பருத்தி நூலுக்கு பதிலாக பாலிஸ்டர் நூலில் உருவான இலவச வேட்டி சேலை - Savukku Shankar | Ep 110

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ส.ค. 2024
  • பருத்தி நூலுக்கு பதிலாக பாலிஸ்டர் நூலில் உருவான இலவச வேட்டி சேலை - Savukku Shankar | Ep 110
    #savukkushankar #dmk #mkstalin #udhayanidhistalin #vck #thirumavalavan #indialliance #bjp #narendramodi #jpnadda #annamalai #opanneerselvam #ops #eps #edappadipalanisamy #admk #parandurairport #parandur #parandurprotest #pongalparisu2024 #pongalgift #elections2024 #savukkumedia #savukkuonline #savukkunews
    ** For Ads, Contact **
    8110 8111 21
    ** Contact us to get your ad reach Lakhs of viewers in just 2 week! **
    Subscribe to our Savukku Media's SPlex for never miss any Cine Updates
    shorturl.at/bzJZ5
    Follow us on:
    Website : savukkuonline....
    TWITTER : / savukkumedia
    FACEBOOK : / savukkumedia
    INSTAGRAM : / savukkumedia

ความคิดเห็น • 588

  • @MuthuKumar-gj7hb
    @MuthuKumar-gj7hb 6 หลายเดือนก่อน +48

    தமிழ்நாடு மக்களின் உண்மையான IT WING நீங்க தான் நீங்கள் தான் 👏👏

    • @n0faP_thurai_amaichar
      @n0faP_thurai_amaichar 6 หลายเดือนก่อน

      loosu koodhi adhuku peru it wing illa, adhuku peru edhir katchi

  • @rajsrajendran188
    @rajsrajendran188 6 หลายเดือนก่อน +72

    "இதுவரை இதுபோன்ற நேர்மையான, தைரியமான மற்றும் நேரடி உதாரணங்களுடன் கூடிய செய்திச் சேனலை நான் கண்டதில்லை. அரசியலை எளிமையான வார்த்தைகளிலும், எளிதில் புரியும் வகையிலும் கற்பிக்கும் சவுக்கு அண்ணா மற்றும் அவரது குழுவுக்கு நன்றி."

    • @rajtigris
      @rajtigris 6 หลายเดือนก่อน +1

      ரொம்ப கரெக்ட்

  • @PRABHA-jg4gb
    @PRABHA-jg4gb 6 หลายเดือนก่อน +63

    எதிர்க்கட்சித் தலைவர் யாருன்னா அது சவுக்கு சங்கர் அவர்கள் மட்டுமே .......

  • @dhayasd7
    @dhayasd7 6 หลายเดือนก่อน +4

    எவ்வளவு நீளமாக இருந்தாலும் வீடியோ பார்ப்போம். நீளம் ஒரு பொருட்டு அல்ல. எவ்வளவு நீளம் இருந்தாலும் எந்த இடத்திலும் சோர்வு இல்லாமல் இருக்கிறது.
    keep up the good work ❤

  • @subramaniam7905
    @subramaniam7905 6 หลายเดือนก่อน +70

    👌👌👌 அண்ணன் சவுக்கு நேர்காணல் சூப்பர் தல

  • @attitude8601
    @attitude8601 6 หลายเดือนก่อน +52

    Actual video starts at 02:35
    Regards,
    R K

  • @kanmanibaskaran377
    @kanmanibaskaran377 6 หลายเดือนก่อน +10

    தமிழக மக்களுக்கு அரசியல் தெளிவு பெற சவுக்கு சங்கர் சார் நீங்கள் பாதுகாக்க பட வேண்டிய நபர் உங்கள் கருத்துக்கள் மக்களிடம் சென்றடைய வேண்டும் அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @abishekbm7917
    @abishekbm7917 6 หลายเดือนก่อน +11

    A big fan of Muthaleef’s counters 🤣

  • @PRABHA-jg4gb
    @PRABHA-jg4gb 6 หลายเดือนก่อน +29

    அண்ணா நீங்க 26 ல் MLA ஆகிவிடுங்கள் ........ Goverment ah வெச்சு செய்யலாம்

  • @rameshkuma4
    @rameshkuma4 6 หลายเดือนก่อน +13

    I'm from Karnataka and I have nothing to do with Tamilnadu politics. But their podcasts makes topics more interesting

    • @vijayv7114
      @vijayv7114 6 หลายเดือนก่อน +1

      Do you understand Tamil bro? Very well or not so well

  • @sarathpandip2594
    @sarathpandip2594 6 หลายเดือนก่อน +12

    மதுரை உங்களை அன்புடன் வரவேற்கிறது.....🎉🎉🎉🎉👏👏👏👏

  • @krajaraja9717
    @krajaraja9717 6 หลายเดือนก่อน +40

    வணக்கம் சார் உங்கள் முயற்சி ஊழல் இல்லா ஆட்சி மலருட்டும்.

  • @villageworkers9508
    @villageworkers9508 6 หลายเดือนก่อน +14

    உண்மையான பேச்சு சவுக்கு சங்கர் வாழ்த்துக்கள்

  • @chairmaraja7682
    @chairmaraja7682 6 หลายเดือนก่อน +40

    காலையில எதிர் பார்த்தேன் இந்த வீடியோவ

  • @periyasamy5774
    @periyasamy5774 6 หลายเดือนก่อน +16

    கூலிக்காரன் பெரியசாமியின் நன்றியும் வாழ்த்துக்களும் சவுக்கு அண்ணா அவர்களுக்கு

  • @MrLOCAL-ff7zh
    @MrLOCAL-ff7zh 6 หลายเดือนก่อน +2

    இந்த தேர்தல் கொங்கு மண்டலத்தில் பாஜகவின் அசூர வளர்ச்சியை காட்ட போகிறது......

  • @987sai
    @987sai 6 หลายเดือนก่อน +25

    ❤❤ SAVUKKU SHANKAR ❤❤

  • @reality93422
    @reality93422 6 หลายเดือนก่อน +53

    🤔🤔திருமாவளவன் தலித் மக்களுக்கு என்ன நல்லது செய்தார் என்று யாராவது சொல்லுங்கள் சவுக்கு 😂

    • @sharma0746
      @sharma0746 6 หลายเดือนก่อน

      Athu unakku puriyathuda😈

    • @mutheshperumal8945
      @mutheshperumal8945 6 หลายเดือนก่อน +8

      டி. ம். கை எம். எல். எ வீட்டு பணிபெண் விசயத்தை பற்றி வாய்திறக்கவழி இல்லை திரு திருமா அவர் மீது கடும் கண்டனம் 😢

    • @susilasusila9627
      @susilasusila9627 6 หลายเดือนก่อน +2

      Even I want to know

    • @gopim2992
      @gopim2992 6 หลายเดือนก่อน +1

      ❤️

  • @kumarprasath8871
    @kumarprasath8871 6 หลายเดือนก่อน +45

    ஆஹா அருமையான பதிவு வாழ்த்துக்கள் சங்கர்🎉🎉❤❤
    தொடரட்டும் உனது பணி வெற்றிகரமாக🎉🎉❤❤❤❤

    • @Arunvicky97.
      @Arunvicky97. 6 หลายเดือนก่อน +3

      Sir plz change the dialogue

    • @sriharanindiran2252
      @sriharanindiran2252 6 หลายเดือนก่อน +4

      ​​@@Arunvicky97.இதுதான் நான் சுய சிந்தனையில் எழுதிய முதற்பதிவு. அதிகளவான லைக்கும் பெற்றது.. இப்போ அப்படியே தனதாக்கிக்கொண்டார். விட்டுவிட்டேன் பாவம் ஆனால் எந்தவொரு எழுத்துப்பிழையும் விடவில்லை 😂😂😂

    • @kumarprasath8871
      @kumarprasath8871 6 หลายเดือนก่อน +2

      @@Arunvicky97. தம்பிக்கு இது எனது மரியாதை செலுத்தும் வகை

    • @kumarprasath8871
      @kumarprasath8871 6 หลายเดือนก่อน

      @@sriharanindiran2252 அப்படியா விஷயம் நான் உங்கள் பதிவுகள் பார்த்தது இல்லை சகோதரரே🎉🎊
      பாராட்ட வார்த்தைகளை எடுப்பது அவ்வளவு குற்றமா

    • @sriharanindiran2252
      @sriharanindiran2252 6 หลายเดือนก่อน +1

      ​@@kumarprasath8871எப்போ போட்டேன் என்று ஆதாரங்களைத்தரவா ?

  • @srinivasansri1479
    @srinivasansri1479 6 หลายเดือนก่อน +7

    மூர்த்தியின் கல்யாண மண்டபம் விரைவில் மூடுவிழா நடத்த வாழ்த்துக்கள்😂

  • @user-yf3uh5fb3i
    @user-yf3uh5fb3i 6 หลายเดือนก่อน +2

    Yempa, CT Nirmal Kumar ah serthuttu Annamalai ya thappa pesunathu yenna? Questioning integrity of Annamalai, will not make him angry....

  • @vinothkrishnan1006
    @vinothkrishnan1006 6 หลายเดือนก่อน +4

    திருமா அண்ணன் அதிமுக அணிக்கு வர வேண்டும்
    .அவர் சொன்னது பாஜக பாமக இல்லாத அணி என்று..அந்த அணி இப்போது உள்ளது...❤

    • @gopim2992
      @gopim2992 6 หลายเดือนก่อน

      Ennathu kuruma 🤣🤣🤣🤣🤣

  • @vikneshkumarrajaraman8941
    @vikneshkumarrajaraman8941 6 หลายเดือนก่อน +27

    Waiting from morning for this second half 😂

  • @skarthis82
    @skarthis82 6 หลายเดือนก่อน +92

    குருமா எப்பவுமே தோழமை சுட்டுதலோடு சரி 🤣🤣🤣🤣🤣

    • @realmese3055
      @realmese3055 6 หลายเดือนก่อน +2

      DMK don't need vck anyway they will get most seats😂

    • @kalaranjanisitsabesan4548
      @kalaranjanisitsabesan4548 6 หลายเดือนก่อน

      ​@@realmese3055
      அவ்வளவு வக்கு இருந்தால் விசிக வை வெளியே விடுங்கடா பன்றி 🐷🐷 களா

    • @rvd.dhurai9886
      @rvd.dhurai9886 6 หลายเดือนก่อน

      Illana mattu vote poduviyaa da mendal kooo .....thiruma good leader and un compramise leader....ana cast aa vachii avara avoid pannuringa .... apparam enna sunnikku la ...pesura

    • @supurbtamilremix
      @supurbtamilremix 6 หลายเดือนก่อน

      ❤😊😊​@@realmese3055

    • @s.r.prithivitajan1018
      @s.r.prithivitajan1018 6 หลายเดือนก่อน

      Ivaru periya pudungi

  • @tamilkavalan2130
    @tamilkavalan2130 6 หลายเดือนก่อน +9

    அதிமுக செய்தி தொடர்பாளர்
    சங்கர் அவர்களுக்கு மாலை வணக்கம்.

  • @PravinKumar-ev1es
    @PravinKumar-ev1es 6 หลายเดือนก่อน +8

    அன்னே நீங்கள் மூவரும் சேர்ந்து மிக பெரிய மாற்றத்தை கொண்டு வர வேண்டும்❤

    • @balapackoprint
      @balapackoprint 6 หลายเดือนก่อน

      How foolish

    • @PravinKumar-ev1es
      @PravinKumar-ev1es 6 หลายเดือนก่อน

      @@balapackoprint Ok Abdina, talk and bring good change and progress to the people of Tamil Nadu

    • @balapackoprint
      @balapackoprint 6 หลายเดือนก่อน

      @@PravinKumar-ev1es lol you want me to bring change ? Ha ha I shall let that job go savukku😀

  • @littlekrishna5307
    @littlekrishna5307 6 หลายเดือนก่อน +5

    I am working in Oman but I watching video daily. 🎉🎉mass Shanker,muthu,leo

  • @velandigi
    @velandigi 6 หลายเดือนก่อน +4

    சவுக்கு அய்யா அவர்களுக்கு ஆணவம் வந்துவிட்டது என நினைக்குறேன் ஒரு வளர்ச்சிக்கு இது நல்லது இல்லை என்று நினைக்குறேன் சரி செய்து பேசுங்கள் இங்கனம் உங்கள் ரசிகன் 🙏

    • @தமிழ்எங்கள்உயிருக்குநேர்
      @தமிழ்எங்கள்உயிருக்குநேர் 6 หลายเดือนก่อน +2

      உண்மையும் நேர்மையும் இருக்குமிடத்தில் ஆணவம் இருக்கலாம். தவறில்லை.

    • @hildaalphonse2239
      @hildaalphonse2239 6 หลายเดือนก่อน

      ​@@தமிழ்எங்கள்உயிருக்குநேர் 🤝👏👌👌 very very true

  • @Thalaivaas-dj
    @Thalaivaas-dj 6 หลายเดือนก่อน +2

    அண்ணாமலை இருப்பதால் .... இது போன்ற விசயங்கள் வெளி உலகிற்கு வருகிறது

  • @gnanasekare1640
    @gnanasekare1640 6 หลายเดือนก่อน +13

    அண்ணன் சவுக்கு சங்கர் சார் அவர்களுக்கு எனது அன்பான வாழ்த்துக்கள் நண்பர் முத்தலிப் பின் கண் ஆப்ரேஷன் குட்டி குசும்பு சூப்பர்!

  • @muppudathi.m4379
    @muppudathi.m4379 6 หลายเดือนก่อน +2

    சிரித்துக் கொண்டே பார்ப்பதில் மகிழ்ச்சியாக இருக்கிறது சார்

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 6 หลายเดือนก่อน +13

    வெளியில் இருக்கும் போது கத்தோ கத்தென்று கத்தினான் இப்போ சுடலைக்கு நக்கி நக்கி நாக்கு தேய்ந்துபோய் இருக்கு. இனி மேல் எப்படிக்கதறுவான் பார்ப்போம் 😂😂😂❤❤

    • @1960syoung
      @1960syoung 6 หลายเดือนก่อน +2

      குறைய எடுத்துச் சொன்னால் குத்துதா?

  • @kesavansilvamalar
    @kesavansilvamalar 6 หลายเดือนก่อน +2

    இந்த திராவிடதை அழக்க "சீமான்னுடன்" சேர்ந்து இந்த "மும்மூர்த்தீகள்" வேண்டும்👌🏽👍🏽🙏🏻🇲🇾

  • @balasubramanian504
    @balasubramanian504 6 หลายเดือนก่อน +31

    சாப்பாடு இல்லாம இருந்தாரல போல சவுக்கு மீடியாவ பாக்கமா.இருக்க முடியல

    • @unitedthamizhkingdom3340
      @unitedthamizhkingdom3340 6 หลายเดือนก่อน

      எப்படியும் நீ ஓட்டுக்கு பணம் வாங்கித்தான் நீ ஓட்ட போட போற

  • @sabusabumon-nr8nv
    @sabusabumon-nr8nv 6 หลายเดือนก่อน +4

    அமைச்சர் பெயர் காந்தி எடுக்கறது பூரா மக்கள் மேல வாந்தி

  • @ignismediaofficial
    @ignismediaofficial 6 หลายเดือนก่อน +2

    திருமாவே திமுக தான் சவுக்கு

  • @venkteshbalakrishna1956
    @venkteshbalakrishna1956 6 หลายเดือนก่อน +8

    நீங்கள் அதிமுகவிற்கு துணை நிற்கிறீர்கள் என்று புரிதல் வருகிறது

    • @manikandan-lk3jp
      @manikandan-lk3jp 6 หลายเดือนก่อน

      Ethirkatchikku thunai nirppathu thavaru illai..aalungatchikku thunai nirpathu than thavaru

    • @KarthiKeyan-de5gl
      @KarthiKeyan-de5gl 6 หลายเดือนก่อน

      போன முறை மக்கு திமுக வுக்கு இவரு சப்போட் பன்னாமல் இருந்திருந்தால் அதிமுக ஆட்சியில் இவ்வளவு பிரச்சினை வந்துருக்காது

    • @markindia6876
      @markindia6876 6 หลายเดือนก่อน

      Edapadi oru thevangu mathiri😂😂😂 thungitu iruparu...10 15 days ku approm media va face pannuvaru athuvum Ara thukkathula irukura mathiri pesitu again Trichy ku poi thungiruvaru

  • @Haricr73
    @Haricr73 6 หลายเดือนก่อน +3

    Mukthaleef sir shirt enga vangurrenga nu apdiye sollunga sir

  • @krajaraja9717
    @krajaraja9717 6 หลายเดือนก่อน +3

    அருமை...................

  • @vinothkrishnan1006
    @vinothkrishnan1006 6 หลายเดือนก่อน +1

    நீங்க எவ்வளவு நேரம் வேணாலும் வீடியோ போடுங்க..பாக்கியம் எங்களுக்கு...❤❤❤❤

  • @krajaraja9717
    @krajaraja9717 6 หลายเดือนก่อน +8

    உண்மைக்காக காத்திருக்கிறேன்.

  • @PraveenKumar-jg2rh
    @PraveenKumar-jg2rh 6 หลายเดือนก่อน +1

    Yesterday Nyt Kilambakathula Ariyalur Bus kaaga Wait pandren.... Onnum varala sari Kumbakonam bus kaga wait pandren adhum varala.... Madhavarathula irundhu pogudhunu soldraanunga.... Anga bus illanu padhi peru inga varaanga..... Kittathatta 3 hours paduthutan...... 2024 election varatum..... Ivangala pazhi vaanguradhuku bjp ku vote podalaamnu irukan

  • @Leaderprabu
    @Leaderprabu 6 หลายเดือนก่อน +4

    Melmaruvathur pakkam airport kondu ponga sir. Roads perusa kedaikum. Veli Ooruku poravanga atleast sikiram povanga

  • @kumarprasath8871
    @kumarprasath8871 6 หลายเดือนก่อน +4

    சங்கரு காட்டன் வேஷ்டி இடுப்பில் நிற்கும்😮பாலியஸ்டர் வேஷ்டி இடுப்பிலே நிற்க்காதே😅😅😅பெல்ட்டை கொண்டு தான் வேஷ்டி கட்ட முடியும் பா😂😂😂

  • @chellakumar2214
    @chellakumar2214 6 หลายเดือนก่อน +2

    அப்ப நிர்மல சேர்த்தது அளவுக்கு மீறி எடப்பாடிக்கு ஜால்ரா இதில் நடுநிலைமை வேற

  • @kaviyagunasekaran8688
    @kaviyagunasekaran8688 6 หลายเดือนก่อน +3

    Niraigalai solla pala channelgal ullana.... Kuraigal solla oru sila oodagangale ullana... Kuraigalai ethu pola tharavugaludan koora oru thairiyam vendum...Hands off Sankar Anna

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan1697 6 หลายเดือนก่อน +1

    ஏம்ப்பா திமுகவையும் EPS உடன் கூட்டணி வைக்க சொல்லுங்க 543 தொகுதியையும் ஜெமிச்சலாம😂😂😂😂😂

  • @user-zn2gy8jf7e
    @user-zn2gy8jf7e 6 หลายเดือนก่อน +1

    தங்களின் பேட்டி பார்க்காமல் நான் தூங்குவது இல்லை

  • @gunadriver6963
    @gunadriver6963 6 หลายเดือนก่อน +1

    Na hospital treatment la irukan but na unga video than enakku off treatment so ❤ to savukku annan

  • @hellohai6666
    @hellohai6666 6 หลายเดือนก่อน +1

    திருமா எந்த பக்கம் போனாலும் குருமாதான். இந்த மூன்றுபேரும் திருமாவை அதிமுக கூட்டணிக்கு இழுக்கலாம் என்று பக்கா பிளான் போட்டு ரோட்டில் பல்டி அடிக்காத குறைதான்😂

  • @raj-tm4kc
    @raj-tm4kc 6 หลายเดือนก่อน +4

    Congress should stand in all 500+ seats alone, even without Left. Start afresh after LS elections from the drawing board anew.

  • @balasubramanian2528
    @balasubramanian2528 6 หลายเดือนก่อน +1

    நாங்கள் பார்கிறோம் அண்ணா

  • @rajaqc7664
    @rajaqc7664 6 หลายเดือนก่อน

    எனது அருமை தலைவர் ( சங்கர் அண்ணா மற்றும் அவரது குழு ) அவர்களது பணி சிறக்க எல்லாம் வல்ல இறைவன் அருளால் நீங்காத செல்வம் நிறைந்த புகழ் பெற்று மகிழ்ச்சியாக வாழ வேண்டுகின்றேன்
    ( வெற்றி மேல் வெற்றிகரமாக தொடரட்டும் உங்களது பணி )
    இதுபோன்ற நேர்மையான, தைரியமான மற்றும் நேரடி உதாரணங்களுடன் கூடிய உங்களைப்போல் தலைவர்கள் நம் நாட்டிற்கு தேவை
    தற்போது
    எனது வேலையில் அதிக சமயம் செலவவிளிப்பதை விட சவுக்கு மீடியாவில் அதிக நேரம் ஒதுக்குகிறேன்.

  • @rubanbalasingam5601
    @rubanbalasingam5601 6 หลายเดือนก่อน

    🙏🏽தமிழ்நாட்டின் மக்களின் பாதுகாவலர்கள் நீங்கள் என்று சொல்வதில் எந்த தவறும் எந்த கூச்சமும் இல்லை எனக்கு. யாழ்ப்பாணத் தமிழன் 🇳🇴🇳🇴🇳🇴🇳🇴 🇳🇴🇳🇴🇳🇴🇳🇴🇳🇴Norway Oslo. ஒரு நாள் உங்களை சந்திப்பேன்.👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @shylendrababu83
    @shylendrababu83 6 หลายเดือนก่อน +4

    சவுக்கு மீடியா பாத்தால் டைம்போவதுகூட தெரிவதில்லை ❤❤❤

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan1697 6 หลายเดือนก่อน +1

    EPS கட்சி தலைவி அம்மா தான் முதல் ஊழல் குற்றவாளி

  • @k.k.santoshk.k.8743
    @k.k.santoshk.k.8743 6 หลายเดือนก่อน

    நன்பர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @periyaswamyks6768
    @periyaswamyks6768 6 หลายเดือนก่อน +11

    One Side Marketing for Sweet Box from ADMK.

    • @ugly_neotonous
      @ugly_neotonous 6 หลายเดือนก่อน

      Sweet box na enna bro?

    • @realmese3055
      @realmese3055 6 หลายเดือนก่อน +3

      ​@@ugly_neotonousnote😂

    • @ugly_neotonous
      @ugly_neotonous 6 หลายเดือนก่อน

      @@realmese3055 :purila bro

    • @user-rz6sz4ue1l
      @user-rz6sz4ue1l 6 หลายเดือนก่อน +6

      All mainstream media got sweetbox from DMK.😂

    • @harinathan3070
      @harinathan3070 6 หลายเดือนก่อน

      Deadbodi Palanisamy after 2024 polls ..

  • @MURUGANMURUGAN-cp8lb
    @MURUGANMURUGAN-cp8lb 6 หลายเดือนก่อน +1

    திருமாவால் திமுக வை விட்டு வெளியே வர இயலாது ஒரு சீட்டு கொடுத்தாலும் திமுக வில் தான் இருப்பார் காரணம் அவர் எதிர்பார்க்காத அளவு லகரம் பாய்ந்தது

  • @RRBIKESSince-1983
    @RRBIKESSince-1983 6 หลายเดือนก่อน

    தமிழ்நாடு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.❤🎉❤🎉❤🎉❤😂😅😊😅😊😅😊😅😊

  • @srinivasjayaprakash2531
    @srinivasjayaprakash2531 6 หลายเดือนก่อน +1

    Om Sai Ram🙏🏻
    Happy to see baba on the video😃
    Thanks savvukku media and Sai Krishna transport

  • @muppudathi.m4379
    @muppudathi.m4379 6 หลายเดือนก่อน +1

    சார் நான் பாத்துட்டு தூங்கிட்டேன் சார்😂😂😂

  • @visusundar5929
    @visusundar5929 6 หลายเดือนก่อน +1

    Daily Unga video than ....Honestly salute Sir

  • @rjrammadurai889
    @rjrammadurai889 6 หลายเดือนก่อน

    சங்கர் அண்ணா மதுரை வந்து அண்ணன் மூர்த்தி அவர்களை பற்றி வீடியோ போடுங்க plz............... plz...........plz.....,. இதை விரும்பும் மதுரை மக்கள் like பண்ணுங்க

  • @vanginathen2929
    @vanginathen2929 6 หลายเดือนก่อน +2

    சவுக்கு அவர்களுக்கு இலவச வேட்டி சேலை என்பது அனைத்து ரேஷன் கடைகளுக்கும் அல்ல நிறைய கடைகளில் இலவச வேட்டி சேலை வழங்குவது இல்லை இதை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என்று

  • @parimalasowmianarayanan5203
    @parimalasowmianarayanan5203 6 หลายเดือนก่อน +1

    👌Muthaleef's sarcastic comments- always

  • @kandasamymurugan2409
    @kandasamymurugan2409 6 หลายเดือนก่อน +2

    நீங்கள் பேசுவது அதிமுக வுக்கு கூட்டணிக்கு ஆள் சேர்ப்பது போல் இருக்கு மக்கள் நல்லது சொல்வது இல்லை.... உங்கள் தனிப்பட்ட விருப்பதை தெரிவிக்க எண்ணம் இருக்கு அதிமுக நல்ல சப்போர்ட் .... இருக்கு நடுநிலை இல்லை.......

    • @arulazhagan3931
      @arulazhagan3931 6 หลายเดือนก่อน

      போடா மூடிக்கிட்டு

  • @narayanansundhararajan8286
    @narayanansundhararajan8286 6 หลายเดือนก่อน +1

    Ask Thiruma about GST if he’s a scholar 😂

  • @Salm2297
    @Salm2297 6 หลายเดือนก่อน +2

    From 10:00 must content for Ranipet District 🔥💯

  • @rajkumaripaul710
    @rajkumaripaul710 6 หลายเดือนก่อน +1

    Now with Thrilling Music 😮😮❤

  • @sundarraman84
    @sundarraman84 6 หลายเดือนก่อน +1

    Big fan of muthaleef sir

  • @DharmaRaj-lj3sp
    @DharmaRaj-lj3sp 6 หลายเดือนก่อน +1

    Mrs.kalaiselvi mohan on fire...😅😅..

  • @rajukandasamy1485
    @rajukandasamy1485 6 หลายเดือนก่อน +2

    Sir for ur information I'm from erode and Im also weaver...one small correction....in dhotti in past 5-6 year it was weaved using warp in cotton and weft in polyester....but in Saree this year they changed everything both warp and weft in polyester this year...

    • @parimalasowmianarayanan5203
      @parimalasowmianarayanan5203 6 หลายเดือนก่อน

      yes. I don't know about warp or weft. But I know for the past 5 to 6 years I see polyester in the Saree. Then only I started watching dhothi.
      But I have also seen pure cotton Saree some years back.
      Polyester Saree is useless, very low cost. They can better stop giving this substandard saree and instead deposit that amount in the beneficiaries bank account.

  • @vimalraj8619
    @vimalraj8619 6 หลายเดือนก่อน +5

    Dear Team,
    If possible kindly add timeline for each topic. 😊❤

  • @nanthakumar8343
    @nanthakumar8343 6 หลายเดือนก่อน

    Sir ithu 3 vadu murai pakkareen super aha irukku sir

  • @nanthakumar8343
    @nanthakumar8343 6 หลายเดือนก่อน

    Super joli speech sir...parkka aaravama irukku sir

  • @yogeshlakshman8488
    @yogeshlakshman8488 6 หลายเดือนก่อน +1

    32:12 😂😂😂

  • @rsn1660
    @rsn1660 6 หลายเดือนก่อน +10

    Vck is doing kattapanchayathu and needs dmk govt support to avoid cases. He will stick there even if no seat is given.

  • @chitrasampathkumar8527
    @chitrasampathkumar8527 6 หลายเดือนก่อน

    தப்பா சொல்றீங்க .. நாங்க பார்ப்போம்.. ஆனா 8 மணிக்கு போஸ்ட் பண்ணுங்க.. 😊❤

  • @ManiKandan-yt4md
    @ManiKandan-yt4md 6 หลายเดือนก่อน

    உன் ஆளுமை வாழ்க

  • @JJJJJJJJJJ1177
    @JJJJJJJJJJ1177 6 หลายเดือนก่อน +12

    திருமா இரண்டு சீட்டுக்கு அடிமை😅😅😅😅😅😅

  • @manisuresh41
    @manisuresh41 6 หลายเดือนก่อน +1

    It's too late to watch but it's worth it.. please talk about annan Thane thalaivan senthil Balaji status about being removed from the ministry

  • @saravananmani6296
    @saravananmani6296 6 หลายเดือนก่อน

    எதாவது மாற்றம் வேண்டும் சார் மக்கள் அவளோ கஷ்டங்களை அனுபவிகிரங்க

  • @SavukkuMani
    @SavukkuMani 6 หลายเดือนก่อน +6

    🤩🤩😍😍oru valiyaa vanthuruchu paa

  • @venkatganesh2198
    @venkatganesh2198 6 หลายเดือนก่อน +2

    Well done Savukku team ❤❤❤

  • @HJJ185
    @HJJ185 6 หลายเดือนก่อน +1

    Evlo neram wait panrathu

  • @sundarsharma81
    @sundarsharma81 6 หลายเดือนก่อน

    I am ready to see continuous 2 hrs show also but u r hardwork matters a lot

  • @sundarapandiyan1930
    @sundarapandiyan1930 6 หลายเดือนก่อน +1

    அண்ணன் சவுக்கு அவர்களுக்கு ஓப்பன் சேலஞ் 2024எடப்பாடி மண்ணை கவுவார்

    • @RajeshKumar-kg9uf
      @RajeshKumar-kg9uf 6 หลายเดือนก่อน

      Waiting for result

    • @janarthanamv9414
      @janarthanamv9414 6 หลายเดือนก่อน

      ப்ரோ எடப்பாடி சொம்புகிட்டே சொல்றீங்க.

  • @saran198721
    @saran198721 6 หลายเดือนก่อน

    Pls 2 hrs ila 24 hrs kuda podunga nan wfh ungala thean easy ah poguthu

  • @swami8774
    @swami8774 6 หลายเดือนก่อน +1

    அது SITRA 😂

  • @kannanp4619
    @kannanp4619 6 หลายเดือนก่อน

    ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர் வினை உண்டு யார் தவறு செய்தாலும் அதுக்கான வினையை அவர்கள் அனுபவித்தே ஆக வேண்டும் இது இயற்கையின் நீதி

  • @kuppank8615
    @kuppank8615 6 หลายเดือนก่อน +1

    நீங்கள் மூணுபேரும் எடப்பாடி யை முட்டுசந்துக்கு கொண்டு போயிட்டீங்க g.k.வாசனையும் ஏன் கெடு க்கிறீங்க.

  • @vigneshc3105
    @vigneshc3105 6 หลายเดือนก่อน +1

    Ajith vijay semma comedi 😂😂😂😂

  • @sundarraman84
    @sundarraman84 6 หลายเดือนก่อน

    Sir pls start fans question and answers session big fan of your channel

  • @JoelJACKSON22
    @JoelJACKSON22 6 หลายเดือนก่อน +1

    Olunga night video um podunga ,Savuku sir ku no leave ,he is the government no leave for government

  • @user-qt5db3vf6s
    @user-qt5db3vf6s 6 หลายเดือนก่อน +2

    எடப்பாடி பணம் நல்ல வேலை செய்கிறது சரக்கு சங்கர் 😂😂

    • @arulazhagan3931
      @arulazhagan3931 6 หลายเดือนก่อน

      Dmk 200 உபிஸ்

  • @valarmathis1713
    @valarmathis1713 6 หลายเดือนก่อน

    Sir pls don't tell that your programme is boring
    It's really splendid
    Thank you

  • @kirubakaranveluswamy76
    @kirubakaranveluswamy76 6 หลายเดือนก่อน +1

    Thalaiva.... school uniform order ah eduthinganna itha Vida periya matter kidaikkum Shankar ji

  • @ilankaka6555
    @ilankaka6555 6 หลายเดือนก่อน

    I'm working to dubai congratulations Mr. Sankar all the best

  • @janarthanamv9414
    @janarthanamv9414 6 หลายเดือนก่อน +1

    இவர்கள் எடப்பாடியின் வாடகை வாய்.