Tamil Nadu to be changed to vellaian nadu, tamil language to vellaiyan language, from where you people emerging you comedians. Did he sacrificed his life and wealth for nation like va.oo.c,muthuramalinga thevar,kamaraj and kakan. He is bussiness man. He buy item for rs 10 and he was selling the same item to rs 100.
வியாபாரி சங்க தலைவர் அவர் ஒன்றும் தியாகி இல்லை சாலைக்கு அவர் பெயர் சூட்டுவது வியாபார சங்க தலைவர் அதாவது வியாபாரிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து விவசாய பொருள் எந்த பொருளாக இருந்தாலும் அடிமட்ட விலைக்கு நிர்ணயம் செய்து விவசாயிகள் அழிந்து வரும் சூழ்நிலைக்கு சங்கமம் ஒரு காரணம் விவசாயம் செய்கிறவர்களுக்கு தரமான விலை கிடைக்காமல் போனதற்கு வியாபாரிகள் தான் முக்கிய காரணம் அவர் தியாகி அல்ல ஆகையால் பொது இடங்களுக்கு அவர் பெயர் சூட்டுவது நியாயம் இல்லை அப்படி என்றால் நீங்கள் தனி இடம் வாங்கிக் கொண்டு அவர்களுக்கு உங்களுடைய சொந்த செலவில் சிலை வையுங்கள் அது யாருக்கும் எந்த ஆட்சேபனையும் இல்லை ஓகே