ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

4K | மலை வாழ் மக்கள் திருவிழா | Ooty Tribal Festival Dance | Hidden Village

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 พ.ค. 2021
  • Michi Network WhatsApp: 83009 85009
    Email : michihelpline@gmail.com
    Instagram : / michibabuindia
    Facebook : / michibabuindia
    Twitter : / michi_babu
    Drone registration Licence number : 269566546866
    Issued Unique Identification Number (UIN) is : UA002JXN0EX
    DAN (Drone Acknowledgement Number) : D1D101A3T
    Ministry of Civil Aviation
    Directorate General of Civil Aviation (DGCA)
    ** DISCLAIMER **
    Michi Network DOES NOT Promote or encourage any illegal activities ,
    all Contents provided by Michi Network is Meant For ENTERTAINMENT PURPOSE only .
    Professional advice should always be sought before entering any dangerous environment as it may cause serious damages to life and property.
    We Don't recommend the Viewers to replicate this and viewers discretion is advised if tried .
    Also, we are not responsible for the damages or losses incurred during such replications.
    This video is to create Tribal Video documentation .This Village protected by
    Tamil Nadu Forest Department. Entry without permission from TNFD ( TamilNadu Forest Department) is prohibited. Thanks to Tamil Nadu Forest Department for helping to take this video.
    #ootybikeride #ootyhiddenplace #himalayanadventureride #himalayanadventureooty #ootymotovlog #ootybikerider #himalayanbikerider #nilgirisbikeride #westernghats #nilgiribikerider#ootymotovlog

ความคิดเห็น • 276

  • @indianculturetv786
    @indianculturetv786 3 ปีที่แล้ว +15

    பணம் 💰 என்ற ஒரு பொருள் குறைவாக இருந்தாலும் , சந்தோஷம் 😃 , நிம்மதி, ஒற்றுமை , இயற்கைகையை பாதுகாத்தல் போன்ற நல்ல செல்வங்கள் அம்மக்களிடம் மிக நிறைவாக உள்ளது. அருமை 👌....... . சொர்கம் எங்கு உள்ளது என்று கேட்பவர்களுக்கு , இந்த வாழ்க்கை தான் பதில்.......

  • @rpnrider8098
    @rpnrider8098 3 ปีที่แล้ว +27

    மனித வாழ்க்கையில் மிகவும் புண்ணியம் பண்ணிய மக்கள் இது போல் வாழ்வு எனக்கு கிடைக்கவில்லை என மிகவும் பொறாமையாக உள்ளது நண்பா, பார்க்க வாய்ப்பு கொடுத்த உங்களுக்கு நன்றிகள் பல நண்பா

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +2

      அன்பும் நன்றிகளும் நண்பரே 🥰🙏

  • @96980
    @96980 3 ปีที่แล้ว +23

    வனம் காப்போம்...வனவிலங்குகள் காப்போம்.
    இவர்களால் தான் வனம் பாதுகாக்கப் பட்டு மழை பெய்கிறது..

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      Joseph ... thank you so much 🥰🙏

  • @nirmalaboopathy7591
    @nirmalaboopathy7591 3 ปีที่แล้ว +8

    அடர்ந்த வனத்தில் அருள்தரும்வனதேவதையின்திருவிழாவில்அழகான மக்களின்அழகுத்திருவிழா இனிமைஅருமை.சிறப்பு பதிவு

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      Thank you so much Nirmala Boopathy 🥰🙏

  • @murugeshwariy7600
    @murugeshwariy7600 3 ปีที่แล้ว +12

    வனம் என்பது வேரும் பேச்சல்ல எங்களின் உயிர் முச்சு நண்பர்களே

  • @whiterise6885
    @whiterise6885 3 ปีที่แล้ว +5

    இந்த பதிவை கேட்கும் போது மனம் அமைதி ஆகிறது

  • @chinnathambi3800
    @chinnathambi3800 3 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு...
    அழகான இடங்கள்...
    பூஜை தட்டில் இருக்கும் அந்த காகித பூக்கள் ...
    தற்போதய திருவிழாக்களில்
    காண்பது மிக அரிது...
    பாரம்பரியம்...தூற்றும் இது போன்ற திருவிழாக்களில்
    காண்பது மிக அழகாக இருக்கும்...
    தற்போதய மற்றும் வருங்கால தலைமுறைக்கு பரிசு...
    வாழ்த்துகள் நண்பரே...💐💐💐💐❣️❣️❣️😎😎😎

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      அன்பும் நன்றிகளும் cinna thambi அண்ணா 🥰🙏

    • @chinnathambi3800
      @chinnathambi3800 3 ปีที่แล้ว +1

      @@MichiNetwork சேலம் வரும்பொழுது நிச்சயம் அழையுங்கள்..நண்பரே..
      நிச்சயம்...அந்த கோத்தகிரி சாலைகளில் பயணம் செய்ய
      ஆசை...
      இந்த பதிவில் இறுதி 30 விநாடிகள் photo clips with people
      மிகவும் அருமை..
      உங்கள் பதிவில் ஒரு கட்சிகளின்
      இருந்தால் மிகவும் மகிழ்ச்சி...
      இயற்கை எழிலை அழகாக
      காண்பித்து கண்களையும்
      மனதையும் ...
      என்னை போன்ற சில மக்களின் வருத்தங்கள் மறந்து..ஆழ்மனதில்
      இருந்து புன்னகை வருகிறது...நண்பா...❣️❣️❣️

    • @chinnathambi3800
      @chinnathambi3800 3 ปีที่แล้ว +1

      @@MichiNetworkஉங்கள் பதிவில் ஓர் காட்சிகள் இடம் பெற்றால் ....
      என...reply panum pothu... ஒரு கட்சிகளின்...என்று வந்துவிட்டது..
      நண்பா..
      💐💐

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      @@chinnathambi3800 🥰🥰

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      @@chinnathambi3800 நன்றிகள் கோடி 🥰🙏

  • @umadinakaran7745
    @umadinakaran7745 3 ปีที่แล้ว +47

    வனத்தை அழித்து இனத்தை வளர்க்கும் மக்கள் மத்தியில், வனத்தை தெய்வமாக மதிக்கும் இம்மக்கள் என்றும் உயர்ந்தவர்களே.

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      ஆமாம் uma dinakaran 🥰🙏

    • @durairajraj4850
      @durairajraj4850 3 ปีที่แล้ว +2

      இவர்கள் தான் இன்னும் காடு
      உயிர் வாழ்கிறது

  • @redpeacock950
    @redpeacock950 3 ปีที่แล้ว +7

    Dear Babu this is not a video i think your Register for a history ...... it's really amazing 😍😍😍🤝 keep rocking

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      Thank you dear 🥰🙏

  • @meenasundar7711
    @meenasundar7711 3 ปีที่แล้ว +8

    அருமை அருமை பாபு😍😍👌👌👌மாவிளக்கு பார்ப்பதர்க்கு மிக அழகு🤩🤩என்ன சின்ராசு ஒரு சின்ன performance தானே கேட்டேன். இப்பவும் ஏமாத்திட்டிங்க.☹️☹️☹️வர வர Video தரம்👍👍 keep Going Babu 😊👍

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      😍😍.. நன்றி நன்றி நன்றி 😍🙏🥰

    • @meenasundar7711
      @meenasundar7711 3 ปีที่แล้ว

      @@MichiNetwork 🤗🤗✌️

  • @ashokkumarrsb6257
    @ashokkumarrsb6257 3 ปีที่แล้ว +3

    Wooww semya iruku bro திருவிழா இந்த மாரி திருவிழா இருந்தா தினமும் வீடியோ அப்லோட் பண்ணுங்க ப்ரோ இந்த மாரி எனக்கு ரொம்ப பிடிக்கும் ப்ரோ ❤️🥰👌👍❤️💚💙

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      Ashok bro ... நிச்சயம் பதிவு செய்கிறேன் 🥰🙏

    • @ashokkumarrsb6257
      @ashokkumarrsb6257 3 ปีที่แล้ว

      @@MichiNetwork நன்றி bro

  • @thangagameingyt6699
    @thangagameingyt6699 2 ปีที่แล้ว +1

    எழுத வார்த்தை இல்லை சூப்பரோ சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @om-od1ii
    @om-od1ii 3 ปีที่แล้ว +2

    🌹🌹🌹👌🏽👌🏽👌🏽இந்த.வனதேவதை.விழா
    அன்பாய்.மக்கள்.திருப்த்தியாய்.வாழும்.ஒரு.சொர்கம்
    உழைப்பு.இருக்கும்.இடம்
    கடவுள்.இருக்கும்.இடம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @kasinathanm5306
    @kasinathanm5306 2 ปีที่แล้ว +1

    Super brother 👍

  • @ganeskmr
    @ganeskmr ปีที่แล้ว +2

    Michi Babu u r video always good

  • @96980
    @96980 3 ปีที่แล้ว +5

    அழகு குட்டி செல்லங்கள்....

  • @dhamayanthia5616
    @dhamayanthia5616 3 ปีที่แล้ว +1

    Enakku enna solradhunneh therila Mr Babu neenga nejama romba gifted.. Nammaloda பழங்குடிகள் மற்றும் மலைவாழ் makkalaiyum avangaloda vaazhkai muraigalayum paththi therinjukanumnu romba aasai but adhukkaana vaaippu konjam kooda kedachadhulla adhey madhiri indha kaatchigal laam nerla paarkka koodiya pokkisham ungalukku kedachurukku neenga avanga kooda nalla pazhaguringa, maththavanga madhiri neenga video kaga edhum pannala neenga neengalaaveh irukkinga adhukkagaveh neenga nalla irukkanum 😊 stay blessed, happy and healthy and indha madhiri video podradha eppodhum niruthidadhinga it's a request...

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      அன்பும் நன்றிகளும் 🥰🙏🙏🙏

  • @arunachalampitchan2995
    @arunachalampitchan2995 3 ปีที่แล้ว +2

    Beautiful vedio. Their music is very nice to hear. Innocent people. Congratulations for this video. 👍👍👍👍🙏

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you so much bro 🥰🙏

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 3 ปีที่แล้ว +2

    Thank you so much for this beautiful video.. Good job babu ji 👌👏👏👏💐

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you so much dear 🥰🙏

  • @jijukumarramapuramsylaja7027
    @jijukumarramapuramsylaja7027 3 ปีที่แล้ว +2

    Sooo nice,Proud of our tribal customs and traditions 🙏🙏🙏

  • @chinnaveera9847
    @chinnaveera9847 3 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் தம்பி.உங்கள் ஒவ்வொரு வீடியோவும் அருமை.👌
    ❤️

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      அன்பும் நன்றிகளும் sumathi veera 🥰🙏... தொடர்ந்து எங்கள் TH-cam channel ku உங்கள் ஆதரவு தாருங்கள் 🥰🙏

  • @nirmalap7842
    @nirmalap7842 2 ปีที่แล้ว +1

    திருவிழா நடனம் super

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      Thank you so much 🥰🙏

  • @srijananijayani2435
    @srijananijayani2435 3 ปีที่แล้ว +1

    Unga videos ellama super Anna enaku romba pidichuruku nice

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you so much Janani 🥰🙏... தொடர்ந்து எங்கள் TH-cam channel ku உங்கள் ஆதரவு தாருங்கள் 🥰🙏

  • @trgamingtamilan3471
    @trgamingtamilan3471 3 ปีที่แล้ว +1

    அருமையாக உள்ளது ஐயா

  • @sangeesangeethasangeesange5347
    @sangeesangeethasangeesange5347 2 ปีที่แล้ว +1

    Ithu pola video yennakku romba pidikkum

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      நன்றி நன்றி நன்றி நன்றி 🥰🙏

  • @karthikeyansathiyanathan6046
    @karthikeyansathiyanathan6046 3 ปีที่แล้ว +3

    திருவிழா அருமை bro 👍👍👍

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you so much bro 🥰

  • @irshadeen263
    @irshadeen263 3 ปีที่แล้ว +1

    Arumai sago... ❤️❤️

  • @janumbn5898
    @janumbn5898 3 ปีที่แล้ว +1

    Avanga world la santhoshama irukanga… pakave santhoshama iruku … antha village name mention panaliye neenga.. Itha ellam nanga. Parthathe illa neenga ipadi videos upload panurathuku thzzzzzzz

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      Thank you so much Janu 🥰🙏

  • @hifvlogs1504
    @hifvlogs1504 3 ปีที่แล้ว +2

    super, nalla pathivu useful

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      Thank you hifliyas 🥰🙏

  • @thilagas4739
    @thilagas4739 3 ปีที่แล้ว +1

    Super bro

  • @renuganesh3711
    @renuganesh3711 3 ปีที่แล้ว +1

    Sema Bro😊👌👌

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you so much Reenu Ganesh 🥰🙏

  • @muraliragavan52
    @muraliragavan52 3 ปีที่แล้ว +18

    காத்துஇருக்கிறேன் கோடநாடு part2 வீடியோவிற்கு.

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      Coming soon ...bro 😍🙏

  • @user-ss4yn9hc7y
    @user-ss4yn9hc7y 3 ปีที่แล้ว

    They're Dance Very supperb...👌👌👌👌

  • @DHEVA.
    @DHEVA. 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு💐👌💐

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      நன்றி நன்றி deva.s

  • @priyaviswanathan7009
    @priyaviswanathan7009 3 ปีที่แล้ว +1

    Nice to see this👌👌 amazing..

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you so much Priya Viswanathan 🥰🙏

  • @kannigagiri8916
    @kannigagiri8916 3 ปีที่แล้ว +2

    All r super dancers...living in the heaven.

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you so much kanniga giri🥰🙏

  • @venugopal1520
    @venugopal1520 3 ปีที่แล้ว +1

    Super and thanks 🙏🙏🙏

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      Thank you Venugopal 🥰🙏

  • @shanthiuma9594
    @shanthiuma9594 3 ปีที่แล้ว +5

    எங்கள் ஊர் மாரியம்மன் கோவிலில் மாவிளக்கு பூசை இப்படிதான் நடக்கும் 🙏🙏

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      அருமை shanthi uma 🥰🙏

  • @ramjanramja3408
    @ramjanramja3408 3 ปีที่แล้ว +1

    Super .... Ramadhan vazhthukal😍💞

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      நன்றி நன்றி ramja ramjan 🙏🥰

  • @sajnijinu7125
    @sajnijinu7125 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷 super super 👌👌👌👍

  • @s.v.v.audios4334
    @s.v.v.audios4334 3 ปีที่แล้ว +1

    👌👌nice...village...festival.....ji....

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you so much 🙏🥰

  • @udhagaithendral4096
    @udhagaithendral4096 3 ปีที่แล้ว +1

    ஹாய் தம்மா,அருமையான திருவிழா, கடைசி போட்டோ சூப்பர் 🤩🤩💃

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you so much Gayathri premkumar ❤️🙏😀

  • @setoutwithhimalayan6920
    @setoutwithhimalayan6920 3 ปีที่แล้ว +2

    🔥 bro.... that candid pics

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you so much bro 🥰🙏

  • @ShilpaNav
    @ShilpaNav วันที่ผ่านมา +1

    New subscriber😊

    • @MichiNetwork
      @MichiNetwork  วันที่ผ่านมา +1

      Thank you thank you 😊

  • @ravananrajasolan8688
    @ravananrajasolan8688 3 ปีที่แล้ว +3

    சந்தோசமான மக்கள் 👍

  • @ahmedmohaideen4106
    @ahmedmohaideen4106 2 ปีที่แล้ว +1

    Super

  • @SanthoshKumar-du2ro
    @SanthoshKumar-du2ro 3 ปีที่แล้ว +1

    Super bro. Happy to see this bro.

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      Thank you so much Santhosh bro

  • @anneaugustine5364
    @anneaugustine5364 3 ปีที่แล้ว +1

    Miga arumai bro
    Entirely different vedios

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you so much Anne 🥰🙏

  • @venkateshraju9070
    @venkateshraju9070 3 ปีที่แล้ว +1

    vera level bro

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you so much bro 🥳🥰😍🙏

  • @vijayakumar3038
    @vijayakumar3038 3 ปีที่แล้ว +1

    Happy to see this video ... nice bro

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you Vijay Kumar bro 🥰🙏

  • @uthayakumarr3031
    @uthayakumarr3031 3 ปีที่แล้ว +1

    Tk U gp Muthu to introduce this channel

  • @hirthikasrirajitharan3699
    @hirthikasrirajitharan3699 3 ปีที่แล้ว +1

    Best video which place this village.at this time climate what is tha level today

  • @wils_sindhu5168
    @wils_sindhu5168 3 ปีที่แล้ว +1

    Ipdi Oru function semmanarai la nadakkarathey theriyathu englukku 🥴😵Ippathan theriyuthu bro 😊Thank you for this 💯🤩

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      Thank you wils sindhu ❤️🥰🙏Nandri

  • @srivalli1109
    @srivalli1109 3 ปีที่แล้ว +1

    Super bro👍

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you so much Sri Valli 🥳🥰🙏

  • @devidevi6798
    @devidevi6798 3 ปีที่แล้ว +1

    Excellent 👍🙏

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you devi. ❤️🥰🙏

  • @vijayaprasath5909
    @vijayaprasath5909 2 ปีที่แล้ว +1

    Videosuperanna

  • @greenhuntstudio
    @greenhuntstudio 3 ปีที่แล้ว +3

    பொங்கல் விழாவை கண்டதுபோல் இருக்கு .காக்கப்படவேண்டிய கலாச்சாரம்.

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      Thank you green hunt studio 🥰❤️🙏

  • @barithbarith1370
    @barithbarith1370 3 ปีที่แล้ว +1

    ஹாய் நண்பா உங்க வீடியோ எல்லாம் அருமை

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      நன்றி நன்றி barith நண்பரே 🥰🙏... தொடர்ந்து எங்கள் TH-cam channel ku உங்கள் ஆதரவு தாருங்கள் 🥰🙏

  • @user-bp9tr1vi7f
    @user-bp9tr1vi7f 3 ปีที่แล้ว +1

    சூப்பர் ஆன நீங்க ஊதுறத பாத்தா நல்ல பாம்பு வந்துரும் போல😂😂😂😂

  • @muthukumar.bmuthukumar.b3142
    @muthukumar.bmuthukumar.b3142 3 ปีที่แล้ว +1

    சூப்பர் bro

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you so much muthukumar bro 🥰🙏

  • @lathasaranathan7876
    @lathasaranathan7876 3 ปีที่แล้ว +1

    Festival video super. But no mask no social distance. Vera ulagam pola iruku brother anyway greeeena iruku👍

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you so much Latha 🙏❤️🥰

  • @user-ku7rz2qt3d
    @user-ku7rz2qt3d 3 ปีที่แล้ว +1

    Arumai nanbare

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      நன்றி நன்றி நன்றி நண்பரே 🥰🙏

  • @ragunathkrishanamoorthy4316
    @ragunathkrishanamoorthy4316 3 ปีที่แล้ว +1

    Place super bro.ingalam varaku chance kedaikumanu therila but super function.

  • @kirukkantekarakkam9
    @kirukkantekarakkam9 3 ปีที่แล้ว +1

    👍👍👍😍😍😍

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you so much 🥰🙏

  • @nitheeswaran6552
    @nitheeswaran6552 3 ปีที่แล้ว +1

    செம்ம்ம ooru semma thiruvila. Ipti patta kiramathulatha ennaku aavalanum aasai. Yaarathum eruntha ennaium kooti poonga

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      அடுத்த திருவிழா க்கு வாங்க 🥰

    • @nitheeswaran6552
      @nitheeswaran6552 3 ปีที่แล้ว

      நீங்க யார் என்னனு எனக்கு தெரியாது நான் எப்படி இந்த ஊருனு யார நம்பி எங்க வாரது

  • @chandrusekar1080
    @chandrusekar1080 3 ปีที่แล้ว +1

    அருமை

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      அன்பும் நன்றிகளும் 🥰🙏

  • @user-it4gw7ck5i
    @user-it4gw7ck5i ปีที่แล้ว +1

    ❤❤❤

  • @kumarpriya8311
    @kumarpriya8311 2 ปีที่แล้ว +1

    𝘌𝘵𝘩𝘶 𝘦𝘯𝘵𝘩𝘢 𝘰𝘰𝘳𝘶 𝘣𝘳𝘰

  • @Vijimathi5992
    @Vijimathi5992 3 ปีที่แล้ว +2

    Super thiruvilauku varanum pola iruku😏☺️

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      வருக வருக வருக ❤️ viji ponnu

    • @Vijimathi5992
      @Vijimathi5992 3 ปีที่แล้ว +1

      Wait panunga varen

  • @yogarajraj5339
    @yogarajraj5339 3 ปีที่แล้ว +1

    Arumai

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you yogaraj bro 🙏🥰

  • @vimalaskitchenn
    @vimalaskitchenn 2 ปีที่แล้ว +1

    💙💙💙

  • @rajkumar-en2rs
    @rajkumar-en2rs 3 ปีที่แล้ว +1

    Bro super .maliyur mampatiyar pathi engalukku solunga.

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      I don't know.bro..kettu solren bro 🥰

  • @premakumari9183
    @premakumari9183 3 ปีที่แล้ว +1

    Hi! Babu g ollangai tha adathai vithiyasama.

  • @VijayKumar-fe3rd
    @VijayKumar-fe3rd 3 ปีที่แล้ว +1

    👌 👌 👌 👌

  • @karuvachisamayal4895
    @karuvachisamayal4895 3 ปีที่แล้ว +1

    Nice thambi

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      நன்றி நன்றி நன்றி 🥰

  • @thangammall5799
    @thangammall5799 3 ปีที่แล้ว +1

    Super my community

  • @grajiyttamil4991
    @grajiyttamil4991 3 ปีที่แล้ว +1

    Azhagu konchugiradu.....menmaiyana anantham avargal nadanangalil.....MAGIZHCHI.....

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      அன்பும் நன்றிகளும் 🥰🙏

  • @lavanyabhuvana4718
    @lavanyabhuvana4718 3 ปีที่แล้ว +1

    👌👌👌

  • @harishacharya672
    @harishacharya672 3 ปีที่แล้ว +2

    👏👏👌🏻👌🏻

  • @muraliragavan52
    @muraliragavan52 3 ปีที่แล้ว +1

    கலாச்சாரம் முக்கியம். அண்ணா வணக்கம்

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      நன்றி நன்றி நன்றி muralai ராகவன் அண்ணா 🥰🙏

  • @gvbalajee
    @gvbalajee 3 ปีที่แล้ว +1

    Happy festival

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you so much GV balaji🥰🙏

  • @kavihisjnsis395
    @kavihisjnsis395 3 ปีที่แล้ว +1

    Supper 👌👌👌👌👌👌👌👌👌👌💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you so much Kavi 🥰

  • @mageswarimageswari5865
    @mageswarimageswari5865 3 ปีที่แล้ว +1

    Hii anna thiruvizha super

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you Maheshwari 🥰

  • @samundeeswari5887
    @samundeeswari5887 2 ปีที่แล้ว +1

    Dance super 👌👌👌👌😍😍😍💚💚💚

  • @udayakumar.s4723
    @udayakumar.s4723 3 ปีที่แล้ว +1

    Iyarkaiyum alagu anga ulla makkalum alagu avangaloda manasum algu..

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      🥰🥰🥰🙏 அன்பும் நன்றிகளும் 🥰🙏

  • @nr.garden7192
    @nr.garden7192 3 ปีที่แล้ว +2

    Entha maathiri suththi paakkanu+thiruvizhakkal eallam pakkanu bro😌

  • @fathimanisha9318
    @fathimanisha9318 3 ปีที่แล้ว +2

    Very nice video I love it❤ ... But Why viewers very less?

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      😞....I don't know Nisha

  • @mercyshanthi9555
    @mercyshanthi9555 3 ปีที่แล้ว +1

    Hi Babu,feel like coming there and hiding from the covid virus

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Mercy shanthi come come 😍

  • @top2bottom700
    @top2bottom700 ปีที่แล้ว +1

    Which place bro

  • @user-se4qs8su2g
    @user-se4qs8su2g 3 ปีที่แล้ว +1

    ❤❤❤❤❤❤

  • @sunfaced9731
    @sunfaced9731 3 ปีที่แล้ว +1

    Nice festival... Kida virunthu vedio la varlaya

  • @user-zb3xq7xp9p
    @user-zb3xq7xp9p 3 ปีที่แล้ว +2

    அந்த பகுதிகளில் கொரானா காணோம். முகக்கவசம் இல்லாம இருக்காங்க 🙏

  • @maruthupandiyan4243
    @maruthupandiyan4243 3 ปีที่แล้ว +1

    😍😍😍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏

  • @MAS-um2ds
    @MAS-um2ds 3 ปีที่แล้ว +1

    வனங்களை காப்போம் ❤️👍

  • @Saanu_Kutty
    @Saanu_Kutty 3 ปีที่แล้ว +1

    Nice

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you go cool 🥰🙏

  • @raguld3931
    @raguld3931 3 ปีที่แล้ว +2

    Village name bro..?

  • @ganeshsomasundaram7368
    @ganeshsomasundaram7368 3 ปีที่แล้ว +10

    Please save these people from Christian missionaries

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +2

      பூர்வகுடிகள்.. மதம் மாரமாட்டர்கள்🥰

    • @rvigneshwaran7624
      @rvigneshwaran7624 3 ปีที่แล้ว

      My bro r friend i accept your words

    • @nelcameron4429
      @nelcameron4429 2 ปีที่แล้ว

      Yes thats true

  • @ramusengalpudhur2487
    @ramusengalpudhur2487 ปีที่แล้ว +1

    Village name

  • @sris9787
    @sris9787 3 ปีที่แล้ว +1

    Bro inaiku live iruka? Nethu mathiri today 24-5-21

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      Weekly once live varen bro 🥰🙏

  • @selvakumarselvaraj1759
    @selvakumarselvaraj1759 3 ปีที่แล้ว +3

    எம்மக்கள்