நேரு முதல் முர்மு வரை.. தமிழருவி மணியன் உரைவீச்சு | Chanakyaa Uraiveechu | Tamilaruvi Manian

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ม.ค. 2025

ความคิดเห็น • 249

  • @m.viswanathan6812
    @m.viswanathan6812 ปีที่แล้ว +16

    நேர்மை, எளிமை, அறிவுத் தெளிவு, அமுதத் தமிழினிமை கொண்ட பண்பாளரின் அருமையான (மனத்தில் பதிந்த) உரை.
    திரு. தமிழருவி மணியன் அவர்களை வணங்குகிறேன்.

  • @lalithaananthan3023
    @lalithaananthan3023 ปีที่แล้ว +2

    Can anyone believe that Thamizh Aruvi sir is 75 yrs old ? !!! He is young in physic n becoming more n more young in wisdom !!! Thanks Pandey for inviting him. Plz invite him for many of your programs.

  • @subasreeganesan9799
    @subasreeganesan9799 2 ปีที่แล้ว +5

    அய்யா தங்களது சேலம் பேச்சாலும்,
    எழுத்தாலும் கவரப்பட்டவள் நான். உங்களுக்கு அதிர்ஷ்டம் இல்லை என்று பலமுறை வருந்தி இருக்கிறேன். தற்போது சொல்கிறேன் ஐயா. தமிழ்நாட்டுக்கு தான் அதிர்ஷ்டம் இல்லை உங்களின் சேவையை ஏற்றுக் கொள்ள.

  • @sekarg5033
    @sekarg5033 2 ปีที่แล้ว +7

    ஐயா வணக்கம். உங்கள் தமிழ் சொற்பொழிவு தெளிந்த மடை திறந்த அருவி நீர் போல் இருந்தது. நேர்மை எளிமை ஏழ்மையான துறவி தலைமை பண்பு தகுதி அருமையான கருத்துக்கள்.
    நீங்கள் பல்லாண்டு நீடூழி வாழ்ந்து கருத்து க்களை வழங்க வேண்டும்.

  • @sarathlectures
    @sarathlectures 2 ปีที่แล้ว +6

    திரு. பாண்டே அவர்களுக்கு மிக்க நன்றி.. அவர் வாழ்க, இறைவன் அருளால் மேன்மேலும் அவர் ஓங்கி வளர இறைவனை பிரார்த்திக்கிறேன்.

  • @ramum9599
    @ramum9599 ปีที่แล้ว +14

    தமிழருவியை ஏற்கும் தகுதியை த.நா.இழந்து பல வருடங்கள் ஆகிவிட்டது !!!தூயவரை மறந்து தவிக்கிறது !!!இறைவனை வேண்டுவோம் !!!✌✌✌🙏🙏🙏

  • @koodalingamkoodalingam1730
    @koodalingamkoodalingam1730 2 ปีที่แล้ว +32

    மனதில் பாத பூஜை செய்கிறேன் பவித்ர புத்திரர் தமிழருவி மணியன் அய்யாவின் பித்ரு ஆத்மாக்களை 🙏🙏🙏

    • @rschennai6997
      @rschennai6997 2 ปีที่แล้ว +2

      Nehru PM and Smt. President. Murmuru, from 1947 to 2022 in indian politics. Quality of politics in Indian context.

  • @nagajothi9484
    @nagajothi9484 ปีที่แล้ว +4

    வாக்கும் வாழ்வும் ஒன்றாய் காணும் பல்கலை அறிஞர் தமிழருவி மணியன் ஐயா !
    தனது அறிவு, ஆற்றலை கொண்டு வேள்வி நடத்தும் சிந்தனையாளர்.. வாழ்க வளமுடன் !

  • @gokulj7299
    @gokulj7299 2 ปีที่แล้ว +18

    "*. மணியன் அய்யா ‌அவர்களுக்கு என்னுடைய கோடானக்கோடி வணக்கம்! கனி‌இருப்ப காய்‌ கவர்ந்றற்று‌ நன்றி‌ அய்யா!இனிமை‌ இனிமை‌ இனிமை‌ பேச்சு‌ இனிமை!....

  • @natarajand6653
    @natarajand6653 2 ปีที่แล้ว +36

    அன்றைய முதல்வர் " தமிழ் நாட்டில் விஷக்கிருமிகள் பரவி விட்டது" என்று சொல்லியபோது எள்ளி நகையாடிய மக்களில் நானும் ஒருவன், இன்று தெரிகிறது, அது எப்படி பட்ட தீர்க்க தரிசனமான கணிப்பு என்பது, தற்போது
    என் வயது 80.

    • @srinivasvenkat9454
      @srinivasvenkat9454 2 ปีที่แล้ว +4

      Great true ayya

    • @sankarlalkottaiveedu913
      @sankarlalkottaiveedu913 2 ปีที่แล้ว

      அன்றைய முதல்வர் திரு பக்தவத்சலம் அவர்கள் திராவிட(ம்) கட்சியின் வெற்றியை "விஷக்கிருமிகள்" என்றே வர்ணித்தார். தமிழகத்தைப் பாடாய்ப்படுத்தினாலும் தப்பிக்கின்றன. ஒழிக்கப்பட வேண்டும். பகீரதப்பிரயத்தனம் வேண்டும். ஜெய்ஹிந்த்.

    • @muruganbhagavathi4872
      @muruganbhagavathi4872 2 ปีที่แล้ว

      அரசியலை விட்டு விட்டு ஆன்மீக உரையாற்றி இளைப்பாறும்.

    • @manimuthaiahpillai8164
      @manimuthaiahpillai8164 2 ปีที่แล้ว +3

      அதில் நானும் ஒருவன்.

    • @gopalramadoss5684
      @gopalramadoss5684 2 ปีที่แล้ว +1

      கண்ணு கெட்ட பின்பு சூரிய நமஸ்காரம்.

  • @bharathikrishnamoorthy7228
    @bharathikrishnamoorthy7228 2 ปีที่แล้ว +4

    ஐயா வணக்கம் உங்கள் பேச்சை கேட்டு நான் மகிழ்ந்தேன் நம் மக்கள் திருந்தாது அவஸ்தைப்பட்டால் தான் புரியும்

  • @yogalingapandian
    @yogalingapandian 2 ปีที่แล้ว +10

    மதிப்பிற்குரிய நண்பர் ரங்கராஜ் பாண்டே அவர்களின் சிந்தனையின் சீற்றமே உரை வீச்சு என்ற நிகழ்ச்சி. முதல் நிகழ்ச்சியாக நேர்மையாளர் தமிழருவி மணியன் அவர்களின் உரை இடம்பெற்று இருப்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. பாண்டே அவர்களின் சமுதாயத்திற்கு எதிரான சீற்றம் தொடரட்டும். மாற்றங்கள் ஏற்படும் வரை தொடரட்டும். வெற்றி உண்டாகட்டும். வாழ்த்துக்கள்!

  • @lingammalak8221
    @lingammalak8221 2 ปีที่แล้ว +11

    உங்களின் உரை சிறப்பாக உள்ளது. உங்களின் கருத்து ஊசி போல் உள்ளத்தில் பதிந்து.

  • @pmkandasamy
    @pmkandasamy 2 ปีที่แล้ว +7

    மிகவும் அருமையான சொற்பொழிவு இன்றைய நிலையில் நீங்கள் சொல்கிறபடி வாழமுடிய வில்லை

  • @palanikumar4686
    @palanikumar4686 2 ปีที่แล้ว +5

    அய்யா, உங்களுக்கு நிகர் வேறு யாருமல்லா், அருமை அருமை,
    இனிய உரை வீச்சு,
    பாண்டே அவா்களுக்கு நன்றி,

  • @arunachalamdurai2133
    @arunachalamdurai2133 2 ปีที่แล้ว +10

    ஐயா உங்கள் உரை அருமை
    தங்களை போன்ற நல்ல மணிதர்களையும் நல்லகண்ணு போன்ற நேர்மையாளர்களை தமிழக மக்கள் ஆதரிக்காதது தமிழகத்தின் துரதிஷ்டமே
    உங்கள் காலத்தில் நாங்கள் வாழ்கின்றோம் என்பது மகிழ்ச்சி
    நீங்கள் விதைக்கும் விதைகள் உங்கள் காலத்தில் மாற்றத்தை ஏற்படுத்தவும் நீங்கள் நீண்ட காலம் வாழவும் இறைவனை வேண்டுகின்றேன்

  • @aruldhas9116
    @aruldhas9116 2 ปีที่แล้ว +4

    அன்புள்ள ஐயா அவர்கள் என்றும் நீங்கள் நலமுடன் வளமுடன் வாழ வேண்டும் என்றும் உங்கள் நினைவில்...

  • @gokulj7299
    @gokulj7299 2 ปีที่แล้ว +15

    நேர்மை.ஒழுக்கம்_பார்த்து நாங்கள்‌ ‌வருகிறோம்!

  • @raghavanseshadri1781
    @raghavanseshadri1781 2 ปีที่แล้ว +3

    மிகவும் அருமையான ஆணித்தரமான பதிவு
    இதற்கு மேல் சௌக்கடி கொடுக்க ஒன்று இலலை.
    யோசியுங்கள் என்று தாங்கள் கூறியபடி இந்திய மக்கள் யோசித்தால் பாரத நாடு கண்டிப்பாக மிக நேர்மையான வல்லரசாக நிச்சயமாக ஆகும்.
    நேர்மை எளிமை ஏழ்மை யோசியுங்கள். உண்மை.
    தாங்கள் நீடூழி வாழ்க. இறைவனை பிரார்த்திக்கிறேன்

    • @mariappansundaram3717
      @mariappansundaram3717 2 ปีที่แล้ว +1

      எவ்வளவுதான் கடை விரித்தாலும் கொள்வார் இங்கே இல்லை.ஓட்டுக்காக ஆட்சி அதிகாரத்திற்காக தேசத்தை காட்டிக் கொடுக்கும் அரசியல் கட்சிகளே இங்கே உள்ளதால் மக்கள் பாவம்.எப்படி நல்ல வர்களை அடையாளம் காண்பது என அறியாமல் உள்ளனர் .

  • @Rajathangavel-rr3hx
    @Rajathangavel-rr3hx ปีที่แล้ว +5

    ஐயா தமிழருவி மணியன் அவர்களை வணங்குகிறேன் ஆனால் இந்த தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லவர்கள் வாழும்போது தெரியாது அவர்கள் இறந்த பின் தான் போற்றுவார்கள் நீங்கள் நீடோடி வாழ வேண்டும் நாங்கள் உறுதுணையாக நிற்கிறோம்

  • @kkchandru4903
    @kkchandru4903 2 ปีที่แล้ว +18

    ஐயா தங்களின் கருத்துக்களை பலநாட்கள் கேட்டு இருக்கிறேன்
    தங்களை ஏற்க தமிழகம் தயாராக இல்லையே வருத்தமளிக்கிறது

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 2 ปีที่แล้ว +1

    ஐயா உங்கள் பேச்சில் அரசியல் வாதிகளால் தான் தமிழ் நாடு குட்டிசுவராகி உள்ளது என்று கூறுவதை நான் ஒத்துக்கொள்ள மாட்டேன்.ஏனெனில் இதற்கு முக்கிய காரணம் இப்படி பட்ட அரசியல் வாதிகளுக்கு வாக்கு அளித்த மக்கள் தான்.ஜெய்ஹிந்த்.

  • @murugavelmurugavel3722
    @murugavelmurugavel3722 ปีที่แล้ว +5

    என் அருமை அண்ணன் மணியன் சார் நீடுவாழ்க வாழ்க வளமுடன் நலமுடன்

  • @mahindrashop272
    @mahindrashop272 ปีที่แล้ว

    மிக அருமையான பேச்சு. இவருடய வலிமையான எண்ணம் கண்டிப்பாக இந்த பிறபஞ்சத்தில் நிறைவேறும்.

  • @dhanapalmariappan7154
    @dhanapalmariappan7154 2 ปีที่แล้ว +10

    நன்றி கெட்ட மக்கள் பெரும்பான்மையாக உள்ளவரை அரசியலில் 100% நேர்மையாக பணியாற்றுபவர்கள் நிலைப்பது இயலாத ஒன்று.

  • @ukmani6049
    @ukmani6049 2 ปีที่แล้ว +9

    அய்யா தமிழருவியாரின் வருகை தமிழுக்கும் தமிழருக்கும் பெருமை 💐👍

  • @vcirclevideo6830
    @vcirclevideo6830 2 ปีที่แล้ว +65

    இறைவன் இந்த சமூகபோராளிக்கு நீண்ட ஆயுளையும் இதே குரல் வளத்தையும் கொடுத்துபல்லாண்டுவாழவைக்கவேண்டுகிறேன்

    • @krishnamurthygv8719
      @krishnamurthygv8719 2 ปีที่แล้ว +4

      வெகு அருமையான உரை.அதன் வீச்சு தமிழக மக்கள் மனதில் சென்று ஓர் விதமான மாற்றத்தை ஏற்ப்படுத்தவேண்டும்.ஆனால் மக்கள் திருந்தமாட்டார்கள்.

    • @danabagyamparamashivam9350
      @danabagyamparamashivam9350 2 ปีที่แล้ว

      P by ft🔥 to

    • @sivaramakrishnan8738
      @sivaramakrishnan8738 ปีที่แล้ว

      @@krishnamurthygv8719 '''

    • @prithivsethu
      @prithivsethu ปีที่แล้ว

      😢 mm crCf,&🎉n f’😮7

    • @ஏர்வேந்தர்தண்டபாணி
      @ஏர்வேந்தர்தண்டபாணி ปีที่แล้ว

      வாழ்த்துகள்

  • @l.saravananl.saravanan8695
    @l.saravananl.saravanan8695 ปีที่แล้ว +4

    நல்வாழ்த்துக்கள் அய்யா சிறப்பு

  • @balajimv999
    @balajimv999 2 ปีที่แล้ว +4

    ஆழமான கருத்துக்கள் அடங்கிய உரைவீச்சு. ஒருமுறை ஒரு நிகழ்வில் இவரோடு பேசும்போது எளிமை கடைப்பிடித்து ஊக்கப்படுத்தினார்.

  • @krishnamoorthydt3752
    @krishnamoorthydt3752 2 ปีที่แล้ว +10

    மாமா நேரு
    பணக்காரனிடமிருந்து காப்பாற்றுகிறேன் என்று
    ஏழைகளிடம் ஓட்டுவாங்குவதும்
    ஏழைகளிடமிருந்து காப்பாற்றுகிறேன் என்று
    பணக்காரனிடம் பணம் வாங்குவதும் தான் அரசியல்
    என்று சொன்னார்.
    அன்றே அரசியல் அழிவுபாதையை நோக்கி செல்ல ஆரம்பித்துவிட்டது.

  • @chandralingams6615
    @chandralingams6615 11 หลายเดือนก่อน

    நீண்ட ஆயுள் ஆண்டவன் கொடுக்கட்டும் வாழ்த்துக்கள் ஐயா

  • @ramaraja9289
    @ramaraja9289 2 ปีที่แล้ว +5

    அருமை வாழ்க வளமுடன்

  • @gnanasekar9073
    @gnanasekar9073 9 หลายเดือนก่อน +1

    Great sir thanks 🙏🇮🇳🇮🇳🇮🇳

  • @rajavelsomu3857
    @rajavelsomu3857 2 ปีที่แล้ว +4

    தலைவன் எவ்வழியோ குடிமக்கள் அவ்வழி.🌹இங்கு யாருக்கும் வெட்கம் இல்லை. 🌹அனைவரும் திருடர்கள்.

  • @SureshKumar-ke8dz
    @SureshKumar-ke8dz 2 ปีที่แล้ว +23

    தமிழருவி மணியன் பேச்சு ஆற்றல் அருமை

    • @lrspersonal3261
      @lrspersonal3261 2 ปีที่แล้ว

      திரு பாண்டே அவர்களே. இந்த உரை வீச்சு முதல்வர். எதிர்கட்சி.கொண்டு சேருங்கள்

    • @ramamorthiadhiseshan1464
      @ramamorthiadhiseshan1464 2 ปีที่แล้ว

      He is a unfit for political situation today may be during new ru Ian era

    • @ramamorthiadhiseshan1464
      @ramamorthiadhiseshan1464 2 ปีที่แล้ว

      It was narasimarao made economic revival during his rule it was J nehuru reason for for all present ills of the country All his stories regarding Muhammad nabi are unbelievable esp the scissors and needle are fine imagination

    • @ramamorthiadhiseshan1464
      @ramamorthiadhiseshan1464 2 ปีที่แล้ว

      Tamil aruvi speech is fit for long rly journey to kill the boredom

  • @rsomasundaram5212
    @rsomasundaram5212 2 ปีที่แล้ว +16

    excellent speech by tamil aruvi manian ayya

  • @gunasekaranms621
    @gunasekaranms621 2 ปีที่แล้ว +6

    இவரின் விலாசம் அல்லது தொடர்பு எண் வேண்டும் தரவேண்டும் என்று மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்

  • @sampathiyengar4581
    @sampathiyengar4581 ปีที่แล้ว +2

    I solute you Manian sir. Though I am around 90 years old still salute you.

  • @prabhaharan985
    @prabhaharan985 2 ปีที่แล้ว +6

    ஐயா! எங்களுக்கு இன / மத வெறியர்கள் வேண்டாம்! நீங்கள் தான் வேண்டும் 🙏

  • @varadhachariyarparthasarat87
    @varadhachariyarparthasarat87 2 ปีที่แล้ว +6

    அந்த நேர்மையும் எளிமையும் ஏழ்மையும் கொண்டவர்தான் நமது மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடி ஜி அவர்கள்.

  • @ranijayakumar8664
    @ranijayakumar8664 2 ปีที่แล้ว +7

    90% இளைஞர்களும்
    இழிந்த காமடி களையே
    விருப்பி பார்க்கிறார்கள்
    நல்ல புத்தகம் யாரும் வாசிக்க முர்படுவதில்லை

  • @AdmiringOasis-lu7qs
    @AdmiringOasis-lu7qs 11 หลายเดือนก่อน

    என்மனதில் நீங்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் அய்யா

  • @susilarajagopal7401
    @susilarajagopal7401 2 ปีที่แล้ว +3

    வாழ்க பாரதம் ஜெய்ஹிந்த் ஜெய் மோடிஜி சர்க்கார் ஜெய் பாஜக வந்தேமாதரம்ஜெய் ஸ்ரீராம்

  • @subramaniyanmurugesan3386
    @subramaniyanmurugesan3386 2 ปีที่แล้ว +4

    ஐயா உங்கள் எழுச்சி உரை காலத்தின் தேவை

  • @svparamasivam9741
    @svparamasivam9741 2 ปีที่แล้ว +3

    Tamizh aruvi Thani oruvan. Very good patriot, Statesman. Honest person.
    Pande an excellent journalist. Real person. Vaazhthukkal. Jaihindh

  • @gpublishingservice4307
    @gpublishingservice4307 2 ปีที่แล้ว +16

    Having talked so elaborately about the past leaders and how corrupt free they were, I wonder why he has not acknowledged Narendra Modi against whom there is no corruption during the past 20 years. Even all opposition parties put together find it difficult to point a finger at NM with regard to bribery or corruption. What is the use of glorifying the past leaders when you do not appreciate the present leadership of the country?

    • @agasthiyant
      @agasthiyant 2 ปีที่แล้ว +2

      Because he cannot explain why he left the position of supporting Modi after 2014 Modi victory.

    • @gpublishingservice4307
      @gpublishingservice4307 2 ปีที่แล้ว +5

      @@agasthiyant Also, it is meaningless to scoff at NM for wearing neat clothes (that too Khadi) bought out of his own earnings. Simply because of the way he dresses he cannot be put down. NM's life is an open book. If the speaker cannot read this book, it shows his inadequacy. He cannot live in the past. Please come back to the present and judge things in the present perspective. The fight between the righteous and the fake is more apparent now than any time in the past. Sri Tamilaruvi Manian Ayya should wake up to the present reality and support the righteous. Otherwise, all his speeches will lose their relevance.

    • @svparamasivam9741
      @svparamasivam9741 2 ปีที่แล้ว +2

      Excellent. Krishna Avadaar Modi. Jaihindh

    • @VenugopalanV-v5x
      @VenugopalanV-v5x 2 ปีที่แล้ว

      இது ஓர் நேர்மை பிழையே. ஒரு மனிதனுக்கு நேர்மையே துணிவை கொடுக்கிறது. அது இவரிடம் இல்லை. ரஜனி இவரை பக்கத்தில் வைத்துக்கொண்டு யாரோ ஒரு அர்ஜுன் என்பவரை முதன்மைப்படுத்துகிறார். அதனை இவர் எதிர்த்தாரா? மோடி அவர்களை பற்றி இவர் ஒரு நாலு வார்த்தை நன்றாக பேசிவிட்டு மற்ற குறைகளை சுட்டி காட்டியிருக்கலாம். மோடு பற்றி ஒரு உப்பு பெறாத விஷயத்தைப் பற்றித்தான் குறை காணுகிறாரே தவிர எந்த ஒரு பெரிய குற்ரச்சாட்டையும் வைக்க முடியவில்லை. இவர் அரசியலில் வராததிற்கு காரணம் இவரிடம் எந்தஒரு தலமைப் பண்பும் இல்லாததே. ரஜனியிடம் இவர் நடந்து கொண்ட விதமே இதற்கு சாட்சி. இவர் மற்றவர்களுக்கு இனிமையாக பேச அறிவுறுத்துகிறார். ஆனால் இவர் தேவ கொளடா பற்றியும் ஜெயில் சிங் பற்றியும் பேசியது எவ்வளவு இனிமை. தலமைப் பண்புள்ள எவரும் இதுபோல் முறண்பட்டு பேசமாட்டார்கள்.

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 2 ปีที่แล้ว

      @@gpublishingservice4307 true

  • @rameshramesh-nw5ix
    @rameshramesh-nw5ix 2 ปีที่แล้ว +23

    விலகியிருக்காமல் ஐயா மீண்டும் அரசியல் விழிப்புணர்வு செய்ய வேண்டும். உங்கள் ஆற்றலை தமிழகத்துக்கு அளியுங்கள் வீணடிக்க வேண்டாம்.

    • @jayaramanbhoopathy8990
      @jayaramanbhoopathy8990 2 ปีที่แล้ว

      இழப்பதற்கு எதுவும் இல்லாததால்தான் இப்படி பேசுகிறார். கட்சி இல்லாமல் ,கொள்கை இல்லாமல் குடியாட்சி எப்படி அமையும்.ஏதேதோ பேசும்!

  • @seenivasangopalsamy3345
    @seenivasangopalsamy3345 2 ปีที่แล้ว +2

    Good speach and this is the first time I am listening
    Great speach and we need this type of people to educate our Tamil Nadu

  • @kanagasundaresan5355
    @kanagasundaresan5355 2 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன் அய்யா🙏🙏🙏

  • @gunasekaranms621
    @gunasekaranms621 2 ปีที่แล้ว +1

    என் இனிய( நெற்றிக்கண்) நன்பரை காணும் நாளை எதிர் பார்த்துகாத்திருக்கும் எளிய ஏழை

  • @udayachandranchellappa9888
    @udayachandranchellappa9888 2 ปีที่แล้ว +3

    Tamil sir Vanakkam valthugal 1980 onwards to till date Iam follow your policy and politics valgavalamudan nalaynamathe vetri namathe

  • @SrikanthV-z9o
    @SrikanthV-z9o 10 หลายเดือนก่อน

    தமிழருவி சிந்தனைக்கு தமிழ் அருவி தான் நிகரானவர்

  • @asroasrymary2095
    @asroasrymary2095 10 หลายเดือนก่อน

    கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
    கற்றது கையளவு
    கல்லாதது உலகளவு
    கூடி வாழக் கற்றது கையளவு
    கல்லாதது உலகளவு
    44:57 44:59 45:00 45:01

  • @sadhusuba17
    @sadhusuba17 2 ปีที่แล้ว +4

    FABULOUS AND FANTASTIC SPEECH CAN FHE YOUNGSTERS SHOULD UNDERSTAND AND MAKE INDIA BETTER.

  • @gokulj7299
    @gokulj7299 2 ปีที่แล้ว +5

    '"*மோடிஜி‌ அய்யாவும்‌ மேற்கத்திய‌ நாடுகளில்‌ ‌எனக்கும்‌ ‌எல்லா ‌விதங்களில்‌ ஆடையும்‌ அணிய‌ முடியும்.செயல்படுத்தவும் ‌முடியும்.

  • @Abinav_Darshan
    @Abinav_Darshan ปีที่แล้ว

    அய்யா உங்கள் கனவு கண்டிப்பாக நிறைவேறும்

  • @konguTamildesam
    @konguTamildesam 11 หลายเดือนก่อน

    Thanks Anna,kongu Gandhiji ayya, long life& social services always ayya

  • @அக்கப்போர்-ர5ஞ
    @அக்கப்போர்-ர5ஞ 2 ปีที่แล้ว +2

    உண்மையான ஹிந்துக்கள்
    ஒவ்வொருவரும் ஷேர் செய்யனும்

  • @sravi955
    @sravi955 2 ปีที่แล้ว +3

    அருமை

  • @viswanathanmanohar13
    @viswanathanmanohar13 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏 , Super Sir . Jai Hind . Bharath Matha Ki Jai .

  • @jamesvivo2674
    @jamesvivo2674 ปีที่แล้ว

    Mr Manian, thank you. Wishing you long life.

  • @jayamanoharan5396
    @jayamanoharan5396 2 ปีที่แล้ว +1

    Super speech, tremendous, yungalai Bharati aga paarkiren, 101th bharatiyin ninaiyu naal, naam intrum Bharati yai pesukirom, yungalai patri pesum kaalam varum ayya , manam sooryu adaiya vendaam.kaalam oru naal maarum.

  • @ragunathanm7759
    @ragunathanm7759 ปีที่แล้ว

    வணங்குகிறேன் ஜனாதிபதி திரெளபதி முர்மு அவர்களுக்கு ராயல் சல்யூட்

  • @thangapandianpandian5967
    @thangapandianpandian5967 ปีที่แล้ว

    அருமையான பேச்சு 🎉

  • @vsyldancer2683
    @vsyldancer2683 10 หลายเดือนก่อน

    சூப்பர் அய்யா

  • @ushar8762
    @ushar8762 2 ปีที่แล้ว +2

    உங்களைபோல் ஆட்கள் ஆள்வது என்பது இந்த யுகத்தில் இருக்காது.நீங்கள் சொல்வதுபோல் ஆட்சி அமைந்துவிட்டால் மக்கள் துன்பம் ஏன்றுஇருப்பதேஇல்லாமல்மிகவூம் சந்தோஷமாக இருப்பார்கள்.அந்த நாள் நான் கணவில் தான் பார்க்கவேண்டும் எங்கு பார்த்தாலும் 25 பைசா இல்லாமல் டிக்கெட் எடுக்காமல் சென்னை வந்தவரது சிலை.கடலில் பேனாசிலை இதற்கு செலவு செய்யும் பணத்தை ஏழைமக்களை முன்னேற்றம்செய்வதற்கு பயணம் படுத்தினால்.நன்றாக இருக்கும்

  • @kumaresan4141
    @kumaresan4141 2 ปีที่แล้ว +1

    சாணக்யா. பாண்டே சார். த. மணியன்ஜய்யா. அவர்களுக்கு. உங்கள். யூ. சேனல் லில். அவர்கள். பேசுவதற்காக. வாய்ப்பு. கொடுங்கள். தமிழ்நாட்டு. மக்கள் இவருடைய. வார்த்தையை. கேட்டாவுது. ஒரு. நாள். திருந்துவார்கள். நன்றி. ஜெய்ஹிந்த். து. குமரேசன். 🤘

  • @sampathiyengar4581
    @sampathiyengar4581 ปีที่แล้ว +1

    100% correct.

  • @NelloreKannan
    @NelloreKannan ปีที่แล้ว

    Amazing speech

  • @ravimangalam
    @ravimangalam 2 ปีที่แล้ว +2

    welldone sir.

  • @rengasamyvr5818
    @rengasamyvr5818 2 ปีที่แล้ว +2

    Very much needed for the present times

  • @mahalingamkanthasamymahali6177
    @mahalingamkanthasamymahali6177 2 ปีที่แล้ว +1

    சரியான நெத்தியடி

  • @ajayagain5558
    @ajayagain5558 2 ปีที่แล้ว +1

    ஐயா 🙏🇮🇳

  • @thirupathiperumal8634
    @thirupathiperumal8634 11 หลายเดือนก่อน

    ஐயா தமிழருவி அவர்களை ஒரு மாநிலத்தின் ஆளுநராக்கி அழகு செய்ய வேண்டும்.திரு அண்ணாமலை அவர்கள் பிரதமருக்கு எடுத்து சொல்லி மணியன் அவர்களுக்கு சிறப்பு சேர்க்க வேண்டும்.

  • @Palanisubbs
    @Palanisubbs 8 หลายเดือนก่อน

    U r our காமராஜரை request you to live long

  • @shanthimshanthi4718
    @shanthimshanthi4718 2 ปีที่แล้ว +2

    Super sir 👌👌👌

  • @pandiyanpandiyan7059
    @pandiyanpandiyan7059 ปีที่แล้ว

    மக்கள் சிந்திக்கவேண்டும்

  • @prahalnptc
    @prahalnptc 2 ปีที่แล้ว +10

    இந்த சாமி வாழவேண்டும் சமூகத்தை வழிநடத்திட

  • @mohanraonarayana1406
    @mohanraonarayana1406 ปีที่แล้ว +1

    அன்புள்ள காந்திய வாதி ,உங்கள் உரையை கேட்டு கதறி கதறி அழுதேன் .கடவுளே எனது நாய்ட்டை காப்பாற்று.

  • @meenaparamanand8925
    @meenaparamanand8925 ปีที่แล้ว

    ஒருமுறை கூட இவரின் உரையினை கண்கலங்காமல் கேட்டதில்லை.

  • @rajavelsomu3857
    @rajavelsomu3857 2 ปีที่แล้ว +4

    தமிழக மக்கள் நேர்மை- எளிமை - ஏழ்மையை விரும்பமாட்டார்கள்.கருணாநிதி காலத்திலிருந்து தமிழக பாதை மாறிவிட்டது. பழம்பெருமை பேசி காலத்தை வீணடிக்க வேண்டாம் தமிழருவியாரே! 🌹

  • @srm5909
    @srm5909 2 ปีที่แล้ว +10

    அதிகாரமும் பணமும் விளையாடும் அரசியலில் அசிங்கமானவர்களும் விளையாடுகிறார்கள்.

  • @manickavasagamselvaraju6174
    @manickavasagamselvaraju6174 2 ปีที่แล้ว

    Sir,long live our Patriotic and honest tamilan Mr.Tamilaruvimanian.All the true tamilans should support such an honest tamilan.He is the fittest person for the true chief minister of Tamil Nadu.

  • @sankarsumitha9223
    @sankarsumitha9223 2 ปีที่แล้ว +1

    ஜெய்ஹிந்த் 🙏🚩⚔️🇮🇳⚔️🇷🇺🙏

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 2 ปีที่แล้ว +2

    அமைதி மார்க்கம் சார்ந்தவர்களுக்கு திரு.மணியன் அறிவுரை கூறுவாரா?

  • @murugavelprofessor1479
    @murugavelprofessor1479 2 ปีที่แล้ว

    Great, Greater, the greatest....so
    The present politics dirty new born when will come as per Great Sacretis...AbuBegger.... Kamaraj...kakkkan....Abdulkalam.....

  • @balakrishnan5142
    @balakrishnan5142 ปีที่แล้ว

    Good sir

  • @sathishrs1192
    @sathishrs1192 2 ปีที่แล้ว +6

    சார் உண்மை இது யாருக்கு சொல்றீங்க இது யாருக்கு புரியும் எல்லாமே நீங்க நல்லா தான் சொல்லிட்டு இருக்கீங்க எனக்கு புரியல நீங்க பேசி பேசி உங்களுடைய வாய்ஸ் போனது தான் வாடகை வீட்டில் தான் இருக்கிறீர்கள் உங்களுக்கு உயிர் இல்லை வீழ்த்திட்டு போறாங்க அவங்கள ஜெயிக்கணும்னா நல்ல ஆளு ஒரு ஆள் இருக்காரு அவருக்கு பின்னாடி போங்க தமிழ்நாட்டுலையும் ஒரு ஆள் நல்லா இருக்கும் அவருக்கு பேரு ஆட்டுக்குட்டின்னு வச்சிருக்காங்க அவருக்கு பின்னாடி போங்க நீங்க மௌனராகங்கள் முதல்வரா இருங்க அவரு உங்க பின்னாடி வருவாரு இதான் உண்மை போங்க சார் நன்றி வணக்கம் எனக்கும் கிட்டத்தட்ட 60 வயசு ஆச்சு நீங்க பெரிய ஒரு சின்ன ஒரு அவருக்கும் அறிவுரை சொல்றேன் முன்னாடி போங்க நீங்க போனும் மிக்க நன்றி

  • @nallaiahavm9515
    @nallaiahavm9515 2 ปีที่แล้ว

    You are so good person! I adore you!

  • @balasubramanian2625
    @balasubramanian2625 2 ปีที่แล้ว

    Respectedsri tamizharuvi maniac sir excellent thanks to sri pande sir jaihind

  • @pandurangagorpade541
    @pandurangagorpade541 2 ปีที่แล้ว

    Super powerful good education to the political party. Jaihind

  • @alagarsamyravichandran319
    @alagarsamyravichandran319 2 ปีที่แล้ว

    Arumai Sir 🙏🙏🙏

  • @minervaplus1200
    @minervaplus1200 10 หลายเดือนก่อน

    அஞ்சு
    பத்து
    ஐநூறாகி
    ஐயாயிரமானது
    கிராம அதிகாரிகளின்
    வளர்ச்சி!!

  • @s.krishnamoorthy567
    @s.krishnamoorthy567 3 หลายเดือนก่อน +1

    😊😊🎉🎉😊😊

  • @esaitamil2604
    @esaitamil2604 2 ปีที่แล้ว +5

    ஐயா நீங்கள் பேசுவதை தமிழ் நாட்டில் உள்ள அனைத்து மக்களும் கேட்டால் நாடு கொஞ்சம் கொஞ்சம் திருந்த வாய்ப்பு உள்ளது ஜெய்ஹிந்த் நற்பவி

    • @subramanianramaswamy8403
      @subramanianramaswamy8403 ปีที่แล้ว

      What Mr.Aruvi Thamizh Manian Speaks is pure facts emphati ally in disciplined Thamizh language which nobody can deny.But he has come out late due to his failed political friendship with a popular cinema person. If he can continue with his present lectures on political and public facts, we the public can be highly benefitted to learn the present pure politics of our motherland.Jaihind. வாழ்க. வணக்கம்.
      CARS- Subramanian

  • @selvarajpaluchamy300
    @selvarajpaluchamy300 2 ปีที่แล้ว

    Super

  • @leelakrishnan2161
    @leelakrishnan2161 2 ปีที่แล้ว

    Awesome sir.

  • @ragothamanvs
    @ragothamanvs 2 ปีที่แล้ว +16

    இறைவன் இந்த சமூகபோராளிக்கு நீண்ட ஆயுளையும் இதே குரல் வளத்தையும் கொடுத்துபல்லாண்டுவாழவைக்கவேண்டுகிறேன்

  • @கிராமத்துகாத்து
    @கிராமத்துகாத்து 2 ปีที่แล้ว +3

    பேச்சில் நல்ல தடம் பதித்தவர் மனதில் பட்ட கருத்தை துணிந்து சொல்லக்கூடியவர் பேச்சு என்பது கருத்துக்கள் அற்ற ஓசைகளாக இருக்ககூடாது என பேச்சுக்கு ஒரு இலக்கணம் வகுத்தவர்

  • @chitramurugesan6893
    @chitramurugesan6893 2 ปีที่แล้ว +3

    👌👌👌👌👌