ขนาดวิดีโอ: 1280 X 720853 X 480640 X 360
แสดงแผงควบคุมโปรแกรมเล่น
เล่นอัตโนมัติ
เล่นใหม่
Super 💯 All the best bro useful information 👍
மகிழ்ச்சி மிக்க நன்றி
Anna எங்களிடம் தேங்காய் உள்ளது நீங்கள் வாங்குவிர்களா கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க அண்ணா monthly monthly எடுத்துப்பிங்களா கொஞ்சம் சொல்லுங்க anna
நீங்கள் எந்த மாவட்டம் எந்த ஊர் தெரியப்படுத்தவும்
தேங்காய் நல்ல விலை போகிறது
உங்கள் ஊர் எத்தனை காய் இருக்கும் தெளிவாக பதிவு போடுங்கள் 🙏
இவளோ இருக்கும் சொல்லுங்க
@@Kmsfarm50kavailable 5000 no at sattur
நன்றி
👍🤝🙏
Anna lorry enga keta eruku, regular vadagai erukuma anna
தேவைப்படும் போது சொல்கிறோம்
Regularla lorry venumna solunga
தேவைப்பட்டால் செல்கிறோம் எந்த ஊர் நீங்கள்
Anna innaiku pacha kaai rate evlo?
தம்பி ஒரு டன் 39 முதல் 40 ரூபாய் வெளிப்படுகிறது குடிமி பச்சை
Enna price prise sollunga naanum pannalam iruken
ஒரு டன் 52 ஆயிரம் வரை போகிறது
All the best❤
Thank you
அண்ணா எங்களுக்கு தேங்காய் வற்பனைக்கு தேவைப்படுகிறது தங்களது முகவரி மற்றும் போன் நம்பரை அனுப்புங்கள் அண்ணா...
தம்பி நீங்கள் எந்த மாவட்டம் தற்பொழுது பச்சை தேங்காய் கொஞ்சம் டிமாண்டாக உள்ளது அடுத்த மாதம் வரத்து அதிகரிக்கும் பொழுது பார்க்கலாம்
Na erode bro, yanakku coconut yanga erunthu anuppuvinga, mottai kai 1000 kg rate plz bro
ஒரு டன் 31,000 போகிறது பச்சை
மட்டை காய் 13 ரூபாய் வரை
Sir phone no pls
Bro your mobile number kudunga.. We will arrange it.
அண்ணா, நாங்க பொள்ளாச்சி, எங்களிடம் 3 4 டன் தேங்காய் உள்ளது . உங்க நம்பர் சொல்லுங்க
வணக்கம் தற்போது பச்சை தேங்காய் மிகவும் பற்றாக்குறையாக உள்ளது இன்னும் இரண்டு வாரம் ஆகலாம் தம்பி
Anna 2 ton regular ah vanguna ena price tharuvinga madurai
தற்பொழுது 44 ஆயிரம் ரூபாய் ஒரு டன்
Nangalum madurai tha bro coconut irku venumna msg us
Contact number?
Your contact number please @@SwathiPandiarajan
Today rate yanna bro oru kai rate unga kitta
13.50 to 14 ரூபாய் வரை இருக்கிறது உரித்த மட்டை காய் அரை கிலோக்கு மேல் இருக்க வேண்டும்
Bro today kopparai coconut per kg price
நம்பர் ஒன் 100 முதல் 120 ரூபாய் வரை போகிறது
Ayya today market 1kg rate???
Uricha kai
கிலோ 27 ரூபாய் வரை போகிறது குடுமி உள்ள பச்சைக்காய்
Koyambedu 1kg 30 ruppes than ayya,, inge pesi vangana 25to26 tharanga ayya
@@rvenkatesan5877 oru Kai illa bro...1 kg na 2 Kai irukkum
@@rvenkatesan5877Bro uinga num koduinga
I need 1000 coconuts how much price
ஒரு டன் ன் 44 ஆயிரம்
Ilaneer kudupingala
என்ன விலை எடுப்பீங்க
Tharam ragam poruthu
கேமராவை கொஞ்சம் மெதுவா திருப்புங்க தேங்காய் எப்படி இருக்குன்னு பார்க்க முடியல
Salem enaku kidaikuma
Unga number sollunga
கிடைக்கும்
Ayya ennakutheenk veenum
நீங்கள் எந்த ஊர் எத்தனை காய் வேண்டும்
வாரம்தோறும் 10000 தேங்காய் எடுத்துக்கொள்கிறேன் கிடைக்குமா
தற்பொழுது தேங்காய் விலை ஏற்றம் தேங்காய் உற்பத்தி குறைவு ஆதலால் பழைய வாடிக்கையாளர்களுக்கு கொடுக்க முடியவில்லை எந்த மாவட்டம் எந்த ஊர் நீங்கள்
முயற்சி செய்கிறோம்
Hi
Erode district anthiyur ku kidaikkuma coconut
U number pls nanga anthiyur tha
தேங்காய்க்கு ஆர்டர் எப்படி பிடிப்பது?
Sir exporku sale panuvaga sir
பண்ணலாம் பண்ணுவோம்
நம்பர் வேண்டும். கொப்பரை தேவை
9842440698
Today rate plz
பச்சை தேங்காய் 14 ரூபாய் வரை போகிறது அரை கிலோ இருக்கும்
போன் நம்பர் போட்டுவிட்டு எந்த ஏரியா என்று விலாவரியா சொன்னீங்கன்னா தானே எங்களுக்கு தெரியும்
விலாவாரியாக உங்களுக்கு என்ன தகவல் வேண்டும் தேங்காய் விற்க வேண்டுமா வாங்க வேண்டுமா தேவைப்பட்டால் போன் நம்பர் கேட்பவர்களுக்கு அனுப்புகிறோம்
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை
Sir na ChennaiKurainthapatcham evalavu vainga mudiyum Kasangal Chennai korukupet supply panravainga number koduinga sir
தேங்காய் கொஞ்சம் வரத்து குறைந்துள்ளது உள்ளது எடுத்த ஆர்டர்களை சப்ளை பண்ண முடியவில்லை சொல்கிறோம்
@@Kmsfarm50k ok sir But Chennai supplyer num therinthal solluingal sir
@@lingesh642how much wanted? Regular or one time?
இலாபகாய் எத்தனை அண்ணா
100 தேங்காய்க்கு எட்டு காய் லாப காய்
100/10
Salem. Cocunet. Evlo rate
12 ரூபாய் முதல் 13 ரூபாய் வரை பச்சை தேங்காய்
8.50 rupai innaiku nelavaram
தாங்கள் எந்த ஊர் ஐந்து ரூபாய்க்கும் தேங்காய் கிடைக்கும் 20 ரூபாய்க்கு மூன்று தேங்காய் எங்கள் ஊரிலும் உள்ளது நான் சொல்வது தேங்காய் 500 கிராம் அதற்கு மேல் உள்ள தேங்காய் களைப்பற்றி
@@Kmsfarm50k😅
Entha area brother
தேங்காய் விலை எவ்வளவு?
மறுவிற்பனை செய்வதற்காக ஒரு தேங்காய் விலை எவ்வளவு?
தற்சமயம் 11 ரூபாய் முதல் 12 ரூபாய் வரை போயிருது
@@Kmsfarm50k Anna unga mobile number kitaikuma..
அண்ணா கொம்பு தேங்காய் கிடைக்குமா
கொம்பு தேங்காய் என்பது குடுமிக் காய் தான் சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன் கிடைக்கும் தம்பி
Rate bro
Nanga coconut yatothukkurom
எந்த மாவட்டம் எந்த ஊர் நீங்கள் தெரியப்படுத்தவும் டன் இப்பொழுது என்ன விலை
Rate
தற்போதைய விலை 11 ரூபாய் முதல் 12 ரூபாய் வரை போகிறது விற்பதற்காக வாங்குவதற்காக
உங்களுக்கு தேங்காய் பிடிக்க பிளாஸ்டிக் பை தேவை படுதா ஐயா
தேவைப்படுகிற பொழுது சொல்கிறோம் ஐயா
Sir coconut nan yatothu kolkiren
கன்னியாகுமரி மாவட்டம் ஒரு taurus லோடு கொண்டு செல்ல உங்கள் வாடகை எவ்வளவு?
வண்டி வாடகை விபரங்கள் அவர்களிடம் கேட்க வேண்டும் நாங்கள் ஏற்றிவிட்டது அவர்களின் சொந்த வண்டி
Nagercoil and Tirunelveli la whole sale viyapari contact irukka bro.enaku athigama coconut thavai irukirathu.
Wholesale virka aal irukiraargal. Ungalukku entha idam, evvalavu vendum? @@ramyadevi8068
@@ramyadevi8068 thengai thaevayaa?
தேங்காய் தேவை இருக்கிறதா
தற்போதற்கு இல்லை எந்த மாவட்டம்
Anna உங்க நம்பர் கொஞ்சம் போடுங்க நான் எனக்கு தேங்காய் தேவைப்படுகிறது
@@Kmsfarm50knan pannalam nu iruken.. Ungaluku call pannalam ah
ஒரு லோடுக்கு எவ்ளோ தேங்காய் வரும்
ஒரு லோடுக்கு 11,000 முதல் 12,000 வரை ஏறும் பெரிய வண்டியில்
Per kg how much
ஒரு கிலோ குடுமி காய் 27 ரூபாய்
ஐயா உங்கள் தோட்டத்தில் தேனீ பெட்டி வைக்கலாமா நான் தேனீ வளர்ப்பார் நான் திருச்சி மாவட்டம்
Anna Unga contact number
enga thotaatil vaikuringula?
@@periasamyrkundumani9201 contact 📲
நீங்கள் விருப்பப்பட்டால் எனது தோட்டத்தில் வளர்க்கலாம் நான் ஆயிரம் பளசெடிகள் வைத்துள்ளேன்
நாகப்பட்டினம் மாவட்டம் நாங்கள் எங்களிடம் நீங்கள் தேங்காய் எடுத்து கொள்வீர்களா.மோத்தமாக
உங்களிடம் எத்தனை தேங்காய உள்ளது உங்கள் மாவட்டத்தில் உள்ள வியாபாரிகள் என்ன விலைக்கு கேட்டார்கள்
பச்சை தேங்காய் அல்லது கசங்களா
பச்சை தேங்காய்
நான் நேரில் வருகிறேன் சார்
@@aranganayagam4610 என்ன விலைக்கு கேட்டார்கள்
pH no venam
உங்கள் நம்பர்
இந்த வண்டி ல எவ்ளோ காய் பிடிக்கும். இதே வண்டி தென்காசி மாவட்டம் மெயின் தென்காசி வருவதற்கு தோராயமாக வண்டி வாடகை எவ்ளோ வரும் அண்ணா....
இந்த வண்டி பத்தாயிரம் முதல் 11 ஆயிரம் வரை பிடிக்கும் வண்டி வாடகை பற்றி தெரியவில்லை அவர்களின் சொந்த வண்டி இது தம்பி
@@Kmsfarm50k தகவலுக்கு நன்றி அண்ணா
Unga cont number soluga
Contact number sir
Phone number thanka
Thenga irukka
தற்போதைக்கு இல்லை@@arulsasiarulsasi
Contact number kudunga
Your number
Contact number send pannunga bro
Brother unga contact number kodunga
Super 💯 All the best bro useful information 👍
மகிழ்ச்சி மிக்க நன்றி
Anna எங்களிடம் தேங்காய் உள்ளது நீங்கள் வாங்குவிர்களா கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க அண்ணா monthly monthly எடுத்துப்பிங்களா கொஞ்சம் சொல்லுங்க anna
நீங்கள் எந்த மாவட்டம் எந்த ஊர் தெரியப்படுத்தவும்
தேங்காய் நல்ல விலை போகிறது
உங்கள் ஊர் எத்தனை காய் இருக்கும் தெளிவாக பதிவு போடுங்கள் 🙏
இவளோ இருக்கும் சொல்லுங்க
@@Kmsfarm50kavailable 5000 no at sattur
நன்றி
👍🤝🙏
Anna lorry enga keta eruku, regular vadagai erukuma anna
தேவைப்படும் போது சொல்கிறோம்
Regularla lorry venumna solunga
தேவைப்பட்டால் செல்கிறோம் எந்த ஊர் நீங்கள்
Anna innaiku pacha kaai rate evlo?
தம்பி ஒரு டன் 39 முதல் 40 ரூபாய் வெளிப்படுகிறது குடிமி பச்சை
Enna price prise sollunga naanum pannalam iruken
ஒரு டன் 52 ஆயிரம் வரை போகிறது
All the best❤
Thank you
அண்ணா எங்களுக்கு தேங்காய் வற்பனைக்கு தேவைப்படுகிறது தங்களது முகவரி மற்றும் போன் நம்பரை அனுப்புங்கள் அண்ணா...
தம்பி நீங்கள் எந்த மாவட்டம் தற்பொழுது பச்சை தேங்காய் கொஞ்சம் டிமாண்டாக உள்ளது அடுத்த மாதம் வரத்து அதிகரிக்கும் பொழுது பார்க்கலாம்
Na erode bro, yanakku coconut yanga erunthu anuppuvinga, mottai kai 1000 kg rate plz bro
ஒரு டன் 31,000 போகிறது பச்சை
மட்டை காய் 13 ரூபாய் வரை
Sir phone no pls
Bro your mobile number kudunga.. We will arrange it.
அண்ணா, நாங்க பொள்ளாச்சி, எங்களிடம் 3 4 டன் தேங்காய் உள்ளது . உங்க நம்பர் சொல்லுங்க
வணக்கம் தற்போது பச்சை தேங்காய் மிகவும் பற்றாக்குறையாக உள்ளது இன்னும் இரண்டு வாரம் ஆகலாம் தம்பி
Anna 2 ton regular ah vanguna ena price tharuvinga madurai
தற்பொழுது 44 ஆயிரம் ரூபாய் ஒரு டன்
Nangalum madurai tha bro coconut irku venumna msg us
Contact number?
Your contact number please @@SwathiPandiarajan
Today rate yanna bro oru kai rate unga kitta
13.50 to 14 ரூபாய் வரை இருக்கிறது உரித்த மட்டை காய் அரை கிலோக்கு மேல் இருக்க வேண்டும்
Bro today kopparai coconut per kg price
நம்பர் ஒன் 100 முதல் 120 ரூபாய் வரை போகிறது
Ayya today market 1kg rate???
Uricha kai
கிலோ 27 ரூபாய் வரை போகிறது குடுமி உள்ள பச்சைக்காய்
Koyambedu 1kg 30 ruppes than ayya,, inge pesi vangana 25to26 tharanga ayya
@@rvenkatesan5877 oru Kai illa bro...
1 kg na 2 Kai irukkum
@@rvenkatesan5877
Bro uinga num koduinga
I need 1000 coconuts how much price
ஒரு டன் ன் 44 ஆயிரம்
Ilaneer kudupingala
என்ன விலை எடுப்பீங்க
Tharam ragam poruthu
கேமராவை கொஞ்சம் மெதுவா திருப்புங்க தேங்காய் எப்படி இருக்குன்னு பார்க்க முடியல
Salem enaku kidaikuma
Unga number sollunga
கிடைக்கும்
Ayya ennakutheenk veenum
நீங்கள் எந்த ஊர் எத்தனை காய் வேண்டும்
வாரம்தோறும் 10000 தேங்காய் எடுத்துக்கொள்கிறேன் கிடைக்குமா
தற்பொழுது தேங்காய் விலை ஏற்றம் தேங்காய் உற்பத்தி குறைவு ஆதலால் பழைய வாடிக்கையாளர்களுக்கு கொடுக்க முடியவில்லை எந்த மாவட்டம் எந்த ஊர் நீங்கள்
முயற்சி செய்கிறோம்
Hi
Erode district anthiyur ku kidaikkuma coconut
கிடைக்கும்
U number pls nanga anthiyur tha
தேங்காய்க்கு ஆர்டர் எப்படி பிடிப்பது?
Sir exporku sale panuvaga sir
பண்ணலாம் பண்ணுவோம்
நம்பர் வேண்டும். கொப்பரை தேவை
9842440698
Today rate plz
பச்சை தேங்காய் 14 ரூபாய் வரை போகிறது அரை கிலோ இருக்கும்
போன் நம்பர் போட்டுவிட்டு எந்த ஏரியா என்று விலாவரியா சொன்னீங்கன்னா தானே எங்களுக்கு தெரியும்
விலாவாரியாக உங்களுக்கு என்ன தகவல் வேண்டும் தேங்காய் விற்க வேண்டுமா வாங்க வேண்டுமா தேவைப்பட்டால் போன் நம்பர் கேட்பவர்களுக்கு அனுப்புகிறோம்
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை
Sir na Chennai
Kurainthapatcham evalavu vainga mudiyum
Kasangal
Chennai korukupet supply panravainga number koduinga sir
தேங்காய் கொஞ்சம் வரத்து குறைந்துள்ளது உள்ளது எடுத்த ஆர்டர்களை சப்ளை பண்ண முடியவில்லை சொல்கிறோம்
@@Kmsfarm50k ok sir
But Chennai supplyer num therinthal solluingal sir