4K| காட்டுக்குள் கிடா விருந்து |My Village Festival | OOTY Nilgiris |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ม.ค. 2025

ความคิดเห็น • 546

  • @sonofrathinamlakshmi2321
    @sonofrathinamlakshmi2321 3 ปีที่แล้ว +43

    வேற லெவல் வீடியோ.கள்ளமில்லாத கிராமத்து சொந்தங்கள்.எதார்த்தமான பேச்சு.மனதை மயக்கும் சுற்றுச்சூழல்.சலசலத்து ஓடும் ஓடை.மலை கிராமத்து விழா வை கண் முன்னே நிறுத்தியது.நீங்கள் ஆற்றும் பணி தொடர வாழ்த்துக்கள்

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      அன்பும் நன்றிகளும் Rathinam Lakshmi 🥰🙏

  • @nature4647
    @nature4647 ปีที่แล้ว +3

    Indha vidio nanga download panni 📺 la pathom super irukku

  • @23sridaran
    @23sridaran 3 ปีที่แล้ว +45

    பாரம்பரிய வழிபாடுகளை பேணி காக்கும் ஊட்டி மக்கள் வாழ்வு சிறக்க எல்லாம் வல்ல இறையருள் என்றும் துணை வரும்.

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +2

      Thank you so much Anna 🥰🙏

    • @ragunathp5764
      @ragunathp5764 3 ปีที่แล้ว +2

      Exactly correct

  • @SanthoshKumar-du2ro
    @SanthoshKumar-du2ro 3 ปีที่แล้ว +19

    உங்கள் உறவுக்காரர்கள் அனைவரையும் சந்தித்ததில் மகிழ்ச்சி, உங்கள் குலதெய்வத்தின் அருள் முழுமையாக கிடைக்கட்டும், வழக்கம்போல் அருமையான பதிவு சகோ.

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      அன்பும் நன்றிகளும் சாகோ 🥰🙏

  • @tsathyavathi938
    @tsathyavathi938 3 ปีที่แล้ว +2

    தம்பி எங்களுக்கும். விருந்து சாப்பாடு உண்டா இல்லையாமா நாங்களும் வரலாமா அமைதியான இடம் இந்த நிகழ்சியில் கலந்துக்க மிக மிக ஆவல். அருமை அருமை

  • @kavi3110r
    @kavi3110r 2 ปีที่แล้ว +3

    அருமையான இடம் இந்த மாதிரி இடத்திற்கு சென்றாலே மனதிற்கு மகிழ்ச்சி தரும்

  • @Gomz1012-q9g
    @Gomz1012-q9g ปีที่แล้ว +2

    Hi bro 👋 indha video va na 30 time pathuruppa enga tv la super video 💖📸📸 full clarity

    • @MichiNetwork
      @MichiNetwork  ปีที่แล้ว

      Thank you thank you 🙏,❤️🙏

  • @jasminejasmine655
    @jasminejasmine655 ปีที่แล้ว +1

    காட்டுக்குள் அருமையான கிடா விருந்து பதிவு . பார்த்து ரசித்தேன் 😊

  • @thangagameingyt6699
    @thangagameingyt6699 2 ปีที่แล้ว +3

    தீக்ஷா செல்லம் மாமா செல்லமா நீ வண்டியில் போகும் போது பார்த்த பார்வை சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @shanthiuma9594
    @shanthiuma9594 3 ปีที่แล้ว +4

    மனதுக்குள் மகிழ்ச்சியாக இருக்கு இப்படியான இடத்தில் இருப்பது. 💚💚💚💚

  • @vijayaviji6202
    @vijayaviji6202 3 ปีที่แล้ว +2

    I'm so happy enjoyed your videos very nice your village I am watching your videos thank you brother 👌👌🙏🙏🙏

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you so much vijaya... thanks for your Love and support 🥰🙏

  • @rajanrajan1470
    @rajanrajan1470 3 ปีที่แล้ว +17

    இந்த குடும்ப சந்தோசத்தையெல்லாம் இழந்து பணத்தின் பின் ஓடிக்கொண்டு இருக்கிரோம்

  • @ammuthandapani
    @ammuthandapani 3 ปีที่แล้ว +8

    அன்பு தம்பி ...அருமை ப்பா உங்க பதிவு ..உங்க மக்களின் அன்பு எந்த பாகுபாடு இல்லாது ... அந்த அன்பின் நிழலில் இளப்பாற்றி கொண்டியிருக்கும் எனை போன்றவர்களுக்கு தெரியும்🙏🙏🙏 களமில்லா எதிர்பில்லா முழுமை தாய் அன்பினை காணாலாம் ❤❤❤ நன்றி ப்பா .. இது போன்ற பதிவு 😄😄😄 Photography யும் உங்க பேச்சில் எதர்த்தமும் 🙏🙏🙏👏👏 அருமை தம்பி ...

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Ammu dhandapani .mikka magilchi ... அன்பும் நன்றிகளும் 🥰🙏

  • @ravananrajasolan8688
    @ravananrajasolan8688 3 ปีที่แล้ว +2

    Sema bro malaisaami ithu romba santhosamana visayam nanum vanthal oru vetu vetirukalam kari soru👌👍

  • @shahalmuhammed882
    @shahalmuhammed882 3 ปีที่แล้ว +7

    Super
    Buetifull village
    Youre so lucky bro

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      Thank you so much Bro 🥰🙏

  • @user-ys2lv9dt2m
    @user-ys2lv9dt2m ปีที่แล้ว +1

    Blessed adorable, intelligent Deeksha and her wonderful maternal uncle. What a beautiful bonding . Great

  • @rpnrider8098
    @rpnrider8098 3 ปีที่แล้ว +8

    குடும்பத்துடன் கோயில் சென்று இது போல் சமைத்து அனைவரும் ஓர் இடத்தில் அமர்ந்து உணவருந்தி மகிழ்வது,வேறலெவல் நண்பா வாழ்த்துக்கள்.நாமக்கல் பாபு,ஒரு முறை கொல்லிமலை வாருங்கள் நண்பா

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      மிக விரைவில் கொல்லிமலை வருகிறேன் நண்பரே ❤️🙏

    • @DHEVA.
      @DHEVA. 3 ปีที่แล้ว +1

      @@MichiNetwork நாமக்கல் உங்களை அன்புடன் வரவேற்கிறது பாபு....🙏🙏🙏

  • @sujazz77
    @sujazz77 3 ปีที่แล้ว +4

    அருமை சகோ . தீக்ஷா குட்டியை பார்த்ததில் மகிழ்ச்சி . 👌👏

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      அன்பும் நன்றிகளும் ப்ரோ 🥰🙏

  • @sivaraman5224
    @sivaraman5224 3 ปีที่แล้ว +3

    நீங்கள் போடும் ஒவ்வொரு பதிவு மிக அருமை இருக்க நண்பா.அதோடு இல்லாமல் பாடல் மிக இனிமையான இருக்க நண்பா.
    நீங்கள் வேட்டி , சட்டை சூப்பர்
    👌👌👌👌👌👌👌👌

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Siva Raman ... அன்பும் நன்றிகளும். 🥰🙏

  • @sankarsubramaniam9009
    @sankarsubramaniam9009 ปีที่แล้ว +1

    Be happy forever ❤️ song's bgm was superb and add more songs in future 🥰🐈🐕🐘💐💐💐👍🤝

  • @kavithadamu9858
    @kavithadamu9858 3 ปีที่แล้ว +5

    Happy to see my family members. I have seen most of your vidios and enjoyed. All the best

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      Thank you so much Kavitha dhamu 🥰🙏

  • @ashokkumarrsb6257
    @ashokkumarrsb6257 3 ปีที่แล้ว +5

    அருமை ப்ரோ உங்க வீடியோ கா நா காத்துட்டு இருந்த... 👍❤️🙏🙏

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      Thank you sooo much bro 🥰🙏

  • @prabakaran1272
    @prabakaran1272 3 ปีที่แล้ว +1

    Nice video. Music super👌 waiting for the next video !

  • @moongilisai1809
    @moongilisai1809 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு அருமையான இடம், தருன் தம்பி கொண்டுவரும் பிலோடென்ட்ரான் இலையை பார்த்ததும் பழைய நினைவுகள் என் மனதில் மலர்ந்தது, அந்த இலையில் பலமுறை சாப்பாடு சாப்பிட்டது உண்டு, ஆற்றங்கரையில் அதிகமாக இருக்கும் அந்த தாவரம், அருமை நண்பரே வாழ்த்துக்கள்

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      அன்பும் நன்றிகளும் நண்பரே 🥰🙏

  • @IndienneFr
    @IndienneFr 3 ปีที่แล้ว +2

    Oru stove illa,mixi illa eppadi ivvvvvlo perukke cook panninaanga nnu ninaicha aacharyama irukke😳.. calm place,spicy food,social gathering,spiritual God,religious ceremony,total family😍...avvvvlo soooper👍👌

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you so much Malini 🥰🙏

  • @veerasamyguna1796
    @veerasamyguna1796 3 ปีที่แล้ว +1

    Hai I Sundar from Singapore. Video I like super 👍👌🌷🌹🌹🌷🌷👌

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you Sundar bro 🥰🙏

  • @girigrace9658
    @girigrace9658 3 ปีที่แล้ว +2

    இயற்கை அன்னை மடியில் வாழ்க வளமுடன் குட்டி தேவதைக்கு👑👑😘😘🙏🙏🙏🙏

  • @arunachalampitchan2995
    @arunachalampitchan2995 3 ปีที่แล้ว +6

    Beautiful place. It is interesting to see people with different cultures.. you people are lucky 👍👌🙏. Good luck.

  • @sathyar1002
    @sathyar1002 3 ปีที่แล้ว +6

    பார்கவே ஆசையாக உள்ளது பாபு.... 👌👍🙏

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you so much Sathya R 🥰🙏

  • @nature4647
    @nature4647 ปีที่แล้ว +1

    Hi babu bro video semma natural irukku nice place's ninga dheekshava thukkittu poradhukku andha 🎶 semmaya irukku vera level editing andha music oda link anuppunga pls bro enakku rombo puduchurukuu

  • @kalaivanantirupur5916
    @kalaivanantirupur5916 3 ปีที่แล้ว +6

    சிறுய ஆறு இயற்கையோடு இனைந்த கோயில் மிகவும் அருமையாக உள்ளது நன்றி தம்பி கலைவாணன் திருப்பூர்

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Jungel trip கலைவாணன் அன்பும் நன்றிகளும் 🥰🙏🥰❤️

    • @babua3339
      @babua3339 3 ปีที่แล้ว

      Natural very nice bro

  • @MathiMathi-ey4ws
    @MathiMathi-ey4ws 3 ปีที่แล้ว +2

    Super 👌👍
    I love natural

  • @ffharsha8537
    @ffharsha8537 3 ปีที่แล้ว +1

    Supper viwe nopolution nice village enjoy bro

  • @umadinakaran7745
    @umadinakaran7745 3 ปีที่แล้ว +4

    தொலைதூரத்தில் உள்ள ரசிகர்களுக்கும் பாபு விருந்து அளித்துவிட்டார்.நன்றி.

  • @savariraajhprakash8642
    @savariraajhprakash8642 3 ปีที่แล้ว

    Hi bro, ungalin video pakkum pothulam naangalum antha palace ku direct ah poitu visit pandra feel varuthu. Thankyou so much. Ungaloda video va yatherchiya than pathen, ipo ungaluku oru subscribera agitom. Ungalin intha payanam thodara engalin mamartha vazhuthukkal bro.

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      உங்கள் பேரண்பிர்க்கு நன்றிகள் கோடி 🥰❤️🙏..
      Thank you so much 🥰🙏

  • @Arosam-m7v
    @Arosam-m7v 3 ปีที่แล้ว

    மிகவும் அழகான காட்சிகள்.வாழ்த்துக்கள்.சகோதரா🙏

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      அன்பும் நன்றிகளும் ❤️

  • @saisaravana2744
    @saisaravana2744 3 ปีที่แล้ว +3

    vera level video bro really awesome moment family mode unga pakkams romba miss pandroom bro

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      அன்பும் நன்றிகளும் ப்ரோ 🥰🙏

  • @chinnathambi3800
    @chinnathambi3800 3 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு
    அழகான ஆறு
    கருபயராய சாமி
    முனியப்பன் சாமி கோவில்
    அப்படியே எங்கள் குலசாமி கோவில் மேட்டுப்பாளையத்தில்
    பாலம்பட்டியில் இருப்பது போல்
    மிக அழகாக சூழல்..
    அன்பு குழந்தைகள்..
    விக்கி... சர்கரை பொங்கல் எங்களுக்கும் வேண்டும்...❣️❣️❣️

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      அன்பும் நன்றிகளும் ப்ரோ 🥰❤️ ... WhatsApp : 94888 71004

    • @chinnathambi3800
      @chinnathambi3800 3 ปีที่แล้ว

      @@MichiNetwork நன்றி நண்பரே..

  • @ramjanramja3408
    @ramjanramja3408 3 ปีที่แล้ว +8

    Morning wakeup anathum itha pathathum semma heppy relax tq 😍 happy morning🌼

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      Thank you Ramja 🥰🙏

  • @bettythomas8504
    @bettythomas8504 3 ปีที่แล้ว +2

    Family get-together Super you and your family Lucky people ...... Love from Fort Cochi

  • @vanamagan12346
    @vanamagan12346 3 ปีที่แล้ว +6

    அரூமையான பதிவு.... அழகான ஊர்...... ஊட்டி ல எந்த ஊர் சொல்லுங்க 🌹🌹🌹🌹🌹

  • @kalaimurugan7548
    @kalaimurugan7548 3 ปีที่แล้ว +11

    Heartwarming to see the life of Nilgiris. Thanks a lot for showing this to the world. Keep up your good work bro😍👏👏

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +2

      Thank you so much kalai Murugan 🥰🙏

  • @anneaugustine5364
    @anneaugustine5364 3 ปีที่แล้ว +2

    Super brother sutti ulla idathai inuum konjam kaatunga bro
    Pleasant nd beautiful place

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Anne ..sure sure..I IL do more videos 🥰

  • @senthilvel4151
    @senthilvel4151 3 ปีที่แล้ว +3

    Babu anna unga videova parthalay manasuku avalavu kulumaiya irugu❤️❤️

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Senthil vel bro thank you so much 🥰🙏

  • @kumudhasai2997
    @kumudhasai2997 3 ปีที่แล้ว +4

    Unga video kku thaan bro waiting.....👌👌

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you so much kumutha Sai 🥰🙏

  • @Agarmudhalvan
    @Agarmudhalvan 3 ปีที่แล้ว +3

    Wow super location and people.

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you so much 🥰🙏

  • @tsriram2824
    @tsriram2824 3 ปีที่แล้ว +5

    Nice family gathering surrounding nature, next year why don't you arrange for subscribers meet along with the temple festival

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +2

      Surely I IL invite bro 🥰

  • @muraliragavan52
    @muraliragavan52 3 ปีที่แล้ว +1

    Babu Anna vanakam dhoti Tshirt ultimate.

  • @tonyrajj2653
    @tonyrajj2653 3 ปีที่แล้ว +3

    Hi Bro. I'm a very big fan of your videos..lovely places make us to feel n travel those places..keep going..

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you so much sarajkumar 🥰🙏

  • @vaasdev7382
    @vaasdev7382 ปีที่แล้ว +1

    Wow Super ooty which place

  • @govindarajr4167
    @govindarajr4167 3 ปีที่แล้ว +2

    Bro super unga videos farms streets hotels konjam videos shoot pana mudiyuma

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      கண்டிப்பா வீடியோ பதிவு செய்கிறேன் 🥰🙏

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      அன்பும் நன்றிகளும். 🥰🙏

  • @YaaliVeerran
    @YaaliVeerran 3 ปีที่แล้ว +2

    வாழ்க்கையில் இன்புற்றிருக்க இந்த மாதிரி ஒரு கிராமத்தில் பிறந்து வளர்ந்திருக்க வேண்டும் 😇... பாபு, விடியோவை பார்த்தபின்னும் காட்சிகள் கண்களை (மனதையும்) விட்டு மறையவில்லை 😍.... இயற்கை + இயற்கையோடு இணைந்து வாழும் மக்கள் ❤... சொந்த பந்தங்களுடன் ஒரு விருந்து என்றால் அது ஒரு அலாதி பிரியம் 😀... ஆனா நீங்க கறி குழம்பு சோறு சாப்பிடாம தக்காளி சோறும் ரசமும் சாப்பிட்டு இருப்பீங்க 😉... இந்த வீடியோ எங்கள் கண்களுக்கும் மனதிற்கும் சரியான விருந்து 🤩... but லைட்டா ஏங்கி போயிட்டோம் 🥺... உங்கள் வீடியோ என்றால் எங்கள் குடும்பமே டிவி முன்னால ஆஜர் ! 👍 4K ல பார்த்துக்கிட்டே இருக்கலாம் !! 😎🤓👌

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      உங்கள் அன்பிற்கு நன்றிகள் கோடி .... நான் அசைவம் உண்பது இல்லை ...ஒரு நாள் எங்க ஊருக்கு வாருங்கள் 🥰🙏

    • @YaaliVeerran
      @YaaliVeerran 3 ปีที่แล้ว

      @@MichiNetwork நிச்சயம் ஒரு நாள் வருகிறோம் 😊

  • @NandhiniNandhini-zx4hr
    @NandhiniNandhini-zx4hr 3 ปีที่แล้ว +1

    Anna unga kovil super na naa unga ooruku vandhu suthi paakanum na very nice place na happy enjyyyy to you na 😍

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      நிச்சயம் ஒரு நாள் வாருங்கள் 🥰🙏

  • @westernauto2010
    @westernauto2010 3 ปีที่แล้ว +3

    இயற்கையின் அழகே அழகுதான்.. Good to see all enjoy well and be safe.

  • @srisri5500
    @srisri5500 3 ปีที่แล้ว +3

    அழகான சூழல் 👌👌👌👌👌

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      Thank you Sri 🥰

    • @srisri5500
      @srisri5500 3 ปีที่แล้ว

      @@MichiNetwork tq sis

  • @damotharakannan4742
    @damotharakannan4742 3 ปีที่แล้ว +1

    Nirgiris ai paadhukaakka Endrum vazhga Badugar inam ...Vazhga pallaandu...

  • @babymohan3266
    @babymohan3266 3 ปีที่แล้ว +2

    Wow super life and super place anna

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan2511 3 ปีที่แล้ว +4

    First time watching your channel beautiful place beautiful innocent people. Wish to visit this temple swami Azlagu.. Pls share location..

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      It's near Kothagiri ....you are welcome always 🥰🙏

  • @samymuthu757
    @samymuthu757 3 ปีที่แล้ว +1

    Nandri aiya 🙏 love chakkara pongal ❤️❤️🌲🌲🌎 keep our world green and love everything and everyone ❤️

  • @ethirajansrinivasan7083
    @ethirajansrinivasan7083 3 ปีที่แล้ว +5

    Truly blessed you are, to have so much of nature around you, keep exploring and keep showing us the unexplored nature, thanks.

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      Thank you so much Ethirajan 🥰🙏

    • @ethirajansrinivasan7083
      @ethirajansrinivasan7083 3 ปีที่แล้ว +1

      @@MichiNetwork Pleasure is all mine, Thanks for your reply.

  • @amuthakannanask739
    @amuthakannanask739 3 ปีที่แล้ว +7

    Neenga podra song kaga repeat mode😊

  • @kaviammu23
    @kaviammu23 3 ปีที่แล้ว +2

    மிக அருமை

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      நன்றி நன்றி நன்றி ப்ரோ 🥰

  • @anandhianandhi9384
    @anandhianandhi9384 3 ปีที่แล้ว +1

    அண்ணா இப்பதான் first ஆ உங்க vedio பார்க்கிறேன். Very nice. அடுத்த ஆண்டு கொரோனா பிரச்சனை இல்லாமல் இருந்தால் மறக்காமல் எங்களையும் கூப்பிடுங்கள். நீங்கள் பெறுகின்ற இன்பத்தை நாங்களும் சிறிது பெறுகிறோம். From chennai

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Anandhi ...adutha ஆண்டு நிச்சயம் வாருங்கள் 🥰🙏.... நிச்சயம் அழைப்பு விடுக்கிறேன் 🥰🙏

    • @anandhianandhi9384
      @anandhianandhi9384 3 ปีที่แล้ว

      Thankyou bro

  • @arockianancy7642
    @arockianancy7642 3 ปีที่แล้ว +6

    Ungla partha poramaiya iruka bro... living life to the fullest.... nallarunga innum santhoshama🙌

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Ellam ungal அன்பும் ஆதரவும் 🥰🙏

  • @saraha9429
    @saraha9429 3 ปีที่แล้ว +8

    U people are blessed to live in this atmosphere

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      Thank you bro 😊🙏

  • @DivyaV-k4x
    @DivyaV-k4x 3 ปีที่แล้ว +4

    Thanks bro for exploring your native it is such a blessing to live with all around nature and lovely peoples and I was wondering for the first time when I visited Ooty 2 years before such a dream place for me

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +2

      Thank you so much Divya G..love from Nilgiri mountains. 🥰🙏

  • @akhilprajapativlogs
    @akhilprajapativlogs 3 ปีที่แล้ว +2

    Waaw so nice village super natural village

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you so much bro 🥰🙏

  • @thiyaguthiyagu2928
    @thiyaguthiyagu2928 3 ปีที่แล้ว +3

    Babu Anna video super Nan Kuwait erthu pakuran ❤️

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Nandri nandri nandri 🥰❤️

  • @பிரவீன்குமார்-ச1த
    @பிரவீன்குமார்-ச1த 3 ปีที่แล้ว +1

    தீக்சாவை பார்த்ததில் மகிழ்ச்சி

  • @arunsri895
    @arunsri895 ปีที่แล้ว +1

    hi bro, your video resolution is good, what camera you using ?

  • @lathasaranathan7876
    @lathasaranathan7876 3 ปีที่แล้ว +2

    Supera iruku brother. Greeeena iruku bro. Ningalam lukkkkky bro👍👍👍 romba ashaga iruku

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you so much Latha 🥰🙏

  • @kavihisjnsis395
    @kavihisjnsis395 3 ปีที่แล้ว +1

    Wow wow supper verry nice

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you so much Kavi 🥰🙏

  • @MrParamashivan
    @MrParamashivan 3 ปีที่แล้ว +1

    Seen all your videos with family on TV... appreciate you brother..our Nilgiris the most beautiful place on earth 👍

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      Yes 💯 true Nilgiris always heaven ....
      Thank you so much for your love and support 🥰🙏

  • @vijayalakshmiselvam1095
    @vijayalakshmiselvam1095 3 ปีที่แล้ว +2

    Very nice brother. In the middle of tea estate 👍👍

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you vijayalakshmi Selvam 🥰🙏

  • @Tamilfocus247
    @Tamilfocus247 3 ปีที่แล้ว +2

    Cinematography awesome bro

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you so much bro ❤️🥰🙏

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 3 ปีที่แล้ว +2

    Hi.. Surprise ah engalukku.. Nice.. Thank you babu ji avarkale. Awesome.. Enjoy enjamy superb... Ungalukku Antha karuppu sami.. Munishwaran swami thunai irukkattum.. Channel 1M subscriber varattum.. God bless you.. 💐👏👏👏👏👏

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      எல்லாம் உங்கள் ஆசிர்வாதம் 🥰🙏

    • @psgdearnagu9991
      @psgdearnagu9991 3 ปีที่แล้ว +1

      @@MichiNetwork 💐👍💯

  • @malathiraj9152
    @malathiraj9152 3 ปีที่แล้ว +2

    Wowww palese super I like that house

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you malathi Raj 🥰🙏

  • @radharamani7154
    @radharamani7154 3 ปีที่แล้ว +1

    Beautiful.what did you eat? Rasam sadam?

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      ஆமாங்க 🥰

  • @muruganandamk4485
    @muruganandamk4485 3 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு 👍👍❤️

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      அன்பும் நன்றிகளும் 🥰🙏

  • @sajnijinu7125
    @sajnijinu7125 3 ปีที่แล้ว +1

    Super super 🌷🌷🌷🌷🌷🌷👌👌👌👍

  • @radharanganathan1809
    @radharanganathan1809 2 ปีที่แล้ว +1

    இது தான் கண்னே வாழ்க்கை
    பொறாமையாக இருக்கிறது

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      Thank you radha Ranganadhan

  • @VenkatVenkat-kz3sk
    @VenkatVenkat-kz3sk 3 ปีที่แล้ว +2

    Sema 👌 Continues ha video podunga pro..

  • @meenasundar7711
    @meenasundar7711 3 ปีที่แล้ว +2

    Sry பாபு கொஞ்சம் busy இப்போத பார்தேன்.....எப்படி பாபு இப்படி எல்லாம்.😊😊😊😊😍😍🤩🤩செம செம👌👌👌next time live வந்த இப்படி வாங்கனு சொல்லலாம் இருந்தேன் பாபு..... தேயிலை தோட்டம், குட்டி ஓடை icing on the cake மாதிரி சாமி Superb பாபு.😊😊🤩🤩🤩அப்புறம் அந்த பங்களா (சுற்றி காண்பிச்சு இருக்கலாம்) பரவல. அந்த ஓடையில நடந்து போயிருக்கலாம் பாபு...அப்போது வரும் சத்தம் எனக்கு ரொம்ப பிடிக்கும்..பாபு எனக்கு aerial view ல பார்கனும் ஆசை முடியுமா?????🤔🤔நிஜமா நா நெனச்சம் பாபு... ஆனா நீங்க அப்படியே செய்றிங்க, அது எப்படி பாபு...அங்க நிக்கிறீங்க பாபு😃😃😍😍🤩🤩கிடா வெட்டுதல் நா நெனக்கல பாபு.... அந்த இலை சேம இலைனு சொல்லுவாங்க அதுல தண்ணீர் ஒட்டாது. எனக்கும் தெரியும்.😃😃😍😍🤩🤩ரொம்ப ரொம்ப சந்தோஷம இருக்கு பாபு நன்றி நன்றி.🙏😍😍🤩💞💞💞💕💕

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      😀😀😀😀😀.... anbum nandrigalum meena Sundar 🥰❤️🙏

  • @shaikabdulkader123
    @shaikabdulkader123 3 ปีที่แล้ว +3

    Very pleasant and breezy atmosphere,So blessed people 😇

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      Thank you bro 🥰🙏

  • @matheeshmathee9490
    @matheeshmathee9490 3 ปีที่แล้ว +2

    Super arumai bro💐💐💐

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you so much bro 🥰🙏

  • @ashahalan9852
    @ashahalan9852 3 ปีที่แล้ว +1

    Awesome video bro
    Which Hatty?

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      Hi asha halan. Near Kil kotagiri kengarai 🥰🥰🥰

    • @ashahalan9852
      @ashahalan9852 3 ปีที่แล้ว +1

      @@MichiNetwork I just saw your ullathatty video. Am from Kavilorai Kotagiri. Nice to see our near by hatties. You guys are doing great. Keep up the good work. All the best.👍👍

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      @@ashahalan9852 thank you so much asha halan.. thanks for your support and Love..🥰🙏...
      I know your hatty 😊

  • @bharatbhogesara123
    @bharatbhogesara123 3 ปีที่แล้ว +3

    Beautiful place, full of natural beauty 😍😍😍

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      Thank you so much bro 🥰🙏

  • @ganapathiraja2663
    @ganapathiraja2663 3 ปีที่แล้ว +2

    வீடியோ சூப்பர் 🙏👍🌹

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      நன்றி நன்றி நன்றி அண்ணா 🙏🥰

  • @rethinamnepoleon9692
    @rethinamnepoleon9692 3 ปีที่แล้ว +1

    your video very seema super bro tks

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you so much rethinam 🥰🙏

  • @cocktailashok3529
    @cocktailashok3529 2 ปีที่แล้ว +1

    It's look like our village in srilanka

  • @premabipappu5637
    @premabipappu5637 3 ปีที่แล้ว +2

    Super admospire

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you Pappu 🥰🙏

  • @nirmalap7842
    @nirmalap7842 3 ปีที่แล้ว +1

    Place very nice 👌

  • @sambathsounderya2353
    @sambathsounderya2353 3 ปีที่แล้ว +1

    Heyyy i found my frd lavanya 😍😍😍😍 we are cassmates in kotagiri girls scl happy too c my frd 😍😍😍😍😍

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      Wow... super..😀😀😀..she is ma brother wife..our family 🥰

  • @manonmanimano7977
    @manonmanimano7977 3 ปีที่แล้ว +2

    Very nice 👌

  • @bhuvaneswariadhi890
    @bhuvaneswariadhi890 3 ปีที่แล้ว +1

    Nalla velai seithenga

  • @s.v.v.audios4334
    @s.v.v.audios4334 3 ปีที่แล้ว +1

    Hi..bro... super...content..🌄🌄🌄👌👍
    Bro...bike...ride...enna..cam..using????🤔🤔🙂

  • @qetafinisland8253
    @qetafinisland8253 3 ปีที่แล้ว +2

    Awesome background music finally

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you மீனவன் அண்ணா 🥰🙏

  • @forex8857
    @forex8857 3 ปีที่แล้ว +11

    இதுவல்ல வாழ்க்கை முறை. பிரத்தியேக இசையை காணவில்லை என்று யோசித்தேன். கடைசியில் வந்துவிட்டது. 😊

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      அன்பும் நன்றிகளும் Florine Raj 🥰🙏

  • @saimag8365
    @saimag8365 3 ปีที่แล้ว +2

    Super super super........💝💝💝💝💝💝💝💝💝💝.....

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      Thank you dear 🥰🙏

  • @girijasubramaniyan3652
    @girijasubramaniyan3652 3 ปีที่แล้ว +1

    Vazhga vazhamudan thambi

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      அன்பும் நன்றிகளும் girija ramya subramaniyan 🥰🙏