தமிழர்களின் உணர்வை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ต.ค. 2024
  • JAFFNA
    #srilankanvlogs #jaffna #jaffnatoday #தமிழ் #nallur #nallurkanthasuwamikovil #anputamilview
    #anurakumaradissanayake #akd #thavakaranview
    நாம் தமிழர் என்பதில் பெருமை தான். சிங்கள மக்களை தமிழர்கள் எதிர்க்கவில்லை
    #archchunaramanathan #chavakachcheri #archana
    #archchunaramanathan #chavakachcheri #archana #chavakachcherihospital #jaffna #jaffnahospital #viralvideo #trendingvideo #breakingnewslive #breakingnewstamil #latestnewsupdate #latestnews #canadatamil #canada #londontamil #london #switzerland #switzerlandtamil #srilanka #srilankanews #tamil #tamilnews #vigivoice

ความคิดเห็น • 57

  • @sarathatheviamirthalinga-vl1kf
    @sarathatheviamirthalinga-vl1kf 2 วันที่ผ่านมา +4

    எனியும் இனப்பிரச்சனை வராமல் இருந்தால் போதும்.அநுரா எனி கடசிமட்டும் இனப்பிரச்சனை வர விட மாட்டார்.வாழ்க AKD❤❤❤❤❤❤❤❤❤

    • @VeluKala-o5y
      @VeluKala-o5y 2 วันที่ผ่านมา

      இனப்பிரச்சினை வைத்து வாழ்ந்த அரசும் சிங்களவரும் எப்படி சத்தியம் உலைப்பு இல்லாமல் வாழ்பவன் சிங்களவன் எப்படி ஒரு சில தமிழ் மக்கள் இவர்களின் கதையை நம்பி முட்டாள்கள் ஆகமள் இருந்த சரி

  • @WaranSelection
    @WaranSelection วันที่ผ่านมา +1

    This Amma said it right , clear warning for President AKD .

  • @sajanthansajan3114
    @sajanthansajan3114 3 วันที่ผ่านมา +4

    Akd❤️

  • @balajaffna
    @balajaffna 2 วันที่ผ่านมา

    வணக்கம் அன்புத்தமிழ் காணொளி மிக அருமை, ஒலி,ஒளி மேலும் அருமை,அரசியல் தெரியா எண்டு சொல்லிறதே அரசியல் தானே ஐயா என்று சொல்லி அவரையும் கதைக்க வைச்சது வேற லெவல்❤.

  • @JJ-pj1jv
    @JJ-pj1jv 3 วันที่ผ่านมา +1

    Well done Amma

  • @RavinthirakumarMetis
    @RavinthirakumarMetis วันที่ผ่านมา +1

    தையல் அக்காவின் கதை தெளிவான கதை

  • @irisjane7030
    @irisjane7030 2 วันที่ผ่านมา +3

    தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்குமா என்பது பெரும் கேள்விக்குறிதான்.ஊழல் ஒழிப்பு நடவடிக்கையில் ஏன் வடமாகாண மருத்துவ ஊழலை ஏன் விசாரணைக்கு உட்படுத்தவில்லை? வடபகுதிப் பிரச்சனையை ஓரங்கட்டி வைக்கிறாரா என்ற கேள்வி வருகிறது..பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

    • @VeluKala-o5y
      @VeluKala-o5y 2 วันที่ผ่านมา +1

      எங்கள் தமிழ் லனை பயன் படுத்தி தான் அவங்க வழ போரன்கள் இதுதான் எங்கள் நிளமை

    • @sarathatheviamirthalinga-vl1kf
      @sarathatheviamirthalinga-vl1kf 2 วันที่ผ่านมา

      @@VeluKala-o5y கடவுள் தமிழனுக்காகவே அனுப்பி வைத்தார் AKD யை அவரின் கொள்கைகள் மிகவும் சிறப்பு. வந்த உடனை எல்லாம் செய்ய முடியாதுதானே.முதல் ஊழலை ஒளிக்கட்டும். ஊழலாலதான் நாங்கள் அவதிப்பட்டோம். எங்களுக்கு இனப்பிரச்சனை ஒன்றும் தீர்க்கத் தேவையில்லை.
      காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு தீர்வு கண்டு சரியான முறையில் பதில் சொல்லுறது என்று சொல்லி இருக்கிறார்தானே.அதை நீங்கள் பார்க்கவில்லையா. நிச்சயமாக எல்லா மக்களும் ஒற்றுமையாக இருப்போம் கவலைப்பட தேவையில்லை. வாழ்க AKD❤️

  • @AnanthanAnutheepam
    @AnanthanAnutheepam วันที่ผ่านมา +1

    அவர்களும் போராட்ட பாதையை கடந்து வந்தவர் தான்

  • @manivannan5747
    @manivannan5747 3 วันที่ผ่านมา +2

    😊😊

  • @jjerome1441
    @jjerome1441 2 วันที่ผ่านมา +1

    AKD 🎉

  • @vageesnantha8865
    @vageesnantha8865 วันที่ผ่านมา +1

    தலைவரோடு ஒப்பிடமுடியாது

  • @MeenuMathi-y6d
    @MeenuMathi-y6d 2 วันที่ผ่านมา +3

    வடக்கையும்.கிழக்கையும்.பிரித்த.பெருமை.இவர்களையே.சாரும்.யாரும்.மறக்க.முடியாது

  • @vijayakalaanpalakan6396
    @vijayakalaanpalakan6396 2 วันที่ผ่านมา +5

    மலை எங்கே மடு எங்கே ? தலைவர் எங்கே அனுரா எங்கே. கடவுளே

  • @vasusinnathamby-jz1xt
    @vasusinnathamby-jz1xt วันที่ผ่านมา

    எனது ஆதங்கம் உண்மை எனது ஊர் வற்றாப்பளை தற்போது ஜேர்மன் என்னவென்றால் எனது ஊரில் அந்தக்காலத்தில் கிணறுகள் கட்டிக்கொடுத்தவர் பிலிப் அண்ணன் கள்ளு தவறணையில் குடிக்கும்போது பிலிப் அண்ணனிடம் கேட்டார்கள் நீங்கள் இறந்தால் மேலே கேட்பர்கள் நீங்கள் என்ன புனியம் செய்திர்கள் என்ன பாவம் செய்திர்கள் என்று கேட்டதற்கு பிலிப் அண்ணன் சொன்னார் இந்த வற்றாப்பளையில் கிணறுகள் கட்டிக்கொடுத்தது உன்ர கோத்தென்ற ஆட்களோ இதை இந்த கள்ளர் சுமந்திரன் ஸ்ரீதரன் மாவை எல்லோரிடம் தமிழ் மக்கள் கேளுங்கள் தமிழ் மக்களுக்கு என்ன பாவம் செய்திர்கள் என்ன புண்ணியம் செய்திர்கள் என்ன சொல்லுவார்கள் பதில் தாருங்கள்

  • @thennavanrai5228
    @thennavanrai5228 2 วันที่ผ่านมา

    ஆள் இரவு பகல் உறக்கம் போல பச்சை சேட்டு, ஐயா,,,,

  • @JJ-pj1jv
    @JJ-pj1jv 3 วันที่ผ่านมา +1

    Vote for Archuna

  • @yarllive
    @yarllive 3 วันที่ผ่านมา

    👍👍👍👍

  • @LinkesjudiJudi
    @LinkesjudiJudi 2 วันที่ผ่านมา

    Doctor Archchuna avarkalikku vort potunga .god bless you

  • @georgehorton3293
    @georgehorton3293 2 วันที่ผ่านมา

    யதார்த்தம் அதுதான்.

  • @HEROTHAYAN
    @HEROTHAYAN 2 วันที่ผ่านมา

    ANNA ' AKKA PIRABAKARANODU ANURAVAI OPPIDA VENDAM. UNMAIYANA THALAIVAN ANURA.
    PIRABAKARAN THAN VALUVATHUKKAKA PIRACHCHANAI MUDIKKAMA IRUNATHAVAR ANAIVARUKKUM THERIYATHA SATHI SAMAYA PIRACHCHANAI PIRABAKARANIDAM IRUKKU PIRABAKARAN ORU PAYANGARA VATHY . EMATHU THAMIZH MAKKAL SAKA EM THAMIZH PENKAL UDUPPINRI AAMI MUN VARA ELLATHTHUKKUM KARANAM PAYANGARA VATHY PIRABAKARAN. PIRABAKARAN KKU NADU KIDAITHTHIRUNTHA THAMIZH MAKKAZH SINGALA MAKKALIDAM AKATHIYAKA ODIYIRUPPARKAL. SARVATHIKARAM AADSI NADANTHIRUKKUM. EMATHU NADU 30 VARUDAM PINNUKKU NIKKA KARANAM PAYANGARA VATHY PIRABAKARAN . NALLA THALAIVARKAL VIKRAR RATHA PONROTRAI PIRABAKARAN SUDDAR KARANAM THANNAI VIDA PALAMAKA IRUPPORAI OR MAKKALIDATHTHIL SELVAKKU ATHIKARITHTHAL PULIKKU PIDIKKATHU. NIRAYA KUDUMPANGAL KUDUMPA THALAIVANAI ILANTHU IRUPPATHU KARANAM PIRABAKARAN. ANURA KALATHTHIL PIRABAKARAN IRUNTHIRUNTHA PIRABAKARAN VANDAVALAM THANDAVALA. ERI IRUKKUM. PIRABAKARAN ORU PAYANGARAVATHI IVARKAL PORADDAM UNMAIYAY NERMAYYAY IRUNTHIRUNTHA IVARKAL VENRIRUPPARKAL. ORUVARAI PIDIKKUM ENPATHUKKAKA SUPPORT PANNAMA UNMAIKALAI ELLORAIUM AARAYNTHU PAKKANUM THERIYATHA VIDAYAM NIRAYA UNDU. ORU PULIYIN MUKAMIL NADAPPATHU MARRA PULI MUKAMUKKU THRIYATHU ITHANAL THAN IPPAVUM PALAR ARIVILLAMAL ,PALAR VANGI THINDAMAYYAL SUPPORT PANRANGA. UNMAI ALIVATHILLAI. 90S KIDS THANGAL SANTHOSAMANA VAZHKKAI JA ILANTHTHATHU PAYANGARAVATHI PULIYAL. RAJAPAKSA NADDUKKU SEYTHA ORU NANMAI PULIJA ALITHTHATHU . ITHANAL THAN IPPA ELLORUM PESURANGA EN NEENGA TH-cam KOODA KANDIRUKKA MADDEENGA. THAMIZH MAKKAL IPPA THAN ORALAVU SANTHOSAMAY IRUKKIRANGA. EMATHU NADU AZHIYA PULIUM KARANAM. EM MAKKALAI KONRATHU AAMI MADDUM ALLA PULIUM MARRUM PORADA ENA SOLLIKKONDU VANTHA IYAKKAMUM THAN. ITHU EN KARUTHTHU❤❤❤
    PIRABAKARAN KADATHTHIYA PENKAL 2 ATHIL ONRU MATHIVATHANI PRABAKARAN LOVE PANNIYATHU IRANDAVATHU PENNAI PINNAR AVA SATHI KURAIVU ENRE MATHIVATHANIYA WEDDING SEYTHAR. PRABAKARAN ORU KAKKOOSU . THAYAVU SEYTHU PIDIKKUM ENPATHUKKAKA UNMAIYA ARIYAMAL ARIVU KEDDA MAKKALAY IRUKKATHEENGA. ANURA MAKKALAL THERIVU SEYYA PADDAVAR PRABAKARAN THNNAI VIRUMPA MAKKALAI THINITHTHAVAR. PRABAKARANAI VIRUMPUVOR (1) UNMAYAY VIRUMPUVOR ( 2) UNMAI TERIYAMA VIRUMPUVOR (3) PAYATHTHINAL VIRUMPUVATHU POL NADIPPOR (4) VERU VALI INRI VIRUMPUVOR. ❤ PRABAKARAN PAYANGARAVATHY MAKKALAI PAYAPPUDUTHTHY VAZHNTHAVAR.. ANURA ARASANGAM. THAMIZHAR UNDA VEEDDUKKU IRANDAKAM SEYTHOR ARASANGATHTHIDAM VANGI THINDU KONDU SANDAI PIDITHTHANAR ORRUMAI ILLATHA ORU NAKAREEKAM ARRA SUYANALAMIKKAMIKKA KADDU MIRANDI KOODAM. ITHU EN KARUTHTHU MAKKALE KOVAPPADUVATHAI VIDDU JOSIUNGAL UNMAIYA KANDARIUNGAL...❤❤❤❤❤❤❤❤

  • @balakumaryogeswaran2767
    @balakumaryogeswaran2767 2 วันที่ผ่านมา +1

    தமிழர்களே, இலங்கையில் யார் சனாதிபதியாக வந்தாலும் தமிழனுக்கு ஒரு விடிவும் கிடைக்காது. அன்றே ஜே. ஆர். ஜெயவர்த்தனா சனாதிபதியாக இருந்த காலத்தில், தமிழர்களை பட்டினியில் போட்டால் மாத்திரமே, சிங்கள மக்கள் மகிழ்ச்சியடைவார்கள் என்று சொன்னதை நீங்கள் மறந்து விட்டீர்கள். தலைவர் பிரபகாரன் அவர்கள் ஒரு சிங்களவனையும் நம்பவில்லை. ஒரு சிங்களவனுக்கு பின்னாலும் போகவில்லை. சிங்கள அரசை எதிர்த்தே அவர் தான் தனது போராட்டைத்தை தொடங்கினார்.
    எவர் ஆட்சிக்கு வந்தாலும், தமிழனுக்கு நீதி கிடைகப்போவதைல்லை. தமிழர்கள் சாதி, குலம், கோத்திரம், ஊர், வட்டாரம், மாகாணம் என்ற நிலையில் 1000 துண்டுகளாக பிரிந்திருக்கும் வரைக்கும் ஒரு நாளும் தமிழர்கள் நிம்மதியாக இலங்கையில் வாழவும் முடியாது, தமிழர்களுக்கு ஒரு விடுதலையும் கிடைக்காது.
    இலங்கையில் எவர் சானாதிபதியாக வந்தாலும், அவர்கள் கண்டியில் வாழும் இரு புத்தமத தலைவர்களும் (பிக்குகள்) சொல்லுவதைமாத்திரமே கேட்பார்கள். ஆதியிலிருந்தே கண்டியில் இருக்கும் இரு புத்தமத பிக்குகள் சொல்வதையே இலங்கை சிங்கள ஆட்சியார்கள் செய்திருக்கிறார்கள், செய்கிறார்கள், செய்யவும் போகிறார்கள்.
    தமிழர்கள் இன்று அனுரா அய்யா என்று சொல்வதும், அவருக்கு பின்னால் ஓடுவதும், அவரை பற்றி பேட்டிகள் எடுத்து படம் காட்டுவதும் பார்க்க வெட்கமாக இருக்கிறது. தமிழர்களின் ஓட்டுக்களில் இவர் சனாதிபதியாக வரவில்லை. அன்றும் இப்படித்தான் எல்லா சிங்களவர்களும் ஓடோடி போய் கோத்தபாயா கோத்தாபாயா தான் வேண்டும் வேண்டும் என்று அவருக்கு வாக்களித்து அவரை தனி சிங்கள வாக்குகளால் வெற்றியடைய வைத்தார்கள். கடைசியில் நடந்ததை நாங்கள் நேரடி ஒளிப்பரப்பில் பார்த்தோம் தானே.
    எந்த சிங்களவனுக்கும் பின்னால் போகத்தேவையில்லை. தமிழ் வாக்குகளை சிங்களவர்களுக்கு கொடுக்கத்தேவையுமில்லை. தலைவர் பிரபாகரன் இருந்தால் அனுராவுக்கு கொடுங்கள் என்று சொல்லவே மாட்டார். 2019 ஆம் ஆண்டு நடந்த election இல் கோத்தபாயா 52.25% அனுரா 3.16% வீதமே எடுத்திருந்தார்கள். இந்த வருடம் அனுரா 42.31% விதம் எடுத்திருக்கிறார். இந்த அலைகள் சிங்களவர்களின் வாக்கு அலைகள். அவர்கள் மாறி மாறி போட்டு சனாதிபதிகளை மாற்றிக்கொண்டே இருப்பார்கள். இந்த மாற்றம் புரட்சிகரமான மாற்றமில்லை, மாறாக விரக்தியின் மாற்றம்.
    தமிழர்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஓன்று தான். எல்லா தமிழ் அரசியல் கட்சிகளை ஓரம் கட்டிவிட்டி, வடகிழக்கு, மலைநாடு மற்றும் கொழும்பு தமிழர்கள் என்று எல்லாரும் ஓன்று சேர்ந்து ஒரு கட்சியை ஆரம்பித்து, அந்த கட்சிக்கு வாக்களிக்க வேண்டும். நாங்கள் வடகிழக்கு, மலைநாடு மற்றும் கொழும்பு தமிழர்கள் என்று பிரிந்து வாழாமல் தமிழ் தாயின் பிள்ளைகள் என்று ஒற்றுமையாக வாழ வேண்டும். இலங்கையில் ஒரு தமிழ் கட்சி இருந்தால் போதும். சீமானை பாருங்கள். தனது கட்சியை தனியாக ஆரம்பித்து இன்று, தமிழ் நாட்டில் மூன்றாவது சக்தியாக வளந்திருக்கிறார். பழையவர்களை வெளியேற்றி விட்டு, இளைஞர்களே, நீங்கள் அனைவரும் ஒன்றுனைந்து, ஒரு தனிக்கட்சியை ஆரம்பித்து, தமிழர்களை விடுதலைப்பாதையில் கொண்டு செல்லுங்கள். எந்த சிங்களவருடன் சேர்ந்து ஒரு கட்சியும் தொடங்க தேவையில்லை, எந்த சிங்களவனுக்கு பின்னால் போகத் தேவையில்லை.
    தமிழர்கள் சிங்களவனுக்கு வாக்கை கொடுத்தால், உலக நாடுகள் தமிழனுக்கு இலங்கயில் இப்போது ஒரு பிரச்சனையும் இல்லை என்று சொல்லிவிடும். தமிழனுக்கு இலங்கை முழுவதும் பிரச்சனைகள் இருக்கிறது. அனுரா அய்யா, சிங்கள இராணுவத்தை பிடிதுக்கொடுக்கவும் மாட்டேன், காட்டிக்கொடுக்கவும் மாட்டேன் என்று அண்மையில் சொல்லியிருக்கிறார். ஆகவே அனுரா அய்யா வந்தாலும், எந்த சிங்களவன் சனாதிபதியாக வந்தாலும் தமிழனுக்கு விடுதியுள் கிடைக்காது, அதிகாரமும் கிடைக்காது.
    தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா. இளைஞர்களே நீங்கள் அனைவரும் ஒன்றுனைந்து ஒரு கட்சியை ஆரம்பித்து, தலைவர் பிரபாகரன் விட்டு சென்ற பணியை தொடர்ந்து ஆற்றுவோம்.

    • @VeluKala-o5y
      @VeluKala-o5y 2 วันที่ผ่านมา

      நான் இதைதான் சோல்லி வருகிறேன் 💯💯💯💯💯👍

    • @senuthithilakarathna114
      @senuthithilakarathna114 2 วันที่ผ่านมา

      You consider Sinhalese as your Enemies then Sinhalese will become your enemies. Are all Tamils good? Are LTTE angels? Is Prabhakaran a saint? We don't need his trust!!! Are Tamils any better than Sinhalese ? All Tamils are not good and all Sinhalese are not bad. that's a FACT !!! JR died decades ago, Sinhalese don't even consider him as a good leader, the reign of UNP(1977- 1994) is known as the 17 year curse. Even if his statement was true( which was obviously not ) for his time , that is definitely not true in the present. People have changed , Times have changed.
      Seeman is an entertainer not a leader, his speeches are full of arrogance and ignorance. If you still think you can divide Sri Lanka and create your so called Tamil Eelam then I can only say stop watching too much Tamil movies
      Also 60000 youth was killed in 88 89 JVP insurrections, to this day criminals are living comfortable lives. Even if a Tamil becomes the president of Sri Lanka he won't address war crimes just like JVP government is not addressing crimes committed against them. Because no government in the world will admit to war crimes because they invite the usual feeding frenzy among the post-colonial dictators who see an easy way to top up their Swiss bank accounts by claiming 'reparations' or 'compensation' for "victims" You think they care about the lives lost? Dead is gone but we have to continue living , a bankrupt country can't afford to admit to any kind of crime. Making sure living are not starved to death is important than giving justice to dead. If the war crime/ human right abuse allegations are proven then Sri Lanka will be sanctioned by UN and other countries we can't change the past but we can build a better future

  • @sivasbramaniamjeyakanthan2785
    @sivasbramaniamjeyakanthan2785 2 วันที่ผ่านมา +1

    Speak about 2009 .what Happened eelam TAMIL

  • @manivannan5747
    @manivannan5747 3 วันที่ผ่านมา

    1:20 1:31 2:33 2:33

  • @jenajeya5253
    @jenajeya5253 3 วันที่ผ่านมา +1

    Thamilarkalin thersiya thalaivarai AKD yudan oppidupavar thamilare ellai kevalamkeddathamilar !

  • @rajanmuthiah9211
    @rajanmuthiah9211 2 วันที่ผ่านมา +1

    Plz don't compare our commander with AKD .He's doing good let see future better than Tamil corruption politician

  • @KingGabri35
    @KingGabri35 2 วันที่ผ่านมา

    Pakistan to india transfer in kanjhaa

  • @SlkAkkachi
    @SlkAkkachi 2 วันที่ผ่านมา

    Nensga singalm tamil soli enum pesurathula arthsm ely

  • @KrishnapillaiM
    @KrishnapillaiM 3 วันที่ผ่านมา

    2009இல் நடந்த விடயங்கள் பற்றி கதைக்க உங்களால் முடியுமா

    • @georgehorton3293
      @georgehorton3293 2 วันที่ผ่านมา

      நீர் யுத்தத்தில் சிக்கி உன் வாழ்வை,சொத்துக்களை,உறவுகளை இழந்திருகிறாயா???

    • @georgehorton3293
      @georgehorton3293 2 วันที่ผ่านมา

      நீ யுத்தத்தில் சிக்கி உன் வாழ்வை,சொத்துக்களை,உறவுகளை இழந்திருக்கிறாயா?
      அதையே அடுத்த தலைமுறைக்கும் கொடுத்துப் பார்க்க ஆசைப்படுகிறாயா?
      முட்டாள்.....

    • @rajasathiya1370
      @rajasathiya1370 2 วันที่ผ่านมา

      டேய் மடையா முள்ளிவாய்க்காலில் நான் 13 சொந்தங்களை பறிகொடுத்தேன் நீ எந்தநாட்டில் உல்லாசமாய் இருக்கிறாய் ?

    • @RajendranNiranjan-y8n
      @RajendranNiranjan-y8n 2 วันที่ผ่านมา

      😂😂😂போடா மெண்டல்​@@georgehorton3293

  • @Theglobalpeace
    @Theglobalpeace 3 วันที่ผ่านมา

    காணொளிக்கு நன்றி. தயவுசெய்து கிளிநொச்சியில் கடை வைத்துள்ள அம்மா (மலையக தமிழ் பாணியில் கதைத்த அம்மா ) அவவின் போன் நம்பர் ஐ எடுத்து தருவீர்களா? அவவுக்கு உதவி செய்ய விரும்புகிறேன் . உங்கள் போன் நம்பர் அல்லது ஈமெயில் தந்தால் உங்களுடன் தொடர்பு கொள்ளலாம் . நன்றி.

  • @HEROTHAYAN
    @HEROTHAYAN 2 วันที่ผ่านมา +1