya7063 4 ปีที่แล้ว +4

    நான் முன்னாடி 59 கிலோ இருக்கும் போது 105 கிலோ bench press poten இப்போது எனக்கு முதுகு வலி உள்ளது என் வயது தற்போது 28 நான் முதுகு வலியில் இருந்து மீள ஏதேனும் அறிவுரை கூற முடியுமா சகோதரரே

    • @sivakavivijay3636
      @sivakavivijay3636 4 ปีที่แล้ว +2

      Back exercise neraya pannunga, chest exercise weight korachidunga, deadlift, hyperextension pannunga.. form romba mukkiyam

    • @harishsuriya7063
      @harishsuriya7063 4 ปีที่แล้ว +1

      @@sivakavivijay3636 நன்றி

    • @prabhakarangunaseelan1160
      @prabhakarangunaseelan1160 4 ปีที่แล้ว

      Enaku 28 age. Sugar start panni iruku. Gym pogalam ah??? Gain gain panna foods solumga

  • @mayuraganeshmayura6242
    @mayuraganeshmayura6242 3 ปีที่แล้ว

    நல்ல விளக்கம் sir நீங்க நல்லா இருக்கணும் நூறு வயசுக்கு thank you very much 👌

  • @umayalchidambaram8073
    @umayalchidambaram8073 4 ปีที่แล้ว +21

    சார் என் பொண்ணுக்கு வயது 14 முட்டியில் அடிக்கடி சத்தம் கடந்த ஒரு வருடமாக வருகிறது. சிலசமயங்களில் தோள்பகுதிகளிலும் வருகிறது இது எதனால் வருகிறது .

    • @mathanmanmadhan7999
      @mathanmanmadhan7999 4 ปีที่แล้ว +2

      Me too but im body 18years old

    • @mohamedriyas4527
      @mohamedriyas4527 4 ปีที่แล้ว +1

      @@mathanmanmadhan7999 bro tissue problem

    • @mohamedriyas4527
      @mohamedriyas4527 4 ปีที่แล้ว +1

      ilana sathu kamiya irukum

    • @priyariya7250
      @priyariya7250 4 ปีที่แล้ว

      I m also face the same pblm

    • @mohamedriyas4527
      @mohamedriyas4527 4 ปีที่แล้ว

      @@priyariya7250 எனக்கு Football விளையாடேல ஜவ்வு கிழஞ்சிருச்சு... இப்ப அந்த சவுண்டு + சொடக்கு வரும்

  • @SaranSaran-mg8ij
    @SaranSaran-mg8ij 4 ปีที่แล้ว

    Thnku for ur fast reply. Without unwanted talks. Many doctors does it. Very true points sir

  • @kaniboomi4199
    @kaniboomi4199 3 ปีที่แล้ว

    Theliva makkalukku puriyirMathiri pesuringa super sir🤝👏

  • @thediamondfamily685
    @thediamondfamily685 4 ปีที่แล้ว +1

    Sir please explain about gaud problem? My husband is heart patient and suffering with gout problems.... Please guide me..

  • @geetram1404
    @geetram1404 3 ปีที่แล้ว

    டாக்டர், முட்டியில் ஏற்படும் டிக் டிக் சத்தத்திற்கான தங்களின் பதில் தெளிவளிக்கிறது. நன்றி🙏

  • @snehapriyar4556
    @snehapriyar4556 4 ปีที่แล้ว

    Sir excellent tips. Really very useful to us.

  • @sureshvijayan5992
    @sureshvijayan5992 4 ปีที่แล้ว +1

    It's the first video of yours watched. Simply awesome. Keep rocking sir. Thank you.

  • @LakshmisHome
    @LakshmisHome 4 ปีที่แล้ว

    I had tik sound before but weight loss pannathum it's gone.. useful video

  • @abdulsamath7616
    @abdulsamath7616 4 ปีที่แล้ว

    Very useful..... Happy to see such initiatives from a doctor!!

  • @nirmalajagdish4713
    @nirmalajagdish4713 3 ปีที่แล้ว

    Arumaiyana padhivu Dr,sir 👌thank you 👏

  • @manibkm7252
    @manibkm7252 4 ปีที่แล้ว

    Dear Sir, Plz Explain about Bonce TB, Extra Phalmary, how to tack care Health, Best Food.

  • @afzanabegum2377
    @afzanabegum2377 4 ปีที่แล้ว

    Hello sir,plz tell about the importance of taking millets in our daily routine..thanks in advance

  • @maheswariduraisamy5369
    @maheswariduraisamy5369 4 ปีที่แล้ว

    எனக்கு கணுக்காலில் டிக் டிக் பிரச்சினை இருக்கு.ரொம்ப உபயோமான தகவல்.நன்றி 🙏🙏🙏.

  • @jinjulakshmi3055
    @jinjulakshmi3055 4 ปีที่แล้ว

    Superrrr sir ,,, rmbaaaaaaa cute ah soluringa ,,,,tq soooooooooooo muchhhhh,,,very useful ,,,

  • @manirajah811
    @manirajah811 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு. வாழ்க வளமுடன்.நன்றி

  • @sainammubaskaran8538
    @sainammubaskaran8538 4 ปีที่แล้ว +1

    எனக்கு வயது 40 கடந்த 10வருடங்களாக என் முட்டியில் வலியில்லாமல் டிக் டிக் சத்தம் வருகிறது ,இதை ஆரம்பத்தில் மருத்துவரிடம் சென்று ஆலோசித்தேன் நீங்கள் கூறியதைத்தான் அவரும் கூறினார்,நன்றி உங்கள் பதிவுகளுக்கு 🙏🙏🙏

  • @nagarajanr831
    @nagarajanr831 4 ปีที่แล้ว

    Enaku endha Mari sound varuthu..bayama erku Ena achunu..Nan theduna content uh title uh potu erkenga.. semma happy

  • @ramya3928
    @ramya3928 4 ปีที่แล้ว

    Definitely it's useful sir.. long time even i was having doubt on tik.. tik sound on my knee now got very clear very clear said.. thanks sir 👏👏👏👏

  • @Dr_SuryaPrakash_PT
    @Dr_SuryaPrakash_PT 4 ปีที่แล้ว

    Superb.its too clear answers for questions