மனிதர்கள் தவறுசெய்வது இயல்பு எவரொருவர் தான்செய்த தவறை உணர்ந்து திருந்தி வாழ்கிறாரோ அன்றே அவர் சிறந்த மனிதராகிவிடுகிறார் நாம் குற்றமற்ற மனிதராயிருந்தால் அவரைப் போற்றுங்கள் வாழ்த்துங்கள் நன்றி
மடைதிறந்த வெள்ளம், அருவி போன்ற சொற்பொழிவு. கேட்க கேட்க இனிமை. தமிழ் அன்னை உங்கள் சொற்பொழிவு களில் தவிழ்கிறாள். அன்பு, ஒருவருக்கு ஒருவர் உதவுதல், ஒழுக்கம், சென் கதைகள், மகிழ்ச்சி யின் மகிமை, அருமையான பதிவு. உங்கள் உடல் நலம் பல ஆண்டுகள் நலமாக ஆரோக்கியமான வாழ்க்கை யை இறைவன் அருள வேண்டுகிறேன்.
அன்பு அண்ணா அவர்களுக்கு அன்பு வணக்கம். தங்களின் ஒவ்வொரு வார்த்தையும் வாழ்க்கையின் நிதர்சனமான உண்மைகள். ஒவ்வொரு தனி மனிதனும் வேஷமில்லா அன்புடனும் பேராசையற்றமனதோடு இருந்தால்தான் அவன் எந்த சூழலிலும் நிம்மதியாக வாழமுடியும். போதும் என்ற மனம் உள்ளவனுக்கு அவனுக்கு தேவையானது தேவையான நேரத்தில் தேடாமல் வரும்வாழ்வில்வரும் இன்ப துன்பங்களை ஒரே மனநிலையில் ஏற்றுக்கொண்டால் அனைத்தும் சந்தோஷம் தான். இது என் வாழ்க்கையில் நான் அனுபவிப்பது. தங்களின் கருத்தை மனதில் நிறுத்துபவர்கள் என்றும் ஆனந்தமாக வாழலாம் வாழமுடியும். ஏனென்றால் இது ஒவ்வொன்றும் சத்திய வார்த்தைகள்... மிகமிக சிறப்பான பதிவு அண்ணா. நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும். லவ்யூசோமச் அண்ணா. 👌👌👌👍👍👍👏👏👏🙏🙏🙏❤❤❤🌹🌹🌹
லவ் யூ சொமச்:.தமிழ் எழுத்து ஆங்கிலப்பதம் ஆங்கில அா்த்தம். *நான் உங்கள் மீது மிகவும் அன்பு செலுத்துகிறேன். *உங்கள் மீது நான் அளவுக்கு அதிகமான அன்பைச் செலுத்துகிறேன். *நான் உங்கள் மேல் அளவுகடந்து அன்பாகவுள்ளேன்.
அன்புள்ள அப்பா வணக்கம். வாழ்க வளமுடன். எல்லா புகழும் இறைவனுக்கே .அல்லா மாலிக் . ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நொடியும் அதிசயம்அற்புதம் நிறைந்த என் வாழ்க்கை உண்மை சத்தியம் . இதைவிட வேறொரு வாழ்க்கை வேண்டுமா என்ற அளவுக்கு ஒரு ஆனந்தம் பேரானந்தம் நிறைந்திருக்கிறது இன்று பதிவு 27.10 .2023 .சனிக்கிழமைமாலை 5 மணிஇந்தப் பதிவு என் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஆடியோவும் மறக்க முடியாத ஆடியோக்கள் இது உண்மை இது சத்தியம் என் தொடர் நிறைய இருக்கிறது.உங்களுடைய ஆடியோ மூலம் புத்தரின் வாழ்க்கையை தெரிந்து கொண்டேன். உண்மைசத்தியம்ஆனால் எனக்குஆனால் எனக்குத் தெரிந்து கொள்ளனும் என்று ஆர்வம் எதிலும் இல்லை என்னுடைய வழியே தனி வழிஉண்மை உண்மைஇன்று உங்களுடைய ஆடியோமூன்று கிடைத்தது அந்த மூன்றுமே மிகப்பெரிய பொக்கிஷம் இது உண்மை சத்தியம் நான் வெளியில் ஒரு இடத்துக்கு செல்கிறேன் அதனால் திரும்ப வந்து இந்த பதிவு கொடுப்பேன் ஏற்கனவே ரெண்டு ஆடியோ நேற்று இன்று காலையில் கிடைத்த ஆடியோ முழுவதும் கேட்டு சொல்வேந்தர் சுகிசிவம் அண்ணாவுக்கு நான் தெரியப்படுத்தினேன். கண்டிப்பாக என்னை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் சுகிசிவம் அண்ணாவிடம் கேட்டு தெரிந்து கொள்வது ஏன் எனக்கு உள்ளவை தான் நீங்கள் அங்கு வார்த்தைகளாக சொற்பொழிவுகள் அத்தனையும் எனக்கு சொன்ன மாதிரியே தான் இருக்கிறது இது உண்மை சத்தியம் எனில் எனக்கு யாருடைய வாழ்க்கை வரலாறு எதுவும் தெரியாது கடந்து வந்தேன் உண்மை சத்தியம் நீதி நேர்மை நியாயம் என் கொள்கை அதற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம். அதை நிரூபிக்கிறேன் இது உண்மை சத்தியம் திரும்பவருவேன்.என் உயிர் சாய் அவர் இன்றி நான் இல்லை நான் இன்றே அவர் இல்லை எல்லாம் அவன் செயல் எல்லா புகழும் இறைவனுக்கே உண்மை சத்தியம்.ய ஆடியோவுக்கு வாழ்த்துவதற்கு வார்த்தையே இல்லை அந்த அளவுக்கு ஒரு உணர்வு வேகம் என்னுள் மேலும் மேலும் என்னை உயர்த்தி வாழ்த்துவதற்கு வார்த்தையே இல்லை அந்த அளவுக்கு ஒரு உணர்வு வேகம் என்னுள் மேலும் மேலும் என்னை உயர்த்தி கொண்டு இருக்கிறது ஒவ்வொரு ஆடியோவும் அப்படித்தான் அதற்கு மேலே படி மேலே போக போக எப்படி இருக்கும் அந்த ஒரு நிகழ்வு இது உண்மை இது சத்தியம்வாழ்த்துக்கள் அப்பா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துவதற்கு வார்த்தையே இல்லை இருந்தாலும் நான் சொல்ல வேண்டிய கடமை
Accirding to me,There is no need to give comends on his speech as his speech is magnificent one by giving simile, analogy, comparisions, parable precedents from literature, historical events, legal, philosophy and so forth. His epistemological exploration in depth in Tamil literature is extraordinary. Let his insight gives healthy life ceaselessly. Sir, your parable Monkey story fr sangam literature made me ruminate. Sir, my request with you or anybody to inform me, the author and title if the paadal. Thanks
மனிதர்கள் தவறுசெய்வது இயல்பு எவரொருவர் தான்செய்த தவறை உணர்ந்து திருந்தி வாழ்கிறாரோ அன்றே அவர் சிறந்த மனிதராகிவிடுகிறார் நாம் குற்றமற்ற மனிதராயிருந்தால் அவரைப் போற்றுங்கள் வாழ்த்துங்கள் நன்றி
மிகவும் அருமையான பேச்சு ஐயா மேலும் மேலும் கேட்க தூண்டும் உங்களின் பதிவு ஐயா
நன்றி.மிக்க மகிழ்ச்சி
மாநிட தொழில் அன்பு புரிதல் அருமையடா பாரதி
நன்றி 🙏
மடைதிறந்த வெள்ளம், அருவி போன்ற சொற்பொழிவு. கேட்க கேட்க இனிமை. தமிழ் அன்னை உங்கள் சொற்பொழிவு களில் தவிழ்கிறாள்.
அன்பு, ஒருவருக்கு ஒருவர் உதவுதல், ஒழுக்கம், சென் கதைகள், மகிழ்ச்சி யின் மகிமை, அருமையான பதிவு.
உங்கள் உடல் நலம் பல ஆண்டுகள் நலமாக ஆரோக்கியமான வாழ்க்கை யை இறைவன் அருள வேண்டுகிறேன்.
வணக்கம் சார் உங்களின் வழியில் பின்தொடர்கிறவன்
மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏
அன்பு அண்ணா அவர்களுக்கு அன்பு வணக்கம்.
தங்களின் ஒவ்வொரு வார்த்தையும் வாழ்க்கையின் நிதர்சனமான உண்மைகள்.
ஒவ்வொரு தனி மனிதனும் வேஷமில்லா அன்புடனும் பேராசையற்றமனதோடு இருந்தால்தான் அவன் எந்த சூழலிலும் நிம்மதியாக வாழமுடியும். போதும் என்ற மனம் உள்ளவனுக்கு அவனுக்கு தேவையானது தேவையான நேரத்தில் தேடாமல் வரும்வாழ்வில்வரும் இன்ப துன்பங்களை ஒரே மனநிலையில் ஏற்றுக்கொண்டால் அனைத்தும் சந்தோஷம் தான். இது என் வாழ்க்கையில் நான் அனுபவிப்பது. தங்களின் கருத்தை மனதில் நிறுத்துபவர்கள் என்றும் ஆனந்தமாக வாழலாம் வாழமுடியும். ஏனென்றால் இது ஒவ்வொன்றும் சத்திய வார்த்தைகள்... மிகமிக சிறப்பான பதிவு அண்ணா. நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும்.
லவ்யூசோமச் அண்ணா.
👌👌👌👍👍👍👏👏👏🙏🙏🙏❤❤❤🌹🌹🌹
மகிழ்ச்சி. உங்கள் அன்பிற்கு நன்றி சகோதரி 🙏.
லவ் யூ சொமச்:.தமிழ் எழுத்து ஆங்கிலப்பதம்
ஆங்கில அா்த்தம்.
*நான் உங்கள் மீது மிகவும் அன்பு செலுத்துகிறேன்.
*உங்கள் மீது நான் அளவுக்கு அதிகமான
அன்பைச் செலுத்துகிறேன்.
*நான் உங்கள் மேல் அளவுகடந்து அன்பாகவுள்ளேன்.
அருமையான பேச்சு
நன்றி. 🙏.
😊😊🎉🎉😊😊
அன்புள்ள அப்பா வணக்கம். வாழ்க வளமுடன். எல்லா புகழும் இறைவனுக்கே .அல்லா மாலிக் .
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நொடியும் அதிசயம்அற்புதம் நிறைந்த என் வாழ்க்கை உண்மை சத்தியம் .
இதைவிட வேறொரு வாழ்க்கை வேண்டுமா என்ற அளவுக்கு ஒரு ஆனந்தம் பேரானந்தம் நிறைந்திருக்கிறது இன்று பதிவு 27.10 .2023 .சனிக்கிழமைமாலை 5 மணிஇந்தப் பதிவு என் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஆடியோவும் மறக்க முடியாத ஆடியோக்கள் இது உண்மை இது சத்தியம் என் தொடர் நிறைய இருக்கிறது.உங்களுடைய ஆடியோ மூலம் புத்தரின் வாழ்க்கையை தெரிந்து கொண்டேன். உண்மைசத்தியம்ஆனால் எனக்குஆனால் எனக்குத் தெரிந்து கொள்ளனும் என்று ஆர்வம் எதிலும் இல்லை என்னுடைய வழியே தனி வழிஉண்மை உண்மைஇன்று உங்களுடைய ஆடியோமூன்று கிடைத்தது அந்த மூன்றுமே மிகப்பெரிய பொக்கிஷம் இது உண்மை சத்தியம் நான் வெளியில் ஒரு இடத்துக்கு செல்கிறேன் அதனால் திரும்ப வந்து இந்த பதிவு கொடுப்பேன் ஏற்கனவே ரெண்டு ஆடியோ நேற்று இன்று காலையில் கிடைத்த ஆடியோ முழுவதும் கேட்டு சொல்வேந்தர் சுகிசிவம் அண்ணாவுக்கு நான் தெரியப்படுத்தினேன். கண்டிப்பாக என்னை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் சுகிசிவம் அண்ணாவிடம் கேட்டு தெரிந்து கொள்வது ஏன் எனக்கு உள்ளவை தான் நீங்கள் அங்கு வார்த்தைகளாக சொற்பொழிவுகள் அத்தனையும் எனக்கு சொன்ன மாதிரியே தான் இருக்கிறது இது உண்மை சத்தியம் எனில் எனக்கு யாருடைய வாழ்க்கை வரலாறு எதுவும் தெரியாது கடந்து வந்தேன் உண்மை சத்தியம் நீதி நேர்மை நியாயம் என் கொள்கை அதற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம். அதை நிரூபிக்கிறேன் இது உண்மை சத்தியம் திரும்பவருவேன்.என் உயிர் சாய் அவர் இன்றி நான் இல்லை நான் இன்றே அவர் இல்லை எல்லாம் அவன் செயல் எல்லா புகழும் இறைவனுக்கே உண்மை சத்தியம்.ய ஆடியோவுக்கு வாழ்த்துவதற்கு வார்த்தையே இல்லை அந்த அளவுக்கு ஒரு உணர்வு வேகம் என்னுள் மேலும் மேலும் என்னை உயர்த்தி வாழ்த்துவதற்கு வார்த்தையே இல்லை அந்த அளவுக்கு ஒரு உணர்வு வேகம் என்னுள் மேலும் மேலும் என்னை உயர்த்தி கொண்டு இருக்கிறது ஒவ்வொரு ஆடியோவும் அப்படித்தான் அதற்கு மேலே படி மேலே போக போக எப்படி இருக்கும் அந்த ஒரு நிகழ்வு இது உண்மை இது சத்தியம்வாழ்த்துக்கள் அப்பா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துவதற்கு வார்த்தையே இல்லை இருந்தாலும் நான் சொல்ல வேண்டிய கடமை
தமிழர்களின் யூடிப்சேனல்க்குவாழ்த்துக்கள்
நன்றி. தொடர்ந்து நமது சிந்தனைக் களஞ்சியத்தைக் காணுங்கள் 🙏.
ஐயா...நீங்கள் தமிழுக்கு கிடைத்த சொத்து...
நன்றி.மிக்க மகிழ்ச்சி
Very interesting and standard speech what a language commands
நன்றி🙏.
சான்றோர் பெருமகனாரின் ஒலி வடிவில் உள்ள உரைகளை நூல் வடிவில் பதிப்பித்தால் நன்றாக இருக்கும்
excellent speech
நன்றி. 🙏.
Accirding to me,There is no need to give comends on his speech as his speech is magnificent one by giving simile, analogy, comparisions, parable precedents from literature, historical events, legal, philosophy and so forth. His epistemological exploration in depth in Tamil literature is extraordinary. Let his insight gives healthy life ceaselessly. Sir, your parable Monkey story fr sangam literature made me ruminate. Sir, my request with you or anybody to inform me, the author and title if the paadal. Thanks