பசுங்கோமியமும் சாணமும் இல்லாமல் பாசனம் இல்லை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ม.ค. 2024
  • இயற்கை விவசாயத்தில் பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்து வருகிறார்
    பசுமை சாரல் யூடியூப் சேனலில் விவசாயிகளின் கைபேசி எண்ணை பதிவிடுவது ஏனைய விவசாயிகள் அவரோடு தொடர்பு கொண்டு சந்தேகங்களை கேட்பதற்கு மட்டுமே வியாபாரத் தொடர்பு வைத்துக் கொண்டால் அதற்கு பசுமை சாரல் யூடியூப் சேனல் பொறுப்பேற்காது
    பசுமை சாரல் யூடியூப் சேனலுக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்கள் உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள் அது தான் எங்களை உற்சாகப்படுத்தும்
    இவர் ஏற்கனவே நமது சானலில் தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார் அந்த லிங்க்
    • இயற்கை விவசாயத்தில் கூ...
    #பசுமைசாரல் #இயற்கைவேளாண்மை #பாரம்பரியநெல் #organicagriculture #paddycultivation #மீன்அமிலம் #powerweedermachine #agriculture #பாரம்பரியஅரிசி

ความคิดเห็น • 10

  • @mercyprakash7081
    @mercyprakash7081 5 หลายเดือนก่อน +2

    இயற்கையை போற்றும் பசுமைசாரல் குடும்பத்திற்கும் இந்த அலைவரிசையில் பேட்டி காணப்படும் மற்றும் அதன் மூலம் பயன்பெறும் அனைத்து தமிழ் உறவுகளுக்கும் இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🌱🌱🌾🌾🌾🌾🌾

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  5 หลายเดือนก่อน

      நன்றி சகோதரி !

  • @rajasekarant2050
    @rajasekarant2050 5 หลายเดือนก่อน +1

    கிராமத்து விஞ்ஞானி வாழ்த்துக்கள்

  • @kpandi2430
    @kpandi2430 5 หลายเดือนก่อน +1

    பசுமை சாரல் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தமிழர் தைத் திருநாள் நல்வாழ்த்துகள்!

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  5 หลายเดือนก่อน

      நன்றி நண்பரே !
      நீங்களும் பசுமை சாரல் குடும்பத்தார் தான் உங்களுக்கு பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

    • @kpandi2430
      @kpandi2430 5 หลายเดือนก่อน

      @@pasumaisaral8547 🙏😊

  • @ramamurthygramamurthyg1498
    @ramamurthygramamurthyg1498 5 หลายเดือนก่อน

    🎉

  • @premjithm3131
    @premjithm3131 5 หลายเดือนก่อน

    Vivasaayathirkku naan puthiyavalhrkku

  • @ramamurthygramamurthyg1498
    @ramamurthygramamurthyg1498 5 หลายเดือนก่อน

    தூய மல்லி தை மாதம் இப்போது பட்டமா