வணக்கம் சகோதரி, இதற்கென்று தனியாக பரிகாரம் ஏதும் இல்லை, தினமும் வீட்டில் குலதெய்வ வழிபாடு,அல்லது ஆலயம் சென்று 9 வாரங்கள் பைரவர் வழிபாடு செய்தால், ஏமாற்றி வாங்கியவர் மனம் மாற சூழ்நிலை ஏற்படும். செவ்வாய்க்கிழமை அதிகாலையில் குளித்து முடித்துத் தூய்மையான ஆடை அணிந்து வெறும் வயிற்றில் சிவாலயம் சென்று பைரவர் சந்நிதியில் வடக்கு முகமாக அமர்ந்து அகல் விளக்கில் பசு நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டுத் தீபம் ஏற்றி அதன் முன் குங்குமம் இட்டு "ஓம் ஹ்ரீம் வம் பைரவாய நமஹ" என்று 27 தடவை ஜெபித்து வேண்டி வர வேண்டும். இந்த பரிகாரத்தை தொடர்ந்து 9 வாரங்கள் செய்ய நல்ல பலன் கிடைக்கும்
Sister...Tulsi Kalyanam puja is observed by married women all over India for the well-being of their husband and family members. The actual day of Tulsi Kalyanam differs from one region to another. Tulsi Kalyanam is celebrated on the Dwadashi (12th day) of the Shukla Paksham during the month of Karthigai. Some regions celebrate this ceremony between the Ekadashi (11th day) to Karthigai Pournami for a period of five days, ending on the full moon day of the Karthigai month.
Pannalam Sister. Young women pray to Goddess Lakshmi with full devotion to seek marital bliss. Tulsi Kalyanam rituals are also observed by young, unmarried woman to get a good husband.
Sir, நிலம் விக்க முடியாம இருக்கு அது வித்து போறதுக்கு இங்க போலாமா? எங்க 20%பிரச்சனை தீர அது விக்கனம். sometimes எனக்கு அங்க போக முடியலேன்ன ஒரு சின்ன remedy சொல்லுங்க sir...
எங்கள் மூதாதையர்களின் பூர்வீகம் மரக்காணம் அவர்கள் இடம் பெயர்ந்து பண்ருட்டிக்கு அருகில் செம்மேடு கிராமத்தில் நான்கு தலைமுறையாக வாழ்ந்துவருகிறார்கள் இன்றும் எங்கள் குடும்பத்தை மரக்காணத்தார்வகையறா என்று ஊர்மக்கள் அழைப்பார்கள். நானும் எனது மனைவியும் 2021ம் அந்த சிவன் கோவிலுக்கு சென்று வந்தோம்.
the tenant in my house is not paying rent for the past two years and refusing to vacate and threatening me with all sorts of words. which temple to visit to drive him out without any harm to me
ஆன்மீக பணிக்கு என் நெஞ்சார்ந்த நன்றி ..ஓம் நம சிவாய ....
நன்றி. வாழ்க வளமுடன்.
இது நான் பிறந்த ஊர்
சென்னையில் என் வீடு வங்கி
அடமானதில் இருந்தபோது
இந்த பூமிஸ்வறனிடம் முறையிட்டேன், மீட்டு விட் டேன்
🙏🙏
Supper. Naanum poganum
Nanum adhae situation la dhaan iruken.. Pariharam edhuvum paningla
அற்புதம் அற்புதமான பெயர்க்காரண விளக்கம்.ஓம் நமசிவாய.
🙏🙏
இந்த தகவல் சொன்னதற்கு மீக்க நன்றி சார
🙏🙏🙏🙏
Therindha oor theriyatha thagavalgal. Therivithamaiku nandri
நன்றி. வாழ்க வளமுடன்.
Idhai munbe yugithen but ivaalavu periya varalaru irupadhu theriyaadha so thanks for the information 🙏🙏🙏
Thank you🙏🙏
🙂🙂🙂🙂
Na intha oorutha ana eanku ivlu Nala intha villakam theriyathu nanrigal kodi
👍🙏🙏🙏
Nalla thagavalukku nandri gal vanakkangal palapala
நன்றி. வாழ்க வளமுடன்.
Thanks best wishes great job good information
நன்றி🙏🙏👍👍☺️☺️. Watch Ancient Tamil Temples playlist for more such interesting videos th-cam.com/video/Jn2tM6zGXe0/w-d-xo.html
நன்றி
🙏🙏🙏
Nam makkal pathukkavendiya kovilil suvaril niraya ezhuthi vaithu irupathai kana varuthamaka ullathu
Yes sister..thats a bad habit. We need to create this awareness
Wow super 🙏🏻
நன்றி. வாழ்க வளமுடன்.
Kovilkku enna days la pona benefits ketaikkum
There are no specific days u can go on any day. But visiting on pradosham day evening romba vishesham bro
வணக்கம்..Nantre..ayya
நன்றி. வாழ்க வளமுடன்.
Yenga oor kovil
அருமையான கோவில் சகோதரி👍👍🙏🙏
Iyya indhae kovil ponal nilam veedu vangume yogam amayumae
Nilam vanga indha kovilukku sellalama.
Yes bro
சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை உள்ளது இந்த கோவிலுக்கு சென்று வழிபடலாமா
கட்டாயம் சென்று வழிபடலாம் சகோதரி
சகோதரி நிச்சயம் நடக்கும்...வீட்டுமனை,வீடே இல்லாத எங்களுக்கு சொந்த வீடு அருளியவர் இந்த சிவ பெருமான்..
எங்கள் ஊர்
🙏🙏🙏
திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் அங்கும் பூமிநாதர் கோவில் உள்ளது மன்சார்ந்த பிரச்சனை இருந்தாள் மணச்சநல்லூர் சென்று வந்தாள் சரியாகும்
தகவலுக்கு மிக்க நன்றி நண்பரே
Veedu katuvatharku vendinaal nadakuma.....land lam edhum ila but veedu katanum
Please post a video on karthigai deepam
Already posted today bro.. please check th-cam.com/video/Vn_ElrgpaQU/w-d-xo.html
Full address please
Sri Bhoomeeshwarar Temple
Address: SH 134, Marakkanam, Tamil Nadu 604303
Google Map Location : goo.gl/maps/LheobL4PuVo
Good information. 👍👌..can you tell if there any agathiyar palmistry..if it is,make a mp4...abou that sir pls...
Thanks sister, we will check and update
@@AalayamSelveer Thank you sir..👍
இது எங்க ஊர் chennai ECR POndy busla eari marakkanam stopping
நன்றி சகோதரி. வாழ்க வளமுடன்
Anna super
நன்றி. வாழ்க வளமுடன். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் ஆலயம் செல்வீர் சார்பாக கார்த்திகை தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.
Ungaluku,anniku,pappavuku,ammavuku,karthikai thirunal vazhukal Anna
Mikka nandri sister
iya inda kovil antha distrikla ullathu ankirunthu appati poanum sollunga
It's in Tindivanam District. Sri Bhoomeeshwarar Temple
Address: SH 134, Marakkanam, Tamil Nadu 604303
Google Map Location : goo.gl/maps/LheobL4PuVo
அய்யா பாண்டிச்சேரி இருந்து 45 நிமிடம் .. சென்னையில் இருந்து 2.30 நிமிடம் பயண நேரம்... உடல் வலி கஷ்டமே இல்லாத பயண சாலை.. ECR ROAD
Thanku
நன்றி. வாழ்க வளமுடன்.
Om hreem namah shivaya
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Ancient Tamil Temples playlist for more such interesting videos th-cam.com/video/Jn2tM6zGXe0/w-d-xo.html
ஓம் நமசிவாய நமக
Nelam virpatharkku ethavathu Kovil irukkiratha
Nilam sambanthamaga anaithu prechanigalukum intha kovilukku vanthu vendi tervu kankirargal. Virpatharkku endre tani kovil ullatha endre teriyavillai. Terinthal udane pakirkirom sister.
Tq
நன்றி சகோதரி. வாழ்க வளமுடன்
Thank you.. oom namasivaya
நன்றி. வாழ்க வளமுடன்.
Ayya enga nilathil vandi poga matum konjam vitrom vankiyavar antha nilathi nangal matum anupavikka urimai ullathu endrum veru yarukum virka urimai illai endru eluthi vanki vittar en appavum padikamal eluthi thanthu vittar intha pirachanai theera sellalama ithai Vida vera parikaram irunthal sollunga ayya
வணக்கம் சகோதரி, இதற்கென்று தனியாக பரிகாரம் ஏதும் இல்லை, தினமும் வீட்டில் குலதெய்வ வழிபாடு,அல்லது ஆலயம் சென்று 9 வாரங்கள் பைரவர் வழிபாடு செய்தால், ஏமாற்றி வாங்கியவர் மனம் மாற சூழ்நிலை ஏற்படும்.
செவ்வாய்க்கிழமை அதிகாலையில் குளித்து முடித்துத் தூய்மையான ஆடை அணிந்து வெறும் வயிற்றில் சிவாலயம் சென்று பைரவர் சந்நிதியில் வடக்கு முகமாக அமர்ந்து அகல் விளக்கில் பசு நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டுத் தீபம் ஏற்றி அதன் முன் குங்குமம் இட்டு "ஓம் ஹ்ரீம் வம் பைரவாய நமஹ" என்று 27 தடவை ஜெபித்து வேண்டி வர வேண்டும். இந்த பரிகாரத்தை தொடர்ந்து 9 வாரங்கள் செய்ய நல்ல பலன் கிடைக்கும்
வசந்த்பஞ்சமி ..பற்றி சொல்லவும்
Sure will check and update
Vv Vasu
Super super super
நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Ancient Tamil Temples playlist for more such interesting videos th-cam.com/video/Jn2tM6zGXe0/w-d-xo.html
ஐயா சித்தர் கோவில்கள் பற்றிய தகவல் போடுங்கள்
கட்டாயம் செய்கிறோம் நண்பரே
மிக்க நன்றி அய்யா
Anna thulasi kalyanam pathi solunga anna then 19 atfernoon starts na 20tg afrnoon thuvadasi mudiyuthu elarum 20 th evening pana solranga thulasi kalyanam procedure for beginners solunga pls
Sister...Tulsi Kalyanam puja is observed by married women all over India for the well-being of their husband and family members. The actual day of Tulsi Kalyanam differs from one region to another.
Tulsi Kalyanam is celebrated on the Dwadashi (12th day) of the Shukla Paksham during the month of Karthigai. Some regions celebrate this ceremony between the Ekadashi (11th day) to Karthigai Pournami for a period of five days, ending on the full moon day of the Karthigai month.
@@AalayamSelveer thirumana thadai eruka unmarried panalam nu solaranga 20th eve panrathu sariya ela pana vendama
Pannalam Sister. Young women pray to Goddess Lakshmi with full devotion to seek marital bliss. Tulsi Kalyanam rituals are also observed by young, unmarried woman to get a good husband.
@@AalayamSelveer thank you soooo much bro
Om nama shivaya
Please share vedio on one of astra vidya " Dhanu rvidya "
Sure bro, we will research and do it
Sir land related problem means we can visit this temple but if we have already constructed the house and facing lots of problems means what to do sir?
Sister still you can visit here and pray problems will get solved soon
@@AalayamSelveer ok sir thanks
3.44 pariharam starts for house/land issues
🙏🙏🙏
Sir, நிலம் விக்க முடியாம இருக்கு அது வித்து போறதுக்கு இங்க போலாமா? எங்க 20%பிரச்சனை தீர அது விக்கனம். sometimes எனக்கு அங்க போக முடியலேன்ன ஒரு சின்ன remedy சொல்லுங்க sir...
Veetu documents bank la iruku indha kovil pona problem solve aaguma
Sister oru murai ungal Kuladeivam Kovilukku sendru valipattu varungal, dinamum veetil kuladeivam valipadu seyyunga nichyamaga viravil nalla mattram varum
எங்கள் மூதாதையர்களின் பூர்வீகம் மரக்காணம் அவர்கள் இடம் பெயர்ந்து பண்ருட்டிக்கு அருகில் செம்மேடு கிராமத்தில் நான்கு தலைமுறையாக வாழ்ந்துவருகிறார்கள் இன்றும் எங்கள் குடும்பத்தை மரக்காணத்தார்வகையறா என்று ஊர்மக்கள் அழைப்பார்கள். நானும் எனது மனைவியும் 2021ம் அந்த சிவன் கோவிலுக்கு சென்று வந்தோம்.
🙏🙏🙏
Adhi eshwaranee potri
the tenant in my house is not paying rent for the past two years and refusing to vacate and threatening me with all sorts of words. which temple to visit to drive him out without any harm to me
We will check and update sir
பூமிஸ்வரர் கடவுளின் ஸ்லோகம் தெரிந்தால் அனுப்பிவும்
தனியாக ஸ்லோகம் இருப்பதாக தெரியவில்லை நண்பரே
பூமிஸ்வரர் சாமி போட்டோ அனுப்பவும்
🙏🙏🙏🙏 வணக்கம் பல நற்றுனையாவதும் நமச்சிவாயவே
🙏🙏🙏
Appa iranthutaaru... Athunalea appa kuda poranthavanga onnu sernthu engaluku veedu kudukama yemathi veliya thorathha pakranga...avanga elaru vasathiyanavga vera...athunala engluku endha support um ila..Intha prachanaiku ingu sellalama?
Chandran matrum suriya sannathi thaniyaka ullathe adatharku edeum vishasama sago
இதே கேள்வி எங்களுக்கும் வந்தது சகோதரி. அங்கே விசாரித்தோம் ஆனால் யாருக்கும் அதற்கான காரணம் தெரியவில்லை
@@AalayamSelveer ippadi ketta udane pathi uraikirkal allava atharkku adutha murai TH-cam golden award nichayam vazthukkal sago nandri
😃😃 let your wish come true sister. Thank you
சாமி உங்கள் ஃபோன் நம்பர் பொடுங். ஜி
Sivaya.nama.om
அந்த சிவரில் உள்ள தமிழ் எழுத்துக்கள் அழிந்துவிடும் போலுள்ளது அதை திருத்தி எழுதமுடியாத தமிழ்நாட்டில் செய்றாவிடில் வேறு எங்கு செய்யமுடியும் நன்றி
உண்மை நண்பரே
👍👍👍👍👍👍👍👍👍
Husband and wife sandai Vara ma irukka oru temple sollunga 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Visit this temple once bro th-cam.com/video/AD_xFDfNG00/w-d-xo.html