கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், பரிதவிக்கும் மக்களின் சாபம் சும்மாவிடாது- Savukku Shankar | EP- 109

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ต.ค. 2024

ความคิดเห็น • 808

  • @mohamedAli-xm5jl
    @mohamedAli-xm5jl 8 หลายเดือนก่อน +85

    Savukku video பார்த்து விட்டு அப்டியே udhai நிதி பார்க்கும் போது siripaaga வருகிறது

  • @meethikudi123
    @meethikudi123 8 หลายเดือนก่อน +62

    Muthalif.....u hav gud sense of humour....u r making this event so lively....

  • @RaviJRamanJayaraman
    @RaviJRamanJayaraman 8 หลายเดือนก่อน +72

    ரொம்ப கஷ்டமா இருக்கு அந்த பேருந்து நிலையம்

  • @vinayagacranes7090
    @vinayagacranes7090 8 หลายเดือนก่อน +116

    People watching their series will surely not vote for DMK anymore in life

    • @MsClrs
      @MsClrs 8 หลายเดือนก่อน +7

      But Savukku himself will vote for DMK if he is given enough money.

    • @vinayagacranes7090
      @vinayagacranes7090 8 หลายเดือนก่อน +1

      😂😂😂​@@MsClrs

    • @MsClrs
      @MsClrs 8 หลายเดือนก่อน +2

      @@vinayagacranes7090 😂tired of brokers bro

    • @vinayagacranes7090
      @vinayagacranes7090 8 หลายเดือนก่อน +3

      Ur opinion on mani​@@MsClrs

    • @MsClrs
      @MsClrs 8 หลายเดือนก่อน

      @@vinayagacranes7090 all of these brokers bro

  • @vhengaimainthan
    @vhengaimainthan 8 หลายเดือนก่อน +32

    We support to Governor not to currupted politicians

  • @Munuswamy.G
    @Munuswamy.G 8 หลายเดือนก่อน +29

    குத்தம்பாக்கம் சென்னை பூந்தமல்லி கடந்து திருமழிசை வெள்ளவேடு நேமம் அருகில் உள்ள அருமையான விளைச்சல் நிலங்கள் உள்ள பூமி.

    • @vivekmad2010
      @vivekmad2010 8 หลายเดือนก่อน +1

      Correct

    • @ramachandranganesan4826
      @ramachandranganesan4826 8 หลายเดือนก่อน +1

      அதையும் அழிக்க நினைக்கிறார்கள்

  • @sivaraman8435
    @sivaraman8435 8 หลายเดือนก่อน +5

    அருமை உண்மை எங்கள் மனதில் இருக்கிறதை நீங்கள் பேசினது க்கு நன்றி

  • @sivisivi507
    @sivisivi507 8 หลายเดือนก่อน +35

    உண்மையான அரசியல் விமர்சகர் 💙💙💙

  • @prakashperiyasamy4948
    @prakashperiyasamy4948 8 หลายเดือนก่อน +231

    தலைவா அண்ணன் செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டார்.
    பிரேக்கிங் நியூஸ்

    • @RamuAntiques
      @RamuAntiques 8 หลายเดือนก่อน +9

      இது உண்மையா😅

    • @jashvihaajithesh8417
      @jashvihaajithesh8417 8 หลายเดือนก่อน +9

      செய்தாரா.... செய்யச்சொனார்களா.மில்லியன் டாலர் கேள்வி.

    • @veerachamy4618
      @veerachamy4618 8 หลายเดือนก่อน +2

      Nan sollalamnu vandhen bro 👌 😅

    • @prakashperiyasamy4948
      @prakashperiyasamy4948 8 หลายเดือนก่อน +7

      @@jashvihaajithesh8417 வழக்கறிஞர்கள் குடுத்த அறிவுரையாம் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தால் தான் ஜாமின் கிடைக்குமாம்.

    • @stkdhinakar
      @stkdhinakar 8 หลายเดือนก่อน

      டேய் ஜவ்கு வாங்கின காசுக்கு மேல ஓவரா கூவாதடா 😂
      தமிழக BJP ஊழலையும் பேசுடா..

  • @rajsrajendran188
    @rajsrajendran188 8 หลายเดือนก่อน +14

    👊🏼👊🏼🔥🔥சவுக்கு மீடியா - ஒரே ஒரு சேனல் எந்த ஒரு சமரசமும் இல்லாமல் செய்கிறது!!! உண்மையிலேயே பாராட்டுக்கள் 🏆🏆👊🏼👊🏼👊🏼🔥🔥🔥🔥

  • @AkashV-g3t
    @AkashV-g3t 8 หลายเดือนก่อน +43

    Father John is a word pitha john is an emotion 😅😅

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 8 หลายเดือนก่อน +1

      அவர்கள் பிச்சை போட்டு தானே விடியலை வந்தது😮😮😮

    • @Geekay_agr
      @Geekay_agr 8 หลายเดือนก่อน +1

      Yaaru andha Father John? ilana avaru pere adhaanaa??😅

    • @pragadeeshiyer1749
      @pragadeeshiyer1749 8 หลายเดือนก่อน

      ADGP Davidson thaan Father John nu solraanga ​@@Geekay_agr

    • @josephrex8716
      @josephrex8716 8 หลายเดือนก่อน

      ​@@Geekay_agradgp Davidson deivasirvatham, alies father john(or) pitha john😂😂😂😂

    • @Geekay_agr
      @Geekay_agr 8 หลายเดือนก่อน

      @@josephrex8716 Davidson peru dhan father john ahh..

  • @kumarprasath8871
    @kumarprasath8871 8 หลายเดือนก่อน +8

    ஆஹா அருமையான பதிவு வாழ்த்துக்கள் சங்கர்🎉🎉❤❤
    தொடரட்டும் உனது பணி வெற்றிகரமாக🎉🎉❤❤❤❤

  • @weqge2cy
    @weqge2cy 8 หลายเดือนก่อน +31

    கேவலமான ஆட்சி, கிளாம்பாக்கமே சாட்சி

  • @RaviJRamanJayaraman
    @RaviJRamanJayaraman 8 หลายเดือนก่อน +41

    பண்டிகை தினமாக இருந்து பேருந்து இல்லை
    பண்டிகை தினம் இல்ல
    பேருந்து இல்லை 😢😢

  • @arunpandiarajan7452
    @arunpandiarajan7452 8 หลายเดือนก่อน +9

    you are educating the public. This is going to be tough for parties to handle. All the best

  • @deepu.m2583
    @deepu.m2583 8 หลายเดือนก่อน +11

    Salute for U sir ❤.
    Am in Bengaluru. I don't know y am watching. Ur teaching Politics ❤

  • @mkavinraaj9916
    @mkavinraaj9916 8 หลายเดือนก่อน +47

    Arasiyal Aratai is addictive and informative

    • @rajkumaripaul710
      @rajkumaripaul710 8 หลายเดือนก่อน +2

      Andha siruppoooo... 😂 👏 👏

    • @srinivasanraj6420
      @srinivasanraj6420 8 หลายเดือนก่อน

      Kuthambakkam next to chembarabakkam for Bangalore Vellore buses in satellite town thirumazhisai

    • @rajkumaripaul710
      @rajkumaripaul710 8 หลายเดือนก่อน

      @@srinivasanraj6420 o num puritalla

  • @THE.INDIAN.REBELL
    @THE.INDIAN.REBELL 8 หลายเดือนก่อน +8

    திமுக அதிமுக இரண்டையும் முடிப்பார் அண்ணாமலை வாழ்துக்கள் ❤🎉🎉🎉🎉❤❤❤❤

  • @Sivakasi354-i3x
    @Sivakasi354-i3x 8 หลายเดือนก่อน +6

    உண்மை க்கு மாறா குடுத்தா படிக்க அவசியமில்லை...I support Governor ♥️♥️🔥

    • @rrajasekar1000
      @rrajasekar1000 8 หลายเดือนก่อน

      சட்டப்படிதான் அவர் ஆளுநர். அதே சட்டப்படி மாநில அரசு குடுப்பதை படிப்பது மட்டிடும் தான் ஆளுநர் வேலை.. சவுக்கு கூறுவது போல் இலையை எடுக்க சொன்னா எடுக்கனும். அதைவிட்டுட்டு எண்ணக்கூடாது..

  • @sarathchandran-b9h
    @sarathchandran-b9h 8 หลายเดือนก่อน +13

    Annan Savukku shankar and team 👍 ❤️ 👏💐💐👌

  • @manoharana8637
    @manoharana8637 8 หลายเดือนก่อน +2

    உங்கள்பணி தொடரட்டும்வாழ்கவழமுடன் நன்றி

  • @1947pream1
    @1947pream1 8 หลายเดือนก่อน +5

    Nearly ten thousand people watching live that's a great number guys,do your good work.we are hungry for your news.

  • @kanagarajdurairaj7243
    @kanagarajdurairaj7243 8 หลายเดือนก่อน +8

    மாநில சுயாட்சி வேண்டும் என்று கவர்னர் உரையில் எழுதி இருந்தால் அதை கவர்னர் படிக்கலாமா?
    கவர்னருக்கு என்று எந்த உரிமையும் இல்லை என்று சொல்வது தவறு

    • @kalaranjanisitsabesan4548
      @kalaranjanisitsabesan4548 8 หลายเดือนก่อน

      இந்த நாதாரி நாய் 🐶🐕 களுக்கு இதெல்லாம் புரிய நியாயம் இல்லை தானே

  • @anuputra
    @anuputra 8 หลายเดือนก่อน +2

    உண்மை க்கு மாறா குடுத்தா படிக்க அவசியமில்லை...

  • @RaviJRamanJayaraman
    @RaviJRamanJayaraman 8 หลายเดือนก่อน +28

    கடந்த வாரம் கூட பேருந்து இல்லை

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 8 หลายเดือนก่อน

      ஓட்டுப் போட்ட சென்னை அறிவாளிகள் திமுகவுக்கே ஓட்டுப் போட்டு அனுபவிங்கடா நாதாரிகளே

  • @murugupandiyanpandiyan8797
    @murugupandiyanpandiyan8797 8 หลายเดือนก่อน +1

    சங்கர் சார் சரியான பதிவு நுண்ணிய வெளிப்பாடு ஆழமான கருத்து நன்றி வணங்கி மகிழ்கிறேன்

  • @lakshmipriyan321
    @lakshmipriyan321 8 หลายเดือนก่อน +23

    2:00 video starting

    • @vijayakumarm753
      @vijayakumarm753 8 หลายเดือนก่อน +4

      Unakku oru punniyam undu aiyaa

  • @lalgudisuryanarayanan4221
    @lalgudisuryanarayanan4221 8 หลายเดือนก่อน +4

    Thanks Muthaleef Garu for listening to the voice of elderly persons like me and keeping short the duration of our Gossip Session

  • @Freedom-70s
    @Freedom-70s 8 หลายเดือนก่อน +7

    I agree with Mr Muthalif as a former transportation management consultant it should be do across multiple points and plan should be done based on the next 40-50 years not 5.

  • @GopalKrishnan-xj8pj
    @GopalKrishnan-xj8pj 8 หลายเดือนก่อน +6

    SANKAR SIR, உங்களுக்கு விவரம் தெரியவில்லை, அதனால் எண்ணை பிஐேபி எனறு நிணைத்து விடாதிர்கள், எணக்கு வயது 63, எணக்கு விவரம் தெரிந்து முன்புல்லாம் சினிமா தியேட்டர்களில் ஆரம்பத்திலும், முடிவிலும் தேசியகிதம் போடுவார்கள்,

  • @AtturCatering
    @AtturCatering 8 หลายเดือนก่อน +80

    உண்மையை துணிச்சலாக சொல்லும் உங்களுக்கு என் சல்யூட்

    • @stkdhinakar
      @stkdhinakar 8 หลายเดือนก่อน +1

      டேய் ஜவ்கு வாங்கின காசுக்கு மேல ஓவரா கூவாதடா 😂
      தமிழக BJP ஊழலையும் பேசுடா..

    • @stkdhinakar
      @stkdhinakar 8 หลายเดือนก่อน +1

      டேய் ஜவ்கு வாங்கின காசுக்கு மேல ஓவரா கூவாதடா 😂
      தமிழக BJP ஊழலையும் பேசுடா..

    • @stkdhinakar
      @stkdhinakar 8 หลายเดือนก่อน

      டேய் ஜவ்கு வாங்கின காசுக்கு மேல ஓவரா கூவாதடா 😂
      தமிழக BJP ஊழலையும் பேசுடா..

    • @SaravanaSubbburaj-ct7lc
      @SaravanaSubbburaj-ct7lc 8 หลายเดือนก่อน

      Mayira solraru... BJB ADMK kootani irunthiruthal... Governor ku support panni pesiyirupan...

  • @gayathridevi1474
    @gayathridevi1474 8 หลายเดือนก่อน +3

    Super Savikku media...no media opens and brings the fact..keep up the good work..

  • @balrajdeivanayagam
    @balrajdeivanayagam 8 หลายเดือนก่อน

    தாயே உனக்காக!

  • @SanDemon07
    @SanDemon07 8 หลายเดือนก่อน +4

    Sir because of you we can understand politics little bit 👍🏾 we are involving in politics and we can vote for gud cause .... Stay safe and be strong hope u understand...

  • @hildaalphonse2239
    @hildaalphonse2239 8 หลายเดือนก่อน +23

    கட்டுமர கொள்ளைக் கும்பலின் ஜோலி முடிந்தது

  • @ArgondragonKingsley
    @ArgondragonKingsley 8 หลายเดือนก่อน +2

    முன்பு சவுக்கு ஆளுநரை சந்தித்தவுடன் இவர் ஆளுநருக்கு ஆதறவாளர் என்று நினைத்தேன். இந்த காணொளியில் ஆளுநரை சவுக்கு திட்டியவுடன் எண்ணம் முற்றிலும் மாறிவிட்டது😂😂😂

    • @kalaranjanisitsabesan4548
      @kalaranjanisitsabesan4548 8 หลายเดือนก่อน

      இவன் நானும் ரவுடி தான் என்று ஊருக்கு காட்ட தான் ஆளுனரை சந்தித்தான்
      எந்த ஒரு சட்டமும் தெரியாது இந்த நாதாரி நாய் 🐶🐕 க்கு

  • @Nova-jc4jn
    @Nova-jc4jn 8 หลายเดือนก่อน +8

    Muthalif vera level today 😂

  • @sowndhar.n
    @sowndhar.n 8 หลายเดือนก่อน +14

    அய்யா live/premier 8மணிக்கு துவங்கினால், சீக்கிரம் தூங்க வசதியாக இருக்கும்........ நன்றி.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 8 หลายเดือนก่อน

      அவன் என்ன தாலாட்டுப் பாட்டு பாடுறானா😢😢

    • @beonsl3096
      @beonsl3096 8 หลายเดือนก่อน +2

      1 hour video edit panna nerya time theva padum , 8 maniku premiere ena 5 maniku than record panna venum , News miss akum

  • @drsibisudhan
    @drsibisudhan 8 หลายเดือนก่อน

    Until mid 2023. I didn't show much interest on political happenings. But due to the extensive work by our one and only neutral media Savukku, now i get to know each and every incident without overloading. Thanks for making us politically aware.. Thanks to Mr Shankar, Mr Muthalif, and Mr. Leo. You should keep up this good work. Never stop updating us. Thanks

  • @periyasamy5774
    @periyasamy5774 8 หลายเดือนก่อน +16

    கூலிக்காரன் பெரியசாமியின் நன்றியும் வாழ்த்துக்களும் சவுக்கு அண்ணா அவருக்கு

  • @devsanjay7063
    @devsanjay7063 8 หลายเดือนก่อน +23

    பாலாஜி பலியாடு 🐐 ஆக்கபட்டார்😂😂🤣 அமைச்சர் பதவி போச்சு இனி கேசரி கிடைக்குமா😂

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 8 หลายเดือนก่อน +3

      பத்து ரூபாய் அதிகம் கொடுக்கனுமோ😢😢😢

    • @sibiraj.m
      @sibiraj.m 8 หลายเดือนก่อน

      All Stock Market News are available in this website.
      marketstranger.blogspot.com/p/home.html

  • @hjkklop
    @hjkklop 8 หลายเดือนก่อน +6

    Keep the great work sir..be safe...you are the waterloo for the ruling team.

  • @selvarajsubbareddy5079
    @selvarajsubbareddy5079 8 หลายเดือนก่อน

    அன்பர்களே, வயதானவர்கள் தங்களின் பேரன் பேத்திகள் பார்க்கணும் உறவுகள் பார்த்து தங்களின்மனநினை குமுறல் சந்தோசம் பகிர வாய்ப்பு குடுங்க ப்ளீஸ்

  • @GnanaprasanthQHSE
    @GnanaprasanthQHSE 8 หลายเดือนก่อน

    Excellent story, big fan of your team's work ❤❤

  • @vivekamirthakadeswaran3451
    @vivekamirthakadeswaran3451 8 หลายเดือนก่อน +2

    Abdul sir, Saturday, Sunday and Wednesday long and multiple videos podunga.
    Na thoongama ooruku car drive panrathe itha ketutu dha

  • @rajkamal989
    @rajkamal989 8 หลายเดือนก่อน +3

    Thanks for giving break nd splitting the video is good idea sir. Keep it up.🎉

  • @rajkumarsr4267
    @rajkumarsr4267 8 หลายเดือนก่อน +1

    நேருக்கு நேராக ஒரு காணொளி போடுங்க. கவர்ணர் மற்றும் முதல்வரின் படிப்பு, தகுதி, ஊழல் குற்றச்சாட்டுக்கள், பிண்ணனி போன்றவைகளை நடுநிலையாக பட்டியலிடுங்கள் வித்தியாசம் தெரியும்.

  • @tnpsc-exam2024
    @tnpsc-exam2024 8 หลายเดือนก่อน +8

    Sound quality is well...

  • @DhandayuthapaniMohan-y3j
    @DhandayuthapaniMohan-y3j 8 หลายเดือนก่อน

    சவுக்கு சார் வாட்ச் சூப்பரா இருக்கு

  • @athivarahanvenkadakrishnan2389
    @athivarahanvenkadakrishnan2389 8 หลายเดือนก่อน +3

    Weldone governor. Appreciate governor that he didnot read the lies of dmk govt.

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 8 หลายเดือนก่อน +24

    இந்த மக்களை நம்பி எதுவும் எழுத பேச முடியாது. காரணம் அடுத்த தேர்தலுக்கு முப்பதாயிரம் கோடி காத்துக்கிடக்கு 😂😂😂😂😂

  • @subburocks1
    @subburocks1 8 หลายเดือนก่อน +2

    need 3 hours episode please.. can hear while I do other things

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan1697 8 หลายเดือนก่อน +4

    தமிழ்நாட்டை தனி நாடாக அறிவிக்க வேண்டும் என எழுதி கொடுத்தால் அதை ஆளுநர் அப்படியே படிக்க முடியுமா? ஆளுநர் பதவி ரப்பர் ஸ்டாம்பு கிடையாது.😅

    • @kalaranjanisitsabesan4548
      @kalaranjanisitsabesan4548 8 หลายเดือนก่อน +1

      Exactly 💯 true

    • @pjai8759
      @pjai8759 8 หลายเดือนก่อน

      ​@@kalaranjanisitsabesan4548 rubber stamp than president eh rubber stamp u than 😂😂

    • @kalaranjanisitsabesan4548
      @kalaranjanisitsabesan4548 8 หลายเดือนก่อน

      @@pjai8759
      ஒரு கோமாளி ஐ முதல்வர் ஆக்கினால் அது இப்படித்தான் உன் போன்ற மங்குனி களைத் தானே கொத்தடிமை களாக உருவாக்கும்
      போய் constitution ஐ ஒழுங்காக படி சோத்துக்கு செத்த கொத்தடிமை யே

  • @subramaniyanv4576
    @subramaniyanv4576 8 หลายเดือนก่อน +3

    Last Saturday night i faced there is no bus for Cuddalore and pondicherry 12 Am to 2Am

  • @lifenareshkumar8003
    @lifenareshkumar8003 8 หลายเดือนก่อน +7

    Vendum CMBT. Meendum CMBT. Please . I travel alot. This is really painful for not having a bus stand in Chennai.

    • @nagarajm5701
      @nagarajm5701 8 หลายเดือนก่อน +1

      Need cmbt I used to travel from bangalore majestic and satellite to chennai atleast 2-3 times in year, bus stand are to be centre of the city not in other district or outside the city 40kms

    • @13rohitv
      @13rohitv 8 หลายเดือนก่อน

      I used to it a lot past 15+ years & also it's convenient to commute from anywhere in city

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan1697 8 หลายเดือนก่อน +3

    சிறுபான்மை ஓட்டுக்கு திராவிட கட்சிகள் அடித்து கொள்ளுங்கள். இம்முறை பெருபான்மை BJP க்கு ஓட்டு போடும்.

  • @sowndhar.n
    @sowndhar.n 8 หลายเดือนก่อน +2

    Annan Savukku Shankar please speak with amni bus association head regarding what is the actual problem they are facing for kilambakkam bus terminal

  • @rameshs1392
    @rameshs1392 8 หลายเดือนก่อน +2

    சவுக்கு அண்ணா 10ரூ பாலாஜி ராஜினாமா பண்ணிட்டாரு அதை பற்றி உங்க கருத்தை கேட்க ஆவலோடு உள்ளோம்❤

  • @venkatganesh2198
    @venkatganesh2198 8 หลายเดือนก่อน +5

    Well done Savukku team ❤❤❤

  • @rameshkanchi873
    @rameshkanchi873 8 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉 ஐயா இந்த Break யை நான் எதிர் பார்க்கவே இல்லை🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @DhandayuthapaniMohan-y3j
    @DhandayuthapaniMohan-y3j 8 หลายเดือนก่อน +1

    அண்ணாமலை முதல்அமைச்சர்
    சவுக்கு துணை முதல் அமைச்சர்
    சீமான் விவசாய அமைச்சர்
    அன்புமணி சுகாதார அமைச்சர்
    திருமாவளவன் பைனாஸ் அமைச்சர்

  • @mohamedAli-xm5jl
    @mohamedAli-xm5jl 8 หลายเดือนก่อน +5

    Savukku shankar video paarkaatiyum that day some missing

  • @umanathgopal1368
    @umanathgopal1368 8 หลายเดือนก่อน +5

    Vanthutangalah yepah evalo neram wait panrathu

  • @anithathillaigovindhan3433
    @anithathillaigovindhan3433 8 หลายเดือนก่อน +1

    we support governor

  • @beautyfitness9152
    @beautyfitness9152 8 หลายเดือนก่อน

    தினமும் உங்கள் கலந்துரையாடலை பார்க்காமல் தூங்கமுடிவதில்லை

  • @narendranv1193
    @narendranv1193 8 หลายเดือนก่อน +3

    Guys, you need to do a lot of research on the governor role. I have a lot of respect for you guys.

  • @prakashs1509
    @prakashs1509 8 หลายเดือนก่อน +2

    muthalip na sema 😂😂, ni kattuna nanga pokanuma 😂😂😂

  • @kkn619
    @kkn619 8 หลายเดือนก่อน +1

    சிறப்பு🎉

  • @diesal-w2x
    @diesal-w2x 8 หลายเดือนก่อน

    திரு. துரை அவர்கள் வாழ்க..aww. எங்க ஊரு க்காரர்... எங்க brother durai kkumar தங்கவேல்..retd judge மகன் மனிதர் மனித நேய பிரியர்...

  • @Karthic-q7o
    @Karthic-q7o 8 หลายเดือนก่อน +1

    Savuku anna,Balaji velila vanthalum,gogula indria valarmathi ellaraum marupadi ulla anupnuga anna,pls❤❤❤❤

  • @administratioization
    @administratioization 8 หลายเดือนก่อน +3

    Addicted to ur show sir.please be safe sir people need u.

  • @PaleesWaran-q3i
    @PaleesWaran-q3i 8 หลายเดือนก่อน +11

    Tamil Nadin super power savukku shankar anna ❤❤❤❤❤❤❤❤❤

  • @sivagnanamvallinayagam4713
    @sivagnanamvallinayagam4713 8 หลายเดือนก่อน

    லியோ, ஏன் திருச்சில இருக்கிறவர்கள் சென்னைல பதவி குடுக்க கூடாதா.
    சென்னைன்னா அவ்ளோ பெருமிதம், மத்த ஊர்ன்னா அவ்ளோ எளக்காரம்.
    என்ன ஒரு நல்ல எண்ணம்.

  • @ravikumargovindarajan7074
    @ravikumargovindarajan7074 8 หลายเดือนก่อน +3

    Leo improved so much !

  • @ashwinash2338
    @ashwinash2338 8 หลายเดือนก่อน +1

    That one page after the national anthem thing is laughing riot 😂😂😂 loving and getting the info alot. Thanks and keep rocking!!!

  • @meetan-
    @meetan- 8 หลายเดือนก่อน +1

    சொல்வதையெல்லாம் படிப்பதற்கு கவர்னர் என்ன தலையாட்டி பொம்மையா ? மரபு மரபு.. வெங்காயம்.. காலம் மாறி விட்டது.. நாமும் எல்லாவற்றிலும் பழைய மரபுகளில் இருந்து விடுபடும் நவீன காலம்..

  • @shan012354
    @shan012354 8 หลายเดือนก่อน

    பட்டது இளவரசனின் கீழ் தான் எல்லா மந்திரிகளும்

  • @sathishvenkatraman6622
    @sathishvenkatraman6622 8 หลายเดือนก่อน

    14:41 தலைவா.. நீங்கள் எங்களுக்கு கிடைத்த வரம்...

  • @krishnarocks6718
    @krishnarocks6718 8 หลายเดือนก่อน +2

    Mukthar says few words. but pattasu one liners😊. Along with his slang🎉. Salaam mukthar bhai 🥳🥳

  • @ravichandranp1
    @ravichandranp1 8 หลายเดือนก่อน

    தவறு நடந்துவிட்டது சரி செய்கிறோம் என்று சொன்னால் மக்கள் அதை மறந்துவிடுவார்கள் மன்னித்து விடுவார்கள்-இதை ஒரு விஷயமாகவே நினைக்க மாட்டார்கள்

  • @mohankrishnan1557
    @mohankrishnan1557 8 หลายเดือนก่อน +1

    Part 2 engayaa innumerable kaanom.........kaalaila poduran nu sonninga

  • @manikandan9421
    @manikandan9421 8 หลายเดือนก่อน +1

    Superb sir 👌👌👍👍

  • @kumaresan0285
    @kumaresan0285 8 หลายเดือนก่อน +2

    Coimbatore and Madurai best example for Bus stand

  • @balasubramanian4327
    @balasubramanian4327 8 หลายเดือนก่อน +1

    Congratulations savukku Sankar Anna and your team

  • @sowmiyanarayanan150
    @sowmiyanarayanan150 8 หลายเดือนก่อน +1

    குத்தம்பாக்கம். பூந்தமல்லி - திருப்பெரும்புதூர் சாலையில் திருமகிஷை கிராமத்தை அடுத்து உள்ள கிராமம். வேலூர் திருப்பத்தூர் கிருஷ்ணகிரி சேலம் பெங்களூர் செல்லும் பேருந்துகளுக்கான பேருந்து நிலையம்

  • @Karthic-q7o
    @Karthic-q7o 8 หลายเดือนก่อน +2

    Savuku anna neenga cm ah iruntha enna pannirpinga,.we stand with u❤

  • @Adhu_rockzz
    @Adhu_rockzz 8 หลายเดือนก่อน +3

    Feb 17th and Feb 18th is muhurtha naal..again this issue will come in kilambaakam

  • @SriDevi-mw3pl
    @SriDevi-mw3pl 8 หลายเดือนก่อน +1

    God bless you Anna
    Thmizhu natu makalin Appa engal Anna Shankar Anna

  • @arunkumarparvatham8
    @arunkumarparvatham8 8 หลายเดือนก่อน +8

    Governer stand is correct.

  • @smfirro1015
    @smfirro1015 8 หลายเดือนก่อน +1

    Break dialogue super...👌

  • @rajakk1174
    @rajakk1174 8 หลายเดือนก่อน

    28:46 Cm மீண்டும் கேளம்பாக்கம் பேருந்து நிலையத்தை உடனடியாக மக்களுக்காகத் திறப்பார்

  • @manikandan-zc8fu
    @manikandan-zc8fu 8 หลายเดือนก่อน +1

    Muthalaeaf anna neenga pesurathu and unga body language aprum athu oru nakkal ha solurathu laa Vera level la iruku 44.00 to 45.00

  • @Mythira7827
    @Mythira7827 8 หลายเดือนก่อน +2

    Anne semmya panringa Anne vazhthukkal🎉🎉🎉🎉

  • @vidhyarmsc
    @vidhyarmsc 8 หลายเดือนก่อน +9

    Addicted to arasiyal arattai 🔥🔥🔥👍👍👏👏

  • @srinivassirugudi6074
    @srinivassirugudi6074 8 หลายเดือนก่อน +1

    Kuthambakkam is near Poonamallee

  • @baskarbass9731
    @baskarbass9731 8 หลายเดือนก่อน +1

    Kilambakkam bus stand discussion fire🎉😂

  • @bnews2354
    @bnews2354 8 หลายเดือนก่อน

    முத்தலிப் சொல்வதே சரியான நிரந்தர தீர்வு. நான்கு வெவ்வேறு இடங்களில் பேருந்து நிலையங்கள் அமைக்கலாம்.

  • @anandhiarvind6280
    @anandhiarvind6280 8 หลายเดือนก่อน +2

    Governor is a constitutional post ,that does not mean he is your mouthpiece. He cannot be insulted..

  • @moulimetai
    @moulimetai 8 หลายเดือนก่อน +2

    Super yaaa unga break 😂

  • @ramaswamykannan9360
    @ramaswamykannan9360 8 หลายเดือนก่อน

    இரண்டு மாதங்களுக்கு முன்பு, சென்னை வரும் அனைத்து வெளியூர் பேருந்துகளும் தாம்பரம் மற்றும் கிண்டி வழியாக கோயம்பேடு செல்ல அனுமதி அளித்து ஒரு அரசாணை வெளியிடப்பட்டது. அப்போதெல்லாம் சென்னையில் போக்குவரத்து நெரிசல் இல்லையா? சரியான துக்ளக் அரசு.