வெற்றி துரைசாமி.. கோடிக்கணக்கில் சொத்து இருந்தும் கொடுத்து வைக்காத சோகம் | Vetri Duraisamy | Pandian

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.ย. 2024

ความคิดเห็น • 78

  • @kumarprasath8871
    @kumarprasath8871 6 หลายเดือนก่อน +31

    பாண்டியா ரெம்ப இழுக்காமல் சொல்வதை தெளிவாக சொல்லுயா
    வெற்றி துரைசாமி அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை அடைய வேண்டும் என்று நான் வேண்டுகிறேன்😢😢

  • @kotteeswaran1716
    @kotteeswaran1716 6 หลายเดือนก่อน +9

    மனிதநேயம் வாழட்டும் தந்தையின் மனம் மீளா துயரத்தில் இருந்து மீள இறைவன் மன வலிமை தரட்டும்

  • @Rajavel-dz8gp
    @Rajavel-dz8gp 6 หลายเดือนก่อน +4

    அந்த ஆன்மா சாந்தியடையட்டும் ஓம் சாந்தி சாந்தி சாந்தி ❤❤❤❤❤❤❤❤❤

  • @rupeshmadhavan3316
    @rupeshmadhavan3316 6 หลายเดือนก่อน +7

    RIP Vettri
    You are a role model for service
    Great person

  • @kv.dhayanithi265
    @kv.dhayanithi265 6 หลายเดือนก่อน +6

    சைதை துரைசாமி மகன் வெற்றி துரைசாமியின் இழப்பு ஈடு செய்யப்பட முடியாத இழப்பீடாக ஐயா சைதையாருக்கு இறைவா மனோபலத்தை கொடு

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 6 หลายเดือนก่อน +1

    Rip Brother and God bless you and your family

  • @sadiqali41
    @sadiqali41 6 หลายเดือนก่อน +6

    Your message is new for me about MGR and Saidai Durasamy family

  • @thiruloksundar7205
    @thiruloksundar7205 6 หลายเดือนก่อน +3

    Great salute to vettri for his wonderful services.Rest in peace vettri...

  • @YogeshKumar-tr5re
    @YogeshKumar-tr5re 6 หลายเดือนก่อน +2

    நல்லவர்களை தான் இறைவன் சோதிக்கிறான்.

  • @swaminathanc6358
    @swaminathanc6358 6 หลายเดือนก่อน +8

    Great vision 👏 MGR

  • @sprakashkumar1973
    @sprakashkumar1973 6 หลายเดือนก่อน +4

    Open talk Sir about God MGR.. Good 👍👍❤❤❤❤🎉🎉🎉🎉

  • @user-su2ob9gd5m
    @user-su2ob9gd5m 6 หลายเดือนก่อน +4

    Sabash Pandiya Sir

  • @sadiqali41
    @sadiqali41 6 หลายเดือนก่อน +2

    Dear Sudhakaran , thanks for your response as I am not supposed to say that but after seeing couple of incidents making me feel uncomfortable. However, I totally agree with your statement. God bless all of us.

  • @venkataramangopalan1015
    @venkataramangopalan1015 6 หลายเดือนก่อน +1

    KUDOS to You Sir. You have stated the truth and we bow to you.

  • @kalaselvi77
    @kalaselvi77 6 หลายเดือนก่อน +37

    ஒரு தந்தையின் கண்ணீரில் விளம்பரம் தேடாதீர்கள்

    • @anbub4856
      @anbub4856 6 หลายเดือนก่อน

      avarkal than job

    • @kadhiravan967
      @kadhiravan967 6 หลายเดือนก่อน

      நீ like வாங்க comment podathe

  • @sprakashkumar1973
    @sprakashkumar1973 6 หลายเดือนก่อน +2

    Omshanthi Rip Sir 🙏🙏🌹

  • @saravananmoorthy2378
    @saravananmoorthy2378 6 หลายเดือนก่อน +3

    அருமை அருமை சூப்பர் ஐயா

  • @sathiyamurthyt1565
    @sathiyamurthyt1565 6 หลายเดือนก่อน +2

    His soul msy rest in peace.

  • @thalapathydmk5720
    @thalapathydmk5720 6 หลายเดือนก่อน

    நன்றி

  • @swaminathanc6358
    @swaminathanc6358 6 หลายเดือนก่อน +2

    Tamil Nadu today higher Education first in India vision for MGR

  • @sadiqali41
    @sadiqali41 6 หลายเดือนก่อน +2

    Good people are suffering from these kind of tragedies, where is God

    • @arumuganainar8887
      @arumuganainar8887 6 หลายเดือนก่อน

      No God

    • @sudhakaran8281
      @sudhakaran8281 6 หลายเดือนก่อน +1

      Sadiqali: Who is appearing good people before mass may not be good before God . Scriptures reveals that😊 those people ho are recognised before God 😅nly good people, because God only knows what is inside in a man's heart.

  • @abdulibrahimibrahim5952
    @abdulibrahimibrahim5952 6 หลายเดือนก่อน

    Pandiyan sir good sir

  • @maryrani.a8992
    @maryrani.a8992 6 หลายเดือนก่อน +1

    Rip vetri sir.

  • @Muthu_87
    @Muthu_87 6 หลายเดือนก่อน +1

    MGR NARIYAAA ERI GAL KUDHUTHARGAL EVARGALUKKUUU

  • @Dhinesh784_
    @Dhinesh784_ 6 หลายเดือนก่อน

    Rip vetri sir😢

  • @sumathinarayanakumar2110
    @sumathinarayanakumar2110 6 หลายเดือนก่อน

    🙏

  • @manohardevarajan8917
    @manohardevarajan8917 6 หลายเดือนก่อน +1

    அவரது மரணம் வருத்தத்திற்குரியது.
    சைதை துரைசாமி ஊழலுக்கு அப்பாற்பட்டவர் அல்ல என்பது எதார்த்தம். கதைவிடுவதற்கும் ஒரு அளவு வேண்டாமா?

  • @tharanasivakumar6351
    @tharanasivakumar6351 6 หลายเดือนก่อน +6

    Panam illathavan valkai anuthinamum naragam

  • @user-pn8gi4ob1i
    @user-pn8gi4ob1i 6 หลายเดือนก่อน

    Kovai kabadi nandha, rip, rip, 10000000000000000000000, pala, durai, kadavul, ella, , anna, evar, seitha, nallathu, nan, kelvi, laddu, iruken, vaan, alavu, , nallathu, world, best, man, maddraro, kaamarai, aiyaa, rip, anna, sontham, mudaliar,

  • @sprakashkumar1973
    @sprakashkumar1973 6 หลายเดือนก่อน +1

    MGR is God ❤️💚🌹🙏

  • @swaminathanc6358
    @swaminathanc6358 6 หลายเดือนก่อน +2

    MGR longer vision

  • @anandakrishna1439
    @anandakrishna1439 6 หลายเดือนก่อน

    His soul rest in peace.

  • @SelvacoumarS-pg6vu
    @SelvacoumarS-pg6vu 6 หลายเดือนก่อน +1

    RIP 😢Vetri Sir💐🙏💐

  • @sironmani5747
    @sironmani5747 6 หลายเดือนก่อน +2

    முக முத்து நடித்தது சமையல் காரன் வேலைக் காரன் அல்ல. அவர் நடித்த எந்த படமும் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை

  • @kng324
    @kng324 6 หลายเดือนก่อน

    Alntha eranghal😢😢

  • @kannan_warrior
    @kannan_warrior 6 หลายเดือนก่อน

    Audio not good

  • @saleemsaleemsaleemsaleem2808
    @saleemsaleemsaleemsaleem2808 6 หลายเดือนก่อน

    ஆடியோ சரியில்லை எக்கோ அடிக்குது

  • @kalpanaprabakar7963
    @kalpanaprabakar7963 6 หลายเดือนก่อน +3

    Kodi kanakkil panam eppadi vandadu

  • @guruchelvithangavelu5733
    @guruchelvithangavelu5733 6 หลายเดือนก่อน

    Rip vetri sir. 😂😂😂

  • @elangov6622
    @elangov6622 6 หลายเดือนก่อน +1

    Rip to saidai sir

  • @RAMBA420
    @RAMBA420 6 หลายเดือนก่อน

    SAIDHAI DURAISAMY NOT MADE HIS OWN SON AS. IAS IPS IRS

  • @krishnamohansethuram8824
    @krishnamohansethuram8824 6 หลายเดือนก่อน +2

    Where did Saidai Duraisamy get the money for providing free IAS coaching, lodging and scholarship amount.

    • @Kovai672
      @Kovai672 6 หลายเดือนก่อน

      Sir he might not offer free coaching for all of them. It could be a mix of paid (well to do families) + deserving student from low income families. Please don't see if everything with same suspicion..

  • @kponnambalam5523
    @kponnambalam5523 6 หลายเดือนก่อน +1

    ஜவ்வு மிட்டாய் பாண்டியா ஜால்ரா அடிக்கிறதே உன் வேலை.

  • @SHANMUGASUNDARAMADI
    @SHANMUGASUNDARAMADI 6 หลายเดือนก่อน

    தமிழ் நாட்டின் அதிபுத்திசாலி ?? எல்லாம் தெரிந்த ஏகாம்பரம்!! கதை ஜோடிப்பதில்??

  • @MagaMohan
    @MagaMohan 6 หลายเดือนก่อน

    கொள்ளை அடித்துன் பணம் வாழ்விடல

  • @rajaramamoorthy5236
    @rajaramamoorthy5236 6 หลายเดือนก่อน

    Mgr not given for pachamuthu, he was self development person.

  • @rajeswarivaiyapuri3439
    @rajeswarivaiyapuri3439 6 หลายเดือนก่อน

    சைலன்டான எம்.ஜி ஆர். சைதை.

  • @MS-xn3ek
    @MS-xn3ek 6 หลายเดือนก่อน +2

    18 வயசுலே இது எல்லாம் சைதை துரைசாமி செய்தாராம். நல்ல கதை விடுங்க. பேசாம சினிமாவுக்கு கதை வசனம் எழுதலாம்.

    • @kulasekar3193
      @kulasekar3193 6 หลายเดือนก่อน

      Saidai very strong courage personality
      You don't loose.comment

    • @tamilray3322
      @tamilray3322 6 หลายเดือนก่อน

      He was 25 year old young man .

    • @MS-xn3ek
      @MS-xn3ek 6 หลายเดือนก่อน

      @@kulasekar3193 லூசு. போய் அவரிடமே கேளு 1970 அவருக்கு வயசு எவ்வளவு என்று

    • @kulasekar3193
      @kulasekar3193 6 หลายเดือนก่อน

      @@tamilray3322
      What are you telling

    • @balakrishnan9360
      @balakrishnan9360 6 หลายเดือนก่อน

      உனக்கு எதுக்குடா கொல்லாப்பு நல்லது சீடா ஒரு மரத்து கூட நடு உன்னுடைய தாய் தந்தைக்கு அது கஞ்சி ஊத்து எதுவுமே இல்லாமல் மற்றவர்களை குறைய பத்தி பேசுவது நீ யார்
      தேசபக்தியுடன் சமுதாய பக்தியுடன் சமுதாயத்தை வளர்ச்சி பாதை கொண்டு செல்லும் நல்ல தூய எண்ணத்துடன் நடந்து கொண்டு அது தேசத்திற்கு நல்லது
      200 ரூபாயாக ஊம்பியாக இருக்க வேண்டாம் வேஷ்டி மகனாக இருக்க வேண்டாம். அண்ணியை கைக்கூலியா இருக்க வேண்டாம் தேச துரோகியாக இருக்க வேண்டாம் காலம் உன்னை மன்னிக்காது உன் சந்ததிகளை மதிக்காது

  • @gurunathdr1892
    @gurunathdr1892 6 หลายเดือนก่อน +1

    Pandyan rajni patri pesathe mmodikittu po Evan oru thilalangadi vetti payal rajni patri kevalamma pesathe mmodikittu po

  • @kartiksiva7083
    @kartiksiva7083 6 หลายเดือนก่อน

    Actor Bakiyaraj sonna thu tan engayum nadathurukuma yosika thonuthu 1 crore amount kuduthurukaru.. Nalla vesarikanum... 😢Eppadi paaraiku naduvula.. Dead body.

  • @anbazhagankuppusamy6341
    @anbazhagankuppusamy6341 6 หลายเดือนก่อน +1

    Mgr potta pichchai Yaar veettu Nilam

  • @jaiganapathi234
    @jaiganapathi234 6 หลายเดือนก่อน

    Rip vetri sir🙏🙏🙏😢

  • @sivakumarrajagopaliyer7603
    @sivakumarrajagopaliyer7603 6 หลายเดือนก่อน

    😂😂😂😂😂😂😂R.i.p

  • @sundararajanr3497
    @sundararajanr3497 6 หลายเดือนก่อน +2

    MGR கோமாளி.

    • @balakrishnan9360
      @balakrishnan9360 6 หลายเดือนก่อน +3

      இன்றைய மெட்ரிகுலேஷன் ஸ்கூல் இன்ஜினியரிங் காலேஜ் பாலிடெக்னிக் வருவதற்கு முழு காரணம் எம் ஜி ஆர் தான் அதனால்தான் இன்னைக்கு தமிழகம் துறையில் சிலந்திருந்து வழங்குவதற்கு காரணம் எம்ஜிஆர் போட்ட வித்துதான்
      கருணாநிதி தெலுங்கன் தெலுங்கு தெலுங்கு சமுதாயத்தை முன்னேற்றுவதற்காக தமிழினத்தை அளித்தவன் இலங்கையில் ஒரு லட்சத்து 76 ஆயிரம் தமிழ் குடிகளை கொன்று குவித்தவன் அவன் செய்த தமிழ் சமுதாயத்துக்கு துரோகத்திற்கு அவளுக்கு மன்னிப்பே கிடையாது காலம் காலமா அவன் தமிழகத்தில் துரோகி தான்

    • @sukumars2384
      @sukumars2384 6 หลายเดือนก่อน

      டேய் சுந்தரராஜன் நீ ஒரு மெண்டல்.