100 ரூபாய் செலவில் புதிய எளிய களையெடுக்கும் கருவி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2024
  • வசம்பு கரைசல் குறித்து விளக்கமாக சொல்லும் இவர் இயற்கை வேளாண்மையில் நஷ்டமே இல்லை என்கிறார்
    பசுமை சாரல் யூடியூப் சேனலுக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்கள் உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்
    #பசுமைசாரல்#களைக்கருவி#வசம்புகரைசல்#கருப்புகவுனி#மீன்அமிலம்#

ความคิดเห็น • 196

  • @muruganandamk
    @muruganandamk 19 วันที่ผ่านมา +2

    வாழ்த்துக்கள் அமோக விளைச்சல் 🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾 Muruganandam,
    சோமேஸ்வரபுரம்,
    திருவையாறு.

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  19 วันที่ผ่านมา

      நன்றி அய்யா உங்கள் ஃபோன் நம்பரை குறிப்பிடுங்கள்

  • @Uzavanarul
    @Uzavanarul 2 ปีที่แล้ว +4

    உலக உழவர் தினத்தில் உங்களை அனைவரையும் வாழ்த்தி வணங்குகிறேன் ஐயா 🙏🙏🙏

  • @Uzavanarul
    @Uzavanarul 2 ปีที่แล้ว +3

    பசுமை சாருக்கு வணக்கம், கடந்த ஆண்டு வெளிவந்த காணொளியாக இருந்தாலும், இந்த வருடம் எனக்கு நன் மதிப்பினை பெற்று தந்த காணொளி இது தொடர்ந்து உழவர்கள் அழைத்த வண்ணமே உள்ளார்கள் ஓராண்டு நிறைவு பெற்றாலும் ஓய்வில்லாமல் அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளது மனதிற்கு மகிழ்ச்சியாகவும் நெகிழ்ச்சியாகவும் உள்ளது பசுமை சாரல் மேன்மேலும் வளர்க என்னை போல் பலரையும் கண்டுபிடித்து தருக 🙏🙏🙏

  • @rajasekarant2050
    @rajasekarant2050 3 ปีที่แล้ว +9

    வாழ்த்துக்கள் நண்பரே. அருமையான குடும்பம். நாமே அனைத்து வேலைகளையும் செய்தால்தான் சற்று மிச்சமாகும். இயற்கை விவசாயம் செய்வது குறித்து மகிழ்ச்சி.

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  3 ปีที่แล้ว

      👌

    • @Uzavanarul
      @Uzavanarul 3 ปีที่แล้ว

      நன்றி உங்கள் குறிப்புக்கு மிக்க மகிழ்ச்சி

  • @aathicholan3693
    @aathicholan3693 3 ปีที่แล้ว +11

    அருமையான தேவையான பதிவு வாழ்த்துக்கள் அருள் !
    பசுமை சாரலுக்கு நன்றி ! தொடரட்டும் உமது பணி !!

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  3 ปีที่แล้ว

      நன்றி

    • @Uzavanarul
      @Uzavanarul 3 ปีที่แล้ว

      நன்றி நண்பா

    • @Uzavanarul
      @Uzavanarul 3 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி நண்பரே

  • @Uzavanarul
    @Uzavanarul 2 ปีที่แล้ว +7

    71,000 K பார்வையாளர்களை கடந்iது வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கும் நமது காணொளி இன்னும் அனைத்து விவசாயிகளிடமும் சென்றடைய வேண்டும் என்பதே எமது இலக்கு 😍😍😍

  • @MAHIMUKILRAJ2010
    @MAHIMUKILRAJ2010 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள் பிரதர்

  • @ajith17757
    @ajith17757 3 ปีที่แล้ว +9

    உங்கள் பதிவுகள் அனைவருக்கும் மிகுந்த பயங்கள் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. மேலும் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் 💐

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  3 ปีที่แล้ว +2

      நன்றி நண்பரே,!
      உங்களைப் பற்றி அறிந்து கொள்ள நான் பிரியபடுகின்றேன் !!

    • @Uzavanarul
      @Uzavanarul 3 ปีที่แล้ว +4

      நன்றி நண்பரே இயற்கை விவசாயத்தில் சாதிக்க வேண்டுமென்றால் குடும்ப நண்பர்கள் ஒத்துழைப்பு மிகவும் அவசியம்

    • @karunagarankarunagaran9484
      @karunagarankarunagaran9484 2 ปีที่แล้ว +1

      ௮௫மை௩்௧

    • @iyappanmaladhi371
      @iyappanmaladhi371 2 ปีที่แล้ว

      @@pasumaisaral8547 a

  • @Dhanasekar-zv3to
    @Dhanasekar-zv3to 3 ปีที่แล้ว +2

    பசுமை சாரல் சேனலுக்கு நன்றி அருளானந்தம் அவர்களுக்கும் நன்றிகள்

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  3 ปีที่แล้ว

      உங்களுக்கும் நன்றி

    • @Uzavanarul
      @Uzavanarul 3 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி காணொளியை பார்த்த மைக்கு நன்றி

  • @அன்பேசிவம்-ழ2ந
    @அன்பேசிவம்-ழ2ந 3 ปีที่แล้ว +2

    சகோதரர் சகோதரி வாழ்க வளத்துடன் வாழ்க🌏👋👋👋👋👋🚶🚶🚶🚶🚶 தங்களது 👳👳👳👳👳சேவைகள் நம் விவசாயிகள்👳👳👳💦 துடைத்து. வாழ்துவோம்👋👋👋👋👋

    • @Uzavanarul
      @Uzavanarul 3 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி நண்பரே உங்களது நண்பர்களுக்கும் இந்த பதிவை பகிர்ந்து கொள்ளவும்

  • @பிரபஞ்சதோட்டம்
    @பிரபஞ்சதோட்டம் 3 ปีที่แล้ว +4

    சிறப்பு அனைவரின் முயற்சியை கொண்டு இயற்கை விவசாயத்தை வெளியே கொண்டு வருவோம🙏🙏🙏

    • @Uzavanarul
      @Uzavanarul 3 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  3 ปีที่แล้ว

      Thanks for your valuable comments

  • @sekarankasinathan8861
    @sekarankasinathan8861 3 ปีที่แล้ว +2

    நண்பருக்கு வாழ்த்துகள் உங்கள்ஆர்வமும் புதிய
    முயற்சிகளுக்கு வாழ்த்துகள் .வாழ்கவளமுடன் .
    பதிவிற்கு நன்றி வணக்கம் .

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  3 ปีที่แล้ว

      💐🙏

    • @Uzavanarul
      @Uzavanarul 3 ปีที่แล้ว

      நன்றி நண்பா மிக்க மகிழ்ச்சி

  • @muruganskg7057
    @muruganskg7057 3 ปีที่แล้ว +3

    பசுமை சாரல் தேடல் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 💐💐💐🌾🌾🌾

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  3 ปีที่แล้ว +1

      நன்றி !

    • @Uzavanarul
      @Uzavanarul 3 ปีที่แล้ว

      காணொளியை பார்த்த மைக்கு மிக்க நன்றி

  • @nbalaeee
    @nbalaeee 3 ปีที่แล้ว +2

    வாழ்துகள் அருளானந்தம், ஐயா ,நன்றி பசுமை u tube channel

  • @சட்டம்தெளிவோம்அனைவரும்

    நான் வழக்கறிஞர் பணியுடன் எனது அப்பா கொடுத்த நிலத்தில் தற்போது தான் இயற்கை விவசாயத்தை செய்ய ஆரம்பித்துள்ளேன்

    • @Uzavanarul
      @Uzavanarul 3 ปีที่แล้ว

      வெற்றி பெற வாழ்த்துக்கள் ஏதேனும் விளக்கம் தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளவும்

  • @Uzavanarul
    @Uzavanarul 3 ปีที่แล้ว +2

    வணக்கம், இந்த காணொளியை மற்றவர்களுக்கும் பகிர்ந்து உதவிய அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி கலந்த வணக்கம்.

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 2 ปีที่แล้ว +1

    வரவேற்க்கத்தக்க முயற்சி.. பயனுள்ள தகவல்.. வாழ்த்துக்கள்

    • @Uzavanarul
      @Uzavanarul 2 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் ஐயா

  • @muthuvelpalanisamy-yo3mt
    @muthuvelpalanisamy-yo3mt 2 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉🎉🎉 nandri vannakkam

  • @vinokarthi1993
    @vinokarthi1993 2 ปีที่แล้ว +2

    சிறந்த தகவல் ஐயா..

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  2 ปีที่แล้ว

      🙏🌾👍🏻

    • @Uzavanarul
      @Uzavanarul 2 ปีที่แล้ว

      மிக்க நன்றி வாழ்த்துக்கள்

  • @selvakumar8773
    @selvakumar8773 2 ปีที่แล้ว +1

    மண்ணையும் உயிராய் நினைக்கும் சகோதரர் கடவுளாய் நான் பார்க்கிறேன். வாழ்த்துகளுடன் திண்டிவனம் செல்வா.

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  2 ปีที่แล้ว

      நன்றி நண்பரே உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி !‌ அதேபோல் உங்கள் விபரங்களை பதிவிடுங்கள் பசுமை சாரல் உங்களை தேடி வரும் !

    • @Uzavanarul
      @Uzavanarul 2 ปีที่แล้ว

      மகிழ்ச்சி ஐயா! உங்களைப் போல் நானும் ஒருவன் தான் ஐயா

  • @selvarajkirithika4632
    @selvarajkirithika4632 3 ปีที่แล้ว +5

    என்னுடைய அப்பா இறந்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது அதன் பிறகுதான் எனக்கு விவசாயம் தெரியும் அவர் சொன்னது போல் இதுவரை எந்த நஷ்டமும் எனக்கு வரவில்லை ஆனால் நான் இயற்கை விவசாயம் பண்ணவில்லை இனிமேல் அதை முயற்சி பண்ணுகிறேன்

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  3 ปีที่แล้ว

      💐👌🙏

    • @Uzavanarul
      @Uzavanarul 3 ปีที่แล้ว +2

      நண்பருக்கு வணக்கம் இயற்கை விவசாயம் மிகச் சிறந்தது நிச்சயமாக செய்யலாம்

    • @selvarajkirithika4632
      @selvarajkirithika4632 3 ปีที่แล้ว +2

      @@pasumaisaral8547 ஆம் ஐயா நான் ஆரம்பித்து விட்டேன் எனது வயல் திருந்திய நெல் சாகுபடி நடவு செய்துள்ளேன்

    • @venkateshmaha1014
      @venkateshmaha1014 17 วันที่ผ่านมา

      ​@@selvarajkirithika4632 same to bro என்னுடைய தந்தை இறந்தும் மூன்று ஆண்டுகள் ஆகின்றன நானும் ஒரு வருடமாக விவசாயம் செய்து வருகிறேன் நானும் இயற்கை விவசாயம் செய்வதற்கு முயற்சி செய்து கொண்டு வருகிறேன் உங்கள் கமெண்ட் பார்க்கும் போது என்னை நானே பார்ப்பது போல் உள்ளது ❤

  • @HabiburRahman-xt2gl
    @HabiburRahman-xt2gl 3 ปีที่แล้ว +2

    Hats off to Mr. Anandhan

  • @madhvanmanoharan1230
    @madhvanmanoharan1230 3 ปีที่แล้ว +2

    நல்ல பதிவு. அருமை...

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  3 ปีที่แล้ว

      நன்றி

    • @Uzavanarul
      @Uzavanarul 3 ปีที่แล้ว

      நன்றி நண்பரே உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்

  • @Uzavanarul
    @Uzavanarul 3 ปีที่แล้ว +1

    அனைத்து நண்பர்களுக்கும் நன்றி

  • @Uzavanarul
    @Uzavanarul 2 ปีที่แล้ว +1

    அனைவருக்கும் நன்றி

  • @thulasij8375
    @thulasij8375 3 ปีที่แล้ว +1

    அருமை. வாழ்த்துக்கள்.

    • @Uzavanarul
      @Uzavanarul 3 ปีที่แล้ว

      காணொளியை பார்த்து மைக்கு மிக்க மகிழ்ச்சி

  • @sathiyamoorthy152
    @sathiyamoorthy152 3 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான பதிவு ஐயா!!!

  • @sk.andaverandaver5975
    @sk.andaverandaver5975 3 ปีที่แล้ว +2

    வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  3 ปีที่แล้ว

      👍🙏

    • @Uzavanarul
      @Uzavanarul 3 ปีที่แล้ว

      மிக்க நன்றி ஐயா இந்த காணொளியை தங்களது நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்

  • @Malar3244
    @Malar3244 ปีที่แล้ว +1

    Super bro......

  • @kvjagadeesan3464
    @kvjagadeesan3464 3 ปีที่แล้ว +2

    Supper thanks for share

  • @thanmaniform-go3to
    @thanmaniform-go3to 26 วันที่ผ่านมา

    சூப்பர் அண்ணா

  • @agoramramanujam5939
    @agoramramanujam5939 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு மகிழ்ச்சி மச்சான்

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  3 ปีที่แล้ว

      👍

    • @Uzavanarul
      @Uzavanarul 3 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @svvsklfair
    @svvsklfair 3 ปีที่แล้ว +1

    Congrats dear Arulanandam,Kent it up!

  • @rajeshsasi3015
    @rajeshsasi3015 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு அண்ணா

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  3 ปีที่แล้ว

      👍

    • @Uzavanarul
      @Uzavanarul 3 ปีที่แล้ว

      நன்றி நண்பா, நீங்களும் முயற்சி செய்து பாருங்கள் ஏதேனும் உதவி தேவையென்றால் தொடர்பு கொள்ளுங்கள்.

  • @mayavelfarmer4585
    @mayavelfarmer4585 2 ปีที่แล้ว +1

    அருமை,நன்றி

  • @gowrisankarst
    @gowrisankarst 3 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள்

    • @Uzavanarul
      @Uzavanarul 3 ปีที่แล้ว

      நன்றி நண்பா

  • @selvarajkirithika4632
    @selvarajkirithika4632 3 ปีที่แล้ว +3

    Supper.. Thank you

  • @selvakumark2858
    @selvakumark2858 2 ปีที่แล้ว +2

    Ws bro & sstr tk u

  • @selvarajkirithika4632
    @selvarajkirithika4632 3 ปีที่แล้ว +2

    மிக அருமையான பதிவு

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  3 ปีที่แล้ว +1

      👌🙏 நீங்கள் எந்த ஊர் என்பதை நான் தெரிந்து கொள்ளலாமா

    • @selvarajkirithika4632
      @selvarajkirithika4632 3 ปีที่แล้ว +2

      @@pasumaisaral8547 therunelvei sir

    • @Uzavanarul
      @Uzavanarul 3 ปีที่แล้ว

      மிக்க நன்றி நண்பரே

  • @சட்டம்தெளிவோம்அனைவரும்

    ஐயா வணக்கம் நான் வழக்கறிஞர் புருஷோத்தமன் கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் பண்டரக்கோட்டை கிராமத்தில் இருந்து

    • @Uzavanarul
      @Uzavanarul 3 ปีที่แล้ว

      வணக்கம் ஐயா ஏதேனும் தகவல் தேவைப்பட்டால் அழைக்கவும்

  • @manoharsagunthalla9215
    @manoharsagunthalla9215 19 วันที่ผ่านมา

    Row by row 30 cm ok how much distance by column wise to be given? Please explain

  • @dhanasekaran3779
    @dhanasekaran3779 3 ปีที่แล้ว +2

    அருளானந்தம் சார் அருமை. பரம்பு மூலம் எப்படி வயலை சமம் செய்தீர்கள். அதுதான் முக்கியம் கஷ்மானதும் கூட. அதற்கு ஒரு வீடியோ போடமுடியுமா.

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  3 ปีที่แล้ว

      நிச்சயமாக இதனை அடுத்து வரும் நாட்களில் செய்கின்றோம் !!

    • @Uzavanarul
      @Uzavanarul 3 ปีที่แล้ว

      வரம்பு என்பது ஒரு 5 அடி நீளமுள்ள ஒரு சமமான பலகையைக் கொண்டு வயலை சமன் செய்வது

  • @சட்டம்தெளிவோம்அனைவரும்

    தற்போது ஆடுதுறை 39 ரக நெல் விவசாயம் இயற்கை விவசாய முறையில் செய்கிறேன்

    • @Uzavanarul
      @Uzavanarul 3 ปีที่แล้ว

      என் பாரம்பரிய நெல் முயற்சி செய்யவில்லை?

  • @shrinishfarm1147
    @shrinishfarm1147 3 ปีที่แล้ว +1

    Both are talking very confident

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  3 ปีที่แล้ว

      🙏👍

    • @Uzavanarul
      @Uzavanarul 3 ปีที่แล้ว

      நிச்சயமாக, அனுபவம் என்பது கூர்மையான கத்தி போன்றது எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம், மிக்க நன்றி

  • @SureshKumar-gh9rs
    @SureshKumar-gh9rs 3 ปีที่แล้ว +2

    சூப்பர்

    • @Uzavanarul
      @Uzavanarul 3 ปีที่แล้ว

      நன்றி நண்பா

  • @BIODEGRADABLEPRODUCTS
    @BIODEGRADABLEPRODUCTS 3 ปีที่แล้ว +2

    Karupu kauni epiothu nadavu seiya vendum solluga

    • @Uzavanarul
      @Uzavanarul 3 ปีที่แล้ว +1

      புரட்டாசி மாசம் வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே சாகுபடி செய்யலாம்

    • @BIODEGRADABLEPRODUCTS
      @BIODEGRADABLEPRODUCTS 3 ปีที่แล้ว +1

      @@Uzavanarul thanks bro

  • @harivaradharaj7380
    @harivaradharaj7380 3 ปีที่แล้ว +3

    ஐயா அருமை. இயற்கை விவசாயம் செய்பவர்கள் உண்மை பேசுவார்கள். தற்காலம் பொய்பேசுபவர்களுக்குத்தான் மதிப்பு அதிகம்.

    • @Uzavanarul
      @Uzavanarul 3 ปีที่แล้ว +1

      என் அனுபவத்தை மட்டுமே பகிர்ந்து கொண்டுள்ளேன்

  • @mohanasudha3995
    @mohanasudha3995 3 ปีที่แล้ว +3

    i am watching your videos... really superb... i am proud to be a daughter of farmer.. i am trying இயற்கை விவசாயம் in my land .. your videos are helpfull for my new tryings in my land. thank you...

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  3 ปีที่แล้ว

      நன்றி !தொடர்ந்து பசுமை சாரலுடன் இணைந்திருங்கள் !!

    • @Uzavanarul
      @Uzavanarul 3 ปีที่แล้ว +1

      மிகவும் நன்றி நண்பர்களே சிறப்பான பதிவு

  • @sakthivelsakthi9144
    @sakthivelsakthi9144 3 ปีที่แล้ว +3

    நாற்றங்கால் பராமரிப்புபற்றி ஒரு வீடியோ போடவும்.

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  3 ปีที่แล้ว

      ஏற்பாடு செய்கிறோம் நன்றி !

    • @Uzavanarul
      @Uzavanarul 3 ปีที่แล้ว

      நிச்சயமாக நண்பரே வரும் நாட்களில் நமது சேனல் ஐயா அவர்கள் பதிவு செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்

  • @rarun8127
    @rarun8127 3 ปีที่แล้ว +2

    Anna munthuri marathula worm attack control pathi video podunguna

  • @thangadurai7701
    @thangadurai7701 3 ปีที่แล้ว +2

    Neradi nel vithaippu entha parampariya nellu nallathu please answer🙏

    • @Uzavanarul
      @Uzavanarul 3 ปีที่แล้ว

      ஐயா வணக்கம் நேரடி நெல் விதைப்பு செய்யலாம் களைக் கட்டுப்பாடு மட்டும் கொஞ்சம் சிரமமா இருக்கும் மாப்பிள்ளை சம்பா கிச்சிலி சம்பா செய்யலாம் சம்பா பட்டத்தில் மட்டும்

    • @thangadurai7701
      @thangadurai7701 3 ปีที่แล้ว

      @@Uzavanarul kalai athigam varum naanum ithaithaan ninaithen adutha samba pattam enna aanaalum sari vithaippu seiven😌

  • @nazeerahammedmoti1726
    @nazeerahammedmoti1726 3 ปีที่แล้ว +1

    Super Sir

    • @Uzavanarul
      @Uzavanarul 3 ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @thangadurai7701
    @thangadurai7701 3 ปีที่แล้ว +2

    Ayya nammalvar pamayan subash balekar valiyil vivasaayam seiraar vaalthugal🙏

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  3 ปีที่แล้ว

      👍

    • @Uzavanarul
      @Uzavanarul 3 ปีที่แล้ว +1

      வணக்கம் நான் வந்து யூடியூப்ல தான் விவசாயம் கத்துகிட்டேன் நிறைய பதிவுகளை பார்த்து தான் விவசாயம் செய்கிறேன் அதனால் ஏற்பட்ட அனுபவம்

    • @thangadurai7701
      @thangadurai7701 3 ปีที่แล้ว

      @@Uzavanarul vaalthugal naanum TH-cam parthu therinthu kondullen yaaru kitta yosanai ketta theriyaathu waste by c. Thangadurai eyarkkai guru vivasaayee

    • @Uzavanarul
      @Uzavanarul 3 ปีที่แล้ว +2

      சரி நண்பரே ஏதேனும் தகவல் தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளவும்

    • @thangadurai7701
      @thangadurai7701 3 ปีที่แล้ว

      @@Uzavanarul ok ayya

  • @jeyapaul1848
    @jeyapaul1848 2 ปีที่แล้ว +1

    நன்றி🙏💕

  • @narensuguupdates6099
    @narensuguupdates6099 3 ปีที่แล้ว +3

    Super

  • @prabakaranethirajulu3053
    @prabakaranethirajulu3053 3 ปีที่แล้ว +2

    Every thing is o.k. the major problem in agriculture is price,that is to be fixed by taking in to account strictly on the basis of cost of production, then only we can save agriculture otherwise it willbe as it is

    • @Uzavanarul
      @Uzavanarul 3 ปีที่แล้ว +2

      வணக்கம் நீங்கள் சொல்வது உண்மைதான் ஒவ்வொரு நுகர்வோரும் நேரடியாக விவசாயிகளிடம் விளைபொருட்களை வாங்கும்போது நிச்சயமாக நீங்கள் சொல்லும் மாற்றம் மிகுந்த தீரும்

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  3 ปีที่แล้ว

      🙏

  • @subramanisubramani1788
    @subramanisubramani1788 3 ปีที่แล้ว +1

    Thanks sir

    • @Uzavanarul
      @Uzavanarul 3 ปีที่แล้ว

      நன்றி நண்பா

  • @udayachandranchellappa9888
    @udayachandranchellappa9888 3 ปีที่แล้ว +3

    Best wishes to Arul Sir for producing natural food organic rice

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  3 ปีที่แล้ว

      💐🙏👍

    • @Uzavanarul
      @Uzavanarul 3 ปีที่แล้ว

      உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி

  • @Manthirig
    @Manthirig 2 ปีที่แล้ว +2

    Super anna

  • @சட்டம்தெளிவோம்அனைவரும்

    எங்களைப்பற்றி தங்கள் யூடியூப் சேனலில் போட என்ன செய்ய வேண்டும்

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  3 ปีที่แล้ว

      சிறப்பு !
      உங்கள் ஃபோன் எண்ணை பதிவிடுங்கள் அல்லது 9443275902 இந்த எண்ணில் பேசுங்கள்! நன்றி!!

  • @prkarthickmee7617
    @prkarthickmee7617 3 ปีที่แล้ว +1

    கோடையில் கருப்பு கவுணி நடவு செய்யலாமா.

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  3 ปีที่แล้ว

      செய்ய முடியாது,இது ஆடி மாதத்தில் பயிர் செய்யப்படுகிறது !!

  • @ponraj3378
    @ponraj3378 3 ปีที่แล้ว +1

    வீட்டில் செடியாக வளர்க்க பூனைகாலி விதை தர முடியுமா?
    Please reply....

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  3 ปีที่แล้ว

      விதைகள் இல்லை !

    • @ponraj3378
      @ponraj3378 3 ปีที่แล้ว +1

      @@pasumaisaral8547 it's ok

    • @muniandim9125
      @muniandim9125 3 ปีที่แล้ว +1

      @@pasumaisaral8547 NATTU MARUNTHU KADAEIL KIDAIKKUM

    • @Uzavanarul
      @Uzavanarul 3 ปีที่แล้ว

      பூர்த்தி செய்கிறேன் விரைவில் உங்களை தொடர்பு கொள்கிறேன்

    • @ponraj3378
      @ponraj3378 3 ปีที่แล้ว

      @@muniandim9125 வாங்கிணேன்.
      அது முளைக்கவில்லை..

  • @vadivelr8222
    @vadivelr8222 3 ปีที่แล้ว +2

    நண்பர் கூறும் tiller machine ஐ காண்பித்து இருக்கலாம்.

    • @Uzavanarul
      @Uzavanarul 3 ปีที่แล้ว +2

      ஐயா வணக்கம் பவர் டில்லர் நம்ம நிக்கிறதுக்கு பின்னாடி தெரிய பாருங்கள் அதாங்க பவர்டில்லர் சில ஊர்ல கைவண்டி ன்னு சொல்லுவாங்க விஎஸ்டி கம்பெனி

    • @vadivelr8222
      @vadivelr8222 3 ปีที่แล้ว +1

      @@Uzavanarul மிக்க நன்றி🙏🙏🙏

  • @gopalpriyan888
    @gopalpriyan888 3 ปีที่แล้ว +2

    கிட்டி போடுவது என்று சொன்னீர்கள். அது எதற்காக, எப்படி போடுவது என்று விளக்கம் அளியுங்கள் sir....

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  3 ปีที่แล้ว

      ஏற்பாடு செய்கிறோம் சார்!

    • @gopalpriyan888
      @gopalpriyan888 3 ปีที่แล้ว

      @@pasumaisaral8547 நன்றி...

    • @Uzavanarul
      @Uzavanarul 3 ปีที่แล้ว

      கிட்டி என்பது எலி பிடிப்பதற்காக பயன்படுத்தும் ஒரு முறை

    • @Uzavanarul
      @Uzavanarul 3 ปีที่แล้ว +1

      நண்பரே என்னை தொடர்பு கொள்ளுங்கள் விளக்கமான பதிவு அனுப்புகிறேன்

  • @உரல்உலக்கை
    @உரல்உலக்கை 3 ปีที่แล้ว +3

    ஐயா வணக்கம் உங்கள் சேனலில்
    நேயர்களின் கேள்வி க்கு தீர்வு சொல்லும் நிகழ்ச்சி ஒன்று தொகுத்து வழங்குங்கள்

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  3 ปีที่แล้ว

      நல்ல ஆலோசனை ஏற்பாடு செய்கின்றோம் !!

  • @durai81rajsubramani78
    @durai81rajsubramani78 2 ปีที่แล้ว +2

    Anna super Anna I call you when your free anna

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  2 ปีที่แล้ว

      👌

    • @Uzavanarul
      @Uzavanarul 2 ปีที่แล้ว

      நன்றி ஐயா ஏதேனும் சந்தேகம் இருப்பின் நிச்சயமாக தொலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள்

  • @Balupbg
    @Balupbg 3 ปีที่แล้ว +2

    அருள் நண்பரே வணக்கம் கருப்பு கவுனி 135 to 140 நாள் ....என்பதை பதிவு செய்ததை edvin அய்யா cut செய்து விட்டாரோ😊

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  3 ปีที่แล้ว

      இது குறித்து நாம் பிறகு விவாதிப்போம் !

    • @Uzavanarul
      @Uzavanarul 3 ปีที่แล้ว

      நண்பருக்கு வணக்கம்

  • @pramalingam9490
    @pramalingam9490 2 ปีที่แล้ว +1

    🧡🧡🧡🌹🌹🌹👍

  • @vellaichamip5000
    @vellaichamip5000 2 ปีที่แล้ว +1

    Neril vantha deivam

  • @mewedward
    @mewedward 2 ปีที่แล้ว +1

    Puthina Eli ya tennu tu pothu pa

  • @MaraSame-j8q
    @MaraSame-j8q 3 หลายเดือนก่อน +1

    100mesinài,,gattungal

  • @edwinrichard9874
    @edwinrichard9874 3 ปีที่แล้ว +1

    💐👌🙏

  • @vellaichamip5000
    @vellaichamip5000 2 ปีที่แล้ว +1

    Neil vantage deivam

    • @Uzavanarul
      @Uzavanarul 2 ปีที่แล้ว

      மிக்க நன்றி ஐயா

  • @skarumalai1976
    @skarumalai1976 3 ปีที่แล้ว +1

    இந்த களை எடுக்கும் கருவி புன் செய் பயிருக்கு உதவாது.

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  3 ปีที่แล้ว

      👌

    • @Uzavanarul
      @Uzavanarul 3 ปีที่แล้ว +1

      உண்மை நண்பரே நெல் பயிருக்கு மட்டுமே வந்தது

  • @mkspnaf1466
    @mkspnaf1466 3 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு

    • @pasumaisaral8547
      @pasumaisaral8547  3 ปีที่แล้ว

      👌🙏

    • @Uzavanarul
      @Uzavanarul 3 ปีที่แล้ว

      இந்த காணொளியை பார்த்த மைக்கு மிக்க நன்றி

  • @HabiburRahman-xt2gl
    @HabiburRahman-xt2gl 3 ปีที่แล้ว +2

    Hats off to Mr. Arulanthan

  • @vellaichamip5000
    @vellaichamip5000 2 ปีที่แล้ว +1

    Neil vantage deivam