கம்பனில் உளவியல்- தமிழருவி மணியன் இலக்கிய சொற்பொழிவு - Tamilaruvi Manian--motivational speech

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ก.พ. 2023
  • தமிழருவி மணியன் சொற்பொழிவு - Tamilaruvi Manian Speech!
    Tamilaruvi Manian - சிந்தனைக் களஞ்சியம்.
    #TamilaruviManianSindhanaiKalanjiyam
    #tamilaruvimanian
    #tamilaruvisidhanai
    அன்பு தழைத்தல், அறம் வளர்த்தல், மனிதம் மலர்தல், தமிழின் சிறப்பு, சமூக மாற்றம் குறித்த சிந்தனைகளின் தொகுப்பாகத் திகழ்வது தான் "தமிழருவி சிந்தனைக் களஞ்சியம்.
    38. அழிக்க வேண்டிய ஆசைகள் இரண்டு ?
    • அழிக்க வேண்டிய இரண்டு ...
    37.துன்ப நினைவுகளிலிருந்து விடுபடுவது எப்படி?
    • துன்ப நினைவுகளிலிருந்த...
    36.அறிவும் ஞானமும் வேறு வேறா?
    • அறிவும் ஞானமும் வேறு வ...
    35.யாருக்கு நீங்கள் நண்பர்?
    • யாருக்கு நீங்கள் நண்பர...
    34.யார் இந்த காமராஜர்?
    • யார் இந்த காமராஜர்? Wh...
    33.யாரிடம் இறக்கி வைப்பது?
    • யாரிடம் இறக்கி வைப்பது...
    32,யார் தோழர்? யார் நண்பர்? யார் கூட்டாளி?
    • யார் தோழர்? யார் நண்பர...
    31.மனிதன் ஆயுள் எவ்வளவு?
    • மனிதன் ஆயுள் எவ்வளவு? ...
    30.பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்...
    • பகுத்தறிவு பகலவன் தந்த...
    29.ஒரு கவிஞன்?ஒரு கலைஞன்?ஒரு தலைவன்?
    • ஒரு கவிஞன்?ஒரு கலைஞன்?...
    28.வாழ்வின் ஐந்து பேருண்மைகள்..
    • வாழ்வின் ஐந்து பேருண்ம...
    27.குடியரசு தினம் ஏன்?
    • எதற்காக ? குடியரசு தின...
    26.சித்தார்த்தன் புத்தனானது எப்படி?
    • சித்தார்த்தன் புத்தனான...
    25.கடவுளைப் பற்றிக் கவலைப்படாதவன்..
    • கடவுளைப் பற்றிக் கவ...
    24.வலிமையான ஆயுதம் எது..
    • வார்த்தை எப்படி இருக்க...
    23.காட்சியாகும் கவிதை....
    • வாழ்க்கை என்பது என்ன? ...
    22.நீங்களும் காந்தியாகலாம்..
    • நீங்களும் காந்தியாகலாம...
    21.இராமாயண ரகசியம்....
    • இராமாயண ரகசியம்-The se...
    20.திரையுலகின் தவப்புதல்வன் சிவாஜி..
    • சிவாஜிக்கு பாரதரத்னா க...
    19.புதுவைக்குயிலின் புரட்சிக்கீதம்..
    • புதுவைக்குயிலின் புரட்...
    18.பாவேந்தரின் புரட்சிக் கவி.
    • பாவேந்தரின் புரட்சிக் ...
    17.தமிழை சுவாசித்த பாரதிதாசன்
    • தமிழை சுவாசித்த பாரதித...
    16.பாரதிக்கும் பாரதிதாசனுக்குமான தொடர்பு...
    • பாரதிக்கும் பாரதிதாசனு...
    15.உங்களுக்காக வாழுங்கள்...
    • உங்களுக்காக வாழுங்கள்....
    14.வாலியை வசப்படுத்தியது எது?
    • வாலியை வசப்படுத்தியது ...
    13.பாரதி ஒரு பார்வை -
    • பாரதி ஒரு பார்வை - என்...
    12.கண்ணதாசனின் கவிமழையில் நனைவோம்.
    • கண்ணதாசனின் கவிமழையில்...
    11.மனிதம் வளர்ப்போம்.
    • மனிதம் வளர்ப்போம்..திர...
    10.ஒரு கல் ஒரு உளி ஒரு சிற்பி-
    • ஒரு கல் ஒரு உளி ஒரு சி...
    9.முதல் புரட்சி (2015 இல் ஆற்றிய சுதந்திர சொற்பொழிவு)
    • முதல் புரட்சி (2015 இல...
    8.அன்பிற் சிறந்த தவமில்லை - பகுதி-2
    • அன்பிற் சிறந்த தவமில்ல...
    7.அன்பிற் சிறந்த தவமில்லை - பகுதி-1
    • அன்பிற் சிறந்த தவமில்ல...
    6.வாழ்வே பேரானந்தம்-
    • வாழ்வே பேரானந்தம்- Lif...
    5.குடும்பம் ஒரு கோவில் பகுதி- PART 1& 2
    • குடும்பம் ஒரு கோவில் ப...
    4.மதச்சிமிழுக்குள் விவேகானந்தர்- -PART-2
    • மனிதனுக்கான மூன்று கடம...
    3.மதச்சிமிழுக்குள் விவேகானந்தர்- -PART-1
    • மதச்சிமிழுக்குள் விவேக...
    2.கால மாற்றத்தில் கலாச்சார சீரழிவு” PART-2
    • கால மாற்றத்தில் கலாச்ச...
    1.கால மாற்றத்தில் கலாச்சார சீரழிவு “ PART-1
    • கால மாற்றத்தில் கலாச்ச...
  • บันเทิง

ความคิดเห็น • 20

  • @karpahaarasu1418
    @karpahaarasu1418 ปีที่แล้ว +14

    உங்கள் உரையை தினமும் கேட்க மனம் ஆசை படுகிறது

  • @angavairani538
    @angavairani538 ปีที่แล้ว +8

    அன்பு அண்ணா அவர்களுக்கு வணக்கம்
    உங்களின் பேச்சைக் கேட்க வேண்டும் என்று மனம் நினைக்கிறது... படிப்பதை விட கேட்பது மிகவும் பிடிக்கும்... நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் அற்புதமான நாள் அனைவருக்கும் ‌..👌👏👍🙏❤️🌹

  • @kamalrajan8848
    @kamalrajan8848 ปีที่แล้ว +7

    Excellent speech

  • @sriramanr3786
    @sriramanr3786 ปีที่แล้ว +8

    நன்றி ஐயா.

  • @aruldhas9116
    @aruldhas9116 ปีที่แล้ว +8

    ஐயா அவர்கள் நலமுடன் வாழ்க

  • @sethuraman8149
    @sethuraman8149 5 หลายเดือนก่อน +1

    Excellent 18/2/ 24

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 9 หลายเดือนก่อน +1

    அன்புள்ள அப்பா வணக்கம். வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே. உங்களுடைய ஆடியோ ரொம்ப கேட்டதில்லை . ரெண்டு மூணு தான் கேட்டிருக்கிறேன் ரொம்ப ஒரு கம்பீரமான குரல் உண்மையிலேயே அந்த இந்த மாதிரி கதையெல்லாம் நான் கேட்டதே கிடையாது உங்கள் மூலமாக நான் தெரிந்து கொள்கிறேன் உண்மை சத்தியம் இது வந்து உங்களுடைய ஒரு படைப்பை தனி ஒரு படைச்சதை திரும்ப சொல்றதுக்கு அதுக்கும் ஒரு தகுதி இருக்குது அல்லவா ஒவ்வொருத்தவங்க ஒவ்வொரு மாதிரி அந்த மாதிரி வந்து நான் ஒரு தனிப்பட்ட முறையில் தான் இதை உங்களிடம் இருந்து நான் கேட்டு தெரிந்து கொள்கிறேன் அங்காடி நாய் சொன்னீங்க அதுக்கப்புறம் குரங்கு சொன்னீங்க அது கேட்டு சிரிப்பு வந்தது அது ஒவ்வொன்னா வித்தியாசப்படுத்தி சொல்லும்போது ரொம்ப சிரிப்பு அடக்க முடியவில்லை மனிதனின் மனம் என் சூழ்நிலையில் இருக்கிறது என்று சொன்னாலும் திருந்த முடியாத சூழ்நிலையில் தான் இருந்து கொண்டிருக்கிறது அதுதானே நிகழ்காலத்தில் நடந்து கொண்டிருக்கிறதுஇன்னும் கேட்க வேண்டியது நிறைய இருக்குப்பா உங்களுடைய ஆடியோவைகேட்பதற்கு எடுத்தாலே மணிக்கணக் ஆகிவிடுகிறது .எத்தனை ஆடியோ இன்னும் கேட்க வேண்டியது நிறைய இருக்குப்பா
    எத்தனை மணி நேரம் போறதே தெரியவில்லை அதனால் நான் பதிவது ரொம்ப அதிகமாகிவிட்டது கேட்பதற்கு டைம் இல்லாமல் ஆகிவிட்டது இதுதான் உண்மை சத்தியம் கேட்கிறேன் திரும்பப பார்ப்போம்.வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.

  • @ramyakathaisolli8040
    @ramyakathaisolli8040 ปีที่แล้ว +3

    வணக்கம் ஐயா
    மிகவும் சிறப்பான உரை

  • @meenagnanasekaran9726
    @meenagnanasekaran9726 ปีที่แล้ว +4

    Sirapu aayya

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 9 หลายเดือนก่อน +1

    அன்புள்ள அப்பா ,ஓ மை காட் முகமூடி பத்தி சொன்னீர்கள்உண்மையில் முகமூடியை பற்றி சொன்னீர்கள் அதுதான் நூற்றுக்கு நூறு உண்மை.

  • @SamiduraiMarimuthu-im5tr
    @SamiduraiMarimuthu-im5tr ปีที่แล้ว +2

    அருவி அருவிதான்

  • @ganesandinakaran3875
    @ganesandinakaran3875 14 วันที่ผ่านมา +1

    Great

  • @healthandwealthtamil6572
    @healthandwealthtamil6572 ปีที่แล้ว +2

    அற்புதமான உரைவீச்சு அய்யா

  • @baskerprema6146
    @baskerprema6146 10 หลายเดือนก่อน

    அழகான பேச்சு ஐயா ❤

  • @yeskay9685
    @yeskay9685 4 หลายเดือนก่อน

    மிக்க அருமை ஐயா 🙏🏻

  • @paramasivamparamasivam3060
    @paramasivamparamasivam3060 6 หลายเดือนก่อน +1

    வணக்கம். தங்களின் கம்பராமாயண விளக்கம் என்னும் காணொளி கண்ணீர் கடலில் மூழ்கடித்து மனம் தமிழின் பெருமையை உணர்ந்து உய்க்கும் பதிவு. மிக்க நன்றி அய்யா. ❤❤❤❤❤😊😊😊😊😂😂😂😂🎉🎉🎉

  • @kalavathigopalan1515
    @kalavathigopalan1515 ปีที่แล้ว +1

    உங்கள் இலக்கிய உரை அரசியல் உரை என இரண்டையுமே விரும்பிக்கேட்கும் பழக்கம் உண்டு

  • @bimalkumar1850
    @bimalkumar1850 ปีที่แล้ว +3

    🙏🙏🙏

  • @sethuraman8149
    @sethuraman8149 5 หลายเดือนก่อน +1

    😅excellent 18/2/2

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 9 หลายเดือนก่อน

    அன்புள்ள அப்பா வார்த்தைகள் சொல் செயல் எல்லாம் ஒரே நேர்கோட்டில் இருந்தால் சரியாக வாழ்க்கை சிறப்பாக அமைகிறது .ஆனால் அந்த செயல்தான் இங்குு இல்லையேசொல்வேறு செயல் வேறு எதுவும் செய்வதில்லை எல்லாம் பேச்சு மட்டும்தான் இருக்கிறது அதனால் தான் எல்லாம் சூழ்நிலை மாறுகிறதுது இதுதான்யாரென்று சொல்வது வேஷம், ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு இடத்திற்கு தகுந்த மாதிரிஇடத்திற்கு தகுந்த மாதிரி முகமூடி போட்டுக் கொண்டுதான் நாடக மேடை நடித்து அவர்களுக்கு பழகிவிட்டது அதனால் அதிலிருந்து வழக்கப்படுத்தி இருந்தநாடக மேடை ஆடியேஅவர்களுக்கு பழகிவிட்டது அதனால் அதிலிருந்து வழக்கப்படுத்தி இருந்ததில் இருந்து திருந்துவதே கிடையாது சாதாரணமாகிவிட்டது அதனால் காரணம்.