யாழ்ப்பாணத்தில் சோழியபுரக் கிராமம் | Jaffna

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ต.ค. 2024

ความคิดเห็น • 12

  • @banugobanviddunusamy7496
    @banugobanviddunusamy7496 4 หลายเดือนก่อน +1

    அன்புடன் வணக்கம் சகோதரர்களே, மிகவும் அழகான, அருமையான கானொளி.நான் சென்ற இடங்கள் படித்த பாடசாலை (Chulipuram Victoria College) ஆகிய இடங்களை அழகாக காண்பித்துள்ளீர்கள். அடுத்து சுழிபுரம் சந்தியிலிருந்து மேற்க்குப்பக்கமாகச்செல்லும் வீதி நெல்லியான் வீதி என்றழைக்கப்படுகிறது. அந்த வீதி பின்னர் இரண்டாகப்பிரிந்து (பிரியுமிடம்) நெல்லியான் சந்தியாகும். அதில் இடதுகரப்பக்கம் திரும்பினால் பொன்னாலைச்சந்தி வரும். அதேபோல் வலதுகரப்பக்கமாக திரும்பினால் வருவது திருவடிநிலை. நன்றி.. அன்புடன், பானுகோபன் யேர்மனி....

    • @KaransExplore
      @KaransExplore  4 หลายเดือนก่อน

      மிக்க நன்றி அண்ணா ❤️❤️❤️❤️🫣

  • @prabalinisriharan3379
    @prabalinisriharan3379 4 หลายเดือนก่อน

    Jaffna, village, video 📷📸, very nice 👍🙂, from France kannan.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @thanjasiv4993
    @thanjasiv4993 4 หลายเดือนก่อน

    Thank you. It was nice to see familiar space after many many years 🙏❤️❤️🙏

  • @markandupackiyanathan4153
    @markandupackiyanathan4153 4 หลายเดือนก่อน +2

    வணக்கம் இன்னும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் உங்கள் எல்லோரும் நன்றிகள் உள் குத்து பார்த்து சிரிப்பு,

  • @markandupackiyanathan4081
    @markandupackiyanathan4081 4 หลายเดือนก่อน +2

    வணக்கம் தம்பி மிக்க நன்றிகள் நான் சுளிபுரம் இப்ப பாரிஸ்

  • @kandiahsivathasan3809
    @kandiahsivathasan3809 4 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @KaransExplore
      @KaransExplore  4 หลายเดือนก่อน

      ❤️❤️❤️❤️❤️

  • @NavanithaNavanitha-v3z
    @NavanithaNavanitha-v3z 4 หลายเดือนก่อน +1

    👌🏻👌🏻👌🏻👌🏻❤️

  • @shanthanshanthan8916
    @shanthanshanthan8916 4 หลายเดือนก่อน +1

    Bro நீர்வேலி சுத்தி காடுங்க

  • @NavukkarajanPeriyathamby
    @NavukkarajanPeriyathamby 3 หลายเดือนก่อน

    சோழர்களின் குடிகள் ஒரு புது கிராமத்தை உருவாக்கினார்கள் இதனால் சோழியபுரம் ஆச்சு.முன்னர் இதுஎல்லாம் சேர்த்து தொல்புரம் என்று அழக்கப்பட்டது.பின்னர் சோழவீழ்ச்சியின் பின்னர் இது சுழிபுரம் ஆகியது.

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 4 หลายเดือนก่อน

    👌👌👌👌👌👌👌👌